K Rajan பேச்சால் பதறிய நடிகை🥴🥴 K Rajan Speech Yennai Maatrum Kadhale Audio Launch

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 164

  • @M.R.Sakthivel1969
    @M.R.Sakthivel1969 Рік тому +25

    ராஜன் அவர்கள் பேச்சு அருமை தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்து பேசும் பேச்சு எனக்கு பிடித்தது அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழன் வெல்க தமிழ்நாடு

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 Рік тому +49

    கஷ்டப்படுகிறவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருக்கிறது. அவரால் முடிந்த உதவியும் செய்கிறார். மிகவும் பாராட்டப்பட வேண்டும். வாழ்க வளமுடன்

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Рік тому +28

    ராஜன் சார் சூப்பர் நல்ல மனசு வாழ்த்துக்கள்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому +11

    உண்மையை உணர்ந்தும் பேச்சு வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க தமிழ் சினிமா

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 роки тому +24

    நல்ல யதார்த்தமான கருத்துள்ள பேச்சு கே.ராஜன் . வாழ்க

  • @raghuk5123
    @raghuk5123 Рік тому +24

    ஐயா ராஜன் அவர்களின் மனக்குமறல் நியாயமான ஓன்று.... ஹீரோ கோடியில்
    ... தயாரிப்பாளர் தெருக்கோடியில்

    • @narasimhana9507
      @narasimhana9507 5 місяців тому +1

      தயாரிப்பாளர் நடிப்பதில்லை.அவர் பெயர் வெளியே தெரியாது.

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 4 місяці тому +4

    உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதர்
    வேதனையோடு சொல்கிறார்.
    சினிமா ஒரு சிலருக்கு கோடியாய்கொட்டுகிறது. பலரை வேதனையில் வாடவைக்கிறது. விசித்திரம்தான்.
    தங்களது தமிழும் தன்னம்பிக்கையும் வியக்கவைக்கிறது.
    வாழ்த்துகள் அய்யா

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +12

    மிகவும் அருமை 🌷

  • @brindavanramasamy1757
    @brindavanramasamy1757 Рік тому +7

    ராஜன் சார்கிட்ட எல்லாரும் ஆசீர்வாதம் வாங்கணும்

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 Рік тому +12

    தைரியமானவர் ..சிம்ம குரலோன். நீடு வாழ்வார்.
    வள்ளலார் சபை

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 Рік тому +6

    ராஜன் அவர்களே அருமை அருமை

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +8

    ராஜன் சார் 🙏 பேச்சு அருமை நல்ல மனதுடையவர் நீடுழி வாழ்க

  • @venkateswaran6823
    @venkateswaran6823 2 роки тому +7

    Great🙏 sir RAJAN

  • @jaffeej929
    @jaffeej929 5 місяців тому +1

    U r A great I bow for ur Activities nd speach IS SUPER AMIGHTY GOD BLESSING IS WITH U

  • @jayaseelan8582
    @jayaseelan8582 2 роки тому +5

    You are Good person sir

  • @ayubayub6389
    @ayubayub6389 2 роки тому +10

    எனக்கு புடிச்சிருக்கு k rajansir

  • @abbasmanthri3438
    @abbasmanthri3438 Рік тому +2

    கே. ராஜன் சர் உங்கள் கருத்துகள் அனைத்தும் அருமை. நானும் உங்களுடன் இணைந்து செயல்பட தயரக இருக்கிறேன். உங்கள் தமிழ் பற்றும் அருமை.

  • @AnasIbrahim-u5p
    @AnasIbrahim-u5p Місяць тому

    சார்.. பிறர் க்கு.. கொடுக்கும்.சுகம்மே..வேரலெவல்

  • @anandhamkasi8972
    @anandhamkasi8972 Рік тому +10

    சினிமா வால் சம்பாதித்த அவர்சினிமாவைதூற்றவில்லை பாதிக்கப்பட்ட அவர் அடுத்தவர்கள்பாதிக்கப்பட கூடாது என்ற நல்ல எண்ணம்தான் நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டால் தான் தயாரிப்பாளரர்கள்போட்ட பணத்தைஎடுக்க முடியும்

