வைகோவின் திருவாசக உரை - 1

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 268

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 років тому +11

    திருவாசக உரை எவ்வளவு ஆற்றல் வேண்டும்.எவ்வளவு படித்திருக்க வேண்டும். எவ்வளவு நினைவு வேண்டும்.இவ்வளவு அழகான ஓர் உரையை கேட்ட பின்னர் கேனத்தனமான கெட்ட வார்த்தையுடன் கமெண்ட் எழுத எப்படித்தான் மனது வருமோ...நீங்கள் இவரை விமர்சனம் செய்வதாய் நினைத்து சிவனை..மாணிக்கவாசகரை..இளையராஜாவை...ரஜினியை...தமிழை...தமிழ் பேசி எழுதும் உங்களையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கொள்கிறீர்கள். நமச்சிவாய வாழ்க...

  • @ravisankarchem7718
    @ravisankarchem7718 Рік тому +2

    இந்த மாதிரி திருவாசகம் பேசுவதற்கு இந்தியாவில் யாரும் பிறக்கப் போவதில்லை.. நல்ல தலைவர்.... எங்களின் தலைவர்...

  • @kamalakannankannan5117
    @kamalakannankannan5117 5 років тому +15

    ஆகச்சிறந்த தமிழ்ப்பேச்சாற்றல் தமிழ்ப்போர் முரசு பேச்சுப்பேராற்றல் வைகோ அவர்களின் மனதை சொக்க வைக்கும் உரைவீச்சு. திருவாசகம் பற்றியும் தமிழின் இனிமையை எடுத்துக்கூறிய ஆற்றலை எண்ணிவியக்கிறோம். இசைஞானியின் பேராற்றல் தமிழின் பெருமை

  • @pazhanisamy1095
    @pazhanisamy1095 5 років тому +13

    வைகோ ஐயா அரசியல் பேசி பார்த்து இருக்கிறேன். அதை விட நான் வியந்து ரசித்து இந்த ஆன்மீக பேச்சு. மிக அருமையான சொற்பொழிவு.

  • @vairammuthu8707
    @vairammuthu8707 5 років тому +13

    நாத்திகர் வாயிலும் திருவாசகம். அப்பா இதுவல்லவோ நின் திருவிளையாடல். சிவ சிவ சிவாயநம.

  • @murugesank5842
    @murugesank5842 3 місяці тому

    சிறப்பு சிறப்பு அரசியல் சிறு பாவத்தின் காரணமாக அரசியல் சாக்கடையில் வீழ்ந்து விட்டாயே......

  • @narayanana.n1688
    @narayanana.n1688 6 років тому +52

    சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார் சிறந்த அரசியல்வாதி யதார்த்த வாதி சேவை மனப்பான்மையுடன் அரசியல் வாதியாக வும்போராளியகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் வாழ்க வளமுடன்

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 Рік тому

      வீனபோன மக்களுக்கு தெரியல😢😢😢😢யே

  • @salaiganesan3902
    @salaiganesan3902 5 років тому +2

    கேட்க கேட்க இனிக்கின்றதே மீதம் உள்ள உங்ஙள் வயது வாழ்நாளை ஆன்மீக வாழ்வில் அற்பணிக்காலமே ஐயா

  • @mageshs9163
    @mageshs9163 5 років тому +8

    ஐயா உங்களிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி solla வார்த்தைகள் இல்லை. தெரியாத தகவல். மிக்க நன்றி

  • @இந்திரன்-ள8ம
    @இந்திரன்-ள8ம 5 років тому +18

    வைகோ
    ஞான சூரியன்
    ஞான ஆசிரியன்
    மடை திறந்த வெள்ளம்
    நம்மை மகிழ வைக்கும் உள்ளம்...

