Vadivel சார்கூட நடிச்சா சிரிப்ப அடக்க முடியாது! | Actress Priyanka Interview

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 64

  • @rajaramp9008
    @rajaramp9008 2 роки тому +47

    நீங்களும் வடிவேலுவும் செய்த காமெடிகள் மிகவும் நன்று.இப்பவும் பார்த்து சிரிப்பேன்

  • @mohamedariff319
    @mohamedariff319 2 роки тому +76

    நம் தமிழ்பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் சிரித்த முகம் வாழ்த்துகள் சகோதரி!!!

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +62

    நல்ல சிரித்த முகமாக இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் 👌👌💁🏻‍♀️💁🏻‍♀️💐💐

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 2 роки тому +14

    உங்க காமெடி 😁🤣😂 வேர லெவல் 👌👌👌

  • @badkillers8138
    @badkillers8138 2 роки тому +10

    மறக்க முடியாத முகவெட்டு தமிழ் நடிகை ஆவார் இவர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @meerasi
    @meerasi 2 роки тому +5

    இந்த மாதிரி தமிழ் பெண்களுக்கு நம்ம தமிழ் சினிமாவில் வாய்ப்பு அதிகமாக கொடுக்கப்பட வேண்டும் அவர் பேட்டி எடுப்பவரிடமே அழகாக சிரித்துக் கொண்ட சிரித்து முகத்துடனே பேட்டி கொடுக்கிறார் இந்த சகோதரி நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரொம்ப அருமையாக நடித்திருப்பார் வாழ்த்துக்கள் சகோதரி

  • @paulrajpaulraj5030
    @paulrajpaulraj5030 2 роки тому +13

    சிரிப்புநடிகர்களும் சிரிப்பு மூலம் மக்களின் மனதை மகிள்விப்பதுடன் மனநோய்நீக்கும் சிறந்த மருத்துவர்தான்

  • @rajaramanj1451
    @rajaramanj1451 2 роки тому +11

    சிரித்த முகம் கொண்ட தங்கச்சி பிரியங்கா வாழ்க

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 2 роки тому +1

    Vadivelu sir and vivek sir vereleval comedian every comedy 🤣 😆 😂 😄 👏 💯🤣😛🤪🤪😛super 🌹 👌 👍 😍 🥰

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +11

    மருதமலை படத்தில் வரும் இவருக்கு முன்னாடி இவருக்கு பின்னாடி காமெடி மறக்கவே முடியாது. எங்கள் கவலைகள் மறக்க சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகள் உதவுகிறது நாகேஷ் சார் கவுண்டமணி செந்தில் ஜனகராஜ் எஸ்எஸ் சந்திரன் விவேக் வடிவேலு மறக்க முடியாதவர்கள் அதற்கு நம் தமிழ் மொழியும் ஒரு காரணம். வேறு எந்த மொழியிலும் நகைச்சுவை இசை பாடலை தமிழைப்போல கொண்டுவர முடியாது. சிரித்த முகம் வாழ்த்துக்கள் சகோதரி .

    • @murugesancinnappa2554
      @murugesancinnappa2554 2 роки тому +2

      அது ஏழுமலை இல்ல சார், மருதமலை...

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 роки тому

      @@murugesancinnappa2554 இரண்டு படமும் அர்ஜுன் வடிவேலு நடித்தது அதான் ஒரு சின்ன CONFUSION. தவறை சுட்டிகாட்டியதற்கு நன்றி

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 2 роки тому

      விரசமே இல்லாத நடிப்பினால்தான் திரும்ப திரும்ப அந்த காமெடியை பார்க்கிறோம். 2ஆம் தலைமுறை கடந்து 3ஆம் தலைமுறையினரும் அதை ரசித்து சிரிக்கிறார்கள்.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому +2

    பிரியாங்கா உங்கள் காமடி அருமை

  • @jesyaseelanjeyaseelan8415
    @jesyaseelanjeyaseelan8415 2 роки тому +1

    அழகான தேவதை பொண்ணு மா ❤️ நீங்கள்

  • @வீரத்தமிழன்123

    Priyanka mam, I am your fan. We wish a long life. Your scenes with vadivelu combination are more hilarious. ஏட்டய்யா அந்தப்பக்கம வந்தீங்கன்னா எங்க வீட்டுப்பக்கம் வாங்க....... விழுந்து விழுந்து சிரிப்போம்.

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 роки тому

      டேய் பேனா... இன்னடா கத விட்ய

  • @karuppananp9086
    @karuppananp9086 2 роки тому +7

    Good Lady comedian.

