அண்ணாமலை கிளப்பிய பகீர் - புதுக்கோட்டை எஸ்பி பகிரங்க எச்சரிக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @வாங்கநாட்டுநடப்புபேசலாம்

    என்னடா சிரிப்பு காட்டுறிங்க அந்த ஆளு நீங்க மிரட்டுனா பயந்துருவனா என்ன 🤣🤣🤣

    • @jasperpowlose3212
      @jasperpowlose3212 3 дні тому +2

      பைத்தியம் பயப்படாது

    • @tskumar111
      @tskumar111 3 дні тому +6

      😂😂😂

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 дні тому +7

      மனநலம் பாதித்தவர்களை சிறையில் வைக்க முடியுமா?

    • @வாங்கநாட்டுநடப்புபேசலாம்
      @வாங்கநாட்டுநடப்புபேசலாம் 3 дні тому +34

      @@paulduraipauldurai4706 செந்தில் பாலாஜி மனநலம் பாதிக்கபட்டுட்டார் என்று தான் ஒரு வருஷம் ஜெயிலில் வச்சிருந்தாங்களா தோழர் 😂😂

    • @SriHariPaul-g8d
      @SriHariPaul-g8d 3 дні тому +1

      ​@@paulduraipauldurai4706 annamalai purampoku 😂😂😂😂😂😂

  • @nammalvart5543
    @nammalvart5543 3 дні тому +173

    எந்த பிரச்சினை வந்தாலும் அதைப்பற்றி பேசவோ சந்தேகப்படவோ கூடாது. உடனே சிறைதான். இதற்கு பெயர்தான் சர்வாதிகார ஆட்சி!

    • @ammusidhu4797
      @ammusidhu4797 2 дні тому +1

      அண்ணாமலையை எல்லாம் உள்ளே விட்டு ஆப்படிக்க வேண்டும்

  • @venugopalb3639
    @venugopalb3639 3 дні тому +202

    அது சரி.. குற்றவாளிக்கு சிறை இல்லை... கேள்வி கேட்டால் சிறை. நல்ல ஆட்சி.. நல்ல போலீஸ்...

    • @ravikumarr6448
      @ravikumarr6448 3 дні тому

      இப்படி..மிரட்டலுக்கு
      விட்டால்..சிங்கத்தை
      அடக்க..யார்..
      ஏவி.விட்டார்..
      இது.. எல்லாம்..
      1967//தொடர்ந்து
      இது..வரை.நீடிக்கிறது..ஆன்ணமலை
      என்னும்..சிங்கம்.
      வந்ததில்..இருந்து.
      நேரடி.மோதி.
      பார்த்து.. திராவிட
      டுபாக்கூர் கள்.
      சாணி அடி.. வாங்கி
      மறைந்து..இவர்களை..ஏவி.பார்க்கி
      றார்கள்..இது..
      ஆன்னமலையிடம்
      வேகாது..பாப்பு
      இதற்கு.. காரணம்
      நேர்மை.வெளிபடை
      தன்மை.சொன்னால்
      உன்மை..தன்மை.
      இருக்கும்..
      அவர்..விதம்..
      உண்மையை.
      கை.க்குள்..வைத்து.
      இருப்பார்..
      புறம்.தள்ள.
      ஒன்றும்..இருக்காது.
      இது....தான்
      சூப்பர்.. ஸ்டார்..
      E...X..ஆன்னமலை
      என்ற.மா.மலை..