  • @karthikm3279
    @karthikm3279 6 років тому +15

    வை. கோ. அவர்கள் ஆற்றிய உரை நடை பெறும் ஆச்சரியம் நன்றி தெரிவித்து கொல்கின்ரேன்

  • @ponnaiahponnaiah9244
    @ponnaiahponnaiah9244 5 років тому +8

    இதுவரை இப்படிப்பட்ட பேச்சை கேட்டதில்லை மனதில் சிவனும் நீங்களும் நீக்கமர நிறைந்துவிட்ட உணர்வு ஏற்ப்பட்டது

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Рік тому +1

    Excellent Hon'ble Vaiko! I'm realy forget everything when I observe your speech. If you come to literature field you will fulfill your life.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Рік тому

    9 பிரதமர் கேல்வி கேட்டவர் தில் தலைவர் எவனுக்கு பயபடமாட்டார் அன்புக்கு அடிமை தலைவர்

  • @ksudhakar707
    @ksudhakar707 3 роки тому +13

    மிகச்சிறந்த தலைவரை நாம் இன்னும் அங்கீகரிக்காமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @chandrasekaransammaiyan7987
    @chandrasekaransammaiyan7987 5 років тому +4

    அற்புதமான பேச்சு.வாழ்க வைகோ.

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 8 років тому +71

    வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
    நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
    ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Рік тому

    எந்த அரசியல் தலைவராலும் உலக சரிதிரத்தை பேசும் மாமனிதர் ஒலுக்கம்,நேர்மை, மிக்க தலைவர்

  • @Mysongs1748
    @Mysongs1748 Рік тому

    தாய் திமுக வீட்டை மறந்து பிரிந்து சென்றாலும். தன் தாய் வீட்டில் கற்ற தமிழை மற்றவர்க்கு கற்றுக் கொடுக்கும் வல்லமை வைகோவின் மறுமலர்ச்சி அதுவும் மனமகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @radjabhadarsokkalingam7720
    @radjabhadarsokkalingam7720 10 років тому +22

    Mr. Vaiko you have proved .
    You are not only a politician
    Thank you

  • @callkarthikeyan
    @callkarthikeyan 11 років тому +20

    வைகோ அவர்களின் அருமையான பேச்சு ! நன்றி

  • @dineshramalingam8401
    @dineshramalingam8401 8 років тому +19

    Sir, You are great. Every tamil soul can be proud to have such loyal & knowledgeable person

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 3 роки тому +1

    தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
    நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
    அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
    குனிப்புடையானுக்கே சென்றூதாய் #கோத்தும்பீ (அரச வண்டு)

  • @HARISHANKARAsiva
    @HARISHANKARAsiva 7 років тому +122

    உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை ஐயா.. யார் நீங்கள்? ?? உங்களின் இந்த ஆன்மீக தமிழ் முகத்தை கண்டு வாயடைத்துவிட்டேன்

    • @anandakumard3403
      @anandakumard3403 4 роки тому +3

      அன்பர் வைகோ கடவுள் மறுப்பர் என நான் சில சமயங்களில் வருத்துற்று வசை பாடியதுண்டு
      இப்படி , திருவாசக பாடல் குறித்து இத்துணை வியக்கும் அளவிற்கு தன் தமிழ் சிந்தனை அளித்த வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @BSiva-ef1cm
      @BSiva-ef1cm 4 роки тому +1

      Super

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 роки тому +1

    Vaiko ,U R not only a professor of Politics but also a proven Encyclopedia of Tamil literature?.?.!!!!!!!wonderful ORATOR-Amazing .

  • @sampathg4746
    @sampathg4746 Рік тому

    திரு.வைகோ அவர்களின் திருவாசக நீண்ட உரை மிக மிக அருமை.....

  • @samugapuratchi2363
    @samugapuratchi2363 Місяць тому

    ஒப்பற்ற மாவீரன் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் குரலாய் உலக அளவில் விடுதலைப் புலிகளுக்காக பேசி உலகத் தமிழர்களின் திகழ்ந்தவர் அய்யா வைகோ அவர்கள்❤❤

  • @kumarsamy631
    @kumarsamy631 5 років тому +11

    இவர் ஒரு ஆன்மிகவாதி யாக இருந்திருந்தால் இவரும் தமிழ்நாடும் முன்னேறியிருக்கும்.இவர் நாத்திகவாதியானது துரதிர்ஷ்டம்.

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    தாய்மொழி தெலுங்கு ஆனாலும் தமிழ் மீது காதல் கொண்டவர் வை.கோபால்சாமி அவர்கள்

    • @karthikeyanc5455
      @karthikeyanc5455 5 років тому +2

      சீமானின் தாய்மொழி மலையாளம்.

