சூனியம் - பிரான்சு தஜ ஆலிமாவின் கேள்வி QA2_Islamkalvi

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @EnterName-yu3nx
    @EnterName-yu3nx 11 місяців тому +2

    Excellent answer ❤

  • @mohamedfayas5603
    @mohamedfayas5603 Рік тому +4

    Masha Allah அருமையான விளக்கம்.
    Alhamdulillah

  • @rabickrajarabickraja666
    @rabickrajarabickraja666 2 роки тому +3

    மாஷா அல்லாஹ் தெளிவான பதில்

  • @alharudeen8526
    @alharudeen8526 2 роки тому +2

    Masha Allah

  • @abdulkani90
    @abdulkani90 3 роки тому +3

    மா ஷா அல்லாஹ்.. தெளிவான விளக்கம்.

  • @AliAli-yb8zt
    @AliAli-yb8zt 2 роки тому +2

    True answer 👍

  • @salahudeenm262
    @salahudeenm262 6 років тому +2

    Excellent

  • @REALGHOSTDEVIL
    @REALGHOSTDEVIL 6 років тому +4

    SUPER SPEECH..

  • @sulfikartv664
    @sulfikartv664 11 місяців тому

    ஆலிம்சா தஜ்ஜால் விசயம் இறைவன் படைத்து அவனுக்கு உரியதை நமக்கு அறிவித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் கபூர் முட்டிகள் சொல்லுவது போல் அவுலியா பதில் அளிப்பாரா அல்லாஹ் நாடினார்

  • @veluibrahim1233
    @veluibrahim1233 3 роки тому

    பொறுமையான பதில்

  • @farzanking8555
    @farzanking8555 4 роки тому +2

    Brother sooniyam eanbadu oru forgery eamattu vilai

    • @masood6096
      @masood6096 4 роки тому

      இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், (113:4)
      ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள் (2:102)

    • @farzanking8555
      @farzanking8555 4 роки тому

      @@masood6096 bro sunniya eandral( eapadi forgari panradu) awwlawu than

  • @nazeerdeen876
    @nazeerdeen876 4 роки тому

    நான் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் tntj,ymj, ntf என்று நினைக்காதீர்கள்!!!நான் பெயர் தாங்கும் ஜமாஅத்தை விட்டும் விலகியவன்!!!அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் விரும்பும் ஜமாஅத்தை சார்ந்தவன்!!!அனைவரும் என் சகோதரர்கள் என்ற அடிப்படையில் இவ்வுலக வாழ்க்கையை நகர்த்த ஆசைப்படுபவன்!!!ஜமாஅத் பெயர்களை சூட்டி விடாதீர்கள்!!!

  • @thehumanity-p7n
    @thehumanity-p7n 6 років тому +5

    நாம் தஜ்ஜாலை ரப்பாக ஆக்கவில்லை ஆனால் பீஜே பக்தர்களோ பீஜேவை ரப்பாக்கி விட்டார்கள்

  • @nazeerdeen876
    @nazeerdeen876 4 роки тому +1

    நீங்கள் சொல்வதே தவறு!!!தஜ்ஜால் அல்லாஹ்வின் அதிகாரம் பெறவில்லை!!!அனுமதி தான் பெறுவான்!!!அல்லாஹ்வின் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டும் தான்!!!தஜ்ஜாலே ஹதீஸில் கூறுகிறான் அல்லாஹ்வின் அனுமதி பெற்று விரைவில் நான் வெளியேறுவேன் என்று!!!சிந்தித்து பேசவும் உங்கள் கருத்தை வையுங்கள் ஆனால் மக்களுக்கு பரப்ப நீங்கள் என் தூதர் இல்லை!!!அதே போல் நீங்கள் முடிந்த விதியை பற்றி பேசுகிறீர்கள் அதற்கு அல்லாஹ் நாடினால் என்று புதியதாக சூனியக்காரனுக்கு முட்டு குடுக்குறீர்கள்???தர்காவிற்கும் இதே பதிலை தான் அந்த பெண்மணி கேட்கிறார் ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் அப்போது வராது என்று விதியை மறுத்து பேசுகிறீர்கள்???சூனியகாரன் செய்தால் அது அல்லாஹ்வின் நாட்டம்???தர்காவில் நடந்தால் அது உங்களுக்கு தப்பான புரிதலா???தர்கா ஹராம் என்றால் சூனியமும் ஹராம் தான்!!!!இரண்டிற்கும் ஒரே
    பெயர் காபிர் தான்!!!நீங்கள் சூன்யம் என்ற பெயர் உண்மை என்று சொல்லுங்கள் பெயரை ஒப்பு கொள்ள தயார் ஆனால் அந்த செயல்கள் அல்லாஹ்வினால் நடைபெறும் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் விதியையும் சூனியம் என்கிறீர்கள்!!!தர்கா என்ற பெயர் உண்மை ஆனால் தர்காவினால் நடக்கும் அல்லாஹ்வின் விதி அவ்லியாக்கலால் நடப்பதா???இப்படி தான் சூனிய காரனுக்கு விளக்கம் தருகிறீர்கள்!!!அல்லாஹ்வின் விதி முடிந்த விஷயம்!!!
    மூஸா அலை அவர்களுக்கும் சூனியகாரர்களுக்கும் இடையே நடந்தது சத்தியமும் அசத்தியமும்!!! அவர்களுக்கு தான் மூஸா அலை
    சூனியகாரர்!!!நீங்கள் அசத்தியம் அல்லாஹ் நாடினால் ஜெயிக்கும் என்கிறீர்கள்!!!

