டூரிஸ்ட்டாக வந்த ரஷ்யர் சிவனடியாரானது எப்படி? | Russian | Temple | Lord Shiva
Вставка
- Опубліковано 27 лис 2024
- #Partnership ஷ்யா நாட்டை சேர்ந்தவர் சேர்ந்தவர் அலெக்ஸி. சுற்றுலா பயணியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்துள்ளார்.
தமிழகத்தில் பல கோயில்களுக்கு சென்று வழிபட்டார். அதில் சிவ தலங்களுக்கு அதிகமாக சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆன்மீக நாட்டம் அதிகரித்து சிவனடியாராகவே மாறிவிட்டார் அலெக்ஸி.
தொடர்ந்து ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ஜோதிடர் கோபிநாத் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவரது வழிகாட்டுதலின் கீழ் அலெக்ஸி தமிழகம் முழுக்க பயணித்து கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்போது ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த தனது நண்பர்களான அலினா, ஆர்டியோட், திமு, ஆனா ஆகியோருடன் சேர்ந்து 20 நாள் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் வந்துள்ள அலெக்ஸியின் நண்பவர்கள் நான்கு பேரும் சிவனடியாராக மாறி விட்டனர்.
அவர்கள் தங்கள் பெயரை மித்ராநந்த தேவ், அருணிமாதேவி, தேஜாநந்தி, சிவானந்தா என ஆன்மீக பெயர்களாக மாற்றிக்கொண்டனர்.
20 நாள் பயணத்தில் ராமேஸ்வரம், நவகிரக ஸ்தலங்கள், பழனி, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் என பல்வேறு சிவ தலங்களுக்கும், முருகன் கோயில்களுக்கும் சென்றுள்ளனர்.
புதனன்று கரூர் வந்த ஐந்து பேரும் கரூர் வெண்ணைமலையில் அமைந்துள்ள பாதரசலிங்கத்தை தரிசித்தனர்.
அங்கு வழிபாடு நடத்திய அவர்கள் பாதரலிச லிங்கம் அமைந்துள்ள தியான மண்டபத்தில் சிவ ஸ்தோத்திரம் கூறி தியானம் செய்தனர்.#Russian #Temple #LordShiva #dinamalar
இந்து தர்மமே உலகிற்கு ஒளி ஓம் நமச்சிவாய ❤
1. யாரையும் மிரட்டவில்லை
2. யாரையும் துண்புறத்தவில்லை
3. யாருக்கும் காசு கொடுக்கவில்லை
4. யாரையும் ஏமாற்றவில்லை
5. யாருக்கும் உயிர் பயம் காட்டவில்லை
6. யாரையும் போலி காதலில் விழவைத்து மதம் மாற்றவில்லை
என் மதத்தின் உள்ள உண்மை, நிம்மதி, நிலையான வாழ்வியல் முறை கொண்ட தெய்வமே பூமிக்கு வந்து வாழ்த்த சனாதனம்
வெற்றி வேல் முருகா
100% true
அருமையா உண்மையை சொன்னிங்க சகோ ஓம் நமசிவாய போற்றி!
வசுதைவ குடும்பகம் என இந்த உலகையே ஒரு குடும்பமாக, தன்னுடைய குடும்பமாக காண
போதிக்கின்ற இந்த மண்ணின் பூர்வகுடியான இந்துத்வ சனாதன அன்பே சிவம் என்ற நெறியே உலகாள அனைத்துலக மககளுக்குமான
மகிழ்ச்சியான வாழ்வு உறுதியாகும்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய 🙏
அற்புதம்
இந்து மதம், நல்ல குருமார்களையும், நல்ல போர் வீரர்களையும், நல்ல அனைத்து விதமான கலைஞர்களையும், நல்ல அனைத்து விதமான உழைப்பாளிகளையும் கொண்டது எனலாம். இது தான், இந்து மதத்தின் வெகு சிறப்பு எனலாம். 🙂.
Super jihudu ❤
வணக்கம்
வரும் காலத்தில் உலகம் முழுவதும் பெரும்பாலான நாட்டு மக்கள் இந்து மதத்தை நாடி வந்திருப்பார்கள்
❤️🙏🌹ஓம் நமசிவாய ❤️🙏
நம சிவாய ❤ நிம்மதி சாந்தி அமைதி ..வாழ்க வளமுடன் நலமுடன்
நமது தமிழன் நாகரிகம்..
ஆதிகால பாரத தேசத்தின் வரை படத்தை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். அங்கெல்லாம், பரவி இருந்தது தான், இந்து மதம். 🙏.
ஓம் நமசிவாய
Omm.. namashivaya 🙏
இது காசுக்காக மதம் மாறிய கூட்டம் இல்லை பக்திக்காக வந்த கூட்டம்
Real of way of life is Hinduism
Om Nama shivaya
இது தான் இந்தியா...
Om Namah Shivaya Jay Shri Ram
Sivan avarkalai erthu atkondular🙏
Om Namashivaya😢
உலகெங்கும் உள்ள இளைஞர்கள் இந்திய வழிபாடு பிடித்துள்ளது
பாவிகள் இல்லை
😢🎉❤வணக்கம் உறவுகளே
இசைவாணி இதை கொஞ்சம் பார்
வேண்டாம், வேண்டாம். அவள் தாடிக்காரனையே பார்க்கட்டும்.
Sanathana Dharma, the original & Eternal
சிவா சிவா
யாரும் கட்டாயபடுத்தாத.... விருப்பம்.... தனிநபர் விருப்பம்....
அதுபோல்.... மத அமைப்பை உருக்கிவிட கூடாது.... மத கொள்கை பரப்பு என்று மற்றவர்களை கூட்டம் கூடவைக்க கூடாது....
வந்தவர்கள் ஆனந்தமாக தரிசித்து வணங்கி.... விருப்பம் போல் தங்கியிருந்து மனதிருப்தியோடு செல்லட்டும்......
Om namah shivaya Hara Hara Mahadeva shambo Shankara
எல்லாம் நன்று அதே சமயம் ஊருக்கு போய்
வேலைசெய்யட்டும்
💪Athma Bhalam🍁
Om Civayanama 🌿
Ennattavarkum iraiva potripotri
Omm namaha shivaya 🎉
Om namashivaya🎉🎉🎉
👍
Om Namasivaya 🙏🙏🙏🙏🙏
Om namachivaya potri.
🎉🎉🎉🎉
சங்கி சொல்ற கூட்டத்துக்கு வயிறு எரியும்
நம்பிக்கை
Hindu religion give more freedom to worship of God
Vera yeppudi... Anga irundha army la aal koraiyudhu nu koopuduvanga
This is Hindu.
🙏🙏🙏
🙏
🙏🙏🙏