நடிகர் கல்லாபெட்டி சிங்காரவின் கதை | Actor Kallapetti Singaram Life Story | 26.02.2022 | Raj Shows

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #RajTv #RajTelevision #RajTvSerials #RajTvPrograms #RajTvPromos #RajProgrammes #RajShows#TamilSerials
    Don't forget to SUBSCRIBE to RAJ TELEVISION UA-cam channel:
    --------------------------------------------------------------------------
    goo.gl/q69FFD
    Follow Us for More Latest Updates:
    ---------------------------------------------
    For More Videos Visit: www.rajtvnet.in
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

КОМЕНТАРІ • 84

  • @r.nagarajan.iswarya.namagi7376
    @r.nagarajan.iswarya.namagi7376 Рік тому +149

    கல்லாப்பெட்டி சிங்காரம் அய்யா காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் அடேய் அழகப்பா😂😂😂

    • @a.d.sukumar3995
      @a.d.sukumar3995 Рік тому +4

      👍👍ஆமா...ஏண்டா அழகப்பா....எது இடியட்டுங்களா....அவர் மாடுலேசன்..உடம்பை சிலுப்பறது....

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Рік тому +3

      கல்லாப்பெட்டி சிங்காரத்தின் குடும்பம் என்ன ஆனது

    • @lokeshs6062
      @lokeshs6062 Рік тому

      Soma bayilwan come on come on😂😂

    • @a.d.sukumar3995
      @a.d.sukumar3995 Рік тому

      @@lokeshs6062 🤣🤣

    • @Villageinfo8181
      @Villageinfo8181 Рік тому +2

      அடேய் அழகாப்பா

  • @pannirphugazh5880
    @pannirphugazh5880 Місяць тому +1

    எனக்கு மன அழுத்தம் இருக்கும் போதெல்லாம் ஐயாவின் நகைச்சுவையை கேட்பேன். மருந்தாக பயன்படும் அவர்களின் நகைச்சுவை

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Рік тому +36

    மாபெரும் கலைஞன்
    கல்லாப் பெட்டி சிங்காரம். 🙏👍🤝

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +37

    இவரின்குரல்வளம் சிறப்பானது

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Рік тому +37

    நல்ல யதார்த்தமான, நடிகர். 👏 👏 👏 👏 👏 👏

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Рік тому +11

    கதை மன்னன்ன் கே. பாக்கியராஜ் அவர்கள் தான் இவரை சரியாக பயன்படுத்திக்கொண்டார் ❤😊

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +6

    அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகாவின் அப்பா வேடத்தில் நன்றாக நடித்துள்ளார் பிடிக்கும்

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Рік тому +28

    வித்யாசமான குரல் மற்றும் வித்யாசமான நகைச்சுவை நடிகர்.
    இனி ஒருவர் அவர்போல வரப்போவதில்லை
    52
    மிக சொற்பமான வயது.
    இன்னும் நீண்டநாள் வாழ்ந்து நம்மை மகிழவைத்திருக்கலாம்

  • @baskars3828
    @baskars3828 10 місяців тому +2

    கல்லாப்பெட்டி சிங்காரம் எங்க கரூர் காரர்ங்கோ அவருடைய பாடி லாங்குவேஜ் சூப்பராக இருக்கும்

  • @ManiActorVideos
    @ManiActorVideos Рік тому +6

    அருமை சார் கல்லாப்பெட்டி சிங்காரம் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன் தேங்க்யூ உங்களுடைய பேச்சும் அருமை

  • @ravia7856
    @ravia7856 Рік тому +29

    சுவர் இல்லாத சித்திரம்...
    அது சோகத்தின் சரித்திரம்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +25

    இவரைபோல் காமெடி நடிகர்கள் இப்பஇல்ல

  • @arulravi3625
    @arulravi3625 Рік тому +22

    நல்ல நடிகர் 🎉❤

  • @sakthivelt6385
    @sakthivelt6385 Рік тому +6

    தொகுப்பாளர் நல்ல குரல்வளம் சிறப்பு

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Рік тому +9

    His acting in darling darling darling is awesome.....

