கிடா பூசாரி மகுடி Tamil Cinema | Kida Poosari Magudi Super Hit Tamil Film

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • தமிழ் சினிமா "கிடா பூசாரி மகுடி"
    இயக்குனரை பாராட்டவும் உங்கள் கருத்துக்களை பகிரவும் அவரது அலைபேசி எண் +91 9943292364
    This is Tamil Full Movie KIDA POOSARI MAGUDI, Subscribe for Upcoming Tamil Full Movies-------► KIDA POOSARI MAGUDI is a Tamil Movie, A colourful love subject with family entertainment.
    Kida Poosari Magudi is a 2016 Tamil-language Indian feature film directed by J.Jayakumar. The film stars Ramdev, Thamizh and Malar in lead roles with Singampuli and Powerstar Srinivasan in comic roles.
    மிக எளிய கிராமத்துப் பின்னணி. சிக்கலில்லாத இயல்பான கதை. அய்யனாருக்கு 'கிடா வெட்டும் பூசாரி' மகுடிக்கு அக்கா மகள் நட்சத்திரா மீது கொள்ளைப் பிரியம். அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் ஆடுகளை நேசித்து வளர்க்கும் அவளுக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை. அவள் சென்னையிலிருந்து அந்த ஊருக்கு வரும் ராம்தேவை விரும்புகிறாள். இந்த விவரம் மகுடியின் காதில் விழ, அருவாளோடு அக்கா வீட்டுக்குப் போய், பெண்ணை இழுத்து வந்து அய்யனார் சிலை முன்பாக பலவந்தமாக தாலி கட்டுகிறான். இந்த கட்டாயத் திருமணத்தால் ஆரம்பத்தில் மகுடியை வெறுக்கும் நட்சத்திரா, போகப் போக அவன் அன்பைப் புரிந்து ஏற்றுக் கொள்கிறாள்.
    இந்த சூழலில்தான் மீண்டும் ராம்தேவ் ஊருக்கு வருகிறான். அவன் வந்த பிறகு மகுடி - நட்சத்திரா வாழ்க்கையில் பெரும் புயல். அந்தப் புயல் ஓய்ந்ததா, அவர்களைச் சாய்த்ததா என்பது மீதி.
    The movie is set in a rural backdrop, and three characters are the essence of the film. Thamizh (who has produced the movie) is involved in the act of sacrificing a goat for the God Ayyanar. He does this act with prowess. He is also deeply attracted towards his niece, Natchatira. But Natchatira, who is affectionate towards goats, doesn’t have such intentions. She is attracted towards Ramdev, who comes to their village from Chennai. After knowing this, Tamizh carries a sickle to his sister’s place and forcefully ties the knot to Nakshatra before the idol of Ayyanar. Though Natchathira initially hates Tamizh, she gradually develops a soft corner for him.
    At this juncture, Ramdev comes to the village again. What happens to the lives of the lead pair after his arrival? Watch the movie to unbolt this question
    Director: J.Jayakumar
    Music director: Ilaiyaraaja
    Screenplay: J.Jayakumar
    Producer: Thamizhmani
    Rating: U (India)
    Genre: Family, Drama, Suspense,

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @muthupandimuthu4356
    @muthupandimuthu4356 4 роки тому +162

    அதிக அன்பும் ஆபத்தானது ... என்பதற்கு சிறந்த உதாரணமான பாடம்..👌🖒🖒 படம் முடிவில் மனம் மிகவும் இறுகி போனது!!!😢 great movie.. hats off!

  • @praba594
    @praba594 Рік тому +39

    சந்தேகம் வந்தாலே அந்த வீட்டில் சந்தோசம் இருக்காது
    Great movie👏👏👏

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 роки тому +90

    மிகச்சிறந்த குடும்ப சித்திரம் கணவன் மனைவி இருவருக்குமே!!சந்தேகம் காட்டுதீ போன்றது!!

  • @senthilmurugan6832
    @senthilmurugan6832 3 роки тому +77

    கல்யாணமான காதலி வீட்டு பக்கம் கூட இல்ல
    ஊரு பக்கம் கூட போயீராதிங்க
    முன்னால் காதலர்களே🙏🙏🙏

  • @balajo81
    @balajo81 Рік тому +18

    காதலால் வந்த உயிர் போனது.காதலாலுக்காக கணவன் உயிர் போனது..உலகம் இப்படி தான் இருக்கு..படம் அருமையாக இருந்தது.

