Also Watch: Luxury Home Tour | Alya Sanjeev ▶ ua-cam.com/video/sI1s_-llfGo/v-deo.html Mari Selvaraj Exclusive 'Vaazhai' Decoding ▶ ua-cam.com/video/j8pj8pLFz08/v-deo.html Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
கார்த்தி சார் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் ஊரை சுத்தி சுத்தி கேட்டுக்கொண்டே இருக்கும் வார்த்தைகள் நாளும் பட்டுக்கோட்டை அதற்கும் அருகில் பரகலக் கோட்டை தம்பிக்கோட்டை இந்தத் திரைப்படம் வெறும் சினிமா அல்ல ஒவ்வொரு மனிதன் ஊரில் நடக்கும் வாழ்வியல் ❤💯💯💯💯💯💯
மிக்க மிக்க நன்றி சகோதரரே, தமிழ் சினிமாவில் களவாணி படத்துக்கு அப்புறம் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, இந்த ஊர்களை சுற்றி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் நகரங்கள் பேசும் மொழி வழக்கம்தான் அத்தான் 😊❤️ பேசுவார்கள் எங்க ஊரு மொழி வழக்கம் எனக்கு இப்ப வரைக்கும் மாறாது பல ஊர்கள் பல நாடுகள் நான் போனாலும் எனக்கு மன்னார்குடி எங்க ஊரை சுத்தி பேசும் மொழி வழக்கம் தான் எனக்கு இப்ப வரைக்கும் இருக்கு.
Semma anchor... asking very intricate interesting question which really made us to understand C Premkumar Sir. Way of deriving the question from his answers is also awesome. Very Genuine Interview.
அருமயான பதிவு காணொளி இயக்குனர் ஆகும் கனவுகளுடன் இருக்கும் நானும் மற்ற இயக்குனர்கள் போல் இல்லாமல் ஒவ்வொரு ரசிகனும் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது தங்களின் வாழ்வின் நடந்த ஓர் கடந்தகாலத்தை நினைத்து உணர்வுபூர்வமான இதயங்களுடனும் 2நாள் தூங்கமுடியா இரவில் தவித்து அந்த திரைப்படத்தை நல்ல அனுபவமாக கருத வேண்டும் அப்படிப்பட்ட படங்களை இயக்கும் கனவுகளுடன் நான் மேலும் அந்த கதைகள் அனைத்தும் இந்த இருவர்களைவிட மிக பெரிய நடிகர்களை வைத்து இயக்க வேண்டும் அந்த நடிகர்களுக்கு சிறந்த திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆசை ❤❤❤❤
ஐயாஅவர்களளுக்கு நமஸ் ஹாரம். பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை. மனதை கவர்ந்த நினைவில் நின்றது. கமல்ஐயாபாடி மனதைசாறாக பிழிந்துவிட்டார். இசை இலக்கியபடைப்பாக்கிவிட்டார்.உங்களின் விருந்தோம்பல் நன் முத்திரை பதித்து விட்டிர்கள் எல்லோருடைய மனமும் உங்கள் வசமக்கிவிட்டிர்கள்.நல்வாழ்த்துக்கள்.வாழ்க. வளர்க வெல்க வையகம். ❤
நண்பர் பிரேம்க்கு வணக்கம், நீங்கள் சொல்லக் கூடிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மிகவும் பிடித்தது நான் அவலோடு இருக்கிறோன் உங்கள் திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க இந்தப் படம் வெற்றி பெற இறைவனிடம் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் நன்றி வணக்கம். உங்கள் அன்புடன் என்.எம்
38:41 This conversation is beautiful, definitely the movie is going to be beautiful. Great effort, emotional singing by our Ulaganayagan. God bless the director & his team. Waiting sir for the victory. 🌹🙏
When a cameraman directs movie, then visual treats and shots will hits us different. Meyazhagan is one such. He picturized bus train travel and thanjavur beautifully
அதுமட்டுமல்ல திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கும் மனித மனங்களின் உணர்வுகளை தூண்டவும் தான் அவை உபயோகிக்க வேண்டும் என்பதில் ஆணிதனமான நம்பிக்கை எனக்கு சினிமா உருவாவதற்கு முன் மேடை நாடகங்கள் அப்படிப்பட்ட கதைகளை மட்டும் தான் மக்களிடம் சேர்த்துல்லது ஆகையால் சமூகநீதி மற்றும் மனித உணர்வுகளை பேசும் திரைப்படங்கள் நம் மொழிகளில் இன்னும் அதிகமாக வரவேண்டும் மக்கள் அவற்றிக்கு பேராதரவு தர வேண்டும் என்பதே எனது கருத்தும் கூட❤❤❤
Loved the boyish charm and genuine questions of the anchor. The best part about Prem Sir's interviews is that he treats all the young anchors respectfully, answers straight from the heart and in detail with utmost humility. Very nice conversation. It's not just for the anchors , there are many takeaways for the viewers too.