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr Рік тому +3

    சிறந்த நடிகர்.. 🙏👏👌💐

  • @ramaninathan5863
    @ramaninathan5863 10 місяців тому +1

    அருமையான நகைச்சுவை நடிகர் நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை ❤

  • @Socialwolfe
    @Socialwolfe Рік тому +27

    Love and Respect to This Comedy Legend. 90's Kid's

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 Рік тому +10

    சீரும் சிங்கங்கள் மறக்க முடியாத படம் அதேபோல் இவர் நடித்த காமெடி இப்பக்கூட பேசப்படுகிறது இந்த காமெடியை காது கேட்காது அவருக்கு நாட்டில் வெடி வைக்கிறார்கள் என்று இவர் கூறுவார் அதற்கு அருகில் இருப்பவருக்கும் காது கேட்காது நாட்டில் வெடி வைக்கிறார்கள் அந்த வெடி காமெடியை மறக்கவே முடியாது

  • @jaiboli2227
    @jaiboli2227 Рік тому +18

    கல்ல பெட்டி sir 👍👍👍

  • @kasturithirumalai2528
    @kasturithirumalai2528 Рік тому +16

    அமரர். கல்லா பெட்டி சிங்காரம் அய்யா நடிப்பில் எனக்கு பிடித்தது --- come on come on
    Soma பயில்வான் comedy dhaan
    படத்தின் பெயர் -- இன்று போய் நாளை வா

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 6 місяців тому

    அருமை பதிவு

  • @pandiank14
    @pandiank14 11 місяців тому

    Arumai Arumai arputhamana actor congratulations 🎉

  • @sakthikumar715
    @sakthikumar715 Рік тому +7

    I don't know how many of them were seen in the movie "Suvarillatha chithiram". Such a beautiful comedy role done by the legend Kallapatti singaram sir was unforgettable. Very good combo with backiyaraj sir.❤

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Рік тому +1

    Great Salute To Mr Kallapati Singaram Sir. 👍👏👌🙏😌

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +1

    கல்லுப்பட்டி. சிங்காரம். சூப்பர்🙏🌹🙋

  • @arumugamannamalai
    @arumugamannamalai Рік тому +2

    சிறந்த சிரிப்பு நடிகர், தனித்து வமான நகைச்சுவை குரல் அவருடையது.52 வயதில் மரணம் அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இன்னும் எவ்வளவுவோ சாதித்து இருப்பார்.

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Рік тому +1

    Darling Darling Darling 🎉🎉🎉🎉🎉 super Actor

  • @mahalingamnirmaladevi510
    @mahalingamnirmaladevi510 9 місяців тому

    Super🎉

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb Рік тому +8

    அருமையான சிரிப்பு நடிகர்.
    அவர் வரும் கட்சிகள் ரசிக்கும்படி இருக்கும்.

  • @KMSA001
    @KMSA001 Рік тому +2

    Greater artiste🙏🙏🙏🙏🙏

  • @eesumuthu4300
    @eesumuthu4300 10 днів тому

    நல்லவர்! நம்தமிழர்!!!!!!

  • @jaijai5756
    @jaijai5756 11 місяців тому +1

    மிகவும் சிறப்பான பதிவு நண்பர்எனக்கும் இவரை ரொம்பவே பிடிக்கும் அதாவது கல்லாப்பெட்டி சிங்காரம்

  • @p.narayananp.narayanan6791
    @p.narayananp.narayanan6791 Рік тому +5

    Super❤

  • @aramkaviasai511
    @aramkaviasai511 9 місяців тому

    அவரின் ரசிகன்

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Рік тому +13

    கல்லாபெட்டி சிங்காரம் கரூர் பாசையில்தான் பேசுவார் கடைசி வரை கரூர்மக்கள் பேசுவதையே கடைசி வரை பேசியவர் கரூர்லைட்ஹவுஸ் கீழ்புரம் வலைவில் சலூன்கடை இருந்தது நான் அதை ஊரைசேந்தவன்😀😀😀🙏

    • @charlesvictor6988
      @charlesvictor6988 Рік тому

      இவர் கடைசி வரை சென்னை கோட்டூர்புரத்தில் தான் வ

  • @srikanth5886
    @srikanth5886 Рік тому +2

    Kathanayakan tamil movie comediy super

  • @rajm290
    @rajm290 Рік тому +2

    சூப்பர்

  • @sokkj7745
    @sokkj7745 Рік тому +4

    இன்று போய் நாளை வா 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @contactmeshaan
    @contactmeshaan Рік тому

    tx for the respect for this great comedian actor

  • @vijayshankar1819
    @vijayshankar1819 Рік тому

    Wooow nice super acter ❤❤❤

  • @dossvelan
    @dossvelan 11 місяців тому

    Thanks a lot for sharing

  • @m.s.m655
    @m.s.m655 Рік тому +3

    good actor

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 Рік тому +10

    Comedy legend

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 11 місяців тому

    பாக்யராஜ் திறமையான வர்களை படத்தில் நடிக்க வைப்பார் கல்லா பெட்டி சிங்காரம் மற்றும் கவுன்டமனி செந்தில் அவர் களைபோல்பலர் உன்டு

