கௌரி | Gauri | Episode - 173 | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #kalaignartvserials #gauri #serialepisode #kalaignartvserial #newserialepisode #gauriserialepisode #todayserialepisode #kalaignarserial #gauriserial #gauriserialepisode #ammanserial #ammannewserial #tamilseriallatest #tamilserialepisode #gaurikalaignar #gauriserialkalaignar
    கௌரி | Gauri | Episode - 173 | Kalaignar TV
    "Gauri | "கௌரி" புத்தம்புதிய மெகாத்தொடர், நமது Kalaignar தொலைக்காட்சியில்.. இரவு 08:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்...
    Watch your favorite Desi Tamil Serial Gauri on Kalaignar TV at 8:00pm
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartv
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

КОМЕНТАРІ • 40

  • @anithravaria
    @anithravaria Місяць тому +36

    துர்க்கா நீ எந்த நாள்லும் அழுது அழுது நடிக்கும் போது உனக்கு போர் அடிக்கலையா எங்கலுக்கு பார்க்கவே கோபம் தான் வருது

    • @ammupaati4171
      @ammupaati4171 Місяць тому +1

      azhuthu kondea thaa piranthaal....azha vittaal thaan bore adikkumaam

  • @punithachandran5094
    @punithachandran5094 Місяць тому +19

    துர்கா ஒடிடு சீரியல விட்டு கடுப்பேத்தாம

    • @SUNRISE-xq9xb
      @SUNRISE-xq9xb Місяць тому

      யார் அந்த துர்கா

  • @Rஆதிரா
    @Rஆதிரா Місяць тому +6

    ஜயோ கடவுளே
    இந்த அழுமூஞ்ச பாக்கவே
    எரிச்சலா இருக்கு

  • @amulkrishnaveni4859
    @amulkrishnaveni4859 Місяць тому +4

    அட ச்சி அழுவதை நிறுத்து
    அது என்ன ஜமீன் வீட இல்ல எழவு வீட

  • @devidd9448
    @devidd9448 Місяць тому +7

    கொளரி நீ துர்க்காவ அவ இவனு பேசாமாசித்தினு சொல்லாம் தானே

    • @gsaammu7266
      @gsaammu7266 Місяць тому +1

      அதுக்குத்தான் பெரியவங்க சின்னவங்கன்னு மரியாதை கிடையாதே, ரொம்ப ஆணவ பேச்சுதான இருக்கு.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Місяць тому +5

    துர்கா அழுது அழுது மூஞாசி வீங்கி போச்சு

  • @Rஆதிரா
    @Rஆதிரா Місяць тому +3

    அசோக் அழுமூஞ்சு துர்காகாவ வீட்ட விட்டு தொரத்திட்டு வேர பொண்ண கல்யாணம் கட்டுங்க. எதையும் வாய் திறந்து சொல்லவும் மாட்டா

  • @birdinthehand7941
    @birdinthehand7941 Місяць тому +2

    Oh my! Durga will receive a gold medal at the Olympics for "crying". 😂Absolutely annoying.

  • @SusiOfficial-jw5bo
    @SusiOfficial-jw5bo Місяць тому +8

    Indha durkava paathale pudikala tension aaguthu

  • @villege_boy_143
    @villege_boy_143 Місяць тому +1

    🤬இந்த துர்கா எப்போ பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்கா டென்சன் ஆகுது 🤬

  • @MaheshiSuba
    @MaheshiSuba Місяць тому +2

    Don't cry durga😡😡😡😡🥴🥴🥴

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 Місяць тому +1

    துர்கா பேசாம நீ படிச்சி IAS, IPS ஆயுரு கெத்த்தா மாஷா எல்லாத்தையும் படிச்சி அடிச்சி ஓட விடணும்😂😂be confident

  • @gsaammu7266
    @gsaammu7266 Місяць тому +2

    என்னமா பொய் சொல்லிட்டு பாரு துர்கா முழுக்க முழுக்க இந்த கௌரி பிஞ்சிலேயே பழுத்த கௌரி தான் சொல்லி அனுப்புனா நீ இங்க இருந்தா அசோக் அங்க வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க நீ அங்க போ நீ அங்கே போய் இரு அப்பதான் உனக்கு நல்லது நீ எப்படியாவது அசோக் மனசுல இடம் புடிச்சு அங்கே இருந்தெல்லாம் சொல்லி கொடுத்துட்டு அனுப்புனது கௌரி, இங்க என்ன பொய் சொல்லுது ஊர் மக்கள் தான் விரட்டி அடிச்சாங்களாம், என்ன பொய் பித்தலாட்டம் இந்த துர்காவுக்கு

