Vijayan எப்பேர்ப்பட்ட நடிகர் தெரியுமா...? | KP

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 106

  • @gopubujin6449
    @gopubujin6449 Рік тому +4

    Uthiri pookkal always no1

  • @vigneshr599
    @vigneshr599 4 роки тому +10

    எவ்வளவு சம்பாதித்தாலும் தனக்கான குடும்பத்தை கவனிக்காத வீழ்ந்த மனிதர்களில் இவரும் ஒருவர்..திறமை இருந்தும் இவர் பெயர் சொல் ஆள் இல்லை வருத்தமே

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 8 місяців тому +2

    Actor Vijayan is my favourite actor.

  • @ranjigowratharanjigowratha4559
    @ranjigowratharanjigowratha4559 4 роки тому +13

    அழகான குரலில் மிக தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 4 роки тому +11

    நிறம் மாறாத பூக்கள், தனி மரம் இவருடைய சிறந்த திரைப்படங்கள்.

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 4 роки тому +6

    மிக அருமையான உதாரணம் விஜயன் அவர்கள்...,😢👌

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 роки тому +12

    நல்ல தகவல் நன்றி. அழகான பேச்சு. தெளிவான விளக்கம்.

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 роки тому +4

    Enakku migavum piditha nadigar.iyalbana etharthamana nadippukku sonthakkarar.Vijayan sir.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому +17

    சிறந்த நடிகர். குடி அவரை கெடுத்தது. குடிகாரர்களுக்கு இது ஒரு பாடம்.

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +16

    சிறந்த நடிகர் அவர் திறமைகளை சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @geethanjalik4262
    @geethanjalik4262 4 роки тому +6

    When I watch the climax of uthiri pookal.. still I have tears... it is for the kids.. ? Cause of dialogue... idk.... ☹.. subtle voice... perfect acting... highly skilled man..

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 4 роки тому +26

    உதிரிப்பூக்கள் நினைக்கப் படும் வரை விஜயனும் நினைக்கப்படுவார் காரணம் ஓர் உலகசினிமா கதாபாத்திரத்தின் முக்கிய பிம்பமல்லவா அது.

    • @kamalrenu1588
      @kamalrenu1588 4 роки тому +4

      ஆம். எனக்கு 23 வயது தான் உதிரிப்பூக்கள் படத்தை எதர்ச்சையாக பார்க்க நேர்ந்தது. என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் ஒன்று. அக்கால பெண்களின் வலி அருமையாக படமாக்கப்பட்டிருக்கும்.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 4 роки тому +3

    Good Voice & Good Explanation 👌 Super Super Super 👌👍

  • @dinezrk
    @dinezrk 4 роки тому +7

    Vijayan was definitely an impressive actor for sure during his time in tamil cinema 👍🏽

  • @dineshbabu373
    @dineshbabu373 4 роки тому +3

    Uthri pookal oru world cinema.. No 1 movie in Tamilnadu still now

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 роки тому +2

    Lovely voice.

  • @Greens29
    @Greens29 4 роки тому +2

    I love all ur videos... expecting more....kudos...

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 4 роки тому +8

    Great commentary!

  • @noorulaini606
    @noorulaini606 4 роки тому +8

    Dear sis, I loved your voice stamina and strong creator..

  • @kalidaskalikalidaskali8189
    @kalidaskalikalidaskali8189 3 роки тому +2

    Arumai yana, arputhamana, enakku, piditha, nadikar

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 4 роки тому +12

    Very talented actor.

  • @Yaaro-o9f
    @Yaaro-o9f 2 місяці тому

    Pasi
    This man had depicted his best acting
    A double edged character

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +5

    Yes, uthiri pookal antha katchiyil nan kooda aiyo,, vijayan manichidivom mnu than nanum nenehchen!!!

