Thenmerku Paruva Katru HD Song Unnikrishnan Hits K S Chithra Hits A R Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ua-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 2 тис.

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +563

    ஏ ஆர் ரகுமானின் இசையில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...❤ 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் போடுங்க👍👍🙋‍♀️

  • @PONNUS.244
    @PONNUS.244 4 місяці тому +82

    2024 le yarellam paka vanthinge🥰🥰🥰😊intha song pidichavanga like😊

  • @user-dr9hx4zl4q
    @user-dr9hx4zl4q 3 роки тому +885

    மழைக்கு 1000 பாடல் வந்தாலும், இசைப்புயலின் இந்தப்பாடலுக்கு ஈடு இணை இல்லை 😇😍😍

    • @rvmoorthyhindu731
      @rvmoorthyhindu731 2 роки тому +6

      It means u have not listened to the god of music Raja Sir

    • @g.v.prakashtrain991
      @g.v.prakashtrain991 2 роки тому +3

      Ithuvum nannare songum

    • @umapathip2698
      @umapathip2698 2 роки тому +3

      Chinna Chinna Thooral song

    • @veeraakala4932
      @veeraakala4932 2 роки тому

      S pa

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 2 роки тому +3

      இளையராஜாவின் சின்ன சின்ன தூரல் என்ன அதுக்கு மட்டம் தான்இது

  • @namakudubam3463
    @namakudubam3463 3 роки тому +2469

    யார் யார் எல்லாம் இந்த பாடல் பிடிக்கும் like panukka

  • @AnandMaya10
    @AnandMaya10 3 місяці тому +102

    .❤ 2024ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் போடுங்க👍👍🙋‍♀

  • @agniroopan
    @agniroopan 5 років тому +3064

    1994 இல் ஒரு கிராமிய படத்திற்கு இப்படி ஒரு உலக தரம் வாய்ந்த பாடலை இசையமைத்த ரஹமனுக்கு நன்றி...என்ன ஒரு இயற்கை ததும்பும் பாடல்...

    • @udayakumaro2559
      @udayakumaro2559 5 років тому +23

      சிறப்பு

    • @kavricholaimani3130
      @kavricholaimani3130 4 роки тому +20

      Super brother 💪🙏🙏

    • @muralir5783
      @muralir5783 4 роки тому +10

      Aloevera super song lyrics super chitra 😘

    • @sathishkutty3997
      @sathishkutty3997 4 роки тому +8

      Ar sir super with he'd phone la semma my orula semma rainla keekra semma from Thiruppur Kovai

    • @palanigovindan7834
      @palanigovindan7834 3 роки тому +10

      Intha patalin varikal namyum kathalukul azhithu selkirathu🥰 ...2020 .8.8yarula intha patala kekiringa

  • @saransumangali9313
    @saransumangali9313 3 роки тому +411

    கருத்தம்மா படத்தில் வரும் 3-வது பெண் குழந்தையாக பிறந்த நான் எனக்கும் அதே கள்ளிப்பால் தயாராக இருந்தது என் அப்பாதான் என்னை காப்பாற்றினார்

    • @arunagirir5732
      @arunagirir5732 3 роки тому +21

      Father is hero every family

    • @saransumangali9313
      @saransumangali9313 3 роки тому +10

      Kallipaal kotukkum kilavi erunthau antha kilavi ippo ella

    • @Tsvd133
      @Tsvd133 3 роки тому +6

      First two Akka va
      Neenga padikiringala??

    • @saransumangali9313
      @saransumangali9313 3 роки тому +5

      @@Tsvd133 enakku two akka enakku kalyanam pannettanga

    • @dhanapalsam6986
      @dhanapalsam6986 3 роки тому +7

      @@saransumangali9313 oh super💐 ungalukku pen kulanthai piranthaal nalla padikka vainga👍

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +460

    💞 💞 💞
    "மழை துளி என்ன தவம் தான் செய்ததோ
    மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
    மழை துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
    நினைக்கையில் உள்ளூர கள்ளூருதே"
    -அருமையான கற்பனை, செமையான words 💞

    • @amirthaganesan5379
      @amirthaganesan5379 3 роки тому +12

      லைக் செய்த உள்ளங்களுக்கு நன்றி

    • @rajdivi1412
      @rajdivi1412 3 роки тому +11

      குடலை புரட்டும் இரட்டை அர்த்த வரிகள் கரிமுத்து எழுதியது

    • @amirthaganesan5379
      @amirthaganesan5379 2 роки тому +7

      @@rajdivi1412 kavithai theriyaatha?

