இங்கு என்ன நடந்தது? | கோபம் தான் வருது | Chunnakam | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 115

  • @yarav6798
    @yarav6798 10 місяців тому +30

    அந்த அக்காவுக்கு உண்மையில் கரம் கூப்பி வணங்குவோம் .பணத்துக்காக வாழாமல் நல்ல ஒழுக்கம் வேண்டி வாழுகிறா .அக்காவுக்கு நல்ல விடயங்கள் தெரியுத…பொது விடயங்கள் தெரிகிறது சிறப்பு அவ நன்கு வாழ்க .

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 9 місяців тому +3

    இளைய சமுதாயம் பற்றி சிந்தித்து, அம்மா இலாபம் தேடவில்லை, இந்த அம்மாவின் பொதுநலசெயற்பஈடுகளுக்கு நன்றி,வாழ்த்துக்கள.
    தம்பி பவனீசன் உங்கள் சேவைக்கு நன்றி.
    சந்தர்ப்பம் கிடைத்தால் பொலிகண்டி முழுவதையும் படம் பிடித்து காட்டுங்களேன்....
    அப்புறம் திருமலை ...TRINCO

  • @rajaneesothy7637
    @rajaneesothy7637 10 місяців тому +12

    எங்களது ஊரைக்காட்டிய பவனீசனுக்கு வாழ்த்துக்கள். அக்காவுக்கும் வாழ்த்துக்கள்❤

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 10 місяців тому +12

    இந்த அம்மாவ போல எல்லாவிதமான மக்களும் இப்படி இருக்கணும்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 місяців тому +4

    இந்த அம்மாவின் பொதுநலசெயற்பஈடுகளுக்கு நன்றி,வாழ்த்துக்கள❤.

  • @Good-po6pm
    @Good-po6pm 10 місяців тому +10

    உங்களின் சிறுப்பிட்டியும் அழகான ஊரே. அதிலும் பிரபல பண்டைய சங்கத் தமிழ் இலக்கியங்களின் பாதுகாவலரும், பதிப்புத் துறை முன்னோடியுமான சி.வை.தாமோதரம் பிள்ளை பிறந்த பெருமைமிகு ஊராச்சே

  • @singarajahthambu1288
    @singarajahthambu1288 10 місяців тому +5

    இந்த காணொளி மிகச்சிறப்பானது. கடைக்கார சகோதரி சிறந்த சமூகப்போராளி.அழகான
    பயிர்கள் விளையும் ஊர் சுன்னாகம்.

  • @rbala5033
    @rbala5033 10 місяців тому +1

    தம்பி பவனீசன் உங்கள் சேவைக்கு நன்றி. சுன்னாகம் எங்களுக்கு பக்கத்து ஊர்தான் 40. ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சுற்றித் திரிந்த இடங்களை இப்போ பார்க்கும்போது நிறைய மாற்றங்கள் தெரிகிறது. மிகவும் சந்தோசம். அடுத்தது மல்லாகம் பகுதியை படம் பிடித்து போடவும். நன்றி

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 10 місяців тому +6

    விவசாயம் செய்யும் அண்ணா வுக்கு மிக்க நன்றி .வாழ்த்துக்கள்

  • @Sivakumaran61
    @Sivakumaran61 10 місяців тому +2

    பவனீசன் உமது வலையொளி பதிவுகளை அடிக்கடி பார்த்து வருகிறேன். இயற்கை காட்சிகளையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் எடுத்துக்காட்டி வரும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். எழலையிலிருந்து கந்தரோடையில் உள்ள ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு சென்று வந்த சுன்னாகம் - சூராவத்தை வீதி, சுன்னகம் சந்தியடி, ஐயனார் கோவிலடி போன்ற இடங்களை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். வாழ்த்துக்கள்
    👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @Karma-p4u
    @Karma-p4u 10 місяців тому +1

    நாங்கள் சிறு வயதில் சுற்றி திரிந்த இடங்கள் பழைய ஞாபகங்கள் வருகிறது

  • @theshafamily371
    @theshafamily371 10 місяців тому +7

    இளைய சமுதாயம் பற்றி சிந்தித்து, அம்மா இலாபம் தேடவில்லை, கரம் கூப்பி வணங்குகின்றோம் அம்மா. 🙏