    • @mohanrajraj7719
      @mohanrajraj7719 3 дні тому

      தற்கொலை பண்ணியதற்கு யார் குற்றவாளி உன்னை தான் தூக்கி உள்ள போடணும்

    • @tamilselvan1994
      @tamilselvan1994 7 годин тому

      பாஜக தலைவர் அண்ணாமலை வருண்குமார் வந்திதா பாண்டே இவர்கள் அனைவரும் ஒரே ஐபிஎஸ் பேட்ச் மேட்ஸ் அது மட்டுமல்ல இவர்கள் சிறந்த நண்பர்களும் கூட அவர் நண்பரை எதிர்த்து அறிக்கை விடுகிறார் அண்ணாமலை என்ன ஒரு சிரிப்பு

  • @Sindhu-t6b
    @Sindhu-t6b 3 дні тому +168

    😂😂மலைக்கு எச்சரிக்கையா இதவிட உயர் பதவிய பார்த்துட்டு வந்தவர் மறந்து விட்டீர்களா 😂😂😂😂😂

    • @kayalvizhi4283
      @kayalvizhi4283 3 дні тому

      Anamali oru komali

    • @Prabakarr-w9c
      @Prabakarr-w9c 3 дні тому

      உயர்பதவி பார்த்தவன்தான் சாட்டை எடுத்து தெருவில் நின்று அடிக்கிறான் இவனுக்கும் ரோட்டில் நின்று அடிப்பவனுக்கும் என்ன வித்தியாசம்

    • @Dear_Dineshaa
      @Dear_Dineshaa 3 дні тому +6

      😂மலையே பிஜேபி ல இருக்குற வரை தமிழக மக்களுக்கு டம்மி தான்மா😂😂😂

    • @Sindhu-t6b
      @Sindhu-t6b 3 дні тому +11

      @Dear_Dineshaa மக்கள் மலைய டம்மிய வச்சிருக்க வரைக்கும் மக்கள் டம்மி தான் முதல் ஆகட்டும் அப்புறம் இருக்கு

    • @VenkateSan-pw7tw
      @VenkateSan-pw7tw 3 дні тому

      9வருடம் கூட சர்விஸ்பன்னமுடியாம ஓடி வந்தவனுக்கு எப்படி டா உயர் பதவிகொடூதிருபாங்க

  • @lakshmurugan6664
    @lakshmurugan6664 3 дні тому +99

    தமிழக காவல்துறை தங்களுடைய நேர்மையை இழந்து விட்டது

  • @tamilanmusicalstudio5994
    @tamilanmusicalstudio5994 3 дні тому +51

    இது ஒன்னும் குறைசல் இல்லை
    தி மு கா உ பி கலை விட பெரிய கொத்தடிமையாக தமிழக காவல்துறை செயல்படுகிறது

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 3 дні тому +31

    காவல் கண்காணிப்பாளர் து மத்திய அரசு உடனடியாக தமிழக காவல்துறையை திரும்ப பெற வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

    • @Prabakarr-w9c
      @Prabakarr-w9c 3 дні тому +1

      மோடி கிட்ட சொல்

    • @hari2010it26
      @hari2010it26 2 дні тому

      She is trichy SP Varun wife

  • @Raja..001-che
    @Raja..001-che 2 дні тому +51

    புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாளர்

    • @suntharapaandiyan7681
      @suntharapaandiyan7681 2 дні тому

      அவரது கணவர் சீமான் கட்சியை ஒழிப்பதாக உறுதி பூண்டுள்ளார்

  • @k.s.vijayaram8216
    @k.s.vijayaram8216 3 дні тому +57

    வதந்தி என்று எப்படி காவல்துறை முடிவு செய்தது?😊

    • @Vijay65769
      @Vijay65769 2 дні тому +2

      Paytm la 200 வந்திருக்கும் நண்பா 😂😂😂

  • @trajivt3036
    @trajivt3036 3 дні тому +40

    எதற்கெடுத்தாலும் காவல்துறையே தீர்மானித்தால் நீதிமன்றம் எதற்கு நீதியரசர்கள் எதற்கு நீங்கள் பதில் சொல்ல வேன்டியது நீதிமன்றத்தில்.