  • @gnrajas974
    @gnrajas974 4 роки тому

    Arumaiyana pathivu Alagana vilakkam Thelivana pechu Romba Nalla pesringa hats off to madam

  • @ragava3500
    @ragava3500 Рік тому +1

    Unga voice romba super

  • @madrascarrental9646
    @madrascarrental9646 4 роки тому +2

    சிஸ் ரொம்போ வேக பேசி மூச்சு வாங்குற மாதிரி இருக்கு.மத்தபடி செம்ம 🙏

  • @kalidhasm9606
    @kalidhasm9606 4 роки тому +10

    Amazing actor..😊😊

  • @malathitk2960
    @malathitk2960 4 роки тому +5

    A talented man......

  • @siddiq22meena44
    @siddiq22meena44 2 роки тому

    My fav actor🥰🥰🥰

  • @karnan57
    @karnan57 4 роки тому +1

    Crystal clear explanation sis

  • @gopubujin6449
    @gopubujin6449 Рік тому +1

    Niram Maratha pookkal Golden period in Tamil cinema

  • @babuk5517
    @babuk5517 3 роки тому +1

    My favorite actor

  • @lechunarayan
    @lechunarayan 7 місяців тому

    vijayan ❤

  • @iamsivauncle
    @iamsivauncle 2 роки тому +1

    Great Actor! " I am Siva Uncle" UA-cam Channel.

  • @rainbow6554
    @rainbow6554 3 роки тому +1

    Old is gold 👍

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 роки тому +2

    Madam. Arumaiyana kural. Thelivaana pechu - thirumalan

  • @nairsadasivan
    @nairsadasivan 4 роки тому +12

    1977 - 80 kalam thirumbi varuma?
    Ekapetta mika periya thirai padangal velivantha kalam ithu

  • @murthimurthimy7672
    @murthimurthimy7672 4 роки тому +4

    Unga voice I love you 😍

  • @ADHITIYA96
    @ADHITIYA96 4 роки тому +2

    Great acter Vijayan sir .he acted in Run movie too

  • @sankaranc3178
    @sankaranc3178 4 роки тому +7

    அவருடைய தல முடியாலும் மீசையாலும் கெட்டார். பாத்திரத்துக்கு தகுந்த வேசம் போடாமல் முடி... மீசை.... அவரை.... அம்போ ஆக்கியது.

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 3 роки тому

      நானும் அப்படித்தான் நினைத்தேன். நீங்கள் ஒருவர்தான் இதை சொல்லி இருக்கிறீர்கள்

    • @sankaranc3178
      @sankaranc3178 2 роки тому

      உண்மை. நடிக்கத் தெரியாத
      மண் பொம்மையை நடிக்க முயற்சி வைத்த பாரதிராஜாவின் எண்ணம்அம்போ

  • @ramsetm1501
    @ramsetm1501 4 роки тому +1

    Super cilimx

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 2 роки тому

    நல்ல நடிகர்

  • @aejazahmed8022
    @aejazahmed8022 3 роки тому +2

    Madhu maadhu aazithu vidum yenra udaranam Vijayan sir

  • @mathivanan7997
    @mathivanan7997 4 роки тому +6

    உதிரிப்பூக்கள் படத்தின் முழு கதையை மட்டும் தனியாக நீங்கள் சொல்லியிருக்கலாம்.

  • @tinklingcrystals6489
    @tinklingcrystals6489 4 роки тому +9

    Vijayanmama.. our family friend .. wasted talent.. drank his creativity to death.. drinking killed him... His daughter s name is Jwala.. why you went into bad habits mama??😭😭😭 ..spoiled his family life