    • @rajdivi1412
      @rajdivi1412 2 роки тому +1

      கண்ணதாசனுக்கு தெரியும்

    • @amirthaganesan5379
      @amirthaganesan5379 2 роки тому +11

      @@rajdivi1412 ஏங்க வைரமுத்துவை ஏன் வெறுக்கிறிங்கன்னு தெரியும், பெண்கள் மீது அதிகமான மரியாதை வைத்திருப்பவன் நான், அவர் தவறு நிரூபிக்க பட்டிருந்தால் அவரை மதிக்க மாட்டேன்.அதே தருணத்தில் ஒரு பெண் புகார் அளிக்கிறாள் என்றால், அதுக்கு மதிப்பளித்து யாராக இருந்தாலும் விசாரிக்க வேண்டும்.அதே நேரத்தில் தவறு யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், vip மீது ஆண், பெண் புகார் அளித்தாலும் அரசியல் வாதிகள் சப்போட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும், அதே வகையில் ஒரு கருப்பொருள் மீது கவிதை எழுதுவது மட்டும் கவிஞர் இல்லை எல்லா கருப்பொருள் மீதும் கவிதை எழுதுபவனே கவிஞன், எவ்வளது வியப்பாக வார்த்தை அமைப்பதே கவிதை அழகு, கண்ணதாசன், வாலி, பிறைசூடான் இவர்கள் கவிதைகளை நீங்கள் முழுவதும் மாக படிக்கவில்லை படித்திருந்தால் இதை இப்படி சொல்லிருக்க மாட்டிங்கள், யாராக இருந்தாலும் திறமையை பாராட்டவேண்டு,
      - "கண்ணில் ஆடும் மாங்கணி கையில் ஆடுமா - கண்ணதாசன் எழுதியது " இதன் அர்த்தம் உங்களுக்கு தெரியும் உங்கள் பதில் எதிர் பார்க்கிறேன், இவ்வளவு சொன்னதும் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை உண்மை உணர்ந்து மாற்றி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
      - அமிர்தகணேசன்.

  • @selviselvi4142
    @selviselvi4142 3 роки тому +589

    கருத்தம்மா மூவி அருமையான படம் பெண்கள் உலகத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை காட்டும் படம்

    • @karupugksamy3098
      @karupugksamy3098 3 роки тому +13

      அது மட்டுமா அதில் வரும் மழை காரணமாக மரத்தில் இருந்து வந்த விழுந்த மழை துளிகள் மற்றும் கதா நாயகி கண்ணில் இருந்து விழுகின்ற மழை துளியும் அருமையாக படம் பிடிக்கப்பட்டு இருக்கின்றன

    • @prithivrajraj8208
      @prithivrajraj8208 3 роки тому

      @@karupugksamy3098 nqq qqqqq qq qqnqnnqqqnq qnqqqqqnqqqqqqq

    • @justisfun63638
      @justisfun63638 3 роки тому +4

      Aama

    • @magendhiranmagendhiran5813
      @magendhiranmagendhiran5813 3 роки тому

      How many women important

    • @MuthuKrishnan-xu3pi
      @MuthuKrishnan-xu3pi 3 роки тому +3

      பெண்மை மென்மை

  • @gokulrk9561
    @gokulrk9561 4 роки тому +468

    இந்தப் பாடலை கேட்கும்பொழுது வெறும் பாட்டாக இல்லை,மழையில் நனைவதுபோன்றே உணர்கிறது...1994லே என்ன ஒரு சிந்தனை😍...இந்த சிந்தனை AR Rahman Sir தவிர வேறு யாராலும் முடியாது...Love You Rahman Sir😘😘😘😘❤❤❤❤

    • @manojprashanth7960
      @manojprashanth7960 3 роки тому +4

      Na nenachatha neenga solitinga..! Mazhai varumbothu entha song ah ketta na mazhai la nanachiduven

    • @gokulrk9561
      @gokulrk9561 3 роки тому +5

      Yes Manoj...Adhukku reason AR Rahman Sir dhan🥰❣️

    • @manojprashanth7960
      @manojprashanth7960 3 роки тому +5

      @@gokulrk9561 Enna panarthu bro.. ARR sir songs matum kodukamatraru..! Songs ku undana feelings um koduthutraru...! Songs plus feelings ah ketutey erukanum pola eruku

    • @gokulrk9561
      @gokulrk9561 3 роки тому +6

      Aamaa brother...neenga solradhu💯💯...Eppo ARR sir songs kettalum feelings thaanaa vandhurum🥰...Adhudhan Rahman sir speciality❣️

    • @gokulrk9561
      @gokulrk9561 3 роки тому +4

      Enna maathiriye neengalum.. A big fan of ARR sir nu nenaikkum bodhu romba perumaiya irukku😍😊..
      Shall we become friends???

