One exercise for everything உடலை வலுபடுத்தும் பயிற்சி

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2024

КОМЕНТАРІ • 79

  • @Mani_Mar
    @Mani_Mar 3 дні тому

    அருமையான பயிற்சி, நான் சிறு வயதில் இருந்தே செய்து வருகிறேன். 😊 நன்றி 🙏🏼

  • @benjaminarokiaraj9298
    @benjaminarokiaraj9298 Місяць тому +3

    மிக அருமையாக
    கிளிபிள்ளைக்கு சொல்லி தருவது போல சொன்ன விதம் மிக நன்றாக இருந்ததுபா.
    God bless you.

  • @basheermohamed3773
    @basheermohamed3773 3 місяці тому +29

    ஐயா, தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஐயா! நீங்கள் தமிழகமெங்கும் கிளைகள் துவங்க வேண்டும்.

    • @SanthoshKumar-rl2sj
      @SanthoshKumar-rl2sj Місяць тому +2

      ஐயா இவரது கிளை சென்னையில் இருக்கிறதா

    • @rameshprabbhugenjiramadoss216
      @rameshprabbhugenjiramadoss216 Місяць тому

      ஐயா வணக்கம்,
      நான் தினமும் உங்க யோக பயிற்சியை பார்த்துட்டு இருக்கேன் ஆனாலும் எனக்கு தனிமையிலே செய்வதற்கு முடியல எனக்கு இப்ப 60 வயசு ஆகுது உங்களிடம் நேரடியாக பயிற்சி வகுப்பு இருக்குமானால் நாங்கள் நேரடியாக வந்து உங்களிடம் பயிற்சி பெற வாய்ப்பு உள்ளதா என்பதை எனக்கு நீங்கள் பதில் கூறினால் மிகவும்நன்றாக இருக்கும்.
      நன்றி வணக்கம்​@@SanthoshKumar-rl2sj

  • @ramkumarg1252
    @ramkumarg1252 3 місяці тому +9

    வாழ்த்துக்கள் தம்பி 🙏🏾 கடினமான பயிற்சி செய்தால் உடல் வலுப்பெறும், ஆனால் இயல்பாக இயங்கும்

  • @shelvaachanthranshe1834
    @shelvaachanthranshe1834 2 місяці тому +6

    நல்ல எளிய முறையில் புரிய வைத்த ஐயாவுக்கு நன்றி

  • @vijaykarthik6047
    @vijaykarthik6047 12 днів тому

    அய்யா மகிழ்ச்சி நான் இப்போது முதல் முறையிலயே தங்கள் பயிற்சி யய் கற்றுகொண்டேன் மிக்க அருமை மிக்க நன்றி❤

  • @user-oi8kl4qj7h
    @user-oi8kl4qj7h 2 місяці тому +1

    மிக்க நன்றி சகோ..வயதாக வயதாக வரும் பயத்தை போக்கும் படியான உத்வேகம் தருகிறது உங்களது எளிமையான பயிற்சி முறைகள்.

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 місяці тому +3

    Surya namaskar thank you brother valzhga valamudan

  • @thamilselvisekaran3394
    @thamilselvisekaran3394 3 місяці тому +1

    மிகவும் தெளிவாக இருந்ததுசார்..🙏🙏

  • @balakrishnankm8197
    @balakrishnankm8197 3 місяці тому +1

    It is boon to all yoga doers long live god bless you master by kmbalakrishnan dgl

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 2 місяці тому +4

    Vazha valamudan 🙌🙌🌷💚

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 2 місяці тому +3

    மிக்க நன்றி... ஆசானே... 🙏👌💯👌🙏🙏

  • @bhuvs24
    @bhuvs24 3 місяці тому +1

    Awesome Master,will practice 🙏

  • @pjagadeesan542
    @pjagadeesan542 2 місяці тому +4

    அருமை...நல்ல பயிற்சி..
    நன்றி ஐயா... வாழ்க வளமுடன் 🎉🎉

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 12 днів тому

    ஆகச் சிறந்த உங்கள் பணி சிறக்க மேலும் மேலும் வளர கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 Місяць тому

    Romba amaidhiyana porumaiya akkaraiyodu pirar nalanukaha anbu sahodharanku nandri

  • @HappyAquariumFish-bn8sc
    @HappyAquariumFish-bn8sc 3 дні тому

    Supper❤❤

  • @xanicto
    @xanicto 3 місяці тому +1

    Thank you master very helpful 😊

  • @balakrishnankm8197
    @balakrishnankm8197 3 місяці тому +1

    It is aboon to all thank you master long llive god blessyou by kmbalakrrishnandgl

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 Місяць тому +2

    ஆசானே அருமை 👍

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 3 місяці тому +7

    கர்லாக்கட்டை வேணுமே ஐயா!எப்படி அணுகுவது..