  • @kandhavelkumar3690
    @kandhavelkumar3690 5 років тому +55

    நானும் இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டேன் காதலியை இழந்தேன்.. சந்தேகம் பயங்கரமான நோய்.. இது ஒருவர் மீது வைக்கும் அதிகப்படியான பாசமா இல்லை தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று உரிமை கொள்வதால், ஏற்படுகிறதா, இல்லை தன்னை தகுதியற்றவன் என்று நினைப்பதால் வருகிறதா என்று தெரியவில்லை... தயவுசெய்து மனைவியோ காதலியோ சந்தேகிக்காதீர்கள்.. இது பயங்கரமான நோய்... பல அழிவுகளை தரும் ..

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 4 роки тому +213

    அருமையான படம் அதிக அளவில் அன்பு வைப்பதும் ஆபத்து

  • @Muthulala
    @Muthulala 2 роки тому +91

    இந்த படம் எங்கள் கிராமத்தில் எடுத்தது 😁😘😘😘
    Virudhachalam அருகே திவலூர்❤️😘😘😘

  • @me-qx4cu
    @me-qx4cu Рік тому +28

    வற்புருத்தி எடுக்கப்படும் அன்பு என்றுமே நிலைக்காது....

  • @sivaranjinisivaranjini9252
    @sivaranjinisivaranjini9252 2 роки тому +9

    அருமையான படம் ... இதுவே என் வாழ்க்கையில் நடக்கிறது... படம் என்பதாக தோன்றவில்லை... என் வாழ்க்கை இந்த திரையில்...

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Рік тому +3

      மனதைமாற்றிகொள்வருப்பட்டால்சேர்ந்துவாழலாம்விரும்பாவிட்டால்ஒதுங்கிவாழலாம்வாழ்க்கைவாழ்வதர்க்கேதவிர. வரட்டுகௌவ்ரவத்துக்கும்வஞ்சக. என்னத்துக்கும்அல்ல. மணிதபிரப்புஒருமுறைதான்முடிந்தவரைவாழ்ந்துபார்க்கவேண்டும். மதுவும். ம அதுவும். சுதுவும். வாழ்க்கை அல்லது. இவை மூன்றும். கொடியவிசம்அளவோடுநடந்துகொள்ளவேண்டும். தவரானமுடிவுக்குபோககூடாதுசிந்தித்துசெயல்படு

  • @jnanthand.10kilinochchi9
    @jnanthand.10kilinochchi9 6 років тому +19

    அருமையான கிராமத்து படம்
    இசைஞானியின் இசையில்

  • @muthukrishnan.a718
    @muthukrishnan.a718 2 роки тому +7

    கதைக்கேற்ற களம். பாத்திரத்திற்கேற்ற கதை மாந்தர்கள். அரிதாரம் குறைவாக கருப்பு கதாநாயகி. முதல் பாடல் கதைக்குள் இழுக்குது. ஆளானபோது தண்ணீர் மேலே பூப்போல் விழும்போது வருடும் இசை. தட்டானை தொடர்ந்து வரும் மழை. நம் இல்லங்களில் நடக்கும் விழாக்கள் அருமையான பதிவு. நல்ல திரைப்படம். இன்றைய காதல் பற்றி ஐயா இசையில் அருமை. கடிகார மிட்டாய், பனை ஓலை காத்தாடி, தள்ளு வண்டி ஐஸ் எல்லாம் இதனுள் அடக்கம். இரட்டை அர்த்தம் வசனம், ஆடை குறைப்பு ஆட்டங்கள் ஏதுமில்லா சுத்தமான படம். இயக்குனருக்கு பாராட்டுகள். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @aarthivenkat6882
    @aarthivenkat6882 6 років тому +378

    குடி குடியை கெடுக்கும் என்பது மட்டும் இல்லை.... சந்தேகம் என்ற பேய் வந்தால் கூட குடி கெடும்...என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு......

  • @dr.sasikumarmahalingam643
    @dr.sasikumarmahalingam643 4 роки тому +13

    Woooow what a movie!!!! People should recognize this sort of movies..

  • @chandrumadurai709
    @chandrumadurai709 4 роки тому +27

    கதையில வர்ர மகுடி is a great man..👌👌👌

  • @karthiknellamorunalmaarum840
    @karthiknellamorunalmaarum840 2 роки тому +6

    Supper music .vera level movie but last seen சிறைக்கு பின் மலர் hair supper comedy😂😂😂

  • @dreamzone1971
    @dreamzone1971 6 років тому +17

    Ilayaraja sir👍👍👍 cute Natchathira (Yaaradi nee mohini vennila) 👌 Her original voice...