  • @இறையன்புஇறையன்பு

    ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை அதன்படிதான் பதில் சொல்வார்கள் பாமர மக்களை குழப்புவது

  • @vdabhinesh5221
    @vdabhinesh5221 5 років тому +1

    Iraithoodargaluku matum than Allah sila arpudhangalai naadi ullan.. adhanal matume avargalal mudindhadhu... Aanal sooniyakargaluku naaduvan/ naadi ullan enbadharku Ena aadharam??? Melum avaru Nadi irundhal sooniyakarargal indha ulagathaiye than vasam paduthi irupare...

    • @afsalahsamayal355
      @afsalahsamayal355 2 роки тому

      S

    • @JaeedCccc
      @JaeedCccc 8 місяців тому

      சூனியக்காரனுக்கும் உள்ள நாடி இருக்கிறான் ரசூலுல்லாஹ்வுக்கு சூனியம் வைத்த ஹதீஸ் தான் அது

  • @javeedali7124
    @javeedali7124 7 років тому

    கணவன் மனைவி பிரிவு என்பது சூனியம் கிடையாது, 2:102 வசனம் இரண்டு விஷயங்களை பேசுது, ஒன்று சூனியம் இரண்டாவது இல்லாத பொல்லாத விஷயங்களை சொல்லி கணவன் மனைவியை பிரிப்பது .

  • @Mahdhicreation
    @Mahdhicreation 2 роки тому

    🍌

  • @fazilafaried2249
    @fazilafaried2249 7 років тому +2

    இவர்பேசறது இவருக்கே புரியுதான்னு தெரியல.

    • @fazilafaried2249
      @fazilafaried2249 7 років тому

      Hida Ayisha இஸ்லாம் ஒரு எளிய மார்க கம்.எவருக்கும் விளங்க சிரமமாக இருக்காது.

    • @j24sheik12
      @j24sheik12 6 років тому +1

      Arrogance la irukuravangaluku puriyaathu like firawn

    • @syedfazil9742
      @syedfazil9742 4 роки тому +3

      tntj irundhu veliya vaanga. apram puriyum

  • @fazilafaried2249
    @fazilafaried2249 7 років тому +1

    இவர் தெளிவாக மக்களை குழப்புகிறார்.

    • @j24sheik12
      @j24sheik12 6 років тому +2

      Ivar solrathu Enaku thelivaga puriyuthu

    • @healerrahman4256
      @healerrahman4256 5 років тому +2

      @@j24sheik12 அல்லாஹ் தேவையற்றவன் என்று கூறி இருக்க அல்லாஹ் நாடினால் சாப்பிடுவான் என்று சொல்வது தவறு என்று விளக்கம் கொடுக்கும் நீங்கள்.அல்லாஹ் சூனியாகரன் வெற்றி பெற மாட்டான் என்று திருக்குரானில் கூறிய பின்பு எப்புடி அல்லாஹ் நாடினால் நடக்கும் என்று கூறுகிறீர்கள்??? உங்கள் பேசிலேயே முரண்பாடு இருக்கிறது

  • @abdulrazaq3468
    @abdulrazaq3468 Рік тому

    அந்த சகோதரி கேட்ட கேள்விக்கும் நீ .சொல்லும் பதிலுக்கு சம்மந்நமே இல்லை நீயெல்லாம் ஆலிம்