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 3 дні тому +95

    அண்ணாமலை ❤

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 3 дні тому +3

      Mass

    • @VickyVigneshwaran-pillai
      @VickyVigneshwaran-pillai 3 дні тому +2

      Annamalai mission is on

    • @thyagarajamarimuthu1734
      @thyagarajamarimuthu1734 3 дні тому

      Muttal annamalai

    • @superviewer91
      @superviewer91 3 дні тому

      Santhanam,vadivel, yogibabu aagiyoraiku kadum tough tharigirar Annamalai , podra like for annamalai, vote for tvk

    • @seshadri-hs2rt
      @seshadri-hs2rt 3 дні тому +2

      @@superviewer91 உனக்கே overah teriyula... அண்ணாமலை படிப்பு ஒழுக்கம் தைரியம் பேச்சு திறமை ஆளுமை திறன் கால் தூசி கிடையாது..... விஜய் அவர்கள்.... பொழுதுபோக்கு மட்டுமே விஜய் வாழ்க்கை க்கு அல்ல நன்பரே

  • @lakshmurugan6664
    @lakshmurugan6664 3 дні тому +42

    வேங்கை வயல்ல தப்பு பண்ணவன் கண்டுபிடிக்க துப்பு இல்ல

  • @muthukrishnannatarajan5879
    @muthukrishnannatarajan5879 3 дні тому +66

    Thanthi is DMK financed Tv

    • @SelvaA-selvaA
      @SelvaA-selvaA 3 дні тому +1

      DMK in own TV...

    • @Sfootwear07
      @Sfootwear07 3 дні тому +1

      That is sun tv​@@SelvaA-selvaA

    • @LakshmananGN
      @LakshmananGN 3 дні тому

      ​@@SelvaA-selvaAAll social medias are financed by the DMK that is how rumours are spread.

    • @hari2010it26
      @hari2010it26 2 дні тому

      She is trichy SP Varun wife

    • @moorthyd3268
      @moorthyd3268 2 дні тому

      தந்தி டிவி தீமுக ஜால்ரா

  • @erodetaalktick6590
    @erodetaalktick6590 3 дні тому +41

    நீதித்துறை இருக்கிறது மறந்துவிடாதீர்கள்.

  • @prabhup3830
    @prabhup3830 3 дні тому +16

    யாரும் பார்க்கல...யாரும் கேட்கல...யாரும் பேசல....கப்சிப்..........................ம்ம்..CONTINUE

  • @தனிஒருவன்-ங1த

    வதந்தியா...... உங்கள் மேல் நம்பிக்கை இல்லை

  • @sundaramr1424
    @sundaramr1424 3 дні тому +7

    Madam wait pannunga sir will give befitting reply

  • @sridharand
    @sridharand 2 дні тому +4

    இன்னும பிரேத பரிசோதனை மடிவு வரவில்லை அதற்குள் SP அம்மா ஏன் அவரசபடுகிறாற்கள் ஒரு வேல இருக்குமே ஒரு வேல இருக்குமே ஒரு வேல இருக்குமே😂😂😂😂

  • @rajas3472
    @rajas3472 3 дні тому +13

    அண்ணாமலை காலம் தாழ்த்தாமல் ஐபிஎஸ் பதவி ஏற்க வேண்டும் என்கவுண்டர் செய்ய வேண்டும் இல்லை என்றால் இனி தமிழ் நாட்டில் மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கை நடத்த முடியாது

    • @JeyapandianIas
      @JeyapandianIas 2 дні тому

      First you read act

    • @ALIYYILA
      @ALIYYILA День тому

      நடக்கிற தெருக்கூத்து போதாதா?

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 2 дні тому +5

    நீதித்துறை இருக்கும் பொழுது இந்த அம்மா ஏன் கத்துகிறது நீதித்துறை தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் எல்லோரும் பெண்ணைப் பெற்றவர்கள் தான் என்ற அடிப்படையில் ஆதங்கம் இருக்கத்தான் செய்யும் இதற்காக எடுத்தவுடன் நடவடிக்கை என்றால் நீதித்துறை வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்காது

  • @R.M.RajaSekar.
    @R.M.RajaSekar. 3 дні тому +17

    காவல்துறையும் சட்டமும் அரசியல்வாதிகளுக்கும் பணக்காரனுக்கும் தான் சட்டங்கள் பெரும்பாலும் வளைந்து கொடுக்கும்..