  • @lathakumarlatha7793
    @lathakumarlatha7793 2 роки тому +4

    Heart touching movie❤️🥰😍😘 அதிக அன்பு ஆபத்து.........

  • @sekar.r3742
    @sekar.r3742 3 роки тому +6

    இசை ரசிகர்களை ஏமாற்றாத இயக்குநருக்கு நன்றிகள் ஆயிரம். இந்த தமிழ் சினிமா உங்களுக்கு என்ன அங்கீகாரம் கொடுத்ததோன்னு எனக்கு தெரியலை. ரொம்ப நல்ல படத்தை கொடுத்து இருக்கிங்க. பாராட்டுக்கள்ன்னு சொல்ல வார்த்தை வரலை.ஏன்னா...தியேட்டர்ல்ல பார்க்காம விட்டுட்டோமேன்ற வருத்தம் மேலோங்கி நிற்கின்றன..
    மீண்டும் ஒரு நல்ல படம் தர, உங்களுக்கு கடவுளும் காலமும் உதவட்டும்.🙏

    • @vavoeata775
      @vavoeata775 3 роки тому

      கண்டிப்பாக சகோ

  • @krishkrishnan8152
    @krishkrishnan8152 4 роки тому +20

    Good movies are never entered into box office
    Whole team did the good work with the flim nice to see

  • @saritham9001
    @saritham9001 5 років тому +6

    Nice movie...life la sandhegam varave koodathu...appdi onnu vanthutta ippadithan...thanum nalla vazhamudiyathu...maththavangalaiyum... santhosamaa..vaazhvathu... after a long time I could see this fantastic movie... thank you for apdated this movie...🤗🤗🤗

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 роки тому +21

    படம் நல்லபடமே நீ பல உயிரை வாங்கி னால் உன் உயிரும் வாங்கப்படும். சைவம் உலகில் சிறந்தது.முடிவு சரியான படம்

  • @murugansubbaiah8556
    @murugansubbaiah8556 4 роки тому +11

    மாகுடி இன் அன்பு உண்மையானது, சந்தர்ப்பம் சூழ்நிலை அவனை தவறாக சித்தரித்தது. முகுடி மரணம் வருத்தப்பட வைக்கிறது.

  • @sarathibharathi2083
    @sarathibharathi2083 6 років тому +32

    நல்ல ஒரு கிராமத்து படம். சூப்பர்

  • @maths1priyadharshini.a74
    @maths1priyadharshini.a74 3 роки тому +8

    வேர லெவல் படம் மட்டுமல்ல இது ஒரு பாடமும் கூட

  • @dget9212
    @dget9212 3 роки тому +7

    அருமையான படம் அணைவரும் பார்க்க வேண்டியப்படம்👌👌👌

  • @priyanagarajan3401
    @priyanagarajan3401 6 років тому +230

    அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @prsbumaster8354
    @prsbumaster8354 6 років тому +164

    யாரடி நீ மோகினி வெண்ணிலா சூப்பர்.

  • @sangeethavsvenkatesan1436
    @sangeethavsvenkatesan1436 2 роки тому +6

    அந்த ஹீரோ இந்த படத்துல ஒரு திருவிழாவுல மை பொட்டு சாந்து பொட்டு மஞ்சள் இந்த சீன் வருமே அது எங்க திருவட்டத்துறை இல்லை எடுத்த படம் மாசி மாதத்தில் எடுத்தது அந்த சீன் இப்போ சுமார் 8 😂😂😂வருஷம் ஆகும் நான் இப்பதான் இந்த படத்தை பார்க்கிறேன் 👌👌👌

  • @JayaKumar-bg8xr
    @JayaKumar-bg8xr 4 роки тому +16

    சந்தேகம் வாழ்க்கையில் வந்துவிட்டால் மரணம் நிச்சயம் உண்டு

  • @devigadeviga3749
    @devigadeviga3749 4 роки тому +10

    Nice move, heroin and hero acting super, very good,good subject....good message.....super

