Rangaraj Pandey interview on annamalai - Eps clash | Controversy | Admk-bjp alliance

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #Chanakyaa #latestnews #eps #annamalaibjp #bjp #admk #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 290

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 21 день тому +16

    தமிழிசை வெற்றிக்கு கடுமையாக உழைத்தார் அண்ணாமலை ஆனால் இன்று அண்ணாமலை பதவியை பறிப்பதில் குறியாக இருக்கிறார் தமிழிசை அண்ணாமலை மிக சிறந்த தலைவர் தமிழிசை மிக சிறந்த காமெடி நடிகர்

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 21 день тому +48

    அவரவர் பாஷையில் சொன்னால் தான் அவரவருக்குப் புரியும் திரு. பாண்டே அவர்களே !

  • @reachbalaiyer
    @reachbalaiyer 21 день тому +42

    வாழ்க அண்ணாமலை

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 21 день тому +24

    💯 true perfectly

  • @VenkatChitChat
    @VenkatChitChat 21 день тому +4

    Good anchor... Nice presentation

  • @rameshnagarajan3077
    @rameshnagarajan3077 21 день тому +9

    தமிழிசை அண்ணாமலையின் நாற்காலியை குறி வைப்பதுபோல் தெரிகிறது.

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 21 день тому +24

    Annamaliai IPS is always correct and perfect. Annamaliai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu..

    • @devarajgounder5184
      @devarajgounder5184 21 день тому

      😂😂😂
      அவன் தலைவர் பதவியே இன்னும் எத்தனை மாதம் என்று தெரரியவில்லை வருங்கால முதல்வரா 😂😂😂 ஏன் வருங்கால பிரதமர் என்று கூவுங்கலேன்

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 21 день тому +3

      ​@@devarajgounder5184
      பிரதமர் ஆவதற்கும் காலம் வரும்.

    • @akashdhoni8941
      @akashdhoni8941 21 день тому +2

      மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்பது எடப்பாடிக்கு தெரியவில்லை

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 21 день тому +61

    ஸ்டாலினை அண்ணாமலை விட்டு வாங்கு வாங்குன்னு வாங்குகிறார். ஆனால் ஸ்டாலின் தான் ஒரு முதல் அமைச்சர் பதவியில் இருப்பதால் அண்ணாமலையை தாக்கியோ பதில் சொல்லியோ பேசியதில்லை. அதே சமயம் அண்ணாமலையை மதிக்கும் விதமாக கலைஞர் விழாவிற்கு நேரடியாக போனில் அழைத்து பேசுகிறார். ஆனால் இந்த பழனிசாமி தான் முன்னாள் முதல்வர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்கு மதிப்பு கொடுக்காமல் தேவலயில்லாமல் நாலாந்தரப் பேர்வழி போல அண்ணாமலையை அடிக்கடி சீண்டிக்கொண்டு இருந்தால் அண்ணாமலை திருப்பி இப்படித்தான் பதிலடி கொடுப்பார். மற்றவர்க்கு மரியாதை கொடுக்க மறந்தால் அண்ணாமலை இப்படி எடப்பாடிக்கு கொடுக்கும் பதிலடியில் தவறே இல்லை. தமிழிசை மீண்டும் கட்சிக்குள் வந்தது கட்சியை வளர்க்க அல்ல அண்ணாமலைக்கு எதிராக பேசி அதிமுக தலைவர்களுக்கு ஜால்ரா அடிச்சு பாஜக தொண்டர்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். எடப்பாடி அண்ணாமலையால்தான் பாஜக கூட்டணி வேண்டாம் என்று சொல்ல வில்லை. மோடியும் அமித்ஷாவும் எப்போது பார்த்தாலும் ஓபிஎஸ் தினகரன் சசிகலாவை சேர்க்க சொல்லி கட்டாயப்படுத்துவது பிடிக்காததால் மோடி நமக்கு ஒத்து வர மாட்டார் அதற்கு நேரடியாக மோடியிடம் மோதாமல் அண்ணாமலை பேசியதைக் காரணமாக காட்டி கூட்டணியை உதறினார். இப்போது அண்ணாமலையே வெளியே சொல்லி விட்டார். 2019 ல் தோற்கப் போகும் மோடிக்கு நான் எதற்கு நாமினேஷன் பண்ண வரணும் என்று கேட்டுள்ளார்.