Nice movie. Great work Pream, Aravind Sir, Karthi sir.. Well explained village people's behavior, old painful memories, childhood memories.. Please narrate this kind of movies future also pream sir. Nowadays we are missing this kind of memories and I think you are only writing this kind of story.. Pls write many movie this kind of story we are missing memories. Don't bother with other comments like a slow story or boring. The current situation is mostly they are taking business growth movies. No one will explain to you like 96 and this one. My point of view is you and Kadesi vivasayi the movie director, explained the real life story. This kind of movie really wants this current situation.
96 எனும் ஒரு அற்புத படைப்பை வழங்கிய இயக்குனர்,உங்களின் மெய்யழகனின் வரவுக்காக காத்திருக்கிறேன்... என் வாழ்வில் கண்ட மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று 96...
அருமையான கேள்விகளுக்கு அற்புதமான பதில்கள்.96 படம் மூலம் கடந்துபோன கல்லூரி வாழ்க்கையை அழகாக காட்டிய இயக்குனர் பிரேம்குமார் மெய்யழகனை திறமையாக எடுத்திருப்பார் என்று நம்புகிறோம்.
My son 4 years old meiyalazhagan movie pathutu antha movie nameah avolo alagha solraan..... tamil mozhi la title is nice choice .... Nice movieeeeeeeeeee❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
After long time am waiting for a tamil film ..Reason for premkumar , govind vasantha and casting..Hope it deserves for sure. And another emotional classic film..
Very good interview, kudos to the anchor (by the way, please tell us his name) for his intelligent interesting questions and great answers by Mr Premkumar. Keep up the good work.
Anchor bro Ungalodaiya Indha way Of Treatment ah Mathikave Mathikadhinga It's Purely Organic ❤🎉 Make More Interviews and Don't Change Your Attitude 96 பிரேம்குமார் என்ன மனுசன் யா🎉
கைதி படமும் முதலில் விஜய் சேதுபதி இடம் தான் சொல்லப்பட்டது.. அவர் busy ஆக இருந்ததால் கார்த்தியிடம் சென்றது. உடனே கார்த்தி விஜய்க்கு phone போட்டு என்னையா இதை நான் செய்யட்டுமா? உனக்கு ஒன்னும் ஆட்சாபனை இல்லியே? என கேட்டு நடித்துள்ளார்.. இந்த உறவு அழகு, ஆரோக்கியம்..