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +89

    "மழைத்துளி என்னத்தவம் தான் செய்ததோ
    மலர்க்கொண்ட மார்போடு சாய்ந்தாடுதே"
    -தன் காதலிய எவ்வளவு உயர்வாக நினைத்தால் "அவளை தீண்டிய மழைத்துளி "தவம்" செய்ததாக சொல்லியிருப்பான்" amazing கற்பனை.👌👌👌

    • @pravin4018
      @pravin4018 2 роки тому

      உண்மை

    • @pravin4018
      @pravin4018 2 роки тому

      மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே ...சாய்ந்தாடுதே இல்ல

    • @amirthaganesan5379
      @amirthaganesan5379 2 місяці тому

      Ok​@@pravin4018

    • @__la
      @__la 5 днів тому

      Vairamuthu

  • @selvamk5628
    @selvamk5628 2 роки тому +17

    கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க பல்லாண்டு உங்கள் அனைத்து வரிகளையும் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @mastermanoj9324
    @mastermanoj9324 6 років тому +764

    உண்மையிலே இந்த பாட்டு 1994 ல தான் வந்துச்சா advance music ஏ ஆர் ரஹ்மான் அருமை

    • @World-zy4qx
      @World-zy4qx 6 років тому +6

      poda prum sa
      inga yaaru perusu nu pesa varala enakku arr rahman pattu mattum than pudikkum aana yarai pathiyum thappa pesalayea
      konjam paathu pesu da venna

    • @balakrisnan2619
      @balakrisnan2619 6 років тому +2

      poda prum sa dei raja pannada pardesi mavane raja pattellam neeye vechunge puriyitha daa loosu koothi naaye raja ommale poda

    • @World-zy4qx
      @World-zy4qx 6 років тому +1

      dai muttapayalea
      enga oora patthi ennada theriyum unakku
      kaila kedaicha mavane konde puduven pathukka.
      iyarkaiyana boomi da enga maavattam atha pathi thappa pesa unakku ennada thaguthi irukku?
      inga mukkiyamanathu vivasayam mattum than da,mullai periyar river oduthu, yeppayumea pasumaiya thanda irukkum.
      unnoda allu ilayaraja yenna chennai la irukkura pannaipurathulaya porantharu?
      ingathan da porantharu
      next ithu vairamuthu lyrics da venna ivarum theni la thanda porantharu

    • @ramkithala5977
      @ramkithala5977 5 років тому

      Super thala

    • @asiknisha2255
      @asiknisha2255 3 роки тому

      J

  • @vinothKumar-xo4mo
    @vinothKumar-xo4mo 6 років тому +562

    நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி நாமென்ற ஓர் வார்த்தை உண்டானதே!!!
    Chitra Amma voice Semma. My favorite song

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 2 роки тому +34

    உன்னிகிருஷ்ணன் ஐயா மற்றும் சித்ரா அம்மா அவர்கள் குரலுக்கு ஈடு இணையாக குரல் பூவுலகில் உண்டோ மிகவும் அற்புதமாக பொருந்துகிறது இப்பாடலுக்கு

    • @jesuschristinlotus3161
      @jesuschristinlotus3161 Рік тому +1

      Avar Unnikrishnan Ayya illa. Unni Krishnan Sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +1515

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👍👍👍

  • @kumarisouthindian2798
    @kumarisouthindian2798 6 років тому +237

    வானவில்லின் துண்டு ஒன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண் ஆனதே ஆஹா அற்புதமான சிந்தனை

  • @lusiferthedevil7285
    @lusiferthedevil7285 3 роки тому +223

    ഈ പാട്ട് ഈപ്പോഴും ആസ്വദിക്കുന്ന മലയാളി ഉണ്ടേല്ല് ഇവിടെ ലൈക്‌ അടി 👍👍

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 3 роки тому +5

      Indalo epolum

    • @athiraravi6443
      @athiraravi6443 3 роки тому +1

      Und 😘❤️

    • @shilpasivan732
      @shilpasivan732 2 роки тому +1

      Yess

    • @sibikm
      @sibikm 2 роки тому

      Yesssss

    • @sumeshsumeshps5318
      @sumeshsumeshps5318 2 роки тому +4

      എന്റെ ഇഷ്ട്ടപ്പെട്ട പാട്ടുകളിൽ ഒന്നാണിത്, സൂപ്പർ സോങ്, 👍🙏💓💕💞

  • @manjulamurugan3303
    @manjulamurugan3303 3 роки тому +57

    இப்பாடல் இசைக்கபடும் போதெல்லாம் என் மனதிற்கு மிகவும் அமைதி அளிக்கிறது. ..... அதை சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +31

    வானவில்லின் துன்றொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
    -👌👌👌👌👌👌

  • @user-ve4ps1bz7n
    @user-ve4ps1bz7n 3 роки тому +142

    மிகவும் அருமையான பாடல் நான் மிகவும் விரும்பி கேட்கக்கூடிய பாடல் .

