The GOAT Movie Review | Goat Review | Vijay | Venkat Prabhu | Yuvan Shankar Raja | Payilvan | Sneha

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Here's the official review of Goat Starring Vijay, Sneha, Prabhu Deva, Prashanth
    #GOATReview #GOATMovieReview #bayilvanranganathan #GOATPublicReview #GOATOfficialTrailer #GOATtamil #GOATTamilTrailer #GOATMovie #thegoatreview #PrabhuDeva #bayilvanReview #bayilvanranganathanlatest #vijay
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl

КОМЕНТАРІ • 436

  • @user-lf9pf5iv3m
    @user-lf9pf5iv3m 11 днів тому +25

    Top Star PRASANTH 🔥🔥

  • @PalPandi-i8z
    @PalPandi-i8z 11 днів тому +26

    Super top Star Prasanth marana mass action coat like it ❤❤❤❤❤❤❤

  • @ravikumarkumar8055
    @ravikumarkumar8055 11 днів тому +30

    TOP Star prashanth ❤❤❤🎉🎉🎉

  • @MuniyaSaamy-h6i
    @MuniyaSaamy-h6i 11 днів тому +52

    பிரசாந்த் மிகவும் திறமையான நடிகர் தொடர்ந்து படம் பண்ண வேண்டும் ❤

  • @nilarasigansvlogs7973
    @nilarasigansvlogs7973 11 днів тому +30

    Ajmal ku fans erukanagala?

  • @user-jc7rm5pd5h
    @user-jc7rm5pd5h 11 днів тому +56

    சட்டம் என் கையில்
    ராஜதுரை ஞாபகம் வருது

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 11 днів тому +16

    பல பழைய படங்களின் தொகுப்பு தான் இந்த படம்
    ராஜதுரை
    குடி இருந்த கோவில்
    சட்டம் என் கையில்

    • @GanesanBalu
      @GanesanBalu 9 днів тому +1

      Oho...orey kazhugu fans ah ..neenga pesunga orey superstar fans..

  • @Vijay-tp2tt
    @Vijay-tp2tt 11 днів тому +33

    ஏம்பா இவ்வளவு நாளா அஜித் கண்ணுல தெரியலையா கடைசி படம் தானே கட்சி தொடங்கினாலும் அஜித் பெயரை யூஸ் பண்றீங்க அவர்களுடைய ரசிகர்கள் ரசிகர்கள் ஆதரவு வேணும் விஜயகாந்த் ரசிகர்கள் ஆதரவு வேணும் சூப்பர்

  • @harishharish-hj5tn
    @harishharish-hj5tn 11 днів тому +26

    Prasanth Great Come back🔥🔥🔥

  • @abdulagees6101
    @abdulagees6101 11 днів тому +47

    இவ்ளோ நாளா கோட் னா ஏதோ ஆடு மாடா இருக்கும்னு நினைச்சேன்..