  • @annamalaim3670
    @annamalaim3670 2 дні тому +10

    மருத்துவ அறிக்கை வர எவளோ நாள் ஆகும் ,

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 2 дні тому +12

    ஏம்மா முதலில் மக்கள் பாத்துக்காபுக்கு நடவடிக்கை எடு அப்புறம் வதந்திக்கு நடவடிக்கை எடுப்ப.. மக்கள் வரிப்பணம், சரிங்களா மேடம்...

    • @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt
      @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt 2 дні тому

      இப்படி பன்னாதான் அடுத்த புரமோசன் லிஸ்டல வரமுடியும்.

  • @AyyappanPalani-q8z
    @AyyappanPalani-q8z 2 дні тому +2

    பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்ட ஐஜி யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

  • @BalajiVenkatesan-mg2ix
    @BalajiVenkatesan-mg2ix 3 дні тому +17

    தமிழ்நாட்டில் அண்ணாமலை rn ravi தவிர மற்ற எல்லா ips உம் திமுக குக் மட்டுமே முட்டு கொடுக்கின்றன மக்களுக்காக யாரும் இங்கு வேலை செய்ய வந்த மாதிரி தெரியல எல்லாம் 200 rs உபிஸ் மாதிரி செயல்படுகிறார்கள்

    • @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt
      @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt 2 дні тому +2

      அவங்க வாங்குற ஊதியம் மக்கள் வரிப்பணம் .அத மறந்து மக்களுக்கு சேவை பன்னாம மனசாட்சிக்கு விரோதமா பணி செய்யறாங்க.இது மனசாட்சியே அவங்களுக்கு இறுதியில் தண்டனை கொடுக்கும்.

  • @nellaihiruthik3118
    @nellaihiruthik3118 3 дні тому +8

    ஒன்னும் பன்ன முடியாது

  • @TERMINATOR_XD07
    @TERMINATOR_XD07 День тому +1

    Annamalai and vandita pandey both a re best friends and same batch ( 2011 ips batch )

  • @Ramachandran-i1i
    @Ramachandran-i1i 3 дні тому +12

    வரவர ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா இல்லை சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா என்கிற சந்தேகமாகவே உள்ளது?

  • @arumugammd6572
    @arumugammd6572 3 дні тому +5

    குற்றவாளி உருவாக்கரே நீங்களா பலாத்காரம் நடப்பதற்கு போலிஸ் சரியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கிரணம்

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 3 дні тому +14

    பூச்சாண்டி காட்டுது.

  • @dharanivelusamy6476
    @dharanivelusamy6476 2 дні тому +2

    இந்த சம்பவம் நடந்ததே இவரால் தான் தெரியும்.... போங்கடா நீங்களும் உங்க சட்டமும்

  • @reyarithuani2475
    @reyarithuani2475 2 дні тому +3

    ரெட் லைட் மீடியா

  • @karthikplkm8899
    @karthikplkm8899 3 дні тому +14

    அது எப்படி திமிங்கலம் கிணத்த தேடி ஓரு பொண்ணு தேவை இல்லாம போய் விழுவா??

  • @SatheeshKumar-g9q
    @SatheeshKumar-g9q 3 дні тому +27

    Annamalai king

  • @rubanj83
    @rubanj83 3 дні тому +4

    Yes DMK govt take action only on this and not on actual criminals..
    Anna University case came to lime light only because of Annamalai..

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 2 дні тому +1

    மர்ம மான முறையிலா என்னடா இது.செய்திகளில் எப்படி வந்தது.

