I am mom of 2yr old .I dont give her mobile till now and here after and I dont feed her any junk.it was very tough to me to follow this among my relatives and even my parents .because people are generalize this habits or normalize now a days, it's sad reality 😢
உண்மை காலவாழ்வு முறை மாறும் போது மனநிலையும் மாறுகிறது இதனை தெளிவு படுத்து உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉 குழந்தை மனநிலை மாற்றம் சீர போக்கில் வர பள்ளிகூடத்திலே வழிமுறை பாடங்கள் கொண்டு வரலாம் தொலைக்காட்சி படவரி(இன்ஸ்டா) பகிரி(வாட்சப்) முகநூல்(பேஸ்புக்) வளையோலி(யூடூப்) முதலிய பயிர்ச்சி வழங்கிலாம் இதை தாண்டி வாழ்கை மனிதம் உறவு இயற்கை புதுமை மனித உணர்வு பற்றி சொல்லியும் உடற்பயிற்சி பற்றியும் தெரிவிக்கலாம் உங்க சமூக ஆர்வம் மிகவும் பிடித்ததாக அமைகிறது எத்தனை பெண்கள் நேரத்தையும் தன்னை அழகு பெருளாகவும் சினிமாவை பார்த்து மயங்கி போகும் சூழ்நிலையில் அருமையான குரலில் நிஜத்துடன் தோன்றி பணிசெய்வது மகத்தானது தான் வாழ்க உங்கள் செயல் என்னிய தமிழ் உறவே
Very useful! We never show any screen, and we have been successful until now. It's hard but worth it. We follow baby led weaning, ignoring comments from ignorant people. Its more about over compensating as most of the 90's kids are not satisfied with their own parents. Instead of gentle parenting, they do permissive parenting.
My pappa 2 and half years aachi...cocomelon tha pakara..But one day la konja neram tha potu vidu va..tv la than no mobile..😢ini athaiyum konja konjama cut paniranum
எது Coconelon ஹா, எதோ Watermelon மாத்ரி சொல்றாங்க, ஹ்ம்ம் எது எப்படியோ நமக்கு எப்பவுமே he-man & Chakie Chan and Then Mostly Watched That Tom & Jerry தான்,..😂🤣🤣 சும்மா வேற மாதிரி, வேற மாதிரி,..😂🤣🤣
அப்படினா ஒண்ணு பண்ணுங்க உங்க husband ஹா கோழி கூடைய போட்டு ஆமிக்கிறுங்க,🤣🤣 கொஞ்ச நேரம் உள்ளயே இருக்கட்டும் அப்புறம் வெளிய வந்தோன Fresh ஆகிடுவப்ல,..😂🤣🤣 Just Fun Sis Pls Don't get be Serious,..🙏
Ayo en paiyan apo oru gen alpha va Avan school poanadhuku apram dhan mobile paaka start panan adhuku kaaranam nan dhan nan mobile paapaen adha paathutu avanum mobile romba use panraan Book eduthu padicha avanum en kooda vandhu eludhuvaan so thookam vandhalum paravala nan padikaporen paavam avan 😢
நீங்கள் விலாசத்தை தெரிந்து கொள்ளும் அளவுக்கு என்ன அவசியம். பெண்கள் துணிந்து இப்படி பணி செய்வதை யூ ட்யூப் மூலம் ஆதரித்து.சகோதரிக்கு மேலும் மக்களின் வாழ்வுக்கு தேவையான விசயங்களை பதிவிட உதவுவோம்.நேரில் இல்லை. யூ ட்யூப் மூலம்.
I resently watch your channel its very useful content and sorry to say your voice also very calm i watch only few channel and your channel also one of it (big bang bogan,mr gk , Nature shadow, tamil threads❤❤❤ thank you 😊
Really very good information for parents.......but small advice for you ms.mouna mozhi ...unagalukum money earn pandrathula depression irukku ok pls take little break.tack rest dear ......
@@prema.k618" 😳 அப்படியா வாங்க ஜி அந்த புள்ளய இன்னைக்கு சும்மா சர மாறியா கேள்வி கேப்போம் " ஆமா இது Copy Content ha mey,..நாங்க கண்டு புடிச்சுட்டோம் எங்கள யாராலும் ஏமாத்த முடியாது ஆமா,🤔அடேய் மோச காரா யார ஏமாத்த பாக்குர,..🤣🤣
Neengalum 90s kid ah.. Naan starting of video la nenachen, enna da oru 2k kid ivlo matured ah pesudhe apdinu... unga appearance ah paathu 2k nu nenachuten. Machured intelligence ah paathu viyanthuten.
Contradicting content by making money out of UA-cam which is one of the factors driving this issue! Akka will soon exit UA-cam for the benefit of people! Apdithana?