Also Watch:
Luxury Home Tour | Alya Sanjeev
▶ ua-cam.com/video/sI1s_-llfGo/v-deo.html
Mari Selvaraj Exclusive 'Vaazhai' Decoding
▶ ua-cam.com/video/j8pj8pLFz08/v-deo.html
Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
உங்கள தமிழ் மீதமான மதிப்பு நன்றி கூறியது 💯🤩
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழுக்கு ஏன் முக்கியம் என்று கேட்கும் நிலையில் தான் நாம் தமிழர்கள் இருக்கிறோம். வேதனை 😢
96 பிரேம் அவர்களுக்காக காத்திருக்கிறேன். எனது வாழ்வில் 96 ஏற்படுத்திய மாற்றம் எள்ளளவிலும் சொல்ல இயலாது. வாழ்த்துக்கள் அண்ணா மெய்யழகனுக்கு 💐💐💐
Yov ஜானுவ என்னையா பண்ண 😢😢😢
மெய்யழகன் அழகிய தமிழ் வார்த்தை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤இந்த தலைப்பே முதலில் ஈர்த்தது
இயக்குனரின் பேச்சிலேயே அவரின் சினிமா அனுபவங்கள் நன்றாக தெரிகிறது !!! ❤
Anchor questions are very unique and his way of greeting is so sweet
கார்த்தி சார் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் ஊரை சுத்தி சுத்தி கேட்டுக்கொண்டே இருக்கும் வார்த்தைகள் நாளும் பட்டுக்கோட்டை அதற்கும் அருகில் பரகலக் கோட்டை தம்பிக்கோட்டை இந்தத் திரைப்படம் வெறும் சினிமா அல்ல ஒவ்வொரு மனிதன் ஊரில் நடக்கும் வாழ்வியல் ❤💯💯💯💯💯💯
மிக்க மிக்க நன்றி சகோதரரே, தமிழ் சினிமாவில் களவாணி படத்துக்கு அப்புறம் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, இந்த ஊர்களை சுற்றி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் நகரங்கள் பேசும் மொழி வழக்கம்தான் அத்தான் 😊❤️ பேசுவார்கள் எங்க ஊரு மொழி வழக்கம் எனக்கு இப்ப வரைக்கும் மாறாது பல ஊர்கள் பல நாடுகள் நான் போனாலும் எனக்கு மன்னார்குடி எங்க ஊரை சுத்தி பேசும் மொழி வழக்கம் தான் எனக்கு இப்ப வரைக்கும் இருக்கு.
Supar nanum mannai ❤❤❤❤
பட்டுக்கோட்டை நம் தஞ்சை❤❤❤❤
வேதாரண்யம் த்த மறந்திட்டிங்ளே....
Semma anchor... asking very intricate interesting question which really made us to understand C Premkumar Sir. Way of deriving the question from his answers is also awesome. Very Genuine Interview.
அருமையான நேர்காணல்
கேள்விகள் அருமை
ரசித்து ரசித்து கேட்ட கேள்விகள் நல்வாழ்த்துகள் இருவருக்கும்
Hey anchor. Doing good job man. Asking sensible questions. Not just asking for the TRP.
Correct 👍
True .... ❤️
மெய்யழகன் அறிவுப்பு வடிவமைப்பு அருமை.❤💛
Sensible Anchor, nalla questions Kettu nalla answer vangirukka man , congratulations 🎉
Very good interview from a phenomenal director and cameraman and hosted by an excellent anchor with sensible questions. Thumbs up. 👍💐💯
Anchor kalakittaan. Super questions da thambi. Very natural interview.
