தயவு செய்து சனீஸ்வரர் பாவ கிரகம் என்று எந்த ஜோதிடரும் சொல்லாதிங்க. பணம். வசதி. இருந்ததால் தான் உயர்ந்த வாழ்வு என்று நினைப்பது தவறு. தர்மம். உண்மை என்று வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கை மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும்.any way good Explanation. 👍
Sir நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,எனக்கு அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதம், கும்ப ராசி, கும்ப லக்கினம்,உங்கள் விலாசம் சொல்லுங்க சார், எனக்கு mind எதையும் சிந்திக்க முடியவில்லை,41 வயது ஆகிவிட்டது,திருமணம் ஆகாமல் உள்ளது,என் ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள்,நேரில் வந்து பார்கிறேன்,நன்றி
100/100/: Sir very correct kumbam rasi Pooratathi star. Age61yrs laknam don't know. My life is very miserable now. But now I know about my rasi palan. Sovi won't expect much.
கும்பம் பதிவு மிகவும் அருமை... குருஜி நான் பலமுறை கேட்டுவிட்டேன் நீங்கள் என் பதிவை பார்க்கவில்லை இந்த முறையாவது சனிக்கிழமை வாய்ப்பு கிடைக்குமா... என் மகன் உயர் கல்வியும் சுக்கிரன் திசையும் எப்படி இருக்கும் 19/4/2012 இரவு 10-40 சென்னை
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Abi 30.07.2001 Birth place : srirangam Trichy Birth time:6.30pm Sir two years aa neet exam ku try pannitu irukken ...2_3markla seat thatti poirchu ... Ipo thirumba neet exam ku try pannitu irukken Na kandippa doctor aaguven sir Indha year mbbs free seat kidaikum aa sir!!?
ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
ஐயா வணக்கம், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir settled in abroad
வணக்கம் சார் நான் பல ஜோதிடர் காணொளியை பார்த்து இருக்கேன் நான் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் கும்பராசிக்கு இவ்வளவு விளக்கமான தெளிவான ஒரு தன்மை யாரும் சொல்லவில்லை நீங்க நல்ல விளக்கமாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள் நன்றி🙂🙂🙂💐💐💐👌👌👌🙏🙏🙏
அய்யா.. for example... சனிக்கு சாரம் கொடுத்த கேது சனியின் கும்ப வீட்டில் இருந்தால் நன்மையா? இதுபோல ஒரு கிரகம் வாங்கிய சாரநாதன் அந்த கிரகத்தின் வீட்டில் இருந்தால் நன்மையா?
ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும். My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
குருஜீ அண்ணன் அவர்களுக்கு. அண்ணா உங்கள் ஜோதிட அறிவு மற்றும் ஆய்வு மிகவும் சிறப்பு சொல்லப்போனால் எனக்கு நீங்கள் சொல்வது மிக அதிகம் ஒத்துப்போகிறது. உங்கள் ஜோதிட அறிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. அண்ணா 8.5.1985 (AM 2.35 ) Sathyamangalam. கும்ப லக்கினத்தில் பிறந்து நான் படாதபாடு படுகிறேன். வேலை, தொழில், திருமணம் இல்லை . வேலைக்குச் சென்றால் ஒரு நாளில் திரும்பி வந்து விடுவேண், உயர்கல்வி பாதியில் தடைபட்டுவிட்டது. நான் என்ன செய்ய. நீங்கள் சொன்னது போல் பெண்களினால் தான் தடையாக உள்ளனர். தற்போது சந்திர தசை நடைபெருகிறது. வாழ்க்கை இப்படியேதான் இருக்குமா? இல்லை ? எனக்கு திருமணம் கூட வேண்டாம் வீட்டில் சும்மா சோரு சாப்பிடுவது வெட்கமாக உள்ளது. நிரந்தர வேலை எப்போது அமையும். நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல எனக்கு உன்மையில் தற்கொலை செய்யலாம் என்று எண்ணம் உள்ளது. எப்போது என் வாழ்க்கை சீராகும் .நாளை பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளேன். நன்றி அண்ணா.
