ஐ.நா.வில் தமிழ் பேசிய ஒரே பிரதமர் மோடி...! குவியும் பாராட்டு | PM Modi Tamil Speech

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • ஐ.நா.வில் தமிழ் பேசிய ஒரே பிரதமர் மோடி...! குவியும் பாராட்டு | PM Modi Tamil Speech
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @msdilip02
    @msdilip02 5 років тому +1221

    முதல் நன்றி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு சேரும்

  • @tamilsolai3270
    @tamilsolai3270 5 років тому +954

    எங்கள் HERO அப்துல்கலாம் ஐயா அப்போதே பேசினார்
    தமிழ் வாழ்க

    • @ashavaradhan8691
      @ashavaradhan8691 5 років тому +41

      தமிழ் மொழி தெரியாத ஒருவர் பேசி இருப்பது பாராட்டுக்குரியது

    • @siva_thangam
      @siva_thangam 5 років тому +22

      @@ashavaradhan8691 துரோகத்தால் மட்டுமே தமிழர்களை வீழ்த்த முடியும்.
      நம்பிக்கை × துரோகம்

    • @balabala6842
      @balabala6842 5 років тому +1

      Aama nanba

    • @mohankumarr7150
      @mohankumarr7150 5 років тому +7

      Abdul kalam iya pesnathu european union parliment la bro

    • @mskmass2466
      @mskmass2466 5 років тому +3

      Idhu publicity paithiyam ache publicity kaga pesirupan

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 4 роки тому +217

    யாதும் ஊரே யாவரும் கேளிர் கனியன்பூங்குன்றானர்.உலகின் சிறந்த செம்மொழி தாய் தமிழ்மொழி

  • @ManiKandan-te7ol
    @ManiKandan-te7ol 5 років тому +880

    தமிழை தாய் மொழி என்பதை விட மொழிகளின் தாய் என்று கூறுவது தான் மிகச் சரியானது,😘😘😄 என்றும் தமிழ் வாழும்
    வாழ்க தமிழ்......

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 5 років тому +1

      No not correct, tholkapiyam padi

    • @gowthamc3388
      @gowthamc3388 5 років тому

      ,already indiragandhi spoken in uno

    • @VigneshGangatharanVlog
      @VigneshGangatharanVlog 5 років тому

      @@LokeshKumar-tv9lm explain panunga ..am expecting something I doesn't know ..... Explain pls

    • @layam-unofficial6954
      @layam-unofficial6954 5 років тому

      29/9/19 twitter la paarunga..., ithu thaan trending

    • @chithramurugesh2463
      @chithramurugesh2463 4 роки тому +1

      இந்த கருத்தை மக்கள் மனதில் பதிய வைத்தவர் சீமான்.. மொழிகளின் தாய்மொழி தமிழ்.

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 5 років тому +631

    இந்தியாவின் அறத்தின் ஆதாரமே எங்கள் தமிழ் தாய் தான் இதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தமிழின் சிறப்பை உணர்தல் அவசியமாகும்🙏🙏

    • @jinomiltonkumar1513
      @jinomiltonkumar1513 5 років тому +7

      Y kiladi ku mukiyathuvam tarala just try for voting from tamilans but tamilanuku terium yara ena pannanum nu

    • @Human-rl6oo
      @Human-rl6oo 5 років тому +1

      சில்ர இல்லப்பா

    • @BarathBasm
      @BarathBasm 5 років тому +1

      Adengappa .... Nenga yarunu elarukum theriyum poi polapa paru

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 років тому +1

      R.Ayyappan ayan
      Dear all,
      If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people.
      No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people.
      Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc.
      Why it is happening like this??
      They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc..
      Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose.
      Are u ready for fourth industrial revolution??
      Pls check in Wikipedia about the same.
      If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world..
      Be active on technology..
      Western countries have done lot to the science world...🤔

    • @kramu8131
      @kramu8131 5 років тому

      @@jinomiltonkumar1513 .

  • @santhanakumar.g4640
    @santhanakumar.g4640 4 роки тому +71

    அவர்கள் தமிழில் பேசியதர்க்கு நாம் பெருமை கொள்ள தேவையில்லை.. நம் தமிழில் பேசியதர்க்கு அவர்கள் தான் பெருமை பட வேண்டும்.. தமிழன்டா 💪💪

    • @subasubajini4130
      @subasubajini4130 3 роки тому +2

      Semma anna apdi sollunga nalla

    • @akr8206
      @akr8206 3 роки тому +4

      ஒரு தமிழன் தமிழ் பேசுவதில் எந்த தவறும் இல்லை... நண்பா தமிழே தெரியாத ஒருவர் பேசுவதே பெருமை

  • @kvlpandian
    @kvlpandian 5 років тому +451

    ""யாதும் ஊரே யாவரும் கேளிர்""👌👌👌
    நீரின்றி அமையா உலகு 👍👍👍 தமிழின் பெருமை👏👏👏முழங்குக உலகமெலாம்💐💐💐

  • @muralimahendiran
    @muralimahendiran 5 років тому +552

    Abdul kalam aய்யா ஆரம்பித்தது .வாழ்க அப்துல் காலம் புகழ்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 5 років тому +11

      @S K adukana bjp ku vote poda mudiyadu........ ivaru tamil tamil nu solluvaru amitsha silent ha hindi ya thinipara .......ungala pathi nalla therium

    • @joshvamashack8039
      @joshvamashack8039 5 років тому

      Nice to see

    • @SuryaPrakash-wn5lb
      @SuryaPrakash-wn5lb 5 років тому +2

      தமிழர் தமிழை பேசுவது
      சிறப்பல்ல...

    • @mohans6229
      @mohans6229 5 років тому

      Ayya abdul kalam neenga yen tamil la koldringa அப்துல் கலாம் ஐயா....