    • @govindarajg7427
      @govindarajg7427 11 днів тому +1

      Loosu da nee

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 11 днів тому +2

      Yes

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 11 днів тому +3

      நானும் அப்படி தான்: கதாநாயகன் ஆட்டிறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார், அவர் இளம் வயதிலேயே இந்த ஊருக்கு வந்து தன்னந்தனியாக தனது வாழ்க்கையை உயர்த்த போராடுகிறார், இதற்கு இடையே இவருக்கு வயதான தாயார் ஒரு காப்பகத்தில் இருக்கிறார், ஏனெனில் இவர் இளம் வயதிலேயே தனது கணவரை காணாமல் தேடி வரும் ஒரு வெகுளியான கிராமத்துப் பெண்.
      இறைச்சி கடை நடத்தி வருபவர் ஒரு சிறந்த மனிதநேயம் கொண்டவர் ( ஆனால் அவரும் ஒரு முன்னாள் ரவுடி தான்) சந்தர்ப்பம் காரணமாக விஜய் அப்பாவை அவரே மாட்டி விடுகிறார் ( வில்லன் கும்பலிடம்) அந்த வில்லன் கும்பல் மனித உறுப்பு திருடும் கும்பல், இது தாமதமாக தான் விஜய் தகப்பானுருக்கு தெரிய வருகிறது, அதனால் அந்த கும்பலிடம் இருந்து கருத்து வேறுபாடு வருகிறது, இதனால் இந்த மனித நேயம் கொண்ட மனிதர் அவரை மாட்டி விடுகிறார், அவரும் அந்த கும்பலிடம் மாட்டி கொள்கிறார், இந்த விஷயம் ஏற்கனவே விஜய் அம்மாவுக்கு தெரியும், இதற்கு இடையே இவரிடம் இறைச்சி வாங்க வரும் ஒரு நபர் தனது மகளுக்கு ஒரு வீரமான மணமகனை தேடிக் கொண்டிருக்கிறார், அதனால் தான் விஜய்யை தேர்ந்தெடுக்கின்றார் ( ஏனெனில் விஜய் இறைச்சி வாங்கிக்கொண்டு காசு கொடுக்காமல் செல்லும் ஒரு கும்பலை இறைச்சி மார்க்கெட் முழுவதும் விரட்டி விரட்டி அடிப்பதால்) இறுதியாக விஜய் தனது எதிர்கால மனைவி மற்றும் தனது தாயாரின் இந்த நிலைக்கும் காரணமான அந்த உறுப்பு திருடும் கும்பல் தலைவனை வென்று ( இந்த இறைச்சி கடை உரிமையாளர் தனது மனசாட்சி உறுத்துவதால் விஜய் பக்கம் நிற்கிறார்) நீதியை நிலை நாட்டு கிறார்.
      இதற்கு இடையே வசனங்களில் மத்திய அரசை ( ஒன்றிய அரசை மற்றும் இந்தி மற்றும் இந்து மதத்தை விமர்சனம் செய்யும் விதமாக சில வசனங்கள்)
      முடிவாக எல்லோரையும் ( பாதிக்கப்பட்ட) காப்பாற்றி வில்லனுக்கு பாடம் புகட்டி தனது எதிர்கால மனைவியுடன் திருமணம் முடிவது போல கிளைமாக்ஸ் அமைத்து ( அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து இறைச்சி கடையில் இறைச்சி வெட்டு பவர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து வார்கள்) இப்படி படம் முடியும் என நினைத்தேன். Because Goat

    • @balas200
      @balas200 11 днів тому

      @@muthukumarmuthukumar8484 😂😂😂😂😂

    • @abdulagees6101
      @abdulagees6101 11 днів тому

      @@muthukumarmuthukumar8484 ஸார்..முதல்ல ரைட்ஸ் வாங்கி வச்சிடுங்க.. அருமையான கற்பனை .. உண்மையில் 5 முறை படிச்சிட்டேன்..சூப்பர் சார்..👏👏👏

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so 11 днів тому +9

    Blockbuster padam.

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 11 днів тому +10

    Captain vijaykanth ❤Ilaya thalapathy Top star ⭐❤ nadana puyal

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 11 днів тому +6

    இது உண்மையில் நாடக நடிகர் விஜய் ஆடி ராஜ் படம்.

  • @mubeenasamath7869
    @mubeenasamath7869 11 днів тому +4

    டாப்ஸ்டார் பிரஷாந்த் அதகளம் செய்த *அந்தகன்*
    இன்று களம் கண்ட கோட்🤞🏻🤞🏻🤞🏻🤞🏻

  • @kanagasabait1248
    @kanagasabait1248 11 днів тому +93

    ராஜதுரை குடியிருந்த கோயில் படம் பார்த்தவர்களுக்கு இந்த படம் ஜுஜிபி..