Hi Sir, I am following all ur videos 6 months..Q/A section...not got snswer for my question.... Satheesh kumar, 05.55 AM, Theni... When i will get married, how will my job... Hope I will get answer this time... 🙏🏻
குருஜி வணக்கம்.நான் பல முறை முயற்சி செய்து வருகின்றேன் உங்கள் கண் பார்வை எனக்கு கிடைக்கவில்லை என் மகள் உயர்கல்வி மற்றும் குரு திசை எப்படி இருக்கும் 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு என்ன?
வணக்கம் ஐயா, ஆறாவது முறையாக முயற்சி செய்து வருகிறேன். Dob:30.11.1995 Time :5.30AM, TIRUPUR. சுய தொழில் செய்யலாம் என நினைக்கிறேன். செய்யாமா? புதன் திசை எப்படி இருக்கும். திருமணம் எப்போது?
ஐயா நீண்ட நாள் முயற்சி ஐயா. ஐயா என் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவரது சிகிச்சையில் எந்த வளர்ச்சியும் இல்லை. When my son get cure sir? He is zero in studies.what job is suitable for my son sir. worried about his future. Born 6.09.2008 11:35pm place Chennai please answer sir
வணக்கம் குரு ஜி. அருமையான விளக்கம் ஜி தொடர் முயற்சி ஜி. .Arumugam (a) latha Date of birth.07.02.1981 Time.6.30.am என் முதல் பெண் குழந்தை 6மாதத்தில் abason ஆகி விட்டது.இதற்கான காரணம் என்னவாக இருக்கும் ஐயா. அடுத்த படியாக ஆண் குழந்தை (வயது.4) பிறந்தது.அடுத்து குழந்தைக்கு வாய்ப்பு இருக்க ஐயா. எதிர்காலம் எப்படி இருக்கும்.தாய் வழி சொத்து கிடைக்க வாய்ப்புள்ளதா ?ஐயா.
என் கணவர் சரவணகலையரசன் கும்பம் பூரட்டாதி துலாம் லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் இரண்டில் குரு வக்ரம் நான் உஷாநந்தினி கன்னி ராசி அஸ்தம் ரிஷபம் லக்னம் எனக்கு இரண்டு பெண்கள் க ராகவர்ஷினி துலாம் ராசி சித்திரை சிம்மம் லக்னம் க ஐஸ்வர்யலஷ்மி கடகம் பூசம் விருச்சிகம் லக்னம் லக்னம்
வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.
Thank you Guruva 🙏 Respected Guruva 🙏 12 week trying sir, please Female DOB 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்🙏
அய்யா வணக்கம்! எனக்கு இரண்டு, எட்டில் பாப கிரகங்கள் இருந்தும், இருபது வயதில் திருமணம் முடிந்து, 60 கல்யாணம் வரை காலம் ஓடிவிட்டது. தற்போது கடன் பிரச்சனை - மிகுந்த மண வேதனை உள்ளது. கண்டங்கள் ஏதேனும் உண்டா? எனக்கு எப்போது நிலைமை சீரடையும். நடப்பு ராகு தசை, எனக்கோ-எனது கணவருக்கோ ஆயுள் பாதிப்பை ஏற்படுத்துமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். திலகவதி.01.03.1962. 02.20AM. தஞ்சாவூர்
Hi sir, Your service is useful to everyone,for that service i am thankful to you sir. Date of birth: 10.03.1998 Time: 8.22 at morning Place : Dindigul. My question is 1) When I am getting married? 2) I want to know about my marriage, love or arrange marriage? If it's love marriage means it's happen in other cast ?
வணக்கம் குருஜி🙏🙏🙏 பாப கிரகங்கள் ஆன சனி,செவ்வாய், ராகு இவர்கள் சுப வீட்டுக்குள் இருந்து சுபரோடு இணைந்து இருந்தால் இவர்கள் தசைகள் எப்படி இருக்கும்.example சனி துலாம் ராசியில் சுக்கிரன் னோடு இணைந்திருப்பது,செவ்வாய் தனு ராசியில் குருவோடு இணைந்து இருப்பது போன்ற அமைப்புகள். அது மட்டும் அல்ல சுக்கிரன் மற்றும் குரு சொந்த வீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் சனி மற்றும் செவ்வாய் இணைந்தாலும் குட குரு மற்றும் சுக்கிரன் பாதிக்கப்படுமா
Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?
