இடியாப்ப அச்சி போதும் ! யார் வேணாலும் ஈஸியாக பரோட்டா செய்யலாம் | Easy Parrota Recipe Tamil | parotta
Вставка
- Опубліковано 5 жов 2024
- #parottarecipeintamil, #layerparottaintamil #parotta
Easy Method of Parotta making
350gram of Maida flour in the Bowl
Add required salt ,one spoon oil and mixed well
Adding Boiled water little by little mixed well
make dough chapati consistency.
take idiyappam Achu and filled this batter 3/4
three spoons of cooking oil Grease with plate
make parotta peda shown in the video
cover it Rest in 15mins to 30mins
apply oil in top of peda
then gentle press make parotta
cooking parotta in the medium flame
Now your layered parotta is ready..
homemade parotta recipe in tamil, parotta recipe, parotta recipe, parotta, homemade parotta, parotta recipe in tamil, parotta salna recipe in tamil.
பரோட்டா மாஸ்டர் சொன்ன ரகசியம்/ Hotel style soft layer parotta /Easy parotta recipe in tamil
• பரோட்டா மாஸ்டர் சொன்ன ...
ரோடு கடை பரோட்டா சால்னா செய்வது எப்படி | Parotta salna Recipe in Tamil | Plain salna in Tamil
• ரோடு கடை பரோட்டா சால்ன...
ஹெல்தியான லேயர் லேயரான கோதுமைமாவு பரோட்டா | Wheat Parotta Recipe in Tamil | Eggless Parotta in Tamil
• ஹெல்தியான லேயர் லேயரான...
கையேந்தி பவன் சிலோன் பரோட்டா | Ceylon Parotta Recipe in Tamil | Kaiyendhibhavan Parotta In Tamil .
• கையேந்தி பவன் சிலோன் ப...
முட்டையில்லாத மதுரை பன் பரோட்டா | Madurai Bun Parotta in Tamil without Egg | Bun Parotta Recipe.
• முட்டையில்லாத மதுரை பன...
#parottarecipeintamil#breakfastrecipe #softparotta
I tried it yesterday.. seriously amazing.. thank you so much 😃
Thanks
r3
7
ஏஏஏஏ@@apoorvaasnalabagam
@@shiyamala4673😊
Pp
எவ்வளவு பெரிய tips சர்வ சாதாரணமாக சொல்லி குடுத்திட்டீங்க Maarvelous thank u so much
மிக்க நன்றி
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 😊😊😊😊😊
மிக்க நன்றி
Thank you so much mam
அருமை அருமை புது விதமாக இடியாப்பம் அச்சில் புரோட்டா வா இப்ப தான் பார்க்கிறேன் 👏👏👏
மிக்க நன்றி
@@apoorvaasnalabagam 😢
ரொம்பவும் எளிதான முறையில் எல்லோரும் செய்யுப்படி மிக மிக அழகாக சொல்கிறீர்கள். பாராட்டுகள் அம்மா. வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி
@@apoorvaasnalabagam ,
ரொம்பவும் சுலபமாக இருக்கும் போல் உள்ளது. ஐடியா ரொம்ப ஜோர். நன்றி
🥰🥰🥰👌👌👌
Very nice amazing idea❤
ரொம்ப நாளாக தேடி கொண்டிருந்தேன். உங்க செய்முறை விதம் மிக அருமை.
நன்றி
Super👍👍👍பரோட்டா சாப்பிட ஆசை ஆனால் அதை செய்வது கடினமான தெரியும் எனக்கு.... ஆனா இப்போது ஈசியா சொல்லி இருக்கீங்க.... செய்து பார்க்க வேண்டும்...
நன்றி செய்து பாருங்கள்
Room potu yosicha kuda ithaellam extreme yosanai sister..extremely wonder idea
Thanks sister
Making Parotta has always been my nightmare and you make it look so simple. Very innovative idea. Definitely going to try soon ! ❤
Thanks try pannittu solunga
Awesome idea very fine
I don’t understand Tamil but could make out what was being shown and is really an easy way to make layered parotha .
Thank you
Please check description box in English
Thank you
👌👌👌சூப்பர் சிஸ்டர் . சுலபமா பரோட்டா செய்ய அருமையான யோசனை சொல்லி இருக்கீங்க, நாளைக்கு செய்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்கிறேன். எல்லாருடைய மெசேஜ்க்கும் உடனே ரிப்ளை பண்றீங்க, ரொம்ப சந்தோஷம் சிஸ்டர்...👍👍👍
மிக்க நன்றி
மிக சுலபமாக பரோட்டா செய்வது சொல்லிக் கொடுதத்திற்கு மிக்க நன்றி.!நாங்களும் முயற்சி செய்கிராம். ஏதோ பரோட்டா செய்வது ஒரு பெரிய கம்ப சூத்திரம் என்று நினைத்துக் கொண்டு இருந்த என்னைப்போல் பலருக்கு ஒரு இது ஒரு வரப்பிரசாதம்! எல்லாவற்றுக்கும் ஒரு சுலபமான வழி இருக்கு என்பதை நிரூபித்து விட்டது இந்த பதிப்பு! Keeping Doing !Great! Wished!
