கிடாபூசாரி மகுடி | KIDA POOSARI MAGUDI | SUPER HIT TAMIL MOVIE

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #tamilfilm #tamilcinema #Tamil #tamilmovie
    Watch Kida Poosari Magudi Tamil Full Movie
    Directed by J.Jayakumar
    Produced by T.Thamizhmani
    Starring: Ramdev, Thamizh, Malar, Srinivasan
    Music by Ilaiyaraaja
    Cinematography Ravi Seenivas
    Edited by Muthu Muniyaswamy
    Release date 8 April 2016
    #TamilHot #HotScenes #LatestTamil #TamilHorror #Horror #HorrorRomantic #Romantic #romance #Comedy #tamilmovies #tamilmovie2018
    For more Tamil full movies, scenes, songs, hot scenes, comedy secens, romantic movie scenes, and latest action movies,
    We have coming with few exclusive movies lined up casted by top stars like Dhanush, Vijay, Ajit, Rajini Kanth, Kamal Hassan, Dhanush, Vikram, Madhavan,Siddarth, Nayanatara, Keerthy suresh, samantha, Kajal Agarwal, Anushka, Trisha, Hansika, Shruthi Hassan and many more.
    If you dont want to miss the updates:
    Please Subscribe to Top Tamil Trends :
    / @toptamiltrendz

КОМЕНТАРІ • 304

  • @angel143.
    @angel143. 9 місяців тому +83

    பெற்றோர்களின் பார்வைக்கு : சிறு வயதிலே குழைந்தைகளை சேர்த்து வைத்து பேசி ஆசைகளை தூண்டாதிர்கள் பின்நாளில் அவை கிடைக்காமல் போனால் அவர்களின் வாழ்க்கை மிகவும் பாதிப்பிற்குள்ளாகும்.

    • @AjithAjith-of5ur
      @AjithAjith-of5ur 8 місяців тому +4

      Nagalum apdithan ippo en mama ponna mrg panni 2 years aachu

    • @angel143.
      @angel143. 8 місяців тому +2

      @@AjithAjith-of5ur congratulations bro...💛

    • @vengadshvengad4074
      @vengadshvengad4074 7 місяців тому +4

      Unmai

    • @user-cm8bi6ch7p
      @user-cm8bi6ch7p 3 місяці тому

      ​@@AjithAjith-of5urneenga asa pattavingala married pannitingala 🤔

  • @lovelygirl4080
    @lovelygirl4080 2 роки тому +162

    கண் மூடித்தனமாக ஒருத்தர் மேல் வைக்கும் பாசமனது நம் வாழ்க்கையை மாற்றியமைத்து விடுகிறது, வாழ்வில் நம்பிக்கை மிக அவசியம்,படம் மிகவும் அருமை 🥰

  • @jeyashree4369
    @jeyashree4369 11 місяців тому +34

    மனசுக்கு விரும்புன பொன்ன கல்யாணம் பண்ண முடியும் என்ற நம்பிக்கை இருந்தா மட்டும் த காதல் பண்ணனும் 😢

  • @user-je1tv5vj6j
    @user-je1tv5vj6j Рік тому +86

    2023 la intha movie paakkura super❤

  • @jayamoorthi6861
    @jayamoorthi6861 3 роки тому +54

    2021 la entha movie pakkaravanga like pannunga 👍

  • @manishamanisha397
    @manishamanisha397 6 місяців тому +12

    19/03/2024 la intha movie pakkuren✨

  • @suseelasebastian1241
    @suseelasebastian1241 3 роки тому +21

    Sema movie 👌👌Ellathukkum mela nampika thaan vendrum

  • @tuty19941
    @tuty19941 9 місяців тому +12

    தற்போதைய வாழ்க்கையை தத்ரூபமாக எடுத்துக்காட்டிய அத்துணை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    படம் மிக arumai👍👌👌👌👌👌

  • @jayaprakashkumar5371
    @jayaprakashkumar5371 3 роки тому +116

    இப்படத்தின் கதாநாயகி கதாநாயகனுக்கு அவள் மனதில் உண்மையான இடம் தான் கொடுத்தால் அதை அவன் புரிந்து கொள்ளவில்லை