    • @MohanRaj-sj4wf
      @MohanRaj-sj4wf 11 днів тому +4

      Adhe dhan pa

    • @templecityking7383
      @templecityking7383 11 днів тому +17

      அப்படி பாத்தா வால்டர் வெற்றிவேல் பாத்தவங்களுக்கு ஜெயிலர் கூட தூசுதான் 😆😆😝🖕🖕🖕

    • @sami44566
      @sami44566 11 днів тому

      Poramaikal katharal tharthala Ajith mental Rajini rasigargalum

    • @kanagasabait1248
      @kanagasabait1248 11 днів тому

      @@templecityking7383 ஆமாம்

    • @rajanganeshraj
      @rajanganeshraj 11 днів тому +2

      walter vetri vel >>>> jujubi Multi market iruka hero starer Jailer

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 11 днів тому +5

    Captainoda Rajadurai movie is now Goat

  • @village5498
    @village5498 11 днів тому +46

    அஜித் ரசிகர்கள் ஓட்டு முக்கியம் என்று நினைக்கிறா விஜய் 🤔

    • @mariselvam282
      @mariselvam282 11 днів тому +7

      அஜித் ரசிகர்கள் கண்டிப்பா ஓட்டு போடுங்கள் ❤❤❤

    • @village5498
      @village5498 11 днів тому

      @@mariselvam282 போடுகிறேன் சகோ

    • @90kids27
      @90kids27 11 днів тому +7

      ஆமா விஜய் ரசிகர்கள் பால்வாடி பசங்க 🤣 பாதி பேருக்கு vote இல்லைனு விஜய்க்கு தெரியும் 🤣🤣🤣

    • @MotivationalTamiZha205965
      @MotivationalTamiZha205965 11 днів тому

      ​@@90kids27nee modraaaaah😂😂😂

  • @Devi-f9x
    @Devi-f9x 11 днів тому +43

    குடியிருந்த கோயில் ராஜதுரை

  • @user-wt6dq3ej5i
    @user-wt6dq3ej5i 11 днів тому +4

    Prashanth is super star range please try sir

  • @PalPandi-i8z
    @PalPandi-i8z 11 днів тому +17

    Super top Star Prasanth marana mass cinema entry coat like it ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 10 днів тому +8

    விஜய்யின் பெருந்தன்மை இல்லை நடிப்பு அத விட உன் நடிப்பு சூப்பர் விஜய் முதல்வராக வருவார் என்று மொக்க படத்துக்கு positive விமர்சனம் கொடுக்கிறியா

  • @balas200
    @balas200 11 днів тому +15

    அலுமினிய பாத்திரத்துக்கு தங்க முலாம் பூசும் முயற்சி. வெயிட்டா கவனிச்சுட்டாங்களோ...😅

    • @GanesanBalu
      @GanesanBalu 9 днів тому

      Illanna nee kodukka poriya.. nee sonna gold aluminium ah mariduma...

    • @huntershikhari2729
      @huntershikhari2729 9 днів тому

      Enakkum adhey santhegam thaan. Movie is really superb but he never appreciate anybody usually.

    • @balas200
      @balas200 9 днів тому

      @@GanesanBalu வந்துட்டான்டா முட்டு பாய் 😀

  • @MRB00777
    @MRB00777 11 днів тому +67

    இந்தியன் 2, ராயன், தங்கலான் போன்ற படு மோசமான கடந்து வந்து ஆறுதல் அளிக்கும் சூப்பர் ஹிட் படம் கோட்🎉

    • @salsamani02
      @salsamani02 11 днів тому +9

      அதானே...
      அப்படியே விஜயை முதல்வர் ஆக்கிடுங்க...

    • @MRB00777
      @MRB00777 11 днів тому +2

      @@salsamani02 OK Boss

    • @MRB00777
      @MRB00777 11 днів тому +4

      எம்.ஜி.ஆருக்கு ஒரு உலகம் சுற்றும் வாலிபன் விஜய்க்கு ஒரு Goat. அரசியல் ரீதியாகவும்

    • @rameshgunasekaran1852
      @rameshgunasekaran1852 11 днів тому +4

      Rayan, thangalan hit bro.