@@trendvoice5127" சூ🤫 உங்களுக்கு அவர் பத்தி என்ன தெரியும் அவருதான் Mr. Gowtham Vasudev Menon~க்கு குரு தெரியுமா,😂🤣 எது சொன்னாலும் சும்மா அப்படியே Short & Sweet ஹா சொல்லிடுவாரு தெரியுமா அவர் போய் தப்பா பேசுறீங்க,..😂🤣🤣
இயல்பாக வளரும் குழந்தைகள் நீங்கள் சொல்வது போல் வளரவில்லை மாற்ற வேண்டியது வாழ்வியல் முறை நல்ல பாடத்திட்டம் உள்ள கல்வி முறை ஏராளமாக தமிழ்நாட்டில் உள்ளது ஆனால் அம்முறைக்கு போதுமான அங்கிகாரம் பெறவில்லை மாற்றம் அடைய வேண்டியது குழந்தைகள் அல்ல பெற்றோர்களும் அவர்களின் வாழ்க்கை முறையும். உன் பேச்சு தவறான வாழ்க்கை முறையை ஆராய்ச்சி செய்ய சொல்கிறது... என்னுடைய கருத்து என்னவென்றால் அவ்வாழ்க்கை அப்புறம் செய்தல் வேண்டும்
டேய் நல்லதை யார் சொன்னா என்ன கேட்டுக்க வேண்டியது தானே அப்படி பாத்தா அந்த காலத்துல பாட்டிக்குல என்ன புடிச்சிருந்தாங்க பாட்டி சொல்றது கேட்டு தான் நடந்தோம் இப்படி பேசுறனா கண்டிப்பா நீ வந்து உங்க வீட்ல பாட்டி அம்மா அப்பா எல்லாம் தனியா தான் இருக்க போல இருக்கு அதனால அப்படி பேசுற நீ
I am mom of 2yr old .I dont give her mobile till now and here after and I dont feed her any junk.it was very tough to me to follow this among my relatives and even my parents .because people are generalize this habits or normalize now a days, it's sad reality 😢
Same sis....
உண்மை காலவாழ்வு முறை மாறும் போது மனநிலையும் மாறுகிறது இதனை தெளிவு படுத்து உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉 குழந்தை மனநிலை மாற்றம் சீர போக்கில் வர பள்ளிகூடத்திலே வழிமுறை பாடங்கள் கொண்டு வரலாம் தொலைக்காட்சி படவரி(இன்ஸ்டா) பகிரி(வாட்சப்) முகநூல்(பேஸ்புக்) வளையோலி(யூடூப்) முதலிய பயிர்ச்சி வழங்கிலாம் இதை தாண்டி வாழ்கை மனிதம் உறவு இயற்கை புதுமை மனித உணர்வு பற்றி சொல்லியும் உடற்பயிற்சி பற்றியும் தெரிவிக்கலாம் உங்க சமூக ஆர்வம் மிகவும் பிடித்ததாக அமைகிறது எத்தனை பெண்கள் நேரத்தையும் தன்னை அழகு பெருளாகவும் சினிமாவை பார்த்து மயங்கி போகும் சூழ்நிலையில் அருமையான குரலில் நிஜத்துடன் தோன்றி பணிசெய்வது மகத்தானது தான் வாழ்க உங்கள் செயல் என்னிய தமிழ் உறவே
🎉👌🏼 அவசியமான பதிவு
Nyz info Ground Work neraya pannirukenga Appreciated 👏👏👏👏
As a 2k kid, I am watching this. 😂
Very useful! We never show any screen, and we have been successful until now. It's hard but worth it. We follow baby led weaning, ignoring comments from ignorant people. Its more about over compensating as most of the 90's kids are not satisfied with their own parents. Instead of gentle parenting, they do permissive parenting.
குழந்தை வளர்ப்பிள் அக்கறை உள்ள அனைத்து பெற்றோறும் பார்க்க வேண்டிய பதிவு,நன்றி.
தங்கா தமிழ் தெளிவான உச்சரிப்பு
விழிப்புணர்வுள்ள காணொளி ❤
உண்மைதான்👍👍
மிக நன்று.