  • @vivekmohan8346
    @vivekmohan8346 4 роки тому +288

    தமிழ் நாட்டில் தமிழ் பேச வெட்கபடுரிங்கா நாட்டின் பிரதமர் பேசுகிறார் இது தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி

    • @saminathan8938
      @saminathan8938 4 роки тому +11

      மயிர்ல வெற்றி.

    • @lakshminarayanan1652
      @lakshminarayanan1652 4 роки тому +8

      இது அவருகு கிடைத்த பெருமை அவருக்கே தெரிந்து இருக்கு தமிழை புகழ்ந்தால் என்ன கிடைக்கும் என்று ஏன் இந்தியைய் புகல வேண்டியதுதானே ஷான்கிருதை புகழ வேண்டியதுதானே ஏன் ஐனாவில் போய் தமிழை புகல வேண்டும் மரியதை கிடைக்கும் தமிழை பேசிடடால் தமிழ்பற்றா

    • @jmjselvin3276
      @jmjselvin3276 4 роки тому +9

      ஓட்டுகாக நடிக்கும் நாதாரி

    • @anandaraj3692
      @anandaraj3692 4 роки тому +4

      முதலில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையத்தில் , மற்றும் , ரயில் நிலையங்களில் இந்தி தெரிந்த "தமிழனை" வேலைக்கு அமர்த சொல்லுங்கள்.

    • @ashikallinall9870
      @ashikallinall9870 3 роки тому +2

      அட யாருடா இவன் கோமாளி 😂😂

  • @tamilangroups3476
    @tamilangroups3476 5 років тому +218

    தமிழ் மொழியை உச்சத்தில் கொண்டு சென்றார் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்💪💪🙏🙏

    • @masaalavayanunga6720
      @masaalavayanunga6720 5 років тому

      😂😂😂😂😂😂😂

    • @misterfneo8497
      @misterfneo8497 5 років тому +16

      தமிழ் எப்போதும் உச்சத்திலேதான் இருக்கும். தமிழ் பேசி மோடி உச்சம் சொச்ச்ம் எல்லம் சென்றார் என்று சொல்லவும்

    • @manochitranatarajan5344
      @manochitranatarajan5344 5 років тому

      @@misterfneo8497 exactly

  • @venkatsena135
    @venkatsena135 5 років тому +252

    "தமிழ்தாயே உலகில் உயர்ந்தவள் அவளது புகழ் மேலும் பரவட்டும்"

  • @shebinjo3198
    @shebinjo3198 5 років тому +132

    யார் பேசினாலும் தமிழ் தமிழ் தானே 😍🤗💪😎

  • @mohammedmohaideen7340
    @mohammedmohaideen7340 5 років тому +223

    Mother Tongue TAMIL , Proud To Be A TAMILLAN 💖🇮🇳

    • @azadm8152
      @azadm8152 5 років тому +8

      Follow Tamil Culture also.. Pongal...

    • @osamabinladen1695
      @osamabinladen1695 5 років тому

      @@azadm8152 *தமிழன்னா பொங்கல் கொண்டாடுடா ஓத்தா*

    • @TIMEPASSMUTHU1994
      @TIMEPASSMUTHU1994 5 років тому +1

      @@osamabinladen1695 Ada veri pidicha naye

    • @kavirajlr6395
      @kavirajlr6395 5 років тому

      @@osamabinladen1695 Seri Osama bin lavdekabal

    • @kavirajlr6395
      @kavirajlr6395 5 років тому

      Super bro don't listen to shitty replies

  • @Forwardcastebeggarssudras
    @Forwardcastebeggarssudras 5 років тому +157

    இதே போல் ஐ.நாவில் தமிழ் பிரதமர் ஒருவர் உரையாற்றுவார்

  • @sandeshkadam3040
    @sandeshkadam3040 5 років тому +201

    I am from Maharashtra. My mother tongue is Marathi language. Jai hind jai Tamil Nadu

  • @noorbashanoorbasha6586
    @noorbashanoorbasha6586 5 років тому +226

    முதல்லே ஐநா புறநானூறுு அப்துல்கலாம் ஐயா சொல்லிடார்
    இருப்பினும் இவர் சொன்னார் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் தமிழ் வாழ்க

    • @kaviyarasanj2173
      @kaviyarasanj2173 5 років тому +13

      அது ஐ. நா. ல இல்ல நண்பா european நாடாளுமன்றதில்
      கூறினார்.

    • @Avastidas
      @Avastidas 5 років тому +3

      @@kaviyarasanj2173 Ok . Any way ..Modi copy cat Abdul Kalam .

    • @kaviyarasanj2173
      @kaviyarasanj2173 5 років тому

      @@Avastidas yes bro. We should pride for that..

    • @karthikarvindcs
      @karthikarvindcs 5 років тому +3

      @@kirankiran-ch8fp if qoating poetry is copying, I don't know how stupid you are.. Just because they quoted same verses, it's called copy?

    • @Avastidas
      @Avastidas 5 років тому

      @@kaviyarasanj2173 I will be proud if this man has no political strategy . I will be not have pride if any one wants to use Tamil literature , poems and richness to promote his political career .

  • @தமிழ்நாடு-ன5ப
    @தமிழ்நாடு-ன5ப 5 років тому +512

    சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமையான மொழி என்று சொன்னவர் மோடி...

    • @fridaysforfutureworld1700
      @fridaysforfutureworld1700 5 років тому +18

      உண்மையை சொல்லிவிட்டார்னு வருத்தமாக இருக்கா -இல்லை
      உண்மைக்கு மாறாக சொல்லிவிட்டாரா.....
      நாம் தமிழர்....

    • @muruganskanda726
      @muruganskanda726 5 років тому +14

      Tamil is the mother language of Sanskrit

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 5 років тому +13

      @@fridaysforfutureworld1700 nee ellam innuma uyiroda iruka

    • @fridaysforfutureworld1700
      @fridaysforfutureworld1700 5 років тому +4

      @@LokeshKumar-tv9lm வந்தோரிக்கா எல்லாம் இருக்கும்போது நாங்க இருக்கக்கூடாதா....