    • @roopakrishnan7102
      @roopakrishnan7102 5 років тому +1

      தெலுங்கு தமிழின் பிள்ளை..

    • @SelvaRaj-dg5tf
      @SelvaRaj-dg5tf 2 роки тому

      தமிழ் தெளிவாக தெரிந்த அனைவரும் தமிழ் தாயின்
      செல்ல பிள்ளைகள் தான்
      தமிழனாக இருந்தும் தமிழ் தெளிவாக கற்காதவர் அனைவரும் தமிழன் என்று
      சொல்ல தகுதி இல்லாதவர்களே

  • @muthukumarasamy8408
    @muthukumarasamy8408 10 років тому +24

    Thiruvasagam By vaikko Great..

    • @sunithansathya3931
      @sunithansathya3931 5 років тому

      நடிக்கிறான்.
      இந்த எச்ச நாய் மோகன் சி லாசரஸ் கைகூலி.
      கிருஸ்தவ வெறியன் அறிவாலய வாட்ச்மேன் கோவாலு..

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 2 роки тому +1

    Thiru Vaiko Valka so many centuries O my God bless him to live in the Word

  • @Ramesh_6451
    @Ramesh_6451 6 років тому +11

    vaiko sir legend 💪👌👍👏ungalukku 🏆🥇🇮🇳🇮🇳🇮🇳🇮🇳thank you sir

  • @sakthivelkani4210
    @sakthivelkani4210 7 років тому +77

    மரியாதைக்குரிய வைகோவின் இந்த உரையைக் கேளுங்கள். இவர் ஒரு ஆன்மீகவாதியாக இல்லாமல் போனது , ஆன்மீக தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு தான்.

    • @mrjiraiya001
      @mrjiraiya001 Рік тому

      வல்லவர்என்பதில்சந்தேகம்இல்லை(ஆனால் பனம்பத்தும்செய்யும்)பிழைக்க தெரிந்தவர்

  • @bprasad3
    @bprasad3 4 роки тому +1

    Watching again impressed
    Long live ViKo

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Рік тому

    Hon'ble Vaiko! I'm realy happy to know Spirituality will never die when I observe your speech.

  • @vrrajagopalan7873
    @vrrajagopalan7873 5 років тому +5

    Excellently explained Thiruvasagam.Rarely one can hear such type of speach in Tamil Nadu.Vaiko speech is very nice.

    • @dhandapanir1321
      @dhandapanir1321 4 роки тому

      வைகோ நிகர் எவரும் இல்லை

  • @chandramohan8279
    @chandramohan8279 5 років тому +8

    நல்ல ஞாபக சக்தி. திறமை. எல்லாமே உள்ளது. ஆனால் அதிர்ஷ்டம் இல்லை. கடவுள் பக்தி இல்லாததால் அனைத்தும் வீண்.

  • @sathyashivas
    @sathyashivas 5 років тому +2

    Awesome Speech,Great !!This is really Vaiko Vachakam, everyone Hindu should listen,what an volume of Information,greatest Tamil “Pravachanam” ,if I could mean the same in Sanskrit,this is a unique chaste Tamil class of setting Mr.Vaiko to stand apart from the any special Tamil Scholar’s Group,it can never be compromised with any other speeches of Mr.Vaiko until now,as I normally listen to his other speeches very often,if there happen to be any other superlative word than the word Appreciations,I could attribute that to Mr.Vaiko,what a great spiritualist is Mr.Vaiko, I am quite surprised and really did change my perception of his personality, I guess he is not a great politician but a Unique Politician cum Spiritualist , really it seems he is great Saivite Spiritualist,really awesome non stoppable flow of Tamil without little faults,what a torrential flow of Tamil, when he happens to explain the context and text of Thiruvachakam (Slokas in Tamil),really it flows like a Ganges originating from Manosarovar, because I meant the purity from his heart is quite obvious from this speech perspective,really not only me,whoever listens who understands Tamil can never fail to appreciate, I guess even an Atheist or an Agnostic will get transformed completely, if he happens to listen to this Awesome great speech of our Honorable Mr.Vaiko,if I could tell, really he happens to propose himself as a great Saivite spiritualist in his uniqueness from this speech perspective.
    My Namaskarams and Vandhanams to this great Saivite Spiritualist Mr.Vaiko.
    Thanks and With my humble Regards to all listeners, should never forget to mention special Regards in specifics to Mr.Vaiko.
    Shivakumar
    Nama Shivaya Vazhga!!Nathan Thazh Vazhga, Immai Pozhudhum Neengathaan Thazh Vazhga!!!