Interviewer did a very good job! Good luck brother. 👏🏻
தலைசிறந்த உரையாடல் 👌👌நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். .💐பிரேம் சார் அவர்களின் பேச்சு இயல்பாக இருந்தது ❤️❤️❤️
Interview nalla iruku. Oru long beautiful melody keakura maari iruku ❤
He explains so naturally like a screenplay in movie
என்ன சொல்றது என்ன சொல்றதுன்னு எல்லாத்தையும் ரொம்ப அழகா சொல்லிட்டீங்க sir 💖
தமிழ் மொழி குறித்த இயக்குனரின் பார்வை மிகசிறப்பு நம் மொழி உணர்வில் நாம் தான் உறுதியாக இருக்க வேண்டும்
அருமயான பதிவு காணொளி இயக்குனர் ஆகும் கனவுகளுடன் இருக்கும் நானும் மற்ற இயக்குனர்கள் போல் இல்லாமல் ஒவ்வொரு ரசிகனும் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது தங்களின் வாழ்வின் நடந்த ஓர் கடந்தகாலத்தை நினைத்து உணர்வுபூர்வமான இதயங்களுடனும் 2நாள் தூங்கமுடியா இரவில் தவித்து அந்த திரைப்படத்தை நல்ல அனுபவமாக கருத வேண்டும் அப்படிப்பட்ட படங்களை இயக்கும் கனவுகளுடன் நான் மேலும் அந்த கதைகள் அனைத்தும் இந்த இருவர்களைவிட மிக பெரிய நடிகர்களை வைத்து இயக்க வேண்டும் அந்த நடிகர்களுக்கு சிறந்த திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆசை ❤❤❤❤
ஐயாஅவர்களளுக்கு நமஸ் ஹாரம். பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை. மனதை கவர்ந்த நினைவில் நின்றது. கமல்ஐயாபாடி மனதைசாறாக பிழிந்துவிட்டார். இசை இலக்கியபடைப்பாக்கிவிட்டார்.உங்களின் விருந்தோம்பல் நன் முத்திரை பதித்து விட்டிர்கள் எல்லோருடைய மனமும் உங்கள் வசமக்கிவிட்டிர்கள்.நல்வாழ்த்துக்கள்.வாழ்க. வளர்க வெல்க வையகம். ❤
நண்பர் பிரேம்க்கு வணக்கம், நீங்கள் சொல்லக் கூடிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மிகவும் பிடித்தது நான் அவலோடு இருக்கிறோன் உங்கள் திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க இந்தப் படம் வெற்றி பெற இறைவனிடம் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் நன்றி வணக்கம்.
உங்கள் அன்புடன் என்.எம்
wishing Meiyazhagan is a great success!
Good anchor.sensible question
This anchor 🚶🏾♂️has a charming genuinity about him. Very good 👏🏽👏🏽👏🏽
38:41 This conversation is beautiful, definitely the movie is going to be beautiful. Great effort, emotional singing by our Ulaganayagan. God bless the director & his team. Waiting sir for the victory. 🌹🙏
Interview ae movie mathri azagha iruku.. ❤
When a cameraman directs movie, then visual treats and shots will hits us different. Meyazhagan is one such. He picturized bus train travel and thanjavur beautifully
ஒரு தமிழனின் படைப்பு சிறப்பாக வர ,வந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் நான் கண்டிப்பாக புரட்டாசி 11ம் தேதி திரையில் பார்ப்பேன்❤❤
அருமையான பேட்டி..
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் பிரேம் அண்ணா மெய்யழகனை காண!..❤❤❤❤❤
🙏🏻 நன்றி வாழ்த்துக்கள்💐💞
நீங்க பேசுரத கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல சகோ.... ❤
Idha manusa vera level director pa
நேர்காணல் சிறப்பு❤
Interview was awesome to hear by the Director of 96...👏 Anchor did a great job too 👍👏
தெளிந்த அழகான, அர்த்தமுள்ள காணொளி❤❤❤
இவருடைய படத்தில் எங்க தஞ்சாவூர் பகுதி காட்சியாகள் வருகின்றது நன்றி சகோ....
அருமையான தலைப்பு first look poster super na ❤💛
Good true speech ❤❤❤❤
அதுமட்டுமல்ல திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கும் மனித மனங்களின் உணர்வுகளை தூண்டவும் தான் அவை உபயோகிக்க வேண்டும் என்பதில் ஆணிதனமான நம்பிக்கை எனக்கு சினிமா உருவாவதற்கு முன் மேடை நாடகங்கள் அப்படிப்பட்ட கதைகளை மட்டும் தான் மக்களிடம் சேர்த்துல்லது ஆகையால் சமூகநீதி மற்றும் மனித உணர்வுகளை பேசும் திரைப்படங்கள் நம் மொழிகளில் இன்னும் அதிகமாக வரவேண்டும் மக்கள் அவற்றிக்கு பேராதரவு தர வேண்டும் என்பதே எனது கருத்தும் கூட❤❤❤
Anchor has flowed very well with Prem ❤
Thank you for this wonderful and meaningful conversation!
