ஆதார் திருத்தம் பிறந்த தேதி திருத்தம் தாலுகா அலுவலகத்தில் மட்டும் தான் திருத்தம் செய்ய முடியும் இது தவறான வீடியோ தவறான தலைப்பை போட்டு மக்களை ஏமாற்றி வேண்டாம்
For name change for my son 7 years old i have updated in gazette. With that gazette copy shall i enclose the form mentioned by you & can i get authorised by school principal (that school is approved by govt of india).. is that documents enough? How many times can we apply for name change? Because already one time got rejected with gazette copy alone ( i tried in post office) Pls guide me apart from post office & bank -- which e sevai maiyam can do without rejection
நண்பா தவறான தலைப்பை போட வேண்டாம் தற்போது ஆதார் இன்ஸ்பெக்சன் நடந்து கொண்டிருக்கிறது
இந்த வெங்காயம்தான் ஏற்கனவே தெரியும். இதுக்கு ஒரு விடியோவா.
உங்களுக்கு தெரியும் என்பதற்காக எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்க வேண்டாம்
ஆதார் திருத்தம் பிறந்த தேதி திருத்தம் தாலுகா அலுவலகத்தில் மட்டும் தான் திருத்தம் செய்ய முடியும் இது தவறான வீடியோ தவறான தலைப்பை போட்டு மக்களை ஏமாற்றி வேண்டாம்
நீங்க வீடியோவை சரியாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்
ஆதாரம் இல்லாமல் ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம் என்று போட்டிருப்பது தவற சரியா
For name change for my son 7 years old i have updated in gazette. With that gazette copy shall i enclose the form mentioned by you & can i get authorised by school principal (that school is approved by govt of india).. is that documents enough?
How many times can we apply for name change?
Because already one time got rejected with gazette copy alone ( i tried in post office)
Pls guide me apart from post office & bank -- which e sevai maiyam can do without rejection
father name change pananum mother name iruku aadhar la..passport submit pana reject agiduchu ena pananum...
Ration cardla vaithu name change pannicalama
Speaking too much
Unwanted
வள வளா , திரும்ப திரும்ப பேசறான். தெளிவில்லாம பேசுறான், தவறான தலைப்பு வைத்து வீடியோ போட்டு மக்கள் நேரத்தை வீணடிக்கிறான்.
Mark sheet use illai birth certificates haan vendum
Bro smart card apply panna rejected kuduthururanga 3 times eipaditha ena pannanum bro
அன்பளிப்பு அளிக்க வேண்டும்
😂
Name change panna nativity certificate vaikalama,nativity certificate la tha name correct ta iruku
No.. not eligible
@Ourtechtamil post office la eligible nu sonnanga
Nativity certificate la photo and QR code available la iruku
Relationship epad change pandrathu
online la head change pannum podhu change pannalam
நண்பர்களே, Address change ku யாராவது online ல mobile ல apply பண்ணிங்களா? Apply பண்ணி எவ்ளோ days ல approve ஆகுது?? யாராவது சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
status check panningala
@Ourtechtamil Bro neenga apply panni evlo days la aadhar la address update aachi ???
@@Prem7Dhoniminimum 4 days la address change aagirum brother... Maximum 15 days dhan... Athukku Mela aagathu... Apdi 15 days aagiyum address change aagalana reject aagirum....address Proof clear ah iruntha kandippa 1 week la change aagirum brother
Bro nan November than pancard vanknan link panna fine katanuma😢😢😢reply
No but check link status in filling 2.0 website
Illa bro adhar card vachi thana pan vaanguninga
Not required
Isbro@@Ourtechtamil
Anna contact number sollunga na