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому +5

      @@fridaysforfutureworld1700 tamil pesura ellarum tamilians da don't spread tamil society

  • @vasudevan9122
    @vasudevan9122 4 роки тому +189

    உலக பொது மொழி தமிழ் மொழி அதை உலகறிய சுட்டி காட்டிய மாபெரும் தலைவருகளுக்கும் நன்றி

    • @subasubajini4130
      @subasubajini4130 3 роки тому

      Avarukke ippatan therijithu ninga vera ivarukku muthale velinaadukaaranga sollidanga thamizh da perumaiya.. itha vechchu hindi ah thinikkama iruntha sari

  • @murthyn9254
    @murthyn9254 5 років тому +128

    மோடியின் இந்த மழலைத்தமிழைக் கேட்க
    ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது.

  • @selvarajduraisamy2748
    @selvarajduraisamy2748 5 років тому +241

    ஐ.நா.சபையில் தமிழ் மொழியின் பெருமையை பேசி உலகில் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் இரண்டற கலந்து விட்டார் உண்மையான தமிழ் பற்று தமிழரை நேசிக்கும் பிரதமர் "மோடி"அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!!

    • @SekarSekar-gx2it
      @SekarSekar-gx2it 5 років тому +3

      Selvaraj Duraisamy .frad punda modi

    • @Vkkumar9116
      @Vkkumar9116 5 років тому +9

      yeppa.. bjp supporters.. modi yoda vaarthai seyal ah irukanum da.. UP state la agazhvaraichi ku 6000 crore kuduthutu museum katta solrathu .. ..keezhadi ku verum 55 lakhs matum tharar unga modi.. UNO la poi thamizh la pesna sirippu than varuthu.. unmaiyileye thamizh mela akkarai iruntha at least oru 500 crore ah vathu thara sollunga da.. summa vanthu inga modi ku jalra adichikitu..

    • @velavan4768
      @velavan4768 5 років тому +2

      @S K நீங்கள் என்ன பன்னீங்க😁😁😁😁😁

    • @V1670RY
      @V1670RY 5 років тому +2

      Paradesi than yaathum oore yavarum kelir nu solvanga😂😂😂..

    • @user-hz2rh7kq4t
      @user-hz2rh7kq4t 5 років тому +1

      I support modi

  • @avinashmishra6077
    @avinashmishra6077 2 роки тому +5

    I am from UP... we love tamil and our south indian brothers....

  • @jaymaha2177
    @jaymaha2177 5 років тому +670

    கீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சி பண்ன அனுமதித்தால் மட்டும் போதும்

    • @vasan1372
      @vasan1372 5 років тому +6

      நன்றி தங்களின் கருத்திற்கு

    • @தமிழ்வாணன்.பா
      @தமிழ்வாணன்.பா 5 років тому

      Jay Maha first 3 ஆராய்ச்சி மத்தியா ஆரசு நடத்தியாது இப்போது தமிழ்நாடு 4 கட்டாம்

    • @jinomiltonkumar1513
      @jinomiltonkumar1513 5 років тому +4

      Y kiladi ku mukiyathuvam tarala just try for voting from tamilans but tamilanuku terium yara ena pannanum nu

    • @muhaammedquthub4635
      @muhaammedquthub4635 5 років тому

      காஷ்மீர் மக்கள் சகாலமா,

    • @salavudeenseeni4872
      @salavudeenseeni4872 5 років тому +1

      வாய்ப்பே இல்லை ராசா வாய்ப்பே இல்லை. என்னதான் குட்டிக்கர்ணம் போட்டாலும் தமிழன் உங்க பருப்பு வேகாது

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 5 років тому +57

    தமிழ் வாழ்க வளர்க என்றும் எப்போதும் ஒரே நாடு ஒரே மொழி நம் தாய் மொழி தமிழ் தான்

  • @studywithsree7885
    @studywithsree7885 4 роки тому +362

    எல்லாம் சரி.... பழைமையான மொழினு உங்களுக்கே தெரியுதுல...... ஏன்.... இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்ககூடாது.....

    • @ManimalaLakshmanan
      @ManimalaLakshmanan 4 роки тому +55

      பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மொழியை தேசிய மொழியாக ஆக்க முடியாது ....22 மொழிகள் தேசிய மொழியாக உள்ளன அதில் தமிழும் ஒன்று....செம்மொழியாக அறிவித்த முதல் மொழி தமிழ்....

    • @abhinav3778
      @abhinav3778 4 роки тому +4

      தவறு

    • @Teamkong343
      @Teamkong343 4 роки тому +22

      @@ManimalaLakshmanan ஆமா தமிழ பேசீட்டு சமஸ்கிரதத்துக்கு நிதி ஒதுக்குனா விளங்கும்

    • @tete3743
      @tete3743 4 роки тому +7

      @@ManimalaLakshmanan அப்படி என்றால் இந்தி தேசியமொழி என்று சங்கிகள் ஊளையிடுகின்றன..

    • @ManimalaLakshmanan
      @ManimalaLakshmanan 4 роки тому

      @@tete3743 தெரியாதவர்கள் ........

  • @nasarnafri9577
    @nasarnafri9577 5 років тому +129

    இந்த மோடிக்கு ஒரு Like போடலாமே..!!😊

    • @இந்தியன்தமிழன்-ச7ய
      @இந்தியன்தமிழன்-ச7ய 5 років тому +5

      இந்த மோடிக்கு மட்டும்தான் நன்பா

    • @rajaramt5907
      @rajaramt5907 5 років тому +1

      நன்று சொன்னீர்கள் சகோ.