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 5 місяців тому +7

    சிறந்த பேச்சு , அரசியலுக்கு வரலாமே!👏👌👍

    • @SOMUSGUITAR
      @SOMUSGUITAR 4 місяці тому

      அரசியலுக்கு வந்தால் இப்படி மனம் திறந்து பேசவும் நேர்மையாக இருக்கவும் விடமாட்டார்கள்

    • @SaiSai-rc6do
      @SaiSai-rc6do 4 місяці тому +1

      ராஜன் பிராமணர் எப்படி அரசியல் வருவார் ஆனால் மனிதர்களிடத்தில் பழக்கவழக்கம் இவரும் ஒரு ஸ்ரீராமானுஜர் பல நான் சமூகவலைதளங்களில் பார்க்குது தெறிகிறது

  • @alagumalai2758
    @alagumalai2758 5 місяців тому

    Very nice sir, Neenga Teacher enkalukku theriyaathu,, good sir

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 роки тому +7

    ஐயா
    நீங்க நல்லாருக்கணும்.

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 2 місяці тому +1

    Sir Neengalum ungal kudumbamum pallandu pallandu Vaazgha.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @johnsathish9567
    @johnsathish9567 2 місяці тому

    Super. . .when you think for people, they give back enormous. . .🎉

  • @thangammariappan8578
    @thangammariappan8578 Рік тому +4

    ராஜன் நல்ல மனிதர்

  • @premselvaraj5535
    @premselvaraj5535 5 місяців тому +1

    Hard to find persons like Mr.Rajan!

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Рік тому +3

    அய்யா ராஜன் நீங்கள் இருக்கும் வரைசினிமாவரலாறுமறையாதுநன்றிஅய்ய்நல்வாழ்த்துக்கள்

  • @soundarrajan6978
    @soundarrajan6978 Рік тому +2

    Very good sir

  • @shivashankar6218
    @shivashankar6218 2 роки тому +2

    At least you get principal that is great 👍

  • @raghuv1255
    @raghuv1255 4 місяці тому +1

    நல்ல மனம் படைத்தவர்

  • @truthalwayswinss
    @truthalwayswinss 5 місяців тому

    Sir, Royal Salute to you for your open talk

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 2 місяці тому +1

    அனைத்து.தயாரிப்பாளரும்.ஓட்டாண்டி.யாய்.வசிக்கின்றனர்.கடைசிகாலத்தில்.அதுதான்உண்மை.நிலவரம்.விளம்பர.கதாநாயகன் கள்.

  • @mohanovea
    @mohanovea 4 місяці тому

    a lot of meaning this song Which I choose ? Fantastic 😊👌

  • @kathiresank8196
    @kathiresank8196 Рік тому +5

    1960 களில் இந்து நேசன் என்ற பெயரில் மஞ்சள் பத்திரிகை வந்தது இப்போது யூ ட்யூப் மூலம் மஞ்சள் சேனல்கள் உள்ளன

  • @muruganrajasirramarajanall7257
    @muruganrajasirramarajanall7257 3 місяці тому

    ❤️❤️❤️மாமனிதர் ராஜன் அய்யா ❤❤❤

  • @gireeshsinger8722
    @gireeshsinger8722 5 місяців тому +1

    Rajan Sir 🙏🙏🙏

  • @jaguarg3761
    @jaguarg3761 3 місяці тому +4

    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
    பாரதியார் பாட்டையே தப்பா சொல்றியே, அதனாலேதான் நீ வாத்தியாரா இருக்கவில்லை. சுந்தர தெலுங்கினில் அப்படின்னு பாரதி பாடி இருக்கார், சுந்தர தமிழ் அப்படின்னு பாடவில்லை.

    • @karthivimala2510
      @karthivimala2510 2 місяці тому +1

      ஓ நீ தெலுங்கனா

    • @jaguarg3761
      @jaguarg3761 2 місяці тому

      @@karthivimala2510 தமிழ் பாட்டே ஒழுங்கா தெரியாத நீ தமிழனா?