    • @prabhakaran3119
      @prabhakaran3119 11 днів тому +1

      Rajathurai movie super

  • @ParthiSridhar
    @ParthiSridhar 11 днів тому +17

    படம் எதிர்பார்த்த அளவு இல்லை வேஸ்ட்.

  • @Vidinjalumvidinjirum
    @Vidinjalumvidinjirum 11 днів тому +7

    ticket kidaikama review pakravanga like pls😢😢

  • @SelvaRaj-ws3ty
    @SelvaRaj-ws3ty 11 днів тому +6

    சண்டைக்கான ஆடுனு(mass coat) நினைச்சா கடைசில கரிகடைக்கு போற ஆட (comedy coat)மாறிடுச்சு 😂😂😂😂

  • @udhayangoldudhayangold5286
    @udhayangoldudhayangold5286 11 днів тому +3

    90 சதவிதம் சரியான விமர்சணம்

  • @rahmanra703
    @rahmanra703 11 днів тому +4

    Prasanth time to next super star

  • @2-minutesmoviereview
    @2-minutesmoviereview 11 днів тому +23

    விஜயோட ஆரம்பகட்ட படத்தில் எல்லாம் அஜித்தை அவதூர பேச இன்னைக்கு கடைசி படம் இதுக்கப்புறம் படம் நடிக்காதே ஒருவேளை இது அடுத்த படம் இருக்கலாம் ஆனா இனி நம்ம அரசியல்ல இறங்க போறோம் அதனால எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து அஜித்துக்கு ஒரு சான்ஸ் கொடுத்து அஜித் ரசித்த ரசித்த ஓட்டை வாங்கி C.M. அகலம் என்ற கனவுல இந்த முயற்சியை G.O.A .Tபடத்துல வச்சிருக்காரு தான் நான் நினைக்கிறேன்

  • @D.munusamyD.munusamy
    @D.munusamyD.munusamy 11 днів тому +7

    ராஜதுரை படமா இது😮😮😮😮😮😮😮

  • @rajasuba9631
    @rajasuba9631 11 днів тому +12

    கேப்டன் நடித்த ராஜதுரை படம் தான் இந்த படம்

    • @rajeshswar9496
      @rajeshswar9496 11 днів тому

      Captaion ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Nalini-e3l
    @Nalini-e3l 11 днів тому +5

    Kaka biryani dhan

  • @user-zx4is1zi5p
    @user-zx4is1zi5p 11 днів тому +17

    ராஜதுரை ரீமேக்.மூவி

  • @selvannv1396
    @selvannv1396 11 днів тому +12

    எல்லாமே ஓட்டுக்காக தான்🤓

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 11 днів тому +3

    Ulaganayagan blockbuster movie sattam en kaiyil story goat

  • @moneydhan656
    @moneydhan656 11 днів тому

    Vijay's first movie Nalaya theerpu in which Captain also acted so this is remake of Naalai namadhe but Captain also acted in this movie..CCU this is Captain Cinematic Universe

  • @selvamkanivi7515
    @selvamkanivi7515 11 днів тому +10

    புளூ சட்ட மாறன் விமர்சனம் பார்ப்போம்.