    • @gnanasekar8823
      @gnanasekar8823 21 день тому

      முதல் அமைச்சர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி இருருமே அரசியலிலில் ஊழல் செய்வதற்கு என்றே திமுக அதிமுக கட்சியினரை வைத்து இருக்கிறார்கள். ஆகையால் ஸ்டாலினும் எடப்பாடியும் ஊழல் என்ற அரக்கனை எதிர்த்து பேச முடியாது ஆனால் அண்ணாமலை ஒரு நேர்மையான மனிதன்.இது ஸ்டாலினுக்கு தெரியும் எடப்பாடி க்கும் தெரியும்.அரசியலில் அண்ணாமலை திமுக அதிமுகவின் முகத்திரையை கிழித்து வருவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 21 день тому

      @@meyyappanshanmugam3528 ஆமாம் ஆமாம்! தீம்கா 1,2,3 என்று ஃபைல்களை விட்டு, ஆடியோக்களையும் வீடியோக்களையும் ஊர்வலம் விட்டு, டிரங் தகரபெட்டியை அடிமைகளைவிட்டு காவடியாக ஊர்வலமாக கவர்னர் மாளிகைக்கு எடுத்துச் சென்று பின்னர் திடீரென இந்தி மட்டுமே பேசும் ஒரு கிழட்டு மத்திய மந்திரி பின்னால ஒளிச்சிக்கிட்டு கட்டுமரத்தின் சவக்குழிக்கே நேரில் சென்று கலைஞர் அய்யா நொய்யா என புகழ்பாடி திரிவதன் காரணம் என்ன? 😏

    • @ilayarajailayarajaalagarsa5730
      @ilayarajailayarajaalagarsa5730 21 день тому

      Appadiya....😅😅😅😅

    • @Nehaasri-zq9mx
      @Nehaasri-zq9mx 20 днів тому

      ​@@ilayarajailayarajaalagarsa5730yes

    • @mariappansundaram3717
      @mariappansundaram3717 20 днів тому

      மிக மிக சரியாக கூறினீர்கள் நண்பரே 🌹🎉

  • @vettryenterprises9039
    @vettryenterprises9039 21 день тому +20

    Annamalai corect answer❤

  • @thanigaivelm2376
    @thanigaivelm2376 21 день тому +15

    Superb interview,,

    • @DevarMagan2000
      @DevarMagan2000 21 день тому

      அண்ணாமலை ஒரு முன்னாள் முதல்வரை தரக்குறைவாக தற்குறி என்று கூறலாமா? ஒரு எதிர் கட்சி தலைவரை இப்படி பேசலாமா?
      கேள்வி இப்படி இருந்திருக்க வேண்டும் -
      ஒரு முன்னாள் முதல்வர்,
      இன்று எதிர் கட்சியின் தலைவர்,
      ஓர் பேரியக்கத்தின் தலைவர்
      அப்படிப்பட்ட இடத்தில இருப்பவர் ஓர் முன்னாள் காவல் அதிகாரியை, ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை ஏன் இப்படி 4ஆம் தர பேச்சாளரை போல பேசுகிறார் என்று அல்லவா கேட்டு இருக்க வேண்டும்?

  • @BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB

    வாழ்க எங்கள் சிங்கம் அண்ணாமலை IPS புகழ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 21 день тому +5

    அடிக்கும் முறை எப்படியோ அதே போல் தான் எதிர் அடி விழும்

  • @sravi955
    @sravi955 20 днів тому +2

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @karmegamm1136
    @karmegamm1136 21 день тому +71

    தமிழிசை bjp யில் ஒரு கருப்பு ஆடு, அண்ணாமலை சார் மீது வன்மம்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 21 день тому +3

      @@karmegamm1136 என்னாது சாரா? சார் மோரெல்லாம் கட்டுமரத்தை "கலைஞர் அய்யா அய்யா என்று சொல்லி அவன் சவக்குழியில் தயிர்வடையை நக்கும் வரைக்கும்தான்! சாராம் சாரு! 😆