  • @tharshinibalakumar3567
    @tharshinibalakumar3567 10 місяців тому +2

    அக்காவிற்கு ஒரு salute

  • @kanasuthan3884
    @kanasuthan3884 5 місяців тому

    எங்களது ஊரைக்காட்டிய பவனீசனுக்கு வாழ்த்துக்கள். அக்காவுக்கும் வாழ்த்துக்கள்

  • @logeswaranapputhurai2316
    @logeswaranapputhurai2316 10 місяців тому +3

    வாழ்த்துக்கள் பவனீசன், சின்ன வயதில் பார்த்த சுன்னாகம் சந்தை, மேலும் சுன்னாக நகரப்பகுதி வாழ்த்துக்கள் நன்றி

  • @ரதிசன்
    @ரதிசன் 10 місяців тому

    இந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் எல்லோரும் அப்படி இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும்
    அருமை பவனீசன் உங்களது தொடர்ந்து
    பார்க்கிறேன் தொடரட்டும் ❤🇩🇪

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 10 місяців тому +4

    வரியப்புலம், மற்றும் புகையிரத நிலைய பின்புறத்தையும் அதனை சூழ்ந்த இடத்தையும் பார்க்க வாழ்த்துக்கள்

  • @kesakana5094
    @kesakana5094 10 місяців тому +1

    தம்பி பவனீசன் உங்களுக்கு நன்றி... அந்த சின்னகடை சகோதரிக்கு மிகப்பெரிய நன்றிகளை சொல்லி விடுங்கோ... அவவை போல சமூக சிந்தனை உள்ளவர்கள் மிக அரிது, எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள் அவவின் சேவைகளுக்கு 👏👏👏👏👏

  • @kunamrajagopal7463
    @kunamrajagopal7463 10 місяців тому +1

    பார்க்காத இடங்களை காட்டியதற்கு நன்றி!!

  • @gowriguru8857
    @gowriguru8857 10 місяців тому +4

    அருமையான காணொளிகள். மிக்க நன்றி பவனீசன். வாழ்த்துக்கள்.

  • @manoharnadarajah8687
    @manoharnadarajah8687 10 місяців тому +4

    நன்றி, தம்பி!🤗
    நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் கலந்த கதை பெரிய கதை அதையும் ஒரு தரம் தனிய பதிவு செய்யவும்!

    • @hardrock5052
      @hardrock5052 10 місяців тому

      இலங்கை மின்சார சபை சுண்ணாகம் அலுவலக பொறியாளர் உரிய கடமை செய்திருந்தால் கழிவு ஒயில் நிலத்தில் ஊற்ற விட்டிருக்க மாட்டார்.
      பொறுப்பு அற்ற அதிகாரிகள் தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்!

  • @suntharnada5271
    @suntharnada5271 10 місяців тому

    வணக்கம் பவநீசன் உங்கள் காணொளி சிறப்பு என்னதான் உழைத்தாலும் எமது உழைப்பால் சகமனிதர்கள் பாதுகாக்க படவேண்டும் என்பதை எல்லோர்கும் உறைக்க உரைத்த சகோதரிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். உலகம் சிறிது என்பதை உமது காணொளியில் உணர்ந்தேன் ஏன் எனில் நீங்கள் காட்டிய பிரான்ஸ் அண்ணாவை கன காலத்தின் பின்பு உமது காணொளியில் கண்டேன் நன்றிகள் ❤❤❤

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் பவனிசன் 🙏🏻 எல்லாம் சிறந்த அதுவும் இயற்கை காணொளி நன்றி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌍🙏🏻👌❤️😁🇩🇴🙏🏻🙏🏻🙏🏻

  • @europeantamil7481
    @europeantamil7481 10 місяців тому +1

    பவநீசன் சிறப்பான செயல். நான் ஆதங்கப்பட்ட ஒருவிடயம்

  • @velu1671
    @velu1671 10 місяців тому +5

    தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் சூரிய மின்னை ஒவ்வொருவரும் பாவிப்பதே சிறந்தது.

  • @yogalingamannaluxmy4517
    @yogalingamannaluxmy4517 10 місяців тому +4

    வாழ்த்துக்கள். அம்மா🎉

  • @sarobala3468
    @sarobala3468 10 місяців тому +1

    நல்ல வீடியோ ஊர்களை பார்க்க வடிவாக உள்ளது.நன்றி வாழ்க வளமுடன் ❤.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 5 місяців тому

    Super arumiyana pathivu valga valamuden palandu

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 10 місяців тому +3

    அழகான ஊர்

  • @velu1671
    @velu1671 10 місяців тому +3

    தம்பி நான் இடைக்காடு .எத்தனை யூரீயூப் வீடியோ வந்தாலும்,உங்கள் பதிவு சிறப்பு.மற்றவர்கள் பதிவில் தரமில்லை,சரக்கில்லை.