  • @Rose-pu8me
    @Rose-pu8me 9 днів тому +5

    யாரு ப்ளூ சட்டையின் ரிவ்யூ பாத்தவங்க

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 11 днів тому +21

    தளபதி விஜய் அண்ணா கோட் படம் வெற்றிபெற வாழ்த்துகள் ❤️👍👌🙏

  • @user-kz4nv9wc4p
    @user-kz4nv9wc4p 11 днів тому +6

    Castanoda rajadurai 1 Lina eruku

  • @yesundrarajathi5146
    @yesundrarajathi5146 10 днів тому

    World Wide Iconic Amazing Excellent Goosebumps World Best Movie GOAT Vijay Thalabathy valgha valemudan Best Collection booking tickets

  • @SAKTHISAKTHI-hz7jl
    @SAKTHISAKTHI-hz7jl 9 днів тому +1

    பயில்வான் ரங்கநாதன் படமே பாக்கல போல இஷ்டத்துக்கு அல்லி விடுறாரு

  • @ganeshp7052
    @ganeshp7052 11 днів тому +6

    Arctic flop movie goat 🐐🐐

  • @MemphisTNLivingOthers
    @MemphisTNLivingOthers 11 днів тому +4

    படம் சூப்பர் ஆ இருக்கு. நேற்று அமெரிக்காவில் FDFSஐப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @ParthiSridhar
    @ParthiSridhar 11 днів тому +6

    இந்த படமே அரசியல் தேர்தல் பிரச்சாரம் தான்....

  • @Mudicharlamoffical
    @Mudicharlamoffical 11 днів тому +15

    Ajith kumar❤

  • @sankartvs6278
    @sankartvs6278 11 днів тому +2

    Producers panam ingayum konjam irangirukku😅😅😅

  • @mukeshbashkarshankar8547
    @mukeshbashkarshankar8547 11 днів тому +4

    Yana tha nee reference vachalam unku vote kidayathu😂

  • @ஜெபன்
    @ஜெபன் 11 днів тому +5

    97 ahhh

  • @thinestudios8918
    @thinestudios8918 5 днів тому

    அப்பாவின் படத்தை முதலில் பார்க்க வேண்டும் விஐய் ..😂😂 S A C Great 👍

  • @Hloooogg
    @Hloooogg 11 днів тому +3

    Guys play 1.5x

  • @skHibiscus
    @skHibiscus 11 днів тому +1

    Trisha 96 நடிச்சாங்க
    97 நடிச்சாங்களா? 🤔🤔

  • @abdulbhariahmadgafoor577
    @abdulbhariahmadgafoor577 9 днів тому

    What is vijay 3rd role

  • @jordansaneej1799
    @jordansaneej1799 11 днів тому +2

    Promise solunka neeka movie 🍿 partha
    Atuthavan review parthutu solurainka 😅
    What movie 🎥 🔥🔥💥💥💥

  • @BakkuDavey
    @BakkuDavey 11 днів тому

    Mr ranganathan now I am going kilpauk medical hospital long time ago and I will be there at wishes to you and your family

  • @Vadivelane
    @Vadivelane 7 днів тому

    Actors Himalayan payments ...where go to...pls proof

  • @AravindarR
    @AravindarR 11 днів тому

    All the best VB,VIJAY,YUVAN Fans🎉🎉🎉🎉❤

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 11 днів тому +1

    Engal kapatan varuvathal padam parka asaisa eruku love you kaptan ❤❤❤❤

  • @Sukan1234
    @Sukan1234 11 днів тому +5

    உண்மை இதே அணில் வாலுங்க ஜெயிலர் வந்தபோது ராசனி தனியாக நடித்து ஹிட் கொடுக்க முடியாது என நக்கல் நளினம் விட்டாங்க இப்போ அதே கேள்வி அவங்களை நோக்கி ரசனி ரசிகர்கள் வைக்கலாம்!!!!!!😅😅😅😅😅😅

  • @SGRaj-nb6rn
    @SGRaj-nb6rn 9 днів тому

    இதில் இளைய தளபதி விஜய் தான் வில்லன்... அவர் பராக்கிரமம் இரண்டு மூன்று முறை வெளிப்படுகிறது