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj Рік тому +3

    Great comedian.
    Why raj tv always fails?...think...
    Some of his comedy scene is to be added here to give value to this topic.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Рік тому +2

    டேய் டேய் அழகப்பா
    என்னடா பொகையுது சிகரட்டா பத்து காசு சிகரட்டு எங்க நா கேட்ற போறனேனோ மறைக்கிரையா டேய் அழகப்பா

  • @ganeshganesh1775
    @ganeshganesh1775 Рік тому

    Super review

  • @louislouis6161
    @louislouis6161 Рік тому

    Super

  • @pavipavithra7200
    @pavipavithra7200 Рік тому +1

    நல்ல நடிகர். இன்னும் நிறைய நாள் வாழ கொடுத்துவைக்கவில்லை.

  • @anianiarnd8325
    @anianiarnd8325 Рік тому +1

    ❤️❤️❤️💚💚💚👍👍👍

  • @Dhanaraj-vh1kj
    @Dhanaraj-vh1kj Рік тому +11

    Comedy king 🫡🫡🫡

  • @Karthi-ic6vp
    @Karthi-ic6vp 2 місяці тому

  • @Dhanaraj-vh1kj
    @Dhanaraj-vh1kj Рік тому +4

    Comedy legand

  • @abdulwajid6026
    @abdulwajid6026 Рік тому

    Best comedy actor galla petti singaravelan.

  • @mariselvam7245
    @mariselvam7245 Рік тому +1

    Ivar voice Nalla irukkum 🤣🤣🤣

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Рік тому +1

    இவருக்கு ப்ளஸ் பாய்ண்டே குரல் தான்

  • @saravanankumar190
    @saravanankumar190 10 місяців тому

    நன்றி சார் ❤🙏🏼

  • @நெற்றிக்கண்பார்வை-வ4ம

    கல்லாப்பெட்டி என்று எப்படி பெயர் வந்தது?

  • @LoguLogu-ns8rk
    @LoguLogu-ns8rk Рік тому

    🙏🙏🙏

  • @rajapandianpandian8170
    @rajapandianpandian8170 Рік тому +3

    Ippo eanga irukkaru kallapatti singaram?

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh Рік тому

    ஏண்டா கண்ணடிச்சு வராதவ கைய பிடிச்சு இழுத்தா வரப்போற கல்லாப்பட்டி சிங்காரம் ஐயா வசனம் எப்படி

  • @manir1997
    @manir1997 11 місяців тому

    🌲🌲 கல்லாபெட்டிசிங்காரம்நடிப்புஏல்லாம்அருமைதான்🎉🎉🎉🎉🎉

  • @selvamr9713
    @selvamr9713 11 місяців тому

    மாங்காய் கொண்டான் காமெடி😂😂😂😂

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Entha,moonchikku,evvalavu,
    Vaippu,kidaitjatjhe,perisu

  • @ManiMani-pv1fi
    @ManiMani-pv1fi Рік тому

    இவர் காமெடி தனி சிறப்பு

  • @sivam450
    @sivam450 Рік тому +2

    பூர்ணிமா வெளிநாட்டுல இருந்து வந்து இறங்கியதும், " ஏம்மா வெளிநாட்டுல பொம்பளைங்க துணி மணி இல்லாம இருப்பாங்கலாமே" என்று கேட்பார்.

  • @eroSolo_silent_kiler
    @eroSolo_silent_kiler 8 місяців тому

    My soondhakaranga

  • @MrChella1974
    @MrChella1974 Рік тому +4

    1966 தான் மோட்டார் சுந்தரம் பிள்ளை சினிமா வெளியானது

  • @venkatesan.pvenkatesan.p3430

    சூப்பர்

  • @RaviKumar-xw6pu
    @RaviKumar-xw6pu Рік тому

    Super