  • @tharshinibalakumar3567
    @tharshinibalakumar3567 10 місяців тому

    எங்கள் ஊரை உலகறிய UA-cam ல் பதிவேற்றியமைக்கு நன்றிகள்.

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv 10 місяців тому +3

    திட்டமிடப்பட்டு செய்தத வேலை சிங்களவர் நானும் சுண்ணாகம்

    • @hardrock5052
      @hardrock5052 10 місяців тому

      இலங்கை மின்சார சபை சுண்ணாகம் அலுவலக பொறியாளர் உரிய கடமை செய்திருந்தால் கழிவு ஒயில் நிலத்தில் ஊற்ற விட்டிருக்க மாட்டார்.
      பொறுப்பு அற்ற அதிகாரிகள் தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்!

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 10 місяців тому +2

    உங்களின் நல்லதொரு சேவையை தந்தமைக்கு உபகாரம் பல ..........!!
    பல காட்சிகளை கண்டு மகிழ்ந்தேன்.............!!! கடைசி கட்டத்தில் பழ கடையினில் செவ்விளனி வாங்கி அருந்தினீர்கள்....................பரவாயில்லை 'பொடியன்' குடித்துவிட்டு போகட்டும்..........களைப்புக்கு அருந்தட்டும் எனவும் நினைத்துக்கொண்டேன்; ஆனால் கடை ஆள் கடைசியில் அதனை பிளந்து தர; நீங்கள் வெண்ணிற வழுக்கையை சோர்ந்தெடுத்து வாயினுள் ஒரு 'லபக்' போடு போட்டு இரசித்தருந்துகையினில்தான் வந்ததெனக்கு ஒரு பொறாமை ................அதனுடன் என் வாயினுள் ஊறிய உமிழ்நீரை விழுங்கியபடி நிகழ்ச்சிதனை 'செவ்விளனி உருசிக்க ருசிக்க' மீதமதை பார்த்தேன் மகிழ்ந்தேன். தொடருங்கள் பணி ...........வாழ்த்துகள் !!
    கனடா இருந்து
    கல்முனை/மட்டக்களப்பான் .

  • @umadevyvimalachandran1130
    @umadevyvimalachandran1130 10 місяців тому +2

    நான் இந்த வீடியோவை பிரான்சில் இருந்து பார்க்கிறேன். நன்றி

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 місяців тому +2

    Great coverage as always 👍👍

  • @Blazeaken972
    @Blazeaken972 10 місяців тому +3

    What mom said is 100% true👍👍👍👍👍👍👍👍

  • @BasSuba-p8x
    @BasSuba-p8x 10 місяців тому

    . ........ nalla nalla thirukkovil viewspavaneesan thanks God blessing you all the best thambi ? .

  • @pooblapillaithevarajah4529
    @pooblapillaithevarajah4529 10 місяців тому +1

    பவனீசன் மல்லாகம் குழமங்கால் church வீதிகளை எடுத்து போடுங்கள் நன்றி

  • @richardreginold4256
    @richardreginold4256 10 місяців тому +1

    Our country is beautiful nice

  • @sukugviji9800
    @sukugviji9800 10 місяців тому +2

    Thank you so much super video take care god bless you 👌😎🇨🇦💕

  • @SKV3STARS
    @SKV3STARS 10 місяців тому

    Great video

  • @sarobala3468
    @sarobala3468 10 місяців тому +1

    நான் உங்களுடைய புதிய subscriber.your videos are very great 👍

  • @ganeshthiagarajah8029
    @ganeshthiagarajah8029 10 місяців тому

    vaalga valamudan pavaneesan

  • @nagendrajanarththanan
    @nagendrajanarththanan 10 місяців тому

    I'm living chunnam, this area ground water is good(pure drinking )water before 1990 water is sent to maho, Anuradhapurm from chunnakam station by train , two large duck well in chunnakam railway station

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 10 місяців тому

    அருமை❤❤❤

  • @naliguru
    @naliguru 10 місяців тому

    GOOD VIDEO BROTHER. 👍🏽👍🏽👍🏽👍🏽💥💥💥💥💥🙏🙏🙏🙏

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 10 місяців тому

    SUPER VIDEO THAMPI PAVANEESAN THANKYOU FOR THE GREAT VIDEOS CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA....