  • @Esu9830
    @Esu9830 4 роки тому +25

    இந்தபடம் எங்கள் ஊரில் எடுத்தது நன்றி

  • @kavinkumar5911
    @kavinkumar5911 5 років тому +454

    குடிகாரனா கூட திருத்திடலாம் ஆனா சந்தேகப்படுறவன திருத்தவே முடியாது.இது தான் கெதி

  • @sekarasekara5009
    @sekarasekara5009 3 роки тому +4

    நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கிளிமங்கலம் கிராமம் அண்ணன் சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் அவர்கள் தயாரிக்கும் படம் பாடல் மிகவும் மகிழ்ச்சி..வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @greenworldentertainment8640
    @greenworldentertainment8640 4 роки тому +31

    Past is past ...love or anything ...we should not be affected about the past...
    Past cant have changes...but present and future can be change ..

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 4 роки тому +8

    மிக அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்... முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.. 👌👍❤ படம் வணிக ரீதியாக போக வில்லை என்றாலும் அதற்கு சில காரணங்கள் உண்டு technicala சில தவறுகள் மற்றும் சரியான மார்க்கெட்டிங் செய்யாதது தான். ஆனால் ஒரு நல்ல படம் பார்த்த முழு திருப்தி இருந்தது.... வாழ்த்துகள்🎉🎊 🙏👍👌💐❤

    • @vavoeata775
      @vavoeata775 4 роки тому

      Romba nanri🙏🙏🙏🙏🙏

  • @Tamilneasan
    @Tamilneasan 6 років тому +62

    magudi and malar nadippu romba romba arumai

    • @muniyaraj8149
      @muniyaraj8149 3 роки тому

      Ml Ml Ml ll Ml Ml Ml M M Ml Ml Ml Mlm Ml Ml Ml
      L ll Ml Ml mol mol Ml Ml Mlm l Ml Ml Ml Mlm

    • @nindira4073
      @nindira4073 3 роки тому

      @Ramadevi R p,,,,, 😚😚😚😙😙😙😙😙😙😚😚😚😙😙😙😙😙😙😙😙😙😙

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 5 років тому +22

    இசைஞானி இளையராஜா bgm
    சூப்பர் "வாழ்த்துகள்" நல்ல அனுபவம்

  • @Manimani-ww2dh
    @Manimani-ww2dh 5 років тому +7

    Arumayana padam. Sandhegam vandhuta ellam mudinjirum.

  • @janarthanarockiaraja1242
    @janarthanarockiaraja1242 3 роки тому +20

    Yaradi nee mohini vannila
    Super move
    Family movie

  • @Luckyhasri98
    @Luckyhasri98 4 роки тому +11

    Nice movie good but கடைசில எல்லாரும் paawam

  • @Jayakumar-ir9ze
    @Jayakumar-ir9ze 5 років тому +13

    கிட்டிபில் விளையாட்டை நினைவூட்டியதற்கு நன்றி

  • @காதர்ஸ்சமூ
    @காதர்ஸ்சமூ 5 років тому +10

    மிகவும்.அருமை.

  • @appuarun2693
    @appuarun2693 3 роки тому +8

    சந்தேகம் வந்தாலே வாழ்க்கை மன்னா தான் போகும்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 3 роки тому +14

    இந்தப் படத்துக்கு உயிர் தந்தது இசைஞானி

  • @SekarSekar-bj7vt
    @SekarSekar-bj7vt 3 роки тому +4

    ஒரு மிகச்சிறந்த கிராமத்து படைப்பு இந்த படம்

    • @dgtimesnet
      @dgtimesnet  3 роки тому

      நன்றி நன்றி

  • @poobalank9606
    @poobalank9606 6 років тому +150

    காதலித்தாலும் கல்யாணமான பிறகு கணவனே தெய்வம்
    சாந்தேகத்தை விலக்கி வையுங்கள். இல்லையெனில் அது உறவை முறித்து விடும்
    நல்ல கருத்து மற்றும் பார்க்கவேண்டிய படம்
    Super movies

    • @mohammedbabulu7515
      @mohammedbabulu7515 6 років тому

      poobalan balan g

    • @dgtimesnet
      @dgtimesnet  6 років тому +2

      உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. மேலும் சிறந்த திரைப்படங்களை காண எமது சேனலை தொடருங்கள்.

    • @thangammamaraam8813
      @thangammamaraam8813 6 років тому

      D

    • @M.SeeralanSakthi.13579.
      @M.SeeralanSakthi.13579. 6 років тому

      poobalan balan சூப்பர் வாழ்த்துக்கள் 💐...