  • @murugeshpnm6890
    @murugeshpnm6890 2 роки тому +7

    Super akka

  • @ranjithm3808
    @ranjithm3808 2 роки тому +2

    Andha time le, vizlundu vizlundu vairu valike sirichen😂😂omg great memories

  • @Satheesh3933
    @Satheesh3933 2 роки тому +1

    நீங்க பல வருடங்களாக சில சில கதாபாத்திரம் அதிகமாக காமெடி சீன் பண்றிங்க வாழ்த்துக்கள் நீங்க நடிக்கற எல்லாம் நல்லா இருக்கும்

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 2 роки тому +2

    சூப்பர் அப்பு

  • @kesavankuppusamy3251
    @kesavankuppusamy3251 2 роки тому

    பெரிய சிறிய திரை இயக்குனர்கள் இவரை.நன்றாக பயன் படுத்தலாம்

  • @D3VANDEV360
    @D3VANDEV360 2 роки тому +8

    Super Akka 🙌🤣

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 роки тому +7

    சிரித்த முகதுடன் இருங்கள். சிரிபா சிரிச்சுடாதிங்க.🤣😀

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 роки тому +2

    .mam your commady super super super super super super super

  • @ShahulHameed-lr1dk
    @ShahulHameed-lr1dk 2 роки тому +5

    காமெடி நடிகைக்கு மட்டும் அஜெஸ்மெண்ட் இருக்காதா என்ன அதுவும் வடிவேலு ரெகமண்டேஷன் கண்டிப்பாக இருந்து இருக்கனுமே

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому

    Genuine artiste!

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 2 роки тому +1

    Really nice interview it could have been more brief details about her

  • @karthikeyananandhianandhi2493
    @karthikeyananandhianandhi2493 2 роки тому

    Super thangachi

  • @shankargajapathy446
    @shankargajapathy446 2 роки тому

    Very good anchor

  • @manisekar9063
    @manisekar9063 2 роки тому +3

    😀😀💥💥

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 роки тому +8

    இவரை 30 நிமிடம் பேட்டி எடுத்து இருக்க வேண்டும்

  • @vaishnavis9574
    @vaishnavis9574 Рік тому

    Unmaileye neenga punnagaikarasi than 💞💞💞💞💞💞💞💞💞

  • @rajivsd69
    @rajivsd69 2 роки тому

    Great action madam

  • @Bm-bv8qw
    @Bm-bv8qw 2 роки тому

    Vadivel anna pottutapla . ...akka vaaa

  • @Rajendran-sj6dg
    @Rajendran-sj6dg 2 роки тому +1

    ஐ 🙋

  • @vijayakumarv7644
    @vijayakumarv7644 2 роки тому

    Akka suppar very nice so much

  • @rsam7131
    @rsam7131 2 роки тому

    Sema azhagha erukiga....

  • @chandramurali2562
    @chandramurali2562 2 роки тому

    Sister mass 🙏

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 2 роки тому +3

    The guy should give respect to his profession, one should never sit like this .

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому

    உண்மை யான.பெண்
    போலீஸாகத்தான்.நடிப்பு
    அருமையாக.உள்ளது.
    போலீசுக்கே.உண்டான
    மிடுக்கு.அபாரம்.👍🌹👍🌹

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 2 роки тому

    Good.actor valca valaurca thamil nadikauyku chanse kudungkada

  • @celldaboul7711
    @celldaboul7711 2 роки тому

    💐💐

  • @rameshrasheetha
    @rameshrasheetha 2 роки тому +2

    அழகி

  • @seyedabbas625
    @seyedabbas625 2 роки тому +5

    கள்ளமில்லா சிரிப்பு.

  • @selvam278
    @selvam278 2 роки тому

    Ivalye oru item scene actress UA-cam laiye iva video Ellam irukku check pannikongoo 🤣🤣🤣

  • @chandrakumara1811
    @chandrakumara1811 2 роки тому +1

    👍👍👍🙏🇱🇰

  • @thirunavukkarasuc4418
    @thirunavukkarasuc4418 11 місяців тому

    Very beautiful I love dear mami 1:12 💕💕❤

  • @Krishkptm
    @Krishkptm 2 роки тому

    ஹையோ ஹையோ ஒரே தமாசுப்ப்பா, நம்ம வோடவெலு கூட நடிச்ச உங்களாலே ye சிரிப்ப அடக்க முடியலை இன்னா நாங்க en பண்றது

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 2 роки тому +1

    Vadivel kitta ulla ketta palakk kooda nadilkira ponnunga ellarayum room pottu mudichuduvan

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 2 роки тому +1

    நீங்க எவ்வளவோ கேட்டும் ஏட்டையா அவர் பெயரை சீட்டு எழுதி போடாம விட்டாரு

  • @shivahassan338
    @shivahassan338 2 роки тому

    Ur Good Face Madam

  • @murughank613
    @murughank613 2 роки тому

    Vazga tamilian.

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 2 роки тому

    What options telling you true living in the erthe people u

  • @MRB00777
    @MRB00777 2 роки тому

    உனக்குதான் சைடு தொழிலு நல்லா போவுதே

  • @mohamedariff319
    @mohamedariff319 2 роки тому +1

    எருமை எருமை கன்டிரக்டர் ஓ.. நல்லாயிருக்குற டிக்கெட்டை கிழிச்சு கொடுப்பானே ...

  • @jayakumarmahalingam2895
    @jayakumarmahalingam2895 2 роки тому

    Ivaloruvibassari

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 2 роки тому

    U name not knowing my children

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 2 роки тому

      பிரியங்கா. நல்ல நடிகை. வடிவேலுவுடன் சேர்ந்து அவ்வளவு சிரிக்க வைப்பார்.

  • @sckaranr2422
    @sckaranr2422 2 роки тому

    வாய்ச்சொல் வீரன்

  • @annalakshmiannalakshmi3902
    @annalakshmiannalakshmi3902 2 роки тому +3

    Super akka