    • @tnpsctrolls
      @tnpsctrolls 5 років тому +1

      இந்த மோடிக்கு மட்டும் ...மட்டும் தான் விருப்பம் ...😉

    • @shanmugammani1184
      @shanmugammani1184 5 років тому +2

      We can't believe this guy. Because his words and actions are different . He is not at all tamil friendly guy. Do believe. He is acting

    • @meeranmohideen9476
      @meeranmohideen9476 5 років тому

      @@shanmugammani1184 ya it's true mani

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 5 років тому +108

    அவருக்கு தமிழ் மீது ஒரு விதமான பயம் வந்துவிட்டது.

    • @sshakthivel12
      @sshakthivel12 5 років тому

      @B.Profullachandran Profullachandran 👌

    • @prabhap8265
      @prabhap8265 5 років тому +1

      😃😃 correct

    • @tamilarasana7018
      @tamilarasana7018 2 роки тому

      60 வருட காங்கிரஸ்க்கு தமிழால் என்ன செய்ய முடியும் என்ற திமிரு இருந்திருக்குமோ

    • @kumaraguru.skumaraguru.s8130
      @kumaraguru.skumaraguru.s8130 3 місяці тому +1

      YES YES தமிழ் நாட்டு மக்களை பார்த்து பயம் இது தான் உண்மை.நாம் இவனை நம்ப கூடாது.

  • @kannadasankannadasan7103
    @kannadasankannadasan7103 4 роки тому +40

    தமிழை பெசுவதை போல் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு,விவசாயத்துக்கு முன்னுறுமை கொடுந்தால் நல்லா இருக்கும்.தானே...

  • @PRAVEENKUMAR-kq5xh
    @PRAVEENKUMAR-kq5xh 5 років тому +54

    தமிழன் என்று கூற நான் பெருமை படுகிறேன்

  • @arunkumar-lq2lm
    @arunkumar-lq2lm 5 років тому +101

    என் தமிழ் வாழ்க தமிழ் என்றும் வாழ்க தமிழை வளர்ப்போம் என்று உறுதிகொள்வோம்

    • @govinda-mb5oe
      @govinda-mb5oe 5 років тому +1

      தமிழ் எங்கள் உயிர் நாடி
      வாழ்க தமிழ்

    • @SR-jo1vf
      @SR-jo1vf 4 роки тому

      @@govinda-mb5oe sorru un appana poruvan

  • @OTPwithAravind
    @OTPwithAravind 5 років тому +50

    I love Tamil and I love the person who speak tamil

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 5 років тому +4

    நல்ல ஸ்டன்ட். எப்படியாவது தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்கணும்.
    வாழ்க மோடியிஸம்.
    மக்கள் உஷாராவது அவசியம்.
    125 வருட குறுகிய மனப்பான்மை திட்டமல்லவா ?

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 5 років тому +168

    நீங்க எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் தமிழ் மொழி பேசிதான் ஆக வேண்டும் அதுதான் தமிழ் மொழியின் சிறப்பு

    • @anandhababu8159
      @anandhababu8159 5 років тому +5

      Dai punda over koodhi nakkala pesadha,ommala oothuduven

    • @anandhababu8159
      @anandhababu8159 5 років тому +2

      @@PrabakaraN-h6z un pera poolu Karan nu mathiko da punda, thevidiyaluku porandhavane Cristian thevidiyakoodhi payale😀😁😀😀😁😀😀😁

    • @anandhababu8159
      @anandhababu8159 5 років тому +1

      @@PrabakaraN-h6z punda koodhi

    • @anandhababu8159
      @anandhababu8159 5 років тому +2

      @@PrabakaraN-h6z ungomma KU koodhi aripu thanga mudila so Nan than daily oothu anupuren,ipakuda ungomma paavadai yenkita than iruku ,unga thangachiya anupi vaangitu poga sollu😀😁😁😀😀😀😀😀😀😀😀

    • @anandhababu8159
      @anandhababu8159 5 років тому +1

      @@PrabakaraN-h6z Machi un pondati koodhi aripu yedukudhunu yenaku phone panna , seekiram anupi vei da oothu anupuren,apuram ,30 min la unga ammava Vera oothu anupanum ....romba tight schedule ah iruku da 😀😉😆 😆 I 😀😀😁😀😀😀😀

  • @பாரதிராபாரதிரா

    தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @kp-ik7vo
    @kp-ik7vo 5 років тому +203

    அங்கு பேசுவதற்கு காரணம்.
    தமிழ் பழமையான மொழியோ என்பதற்கு காரணமே

    • @divyarajan3863
      @divyarajan3863 5 років тому +4

      Correct neenga correct ah sonninga

    • @kp-ik7vo
      @kp-ik7vo 5 років тому +1

      @@divyarajan3863 ethu thanga unmai

    • @pyropyro9074
      @pyropyro9074 5 років тому +3

      Illa tamil nadu la vote vaanguradhuku

    • @kp-ik7vo
      @kp-ik7vo 5 років тому +2

      @@pyropyro9074 eppadi vendumanalum eduthukalam

    • @lemurianlion7939
      @lemurianlion7939 5 років тому +4

      Avanum moondram pirai climax kamalahassan mathiri ennalamo panni parkiran
      Ana namma tamilan Sri Devi mathiri summa getha kandukidama irukkan
      Tamilan daaaaaaa
      😀

  • @BrainComputersNetwork
    @BrainComputersNetwork 5 років тому +296

    *இப்போ தான் எங்கள் தமிழ் உங்களுக்கு புரிகிறதா ??*
    modi zii
    *தமிழ் வாழ்க*

    • @kananar77
      @kananar77 5 років тому +16

      Tamilnadu people please don't believe their speach this was written by finance minister because they want vote from tamilnadu people.

    • @kumarkitusna7191
      @kumarkitusna7191 5 років тому +1

      Yes i am asking same question.

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 5 років тому +3

      @@kananar77 👎

    • @seyedismail4504
      @seyedismail4504 5 років тому

      @@LokeshKumar-tv9lm anti tamilan

    • @ranjaniranjanisathiya2409
      @ranjaniranjanisathiya2409 5 років тому

      Illa pa ithelam aatchi pidika ivanga use pandra tecnique.