லக்ன அதிபதி சனி(வக்ரம்)(சதயம்) கும்பத்தில் தனித்து தேய்பிறை சந்திரன் 7 ஆம் பார்வை நீச்ச செவ்வாய் 8 ஆம் பார்வை ராகு சுக்ரன் குரு ஒரே டிகிரியில் குரு தன் 5 ஆம் பார்வை சனி good or bad
ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji என் வருங்காலம் எப்படியிருக்கும் சுக்கிர திசை எப்படியிருக்கும் வசதியுடன் வாழ்க்கை உண்ட வீடு கட்ட முடியும பல நாள் முயர்ச்சி பதில் தாருங்கள் ஐயா நன்றி
3 month tha dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, time :9.50Pm salem Yantha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir, life yappadi eroukkum sir please sollouing ka sir
குரு ஜி அவருக்கு வணக்கம். உங்களை நான் கடவுள்ளக நினைகரன் குரு ஜி எனக்கு விடை குறுங்கள். எண் பெயர் பிரிய தேதி 09/10/1996 நேரம் 04:23PM பிறந்த ஊர் திருச்சி, எனக்கு திருமணம் பார்த்த புடிக்கல நான் நிறுத்தி விடேன். எனக்கு வேறு ஒரு பையன் மேல் காதல். மறு படியும் எண் பெற்றோர் எனக்கு புடிகமல் வேறு ஒரு மணமகன் பார்கிறார்கள். எனக்கு காதல் திருமணம். இல்லை அம்மா அப்பா சொல்லும் திருமணம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். காதல் செய்த பையன் எனக்கு எப்போது கிடைபன் குரு ஜி.
Please please sir asking in two channels for so many weeks kindly see my comment sir iam laveen I want to know about my rahu planet sir from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu sir 2/9/1996 18:58pm pondicherry thank you sir🙏
Sir வணக்கம்... குரு தசையில் நான் வெளிநாடு சென்று வசித்தால் தான் நல்லது என்கிறார்கள் .. எனக்கு வெளிநாடு செல்லும் எண்ணம் இல்லை... என்ன செய்வது SIR? 11/07/1998. 04:50. PM. CHENNAI.
Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏✨
தயவு செய்து சனீஸ்வரர் பாவ கிரகம் என்று எந்த ஜோதிடரும் சொல்லாதிங்க. பணம். வசதி. இருந்ததால் தான் உயர்ந்த வாழ்வு என்று நினைப்பது தவறு. தர்மம். உண்மை என்று வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கை மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும்.any way good Explanation. 👍
1000 பூசி முழுகினாலும் அவர் பாவியே. அவர் கர்மா கிரகம்
Sukran patri kuriyadhu sandhoshamaga irukiradhu 💯 nandri
பல நுணுக்கமான விளக்கங்களுடன் மீண்டும் ஒரு காணொளி. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.
Sir நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,எனக்கு அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதம், கும்ப ராசி, கும்ப லக்கினம்,உங்கள் விலாசம் சொல்லுங்க சார், எனக்கு mind எதையும் சிந்திக்க முடியவில்லை,41 வயது ஆகிவிட்டது,திருமணம் ஆகாமல் உள்ளது,என் ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள்,நேரில் வந்து பார்கிறேன்,நன்றி
Dont know how to say thanks in words grateful toyou always for giving astro knowledge to this poor soul
கும்ப லக்னம் லக்னத்தில் சனி தனித்து செவ்வாய் காலில் உள்ளது. 10 இடத்தில் செவ்வாய் ராகு சேர்ந்து சனியை பார்க்கிறது. வாழ்க்கையே போராட்டமாக உள்ளது😢.
100/100/:
Sir very correct kumbam rasi
Pooratathi star.
Age61yrs laknam don't know.
My life is very miserable now.
But now I know about my rasi palan.