    • @muthalvanmuthalvan4327
      @muthalvanmuthalvan4327 6 років тому

      poobalan balan is

  • @pusphapusph3043
    @pusphapusph3043 5 років тому +17

    நல்ல கருத்து எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k 5 років тому +10

    சூப்பர் பார்க்ககூடிய படம்

  • @tamilselvanvenkatesan168
    @tamilselvanvenkatesan168 6 років тому +20

    semma movie.very heart touching.directer is really great

  • @nirmalraj1227
    @nirmalraj1227 5 років тому +5

    Very nice move...real life move .... magudi...

  • @NaguNagavalli-db2yn
    @NaguNagavalli-db2yn 3 місяці тому +1

    Sandhegam irundhal andha love and marriage Ku arthamey kidaiyadhu.....❤

  • @janagakumari2309
    @janagakumari2309 6 років тому +281

    சந்தேகம் வந்துட்டாவே வாழ்க்கை முடிஞ்சிரும்

  • @sakithaashi4962
    @sakithaashi4962 4 роки тому +2

    Semma movie Anna Nalla Msg 90s kids niyabagam paduthiya neraiya scenes thank u

  • @kalaisekar
    @kalaisekar 6 років тому +82

    வாவ் சூப்பர் சூப்பர்!
    👌👌👌👌👌👌👌
    அட்மின் அவர்களே மிகவும் அருமையான படம்! 👌👌👌👌
    நன்றி தரவேற்றம் செய்தமைக்கு!
    இதுபோன்ற தொகுப்புகளை மேலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!💪👍👍

    • @dgtimesnet
      @dgtimesnet  6 років тому +3

      எங்கள் வேண்டுகோளை ஏற்று படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி திரு kalaisekar 8888 அவர்களே. வணிக ரீதியாக வெற்றி பெறாத இது போன்ற நல்ல படைப்புகள் தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும், இதில் பங்காற்றிய அணைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் உங்கள் பாராட்டுக்கள் நல்ல உற்சாகத்தையும் மேலும் இதுபோன்ற முயற்சியை தொடரவும் ஊக்கம் அளிக்கும்.
      குறிப்பு: நமது சேனலில் இது போன்ற மேலும் சில நல்ல திரைப்படங்கள் பதிவேற்றியுள்ளோம். சமயம் இருப்பின் பார்க்கவும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 👍🙏

    • @kalaisekar
      @kalaisekar 6 років тому +1

      DGTimes Tamil
      நிச்சயமாக ஆதரவு அளிப்போம் அன்பரே!
      கண்டிப்பாக பிற பதிவேற்றங்களயும் பார்த்து விட்டு கருத்துக்களை பகிர்கின்றேன்!☺☺☺

    • @senthilkumar-gq1jo
      @senthilkumar-gq1jo 5 років тому

      kalaisekar 8888

    • @selvamp7150
      @selvamp7150 5 років тому

      kalaisekar 8888 p

    • @vibeekutty3469
      @vibeekutty3469 4 роки тому

      Nice

  • @estherr2510
    @estherr2510 6 років тому +5

    Classy movie......the true think in all family suituation......superb....

  • @enpakkam6550
    @enpakkam6550 5 років тому +7

    நன்றாக இருந்த து ஸ்கிரீன் ப்ளே
    நடிகர்கள் அனைத்தும் பாராட்டுக்குறியது

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 9 місяців тому

    அருமையான படம். ஒளிப்பதிவு சிறப்பு. இசை மயக்கம் செய்கிறது அற்புதம். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

  • @madhuchandhiransenthil3505
    @madhuchandhiransenthil3505 6 років тому +6

    magudi and malar acting semma super good msg iruku indha movie la really osm movie ...endha family laum sandhegam matum pada koodadhu thapunu therinja udane ketu solve panidanum that's all

  • @d.m.r.g.h.schoolmadhurai4456
    @d.m.r.g.h.schoolmadhurai4456 2 роки тому +2

    Nala patam

  • @BalaBala-ut5ek
    @BalaBala-ut5ek 3 роки тому +3

    😭😭😭😭semma movie life la santhegam pedika koodathu

  • @jai-vr2kc
    @jai-vr2kc 2 роки тому +1

    2016 indha arumayana padatha paka miss pannitean
    2022 2 murai pathean arumayana story and screenplay direction
    Malar magudi singampuli power
    Acting very very good
    Jayakumar sir adithu padam pannunga indhamari