  • @SangeethaSangeetha-zz8np
    @SangeethaSangeetha-zz8np 3 роки тому +52

    அருமையான திரைப்படம் இயக்குனர் ஜெ. ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் சிறப்பாக படம் எடுக்க வாழ்த்துக்கள்

  • @prakashm4320
    @prakashm4320 3 роки тому +51

    கண்முடிதானமான அன்பு 😭😭😭

  • @deepap878
    @deepap878 3 роки тому +27

    யாரடி நீ மோகினி seriyallailum itheey feelings thaan intha akka nadikeranga. Good sister

  • @GopiGopi-kr1wk
    @GopiGopi-kr1wk 3 роки тому +23

    நேச்சுரல் movie 😘

  • @Luxcafetaxknowledge
    @Luxcafetaxknowledge 3 роки тому +38

    Good acting by all. Really appreciate. Even small character itself good acting. Village story good to watch.

  • @srinieswaran5584
    @srinieswaran5584 Рік тому +22

    Magudi acting awesome ❤

    • @indu-ne9rq
      @indu-ne9rq 8 місяців тому +1

      Neum mirukama iruppa pola atha magudi nadippu 👌👌 solra natharikale

    • @RaguVaran-s6f
      @RaguVaran-s6f 8 місяців тому

      ​@@indu-ne9rqseri vidunga

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 роки тому +67

    பரவாயில்லை. கதாநாயகிக்குக் கூட மேக்கப் போடாமலே எடுத்துள்ளீர்கள்.அருமை. எங்கள் ஏரியாவுலேயும் ஒரு படம் எடுத்தள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @kethukethusan1583
    @kethukethusan1583 3 роки тому +53

    அக்கா மகள் மரு மகள் (இன்னேரு மகள்)

    • @kowsalyakumar-j9i
      @kowsalyakumar-j9i 5 місяців тому

      😊

    • @SuryaPriya-vk1ws
      @SuryaPriya-vk1ws Місяць тому

      உண்மை தா ஆனா பெத்தவங்கத வாழ்கையே கெடுக்குரங்களே ஏன் தம்பி என்று சொல்லி கல்யாணம் பண்ணிவசுடுரங்களே😢😢😢😢

  • @KowsiKowsi-py1ih
    @KowsiKowsi-py1ih 2 місяці тому +9

    2024 yaralam entha movie pakkuringa 😊

  • @AR-yv3dj
    @AR-yv3dj Рік тому +8

    Magudi actor cute. Awesome acting 💘

  • @avqueens3259
    @avqueens3259 2 роки тому +30

    சந்தேகம் ஒரு பேய் அது வீட்டுகுள்ள வந்துட்டா வீடு தாங்காது

  • @parimalag5657
    @parimalag5657 2 роки тому +6

    super movie nalla karthu aprom sandhegam vandha manashane mirugama mathidum

  • @meenachimeenachi4667
    @meenachimeenachi4667 Рік тому +4

    எனக்கு மகுடி கேரக்டர் சூப்பர் 🙏🙏

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 роки тому +21

    09.15.Am
    #செம கிராமத்து வாழ்க்கையே தனி.
    எனக்கு பிடிக்கும் நண்பர்களுக்கும்?
    😇✌👍👌🙏

  • @muththuswamymuththuswamy5884
    @muththuswamymuththuswamy5884 3 роки тому +19

    Nalla erukku padam😍🤩

  • @jeganraj7958
    @jeganraj7958 2 дні тому

    படக்குழுவினருக்கு பாராட்டுக்கள், நல்ல படம்❤💐👏 பாருங்கள் 👌

  • @m.kavitha6999
    @m.kavitha6999 Рік тому +5

    Jayakumar Sir🙏🥳🥳🥳🥳🥳🙏 Movie Vera 11🖤Semma .....Sir

  • @kavithamanjappa373
    @kavithamanjappa373 2 роки тому +8

    It's really heart touching movie

  • @iyyappanklyappan471
    @iyyappanklyappan471 2 роки тому +13

    Natchu akka action super 😘😘😘😘😘👌 👌👌👌👌👌👌👌👌👌

  • @kaviyakaviya5136
    @kaviyakaviya5136 2 роки тому +20

    Nakshtra akka acting very nice 👍

  • @Kuttymaan007
    @Kuttymaan007 3 роки тому +59

    2021இதில் நடந்தது அப்படியே எனக்கு நடந்தது என்ன ஒன்று நான் இறக்கவில்லை 😂😂😂😂😂😂😂😂😂😘😘😘நம்ம குடும்பத்துக்கு எவனும் நுழையாமல் இருந்தாலே அந்த குடும்பம் நல்ல முறையில் இருக்கும் 😂😂😂