  • @sriramv1635
    @sriramv1635 5 років тому +26

    No Prime Minister had spoken Tamil so far in such frequent intervals. This is really a proud for All Tamil people. We should appreciate whole heartedly. We Must stop criticizing BJP. Pesinalum Thappa solrom, pesamal irundhalum kutram solrom

    • @Gowtham0909
      @Gowtham0909 5 років тому +3

      உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டை எவனாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

    • @dineshkusum9879
      @dineshkusum9879 5 років тому

      sriram venkatraman

    • @yinyang8254
      @yinyang8254 4 роки тому

      @@Gowtham0909 podi velakenna

    • @Gowtham0909
      @Gowtham0909 4 роки тому

      @@yinyang8254ஒரு டம்ளர் குடி சூடு தணியும்

  • @manik8968
    @manik8968 5 років тому +111

    வாழ்க மோடி வளர்க மோடி .......
    ஜெய் இந்துஸ்தான் வாழ்க தமிழ் வளர்க தமிழ்....!!!!!!!!

  • @user-it9iv1tk2t
    @user-it9iv1tk2t 5 років тому +207

    Kalamsir appava solutaru😘🤔

    • @maadeshkrish5985
      @maadeshkrish5985 5 років тому +9

      Pagalavan pagalavan athu European Union la…

    • @mohamedbahurudeen5318
      @mohamedbahurudeen5318 5 років тому +6

      Maadesh you are correct and also kalam sir was a president

    • @MuthuKumar-su9um
      @MuthuKumar-su9um 5 років тому +8

      Yes bharath ratna kalam sir was president. But modi ji is first PM to speak in UN

    • @user-it9iv1tk2t
      @user-it9iv1tk2t 5 років тому +1

      athutha bro naanum sonna same words but not the place and posting🤗

    • @prakashh7541
      @prakashh7541 5 років тому +3

      Kalam sir was taught in Tamil in school and he is from Tamil Nadu therefore it is easy for him to speak Tamil language but Modi is Gujarati therefore it is some what difficult for him speak a new language.

  • @sureshkundumani8130
    @sureshkundumani8130 3 роки тому +7

    எந்நாளும் மறைக்காமுடியாத உண்மை தமிழ்

  • @kirandaskd120
    @kirandaskd120 5 років тому +24

    Hindus need u modi ji... 😍

  • @deepshi30
    @deepshi30 5 років тому +94

    தமிழ் மக்கள் நம் குழந்தைகளை தமிழ் படிக்கவும் தமிழ் வளரவும் செய்ய வேண்டும்....

  • @ksiva99
    @ksiva99 5 років тому +33

    வாழ்த்துக்கள் மோடி அய்யா.
    Your tamil is so good.
    Respect your humbleness.

  • @hirakjyotigayan1104
    @hirakjyotigayan1104 5 років тому +138

    I AM TRYING TO LEARN TAMIL , SANSKRIT & OTHER 4 CLASSIC LANGUAGES OF INDIA . LOVES FROM ALL ASSAMESE PEOPLE OF ASSAM , INDIA TO WHOLE THE WORLD 💝VANAKKAM🙏🙏🙏

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 5 років тому

      Whta about telugu brother

    •  5 років тому +1

      @@LokeshKumar-tv9lm Telugu isn't a ancient language

    • @slakshmanamohan6520
      @slakshmanamohan6520 5 років тому

      வணக்கம் hira gayan🙏

    • @senthilgdirector
      @senthilgdirector 5 років тому +1

      Learning many languages is good and it helps to knew other cultures and value of literature .. but don't let die own mother tongue languages.. வாழ்க தமிழ்...

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 5 років тому +1

      Thanks a lot friend

  • @Sathishkumar-oq8on
    @Sathishkumar-oq8on 5 років тому +22

    தமிழே பட்டொளி வீசி பறக்குதுப்பார் உன் சீர்மிகு தமிழ்க்கொடி...

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +1

    உண்மைத் தமிழன் மோடி . வாழ்க.

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 5 років тому +13

    வாழ்க மோடி வெல்க மோடி

  • @ThiruganamThiruganam-tx6of
    @ThiruganamThiruganam-tx6of 5 років тому +12

    இப்ப வாங்கடா எல்லா தமிழ் மொழியை தேசிய மொழியாக மாற்ற வேண்டும்

  • @alexthala7348
    @alexthala7348 5 років тому +3

    தமிழ் வாழ்க

  • @thanioruvan3080
    @thanioruvan3080 5 років тому +88

    தமிழன்டா.....கெத்தா திமிரா சொல்லுவேன்🔥🔥🔥🔥

    • @rppandian1841
      @rppandian1841 5 років тому

      நன்றி பிரதமர் மோடி அவர்களே.
      எங்கள் மக்களை நிம்மதியாக வாழ வழி விடுங்கள். 🙏

    • @rocky7101
      @rocky7101 5 років тому +1

      @@rppandian1841 savungada dumilan thevdia pasangala

  • @kannanc1674
    @kannanc1674 5 років тому +85

    Vanakkam and proud of our Indian P.M.

