வனவாசி சன்னு பொண்ணு செட்டியார் கடை Sannu Ponnu - Karthiks View

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @ttfvishnugaming1428
    @ttfvishnugaming1428 8 місяців тому +7

    Brother my native place. very super food this place any time

  • @organicfactory.
    @organicfactory. 8 місяців тому +2

    அண்ணா வணக்கம்!!! நான் உங்கள் video களின் நீண்ட நாள் ரசிகர்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 8 місяців тому +4

    சூப்பர் அருமை சுக்கா

  • @SumalathaKasula
    @SumalathaKasula 8 місяців тому +4

    I don't know your language,I like your vedios 👌👍👏👏

  • @AjithKumar-ur2fb
    @AjithKumar-ur2fb 8 місяців тому +1

    ❤❤ super appa and amma❤❤❤

  • @babumaran6236
    @babumaran6236 8 місяців тому +7

    கொத்துகறி நல்லா இருக்கும்

  • @NNDVLOG769
    @NNDVLOG769 8 місяців тому +2

    Sunday shop available?

  • @rameshg882
    @rameshg882 8 місяців тому +1

    I took lunch in this mess. Homemade taste. Super

  • @snvgroups135
    @snvgroups135 8 місяців тому +2

    உங்கள் வேடம் எங்கள் மனதை காயப்படுத்துகிறது

  • @karthikeyan_mg
    @karthikeyan_mg 8 місяців тому +5

    Namma area 😮

  • @vengadeshbabu9261
    @vengadeshbabu9261 8 місяців тому +1

    Super thambi.

  • @ananthis4530
    @ananthis4530 8 місяців тому +1

    Valthukkal sir

  • @thanalachumepanisellom5014
    @thanalachumepanisellom5014 7 місяців тому

    Which state

  • @agunasekaran9253
    @agunasekaran9253 4 місяці тому

    Mutton super taste

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 8 місяців тому

    Where bro ?

  • @bksearthworkspvtltd838
    @bksearthworkspvtltd838 8 місяців тому +14

    வேறு எங்கும் இல்லாத கேவலமான ஹோட்டல் யாரும் ஏமாற வேண்டாம்

  • @manikandank4069
    @manikandank4069 7 місяців тому

    விலை கம்மியாக இன்று இட்லி கடை எட்டு ரூபாய் இன்றைய காலகட்டத்திற்கு விலை குறைவான கலை என்று சொன்னால் ஐந்து ரூபாய்க்கு வைக்கிறது நீங்கள் ஒரு மூன்று ரூபாய் நாலு ரூபாய்க்கு வித்து விலை குறைவு என்று சொன்னால் எட்டு ரூபாய்க்கு விலை குறைவு என்று சொல்கிறீர்களா கேனத்தனமாக அகராதி எட்டு ரூபாய்க்கு கடலில் இட்லி சாம்பாருக்கு சட்னி இருக்கு கோழி குரு மார்க்கு மட்டன் சுக்கா இருக்கு பொருள் இருக்கு அதுக்கு வந்து விலை இருக்குன்னு விலை குறைவு என்று சொன்னால்

  • @tamilarasus9417
    @tamilarasus9417 5 місяців тому

    ❤😮😮

  • @thalapathyvijay-b2m
    @thalapathyvijay-b2m 8 місяців тому +2

    நான் அமாவாசை அமாவாசை இங்குதான் சாப்பிடுவேன்

  • @gobi3244
    @gobi3244 6 місяців тому

    அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூறி உள்ளார் இடது கை ஒரு லட்சம் வலது கை ஒரு லட்சம் இந்த உடம்பு ஒரு கோடி என்று சொல்லி இருக்கிறார் ஏன் தெரியுமா நாம் சம்பாதிக்கும் அனைத்திற்கும் உழைக்கும் உடம்புக்காக

  • @Damo19691
    @Damo19691 8 місяців тому +2

    ஜலகண்டபுரம் எங்கு உள்ளது,

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 8 місяців тому +1

      சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே

  • @ravis607
    @ravis607 8 місяців тому +3

    திமிர் பிடித்த ஓட்டல்

  • @VadiVelan-us8we
    @VadiVelan-us8we 8 місяців тому +1

    E bdha hoota safta unkau saau confro

  • @dineshkumar-pk7sy
    @dineshkumar-pk7sy 5 місяців тому

    ரேட் அதிகம்

  • @IlangoKandappan
    @IlangoKandappan 7 місяців тому +3

    விலை அதிகம். மற்றும் சுகாதாரம் இல்லை.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 8 місяців тому +14

    கார்த்திக் சகோதரா!!! பார்த்தால் காதில் கடுக்கன், நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை மாட்டிகொண்டு, அசைவ உணவு படமெடுத்து, உற்சாகமாக உண்கிறீர்கள். உங்களை எப்படி அடையாளப்படுத்துகிறீர்கள். இந்த வேடத்தில் எல்லாம் உண்ணலாம் என்றா????

  • @VadiVelan-us8we
    @VadiVelan-us8we 8 місяців тому +2

    Dai unaku serpadi confrom.

  • @MUTHUPANDI-k4r
    @MUTHUPANDI-k4r 8 місяців тому

    😂.

  • @AK-wt7jj
    @AK-wt7jj 8 місяців тому +2

    Non veg thinnu ttu koilikku vera poikiraan pattayum kaiyrum kottayum pandarasatti madam madri

  • @sananthakumar1610
    @sananthakumar1610 8 місяців тому

    Hibananth rave u like sar

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 8 місяців тому

    சின்ன பொண்ணு

  • @Movies_Land360
    @Movies_Land360 7 місяців тому

    Bro unga channel ku nalla respect erukku plese remove this video

  • @gobi3244
    @gobi3244 6 місяців тому

    ஐயா தாங்கள் தவறாக நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை எனக்கும் ஒரு மாமா உள்ளார் அவரும் ஜலகண்டாபுரம் மணி அவரும் நானும் பார்த்து 32 வருடங்கள் ஆகிறது உங்கள் வீடியோவை காரணமாக வைத்து அவர் உடன் பேச வாய்ப்பு கிடைத்தால் மிக்க நன்றி

  • @Cokking-h7z
    @Cokking-h7z 8 місяців тому

    ❤❤❤❤