Sovi won't expect much.
வணக்கம் குருஜி, வாழ்க வளமுடன்.
மிக தெளிவான விளக்கம் அய்யா
Kumba laknathil guru very correct prediction brother 🎉
Your speach 100% true sir super🙏🙏🙏
Sun, Moon, Mercury, Saturn and Mars 😇😇 all in Kumbam. But in 11th house.
Nandri Sir 🙏🏼
ஐயா நீங்கள் உண்மையில் ஆகசிறந்த ஜோதிடர்களில் ஒருவர்
சார், அர்த்தமுள்ள அருமையான பதிவு சார் வாழ்த்துகள்.
அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி 🙏
Sani in kumbham not good for father at all. However, will bring mega wealth to the person. Shah rukh khan has this placement
கும்பம் பதிவு மிகவும் அருமை... குருஜி நான் பலமுறை கேட்டுவிட்டேன் நீங்கள் என் பதிவை பார்க்கவில்லை இந்த முறையாவது சனிக்கிழமை வாய்ப்பு கிடைக்குமா... என் மகன் உயர் கல்வியும் சுக்கிரன் திசையும் எப்படி இருக்கும் 19/4/2012 இரவு 10-40 சென்னை
for me magara lagnam , kumba rasi . along with chandran ( avittam 3rd ) raagu is there . nothing to loss in life sir .
நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
super guruji nala velagam ji
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Ji Meena lagnam kumbathil, sevvai+raaghu(poorattathi 2), guru in mesam(bharani),,, raghu thasa eppadi irukkum?
Good morning Ji 👍
உன்மை ஜயா
Vellore 4:20 malai 16:5 2001 tulaim laganam Kubarasi work marriage children kanithu sollunga sir
Abi
30.07.2001
Birth place : srirangam Trichy
Birth time:6.30pm
Sir two years aa neet exam ku try pannitu irukken ...2_3markla seat thatti poirchu ...
Ipo thirumba neet exam ku try pannitu irukken
Na kandippa doctor aaguven sir
Indha year mbbs free seat kidaikum aa sir!!?
All the best for your ambition. Kumbha rasi mostly favorite job is doctor.
Tirukanidam best or vakkiyam best ?
ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
நன்றி ஐயா
சார் லக்னத்தில் புதன் மற்றும் சந்திரன் இணைவு சிறப்பானதா??
No
ஐயா வணக்கம், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா
நன்றி குருஜி
Iyya Aadi masathil Vadagai Vettuku pogalama -- pal kayichalama;🌺🌹🙏🏾🙏🏾🙏🏾🌹🌺💐
No
Good luck
Super sir .very correct
கும்ப லக்னத்தில் சுக்கிரன் சனி இணைவு பலன் என்ன ஐயா
Guruji 🙏navamsa 1st guru budhan in 7th sun, 8th sukir and ketu ..luck or not guruji 🙏🙏😟kumbam rasi.. Kumbam layman.. 😟
Nandri guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kumba rasi pournami moon
It's true sir thanks sir
20.11.1998
1.15 pm
Salem
சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது.
சுக்கிர தசை எப்படி இருக்கும்?
🙏
Kumba raasi, thula lagnam
Kavithai 4 m paadham.
DOB, 28-9- 1936.
ஜாதக பலன் என்ன, கூறுங்கள்.
தற்சமயம், சுக்ர தசை செவ்வாய் புக்தி 1-7-22
வரை.
சுக்ர தசை, 1-5-35ல் முடிகிறது.
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir settled in abroad
Kumba lagnam, rishaba rasi
Lagnathil sani + sukran🙏
வணக்கம் சார் நான் பல ஜோதிடர் காணொளியை பார்த்து இருக்கேன் நான் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் கும்பராசிக்கு இவ்வளவு விளக்கமான தெளிவான ஒரு தன்மை யாரும் சொல்லவில்லை நீங்க நல்ல விளக்கமாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள் நன்றி🙂🙂🙂💐💐💐👌👌👌🙏🙏🙏
அய்யா.. for example... சனிக்கு சாரம் கொடுத்த கேது சனியின் கும்ப வீட்டில் இருந்தால் நன்மையா? இதுபோல ஒரு கிரகம் வாங்கிய சாரநாதன் அந்த கிரகத்தின் வீட்டில் இருந்தால் நன்மையா?
ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும்.
My DOB 19/2/1995
இரவு 3:40
Thulam raasi / Dhanush laknam
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
@28.49, shri ram ji, suryan rahu in kumbam is good bcos rahu does well in kumbam..moraji desai has this..some other vvips also
குருஜீ அண்ணன் அவர்களுக்கு. அண்ணா உங்கள் ஜோதிட அறிவு மற்றும் ஆய்வு மிகவும் சிறப்பு சொல்லப்போனால் எனக்கு நீங்கள் சொல்வது மிக அதிகம் ஒத்துப்போகிறது. உங்கள் ஜோதிட அறிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. அண்ணா 8.5.1985 (AM 2.35 ) Sathyamangalam. கும்ப லக்கினத்தில் பிறந்து நான் படாதபாடு படுகிறேன். வேலை, தொழில், திருமணம் இல்லை . வேலைக்குச் சென்றால் ஒரு நாளில் திரும்பி வந்து விடுவேண், உயர்கல்வி பாதியில் தடைபட்டுவிட்டது. நான் என்ன செய்ய. நீங்கள் சொன்னது போல் பெண்களினால் தான் தடையாக உள்ளனர். தற்போது சந்திர தசை நடைபெருகிறது. வாழ்க்கை இப்படியேதான் இருக்குமா? இல்லை ? எனக்கு திருமணம் கூட வேண்டாம் வீட்டில் சும்மா சோரு சாப்பிடுவது வெட்கமாக உள்ளது. நிரந்தர வேலை எப்போது அமையும். நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல எனக்கு உன்மையில் தற்கொலை செய்யலாம் என்று எண்ணம் உள்ளது. எப்போது என் வாழ்க்கை சீராகும் .நாளை பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளேன். நன்றி அண்ணா.
Don't worry ga neraya perukku suside ennam varum yen enakku kuda apdithan irukku enna pandrathu situation apdi suside mudivu illai ok
வணக்கம் ஐயா
பெயர். சத்தியமூர்த்தி
தேதி. 23/04/1979
நேரம். காலை. 6.05
இராசி. கும்பம்
லக்னம். மேசம்
எனக்கு எப்படி உள்ளது ஐயா 🙏🙏
நட்சத்திரம் பூரட்டாதி
நீங்கள் கூறிய பலன்கள் கும்ப லக்கினத்துக்கு மட்டுமா அல்லது கும்பராசிக்குமா?
Laknam
Super
Vanakkam Guru
Hi Sir, I am following all ur videos 6 months..Q/A section...not got snswer for my question.... Satheesh kumar, 05.55 AM, Theni... When i will get married, how will my job... Hope I will get answer this time... 🙏🏻
குருஜி வணக்கம்.நான் பல முறை முயற்சி செய்து வருகின்றேன் உங்கள் கண் பார்வை எனக்கு கிடைக்கவில்லை என் மகள் உயர்கல்வி மற்றும் குரு திசை எப்படி இருக்கும் 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு என்ன?
வணக்கம் ஐயா, ஆறாவது முறையாக முயற்சி செய்து வருகிறேன்.
Dob:30.11.1995
Time :5.30AM, TIRUPUR.
சுய தொழில் செய்யலாம் என நினைக்கிறேன். செய்யாமா? புதன் திசை எப்படி இருக்கும்.
திருமணம் எப்போது?
Sir..super!!!🤩
Magaram men kumbam women marriage panalama sir
ஐயா நீண்ட நாள் முயற்சி ஐயா. ஐயா என் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவரது சிகிச்சையில் எந்த வளர்ச்சியும் இல்லை. When my son get cure sir?
He is zero in studies.what job is suitable for my son sir. worried about his future. Born 6.09.2008 11:35pm place Chennai please answer sir
கும்பத்தில் சனி கொடுக்கும் சனி ௭ன்று சொல்லுவார்களே
Magara Raasi kumbha lagnam for me
வணக்கம் குரு ஜி.