  • @jinjin77
    @jinjin77 27 днів тому

    Awesome explanation. Thank you for sharing.
    Please make sure your rudraksh doesn't touch the floor.

  • @rajendransundaram972
    @rajendransundaram972 Місяць тому

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @ss-fg1vx
    @ss-fg1vx 2 місяці тому +1

    நன்றி
    வாழ்க வளமுடன்
    🙏

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 3 місяці тому +1

    Super sir 😊

  • @SivaSiva-qw2zm
    @SivaSiva-qw2zm 13 днів тому

    Nanri anna

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 2 місяці тому

    Superb sir 🎉

  • @yazhstories5670
    @yazhstories5670 3 місяці тому +1

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @PrabhuMani-ox7dn
    @PrabhuMani-ox7dn 19 днів тому

    Super
    Thank you

  • @raviudhayakumari1185
    @raviudhayakumari1185 3 місяці тому +2

    Super thambi

  • @tamizhmalarsundararajan4437
    @tamizhmalarsundararajan4437 2 місяці тому +3

    அய்யா இதை சூரிய நமஸ்காரம் என்பர் . சரியா. உங்களின் செய்முறை மிக அருமை .👌👍👏👏👏👏👏

    • @caselvakumar
      @caselvakumar 6 днів тому

      இது வடநாட்டு மல்யுத்த வீரர்கள் செய்யும் சபாடே பயிற்சி. சூரிய நமஸ்காரம் இல்லை.

  • @kvinothini1302
    @kvinothini1302 3 місяці тому +1

    Thanks master🙏

  • @govindarajanp1958
    @govindarajanp1958 Місяць тому +1

    Super sir

  • @baskarantrs9524
    @baskarantrs9524 2 місяці тому

    சூர்ய நமஸ்காரம்
    போல்
    நன்றி
    நடராஜப் பெருமானை
    முழுமையாக தரிசிக்க வேண்டும் ஐயா 😊

  • @nakeerank4904
    @nakeerank4904 Місяць тому

    Practice Surya Namaskar with twelve postures slowly . That is the best exercise.🌹🙏

  • @swaminathankrishnamoorthy1034
    @swaminathankrishnamoorthy1034 3 місяці тому

    What are the benefits will get out of this exercise

  • @JayaKumar-cd1jj
    @JayaKumar-cd1jj 2 місяці тому

    Thank you very. Much 😊

  • @sr5818
    @sr5818 3 місяці тому

    Super 🎉🎉

  • @ganesansegan3487
    @ganesansegan3487 Місяць тому

    Super Sir!

  • @boomachinnalagu9878
    @boomachinnalagu9878 2 місяці тому +1

    நன்றி ஐய்யா

  • @munusamyg.munusamy9553
    @munusamyg.munusamy9553 3 місяці тому +1

    மகிழ்ச்சி.

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 25 днів тому

    இந்த பயிற்சி யில் அஷ்டமங்கநமஸ்காரம் கலந்த பயிற்சிதான்தான் இது ஆலயங்களில வழமையாக செய்வதுதான் நாங்கள் சிறுவயதுமுதல் செய்து வருகின்றோம்

  • @vadivelkumarasamy
    @vadivelkumarasamy 3 місяці тому

    where can I buy karla kaatai ?