96 ஒரு போங்கு படம். ஆனால் மெய்யழகன் TEASER ரொம்ப நல்லா இருக்கு
What a great interview ❤
96 எனக்கு பிடித்த படம்... இப்போது இவர் என்னுடைய பிடித்த இயக்குனர் வரிசையில் இணைந்து விட்டார்.....
அருமை பேச்சு.... வாழ்த்துக்கள் சகோ ❤
Sensible, clever and thoughtful anchor
What a interview 👏 🙌
34:02
Good question excellent answer Super sir
Loved the boyish charm and genuine questions of the anchor. The best part about Prem Sir's interviews is that he treats all the young anchors respectfully, answers straight from the heart and in detail with utmost humility. Very nice conversation. It's not just for the anchors , there are many takeaways for the viewers too.
Super ❤ episode
நானும் இந்தப் படத்திற்காக காத்திருக்கிறேன் நன்றி பிரேம் அண்ணா
A pleasant interview with valid questions and well narrated answers.
Great work done by the anchor, expecting him to do many interviews
All the best Prem Kumar Garu, 96 is great movie
Good interview
அறுபது, எழுபது வருடங்களுக்கு முன் அத்தான், அம்மாஞ்சி முதலான சொற்கள் பலர் வீட்டில் புழக்கத்தில் இருந்தன.
வாழ்த்துக்கள் சார் ❤❤
அருமை❤❤❤
நாம் தமிழர் ❤️ அண்ணன் சீமானின் முழக்கத்தின் விதை இந்த காணொளியின் துவக்கத்தில்.. தமிழை பற்றி
கிழிச்சான் கழுசடை
இதுல என்ன சோகம்னா அவர் குழந்தையே ஆங்கில வழிக் கல்வியில் தான் படித்துக் கொண்டிருக்கிறது 😅😅😅
@@karthicksethupathy1917இப்படி செருப்பால அடிச்சா, தம்பி தற்கொலை எதும் பண்ணிக்க போகுது😅😅
anchor doing great job , very sensible questions to be asking during pre release . no non sense questions
Nice movie. Great work Pream, Aravind Sir, Karthi sir.. Well explained village people's behavior, old painful memories, childhood memories.. Please narrate this kind of movies future also pream sir. Nowadays we are missing this kind of memories and I think you are only writing this kind of story.. Pls write many movie this kind of story we are missing memories. Don't bother with other comments like a slow story or boring. The current situation is mostly they are taking business growth movies. No one will explain to you like 96 and this one. My point of view is you and Kadesi vivasayi the movie director, explained the real life story. This kind of movie really wants this current situation.
96 part 2 waiting ❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
96 எனும் ஒரு அற்புத படைப்பை வழங்கிய இயக்குனர்,உங்களின் மெய்யழகனின் வரவுக்காக காத்திருக்கிறேன்...
என் வாழ்வில் கண்ட மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று 96...
My life time favourite movie 96❤
அருமையான கேள்விகளுக்கு அற்புதமான பதில்கள்.96 படம் மூலம் கடந்துபோன கல்லூரி வாழ்க்கையை அழகாக காட்டிய இயக்குனர் பிரேம்குமார் மெய்யழகனை திறமையாக எடுத்திருப்பார் என்று நம்புகிறோம்.
🌿 தமிழ்மொழியில் படம் பெயர் வைத்தது அருமை🌿
My son 4 years old meiyalazhagan movie pathutu antha movie nameah avolo alagha solraan..... tamil mozhi la title is nice choice ....
Nice movieeeeeeeeeee❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
After long time am waiting for a tamil film ..Reason for premkumar , govind vasantha and casting..Hope it deserves for sure. And another emotional classic film..