  • @azharudeenjamal6258
    @azharudeenjamal6258 4 роки тому +18

    வைரமுத்து அய்யா அவர்களின் வரிகளில் ar ரஹ்மான் அவரின் இசையில் சித்ரா அம்மா மற்றும் உன்னிகிருஷ்ணனின் குரலில் மெய் சிலிர்க்க வைக்கும் அற்புத பாடல்

  • @dineshrajan88
    @dineshrajan88 2 роки тому +37

    இசை, காதல், நடனம்...இவை யாவும் சிறப்பும், ஒழுக்கமும் நிறைந்த காலம்.

  • @Yuvaraj-fp5ky
    @Yuvaraj-fp5ky 3 роки тому +82

    இசைப்புயலும் வைரவரிகளும் என்னை மழைக்காலத்திற்கே அழைத்து சென்ற அருமையான பாடல்

  • @subulankan8023
    @subulankan8023 4 роки тому +348

    90's A R Rahman was the real deal. ♥♥♥ Download this song in 320kbps, during rain open your windows and hear this song on headphones... sorgham ayyaaaaa!!!

  • @karthykbala564
    @karthykbala564 3 роки тому +33

    மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ..... நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +31

    மக்கள் மனதில் இந்த பாடல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்

  • @syedameena6165
    @syedameena6165 2 роки тому +310

    வெளியே செம்ம மழை வீட்டில் இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கிறேன் 7~11~2021💐

  • @kaeeemraheem1994
    @kaeeemraheem1994 4 роки тому +54

    அருமையான பாடலும்... அதற்கேற்ப துள்ளும் இசையில் பிரமாதமாக அமைந்து இருக்கிறது

  • @pragashsri1191
    @pragashsri1191 11 місяців тому +18

    2023 இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் லைக் செய்யவும் ❤❤❤❤

  • @linojsharukesh7150
    @linojsharukesh7150 2 роки тому +7

    1994 la vanda song a idunu nambave mudiyala AR RAHMAN is really a genius 👌 2021 la kooda kekuraduku fresh a iruku ..😇😇

  • @kiranbaby5216
    @kiranbaby5216 2 роки тому +10

    നല്ല അടിപൊളി പാട്ട്‌ ... ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എനിക്ക് എവിടെയോ
    "മധുമാസം വിരിയണ് വിരിയണ്
    മനമാകെ കുളിരണു കുളിരണ്
    തില്ലാനാ ഹേയ്‌ തില്ലാനാ "
    ഓർമ വരും .. ❤️😀
    Love from Kerala 💚

  • @HC3H3HUB
    @HC3H3HUB 6 років тому +179

    பாரதிராஜாவின் அற்புத படைப்பல்லவா இந்த கருத்தம்மா!ரகுமான் அவர்களின் மிக சிறப்பான இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு,, 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @prabinsuttyprabinsutty3607
    @prabinsuttyprabinsutty3607 4 роки тому +288

    അവസാനം ഈൗ പാട്ടിന്റെ വീഡിയോ കണ്ടു, മലയാളി ഉണ്ടേൽ ലൈക്കിയിട്ട് പൊക്കൊളു

    • @jineeshashokankalathinkal4919
      @jineeshashokankalathinkal4919 4 роки тому +1

      🤪

    • @ajuharitha2320
      @ajuharitha2320 4 роки тому +2

      Njanum kandu

    • @krishna8046
      @krishna8046 3 роки тому +6

      Ithu nammude madhumasam viriyanu song ille mekhasandeshathile athupolille first line

    • @vv4037
      @vv4037 3 роки тому

      💟💟💟💟💟💟💟💟💟💟

    • @vv4037
      @vv4037 3 роки тому

      @@user-jt6og8yi 😂😂😂

  • @gillikarthi5202
    @gillikarthi5202 Рік тому +10

    நடிகையின் நடனம் ரசிப்பவர்கள் ஒரு லைக் 😍

  • @rashmikawithmeena3309
    @rashmikawithmeena3309 3 роки тому +5

    நீ என்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி நாம் என்று ஓர் வார்த்தை உண்டானது.......... 🥰🥰🥰🥰nice lyrics......

  • @roopithnp1780
    @roopithnp1780 4 роки тому +42

    Chithra ചേച്ചി voice aswom 👌❤️

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 роки тому +127

    Ar rahman composed this master piece on 1994. It's is unimaginable to compose this song 26 years ago. Genius arr.

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +25

    மழைக்காலத்தில் இந்த பாட்டை கேட்டு மழையில் நனையும் சுகமே தனி .....