    • @MahendranMagee
      @MahendranMagee 21 день тому +1

      👍

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 21 день тому +1

      எந்தப் பொறுப்பிலும் பொறுப்பாக செயல்படாத பொறுப்பற்ற பொட்டை அண்ணாமலை

    • @AjithKumar-z1g
      @AjithKumar-z1g 21 день тому

      கேடுகெட்டவன் கேடு நினைப்பான்​@@ThangarasuS-zt5ht

    • @rikky0078
      @rikky0078 21 день тому

      .​@@ThangarasuS-zt5htஆமா
      ஊர்ந்து தவழ்ந்து போய் காலை நக்கினாலும் வேலைக்கு ஆகாது. எட்ட பய சொங்கி போல வருமா

  • @mss3125
    @mss3125 21 день тому +6

    தொகுப்பாளர் அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறார்.
    பாண்டே அவர்களே சிறு விண்ணப்பம், தொகுப்பாளர்களின் பெயர்களை வீடியோவில் போடவும். நன்றி.

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 21 день тому +4

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @manoharann4144
    @manoharann4144 21 день тому +12

    ஒரு அலுவலகத்தில் ஒரு நபர் 25 வருடமாக Office assistant ஆக வேலை பார்த்து Promotion ல் அந்த Office ன் அதிகாரியாகிறார். (வயது 50) ஆனால் ஒரு 30 வயது இளைஞர் IAS முடித்து மாவட்ட ஆட்சியராக வருகிறார். 50 வயதானவர் பின்னவரை குறைவாக பேசவது சரியா.

  • @prathapkumar4024
    @prathapkumar4024 21 день тому +13

    IF MR.ANNAMALAI IS NOT THERE , AS BJP STATE BJP PRESIDENT OF TAMILNADU, DEFINATELY BJP WILL GO TO 4TH PLACE. SO RETAIN HIM . AT THE SAME TIME, IF MR EDAPPADI CONTINUES AS ADMK LEDERSHIP , WITHOUT BJP ALLIANCE, DEFINATELY IT WILL GO TO 4TH PLACE.JAI HIND.

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 21 день тому +3

    Flight ல நடந்த issue க்கு தமிழிசை எப்படிப்பட்ட reaction குடுத்தாங்க!?

  • @user-vw1us1qz5o
    @user-vw1us1qz5o 21 день тому +13

    திரு.அண்ணாமலை அவர்கள் கூட்டனி பற்றி முடிவு எடுப்பதற்கு திரு.பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் முடிவு இருந்தால் போதும்

  • @jjchandran42
    @jjchandran42 21 день тому +8

    Annamalai ❤

  • @umasubramaniyam5465
    @umasubramaniyam5465 21 день тому +1

    Anchor is good and clear in all aspects keep it up🎉

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 21 день тому +3

    அண்ணாமலை பேசியதில் தவறு இல்லை!

  • @VijayKumar-nn5eu
    @VijayKumar-nn5eu 21 день тому +5

    மரியாதை கேட்டு பெறுவதில்லை

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 21 день тому +6

    சிறப்பு 👍

  • @raguramanraguram8475
    @raguramanraguram8475 21 день тому +8

    Super sir❤

  • @kousalyanatarajan9818
    @kousalyanatarajan9818 21 день тому +5

    Pl don't compare annamalai with சைமன்

  • @BharathKumar-qe3ly
    @BharathKumar-qe3ly 21 день тому +4

    Annamalai very nice🎉🎉🎉🎉🎉🎉

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 21 день тому +12

    அண்ணாமலை வாழ்க ❤❤❤

  • @jayas3696
    @jayas3696 21 день тому +6

    Edappadiyar spoke for Palestine and not for Bangladeshi Hindus.... what he is trying to say.... another Seeman??? Only international politics

  • @mypointofview2024
    @mypointofview2024 21 день тому +10

    I supported ADMK till dismissal of Madam Jayalalitha, after that I started to lean towards BJP because of Mr Modi and Annamalai. But still voted for ADMK in 2024. But choice of words addressing former CM of TN must be in dignified manner. People of his own community and kongu belt will go against him and his party. I think he should say “varundekeran”. For betterment of his party growth. People of kongu belt will not forget things easily.

    • @HP-to4dv
      @HP-to4dv 21 день тому

      What is 'varundekeran'?