  • @user-jc6sg9ds5h
    @user-jc6sg9ds5h 11 днів тому +2

    Thala thalapathy seem pro mass 2 prime👌👌

  • @lavanya5682
    @lavanya5682 11 днів тому +30

    ராஜதுரை கேப்டன் மூவி

    • @KalidossDevan
      @KalidossDevan 11 днів тому +3

      True brother

    • @she663
      @she663 11 днів тому

      மோசமான மொக்க ராஜதுரை

    • @MohanRaj-sj4wf
      @MohanRaj-sj4wf 11 днів тому

      Ama pa

  • @liomessi6706
    @liomessi6706 9 днів тому +1

    Sj surya villain na act panni iruntha nalla irunthu irukkum🔥🔥

  • @cocktaillounge522
    @cocktaillounge522 11 днів тому +5

    Ajith fans vote kaga ajith reference use panranga

  • @jcpvraja
    @jcpvraja 11 днів тому +3

    Movie semma mass ah irukku..padam fullah twist vanthukitte irukku....🎉❤first half semma jolly with vijay..❤

  • @naveen12
    @naveen12 11 днів тому +7

    Movie: GOAT❌
    Audience: Scape Goat🐐😂✅

  • @jaya9094amul-pp5bc
    @jaya9094amul-pp5bc 11 днів тому +2

    Congratulations to Greatest of all Time movie from All India fans of Top Star Prashanth ❤❤❤❤

  • @janakiramanm4448
    @janakiramanm4448 7 днів тому

    விஜயின் உண்மையான படம் மாதிரி இல்லை கலந்த கலவை படமாக உள்ளது

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 8 днів тому

    Thanks Mr.Bayilwan

  • @Huntik578
    @Huntik578 11 днів тому +2

    4:34 ethu karuva kalachiduvara? Thanni adichuttu poi pathiya??😂😂

  • @Nithi-ze6of
    @Nithi-ze6of 11 днів тому +1

    Gud reviews sir thq

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 11 днів тому +3

    காக்கா FANS பாவம்

  • @veeraragavan836
    @veeraragavan836 11 днів тому +1

    பிரசாந்த் சூப்பர் நடிப்பு ஓகே

  • @TheDhanabalan1985
    @TheDhanabalan1985 11 днів тому +5

    ப்ளூசட்டை மாறன் என்ன என்ன சொல்ல போறாரோ, iam waiting

  • @user-pc1qs4lt5t
    @user-pc1qs4lt5t 11 днів тому +2

    Vijay ku miruka thosham sura Puli beast Leo goat 🐐🐐 pochu

  • @bharathib6365
    @bharathib6365 11 днів тому +1

    Captain mass 🎉🎉🎉

    • @rajeshswar9496
      @rajeshswar9496 11 днів тому

      Captaion ❤️❤️❤️❤️❤️❤️

  • @ViNothRajP-x6j
    @ViNothRajP-x6j 7 днів тому

    Goat Fan club of luck for the y u r right now because this the way to get it ☺️😄💖

  • @Ramnit6760
    @Ramnit6760 11 днів тому +6

    kudiyuruntha koil..thanga padhakkam

  • @elsonfernando356
    @elsonfernando356 9 днів тому

    ஐயா சூப்பரா சொன்னீங்க இதுதான் உண்மை

  • @baburaj6266
    @baburaj6266 11 днів тому +10

    Vijaykku votes vendum àthanal ajith fans vijayakanth fans prashanth fans birabu deva fans dhoni fans ice vaikraar....விஜய் கட்சிக்கு புஸ்ஸி ஆனந்த் யுக்திகளை விட வெங்கட் பிரபு யுக்தி தான் ஓட்டு பேங்க் ஆகும் அஜித் பென்ஸ் விஜயகாந்த் பென்ஸ் டோனி பேன்ஸ் மைக் மோகன் பேன்ஸ் பிரபுதேவா பேன்ஸ் பிரசாந்த் பேன்ஸ் கவர் பண்ணி விஜய்க்கு ஓட்டாக மாற்றும் எனவே புஸ்ஸி பதிலாக வெங்கட் பிரபு விஜய் கட்சிக்கு தலைவர் ஆக்கணும்