  • @rightguidance9620
    @rightguidance9620 2 роки тому +13

    இது நமக்கான பாடல்.. இதை பற்றி பேசிய அந்த தொலைபேசி தருணங்கள் என்னை மீண்டும் அந்த நாளுக்கு கூட்டி செல்லாதோ!!!!❤️

    • @anthonyanthony9687
      @anthonyanthony9687 Рік тому

      எத்தனை ஆண்டுகள் மாறினாலும் ‌இந்த பாடல்களில் உள்ள வரிகள் மாற து .

  • @sivakumar9616
    @sivakumar9616 4 роки тому +386

    நாங்க குற்றாலம் போகும் போது காலையில 5.30 மணிக்குஎங்க ஊரு government busula இந்த பாடல் கேட்க supra irunthuchu☺☺☺☺😊😊😊😀😀😁😂

  • @alphonceraj4732
    @alphonceraj4732 2 роки тому +7

    👌👌👌
    வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே!
    👌👌👌
    வைரமுத்து
    👍👍👍

  • @khadiharamain
    @khadiharamain 3 роки тому +137

    ARR made timeless tunes. Even now it sounds like it is a song from this era. This man is a wonder.

  • @shereifcyoosuf7514
    @shereifcyoosuf7514 11 місяців тому +9

    ഈ പാട്ട്‌ 2023 ലും ഇഷ്ടപ്പെടുന്നവർ അടിക്കു ഒരു ലൈക്ക്‌...❤

  • @mohammedafrick7517
    @mohammedafrick7517 6 років тому +167

    Ar rahman attract us in every seconds of this song... Can't believe that it was from 1990's

  • @tamilachi7477
    @tamilachi7477 Рік тому +4

    Wow 💗what a voice 💗 wt a music 💗 🎵🎶🎵🎶 engaye kuttitu pokuthea kavalaya vittu💗💗💗💗 semma nice ❤️

  • @arunnhas
    @arunnhas 3 роки тому +10

    தென்பாண்டி தமிழன் அடித்தான்
    தென்மேற்கே மழை அடித்தது
    😍😚😘😘😘😘😘

  • @thevakumaran3415
    @thevakumaran3415 2 роки тому +49

    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல்
    தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
    சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
    வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
    செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல்
    தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
    சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
    வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
    செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
    வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
    பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
    தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
    பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
    மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
    மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
    மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
    நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே
    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
    தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
    சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
    வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
    செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
    தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
    சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
    நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
    நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
    ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
    ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
    காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
    கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
    வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
    யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
    தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
    சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
    வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
    செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

    • @puppysworld1735
      @puppysworld1735 6 місяців тому

      நான் என்றும் நீ என்றும் இரு வார்த்தை ஒன்றாகி நாம் என்ற ஓர் வார்த்தை உண்டாணாதே....

  • @s7sguru762
    @s7sguru762 5 років тому +50

    மழைத்துளியின் அழகை சிறப்பாக வர்ணித்துள்ளார்

  • @user-ze4vn1og3d
    @user-ze4vn1og3d Рік тому +5

    1994..ல்.. இசையமைத்தது போல் இல்லை...2024..ல் இசையமைத்தாற்போல் உள்ளது...Hates of🎉🎉🎉...
    ரஹ்மான்...சார்..❤❤❤

  • @telugunapranam
    @telugunapranam 11 місяців тому +8

    തേനിയുടെ അടുത്ത് ആണ് ഞങ്ങളുടെ ഇടുക്കി ജില്ലാ 💕💕

  • @ktt168
    @ktt168 2 роки тому +2

    எப்பவுமே இயற்கையை மையப்படுத்தி எழுதப்படுக்குற பாடல்களுக்கு கிடைக்கும் hit Semaதான்
    அது தான் கடவுளின் மகிமை

  • @kanasakthivelsakthivel3222
    @kanasakthivelsakthivel3222 5 років тому +147

    மெய் மறந்து போவேன் ,கடந்த காலம் என் கண்முன்னே வந்து போகும்

  • @mookkayi
    @mookkayi 6 років тому +75

    Addicted to all thing to this rahman sir music, mind boggling lyrics,ever delightful unni sir Chitra Amma voice, karuthana karuthamma. Vera enna venum