தயவுசெய்து 96-2 வேண்டாம் அந்த அழகிய பர்னிச்சர்ரை உடைக்க வேண்டாம்
கம்முனு இருங்க முருகேசா
நல்லா இருக்கும்
அதனை செய்த ஆசாரி மேலும் அழகிய ஒன்றைத்தான் தருவார் !!
Well said Winner 😊
மெய்யழகன் movie release waiting 🔥
தொகுபாளர்க்கு வாழ்த்துக்கள் ❤
Very good interview, kudos to the anchor (by the way, please tell us his name) for his intelligent interesting questions and great answers by Mr Premkumar. Keep up the good work.
Anchor bro Ungalodaiya Indha way Of Treatment ah Mathikave Mathikadhinga It's Purely Organic ❤🎉 Make More Interviews and Don't Change Your Attitude 96 பிரேம்குமார் என்ன மனுசன் யா🎉
படம் வெளிவந்ததும் அந்த நாவலையும் வெளியிடுங்க
கைதி படமும் முதலில் விஜய் சேதுபதி இடம் தான் சொல்லப்பட்டது.. அவர் busy ஆக இருந்ததால் கார்த்தியிடம் சென்றது. உடனே கார்த்தி விஜய்க்கு phone போட்டு என்னையா இதை நான் செய்யட்டுமா? உனக்கு ஒன்னும் ஆட்சாபனை இல்லியே?
என கேட்டு நடித்துள்ளார்.. இந்த உறவு அழகு, ஆரோக்கியம்..
ஆனால் லோகஷை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் SR பிரபு அவர்களின் முயற்சியால் இல்லையா???
அக்கா கணவர் அத்தான் அந்த உரிமை அலாதியானது
கார்த்தி அரவிந்த் சாமி சரியான தேர்வு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
உறவே என் இனமடா நீ... ❤❤ அத்தான் அதை கூப்பிட்டால் கிடைக்கும் ஆனந்தம் 😍😍😍😍அத்தான்.... அத்தான்.... எனக்கு என்றும் உரிமையான உறவு
@@tamilsuvinth86 உண்மைதான் உடன் பிறந்த அண்ணனை விட அத்தானிடம் ஒரு தனி பிரியம் மரியாதை இருக்கும்
Appreciate the Interviewer for the good interview with apt and meaningful questions. All the best.
Superb interview❤
after s long time, seeing a good anchor. good job man
Dialogue is playing important role because character sketch
Kilarottam nalla irunthathu.. enga oru Annan thatha Kal pesa kuduya valakku arumaiya irunthuchu kekkumbothu.. nanaum ivvarae pesuvan.. 100 thadava teaser pathan nalla irunthuchu..
சி பிரேம் குமார் ❤
Anybody from NEEDAMANGALAM? 🙋🏻
Humble Request! Please do not do 96 part 2! 96 was perfect! DO NOT SPOIL IT!
இயற்கை
Very good anchor..👏🏼
அழகான வார்த்தைகள்....
ஆமாம் இயக்குனர் சொன்னது சரி நம்ம மொழியில் சொல்வதை நாம் வெட்கமாக கருதுகிறோம் ஏன என்று தெரியவில்லை
Kathtirupome 'Meiyazhagan'
பாடம் சொல்லிக்கொடுககர போலே ஒரு முகாமுகம்.... ஸ்கிரிப்ட் டிஸ்கிரிப்ஷன் எப்படி எழுதனம் என்னு சொல்லி கொடுதிட்டீங்கே.ஒரு தியானம் மாதிரி பாதோம்....நன்றி❤🙏
Movie promotion ku vaayiku vanthatha puzhugaama unmaiya mattume polite aah solliruka promotion 👌😍 ithukaagave theater poganum
Anchor super❤
Anchor அருமையான கேள்விகளைக் கேட்டார்!
Annaa intha mathiri oru padam paathathe kedayaath❤🫂..evlo vaatti paathalum bore aakale❤
96 part -2 ❤❤❤
Heart felt ❤