  • @risanakuttima800
    @risanakuttima800 4 роки тому +12

    கண்கள் கலங்குகின்றது படம் பார்த்து அல்ல இந்த படம் பாக்கும் பொது என் வாழ்க்கை கண் முன்னே வருது

  • @poovarasanj4287
    @poovarasanj4287 4 роки тому +11

    சந்தேகம் வாழ்க்கைக்கு நல்லதல்ல

  • @spalanivel6205
    @spalanivel6205 4 роки тому +7

    படம் நல்ல கதை சூப்பர்ஹிட் ஸ்டார் கதாநாயகன் கதாநாயகி போட்டு இருந்தாள் படம் ஹிட் ஆகும். நல்ல கதைகளை எழுதி விட்டு இப்படி பண்ணிட்டீங்க

  • @shanthashan9300
    @shanthashan9300 5 років тому +14

    Malar and Magudi acting woowwwwww

  • @ManiMani-ps4sm
    @ManiMani-ps4sm 5 років тому +15

    Intha padam oru paadam ithu yaradi nee mohini vennilava illa athukkum Mela sema

  • @snsanjushalu
    @snsanjushalu 3 роки тому +1

    Nice movie very interesting ipala indha mari movie varadhila vandhalum adhu odradhilla nalla oru kadhai indha movie 👍👍❤️

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 роки тому +5

    nice movie. Doubtful life is equal to the deadful life . Heroin acting was excellent.

  • @jananim8448
    @jananim8448 5 років тому +16

    Nalla message..sollirukinga... Past tense ah past tense ah vey vittuta pblm illa.. Atha present tense laiyum continue pannatha pblm...intha mathiri thappa ninaikra aambalainga தான் அதிகம்....

  • @rahim3679
    @rahim3679 6 років тому +15

    சந்தேகம் வாழ்க்கையின் சந்நோஷத்தை துளைக்கும் ஆயுதம் அதனை விளக்கி வைப்போம் நல்ல படம்

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 років тому +11

    வெண்ணிலா சூப்பர்

  • @vasuntharavasunthara4783
    @vasuntharavasunthara4783 3 роки тому +4

    Romba super ra iruku etha padam ellarum paruka

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 роки тому

    ILayaraja.music.super.story.sreanplay.Aectors.Ellam.super.Jayakumar.sir.vazka.Nalla.ehirkalam.irruku.sir.thanks.

  • @elavarasanm2986
    @elavarasanm2986 4 роки тому +12

    ஹன்ஸன் பிரபு அண்ணா இப்படி தரமான படத்தில் இனை இயக்குனராக பணியாற்றிய உங்களுக்கும்,இயக்குனருக்கும் அனைவருக்கும் தம்பியின் வாழ்த்துக்கள்🌻🌻🌹🌹🌹🌷🌷

  • @MuthuKumar-sg7oe
    @MuthuKumar-sg7oe 4 роки тому +1

    Padam nallarundhuchi aana kanavarukku sandhegam vandha adha oru ponnu indha alavukku sagichikittadudhan sariyillai oru dhadavayaavadhu ava purusanukku puriyavaikka muyarchi panni irukkalam alladhu mudhal kaadhalanavadhu muyarchi panni irukkalam. Idhu ippadhan mudivu varavendum enbadharkkagave ezhudhapatta kadhai. Vaazhkaila sandhegam vandha vaazhkaye seerazhinjidumnu solradhukkaga amaithu irukkira mudivudhan jeeranikka mudiyala. Ilayaraja isai vera level super sir.

  • @maheswarimaheswari1955
    @maheswarimaheswari1955 4 роки тому +3

    Vennila sisiter super acting valthukal nalla patam

  • @snekasneka5961
    @snekasneka5961 4 роки тому +2

    Chinna pay manasu...song Vera level.but mugudi and malar and selvam sema act.santhegam vazhkai you Vara koodathu.athiga anbu vaikka koodathu.mugudi malar marriege vazhkai first super

  • @tolldhaba6887
    @tolldhaba6887 4 роки тому +16

    பாடல்கள் செம,பின்னெனியில் ஓஹோண்ணா

  • @kalamaniselvan1942
    @kalamaniselvan1942 3 роки тому +7

    Romba spr ....mv awasome...real life la neraya perku nadakku

  • @vallarasufilims525
    @vallarasufilims525 3 роки тому +3

    Love panna avanaiye kalyanam pannanum lovers a makkal sethi vekanum piricha intha movie maarithaan irukum

  • @Yarowne
    @Yarowne 6 років тому +18

    Movie super I like it and special music from Raja 🙏sir👏🎶🎶 fabulous, amazing ,

    • @dgtimesnet
      @dgtimesnet  6 років тому

      Thanks for watching and for your comments. Please support us by sharing the video and SUBSCRIBE OUR CHANNEL FOR UPDATES.

