வைகோவின் திருவாசக உரை - 2

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @neomaripichaimuthu7679
    @neomaripichaimuthu7679 5 років тому +11

    பிறப்பால் தெலுங்கராக இருந்தும் வைகோவின் தமிழ் புலமை வியக்க வைக்கிறது

  • @radhakrishnanbaskaran7847
    @radhakrishnanbaskaran7847 4 роки тому +3

    அய்யா தங்களது தமிழ் புலமைக்கு தலைவணங்குகிறேன்.

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 2 роки тому

    இவனுக்கு வெளிநாட்டவர் துணை கொண்டு தான் தமிழை புகழவும் அறியவும் வரும்!

  • @ksubramaniksubramani6488
    @ksubramaniksubramani6488 4 роки тому +2

    வை கோ அவர்கள் புலமைப் பற்றி வியந்துபோனேன் இவரே இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசம் பற்றி பேசினால் மிகவும் சிறப்பாக இருக்கும்

    • @johnmohan01
      @johnmohan01 4 роки тому

      Avar pesi irukaru UA-cam la search panni parunga

  • @prasadsekar6939
    @prasadsekar6939 5 років тому +6

    தமிழும் சிவனும் வேறல்ல என உணர்ந்தும் நீர் செய்த பாவங்களை சைவ சித்தாந்த மரபு உம்மை ஆசீர்வதிக்கிறது... வாழ்க வளமுடன்...

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 2 роки тому

    வாழ்க வை. கோ. பேச்சு வையம் உள்ளவரை.

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 років тому +6

    தலைவர் தமிழ் மழலையின் சிரிப்பை விட சிறந்தது

  • @manoharangr5645
    @manoharangr5645 Рік тому

    சிவ சிவ நமசிவாய வாழ்க

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 років тому +5

    இளையராஜா இசையை விஞ்சி விட்டார் தலைவர் வைகோ பேச்சில்

  • @vaigosuresh6971
    @vaigosuresh6971 5 років тому +9

    எங்கள் தளபதி வைகோ

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 3 роки тому +1

    அச்சப்பத்து:
    திருச்சிற்றம்பலம்!
    புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
    பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
    வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
    வன்புலால் வேலும் அஞ்சேன்
    வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
    கிளியனார் கிளவி அஞ்சேன்
    அவர்கிறி முறுவல் அஞ்சேன்
    பிணியெலாம் வரினும் அஞ்சேன்
    பிறப்பினோடிறப்பும் அஞ்சேன்
    வாளுலாம் எரியும் அஞ்சேன்
    வரை புரண்டிடினும் அஞ்சேன்
    தகைவிலாப் பழியும் அஞ்சேன்
    சாதலை முன்னம் அஞ்சேன்
    தறிசெறி களிறும் அஞ்சேன்
    தழல் விழி உழுவை அஞ்சேன்
    மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
    மன்னரோடுறவும் அஞ்சேன்
    கோணிலா வாளி அஞ்சேன்
    கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்!

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 4 роки тому +2

    Great speech. Fortunate to hear. Please start this type of speech. We are eager to hear and get enlighten in Thirumaraikal.

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 Рік тому

    செஞ்சோற்று க் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த வைகோ

  • @thomasgomez1256
    @thomasgomez1256 7 років тому +7

    THANKS MR VAIKO ARUMAYANA SPEECH

  • @sivamoorthy2901
    @sivamoorthy2901 5 років тому +3

    ஓம் நமசிவாய

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому

    0:00 / 7:32
    வைகோவின் திருவாசக உரை - 2 - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். கேட்டுப்பாருங்கள். நன்றி Sangoli mdmk

  • @KrishnarajGovindarajan
    @KrishnarajGovindarajan 3 роки тому

    அருமையான உரை

  • @tamizhal
    @tamizhal 4 роки тому +1

    I love vaiko as a speaker.. sometimes I differ with political views

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 5 років тому +1

    Vaiko Anna
    What is stopping you to do service for thiS Entire living things in the BOOMI URUNDAI past is past take some important role in centre during this tenure YOU'RE SO GENIUS
    THALAI VANANGUGIREN

  • @sivanandh100
    @sivanandh100 4 роки тому

    Wonderful speech🙏🙏🙏

  • @sasikumar311
    @sasikumar311 4 роки тому

    What a speech! Vaiko

  • @sekar2505
    @sekar2505 5 років тому +13

    நான் உங்களை அரசியல் வாதியாக மட்டுமே. பார்த்தேன்.. இவ்வளவு தமிழ் அறிவாற்றல். நினைவு திறன். கண்டதில்லை. கலைஞருக்கு பின் தமிழ் நாட்டிற்கு தமிழ் வாரிசு இல்லையே. என்ற நிலையில் உங்கL தமிழ் ஆற்றல் அதுவம். ஆன்மீக. அறிவுத்திறன். சொல்லிக்கொண்டே போகலாம். உம் தாய் தந்தையற்கு நன்றி. நீங்கள். இன்னும் 100 ஆண்டுகள். வாழ இறைவனை வேண்டுகிறேன்?

    • @saivk694
      @saivk694 5 років тому +1

      Kalaingar naala ipdi pesa mudiathu

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 5 років тому

      thanks I'm nothing wad's

  • @mariyappanboopathy8245
    @mariyappanboopathy8245 6 років тому +5

    ஐயா உங்கள் குல் evaaluvu ஆற்றலை arththintheen

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому

    You are a genius and talented person sir..

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 2 роки тому

    Sir, Any field you enter you will bring success. Your message on who is the other man given in the Holy Bible is of very high standards.

  • @ratheesh2207
    @ratheesh2207 5 років тому

    Superb...

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 5 років тому +1

    VAIKO WOULD HAVE BEEN UNION MINISTER OF INDIA FROM 2004 TO 2014 BUT FOR HIS UNWISE DECISION TO QUIT DMK AND KARUNANIDHI.

  • @sureshsr256
    @sureshsr256 5 років тому

    Vaiko 🤔

  • @rajendrank5635
    @rajendrank5635 4 роки тому

    Thamilagathil vaiko virku Nigerians thamilan illai

  • @arulprakash9452
    @arulprakash9452 4 роки тому

    😭❤🙏🏻

  • @manomano403
    @manomano403 5 років тому +1

    √™™™

  • @veeravele
    @veeravele 5 років тому

    Kalingapatti thamizh long live

  • @c.sankarrajsunilchella5288
    @c.sankarrajsunilchella5288 Рік тому

    Pulida vaiko

  • @manomano403
    @manomano403 5 років тому

    iththanai..ilantha pinn
    um..ean uyir vaala ve
    ndum..nalla..kellvi..
    ..
    uththamak kanavaan
    kale..puththanin adiyi
    l..mandiyida..naan sit
    hthamillai eanpathu o
    nru..
    ..
    innonru..enkalai vida.
    .veru..unnathankal..sannatham aadi..naan
    kal poi eanru sollath t
    halaippaddaal..moththamum..poiyenru soll
    vathatkum..piththalaaddankalaich..cholvathatkum oruvan irukk
    a vendumallavaa..3.09

  • @manomano403
    @manomano403 5 років тому

    Neethi pira thesamela
    am..keddaai thamilaa
    ..
    Paddinikal..panchamelaam venre vanthaai
    ..
    Paarulakam thesamel
    aam kadalaaik kattaa
    i..
    veeddinile..akkinith.. thee..mithiththidalaamo..
    onnoda..aanma pala
    m..keddom naam soll
    u sollu..
    ..
    thempirunthaa..ner.. kalamil nillu..nillu..
    ..
    - legend kaasi aanant
    han - 8.39..™