  • @SELVA-wu5lv
    @SELVA-wu5lv 3 роки тому +9

    I feel tha movie.....🥺

  • @anbumoorthi8359
    @anbumoorthi8359 3 роки тому +14

    Nalla erukku Padam.

  • @SelvaKumar-gg5bj
    @SelvaKumar-gg5bj 3 роки тому +5

    சிறப்பு

  • @palanimurugan1421
    @palanimurugan1421 3 роки тому +15

    Super movie greatest award conform kodukkanum

  • @nithyanithy2084
    @nithyanithy2084 Рік тому +2

    Padam semmaya iruku

  • @thulasiarikrishnan2389
    @thulasiarikrishnan2389 3 роки тому +16

    God promise indha movie shooting eduthadhu enga ooru dha indha movie hero enga ooru dha pennadam

  • @sri2997
    @sri2997 3 роки тому +13

    All time my favourite movie😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @k.kannadasan5399
      @k.kannadasan5399 3 роки тому +1

      Arumayana nadippu Thampi. menmelum valara annanin valthugal

  • @tamilchannel1585
    @tamilchannel1585 2 роки тому +5

    சூப்பர் மூவி நல்ல கருத்து

  • @ramulaxmi5497
    @ramulaxmi5497 3 роки тому +6

    Super🎥❤🎥..... ,, 💐💐💐💐

  • @m.kavitha6999
    @m.kavitha6999 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏Vera Level .... Movie 🙏🙏🙏Indha Maadhiri Movies laam En Theatre ku varamaatudhu....Vandhaalum...Adhiga Naatkal Pogaradhilla.... Famous Hero, Heroine ngaldhaan Movies Nallaa Irukumnu Nenachi ....Padam Paakapogaadhinga... Indhamaadhiri Movies um Nallaa Irukum...🙏Paarunga...Kadhaa Naayagargalai...Munnetrungal

  • @aripriyapriya4855
    @aripriyapriya4855 3 роки тому +15

    Nalla iruku avasarathula edukura Ella mudivum last ah aabathula dha mudium nice wonderful ❤️it good.... 💜

  • @AR-yv3dj
    @AR-yv3dj Рік тому +2

    Nice Songs 👍

  • @jathursikkajathu2998
    @jathursikkajathu2998 3 роки тому +5

    Sema Movie

  • @anjalisundhar9118
    @anjalisundhar9118 3 роки тому +16

    செல்வம் தா ரொம்ப பாவம்..எனக்கு இந்த படத்த பார்த்து கை,கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுத்து..ரொம்ப கண்ணீர் விட்டு அழதன்...என்னோட வாழ்நாளில் நா செத்தாலும் இந்த படம் மறக்காது..இந்த படம் எங்க கடலூர் மாவட்டத்துல எடுத்த படம் ...இதுல பிடித்தது செல்வம்...அவனுக்கு நடந்த மாரி யாருக்கும் நடக்ககூடாது..miss u prem😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @venukumar6661
    @venukumar6661 3 роки тому +11

    Super movie👌👌👌

  • @sasivansasivan3277
    @sasivansasivan3277 3 роки тому +3

    Super songs

  • @everydoghasaday6411
    @everydoghasaday6411 3 роки тому +4

    Semma story

  • @alamealualamealu8379
    @alamealualamealu8379 3 роки тому +4

    Super movie

  • @daredevils8680
    @daredevils8680 3 роки тому +4

    Nice story so pitty the heroes

  • @ArunArun-kl2op
    @ArunArun-kl2op 3 роки тому +4

    Spr movie .....