  • @srinivasan1054
    @srinivasan1054 21 день тому +8

    ரங்கராஜ் பாண்டே அவர்களே திமுகவில் புரட்சி வெடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும் நீங்கள்

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 21 день тому +4

    Welpandae Sir Annamalai Speech Tru Black mark Tamilisai

  • @RamamoorthiMoorthi1978
    @RamamoorthiMoorthi1978 21 день тому +14

    Annamalai

  • @veeraraghavana3456
    @veeraraghavana3456 21 день тому +11

    இ பி ஸ் மேலும் பேசிவிட்டு பிறகு ஒட்டுமொத்த மாக பதில் சொல்ல வேண்டும். அவசரமாக வார்த்தை விட கூடாது

  • @ramaselva40
    @ramaselva40 21 день тому +6

    அந்த அம்மா ADMK BJP சேர்ந்தவர்.

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 21 день тому +5

    இன்றைக்கு aggressive அரசியல் தேவைப்படுகிறது. மூத்தவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது கூடாது.
    பாஜக தோல்வியை சந்தித்தாலும் தனித்தன்மை யாக இருத்தல் அவசியம் அதைத்தான் தொண்டர்களும் அனுதாபிகளும் விரும்புகின்றனர்

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty 18 днів тому

    சூப்பரான அருமையான பதில் 🎉

  • @NotTheSharpestKnife
    @NotTheSharpestKnife 21 день тому

    Pleasant anchor and asking non intruding questions! Keep it up!

  • @searchingdx9502
    @searchingdx9502 21 день тому +2

    Pandey sir romba pidikum..But this interview Full concentration kumdha madam only

  • @sundaravadivel1056
    @sundaravadivel1056 21 день тому +3

    யாராக இருந்தாலும் மரியாதையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் அண்ணாமலை அண்ணா இது அரசியல் கைதட்டை நம்பி எமாரவேண்டம் தோழரே.
    தங்களின் அந்த வார்த்தையை பொது வெளியில் சில ஊடங்காகளால் போட கூட முடியவில்லை ❤

    • @bhavani80
      @bhavani80 21 день тому +3

      Correct dha sonnaru annamalai ji

    • @sundaravadivel1056
      @sundaravadivel1056 21 день тому +2

      @@bhavani80 தோழருக்கு தற்குறி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 21 день тому

      தரமான தலைவருக்கு..?
      தரங்கெட்ட வார்த்தைகள்
      தேவையில்லை
      நீங்கள் அரசியல் தலைவர்
      IPS-அதிகாரி அல்ல.

  • @M.ramachandranM.chandran
    @M.ramachandranM.chandran 21 день тому +1

    Good ❤

  • @manikandanp2678
    @manikandanp2678 21 день тому +2

    madam tamilsai not fit for tamilnadu politics

  • @ganesamoorthyganesamoort-bn6lk
    @ganesamoorthyganesamoort-bn6lk 21 день тому +9

    Tamilsai don't want bjp

  • @manikandanab3314
    @manikandanab3314 21 день тому +2

    Sir❤

  • @rajasoman-v2x
    @rajasoman-v2x 18 днів тому

    அருமை அண்ணா

  • @gopikrishnang3826
    @gopikrishnang3826 21 день тому +2

    Unbelievable tamilisai madam

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 21 день тому +4

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 21 день тому +1

    வாழ்க எங்கள் சிங்கம் அண்ணாமலை IPS புகழ்

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 21 день тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @rajanj.k7363
    @rajanj.k7363 21 день тому +1

    விஜய்கஸ்டபடாமல்ஜெய்க்கலாம்...

  • @VijayKumar-nn5eu
    @VijayKumar-nn5eu 21 день тому +1

    ஊடகங்கள் நடுநிலை வகிக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் அப்படியே இங்கு உள்ளது

  • @VeniVeni-d8i
    @VeniVeni-d8i 21 день тому +1

    இதுதான் வேலியில போறத வேட்டியில் விட்டுக்கறது!

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR 21 день тому +8

    பதிலடி என்றால் என்ன? கொடுக்கும் பதில் அடியாக இறங்க வேண்டும். அப்போது தான் வாய்க்கு வந்தபடி பேச மாட்டார்கள். Original ஓரம் கட்டப் பட வேண்டும்.