  • @apalaniraj3897
    @apalaniraj3897 13 годин тому

    CBI investigation should be done immediately

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b День тому +1

    ஒவ்வொரு மாநிலத்திலும் பிஜேபி சட்டம் ஒழுங்கு கெடுக்குற மாதிரி அறிக்கை விடுகிறார்கள் இது தமிழ்நாட்டில் வேகாது

  • @ArjunRam-l5v
    @ArjunRam-l5v 3 дні тому +5

    கை வைடா பார்க்கலாம் அண்ணாமலை மேல் கைவைடா பார்க்கலாம்...🎉

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 11 годин тому

    அண்ணாமலை மலை
    உண்மையான மனிதர்
    வாழ்த்துக்கள் 2025.

  • @prakashsurya6236
    @prakashsurya6236 2 дні тому +2

    Annamalai❤

  • @PrakashPrakash-bd4br
    @PrakashPrakash-bd4br 2 дні тому +1

    Malai annamalai❤❤❤❤❤

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 2 дні тому +1

    கண்ணிய குமரி தல்களை என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @rajav6578
    @rajav6578 3 дні тому +18

    வருன் அவர்களின் மணைவி எப்படி

  • @sudhadevi1163
    @sudhadevi1163 3 дні тому +5

    After 23 th Pulikesi film, TN people seen 24 th PULIKESI!

    • @hemkumar7841
      @hemkumar7841 3 дні тому +1

      Stalin dhana

    • @Sfootwear07
      @Sfootwear07 3 дні тому

      Illa stalin with their force ​@@hemkumar7841

    • @sudhadevi1163
      @sudhadevi1163 3 дні тому

      @hemkumar7841 JAI EPS AND JAI JAI EPS! DR JJ KE JAI!

  • @kalairahulrahul5076
    @kalairahulrahul5076 2 дні тому +2

    உங்களுக்கு எல்லாம் அண்ணாமலை மாதிரி ஒரு ஆள் பின்னாடியே நோண்டனும் இல்லை நீங்க எங்க காதில் ஏறி வேற ஏதாவது குத்திருவீங்க!!

  • @pbrpb4735
    @pbrpb4735 3 дні тому +2

    Let's see what Annamalai has to say about this !

  • @kcnnns2136
    @kcnnns2136 3 дні тому +1

    Supper tamilnadupolice

  • @DEEN_OVER_DUNYA_786
    @DEEN_OVER_DUNYA_786 2 дні тому +2

    மணி ப்பூர் பற்றி தந்தி டிவி ஏதாவது செய்தி உண்டா

  • @shivakumargk3992
    @shivakumargk3992 2 дні тому

    All people must unite against Drug Mafia killer DMK party and support BJP and Annamalai IPS ❤❤❤❤

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a7658 2 дні тому +1

    அப்போ நீ சொல்லு

  • @kishoress1052
    @kishoress1052 3 дні тому +8

    Neenga sp ah irukalam 😂 avaru tn oda shadow cm..ethachu pesi matikathinga vanthitha madam😂

  • @hari2010it26
    @hari2010it26 2 дні тому +1

    Intha amma Varun wife 😅😅😅😅

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr 3 дні тому +1

    Annamali ❤❤❤❤

  • @mohanshiva_musical
    @mohanshiva_musical 2 дні тому

    Ul kayamo velikayamo illai??? Eppo post report kidaichthu,,,

  • @rameshsekar751
    @rameshsekar751 3 дні тому +1

    என்ன பண்ணுவீங்க

  • @jagan2933
    @jagan2933 18 годин тому

    சரிம்மா எல்லாம் சரி. சந்தேகம் என்றால் நடவடிக்கை எடுபீங்களா? என்ன செய்தி பொது மக்களுக்கு குடுக்கரீங்க?
    நீங்க மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு பணி புறிகிரீர்கள். மக்கள் சேவை முக்கியம். இது நினைவில் ஒரு ஒரு நொடியும் உங்கள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நினைவில் இருக்க வேண்டும்.
    இப்போ போராட்டம் செய்த அனைத்து சொந்த பந்தங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பார்களா?
    காவல் துறை ரங்கராஜன் நரசிம்ஹன் மீது எடுக்க பட்ட நடவடிக்கைக்கு சமீபத்திய நீதி மன்ற உத்திரவு உங்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். பணி செய்யுங்கள்.