  • @saranss1068
    @saranss1068 3 роки тому +21

    என்னா பன்னியும் செய்தவர்கள் இந்த 90s இது போல பாடல் கேட்பதற்கு

    • @user-bo1en7wt4y
      @user-bo1en7wt4y 3 роки тому +1

      புண்ணியம் 🤦😒😊

    • @pravin4018
      @pravin4018 2 роки тому

      புண்ணியம்

  • @purpleheartmepriya1835
    @purpleheartmepriya1835 2 роки тому +2

    தென்மேற்கு பருவக்காற்று தீண்டியது போல உணர வைக்கிறது இந்த பாடல்...அவ்வபோது இசையில் வரும் மழைத்துளியின் ஓசை கேட்கும் போது அந்த மழைத்துளிகள் என் முகத்தில் முத்தமிடுவது போல் உணர வைக்கிறது...பாடகர்கள் இருவரின் குரலில் மழைச்சாரலை உணர வைக்கிறது....மொத்ததில் இந்த பாடலை சுட்டெரிக்கும் வெயிலில் கேட்டால் கூட மார்கழி குளிரோடு மழைச்சாரல்‌ நிச்சயம்...🤩🤩🤩🤩

  • @kiransankar9800
    @kiransankar9800 4 роки тому +81

    മാധുമാസം വിരിയണ് വിരിയണ്
    മനമാകെ കുളിരണ് കുളിരണ്.. തില്ലനാ. ഹേയ് തില്ലാന ..

    • @ABINSIBY90
      @ABINSIBY90 4 роки тому

      Correct

    • @rajans8573
      @rajans8573 4 роки тому +9

      Athanokke mumbe vannatha e song

    • @ratheeshraveendran4884
      @ratheeshraveendran4884 4 роки тому +17

      മേഘസന്ദേശം സിനിമ റിലീസ് ആയതു 2001ല്‍ ആണ്.ഇത് 1994 ആണെന്ന് തോന്നുന്നു

    • @beautifullifestyle4519
      @beautifullifestyle4519 3 роки тому

      😁

    • @sreeharimeledam1152
      @sreeharimeledam1152 3 роки тому +5

      ARR Won't copy....❤❤ obvious

  • @keerthanakutty456
    @keerthanakutty456 4 роки тому +119

    Chithra amma awesome voice..
    Ur living legend 2020 april

  • @sivakumaranraja9407
    @sivakumaranraja9407 2 роки тому +2

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் நமக்கு மழையில் நனையும் போன்ற ஆசை வரும்

  • @priyaram7012
    @priyaram7012 3 роки тому +14

    Vera level song... Fabulously .... tq A.R Rahman sir , chithra mam and unnikrishnan sir also....

  • @SMOHAMMEDIQBAL
    @SMOHAMMEDIQBAL 4 роки тому +56

    Time travel.. experimentally proved by ar rahman... Amazing Quality music in 1994.... unbelievable...

  • @user-pj3ld8fh7l
    @user-pj3ld8fh7l 4 роки тому +268

    இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் தாயார் பெயர் தான் கருத்தம்மா. பெண் சிசுக்கொலையை மையப்படுத்தி எடுத்த இப்படம் தமிழின் மிகப்பெரிய வெற்றிப்படம்.நான் பல தடவை பார்த்தும் சலிக்கவில்லை.

  • @kumarnagakumarnaga1944
    @kumarnagakumarnaga1944 2 роки тому +2

    Intha paatu kekkum pothu oru puthu ulakathula naa poieta mari oru semma feel i like this song 😘😘

  • @kalai728
    @kalai728 2 роки тому +3

    மழை துளி என்ன தவம் ‌தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே my fav line

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 4 роки тому +51

    Released in 1994 , still feels fresh .
    An haunting evergreen song from AR Rahman sir . How this man produced such an awesome ahead of the time tracks in early 90's itself . He is a pure genius .