  • @MahendranMagee
    @MahendranMagee 21 день тому +2

    Super

  • @gunaseker3318
    @gunaseker3318 20 днів тому

    வாழ்கஅண்ணாமலை❤❤❤❤

  • @rukmanikrishnaaenterkrishn5794
    @rukmanikrishnaaenterkrishn5794 21 день тому +3

    அண்ணாமலை தர்குறி அல்ல சுயம்பு

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 21 день тому +2

    Jai shree Ram Jai hind Bharath maatha hi jei.

  • @muruganathanshanmugasundar7726
    @muruganathanshanmugasundar7726 21 день тому +1

    பாஜகவில்அசிங்கபடுத்தபட்டதலைவர்கள்வெளியேவர
    நல்லநேரம்

  • @ushac3856
    @ushac3856 21 день тому

    Amezing answers ,hats off to u pandy sir

  • @rajanj.k7363
    @rajanj.k7363 21 день тому +1

    சிங்கம் காவல்துறையில் வீரத்தை காட்டியிருக்கலாம்.வெரும்வாய்சவடால்பேசக்கொண்டு.

  • @ramaselva40
    @ramaselva40 21 день тому +22

    40 வருசம துரோகம் மட்டுமே செய்த துரோக பாடிக்கு அண்ணாமலை போன்று ஒரு அரிசியல் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை

  • @sethutpr
    @sethutpr 21 день тому +3

    Pandey sir,
    EPS having 45 years experience in politics why he talk about Annamalai personally.. EPS became CM touching sasikala's feet. Entire TN knows this. As senior politician he should have maintained his words.
    Palanisamay is not a Gentleman, he is a croock. He cheated OPS. and /Sasikala.
    Tamilisai is jealous of Annamalai so she is now and then pulling Annamalai's legs.
    BJP Head Quarters should not have allowed her to enter TN politics. Now all the old BJP
    people think that there is a fair chance of winning 2026 election. So if BJP wins these old people wants to be the CM.

  • @Balu-q3k7q
    @Balu-q3k7q 21 день тому +2

    எடப்படியார் ப்ருட்ஸ் ஹேர் டை யை அடித்து தான் இன்னும் இளைஞர் என்று நினைத்து கொள்கிறார் .
    நிறைய முட்டை போண்டா தின்பாறோ எடப்படியார்.

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 21 день тому +1

    Who can get remedy for misuse of funds of temple by the DMK government .

  • @dharmarajans3948
    @dharmarajans3948 20 днів тому

    கேள்விக்கு கேள்வி 'அதே மாதிரி' என்று சொல்வதை தவிர்க்கவும் சகோதரி

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 21 день тому +2

    Pandey ji.! I find that you are giving the same interview to four different channels . You may be able to tell the interviewer that you have given your comments already in other channels

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 21 день тому +1

    அண்ணாமலைவாய்ஸ்ஆப்தினகரனாகவேமாறிவிட்டார்பேசாமல்அ.ம.மு.கவில்சேர்ந்துவிடலாம்

  • @janakiramant2135
    @janakiramant2135 21 день тому +2

    Annamalai first speech good Annamalai 2nd pitch poor poor

  • @KaleeswaranGurunathan
    @KaleeswaranGurunathan 21 день тому +1

    Where is going in Tamil Nadu arasiyal
    Admk and BJP leader
    Are you child fitting
    Dmk govt very worst in Tamil Nadu
    What are you doing admk and BJP leader
    Please admk and BJP leader under stand
    2026 election dmk govt remove pannanum
    So please avoid any one ward

  • @Dhonidiwa
    @Dhonidiwa 21 день тому

    🎉

  • @Ms7272727
    @Ms7272727 19 днів тому

    ADMK and its leaders constantly talk ill of Annamalai just forgetting that he is not their rival but it is DMK. Annamalai is a new brand of politician and he will not suffer any ignominy as when they are not in any alliance anymore what is the need to talk about him. Annamalai only reacted for the insinuation and he is right.