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 2 дні тому

    Sp external injury internal injury not found statement release sp external entry ok internal injury statement release SP doctor when told statement report waiting different statement SP

  • @Tseries78600
    @Tseries78600 2 дні тому

    மலடா அண்ணாமலை BGM

  • @toofan8321
    @toofan8321 3 дні тому +2

    Annamalai Anna 🔥🔥🔥🔥🔥

  • @SHANMUGAsundaram-n4m
    @SHANMUGAsundaram-n4m 3 дні тому

    OMSAIRAM take step OMSAIRAM

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 2 дні тому

    Recent a annamalai sariya than peasuraru

  • @arulraja5515
    @arulraja5515 2 дні тому +2

    வதந்திகள் பரப்புவது தி மு க காரன்

  • @priyanexplores
    @priyanexplores 2 дні тому +3

    Annamalai shoe Dust is dmk.

    • @MagiumNamum
      @MagiumNamum 23 години тому

      Oh athunalatha Eni use panna mantanu sollitara😂😂😂😂

    • @priyanexplores
      @priyanexplores 22 години тому +1

      @@MagiumNamum you got the point.

  • @pjanardanan3495
    @pjanardanan3495 День тому

    Before postmartam how they declare she no injury in and out side the body

  • @balajip7709
    @balajip7709 3 дні тому +2

    நீங்க சொல்றதுதானே எங்க தலையெழுத்து தமிழ் நாடு

  • @stillsraja7189
    @stillsraja7189 3 дні тому +7

    வதந்தியோ, உண்மையோ.... அதை சொல்வது போலீஸ் கடமை...... மிரட்டுவதல்ல.....

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 День тому

    ஹிட்லர் ஆட்சி....😀

  • @vigneswararaja014
    @vigneswararaja014 3 дні тому +3

    Naalaiku enakum pen kulathai iruthaal eppadi pakkathiley nikka vedum pola illati oru pistal and two Granite kuduthu vidalam ippa yosikiren MrAnnamalai sonnath sari

  • @anuradhak4563
    @anuradhak4563 3 дні тому +2

    Thil irunthaaaal SP action edikkattum

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy 2 дні тому

    Annamalai and ravi both are came because of BJP they are not merit

  • @kpalanivelu6863
    @kpalanivelu6863 3 дні тому +2

    தமிழக காவல்துறை ரௌடி துறையாக மாறி விட்டது

  • @gowrishankar8699
    @gowrishankar8699 3 дні тому

    Ithu than da dravida model

  • @vigneswararaja014
    @vigneswararaja014 3 дні тому

    Here, i don't want to explain every cast again, have cultural ethics, and their cultural my point why recent days like this😢

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 3 дні тому

    Thanthi become a comedy channel now.

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 2 дні тому +1

    அடியே நீ எல்லாம் அண்ணா அண்ணாமலை கால் தூசிக்கு வரமாட்ட அவருக்கே எச்சரிக்கையாக மலை டா அண்ணாமலை

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 3 дні тому

    Annamalai ku Ella theriyu Thu please take Annamalai under custody and get evidence from Annamalai

    • @tskumar111
      @tskumar111 3 дні тому

      Kotthadimai buddhi custody'dhan😂😂😂

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 3 дні тому +3

    Appdiyanal adiy vaingavaindiyathu mediyathan

  • @Narayanan-n7n
    @Narayanan-n7n 3 дні тому +1

    Enda thathi tv

  • @brotherjerryjoelworship1605
    @brotherjerryjoelworship1605 2 дні тому

    Udalai vanga maranthu vitanar endru vasithu vittu samalathivittar

  • @GopalakrishnanKrishnan-yh5dm
    @GopalakrishnanKrishnan-yh5dm 3 дні тому +2

    இந்த சின்ன குட்டி செய்தியில் இரண்டு கேள்விகள் அடங்கி இருக்கிறது கிணற்றில் விழுந்தவர் உடலில் வெளிக் காயமோ உள்காயமோ இல்லை என்று சொல்லும் அவரே அடுத்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு காத்திருப்பதாக கூறுகிறார் மேலும் மாணவரின் உடலை உறவினர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் என்பது நம்ப முடியவில்லை குடும்பம் மிரட்ட பட்டிருக்கலாம் காரணம் உடல் காயங்களை மறைக்க