  • @srip31
    @srip31 10 місяців тому

    தண்ணீருக்காக அலைய விட்டுட்டாங்க. நாங்க சுத்தி வந்த வீதிகளை பார்த்ததில் சந்தோசம்.

  • @tharshinibalakumar3567
    @tharshinibalakumar3567 10 місяців тому

    அந்த அம்மா எனது உறவினர். அது ஒரு அற்புதமான கோவில்

  • @nithythaya4686
    @nithythaya4686 10 місяців тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @opnion2294
    @opnion2294 10 місяців тому +1

    very nice .i was there 2 times last year. i have a house too not far from power station. ohh you are very close to my house.

  • @jeyabalansivapragasam-zl9ip
    @jeyabalansivapragasam-zl9ip 10 місяців тому

    நன்றி

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 10 місяців тому

    Thambi nice video after 39 years you saw most of the important places and good message regarding oil Trouble. any way congrats from Canada.👌🙏😭

  • @aravinthanratna226
    @aravinthanratna226 10 місяців тому

    She great 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @MahilyniThushy-vi1rr
    @MahilyniThushy-vi1rr 10 місяців тому +1

    Nan chunnakamthan thampi

  • @மேதகுமாணவன்26
    @மேதகுமாணவன்26 10 місяців тому

    அம்மா👏👏👏

  • @pragashivetha505
    @pragashivetha505 10 місяців тому

    Great video.Thankyou, Pavaneesan.Also, the sister at the shop is a great sister.Thankyou to this sister .Please take video of Puttur and Chirupitty and other surrounding places .THANKYOU.

  • @gnanawathysriruban1461
    @gnanawathysriruban1461 10 місяців тому

    🎉🎉🎉

  • @opnion2294
    @opnion2294 10 місяців тому +1

    that church is Soorawathai church very very close to my house. That church is like that over 55 years.2023 they renovated but not completed. funny you pass by my house. still we have a land next to amman kovil. 1982-84 LTTeeeeeeeeeeee base was there

  • @rajthuri5645
    @rajthuri5645 10 місяців тому

    Proud to see my town

  • @pragashivetha505
    @pragashivetha505 10 місяців тому

    SUPER AND GREAT VIDEO. We would like to see more places surrounding CHUNNAKAM . Please do video of Puttur .Thankyou.

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 10 місяців тому

    Very nice l l

  • @PoopalasingamSivanesan
    @PoopalasingamSivanesan 10 місяців тому

    Thank u buddy I love ur videos

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 місяців тому

    Thanks congrats ❤.

  • @vettivelusivakumar8985
    @vettivelusivakumar8985 10 місяців тому

    Suppar 🙏🏻🙏🏻🙏🏻

  • @tharshinibalakumar3567
    @tharshinibalakumar3567 10 місяців тому

    அவரை காலத்தில் கிருபானந்த வாரியார் இங்த பிள்ளைஆர் கோவிலுக்கு வந்திருந்தார்

  • @thecrewnl9573
    @thecrewnl9573 10 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 10 місяців тому +1

    No jokes like stealing ur place is not a good idea! Think positive! Talk positive! Do positive! Never joke or say negative words even for joke! No need Negative vibrations anymore! Anywhere Please!

  • @eastpos6857
    @eastpos6857 10 місяців тому

    The oil dumping in the soil was a normal process at this power station. We used to smell and see the color full oil in the water. We didn't realize the health issues. We lost peoples😢

  • @ArunavathyArunavathy
    @ArunavathyArunavathy 10 місяців тому

    Super

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 10 місяців тому

    கோயில், ஆலயம் எல்லாம் ஒன்றே. தேவாலயம் என்றால் நன்றாக இருக்கும்.

