15 ஏக்கரில் 300 வகையான மரங்கள் - தனிமனிதன் உருவாக்கிய உணவுக்காடு | Food Forest | Pasumai vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @ganesanvee8363
    @ganesanvee8363 Рік тому +6

    இயற்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வரும் ஐயா அவர்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @jayanthisubramanian8198
    @jayanthisubramanian8198 7 місяців тому

    அய்யா, தங்கள் காடு மேலும் மேலும் விரிவடைய வேண்டும். தங்களை வணங்குகிறேன்!

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 4 місяці тому

    அய்யா அவர்களின் இயற்கை வேளாண்மை தோட்டம் மிக அருமை. நம்மாழ்வார் அய்யா அவர்களின் கொள்கைகளை, வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மிக சிறப்பாகப் பண்ணையை பராமரித்து வருகின்றீர்கள். வாழ்த்துகள் அய்யா. பிற மொழிக் கலப்பின்றி தமிழில் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். உங்களின் உன்னத பணித் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @domhidayath6184
    @domhidayath6184 5 місяців тому

    அனைத்து மரங்களையும் வைத்திருக்கிறிர்கள். மகிழ்ச்சியாய் இருக்கிறது. பனை மரத்தை மட்டும் பார்க்க முடியவில்லையே. அரிய வகை பனை மரங்களையும் வேலி ஒரங்களிலாவது வைத்து வளருங்கள் ஐயா. நன்றி.

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Рік тому +4

    இயற்கையை பாதுகாப்பபோம்.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 Рік тому +3

    மூச்சு விடாமல் பேசி அற்புதமாக விளக்கம் கொடுத்தீர்கள்... இதை பார்க்கும் போது மீண்டும் அங்கு வரவேண்டும் என்று தோன்றுகிறது.

  • @harikali
    @harikali Рік тому

    இந்த இயற்கை வேளாண் சூப்பர்

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar Рік тому +7

    வேலி ஓரமாக பனை மரங்களை நடவு செய்யவும்

  • @vasanthakumar9866
    @vasanthakumar9866 Рік тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரரே

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @lakshmanandhamotharan1371
    @lakshmanandhamotharan1371 Рік тому +3

    அருமை!

  • @skpcentre
    @skpcentre Рік тому +2

    Outstanding !❤

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Рік тому +1

    அந்த குளக்கரையின் அருகே நீர் மருது மரம் வைங்க

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Рік тому +2

    வருகிறவர்கள் அங்கு வந்து தூய்மையாக வைத்து கொள்வார்களா என்றால் கேள்வி குறியே ஐயா எல்லோரும் ஒரே மாதிரி எண்ணத்துடன் வருவார்களா உங்கள் இடத்தில் தூய்மை முதல் விஷயமாக இருக்கும் டூரிஸம் ஏற்பாடு செய்வது உங்கள் பொருளாதாரத்துக்கு உதவும் நல்ல விஷயம் தான் தூய்மையை ஏற்று கொண்டு வருபவர்கள் அதை சரியாக செய்வார்கள் என்றால் உங்கள் ஏற்பாடு சரியான ஏற்பாடு

  • @praveenpraveen1311
    @praveenpraveen1311 Рік тому +1

    💚

  • @s.rs.r7832
    @s.rs.r7832 Рік тому +1

    💚💚💚💚👍

  • @haseemaliyar9832
    @haseemaliyar9832 Рік тому +1

    One man Army

  • @raghunathchennappa9395
    @raghunathchennappa9395 Рік тому +1

    💚