  • @goodbumpscantryrobert3812
    @goodbumpscantryrobert3812 29 днів тому

    Very good

  • @govindankrishnan9435
    @govindankrishnan9435 Місяць тому

    Supper

  • @MotorbikeTraveler
    @MotorbikeTraveler 3 місяці тому +1

  • @vaetrijedesh6656
    @vaetrijedesh6656 3 місяці тому

    super

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 3 місяці тому +1

    Gud

  • @pgopi72
    @pgopi72 Місяць тому

    How to contact you? Where is your center

  • @mamsantanam3365
    @mamsantanam3365 2 місяці тому

    நன்றி. ஐயா

  • @paulsamylakshmanapandarapu3145
    @paulsamylakshmanapandarapu3145 Місяць тому

    நன்றி ஐயா

  • @mnumar5992
    @mnumar5992 3 місяці тому

    Ashaan awarhale ezanai thinamum seiyalama

  • @raghuragini2180
    @raghuragini2180 2 місяці тому

    மகிழ்ச்சி

  • @rameshkrishnan3467
    @rameshkrishnan3467 3 місяці тому

    Thanks 😊

  • @lee7477
    @lee7477 3 місяці тому

    🙏

  • @annamalaianna718
    @annamalaianna718 Місяць тому

    ஐயா வணக்கம் எனக்கு இரண்டு வருடங்களாக முழங்கால் வலி உள்ளது ஜவ்வு கிழிந்து உள்ளதாக சொல்கிறார்கள் இதை சரி செய்ய தேவையான பயிற்சி ஏதும் இருந்தால் கூறினால் மிகவும் உதவியாக .
    இருக்கும் ஐயா
    நன்றி

  • @knightwing1097
    @knightwing1097 2 місяці тому

    Hanuman pushup👍

  • @Sabhanayagam-hp3bg
    @Sabhanayagam-hp3bg 3 місяці тому +2

    உங்களிடம் நேரடியாக பயிற்சி பெறுவதற்க்கான தொடர்பு எண்களை பதிவிடவும்

  • @yuvarajm2973
    @yuvarajm2973 3 місяці тому +1

    முதுகு வலி போக பயிற்சி சொல்லுங்கள்

  • @KumarKumar-yp4cw
    @KumarKumar-yp4cw 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️

  • @asn9652
    @asn9652 28 днів тому

    Sir Senior citizens cannot do

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Місяць тому

    தம்பி குத்தங்காலில் உட்காருவேன். ஆனால் குதிகால் உயர்த்தி செய்தது கிடையாது. ஒரு வித பயம், தயக்கம் தான் காரணம். இன்று இப்போது தற்செயலாக இந்த காணொளி பார்க்க நேர்ந்தது. மெதுவாக செய்து பார்த்தேன். செய்ய முடிகிறது. முழங்கால் வலி இருப்பவர்கள் செய்ய கூடாது என்று கூறினீர்கள். அந்த காரணத்தால் தான் நான் இதுவரை முயற்சித்தது கிடையாது. ஆனால் இன்று 👌👍👏👏😊😂. வயது 66. தினமும் யோகப் பயிற்சிகள் செய்து வருகிறேன். குதிப்பது தவிர்த்து விடுவேன். Because it aggravates the knee pain. So skipped. 🤗🙏

  • @ramirthan5075
    @ramirthan5075 2 місяці тому

    Good practice🎉🎉

  • @user-zq9fy5fs8g
    @user-zq9fy5fs8g 3 місяці тому

    வணக்கம் குருதேவா.....

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 2 місяці тому

    சூரிய நமஸ்காரம் இது மாதிரியா இல்ல வேற மாதிரி செய்றீங்களா

  • @gunajothys3698
    @gunajothys3698 2 місяці тому

    Idhukku pushup edukkala da

  • @ganesansubramanium1630
    @ganesansubramanium1630 27 днів тому

    கீழ் முதுகுத் தண்டு ஸ்பாண்டிலைடிஸ் உள்ளவர்களால் செய்ய முடியாதல்லவா???!

  • @gunajothys3698
    @gunajothys3698 2 місяці тому

    Ellam onnu than

  • @vedanta4all895
    @vedanta4all895 2 місяці тому

    உங்களுக்கு சூரிய நமஸ்காரம் தெரியுமா

  • @Skandayogaandfitness
    @Skandayogaandfitness 3 місяці тому

    Burpeee

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 2 місяці тому

    👌👌👌👍👍👍🙏

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 2 місяці тому

    சொல்லு டா பேசாம செய்

  • @9894618060
    @9894618060 Місяць тому

    வாழ்க வளமுடன் ஐயா ! மிகவும் எளிமையான பதிவு ! நன்று !

  • @SivaSiva-qw2zm
    @SivaSiva-qw2zm 13 днів тому

    Nanri anna