  • @srimen4884
    @srimen4884 Рік тому

    வாழ்த்துகள் சார்

  • @venkatramanans9183
    @venkatramanans9183 4 місяці тому

    Open heart man rajan sir

  • @venkatesan.rvenkatesan.r3215

    Rajan sir unmaiya opena solluradhu happy a irukku idha accept pannunga

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Рік тому +7

    சுந்தரத் தமிழில் இல்லைங்க.பாரதி பாடியது
    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Рік тому +2

    Mr. Rajan speech..wow .. Great 👍👍

  • @emotionalking1465
    @emotionalking1465 3 місяці тому +1

    Good 👍 rajan

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 5 місяців тому

    வாழ்த்துக்கள் சார்

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Рік тому +2

    Superxsuper. Interesting.

  • @aproperty2009
    @aproperty2009 4 місяці тому

    உண்மை

  • @muniyandiperumal7110
    @muniyandiperumal7110 2 місяці тому

    அய்யாவின்

  • @mohamadismail4961
    @mohamadismail4961 Рік тому

    நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நடிகரின் சம்பளம் குறையும் அல்லவா நீங்கள் தவறு செய்யாதீர்கள் எனவே புரொடியூசர் அனைவரும் போடுகின்ற ஒருங்கிணைப்பு சட்டத்தில் அவர்கள் கட்டுப்படுவார்கள்

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 5 місяців тому

    Hat's off sir long live sir

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 5 місяців тому

    Super sir

  • @srithirumalaanand69
    @srithirumalaanand69 5 місяців тому

    Super❤

  • @mohank.k7154
    @mohank.k7154 Рік тому +1

    Neenga nallairukka iraivanai veendukindrean

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Рік тому

    Ayya what God sad take care of suffering people when you live you get heaven god bless you ayya

  • @shivashankar6218
    @shivashankar6218 2 роки тому +1

    You will get all your amounts with God grace 🙏

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 Рік тому +4

    ஒரு நிமிடம் துளசியை கதிகலக்கி விட்டார் 😂😂🤣🤣🤣😂😂😂

  • @manaexclusive2122
    @manaexclusive2122 Рік тому

    Such persons are few nowadays
    My prayers for long life

  • @anonfromnowhereinparticula1184
    @anonfromnowhereinparticula1184 2 місяці тому

    and 2 min gap la andha amma pakkathula irundha rendu per thodailiyum kai vechuruchu.
    cinema romba interestingana field polaye...

  • @sironmani5747
    @sironmani5747 2 роки тому +2

    பேசும் தெய்வம் வெளிவந்த பிறகு வெளியான படம் குலமா
    குணமா என நினைக்கிறேன்

  • @rajagopal596
    @rajagopal596 4 місяці тому

    👍👌

  • @balur8866
    @balur8866 4 місяці тому

    super sir. good speech. one suggestion pls dont mention name or give money calling them to dias. they may feel uncomfortable.

  • @sridhark1911
    @sridhark1911 4 місяці тому

    Fact tuuu.....

  • @Prabutr
    @Prabutr Рік тому +4

    வாத்தியார் வேலையைத் தவிர எல்லா வேலையும் செய்துருக்கார் போல

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 5 місяців тому

    கே.ராஜன் சார் நீங்க சொல்வது சரெ ஆனால் நடிகர்த்திலகமும், புரட்சித்தலைவரும் நடித்தபோது டிக்கெட் விலை 50 பைசா முதல் அதிகபட்சமாக 2 ரூபாய் ஆனால் இன்று 200 ரூபாய் வரை இருக்கிறதே..!!!

  • @JayakumarGovindaswamy
    @JayakumarGovindaswamy 5 місяців тому

    Aramaic sir

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Рік тому +5

    ராஜன் ஐயா, அது சுந்தர தமிழில் பாட்டு இசைத்து அல்ல.சுந்தர தெலுங்கினில் பாட்டு இசைத்து என்று தானே பாரதி பெருமான் பாடி உள்ளார்???....