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 дні тому +1

      " உள் காயம் இல்லை என்று மருத்துவர்கள் தான் சொல்ல வேண்டும்.
      ஆனால், காயங்கள் இல்லை என்றாலும், மர்ம மரணம் எனும்பொழுது பிரேத பரிசோதனை நடத்தி தான் ஆக வேண்டும்.
      பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன், உடலை எரிக்க முயல்வது ஏன் என்பது தான் கேள்வி.

  • @vigneswararaja014
    @vigneswararaja014 3 дні тому

    How can bedead body be in the same condition with 3 days so we have a lot of Dought

  • @DevarajN-w6c
    @DevarajN-w6c 3 дні тому +14

    கஞ்சாநிதியும் கற்பழிப்பு குற்றவாழிதான் 😂😂😂

    • @ArjunRam-l5v
      @ArjunRam-l5v 3 дні тому +2

      சொடலினும் கற்பழிப்பு குற்றத்துக்காகத்தான் மிசா நேரத்தில் உள்ளே வெச்சி மிதிச்சானுங்க😂

  • @sabanayagam5827
    @sabanayagam5827 2 дні тому

    Police😂

  • @ravichandran-sg2mj
    @ravichandran-sg2mj 3 дні тому

    Pudukkottai side all police wast all money money

    • @ravichandran-sg2mj
      @ravichandran-sg2mj 3 дні тому

      One month some family issues going police station not use

  • @sandy_8637
    @sandy_8637 3 дні тому +2

    திராவிடியா மாடல் சுட்லர் ஆட்சியில் அடக்குமுறைக்கா பஞ்சம்😂

  • @sugaaarthi2330
    @sugaaarthi2330 3 дні тому +2

    தந்தி ஒரு

  • @vigneswararaja014
    @vigneswararaja014 3 дні тому

    For me, edungada gun oru kai paarpom

  • @treasurespicycarnivel
    @treasurespicycarnivel 3 дні тому +2

    Ethu tamilnada sudukada

  • @hasanmeeran5
    @hasanmeeran5 2 дні тому +1

    எதாவது பிரச்னை செய்து கொண்டு இருக்கிறார் நம்ம ஆட்டு குட்டி. மணிப்பூர் என்ன நடந்தது.

    • @sethuvenkatesan1146
      @sethuvenkatesan1146 2 дні тому +1

      ஏம்பா மணிபூர விட்டா வேற பேச முடியாதா?

    • @ஶ்ரீகுணசீலன்
      @ஶ்ரீகுணசீலன் 2 дні тому

      இவனுக்கு மணிப்பூர் விட்டா வேற தெரியாது தமிழ் நாட்டில் நடக்கும் செயலை பாரு

  • @p.r9809
    @p.r9809 3 дні тому +1

    😊😊😊 எதற்கு எடுத்தாலும் வயை திறந்தால் அவ்வளவும் பொய் ..!

  • @aathic6549
    @aathic6549 3 дні тому +1

    திராவிட மாடல் ஒன்னு என்னென்ன நடத்த போதோ நாடகம்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 дні тому +5

    வதந்திகளை பரப்பி அதனால் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உண்டு, அது எந்த கட்சி என்று தெரியுமா?

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் 2 дні тому

      ..paaa..vaaa dai kathchiyaa?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 дні тому

      @அழகர்பெருமாள் உன் அம்மாவிடம் உள்ளதை சொல்கிறாயா பாவாடையை

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் 2 дні тому

      @@paulduraipauldurai4706 .. எங்கள் வீட்டில் பெண்கள் தான் போடுவார்கள் அதை... உங்கள் வீடுகள் போல் ஆம்பிளைகள் போடுவதில்லை..ஹா. ஹா...ஹா...