Do anyone know how Twitter was dangerous as adult websites
super explanation sis... ennaoda future ku intha video use aagum
உங்க தமிழ் அருமையாக இருக்கிறது
Very useful content akka ❤ waiting for more video to useful videos
My pappa 2 and half years aachi...cocomelon tha pakara..But one day la konja neram tha potu vidu va..tv la than no mobile..😢ini athaiyum konja konjama cut paniranum
எது Coconelon ஹா, எதோ Watermelon மாத்ரி சொல்றாங்க, ஹ்ம்ம் எது எப்படியோ நமக்கு எப்பவுமே he-man & Chakie Chan and Then Mostly Watched That Tom & Jerry தான்,..😂🤣🤣 சும்மா வேற மாதிரி, வேற மாதிரி,..😂🤣🤣
Kulanthai mattum than focus pannringa..veetula iruka periyavanga mattum namma ninaicha mathiri ya irukanga..en kulanthai kathuna en mamanar veripudichamathiri kathuva ...en kanavar siru kulanthainu Koda pakkama adichuduvanga ..intha situvation nennga epudi handle pannuvinganu sollunga
அப்படினா ஒண்ணு பண்ணுங்க உங்க husband ஹா கோழி கூடைய போட்டு ஆமிக்கிறுங்க,🤣🤣 கொஞ்ச நேரம் உள்ளயே இருக்கட்டும் அப்புறம் வெளிய வந்தோன Fresh ஆகிடுவப்ல,..😂🤣🤣 Just Fun Sis Pls Don't get be Serious,..🙏
Very useful content thank you sis❤
Sister after 2k kids and 2.1k kids also
That's true
Pepul app pathi sollunga sis
Niga Radio ls work panrigala??......
Voice nalla irukula bro Nanum adhan naenachaen dubbing ku laam suit aagura voice name kooda azhaga iruku
100% true
Mounaa how you get this name.. but you really break it.. 😅😂 good sprit keep up congratulations 🎊
Nalla peasninga superb
Good 🎉🎉🎉🎉🎉🎉🎉
Can i make intro for your channel?
Very useful all parents
good topic👍👍👍👍👍👍
Ayo en paiyan apo oru gen alpha va
Avan school poanadhuku apram dhan mobile paaka start panan adhuku kaaranam nan dhan nan mobile paapaen adha paathutu avanum mobile romba use panraan
Book eduthu padicha avanum en kooda vandhu eludhuvaan so thookam vandhalum paravala nan padikaporen paavam avan 😢
அடடா எவ்ளோ ஈஸி ஹா ஒரு குடும்பத்த திருத்தங்க பாரேன்,..😂🤣
@@srinivasan-zh1or 😂 thirundhuradhellam kastam dhan bro aana varundhuraen
@@SUGANYA.7 "👏👏Super sis,..🤣🤣
@@srinivasan-zh1or 😄Thanks bro
Thanks bro 😀
Gen-z pathi pesuga...
My son 9 years old some time say depression because books load
Thank you info
உங்களை எப்படி தொடர்பு கொள்வது? உங்களது தொடர்பு விவரங்களை விலாசங்களை தொடர்பு எண்களை தெரிவிக்கவும்
மௌனமொழி இந்த பேர்ல இவங்க ஒரு சொந்த சேனல் வச்சு இருக்காங்க Tamil Threads இது இவங்க work பண்ற சேனல்.
நீங்கள் விலாசத்தை தெரிந்து கொள்ளும் அளவுக்கு என்ன அவசியம்.
பெண்கள் துணிந்து இப்படி பணி செய்வதை யூ ட்யூப் மூலம் ஆதரித்து.சகோதரிக்கு மேலும் மக்களின் வாழ்வுக்கு தேவையான விசயங்களை பதிவிட உதவுவோம்.நேரில் இல்லை. யூ ட்யூப் மூலம்.
Nice 🎉
I resently watch your channel its very useful content and sorry to say your voice also very calm i watch only few channel and your channel also one of it (big bang bogan,mr gk , Nature shadow,
tamil threads❤❤❤ thank you 😊
Really very good information for parents.......but small advice for you ms.mouna mozhi ...unagalukum money earn pandrathula depression irukku ok pls take little break.tack rest dear ......
Na 90s kids thaan I still have baby 🍼 face ❤
அப்படினா ஒண்ணு பண்ணுங்க, அந்த Feeding Bottle~ல இருக்கற nipple~ல புடுங்கி நீங்க தூங்கும் போது உங்க வாயில வெச்சிக்கோங்க Correct ஹா இருக்கும்,..😂🤣🤣
Super
Nice content.
@@prema.k618" 😳 அப்படியா வாங்க ஜி அந்த புள்ளய இன்னைக்கு சும்மா சர மாறியா கேள்வி கேப்போம் " ஆமா இது Copy Content ha mey,..நாங்க கண்டு புடிச்சுட்டோம் எங்கள யாராலும் ஏமாத்த முடியாது ஆமா,🤔அடேய் மோச காரா யார ஏமாத்த பாக்குர,..🤣🤣
Excellent video, the way You are explaining things is awesome
Ealarukum puriura mathri roimba thiliva soniga ugal pani thodara valthugal mounamoli
Intha kalathula 2kids ku keeta vudanea kedipathanal augaluku athanudiya aarumai puriyala
Phone chinna pullaikaluku kudugakudathu athu ouru pavam
Parences neega ouru rupai sampathiga evalavu kasata paduriganu pullaikaluku soluga
Avugaluku thriyanum thriyama pona avuga auga life roimba thadumaruvaga
Uga puilliga enna keetalum vudanea vakey kudukathiga
Chinna pullaga aaluthalow atm pudichajalow phone kudugathiga sapidavaichi
Augakeeta peasi viliyat thuga vaiga athuthan nallathu
Neega next jentrasion nai aalikuriga
Autism varum. Itha entha doctor solltrathu illa. Nan intha naraga life la iruken. 0-4 years no screen. Time. Kudukka kodathu.