அருமையான விளக்கம் ஜி
தொடர் முயற்சி ஜி.
.Arumugam (a) latha
Date of birth.07.02.1981
Time.6.30.am
என் முதல் பெண் குழந்தை 6மாதத்தில் abason ஆகி விட்டது.இதற்கான காரணம் என்னவாக இருக்கும் ஐயா.
அடுத்த படியாக ஆண் குழந்தை (வயது.4) பிறந்தது.அடுத்து குழந்தைக்கு வாய்ப்பு இருக்க ஐயா. எதிர்காலம் எப்படி இருக்கும்.தாய் வழி சொத்து கிடைக்க வாய்ப்புள்ளதா ?ஐயா.
Iya non kumba rasi rishabha rasi Kalyanam seilama
Sir kumba rasi dhansu laknam intha palan eppadi eduthukolvathu?
Name: G.A.Joshnaa
DOB: 28-06-2002
Place of birth: Chennai, Tamil Nadu
Time: 9:39 AM
She is my daughter. How is her career. Will she complete CA?
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
என் கணவர் சரவணகலையரசன் கும்பம் பூரட்டாதி துலாம் லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் இரண்டில் குரு வக்ரம் நான் உஷாநந்தினி கன்னி ராசி அஸ்தம் ரிஷபம் லக்னம் எனக்கு இரண்டு பெண்கள் க ராகவர்ஷினி துலாம் ராசி சித்திரை சிம்மம் லக்னம் க ஐஸ்வர்யலஷ்மி கடகம் பூசம் விருச்சிகம் லக்னம் லக்னம்
ஐயா வணக்கம் கணேஷ் 25.1.2001 காலை 4.34 சேலம் எப்போது வேலை கிடைக்கும். வெளிநாடு சம்பாத்தியம் உண்டா மனைவி மற்றும் எதிர்காலம் எப்படி?
Mesha lagnam kumbam 11il sukran undu..neengal kuriyathu enaku porunthuma?
வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.
Sthira lagnam kumbathukku sukkran bathakaathipathi lagnathil iruppadhu nanmai tharuma..
Thank you Guruva 🙏 Respected Guruva 🙏 12 week trying sir, please Female DOB 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்🙏
அய்யா வணக்கம்! எனக்கு இரண்டு, எட்டில் பாப கிரகங்கள் இருந்தும்,
இருபது வயதில் திருமணம் முடிந்து, 60 கல்யாணம் வரை காலம்
ஓடிவிட்டது. தற்போது கடன் பிரச்சனை - மிகுந்த மண வேதனை உள்ளது.
கண்டங்கள் ஏதேனும் உண்டா? எனக்கு எப்போது நிலைமை சீரடையும்.
நடப்பு ராகு தசை, எனக்கோ-எனது கணவருக்கோ ஆயுள் பாதிப்பை
ஏற்படுத்துமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
திலகவதி.01.03.1962. 02.20AM. தஞ்சாவூர்
Kumba rasiku ithu porumthuma sir...
Hi sir,
Your service is useful to everyone,for that service i am thankful to you sir.
Date of birth: 10.03.1998
Time: 8.22 at morning
Place : Dindigul.
My question is
1) When I am getting married?
2) I want to know about my marriage, love or arrange marriage?
If it's love marriage means it's happen in other cast ?
பரமேஸ்வரி காளீஸ்வரன் வணக்கம் குருஜி சொந்த வீடு பாக்கியம் உண்டா ஆயுள் எப்படி இருக்கும் என் கணவர் ஆயுள் எப்படி இருக்கும் யோக தசை உண்டா 20/5/2001. ,7am
25:32 saturn is not a authority of punishment
Guru is a judge, guru only gives punishment authority
Saturn is doing only a thief activities
Super ayya
வணக்கம் குருஜி🙏🙏🙏
பாப கிரகங்கள் ஆன சனி,செவ்வாய், ராகு இவர்கள் சுப வீட்டுக்குள் இருந்து சுபரோடு இணைந்து இருந்தால் இவர்கள் தசைகள் எப்படி இருக்கும்.example
சனி துலாம் ராசியில் சுக்கிரன் னோடு இணைந்திருப்பது,செவ்வாய் தனு ராசியில் குருவோடு இணைந்து இருப்பது போன்ற அமைப்புகள்.