  • @amudhavalli2688
    @amudhavalli2688 4 роки тому

    இனிது இனிது தமிழ் இனிது!!
    இனிது இனிது தமிழ் காவியங்கள்
    இனிது!!
    இனிது இனிது தமிழ் புராணங்கள்
    இனிது!!
    இனிது இனிது தமிழ் அகராதி இனிது!!
    இனிது இனிது அபராமி
    அந்தாதி இனிது!!
    இனிது இனிது தமிழ் இலக்கியங்கள் இனிது!!
    இனிது இனிதுதமிழ் புலவர்கள்
    இனிது!!
    இனிது இனிது தமிழ் இசைகள்
    இனிது!!
    இனிது இனிது தமிழ் கலைஞர்கள் இனிது!!
    இனிது இனிது தமிழ்
    இதிகாசங்கள் இனிது!!
    இனிது இனிது தமிழ்
    தாய் நாடு இனிது!!
    இனிது இனிது தமழ்
    தமிழ் நாட்டில் உள்ள
    கோயில்கள் இனிது!!
    இனிது இனிது இம்மையல்
    மறுமை இனிது!!
    இனிது இனிது தமிழ் நாட்டை ஆண்டவர்கள்
    இனிது!!
    இனிது இனிது தமிழ்
    பேசுவது இனிது!!
    அதனினும் இனிது அயல் நாட்டில் தமிழ் பேசியது!!
    அதனினும் இனிது நமது
    பாரபிரதமர் அவர்கள்
    பேசிய தமிழில் முத்தான
    மூன்று வார்த்தைகள்!!
    அதனினும் இனிது அவர்
    தழில் பேசிய அழகு!!
    என்னே!! அழகு தமிழ்!!
    என் சிரம் தாழ்த்தி
    தலைவணங்குவேன்!!
    COVID -19 ஐ இல்லாமல் செய்தால் இனிது!!
    அதனினும் இனிது கொரனாவை வேருடன் பிடிங்கி எறிந்தால்
    நமது பாரத நாட்டுக்கு இனிது!!! வந்தே மாதரம்!!!
    Covid-19 அடியோடு அழித்து
    ஆரோக்கியமான
    வாழ்க்கையை மக்களுக்கு
    கொடுத்தால்
    பாரத பிரதமர் அவர்களுக்கு!!!என் மனமார்ந்த நன்றியை
    சொல்லி தலைவணங்குவேன்!!!
    வாழ்க பாரதம்!! ஜெய்ஹிநந்த்!!
    ஜெய்ஹிந்த்!!!
    ஜெய்ஹிந்த்!!!
    இன்றே செய்!!!

  • @visuvanathank1031
    @visuvanathank1031 5 років тому +44

    As a tamilian i am very proud about my pm modiji

  • @sjajanakabajakjajajkanab7526
    @sjajanakabajakjajajkanab7526 5 років тому +5

    Thalaivaa

  • @Rocky-tt2wk
    @Rocky-tt2wk 5 років тому +1

    வாழ்க தமிழ்

  • @melumalai632
    @melumalai632 5 років тому +91

    திடீர் தமிழர்களுக்கு சமர்ப்பணம்..

    • @velavan4768
      @velavan4768 5 років тому +2

      😁😁😁😁😁

    • @vinslinjesijesi7434
      @vinslinjesijesi7434 5 років тому +1

      😃😃😃😃😃

    • @drljohn
      @drljohn 5 років тому

      சூப்பர்

    • @melumalai632
      @melumalai632 5 років тому

      @சபரி ஈசன் தமிழ் வளர நாட்டையே தமிழன் ஆண்டாள் தான் முடியும்.. பிற மொழியாளர் நம் மொழியை வெளிநாட்டில் பெருமையாக பேசுவதே பெருமைதான்

    • @melumalai632
      @melumalai632 5 років тому

      @சபரி ஈசன் தமிழ் மொழியை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது... நீர் வணங்கும் ஈசனின் உடுக்கையில் பிறந்த மொழி அது.. யாரும் கவலை கொள்ள வேண்டாம் மொழி மொழி என்று மனித மாண்பை இழக்காதீர்கள்..

  • @sivagamymaniam2391
    @sivagamymaniam2391 5 років тому +22

    great modi ji god bless you from Malaysia

  • @anandaraj3692
    @anandaraj3692 4 роки тому +58

    இவையெல்லாம் அரசியல் நாடகம் , பின்பு ஏன் தமிழகத்திலுள்ள மத்திய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க படுவதில்லை
    ?,,,,,,

    • @aswinbabu7762
      @aswinbabu7762 3 роки тому

      Ayya you said is absolutely rights. The centre govt is dropping the Tamil and other regional languages from various exams like postal exams, teacher's eligibility test ( included Hindi, Sanskrit and English) and excluded majority of regional languages

    • @aswinbabu7762
      @aswinbabu7762 3 роки тому

      And they are speaking and quoting from Tamil literature. Is that they didn't think it as a contradiction.

  • @rajugandhig5003
    @rajugandhig5003 5 років тому +94

    நன்றி .அது மட்டும் போதாது தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்

    • @kanyasharaji1964
      @kanyasharaji1964 5 років тому +4

      அதர்க்கு நீங்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

    • @ssrpradeep
      @ssrpradeep 5 років тому +1

      Kanyash a Raji athukku first yenga tamizh mozhiya aatchi mozhiya aakunga

    • @SR-jo1vf
      @SR-jo1vf 4 роки тому

      Appum thelegu malayalam kannada enna pananum punda

  • @scorpiusaction4612
    @scorpiusaction4612 5 років тому +4

    Proud

  • @TheSenthil2012
    @TheSenthil2012 5 років тому +5

    தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும்....
    பாரதத்தின் தலை மகனே மோடி !
    உலகெங்கும் ஓங்கட்டும் உன் புகழ் !!

  • @alagashanalagashan5477
    @alagashanalagashan5477 5 років тому +10

    Thanx to our pm narendhra modi....the great pm of India.....nandri....

  • @மறதமிழன்-ஞ8ஞ
    @மறதமிழன்-ஞ8ஞ 5 років тому +1

    இந்திய தாயின் திரு ம்கன் வாழ்க வளமுடன்..!!