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 Рік тому

    Ohm namasivaya Sri vaiko tamil interest speech superb vaiko sir to take tamil lecture class to students and others the great tamil language

  • @sivaramasubbu5027
    @sivaramasubbu5027 5 років тому +13

    பார்த்து பார்த்து படிக்கும் சுடலைக்கு வகுப்பு எடுக்கலாம் ஐயா

  • @RamShankar-vn5xt
    @RamShankar-vn5xt 6 років тому +7

    Excellent Ayya..pl do your service for our precious language..shun politics...long live VAIKO

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Рік тому

    எந்த தலைப்பில் பேசுவார் மாமனிதர் வைகோ❤❤❤❤❤

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 5 років тому +2

    வியக்க வைக்கும் பேச்சு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சொற்பொழிவுகள் மீண்டும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @bharathid2017
    @bharathid2017 6 років тому +10

    எங்கள் உயிர் தமிழ் வைகோ வாழ்க.

  • @kothainek1713
    @kothainek1713 5 років тому +2

    Great speech, leave politics, serve the lord siva

  • @thiruppathis8295
    @thiruppathis8295 7 років тому +22

    வைகோ வின் ஒலி ஓசை சூப்பர்

  • @selvankalai4519
    @selvankalai4519 3 роки тому

    சுவாமி விவேகானந்தரின்
    சிகாகோ உரைக்கு நிகரான
    உரை
    ஐயா சரஸ்வதி உங்கள்
    நாவில் இருக்கிறார்
    நன்றி ஐயா

  • @ஓம்நமசிவாயஓம்நமசிவாய-ற5ந

    *ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு இவ்வளவு அழகாக விளக்கியதற்கு நன்றி*

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 Рік тому

      இந்து குடுபத்தில் பிறந்தவர் அவர் ஊரில் அனைத்து கோவிலுக்கும் சொந்த பனதில் கும்பாவிசேகம் செய்தவர்

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 років тому +4

    தலைவர் தமிழ் வாழ்க

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому

    வைகோவின் திருவாசக உரை - 1 - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். இவர் இலக்கியத்தில் இருந்திருக்கலாம். நன்றி Sangoli mdmk

  • @wholeofmine
    @wholeofmine 12 років тому +10

    His Greatness - - Mr. Vaiko GEM of Talent . . .

    • @k.ramachandrankrishnasamy2777
      @k.ramachandrankrishnasamy2777 8 років тому +3

      tamilie tamilapathethu pesukerathe

    • @krishnavenik9317
      @krishnavenik9317 7 років тому +5

      வான் பொழிந்த மழையே வாழையடி வாழையே மடைதிறந்த வெள்ளமே மக்கள் தனின்உள்ளமே பூக்கின்றபுத்தம்புதுமலராய் தரணியெங்கும் தமிழாய் நீ நீடூழிவாழ்க !

  • @kmk-nm3td
    @kmk-nm3td Рік тому

    Very great speech 🎉

  • @kuppusamy7271
    @kuppusamy7271 10 років тому +25

    what a great tamil orator !

  • @sappanimuthubalasubramania1572
    @sappanimuthubalasubramania1572 5 років тому +1

    தாங்கள் ‌பேசும் தமிழ் அழகு. தங்கள் அரசியலுக்கு செல்லாமல் தமிழ் மீது அதிக கவனம் செலுத்தி இருந்தால் தமிழ் தற்போது இருப்பதைவிட சிறப்பாக இருந்திருக்கும்...🙏🙏🙏

  • @Dhivakaran968
    @Dhivakaran968 5 років тому +5

    வைகோ அவர்களின் சொல்லாற்றலும் நினைவாற்றலும் மகோன்னதம்

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 років тому +4

    What a legend வைகோ, amaze, rocking

  • @elangopn2389
    @elangopn2389 3 роки тому

    ஆன்மீகமும் சரி வாழ்க்கையும் சரி வெறும் வாய்ச்சொல் வீச்சல்ல கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக ....