  • @babuv4679
    @babuv4679 5 місяців тому

    Sivaji rajan super

  • @porchezhianr8927
    @porchezhianr8927 2 місяці тому

    👍👍👍🎉👌

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 4 місяці тому +2

    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்று சொல்ல வேண்டும் தவறாக சொல்லிவிட்டார்

  • @karunakarang7419
    @karunakarang7419 2 місяці тому +1

    அன்று கோல்டு ஒரு பவுன் நூறு ரூபாய்.. நிலம் ஒரு ஏக்கர் நிலம் 10 ஆயிரம் ரூபாய்.. ஆனால் இன்று ..

  • @Weldone-p5c
    @Weldone-p5c 2 місяці тому

    இப்படிதான் தமிழனை ஏத்தி தமிழன் பணத்தை சுரண்டி திங்கரான் பெரியகுடும்பம்.

  • @RaviShankar-ee1kt
    @RaviShankar-ee1kt Рік тому +1

    Valga valamuden

  • @fg3752
    @fg3752 3 місяці тому +1

    Producer therukodi rasikan pocket kiliyum ....nadikan kodi kodiyaa serthuttu avana arasiyalukku ready pannuvaan...anga vanthum kollai adikkanum retired aana arasiyalvaathi nadippu

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 2 місяці тому

    😢it happens to all

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 5 місяців тому

    துளசிமேல் அவவ்வளவு ஆசையா... வாத்தயாரே...

  • @narasimhana9507
    @narasimhana9507 2 місяці тому

    இவர் பேசுவது கலகலப்பாக இருக்கும்

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 Рік тому +8

    எங்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்களை அவன் இவன்
    என்று பேசுவது என்பது மிகவும்
    கண்டிக்கதக்கது

    • @RajeshRajesh-rf2lt
      @RajeshRajesh-rf2lt Рік тому

      De baadu mgr enna periya poola

    • @davidraja6490
      @davidraja6490 4 місяці тому

      பெரிய பருப்பு அவன் எம் ஜி ஆர், பல நடிகர்களை நடிகைகளை முன்னேறவிடாமல் பாதாலத்தில் தள்ளின கமுன்னாட்டி

    • @syedzakir9127
      @syedzakir9127 Місяць тому

      Poda....

  • @jayaramanp7267
    @jayaramanp7267 4 місяці тому

    சார் சுந்தரத்தெலுங்கினில் பாட்டிசைத்து என்றுதான் பாடினார்.

  • @SentamilSelvan-fw3hm
    @SentamilSelvan-fw3hm 2 роки тому +3

    Kaajan

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Рік тому +1

    Super

  • @m.s1724
    @m.s1724 2 роки тому +11

    இவன் படம் எடுத்தான்,படம் எடுத்தான் சொல்றான், ஆனா என்ன படம் எடுத்தாணு இது வரைக்கும் தெரியல இவன் சொல்லவும் இல்லை

    • @mohanrajmohanraj3195
      @mohanrajmohanraj3195 2 роки тому +1

      ஆமாங்க அதுதான் எனக்கும் புரியல ஆனா அப்ப அப்பப்ப புலம்பு திரியுது இப்படி ஒரு ஆளு திரையரகத்தில் இருக்கிற இல்லையான்னு தெரியாது ஆனால் வயசு பார்த்தா பாரு ராஜா பாக்கியராஜ் இவருடன் ஒப்பிடலாம் ஆனால் இவன எந்த லிஸ்ட்ல சேர்த்திருக்க தெரியல சொல்ல சொல்லுங்கப்பா எந்த படை எடுத்து இருக்கான்னு அப்படி ஒரு மெக்கா மூவி பாக்கணும் சினிமாவில் இருந்து கொண்டு சினிமாவை குறை சொல்கிறான் ஆனால் ஒன்று மட்டும் தெரியுது எவனோ நடிகனிடம் படம் எடுக்க கால் சீட்டு கொடுக்க போல புலம்பிக்கொண்டு திரியுது

    • @vikky9534
      @vikky9534 2 роки тому +3

      வேட்டிக்குள் ஓர் வீர வாள்,,, பாவாடைக்குள் ஒரு பாதாலம்,, குழி தண்டால்,,

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Рік тому

      அதானே

  • @harishve
    @harishve Рік тому +2

    கார்பரேஷன் பள்ளி கூடத்தில் வேலை செய்தது மற்றொரு வேலை அதுவும் கட் அடித்து செய்யலாமா?