  • @123prabakarann26
    @123prabakarann26 5 років тому +92

    Operation Tamilnadu...🤪🤪
    Anyway proud movement... 👌👌

  • @andrewjames555
    @andrewjames555 5 років тому +33

    Thank you Modi ji for speaking Tamil sentences

  • @IndianIndian-rj3jn
    @IndianIndian-rj3jn 3 роки тому

    World's best pm,,,
    Narendra modi ji
    💐💐💐💐💐💐💐💐💐

  • @Balakrish005
    @Balakrish005 5 років тому +11

    சந்தோசம்....
    அப்படியே இந்தியாலும் தமிழை வளர்திடுங்க...

  • @damoandy8173
    @damoandy8173 5 років тому +24

    I love you Prime Minister Modi.

  • @ganesanv6681
    @ganesanv6681 4 роки тому

    இந்திய அரசியல் சூப்பர்ஸ்டார்
    மோடிஜீ

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh 5 років тому +14

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️🙏🙏

  • @ansareditz2246
    @ansareditz2246 5 років тому +67

    பின்ன ஏன் சார்
    தமிழை அழிக்க பார்க்கிரிர்கள்
    வாழ்க தமிழ்...!!!

    • @kramanan5280
      @kramanan5280 5 років тому +1

      சுப்பர் பதில்

    • @ansareditz2246
      @ansareditz2246 5 років тому

      @@kramanan5280
      Thanks bro 😊

    • @navaneethakrishnannavaneet5396
      @navaneethakrishnannavaneet5396 5 років тому +3

      முதலில் நீ உன் பெயரை தமிழிள் வைடா ...

    • @rajsha8371
      @rajsha8371 5 років тому

      My son mothala tamizh naatula irrukura urudhu mozhiya allikanum my son

    • @kanyasharaji1964
      @kanyasharaji1964 5 років тому +2

      @@navaneethakrishnannavaneet5396 நீங்க முதல்ல தமிழ ஒழுங்கா கத்துக்கோங்க 'தமிழிள் தவறு தமிழில் '

  • @chennai5606
    @chennai5606 4 роки тому +61

    மிகவும் நன்றி பிரதமரே 🙏 அதுக்காக எல்லாம் உங்களுக்கு ஓட்டுப்போட முடியாது sorry🤣🤣🤣

  • @ramprabu6891
    @ramprabu6891 5 років тому +61

    மோடி தினமும் 10 பிற மொழி வார்த்தையை கற்கிறார். மற்றவர்களையும் கற்கும் படி கூறியுள்ளார்

    • @ashokagri736
      @ashokagri736 5 років тому

      அப்டியா மொதல்ல ஆங்கிலம் கற்க சொல்லுங்க பாக்கலாம்

    • @ramprabu6891
      @ramprabu6891 5 років тому +2

      @@ashokagri736 மோடி ஆங்கிலத்தில் பேசி பாக்களனா UA-camலே பாருங்க.ஏன் அயல் நாட்டு மொழியை கற்க சொல்றிங்க

    • @simha685
      @simha685 5 років тому +1

      @@ramprabu6891 idhu dhan poli pagutharivu kootathin unmai mugam... Tamizhan tamizhan solla vendiyadhu tamil la pesina English pesalanu vellai kaara adimai madhiri pesa vendiyadhu

    • @ashokagri736
      @ashokagri736 5 років тому

      அயல்நாட்டு மொழிய சொல்லல இந்தியாவ இனைக்கிற ஒரே மொழி ஆங்கிலம் தான்

    • @ashokagri736
      @ashokagri736 5 років тому

      @simha மோடி தமிழ்ல பேசுறதுக்கான காரணம் என்ன அத சொல்லுங்க முதலில்
      உண்மையாவே சந்தோஷ படுறோம்

  • @susikaruppaiyan4107
    @susikaruppaiyan4107 5 років тому +16

    Thank u modi ji

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 5 років тому +19

    தமிழின் பெருமையை ஐநா வில் சொன்னதற்கு , நன்றி மோடி ஜி....

  • @Chandrutr
    @Chandrutr 5 років тому +162

    ஒரே நாடு ஒரே தேசம்...
    யாதும் ஊரே யாவரும் கேளிர்...
    இடிக்குதே!!!

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому +2

      All human beings are one citizen this is meaning

    • @balajisrini6328
      @balajisrini6328 5 років тому +7

      All are drama

    • @சங்கிமங்கி-வ3த
      @சங்கிமங்கி-வ3த 5 років тому +16

      ஒரே தேசம் ஒரே மொழி
      தமிழ் மொழி
      இதெப்புடி😃

    • @rajaramt5907
      @rajaramt5907 5 років тому +11

      மோடியை அறிவுக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்களுக்கு இடிக்கத்தான் செய்யும் சகோ.

    • @manjulaks2023
      @manjulaks2023 5 років тому

      Padikirathu Ramayanam, idikirathu perumal koil

  • @DonBrothers5197
    @DonBrothers5197 5 років тому +13

    Super thanks u for modi ji

  • @kavyashni256
    @kavyashni256 5 років тому +104

    Tamil is older than Sanskrit, mother of other languages , and first language in the world . Hats off to PM

    • @pradeepbisht7346
      @pradeepbisht7346 5 років тому

      🖕💩 ghanta@@
      Bruse ur knowlage about history

    • @thameemthameem2868
      @thameemthameem2868 5 років тому +3

      @@pradeepbisht7346 eyy man first know about keeladhi and tamil history and then speak idiot..