    • @Bheema.S
      @Bheema.S 11 днів тому

      Nee sonna correct tha irukum

    • @MohanRaj-sj4wf
      @MohanRaj-sj4wf 11 днів тому +1

      Ennadhu Prashanthkku fans

  • @SweetTamil7
    @SweetTamil7 11 днів тому

    Top Star Prashanth Mass ❤️❤️❤️❤️

  • @hajayasmin6659
    @hajayasmin6659 11 днів тому +2

    Raja Nadia captain movie

  • @Naveen-i6l
    @Naveen-i6l 11 днів тому +2

    Yaru evana padam paaka sonathu.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 9 днів тому

    இன்றய சினிமா ரசிகர்களுக்கு மெண்டல் ரிலாக்ஸ் தான் தேவை மக்களே

  • @yonbmx
    @yonbmx 11 днів тому +1

    Ennathu...sneha karuve kalaichanggala...yow..nee padathe ummaileye pathiya?

  • @KRD2023
    @KRD2023 11 днів тому

    May the penultimate film. of Thalapathy Vijay succeed and my hearfelt greetings to The GOAT ; தளபதி விஜய்யின் கடைசிக்கு முந்தைய படம் வெற்றிபெற, தி GOATக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    💐🎈🎉✍️

  • @Rina7xz
    @Rina7xz 7 днів тому

    விட மாட்டீங்களே எங்க அண்ணனும் விஜயையும்😂

  • @Baskar-r2r
    @Baskar-r2r 11 днів тому

    குடியிருந்த கோயில் புரட்சித் தலைவர் படம் விஜயகாந்த் படம் விஜயகாந்த் எதிரி ஒருத்தன் வளப்பான் பேர் தெரியல

    • @rajeshswar9496
      @rajeshswar9496 11 днів тому

      Captaion ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-tn5xk2cj2z
    @user-tn5xk2cj2z 9 днів тому

    படம் நன்றாக இருக்கு குடும்பத்துடன் பார்த்தோம் மகிழ்க்ச்சி

  • @tamilnadu9545
    @tamilnadu9545 11 днів тому

    Vijay need vote from Ajith fan that why this work. Same he did for vijayakanth for his vote.And he need them to see this movies to increase the collection and indirectly ditch Ajith .

  • @PerumalPerumal-kh1kp
    @PerumalPerumal-kh1kp 7 днів тому

    Prashant mass,

  • @ManikkamVelu
    @ManikkamVelu 10 днів тому

    ஒரு விமர்சனம் பண்ணும்போது சரியா பேசுங்க 96 movie 97 என்று இதுகூட ?

  • @nehruarun5122
    @nehruarun5122 7 днів тому

    Best. Thank you

  • @user-zh8hg9xo1f
    @user-zh8hg9xo1f 11 днів тому

    Jailer movie ah review pannitu irukeenga😂😂😂😂

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 8 днів тому

    Super Super hit film 🎉🎉🎉❤❤❤

  • @andamannewstamilan1974
    @andamannewstamilan1974 11 днів тому

    Waiting for blue sattai

  • @mahendravarman836
    @mahendravarman836 11 днів тому

    Bayilvan frank aah pesuraaru paa😂

  • @AADHEESWARANSTORYTIMES
    @AADHEESWARANSTORYTIMES 9 днів тому

    ஒரு விளம்பரம் பண்ணலாம் ? நிறைய விளம்பரம் பண்ணால் ? ஒரே சலிப்புதான்.....பா😅😅😂😂

  • @SarathVyasarpadi
    @SarathVyasarpadi 11 днів тому +1

    Yov ajith name sollum pothu theatre blast ya

  • @rajeshswar9496
    @rajeshswar9496 11 днів тому

    Captaion ❤️❤️❤️❤️❤️❤️❤️