  • @ratheesh2207
    @ratheesh2207 5 років тому +5

    Superb sir...

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +1

    Annachi Vaiko ur a mobile University. Grapsing power, interest on the subject taken to speak, magnetic voice, body language in explaining the subject, politics, literature, Indian history, economy above all the parliament subjects. everything is in ur mind. Also has the capacity to streamline the youngsters n students. KALAI MAKAL is living in ur heart n coming through ur Tongue. It's bad luck of Tamil people who missed to have you as the CM of TN. Anyhow u r above CM.
    VAZHGA PALLANDU 👌🙏

  • @vijayakannan6664
    @vijayakannan6664 5 років тому +2

    Thanks thanks thanks sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama

  • @thangamrass328
    @thangamrass328 Рік тому

    Om nama shivaya🙏🙏🙏
    Om nama shivaya🙏🙏🙏
    Om nama shivaya 🙏🙏🙏

  • @vasudevan5950
    @vasudevan5950 Рік тому

    தமிழ் இந்துகட வுள்நம்மைவாழவைக்கும்

  • @prashant3187
    @prashant3187 9 років тому +12

    very impressive speech by hon'ble vaiko. Among his political journey, he can contribute more to tamil literature, if he spares time.

    • @jagadisanks6536
      @jagadisanks6536 5 років тому

      Mr.vico easily can handle any subject he is an advocate . theadvocates are not grass Hoopers.they are blessed within extra iq may HE shower His blessings on advocate mr vico uninterreptly

  • @sivamoorthy2901
    @sivamoorthy2901 5 років тому +5

    அருமை ஐயா

  • @santoshram7174
    @santoshram7174 2 роки тому

    Brilliant...this is erudition at it's best... Brilliant Sir

  • @ramachandranr6382
    @ramachandranr6382 5 років тому +3

    சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @subramanianilangovan686
    @subramanianilangovan686 11 років тому +21

    என்ன ஒரு பிரவாகம்.. எம் தமிழ்போல் இனிதானமொழி வேறு இல்லை!வைகோ வின் தமிழ் உணர்வுபூர்வமானது ரசித்துக்கேட்கலாம். சுப.இளங்கோவன்.

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    1979 ஒரு நாள் இரவு நேரங்களில் இந்த நிலையில் கருணாநிதி வந்தே யில் நடந்த ஒரு நாள் 1979 ஒரு முறை மட்டுமே கருணாநிதி வணக்கம் ரிஷி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ❤ஒரு நாள்

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 років тому +21

    தலைவா...உன் தமிழ் கேட்க கேட்க இனிமை..இளையராஜா இசையை விட

  • @karunakaran8339
    @karunakaran8339 2 роки тому

    சிறந்த பாராளுமன்றவாதி அரசியல்வாதி பேச்சாளர் இலக்கியவாதி
    இவர் வளர்ந்த இடம் அப்படி

  • @ShivaKumar-lw1ow
    @ShivaKumar-lw1ow 5 років тому +5

    அயோத்தியில் இருக்கும் போது " ராமனாக " இரு . வாழிய வை .கோ . அவர்களே !

  • @mariyappanboopathy8245
    @mariyappanboopathy8245 6 років тому +4

    I love ur தமிழ் litreacher

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому

    Annachi I am proud of my life lived in ur period. Vazhga nin pugazh 🙏

  • @salemdeva
    @salemdeva 12 років тому +15

    தமிழ்மழை அய்யா..அருமை.