  • @livewithmeinvillage3338
    @livewithmeinvillage3338 3 роки тому +3

    This movie was a liked for every husbands and wife's life movie very nice 👍

  • @senthilkirupa681
    @senthilkirupa681 4 роки тому +1

    Ipadi irukka koodathu'nrathuku intha padam oru eduthukattu. 👏👏👏👏👏👏👏👏

  • @prajeshpraji8872
    @prajeshpraji8872 5 років тому +16

    💞💞💞 super movie heroin actor super good acting director sir super samshayam mattum vara koodathu indha manasukulla nasama poyidum jeevatham 💞💞💞

  • @neelambari.kche.tm.s1653
    @neelambari.kche.tm.s1653 2 роки тому +1

    Great movie nakshatra acting super songslam nalla irukku

  • @kaaduveedyeswaran3595
    @kaaduveedyeswaran3595 6 років тому +47

    அருமையான படம்...வாழ்த்துக்கள்

  • @ponmanisivakumar1100
    @ponmanisivakumar1100 6 років тому +2

    Unmaiyana lovena santhegam enkira varthai kuda varathu...
    Nice film

  • @Tamilneasan
    @Tamilneasan 6 років тому +9

    arumaiyaana kadhai arpudhamaana padam vazhthukkall

    • @dgtimesnet
      @dgtimesnet  6 років тому +1

      நன்றி Nawash Khan

  • @pandis7434
    @pandis7434 3 роки тому +3

    My favorite serial in. Yaradi Nee mohini 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍my favorite vannila😍😍😍😍😍😍😍😍

  • @nirmalraj5971
    @nirmalraj5971 3 роки тому +3

    தீராத கொடூரமான நோய் சந்தேகம் நோய் தான்

  • @suriyas183
    @suriyas183 2 роки тому +2

    Very heart touching movie. Finalla malar senjathu than sari.

  • @shobashoba5439
    @shobashoba5439 4 роки тому +6

    One of the best movie... 😌😌😌

  • @elasigaelasiga595
    @elasigaelasiga595 2 роки тому +2

    என்னை யாமாத்திடாத புவனா 😭😭😭😭 நீதான் மா என்னுடைய உலகமே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rathamani8846
    @rathamani8846 6 років тому +4

    super Padukone and the padatha patellam Corporation David Martin super

  • @varadharaj1157
    @varadharaj1157 2 роки тому +1

    Very nice bro'padam ellam en vazhkaiye divorce la poguthu,Enna poi kolapanna vaippapola adhiga ppasam vacha ithan nilamai en rendu pasangalum veena pochu

  • @mohanm7693
    @mohanm7693 6 років тому +12

    Magudi osm osm....... Acting is fabulous

  • @chinnarasuv2863
    @chinnarasuv2863 5 років тому +5

    Nice acting nakshathra

  • @kopperundevisaradha785
    @kopperundevisaradha785 5 років тому +9

    Such a wonderful movie...Love truly exist in 1 st half

    • @dgtimesnet
      @dgtimesnet  5 років тому +1

      Thank you so much for watching the movie and posting your wonderful comments.

    • @kopperundevisaradha785
      @kopperundevisaradha785 5 років тому +1

      @@dgtimesnet keep on doing this work .this s really a treat movie..great message..I really loved the twist...he loved him at first...even when everyone said she s bad..but in the end he had changed bad one..also didn't expect this

    • @dgtimesnet
      @dgtimesnet  5 років тому +1

      +kopperundevi saradha appreciate your support and thanks again for all your comments.
      If time permits watch this movie which is of very good story ua-cam.com/video/GP3uZrMkheY/v-deo.html

    • @kopperundevisaradha785
      @kopperundevisaradha785 5 років тому

      @@dgtimesnet will watch

  • @pachaiyammalpachai3450
    @pachaiyammalpachai3450 4 роки тому +2

    Ishu Padam lla sandhagam paduvorukku ldhu oru paadam