மிக்க நன்றி
நானும் சுடு தண்ணீரில்தான் மாவு பிசைவேன்.ரொம்ப சாஃப்டா சூப்பரா இருக்கும்.
நன்றி
Oh my God. Really mind blowing idea madam.
I watched 1000+ videos of lacha paratha recipe. But this video is amazing.
Thank you so much for nice technique.
Thanks from Hyderabad 🙏❤️
Thanks
பருப்பு கறியுடன் நமக்கு பிடித்த சுவை உணவு பராத்தா.. இது வீட்டில் பராத்தா செய்வது நல்ல ஐடியா. பகிர்வுக்கு நன்றி 💖
மிக்க நன்றி
Great trick.. no need to knead endlessly 😊
Thanks
Super unga idea chance ye ella all can do Sunday Nan Ethan seiya poren ,,thanks mam👍
Thanks
உங்கள்செய்முறை விளக்கம் தந்த சொல்முறை அழகு.
எளிமை.
நன்றி சகோதரி.
மிக்க நன்றி
Very innovative and easiest way to make parottas,today thought of making it .I was browsing for something else and I happen to tap on yr channel to see how you did,wow so easy to do.Thank you and bless you dear.
Thanks
அருமையான எளிமையான ஐடியா. இப்போது தன்னம்பிக்கை வந்து விட்டது 👌👌👌👌
நன்றி
திறமை வாய்ந்தவர் நீங்கள்..வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
Mind blowing.... Vera level sis ... Na parotta seyyanumnaale alaruven.... En paiyanukku romba istam ini easyaa senju kudupen thank you so much sis💝💝
Thanks sister
super idea 💡😂❤. நான் கோதுமை மாவில் செய்து பார்க்கிறேன். அருமையான ஐடியா
நன்றி
தெளிவான மற்றும் தேவையான எளிதான அருமையான பதிவு மிக்க நன்றி 🙏 கண்டிப்பாக செய்துபார்க்கிறோம்
மிக்க நன்றி
Wow...thanks for sharing...you made it possible for all of us to prepare parotta with ease...👍
Thanks
Really it's a revolution for all those who like parotta and all who wants to make at home. Keep it up. You are the first who showed to make parotta in a simple way.
Thank you
I tried this yesterday. It came out very soft with layers. Really easy than other methods. Thank you mam.💐
Thanks sister
@@apoorvaasnalabagam gghi BH h kl ki liimk PPT hi
@@mohansoundarraj8116 a
வணக்கம்.. கோதுமை மாவு வைத்து பரோட்டா செய்ய முடியுமா என்று நேரம் இருக்கும் போது சொன்னால் சப்பாத்திக்கு மாற்று ஏற்பாடாக இருக்கும் . நன்றிகள் பல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்..
Superb innovative idea. Fantastic sister. God bless you.
Thanks sister
Very easy method mam . Thank you so much. Enakku parotta mattum v2la poda varave varathu. Ethu romba easy method. I will must try.
Thanks
அருமை. எளிது. சுவையாக தந்தான் இருக்கும்.
நன்றி
Well, as I was looking for parota recipe the video caption took me to view the video. The idea seems to be so simple and easy to prepare perhaps a better way for quick preparation.
Thanks
மேடம் உங்களுடைய வீடியோஸ் எல்லாமே செம செம
நன்றி சகோதரி
Very easy and soft with layers. I tried yesterday
Vara leval no words👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍👍👍👍
Thanks
Super idea sister it is really possible for beginners also I surely try soon thank you
Thanks
Naan ithu vari partha parota recipe la ithu thaan arumai 👌 easya seiya mudinthathu. very nice.
Thanks
Wow super idea thanks mam
Thanks sister
Really great sister. Thank you.
Thanks
நல்லா சூப்பரா யோசிச்சி இருக்கீங்க வெரி குட்
மிக்க நன்றி
அருமையான யோசனை தந்த உங்களுக்கு நன்றி. நானும் செய்து பார்க்கிறேன்.
மிக்க நன்றி
நான் பார்த்த வீடியோவில் இதுதான் மிகவும் அருமையான வீடியோ 👈
நன்றி
மிகவும் அருமையான ஐடியாவா இருக்கே. இனி கடைகளுக்கு புரோட்டா மாஸ்டர் கஷ்ட படாமல் போடுவார்.