  • @shanthir2531
    @shanthir2531 3 роки тому +30

    : Thenmerku paruvakaatru
    Thenipakkam veesum pothu saaral inbachaaral
    Themmaangu paadikondu silusiluvendru
    Sindhudhamma thooral muthu thooral
    Venkaatu pakkakalli sattendru mottuvida
    Senkaatu sillichedi chillendru pooveduka
    Male : Thenmerku paruvakaatru
    Thenipakkam veesum pothu saaral inbachaaral
    Themmaangu paadikondu silusiluvendru
    Sindhudhamma thooral muthu thooral
    Venkaatu pakkakalli sattendru mottuvida
    Senkaatu sillichedi chillendru pooveduka
    Female : Thenmerku paruvakaatru
    Thenipakkam veesum pothu saaral inbachaaral
    Female : …………………………
    Male : Vaanodum mannodum illaadha vannangal
    Pennodum kannodum naan kaangiren
    Female : Thaalaatil illaadha sangeetha svarangal
    Paaraatum un paatil naan ketkiren
    Male : Mazhaithuli enna thavam dhaan seithadho
    Malar konda maarbodu thotaadudhae
    Female : Mazhai thuli thotta idam nee theendavo
    Ninaikaiyil ulloora kalloorudhae
    Female : Thenmerku paruvakaatru
    Thenipakkam veesum pothu saaral inbachaaral
    Themmaangu paadikondu silusiluvendru
    Sindhudhamma thooral muthu thooral
    Venkaatu pakkakalli sattendru mottuvida
    Senkaatu sillichedi chillendru pooveduka
    Male : Thenmerku paruvakaatru
    Thenipakkam veesum pothu saaral inbachaaral
    Themmaangu paadikondu silusiluvendru
    Sindhudhamma thooral muthu thooral
    Female : Nee endrum naan endrum iru vaarthai ondraagi
    Naam endra oar vaarthai undanadhae
    Male : Aan endrum pen endrum iru vaarthai ondraagi
    Aal endra oar vaarthai undaanadhae
    Female : Kaadhal endra manthirathin maayamenna
    Kallum mullum ippodhu poovaanadhae
    Male : Vaanavillin thundondru mannil vandhu
    Yaarukum sollaamal pennaanadhae
    Female : Thenmerku paruvakaatru
    Thenipakkam veesum pothu saaral inbachaaral
    Themmaangu paadikondu silusiluvendru
    Sindhudhamma thooral muthu thooral
    Venkaatu pakkakalli sattendru mottuvida
    Senkaatu sillichedi chillendru pooveduka
    Female : Mmm mmm mmm mmm mmm mmm ………..

  • @kalaikkr8752
    @kalaikkr8752 2 роки тому +2

    Nee indri nan indri iru varthai undagi .....ahahah music❤️💜💖💕❣️

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 9 місяців тому +2

    அழகான பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்❤

  • @kalandaribrahim1408
    @kalandaribrahim1408 6 років тому +417

    1994 LA eppudi sir intha tune ellam ungaluku Oscar romba late a ketachu iruku sir wow

    • @jikmanikandan6407
      @jikmanikandan6407 6 років тому +3

      Kalandar Ibrahim haisj 🎶🎶🎶📱

    • @anandc3974
      @anandc3974 5 років тому +8

      Ibrahim sir that time we were shell shocked to hear this kind of music it is completely different tunes from other music directors

    • @Hiddencinematamil
      @Hiddencinematamil 4 роки тому +8

      But ipa missing tat old rahman

    • @AS-cn1dg
      @AS-cn1dg 4 роки тому +17

      @@Hiddencinematamil ippo iruka stories 90 sla iruka maari ila adhaan.....arr update aagitaaru....different story kuduthaa avarum magicaa kudupaaru....vinnaithandi varuvaaya is a example....

    • @mightyzedblack123
      @mightyzedblack123 4 роки тому

      @@AS-cn1dg nice observation

  • @gkppandiyan
    @gkppandiyan 4 роки тому +4

    இப்பாடலை கேட்கும்போது மழையில் நனைந்து விளையாடிய ஞாபகங்கள் மனதில் வந்துபோகிறது 👫👫👫

  • @rejinr4651
    @rejinr4651 Рік тому +2

    എ ആർ ചെയ്ത ഏറ്റവും മികച്ച 5 ഗാനങ്ങളിൽ ഈ പാട്ട് തീർച്ചയായും കാണും ....
    എത്ര തവണ കേട്ടാലും മതിവരാത്ത ഒരു മാജിക്ക് ഈ സോങ്ങിൽ ഫിൽ ചെയ്യുന്നു
    സംഗീതവും വൈരമുത്തു സർ ന്റെ കാവ്യ ഭാവനയും ഇഴ പിരിയാത്ത വിധം ഉൾ ചേർന്ന സ്രഷ്ടി ...
    പിന്നെ എടുത്തു പറയേണ്ടത് all time legends ചിത്രാ ജി ഉണ്ണികൃഷ്ണൻ സർ എന്നിവരുടെ പകരം വക്കാനില്ലാത്ത ആലാപന മികവാണ് ....
    AR sir🙏🙏🙏🙏🙏🙏
    one of the top level Songs all time ♥️♥️♥️♥️

  • @Meenu40327
    @Meenu40327 2 роки тому +1

    Nice song bgm awasome.... Kuda senthu paatura alavukku migavum elimaiyana varigal👌👌👌👌

  • @suryaanandh4278
    @suryaanandh4278 3 роки тому +5

    Intha song pakum pothu real ah mazhaila nenaira feel varuthu... Awesome song

  • @shasikamukundan3754
    @shasikamukundan3754 6 років тому +104

    A.R.Rahman's music is always magic ...I am unknowingly be a biggest fan of A.R.Rahman music

  • @__Deva_63
    @__Deva_63 3 роки тому +11

    Unni krishnan and chitra amma voice super 😊😊

  • @mohanmercy2228
    @mohanmercy2228 3 роки тому +3

    அந்த நேரத்தில் இப்படி ஒரு மயக்கும் இசை....., Ar Rahman Sir u r Great...