அது மட்டும் அல்ல சுக்கிரன் மற்றும் குரு சொந்த வீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் சனி மற்றும் செவ்வாய் இணைந்தாலும் குட குரு மற்றும் சுக்கிரன் பாதிக்கப்படுமா
Migavum nantru
ஐயா அமெரிக்க பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் லவ் மேரேஜ் நடக்குமா சொல்லுங்கள் 27/1/89....9:21am ooty
Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?
Sir rasi kumbham aahavum laknam simmam aahavum irunthall.
Lagnam guru partha same palan sir
Yes
ஐயா.
பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா?
No
Thanks for the reply sir.
ஐயா வணக்கம், கும்பலக்கினம் சனி செவ்வாய் சேர்க்கை, ராசி அதிபர் லக்கின அதிபர் களாக உள்ளனர் 8 இல் உள்ளது
Kumbathil kethu simmathil rahu sani mesha lagnam
லக்ன அதிபதி சனி(வக்ரம்)(சதயம்) கும்பத்தில் தனித்து தேய்பிறை சந்திரன் 7 ஆம் பார்வை நீச்ச செவ்வாய் 8 ஆம் பார்வை ராகு சுக்ரன் குரு ஒரே டிகிரியில் குரு தன் 5 ஆம் பார்வை சனி good or bad
Not bad
ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji
என் வருங்காலம் எப்படியிருக்கும்
சுக்கிர திசை எப்படியிருக்கும்
வசதியுடன் வாழ்க்கை உண்ட வீடு கட்ட முடியும பல நாள் முயர்ச்சி பதில் தாருங்கள் ஐயா நன்றி
Super super
24:18
3 month tha dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, time :9.50Pm salem
Yantha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir, life yappadi eroukkum sir please sollouing ka sir
Sir 🙏 d.o.b 08.07.1965 place udumalpet. How is my kethu dasa and health issues.time 6.15 a.m.
வணக்கம் ஐயா சனிபகவன் வாழ்க்கை வரலாறு பற்றி பதிவு போடுங்க ஐயா
சுக்ரன் சாரம் பெற்ற கும்ப சனிக்கு உங்கள் இந்த பதிவு பொருந்துமா அய்யா.
Yes
குரு ஜி அவருக்கு வணக்கம். உங்களை நான் கடவுள்ளக நினைகரன் குரு ஜி எனக்கு விடை குறுங்கள். எண் பெயர் பிரிய தேதி 09/10/1996 நேரம் 04:23PM பிறந்த ஊர் திருச்சி, எனக்கு திருமணம் பார்த்த புடிக்கல நான் நிறுத்தி விடேன். எனக்கு வேறு ஒரு பையன் மேல் காதல். மறு படியும் எண் பெற்றோர் எனக்கு புடிகமல் வேறு ஒரு மணமகன் பார்கிறார்கள். எனக்கு காதல் திருமணம். இல்லை அம்மா அப்பா சொல்லும் திருமணம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். காதல் செய்த பையன் எனக்கு எப்போது கிடைபன் குரு ஜி.
Please please sir asking in two channels for so many weeks kindly see my comment sir iam laveen I want to know about my rahu planet sir from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu sir 2/9/1996 18:58pm pondicherry thank you sir🙏
கும்பம் ல சனி வக்கிரம் ஆனால் என்ன பலனு சொல்ல ஐய்யா...
Good
Super super super 100.turu
ஐயா எனக்கு சந்திரன் + ராகு கும்பத்தில் இருக்கு என்ன பலன்
Sir வணக்கம்... குரு தசையில் நான் வெளிநாடு சென்று வசித்தால் தான் நல்லது என்கிறார்கள் .. எனக்கு வெளிநாடு செல்லும் எண்ணம் இல்லை... என்ன செய்வது SIR? 11/07/1998. 04:50. PM. CHENNAI.