மிக்க நன்றி
Will try this method with wheat flour. Parotta ku inime kadaiku poga Venda
Thanks
Superb technique!
Thanks
Semma idea, really super hats off madam, keep rocking.............very very very very innovative, delicious& simple but superb
Thanks
Superb sister good idea thank you so much
Thanks sister
Wow Vera level.. Different method.. I will try
Thanks try pannittu solunga
ரொம்ப Thanks sis♥️
Thanks
சூப்பர் நல்ல அருமையான யோசனையாக இருக்கிறது.
மிக்க நன்றி
Awesome idea. Definitely I will try. Eagerly waiting to do this parotta 😍
Thanks
Very simple.method, less time consuming, n lokking nice also. 👍
Thanks
😮....ungaloda idea vera level madem 👍
Thanks sister
Wow, thanks for this alternate method
Thanks
Very easy method. Thanks. Ata mavil seiyalama
Thanks seiyalam
அருமை மிகவும் சுலபமாக இருந்தது நன்றி ங்க
மிக்க நன்றி
Really it came very well thank you
Thanks
மிக எளிதாக சூப்பராக செய்துவிட்டிர்கள் அருமை. உங்கள் கையில் மருதாணி மிக அழகாக இருக்கு.👌😊
மிக்க நன்றி
Yes
Romba nanri
Thanks
Thank you so much for your easy cooking recipe only I watched it yesterday, what an amazing method for people like me😅
Thanks
Madam, it looks like very awesome idea. Is this possible to do with wheat flour also. Pls let me know
Thanks possible
அருமை அருமை...
கோதுமை மாவு கொண்டு செய்யலாமா
நன்றி செய்யலாம்
Your way is special way !👌💐
Thanks
Hats off to you mam 👏
Thanks sister
ரொம்ப நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ❤
நன்றி சகோதரி
Suuuper mam ❤🎉 . 2 hours mava soak pannia pizhiya varuma mam
Thanks sister try panni parunga
Superb method thank you for your ideas,🤝👌
Thanks sister
Wow, beautiful cooking..nice parotta ... Indha Sunday na kandippa try panna poren....
Thanks try pannittu solunga
சூப்பர் மிகவும் எளிதாக உள்ளது
நன்றி
Hi hello good morning mam நல்ல ஈசியாக செய்து காண்பித்தார் க்கு நன்றி 👌👍🌹
மிக்க நன்றி
பார்க்க வேஈஸியா இருக்கு நோகாம நோம்பு கும்பிட்றதுனா இது தானோ?g will try
நன்றி செய்து பாருங்கள்
Payagaramana moola vungaluku romba nandri
Thanks
Super Sister 👌👌👌
really a nice tips to do parotta amazing
Thanks sister
..ஹை! .இது புதுசா இருக்கே,⁉️
சூப்பர் சூப்பர் 👍👏👌(முறுக்கு பிழியும் அச்சில் செய்ய வருமா❓)
நன்றி வணக்கம் 🙏
நன்றி
Happy women's day sissy
Thanks a lot for ur lovely dish
Thanks
கடவுள் கொடுத்த வரம் அம்மா நீ எங்களுக்கு!
மிக்க நன்றி
மிக்க நன்றி
Super mam
Thanks sister
Rompa.arumayana.tips.supar
Thanks
ஐயோ சூப்பருங்க. எப்படிங்க இப்படி எல்லாம் ஐடியா வருது.
மிக்க நன்றி
அபூர்வமான ஐடியா.SUPOOOOPER.SUOOOOOPER.😁😁😁
நன்றி
We can prepare it with wheat flour also ,a different way of thinking.
Thanks us your wish
Nalla muyarchi🤝🌹
Thanks
super azagana Tamil varthaigal pesiatharku nandri
Thanks
Superb 💡 Will try with wheat flour
Thanks
அருமை....
நன்றி
Vera level mam thank you so much 👌👌👌👋👋👋👋👋
Thanks
Room போட்டு யோசனை செய்தீர்களா, super thank you so much
Thanks
Super mam..kodhumai mavulaum ipdi seiyalama
Thanks
@@apoorvaasnalabagam chapati mavu la try panalama ipdi?
சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு
நன்றி
Super Aunty thanks for your valuable tips
Thanks ma
Creative way to make parota.awesome.
Thanks
Super idea.... thank you
Thanks
Super ideya mem❤❤
Thanks sister
Super idea....
Thanks
Simple super mam ❤❤❤
Thanks sister
நன்றி அம்மா
நன்றி மா
அருமை சகோதரி. இதை கோதுமை மாவில் செய்ய முடியுமா?
நன்றி சகோதரி செய்யலாம்
Epadi ipadila idea varuthu 😍
Thanks
அருமை
நன்றி
Super sis naa kadippa try panren
Thanks sister
Very simple method super
Thanks