  • @RisRiya-c5q
    @RisRiya-c5q Місяць тому +1

    இது சாமி நாடகமா இல்ல அழுகை நாடகமா கதையை மாற்றி எழுதலாம் 😡🥺

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh Місяць тому +3

    Sasook solrathum sari intha thurkka yeppa patthalum aluka madduthan 😊

  • @gsaammu7266
    @gsaammu7266 Місяць тому +2

    கடுப்பெடுத்த மொகறைகட்ட துர்கா எரிச்சலா இருக்கு

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv Місяць тому

    துர்கா ஒரு அடுத்த செளகார்ஜானகி....அழுவற சீரியலுக்கு மிக பொருத்தமாயிருப்பா....😢😢😢

  • @ramiza9943
    @ramiza9943 Місяць тому +1

    Ashok romba nallava,n madri pesuran 👎

  • @KavithaKavitha-z7p
    @KavithaKavitha-z7p Місяць тому +1

    Sethu thola ne irunthu enna panna pora aluthukitte irukka

  • @kalidass2297
    @kalidass2297 Місяць тому +2

    Thanks ❤

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 Місяць тому +1

    மிருகா. சித்தி..சீரியலில்
    இருந்து. கொளரி..சீரியல்
    வரைக்கும். எல்லம்
    ஒரே.. சீரியல்..கடுப்ப.இருக்குது

  • @yasodakannan1372
    @yasodakannan1372 Місяць тому

    You people are making problem ,why blaming Durga,she alway crying baby.You must talk N control this fly.Why are you call her amma,your mummy she is.

  • @tamilselvam5317
    @tamilselvam5317 Місяць тому +1

    Aenta diracktare oru alavitte irukkiye un kurumpam vilankuma ennadhan nadippanalum oru alavu ille un akka dankai un wife eny time alutte irundha un kudumpam nalla irukkuma tv parkkira kudumpandhan nalla irukkuma eny time alukai alukai velankuma un kudumpam

    • @gsaammu7266
      @gsaammu7266 Місяць тому

      அதையும் மாணம் வெக்கம் இல்லாம டைரக்டர் அழுவ சொல்லி நடிக்கிறங்கறதுக்காக பணத்தை வாங்கிட்டு நடிக்குதே, அது அழுவதற்கு நடிக்கிதே அதை சொல்லுங்க

  • @ULTIMATE_FOCUS_TECH
    @ULTIMATE_FOCUS_TECH Місяць тому

    Dhurga alugaratha nippatu enaku pudikave illa

  • @DadasKitchen_
    @DadasKitchen_ Місяць тому +1

    Alumoonji Durga che

  • @MalathiRaghunanthan
    @MalathiRaghunanthan Місяць тому +1

    அம்மன் துணை

  • @sasi-cjay4290
    @sasi-cjay4290 Місяць тому

    Ayooo alenthe saave adikera iivaa

  • @gsaammu7266
    @gsaammu7266 Місяць тому +1

    ஆமா சத்தியாக்கு வேற வேலையே இல்லையா, அடுத்தவங்க விசயத்துலயே மூக்கை நுலைச்சிட்டு, நல்லா ஏத்தி விடுறா.

  • @ParimalaSundararaj
    @ParimalaSundararaj Місяць тому

    Basically writer loves crybabies that they made this woman Dhurga one

  • @kanagaratnamcvivekananthar1188
    @kanagaratnamcvivekananthar1188 Місяць тому +2

    Whycan,t she openher mouth and talk.always crying..no guts to say what is happening to her and how they are all treating her.

    • @eapendaniel4322
      @eapendaniel4322 Місяць тому +1

      WELL THIS IS TAMIL AND INDIAN SERIAL WHERE SILENCE AND OPENING TEARS TAP IS MORE IMPORTANT.

    • @ParimalaSundararaj
      @ParimalaSundararaj Місяць тому

      ​@@eapendaniel4322 lol true 🤣

  • @RamaniAmma-rg4jp
    @RamaniAmma-rg4jp Місяць тому

    Durgavukku alugaiyar thilagam pattam tharalam

  • @parapara592
    @parapara592 Місяць тому

    😂😂

  • @MuhammedhRamzeen
    @MuhammedhRamzeen Місяць тому

    Asok sariyatane sonna inda tawadiya sakkiliya wasa kki Manda Wala seirilla