  • @manisnehaca1619
    @manisnehaca1619 21 день тому +1

    Admk mass❤❤❤

  • @mariappansundaram3717
    @mariappansundaram3717 20 днів тому

    ACTION IS EQUAL TO REACTION BUT IN OPPOSITE DIRECTION.
    இது ஒரு சயின்ஸ்

  • @reguit6316
    @reguit6316 21 день тому +1

    Tamilisai akka gap la keda vetta pakranga

  • @vayalibalagurunathan3445
    @vayalibalagurunathan3445 21 день тому +1

    Welldon Annamalaji Pondeji corrct ExBjp president Tamilsisai lettig dowm wheneveroppurtunitycome dueto jelosy Highcommand sholdadvisehet

  • @ragavendranm2794
    @ragavendranm2794 21 день тому +1

    IB la video mudhalla vandhuruchu. Chanakya late release

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 21 день тому

    Edapadi should have avoided

  • @jagandeep007
    @jagandeep007 19 днів тому

    Politics is a dirty job especially changed in our state

  • @a.s.gopalarathanam9688
    @a.s.gopalarathanam9688 21 день тому +1

    annamalI wrong statragy bjpnever win 2026 sasi panni ttvare 420s

  • @banuprasad8197
    @banuprasad8197 21 день тому +1

    Jai shree ram jai hind

  • @safiullaabdulmajeeth
    @safiullaabdulmajeeth 21 день тому

    I really like this video, a lot of questions not as usual.

  • @vinuthajayasankar1197
    @vinuthajayasankar1197 21 день тому

    Pandey dmk supppoter

  • @sabalasubramaniam2538
    @sabalasubramaniam2538 21 день тому

    Pl change annamalai every thing will get solved, immature leader

  • @ravik5787
    @ravik5787 21 день тому +1

    What tamilisai did when she was in tuticorin flight

  • @jackykavi23
    @jackykavi23 19 днів тому +1

    HR&CE😂 😂

  • @mkgoviraj2838
    @mkgoviraj2838 21 день тому +1

    Sir.... Nenga Annamalai ku vakalathu vankathinga..... Avaru tharkkuri solluvaru athu pathi nayam pani pesiraya thiru rangaraj pande

  • @sengodans3149
    @sengodans3149 21 день тому +1

    Ungalal pondra nabargalal than Annamalai headweight kku Karanam. Annamalai irunthal kandippaga BJP valarve valarathu.

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 21 день тому

    🎉🎉🎉

  • @kulothungans1433
    @kulothungans1433 21 день тому +2

    காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க.ஆட்சியமைப்பது சிரமம் என்பது உண்மை!

  • @6UhhaaYssusiiss
    @6UhhaaYssusiiss 21 день тому +5

    திமுக உள் கட்சி பிரச்சனை ரஜினி ஏன் இந்த தேவை இல்லாத பேச்சு யாரை திருப்தி படுத்த இந்த பேச்சு பாவம் நீங்கள் எல்லாம் ரஜினி அரசியலுக்கு வருவார் கனவு கண்டீர்கள்

  • @asubramanian8405
    @asubramanian8405 21 день тому +8

    அண்ணாமலை EPS யை கிணத்து தவளை னு சொன்னத யாரும் பேச மறுக்கிறார்கள்

    • @DevakieSivathason
      @DevakieSivathason 21 день тому

      Unmai thane..eps enna poraatam panni erukar ..dmk seivathu saringra mari nadakura

    • @mogangovindaraj50
      @mogangovindaraj50 21 день тому

      கிணற்று தவளை அதிகம் bore தவளை

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 19 днів тому

    Annamalai Annan singam 🎉🎉🎉🎉

  • @ramarramar1703
    @ramarramar1703 21 день тому +1

    PALANI, MURUKAN, KOOVIL, UNTI, KAANIKAERUPATAL, SUTALA, POONAAN

  • @MaheshKumar-gm3ty
    @MaheshKumar-gm3ty 19 днів тому

    so sad always EPS score boundry and sixer not out batsman

  • @santhanamuthu5628
    @santhanamuthu5628 21 день тому +3

    எடப்பாடி யிடம் உங்கள் பருப்பு வே காது.

  • @nathanqatar3486
    @nathanqatar3486 20 днів тому

    Next cm of annamaliji 😂

  • @manisnehaca1619
    @manisnehaca1619 21 день тому +3

    Edapadiyar mass❤❤❤

  • @rajamanickam3397
    @rajamanickam3397 21 день тому

    நல்லகாலம் திருப்பதி தமிழ்நாட்ல இல்ல???

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 21 день тому

    மூனடி சட்டியில அஞ்சு லிட்டர் எண்ணை ஊற்றி பத்து இன்ச் முறுக்கு சுடலாம்