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 2 роки тому +1

    Life yeppadi vazakudathu example vijan sir

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +14

    ரமணா 7ஜி ரெயின்போ காலனி ரன் தர்காலிக நடிப்பின் எடுத்து க்காட்டு

  • @kasali.m7643
    @kasali.m7643 4 роки тому +2

    Good

  • @saravanam159
    @saravanam159 4 роки тому +2

    R p viswam sir oda biography poduga plz

  • @ssivanssivan9467
    @ssivanssivan9467 4 роки тому +5

    thiramayaana nadigar .marakkamudiyaadhavar

  • @giritharansr3905
    @giritharansr3905 2 роки тому +1

    குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தும் ஏன் சொந்த காசில் சூன்யம் வைத்து கொள்கிறார்கள். சாப்பிடும் உணவு கெட்ட வாடை வந்தாலோ சாப்பிட முடியாது. குடிக்கும் போது மட்டும் அதை நினைப்பதில்லை. குடிகாரனிடம் நின்று பேசும்போது வாடை பிடிக்காமல் நகறுகிறார்கள். திரும்பி அவரே குடிக்கிறார் அவருடன் நிற்பவர் என்ன நினைப்பார் என்பதை மறந்து விடுகின்றனர்.

  • @victoriasnice9150
    @victoriasnice9150 4 роки тому

    GOOD VOICE

  • @sabeeshmgsabeesh4292
    @sabeeshmgsabeesh4292 4 роки тому

    Great ack

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 4 роки тому

    Nalla solreenga

  • @வணக்கமுங்கோஷீலா

    Kallapatti singaram details podungo

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  4 роки тому +2

      ok

    • @rajendranannaraja7610
      @rajendranannaraja7610 4 роки тому

      Vilakkam arpputham sister

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 роки тому +1

      narasimhan kk sounder vs manohar kaka radhakrishnan ode varaluru upload pannange love from karnataka god bless you lic m

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 роки тому +1

      niram maratha pookal pasi these films hid acting was best uthiri pookal first sadist villain he performed

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  4 роки тому

      Thank you

  • @kingsuthan2318
    @kingsuthan2318 2 роки тому

    Super nadikar than ivaru boys mela viruppam udayavar ❤

  • @muthumani1961
    @muthumani1961 2 роки тому

    ஆ...ஓ...என்று.. புகழும்படியான பேராற்றல் நடிப்பைத் தன்னிடத்தில் கொண்டவர் அல்லர்... அவ்வப்போது சினிமாவுக்கு வரும் நடிகர்கள் எல்லோரையும் சில காலங்களுக்குத் தூக்கிப் பிடிப்பது தமிழர்களின் வேலை ..

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +1

    👍🏼

  • @krishnankannakrishnankanna3850
    @krishnankannakrishnankanna3850 4 роки тому +3

    Tanimaram

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +1

    ஒளிபிறந்தது வசந்த அழைப்புகள். தனிமரம் ஆகியவற்றையும் குறிப்பிட்டிருக்கலாம்.வேறொருவர் தயாரித்ததை நீங்கள் படிக்கிறீர்கள்‌. எனபது தெரிகிறது. உங்கள குரலும் படிக்கும் முறையும் ‌கேட்பதில் ஆர்வத்தைஉண்டாக்குகின்றன..செய்திகள் நன்றாகவே திரட்டப்படுகின்றன. ‌.தவறில்லாமல் எழுதவும் படுகின்றன.

  • @gopaldayalan652
    @gopaldayalan652 4 роки тому +1

    Actress seetha. Rekha Patri sollunga please

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 4 роки тому +1

    Ma’am Super Script 🎧 (All Videos )

  • @saravananjk672
    @saravananjk672 4 роки тому

    Poondati pullinga erunthaa enna punniyum 🔥🔥🔥🔥🔥🔥

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 4 роки тому +10

    குடி குடியை கெடுத்தது

  • @michealr815
    @michealr815 4 роки тому

    Super artist micheal651976virudhunager

  • @bharatdasroshan8627
    @bharatdasroshan8627 Рік тому

    His wife is neice of kerala cm nayannar

  • @ragucvc7919
    @ragucvc7919 4 роки тому

    Kn resa

  • @kalaichelvi1147
    @kalaichelvi1147 4 роки тому

    Pulavarkeearn

  • @ganeshkirthi2648
    @ganeshkirthi2648 3 роки тому

    K@nagattharabompaysaratha