  • @kwintravels1713
    @kwintravels1713 4 роки тому

    வைகோ அவர்கள் ஆன்மிக சொற்பொழுவு நிறைய ஆற்றவேண்டும்

  • @munishwarababum7687
    @munishwarababum7687 2 роки тому +1

    Mass speech thaliva

  • @sawaria123
    @sawaria123 4 роки тому

    பிரமாதம் பிரமாதம் . யான் உன் தமிழை சிக்கென பிடித்தேன். 🙏

  • @prabakaran-iq5tt
    @prabakaran-iq5tt 4 роки тому +3

    Now can understand why Mr VAiko was evacuated from DMK...he has equal knowledge to kalaigar...would be next cheif if DMK

  • @tamilyadhav4448
    @tamilyadhav4448 3 роки тому

    Adu vera vaai, ippa vera vaai

  • @fredricjeyaseelan5555
    @fredricjeyaseelan5555 5 років тому +3

    no one can replace to Mr. vaiko.

  • @Maridurai-r1l
    @Maridurai-r1l Рік тому

    Congratulations 💐💐💐

  • @russelr75
    @russelr75 3 роки тому

    Amazing speech by Thiru Vaiko

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Рік тому

    போராலி❤❤❤ மதுவிலக்கு போரட்டம் 😊😊😊😊

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому

    Vaiko sir fantastic Spice good 🏃 👆 🙏🙏🙏🙏

  • @muralikrishnan4518
    @muralikrishnan4518 12 років тому +11

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 3 роки тому

    அச்சப்பத்து:
    திருச்சிற்றம்பலம்!
    புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
    பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
    வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
    வன்புலால் வேலும் அஞ்சேன்
    வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
    கிளியனார் கிளவி அஞ்சேன்
    அவர்கிறி முறுவல் அஞ்சேன்
    பிணியெலாம் வரினும் அஞ்சேன்
    பிறப்பினோடிறப்பும் அஞ்சேன்
    வாளுலாம் எரியும் அஞ்சேன்
    வரை புரண்டிடினும் அஞ்சேன்
    தகைவிலாப் பழியும் அஞ்சேன்
    சாதலை முன்னம் அஞ்சேன்
    தறிசெறி களிறும் அஞ்சேன்
    தழல் விழி உழுவை அஞ்சேன்
    மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
    மன்னரோடுறவும் அஞ்சேன்
    கோணிலா வாளி அஞ்சேன்
    கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்!

  • @dharancjb
    @dharancjb 11 років тому +6

    vazhga tamiz - great speech by vaiko

  • @giramanithiyagarajan1288
    @giramanithiyagarajan1288 12 років тому +7

    WONDER WONDER GREAT GREAT VAAZHI NEER VAIKO IYYA

  • @sekar1503
    @sekar1503 12 років тому +16

    தமிழே உனக்கு வணக்கம்

  • @jagadisanks6536
    @jagadisanks6536 5 років тому +1

    all programs are good and keep it up

  • @anbunandagopal6150
    @anbunandagopal6150 4 роки тому

    தங்களின் திருவாயல் இறைவன் ஆற்ற வைத்த உரை

  • @excelengineers7059
    @excelengineers7059 Рік тому

    எத்துணை முறை உங்களை நமச்சிவாயம் மற்றும் சிவபெருமானே என்று சொல்ல வைத்தார் நீங்கள் நாத்திகர்

  • @raghavanr3847
    @raghavanr3847 5 років тому +13

    தயவுசெய்து அரசியல் சாக்கடையில் இருந்து வெளியே வந்து விடுங்களேன்.

  • @elakkiyapithan
    @elakkiyapithan 11 років тому +24

    திருவாசக கடல்.....

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz 7 місяців тому

    Epadi indha vaiko nathikar onar

  • @dhanishahannes178
    @dhanishahannes178 5 років тому +9

    இவ்ளோ அழகா பேசியும் மோசம் போய்டமே கோபால்

  • @stapathimohan.91
    @stapathimohan.91 8 років тому +9

    great speach for vaiko.

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 7 років тому +11

    arputham arputham thiruvasaga vilakkam arumai....

  • @velappankumaravel1014
    @velappankumaravel1014 5 років тому +4

    எப்படி இருந்தவர் இப்போது எப்படி ஆகிவிட்டார். . . . . . மாறிவிட்டார் அந்நிய மதத்திற்கு....ஏன்.

  • @raamkumar3045
    @raamkumar3045 11 років тому +8

    damn good speach