    • @tejaswini1808
      @tejaswini1808 Рік тому +1

      அதான் ஷிப்ட் ஸ்கூல்னு சொல்கிறாரே

  • @neelakantanh5800
    @neelakantanh5800 Рік тому +1

    Sorry to say one thing. here. Though I appreciate ur oratorship, U must hv shown decorum while addressing the audience. Ur behaviour towards Bayilwan Ranganathan was unwarranted, especially, a person of ur calibre. U must refrain from using foul language in a social media whatsoever be ur difference of opinion against another Film personality, as it will spoil ur external image. Sorry to state this.

  • @Mgrrasigann
    @Mgrrasigann 5 місяців тому

    சினிமா தியேட்டர் டிக்கெட். ஐம்பது காசு. பால்கணி இரண்டு ரூபாய்..
    அது பொற்காலம்
    இப்போ. முன்னுரு மடங்கு.130/150/
    பெங்களூரு. Inoks சில். டிக்கெட் 450/
    யார் படம் போய் தியேட்டர் ரில் பார்ப்பான்.. 🤭

    • @venkatramanans9183
      @venkatramanans9183 4 місяці тому

      Padamum low class nalla music ella telivana ucharipu dialogues ella climax ku apparamavum padam yarukum puriyave koodadu appadingaramariye yedukaranga comedy mattum dan ok

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 місяців тому +1

    வாத்தியார் நல்ல வாத்தியார்
    சுந்தர தமிழில் பாட்டிசைத்து

    • @SriKrishna-fm2qc
      @SriKrishna-fm2qc 4 місяці тому

      Ivaru Own school vachirukaru kamarajar kinder garden school

  • @bharanidharan2153
    @bharanidharan2153 6 місяців тому +1

    3:30 iva rombha over ah pannura Periya pathini maathiri😂😂

  • @RichardBenny-r7n
    @RichardBenny-r7n Місяць тому

    Sir u must accept the One message
    U must have to choose the good story
    Pavum Neenga

  • @krpurushothaman3050
    @krpurushothaman3050 2 роки тому

    Amend to say sundaram Telugu.

  • @sivas9065
    @sivas9065 Рік тому +1

    1975 la 5 lakha...8 gm gold RS.800

  • @venkatramanans9183
    @venkatramanans9183 4 місяці тому

    Eppa padamgalil comedy mattum dan ok nalla music ella telivana ucharipugal dialogues ella climax ku apparamavum yarukum yeduvum puriyakoodadu yenbadu madiriye edukaranga violence kudi katti over sounds edukellam importance edu dan indraya cinema

  • @viruban8977
    @viruban8977 2 роки тому +1

    😍😍

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 4 місяці тому +1

    "சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து.." என்பதுதான் பாரதி சொன்னது.."சுந்தரத் தமிழினில்" என்பது தவறு

  • @happybellybakes3640
    @happybellybakes3640 Рік тому

    Lady in pink is easy catch

  • @subashsatish3648
    @subashsatish3648 Рік тому

    Sir Neego Textile business pannango adhuva sari

  • @vaani01000
    @vaani01000 Рік тому

    ஓ அப்படியா அப்ப அவங்களோட வேற ஒருத்தர் பேர போட வச்சு அசிங்கப்பட வச்சா நல்லாருக்குமா

  • @Subashini858
    @Subashini858 4 місяці тому

    பயில்வனிடம் பலம் காட்டினியே

  • @karthikeyana35
    @karthikeyana35 Рік тому

    Sundhara Telugunil paatu isaithu..

  • @devaraj9441
    @devaraj9441 3 місяці тому

    Yenda appo age yena

  • @Elaiyaraja-tj2or
    @Elaiyaraja-tj2or 5 місяців тому

    இதெல்லாம் நம்புற மாதிரியாக இருக்கு

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 5 місяців тому

    கலியுகம் 5122

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 5 місяців тому

    Avan.eantru.mgr.rai.solvathu.thappillai.sagothara.thalaivar.kadavulukku.samamanakkkvar.valluvarey.eraivanai.avan.eandruthansolgirar.