  • @myv3guys
    @myv3guys 2 роки тому +3

    2022ல் யாரெல்லாம் பாக்குறிங்க...
    1:50 மழைத்துளி என்னதவம் தான்செய்தோ... மலர்கொன்ட மார்போடு தொட்டாடுதே... 💖💖

  • @archananandakumar2652
    @archananandakumar2652 5 років тому +25

    beautiful song.cute voice chitramma & unnikrishnansir.i want 90's Rahman sir back

  • @sasisaran77
    @sasisaran77 3 роки тому +1

    இதமான paadal😍🤗nd தென்மேற்கு பருவக்காற்று.... semma

  • @srividhya2953
    @srividhya2953 2 роки тому +1

    Enna ritham arumaiyana rainy song. Lovely mendum mendum ketka thundum song.

  • @arun.datsme
    @arun.datsme 2 роки тому +38

    The Real AR Rahman 2:43 - 3:14. Pure Bliss... 😍

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 2 роки тому +6

    என்னையே மறக்கவைத்து மயக்கி கிறங்கடிக்கும் பாடல்.🌹🌹🌹❤❤❤

  • @sathyahari9417
    @sathyahari9417 2 роки тому +1

    Semma malai today song kekka semmma 👌👌👌11/2/2022

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 7 місяців тому +1

    🌹காதலென்னும் மந்திரத்தின் மாயமென்ன ?கள்ளும், முள்ளும்,இப்போது பூ வானதே ! 💐😝😍😎😘

  • @yuviyuvaraj2177
    @yuviyuvaraj2177 Рік тому +6

    Chitra amma and unnikrishnan sir both voice are nice

  • @mohamedzubairusman4788
    @mohamedzubairusman4788 Рік тому +3

    Yenna song da.... yeppa.... AR Rahman sir 🔥🔥🔥🔥🔥🔥

  • @marudhu4799
    @marudhu4799 2 роки тому +1

    எனக்குபிடித்தபாடல்,
    பிடித்த நடிகர்.
    ஏ.ஆர்.ரகுமான்இசை
    மிகவும்நல்லஇசை

  • @pathmanathanyoheesan6243
    @pathmanathanyoheesan6243 Рік тому +2

    2023 ம் ஆண்டிலும் ரசனை குறையவில்லை ♥️♥️♥️♥️

  • @arun3126
    @arun3126 4 роки тому +153

    வைரமுத்துவின் வைர வரிகள்..

  • @pramodhrraj3172
    @pramodhrraj3172 2 роки тому +45

    Magician 🪄 for a reason!! Unni Krishnan sir and Chitra Amma mesmerizing voice got this song to a whole new level!!☀️

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 Рік тому +2

    காதல் என்ற மந்திரத்தின் மாயம் என்ன , 😍
    கல்லும் முள்ளும் இப்போது பூவானதே...❤

  • @rsaranya6131
    @rsaranya6131 2 роки тому

    Enaku migavum piditha paadal
    Naa itha oru 100 murai keturukkan aana ippavum kekkuran innum kekka thundum paatu. hatsoff A.R.Raguham sir and vairamuthu sir👍👍👍

  • @rajinikumar6429
    @rajinikumar6429 4 роки тому +19

    மழைத்துளி என்னதான் தவம் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்ட ஆடுதே மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டும் நினைக்கையில் உள்ளூரக் கலோரு தே

  • @sreejithb3315
    @sreejithb3315 6 років тому +60

    Female portion Chitra chechi super.... awasome....

  • @jayakarthikajayakarthika7501
    @jayakarthikajayakarthika7501 2 роки тому +1

    Enaku entha song rompa pudikum 😘❤️👍

  • @m.krishna8740
    @m.krishna8740 2 роки тому +1

    மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டடுதே ❤️😍

  • @sudharsh7105
    @sudharsh7105 2 роки тому +28

    28 years... still fresh... adhu than Rahman sir magic 😍

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 4 роки тому +73

    One of the famous rain songs of 90s kids... 🌧🌧🌧🌧🌧🌧🌧
    Thenmerku paruvakatru theni pakkam mattum illa Coimbatore, tirunelveli, kanniyakumari pakkamum vesum... 😀😀😀

  • @arunnesaselvan3209
    @arunnesaselvan3209 2 роки тому +2

    மழைத்துளி
    என்ன தவம்தான் செய்ததோ
    மலர் கொண்ட மார்போடு
    தொட்டாடுதே

  • @premagopalakrishna9499
    @premagopalakrishna9499 2 роки тому +12

    Wow. Super. Just heard this song in super singer junior. 👌🌹