  • @dhatsayani7991
    @dhatsayani7991 3 роки тому +12

    இந்த நிலையையாருக்கும்வரகுடது

  • @GopiGopi-kr1wk
    @GopiGopi-kr1wk 3 роки тому +10

    Super

  • @MuniyammalK-hv1vh
    @MuniyammalK-hv1vh 8 місяців тому +1

    24.12.2023 பாக்கிறப்படம் 👌👌👌

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva9598 2 роки тому +41

    2022 ல பார்த்தேன்

  • @kalaiselvi4452
    @kalaiselvi4452 2 роки тому +3

    நல்ல படம் 👍🏻

  • @karthikac5021
    @karthikac5021 2 роки тому +2

    Vera level movie

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva9598 2 роки тому +11

    சொந்தம் விட்டு போக கூடாதுனு.. atha மக.. மாமா பையன் nu Katti vachu ippati than sola பொண்ணுங்க பசங்க kastapaturanka...இது போல இப்பவும் நடந்துக்கிட்டு தன் இருக்கு ..இந்த move oru padama அமையும்..like this movie..😓😓😓😓

    • @ellammalkrishnan4568
      @ellammalkrishnan4568 Рік тому

      Ennoda valkaium same ipdi tha aiduchi.....😢😢😢

    • @lotus5452
      @lotus5452 11 місяців тому

      Katti vachadula thappu illanga chinna vayaslarndu theva illa oruthar manasla aasaya valathu vidradu

    • @KK2UK
      @KK2UK 5 місяців тому

      Enga voor side family la yarathu love pana avlo than. Because from childhood annan thangachi nu than soli tharuvanga. So mostly family kule marriage nadakathu. That's actually good.

  • @shivamahadev5553
    @shivamahadev5553 7 місяців тому

    Love this movie from karnataka👌👌

  • @devidevika4210
    @devidevika4210 3 місяці тому

    Superrrrrrrrr movie.sema feeling

  • @ayyanarkishor9699
    @ayyanarkishor9699 3 роки тому +6

    super hit movie thankyou for uploading

  • @nithinprabu9103
    @nithinprabu9103 3 роки тому +6

    Super story nalla iruku, nadipu semma

  • @aasaikathir6510
    @aasaikathir6510 Рік тому +3

    This movie shoot in my village.

  • @namaisriharivimal5497
    @namaisriharivimal5497 3 роки тому +13

    படத்தின் கதாநாயகன் பழைய காதல் ஓவியம் திரைப்படத்தின் கதாநாயகன் போன்றே இருக்கிறார் 😂😂😁😁🤣🤣😜😜😜

  • @brundhak6026
    @brundhak6026 2 роки тому +21

    Mani kuyilu satham illayaraja sir song voice👌👌 super

  • @dasss9325
    @dasss9325 Рік тому +1

    Nice movie 🥰🥰♥️♥️💞😘

  • @SANTHINALLAYAN
    @SANTHINALLAYAN 10 місяців тому

    நல்ல😎 பாடம்

  • @veerapandi-zf8cl
    @veerapandi-zf8cl 10 місяців тому

    அற்புதமானா படைப்பு

  • @beemaraobeemarao88
    @beemaraobeemarao88 Рік тому

    Good moive nambikaithan vazhakkai

  • @AyyanarAyyanarkesavan
    @AyyanarAyyanarkesavan 6 місяців тому

    இந்த காதல்லால் எத்தனை பேர் உயிரிழப்பு.😭 நல்ல கருத்து உல்ல படம் 👍

  • @mrenasafrin10thayappadi36
    @mrenasafrin10thayappadi36 2 роки тому +1

    செம..

  • @mahe3782
    @mahe3782 3 роки тому +16

    Padam nalla iruku but thappe seiyama thandanai kudukurathu rombo thappu 😒😒😒😒

    • @mannaimani8069
      @mannaimani8069 Рік тому

      என்ன கதை இயக்குனர் எங்க செருப்பால அடிப்ப நல்லா குடும் அதுல ஓ மாட்ட மன புத்திய கட்டுற ச்சி செருப்பு வரும் ஓ பெற சொல்லு சாமி

  • @Mahesh-Tamizhan
    @Mahesh-Tamizhan 3 роки тому +15

    Good, nalla muyarchi. Idaiyila konjam chinna chinna mistakes, but nalla irukku. Best direction and music.

  • @shahanashahana1710
    @shahanashahana1710 3 роки тому +12

    Kallyanam aachina than purushantga ellamenu nenaikiranga ponnunga aana kanavar sariya illana antha vazhkkaye pochii yaaru ponnungala thappa ninaikathinga please......,.

