உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மேலும் எங்கள் தோட்டத்தில் சந்தன பார்மண் வகையாக உள்ளது.இதை எவ்வாறு கையாள்வது இதை கொண்டு மண் சுவர் அமைக்கலாமா.தாங்கள் ஆலோசனை கூறவும்.
Thank you very much Vijay Sir, Soil test videos in tamil is very rare, and your videos is very clear and simple. என்னை போன்று இயற்கை கட்டட ஆர்வம் உள்ள மனிதர்களுக்கு இந்த வீடியோ ஒரு வர ப்ரசாதம்.
Sir vanakam naan interlock brick production panna poren sir. Enakku soil pathi konjam theriyum innum therinjikanumnu nenaikuren sir neenga help pannuvingla
உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மேலும் எங்கள் தோட்டத்தில் சந்தன பார்மண் வகையாக உள்ளது.இதை எவ்வாறு கையாள்வது இதை கொண்டு மண் சுவர் அமைக்கலாமா.தாங்கள் ஆலோசனை கூறவும்.
அனைவருக்கும் பயனுள்ள, புரியும்படியான சிறந்த video ....
அண்ணா வாழ்த்துக்கள்.,...
Great job... informative .. expecting more videos from this channel.. keep it up sir
மறந்து விடாதீர்கள் விஜய் சார், உங்களிடம் இருந்து என்னும் அதிகமான வீடியோ காட்சிகளை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் திறமையின் ரசிகன். கண்ணன் 🙏
மிக்க நன்றி உங்கள்
Sir... I have some doubts about CSEB. How can I contact you sir...?
Thank you very much Vijay Sir,
Soil test videos in tamil is very rare, and your videos is very clear and simple. என்னை போன்று இயற்கை கட்டட ஆர்வம் உள்ள மனிதர்களுக்கு இந்த வீடியோ ஒரு வர ப்ரசாதம்.
மிக்க நன்றி
Sir your Ferrocement house now any changes please posted new video fir that because I planned Ferrocement house
Endha sathaveetham la
Clay
Silt
Sand
Irunthaa sirappaa irukkum ?? Man suvar kattuvatharkku
Thanqu so much ana... Indha mari naraya vdos podunga helpful aha irukum..
Andha percentage eapdi kandu pudichiga nu sola mudiuma?
காணொளியில்14 ம் நிமிடத்தில் விளக்கியுள்ளேன், மொத்தம் 54 mm அதில் எத்தனை mmமணல் மற்றும் மற்ற பொருட்கள் உள்ளது என்பதை வைத்து அதை சதவீதமாக மாற்ற வேண்டும்
Sir vanakam naan interlock brick production panna poren sir. Enakku soil pathi konjam theriyum innum therinjikanumnu nenaikuren sir neenga help pannuvingla
உறுதியாக உதவுகிறேன்
Knowledgeable video thank you❤🌹🙏
Arumaiyana thagavaal
Thanks for ur information
informative
I wish this video was in hindi or english :(