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 10 місяців тому

    Where is chunnakam post my mothers homeland

  • @Ansanti99
    @Ansanti99 10 місяців тому

    Nalla manithargalai pakum pothu kannir varuthu 😢

  • @azanth
    @azanth 10 місяців тому

    👍👍👍👍👍

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 10 місяців тому

    Should sue the government for water pollution what is the mp doing

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 10 місяців тому

    Super vedio bro 😂

  • @bairavijeyaseelan8835
    @bairavijeyaseelan8835 10 місяців тому

    தம்பி பவனிசன் சுன்னாகம் கட்சி பிடித்தமைக்கு நன்றி அனால் நீங்கள் சுன்னாகம் கிழக்கு புகையிரத நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள இடத்தை பாற்பதுக்கு துடித்தேன் ஒரு கவலை மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விடவும் இத்தாலியில் இருந்து நன்றி

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 10 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @selvi5458
    @selvi5458 10 місяців тому

    அனுமதி மறுக்கப்பட்டது போதாது. இழப்பீடு கொடுக்கப்பட்ட வேண்டும். அந்த கழிவுகள் எல்லாம் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்ட வேண்டும். நீர் மேலாண்மைச் சட்டங்கள், சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவற்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். இதை மக்கள் எப்படி மிக சாதாரணமாக கடந்து போகின்றனர்? இவர்களுக்கு இயற்கை வளத்தின் அருமை புரியவில்லை.

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 місяців тому

    ❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 місяців тому

    👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @Thamilmaran2
    @Thamilmaran2 10 місяців тому

    👍🏼👍🏼👍🏼👍🏼🎉🎉😭

  • @selvakumaranselvam23
    @selvakumaranselvam23 10 місяців тому

    Kuppilan vangalan anna

  • @shanp8097
    @shanp8097 6 місяців тому

    காணி விலை இருக்கட்டும் எல்லோரும் நெருப்பு விலை என்று சொல்கிறீர்கள் நெருப்பு என்ன விலை?..

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 10 місяців тому +1

    👍👍🙏🙏🙏🙏💪💪💪💪💪💪👌👌👌❤❤❤

  • @Karikaalan568
    @Karikaalan568 10 місяців тому

    Supper town cheaper than Jaffna

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 10 місяців тому

    🙏👍👍👍🤍

  • @seelanmariampillai1615
    @seelanmariampillai1615 10 місяців тому

    கிறிஸ்தவ கோயில் அல்ல ஆலயம்💥

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 10 місяців тому

      Both are the same meaning.

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 10 місяців тому

    அந்த அக்காட கடைப் பெயரைத்தர முடியுமா? வீரப்பெண்.13 வருடமென ஆச்சரியமே.....நான் 35 வருடங்களின் முன் கால்பதித்த இடம்.

  • @trinedratransportinc
    @trinedratransportinc 9 місяців тому

    அந்த அம்மம்மாவிட்க்கு கண் தெரியல. அவருக்கு நிடிச்சயம் வாயித்தியம் தேவை. பாவம் குறைந்தபடிச்சம் ஒரு கண்ணாடி.

  • @Thamilmaran2
    @Thamilmaran2 10 місяців тому +1

    ஜெர்மனியில் ஓட்டுநர் உரிமம் எடுக்கும்போதே படிப்பார்கள் ஒரு துளி ஓயில் நிலத்தில் சிந்தினாள் 3000 லிட்டர் தண்ணீரை அசுத்த படுத்துமா

  • @Karikaalan568
    @Karikaalan568 10 місяців тому

    தம்பி ஒரு மாரியில் நல்ல வெள்ள நிக்கிற காணி அதையும் சொல்லி விடுங்கோ

  • @rajunadesalingam721
    @rajunadesalingam721 10 місяців тому

    ஏன் helmet ஐ களட்டினீர் அம்மம்மா 50 என்று சொல்லி வட்டா😂😂😂😂😂

  • @travi3017
    @travi3017 10 місяців тому

    You look you are in your late 20’s for sure. Grandma made you feel sad😂

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 10 місяців тому +1

    வணக்கம் பவநீசன் கிலோ1000/= மலிவெல்லோ😂😂😂 இங்கு 16€99/கிலோ 17€*350/= =5695/=😂😂😂

    • @strongasagirl4434
      @strongasagirl4434 10 місяців тому

      உங்கட நாட்டு வருமானமும் இலங்கை வருமானமும் ஒன்றோ?!

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 10 місяців тому

    குடி, தம்பி ராசா, காஸ் ஏற்றின சிலின்ரர் மாரி .கேவலப்படுத்தாத

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj 10 місяців тому

    Pavanee.ungal.naadu.
    Azhagaga.erukku.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 1:21

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 10 місяців тому

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 місяців тому +26

    இந்த அம்மாவின் பொதுநலசெயற்பஈடுகளுக்கு நன்றி,வாழ்த்துக்கள❤.