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் 2 дні тому

      ​@@paulduraipauldurai4706எங்கள் வீட்டில் பெண்கள் தான் போடுவார்கள்.. உங்கள் வீடுகள் போல் ஆம்பிளைகள் போடுவதில்லை...

  • @aginimeyyappan
    @aginimeyyappan 3 дні тому +1

    நான் திறந்து வைத்துவிட்டு திருட்டு போய்விட்டது என்றால் காவல்துறை மற்றும் அரசுதான் பொறுப்பு என்றால் கடவுளே ஆட்சி செய்தாலும் குற்றம் காணும் மக்கள்
    மக்கள் சரியாக இருந்தால் எல்லாம் சூப்பர்

    • @arunkumar-yj4ed
      @arunkumar-yj4ed 3 дні тому +2

      நல்லா வீடு முட்டி பழக்கம் இருக்கு போல

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 дні тому

      அதிமுக ஆட்சியில் ஆழ்துளை கிணற்றில் ஒரு குழந்தை இறந்ததற்கு திமுக மற்றும் அதன் தொங்கு சதைகள் என்ன செய்தார்கள்?

  • @NRamasamyNR
    @NRamasamyNR 3 дні тому +4

    அமைதியாக இருந்த தமிழ்நாடு என்றைக்கு அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக வந்தாரோ‌ அன்றிலிருந்து தமிழகத்தில் சமூக சிரழிவு அதிகரித்து விட்டது

    • @ravikumarr6448
      @ravikumarr6448 3 дні тому

      ஏண்டா.. டுபாக்கூர்
      ராமசாமி..தமிழ்நாடு
      எப்படி..அமைதியா
      இருந்துச்சி.உனக்கு
      கண்.காது..கேற்காத
      நக்கி.நாரயானா.

    • @anandaseelan8429
      @anandaseelan8429 3 дні тому

      அப்புடிங்களா. கிச்சுகிச்சு மூற்றீங்களே.

    • @srthi-tech4647
      @srthi-tech4647 3 дні тому +1

      Loose mattai

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 3 дні тому

      கூமுட்ட இப்ப தான் நடக்குறது வெட்ட வெளிச்சமா தெரியுது... ஏன்னா இவரு கேக்குற கேள்வி அப்படி..
      1.டங்ஸ்டன் 2.திருநெல்வேலி கேரள மருத்துவ கழிவு
      3. கல்வி துறை பிஎஸ்என்எல் க்கு கடனை கட்டாமல் இருப்பது
      4. விழுப்புரம் கடலூர் மாவட்டம் தவறான நேரத்தில் மடை திறந்து வெள்ளம் வந்தது
      5. இப்ப பல்கலைக்கழகம் வரைக்கும் அவருதான் முதல்ல குரல் குடுக்குறாங்க

    • @NRamasamyNR
      @NRamasamyNR 3 дні тому +1

      பிஜேபி காரர்களிடம் இதை தானே எதிர்பார்க்க முடியும்

  • @sundarsundar4410
    @sundarsundar4410 3 дні тому +1

    என்னா உடல வாங்கு மாத்துட்டாங்களா bro😂😂😂😂

  • @rajaduraiv5311
    @rajaduraiv5311 3 дні тому +1

    என்ன பண்ணாலும் தாமரை மலராது போல😅😅😅

  • @Venkatthiru-h6n
    @Venkatthiru-h6n 2 дні тому

    காவல் கண்காணிப்பாளர்???? வெட்ககேடு, காவல்துறை எ‌ன்று இங்கு உள்ளதா ??? கேடுகெட்ட ஆட்சி

  • @truewords8595
    @truewords8595 День тому

    You're under estimating annamalai

  • @SureshSnSuresh-oh8ro
    @SureshSnSuresh-oh8ro 3 дні тому +4

    மலடா அண்ணாமலை பேர கேட்டா சும்மா அதிருது