My daughter😢😮
Neengalum 90s kid ah.. Naan starting of video la nenachen, enna da oru 2k kid ivlo matured ah pesudhe apdinu... unga appearance ah paathu 2k nu nenachuten. Machured intelligence ah paathu viyanthuten.
All because of mobile phones, so avoid giving phones to kids that's all
Contradicting content by making money out of UA-cam which is one of the factors driving this issue! Akka will soon exit UA-cam for the benefit of people! Apdithana?
Sis, you deserve more views and subscribers...
Your Name Super
Super thangameee unna madiri thinking wife i want marry❤❤❤
Bubbloo தொப்புல புடிச்சி கிள்ளி புடுவேன் பாத்துக்கோ,..🤫
எல்லாத்திலுமே😂😂😂
லொட லொடன்னு பேசரவங்களுக்கு பெயர் மெளன மொழி. நல்லாருக்கே... 🎉
Poda rocket raja😂
@@trendvoice5127" சூ🤫 உங்களுக்கு அவர் பத்தி என்ன தெரியும் அவருதான் Mr. Gowtham Vasudev Menon~க்கு குரு தெரியுமா,😂🤣 எது சொன்னாலும் சும்மா அப்படியே Short & Sweet ஹா சொல்லிடுவாரு தெரியுமா அவர் போய் தப்பா பேசுறீங்க,..😂🤣🤣
@@srinivasan-zh1or 🤣
இயல்பாக வளரும் குழந்தைகள் நீங்கள் சொல்வது போல் வளரவில்லை மாற்ற வேண்டியது வாழ்வியல் முறை நல்ல பாடத்திட்டம் உள்ள கல்வி முறை ஏராளமாக தமிழ்நாட்டில் உள்ளது ஆனால் அம்முறைக்கு போதுமான அங்கிகாரம் பெறவில்லை மாற்றம் அடைய வேண்டியது குழந்தைகள் அல்ல பெற்றோர்களும் அவர்களின் வாழ்க்கை முறையும். உன் பேச்சு தவறான வாழ்க்கை முறையை ஆராய்ச்சி செய்ய சொல்கிறது...
என்னுடைய கருத்து என்னவென்றால் அவ்வாழ்க்கை அப்புறம் செய்தல் வேண்டும்
யோவ் அத தான் யா அந்த புள்ளையும் சொல்லுது, பதிவ நல்ல பாருயா,..😂🤣🤣
In short, they're spoiled brats....
Hey Alagi ❤
don’t talk too negative je déteste tu parles
Negative ha Negative Nu sollama Eppadi Postive nu Solla Mudiyum,..🤣🤣
Ne yaaru ?? Itha solla unnaku enna qualification iruku??
இதை யாரு சொன்னா அப்புறம் எவ்ளோ qualification இருந்தா நீ ஏத்துக்குவ, ஆமா இவ்ளோ "Ques" கேக்குறியே, நீ யாரு இத கேட்க உனக்கு எவ்ளோ Qualification இருக்கு,..🤔🤨 அப்படினு உங்க அடி மனசு உங்கல பாத்து கேட்காதா Mr. Partha Sarathy,..🤣🤣
டேய் நல்லதை யார் சொன்னா என்ன கேட்டுக்க வேண்டியது தானே அப்படி பாத்தா அந்த காலத்துல பாட்டிக்குல என்ன புடிச்சிருந்தாங்க பாட்டி சொல்றது கேட்டு தான் நடந்தோம் இப்படி பேசுறனா கண்டிப்பா நீ வந்து உங்க வீட்ல பாட்டி அம்மா அப்பா எல்லாம் தனியா தான் இருக்க போல இருக்கு அதனால அப்படி பேசுற நீ
நியே பாக்க போழுது போக்கு மாதிரி தான் இருக்க
Aama aama Mr. Play Ground Sonna Correct ha Tha Irukkum,..😠
Neeyum super unnoda voice kuda super da pappa
Onga vaisuku keytta vartha peysuna yapdi erkum😅😅😅...
உங்க வயசுக்கு திருப்பி அதே வார்த்தைய சொன்னா எப்படி இருக்குமோ அப்படி தா,..😂🤣🤣
Super