    • @thozharpandian8052
      @thozharpandian8052 5 років тому

      pradeep bisht fuck you and your mfing sanskit shit

    • @thozharpandian8052
      @thozharpandian8052 5 років тому +2

      pradeep bisht and first learn English asshole. You abuse our language and we will abuse you 10X

    • @jmobiles8867
      @jmobiles8867 5 років тому

      @@pradeepbisht7346 you have no knowledge 👎

  • @ragupathy2008
    @ragupathy2008 5 років тому +29

    வெல்க தமிழ்

  • @uthayakumaranmurugesapilla6085
    @uthayakumaranmurugesapilla6085 3 роки тому +1

    Hello INDIA people 26 01 2021 of INDIA FARMERS People BACK DAYS INDIAN THANKS your message WOULD NEWS

  • @periyavela
    @periyavela 5 років тому +7

    Congrats modi

  • @ananthdharani8648
    @ananthdharani8648 5 років тому +5

    I am proud

  • @NewsTAMIL-dr2tl
    @NewsTAMIL-dr2tl 5 років тому

    இனி என் ஓட்டு என் தமிழை வளர்க்கும் என் மோடிக்கு தான் பிஜேபி வாழ்க தமிழ் மேலும் வாழ்க தமிழனடா

  • @alexpandian1597
    @alexpandian1597 5 років тому +31

    ஏமாராதே ஏமாற்றாதே பாடல் நினைவிற்கு வருகிறது.

    • @ManiKandan-kc4xz
      @ManiKandan-kc4xz 5 років тому +8

      Sari ne mooduda pavada payale

    • @pradevaathivel
      @pradevaathivel 5 років тому +6

      Pavada Parayanugaluku porukathe...

    • @umasankarvn535
      @umasankarvn535 5 років тому +2

      ennanga da ellarum kaadhula poo suthureengala...ivlo naal hindi hindi nnu tu ippo tamizh tamizh nreenga ...engayo idikkudhe...oru vela tamizh natla unga thamaraya malara vekkyradhikku idhu oru strategy ya...eppidiyo unga vaai layum kaniyang poongunranar , bharathiyar, thiruvalluvar ellarum ninnuttangale adhu varaikkum sandhosham... ella pugazhum thamizhukke..
      வாழ்க தமிழ்...

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 5 років тому

      பாவடை க்கு பயமோ

  • @inr6112
    @inr6112 5 років тому +57

    Salute modi sir.......we should give respect to who supporting tamil.....

  • @Tamilan_Kural
    @Tamilan_Kural 5 років тому

    தமிழர் are king makers

  • @Sanjumj9036
    @Sanjumj9036 5 років тому +4

    Super modi

  • @ifhdhdhfkgkgndhdhdd9056
    @ifhdhdhfkgkgndhdhdd9056 5 років тому +4

    வாழ்த்துக்கள்

  • @Cern-godparticles
    @Cern-godparticles 3 роки тому

    THANKYOU MODIJI👍❤.YOU ARE GREAT.

  • @krishnankt3138
    @krishnankt3138 5 років тому +6

    Great Modiji 💪

  • @ஈழதமிழன்-ச1த
    @ஈழதமிழன்-ச1த 5 років тому +303

    When BJP learn Tamil many politicians in Tamil Nadu going to get scared 😂

    • @ajayagain5558
      @ajayagain5558 5 років тому +9

      True 😂

    • @gametechtamil7750
      @gametechtamil7750 5 років тому +3

      😂 lol

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 5 років тому +6

      True

    • @AMIYA3636
      @AMIYA3636 5 років тому +8

      😂😂😂😂 tamil politics based on the language

    • @vinothkumarkannan9129
      @vinothkumarkannan9129 5 років тому +2

      Ennada idhu inga hindi ya thinika ella velaiyum paathutu anga tamila pesi nallavana aagurana performance panraramam semmala...

  • @davidb.a6816
    @davidb.a6816 4 роки тому +1

    Great! It is mother of all languages...,

    • @SR-jo1vf
      @SR-jo1vf 4 роки тому

      English mother of machine UA-cam

  • @duraisubramani5058
    @duraisubramani5058 5 років тому +6

    Welcome modiji

  • @LokeshKumar-tv9lm
    @LokeshKumar-tv9lm 5 років тому +47

    Modi good man, peoples mis understands him

  • @பாண்டிபரமக்குடி-ல5ற

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pramya559
    @pramya559 5 років тому +67

    The great Mr.Modi ji PM, he has a more staf to developing India 👌👏👏

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 років тому +74

    Already Abdul kalam spoke the same in UN Assembly five years before

    • @natheeshkumar
      @natheeshkumar 5 років тому +11

      No that European Union Parliament...Broo...

    • @89jpeace
      @89jpeace 5 років тому +8

      Abdul Kalam is a Tamilian, he can speak Tamil very well but Modi doesn't know Tamil then also he learnt the meaning of those Tamil verses and told that boldly in UN ---> this has to be immensely appreciated. Only Modi can take Tamil to this level in UN.

    • @94srikanth
      @94srikanth 5 років тому +2

      Abdul Kalam was not prime Minister.

    • @lemurianlion7939
      @lemurianlion7939 5 років тому

      @@89jpeace hehehehehe
      Kurangu vithaai katturaan
      Atha poi nambikittu
      Appo Hindi ,Gujarati moli la appadi solla onnmey illa
      Appo Enna mayirukku
      Hindi thinnippu

    • @89jpeace
      @89jpeace 5 років тому

      @@lemurianlion7939 , yar hindi thinichathu ? சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஹிந்தி compulsory-a 8 th std varaikkum வச்சிருக்கான், சி.பி.எஸ்.இ பள்ளிகளை தமிழ்நாட்டில மூட சொல்லுறதுக்கு ஏன் திமுக & பெரியார்-வாதிகள் போராடலை?. ஏன்னா அந்த பள்ளிகளை நடத்திறது நீங்க தானே. அதனால தான் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 8-வது வரைக்கும் கூட ஹிந்தி படிக்கக்கூடாதுன்னு போராடுறீங்க. திருட்டு திராவிடம்.

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 4 роки тому

    TAMIL IS ALWAYS GOLD.....I love TAMIZH....Modi ji U r Great

  • @venkatesh1128
    @venkatesh1128 5 років тому +18

    Modi Super

  • @muruganathammuruganatham8813
    @muruganathammuruganatham8813 5 років тому +34

    With my best wishes Tamil talk about in united nations at us

  • @wo9oooxcx249
    @wo9oooxcx249 4 роки тому +1

    I love u