  • @videospalani3185
    @videospalani3185 3 роки тому +7

    Ithukku per love ve kedaiyathu 🙈🙈🙈🙈🙉🙉🙉🙊🙊🙊

  • @snehasneha7746
    @snehasneha7746 Рік тому +1

    𝙃𝙚𝙧𝙤 𝙨𝙪𝙥𝙚𝙧😍😍😍

  • @saminathan5859
    @saminathan5859 9 місяців тому

    அருமையானசெண்டிமன்ட்கொண்டபடம் #கிடாரிபூசாரிமகுடி'':26.11.23/0.20am🗡️🤗🎅🎭👍💯🌷🎯🎈💞💘🌹❤️

  • @vivektvr4480
    @vivektvr4480 Місяць тому

    👌👌🌹🌹

  • @user-gq8cm1mf4g
    @user-gq8cm1mf4g Рік тому +2

    யாரெல்லாம் கமெண்ட்ஸ் பார்க்க வந்தீங்க

  • @prathiksha4919
    @prathiksha4919 2 роки тому +1

    Nice feel movie

  • @sathyaaaaa-lv2ed
    @sathyaaaaa-lv2ed 11 місяців тому

    Romba nalla iruku endha movie

  • @nuwanrohitha2466
    @nuwanrohitha2466 Рік тому

    It's a great movie. After the movie Karnan, I watch this as a village story.

  • @Tk-eb4bh
    @Tk-eb4bh 2 роки тому +4

    Super move rompa aluthuddan 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @piradeepadeepa4293
    @piradeepadeepa4293 2 роки тому +1

    Nice movie

  • @durmarimari1010
    @durmarimari1010 3 роки тому +6

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 роки тому +3

    👌👍💐

  • @onecupofcomedy1246
    @onecupofcomedy1246 Рік тому +2

    14.4.2023 👀👌👌👌

  • @tamilarasv7638
    @tamilarasv7638 Рік тому

    Vera level

  • @nithyakerthan4903
    @nithyakerthan4903 2 роки тому +2

    😭😭😭😭 naragama vazhugai yarugum amayaa kudathu

  • @rajeemmanuvel549
    @rajeemmanuvel549 2 роки тому +9

    இந்த படத்தில் செல்வம் ரொம்ப பாவம் மலரை காதலித்தது தான் தவறு அதை விட அவன் எந்த தவறும் செய்யவில்லை மலரையே நினைத்து கடைசி வரை

  • @sathyaajay5427
    @sathyaajay5427 Рік тому

    Sema movie🥰😍🥰😍

  • @lotus5452
    @lotus5452 11 місяців тому +1

    Kadanayagana mannichu anda ponnu ethukitu irundurukalam.
    Ippa anda ponnu, kolandai, kadanayagan ellar valkayum vinaiuruchu

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 3 роки тому +8

    aatuku enna kathiyo va athu ennapa pannuchu pavam

  • @ranjitharanjitha41
    @ranjitharanjitha41 3 роки тому +2

    But super movie

  • @ffdud4902
    @ffdud4902 3 роки тому +2

    👌👌👌

  • @kalkicreations9459
    @kalkicreations9459 Рік тому +1

    ❤from Odisha 🌹👌

  • @aniruthaniruth8148
    @aniruthaniruth8148 7 місяців тому

    Illaiyaraja beackroand bgm innum nalla kuduthurakalam... Enoda kadhalum ithey thaan.... Alavuku athigamana anbu abaththu

  • @KarthikSugan-ql7wu
    @KarthikSugan-ql7wu 7 місяців тому

    எனக்கு ரொம்ப பிடித்த மூவி

  • @user-gx4un6cg2x
    @user-gx4un6cg2x 2 роки тому

    Arumaiyana padam

  • @shobana5748
    @shobana5748 2 роки тому +1

    Indha padadhula nadandhadhu ellam en valkaiyulum nadandhirukku en life dipping panni eduttha madhiri iruku enna idhala en mama en istem Pola enaku pudicha Maari irukkattumnu solli enaku life amaitcharu

  • @rajamanish5048
    @rajamanish5048 Рік тому

    Awesome movie