Digital Painting Photoshop CC Tamil Tutorials World_HD

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2019
  • இந்த வீடியோவில் பெண்கள் புகைப்படத்தை டிஜிட்டல் பெயிண்டிங் செய்வது எப்படி? என்பது பற்றி பார்ப்போம்.நீங்கள் போட்டோஷாப் 7 முதல் போட்டோஷாப் சிசி வரை பயன்படுத்தி டிஜிட்டல் பெயிண்டிங்கை சுலபமாக கற்று கொள்ள முடியும்.நீங்கள் இந்த வீடியோவிற்கு அளிக்கும் ஆதரவை பொறுத்தே அடுத்து ஆண்களின் புகைப்படம் பற்றிய டிஜிட்டல் பெயிண்டிங் வீடியோ அப்லோட் செய்யப்படும்.இந்த வீடியோவில் தேவையான வழிமுறைகளை தெளிவாக கூறியுள்ளேன்.மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.நீங்கள் கேட்கும் குரலும் தெளிவாக இருக்கும்.இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பயிற்சி செய்தாலே போதுமானதாக இருக்கும் நீங்கள் நல்ல புகைப்படம் வரைய.இந்த . வீடியோவை பார்த்த பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் நிறை குறைகளை கூறவும்.இந்த வீடியோவில் Smudge செய்வது முதல் முடிகள் வரைவது வரை மேலும் நீங்களே Background உருவாக்குவது வரை கூறியுள்ளேன்.
    Tamil Tech videos
    Digital Painting Tamil Tutorials
    Full digital painting Tamil
    Tamil Tutorials World
    Photoshop CC 2019 Tamil
    digital painting tutorial for beginners
    digital painting tutorial photoshop in tamil
    #Photoshop #Tamiltutorialsworld #Ganesh

КОМЕНТАРІ • 509

  • @negizhdesigns5754
    @negizhdesigns5754 4 роки тому +22

    புதியவர்களுக்கு மிக பயனுள்ள வீடியோ. விரிவாக தமிழில் பேசியிருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. உங்களுக்கு என் வாழ்த்துகள்

  • @vmpasupathi9967
    @vmpasupathi9967 2 роки тому +1

    அண்ணா இந்த பதிவு பாதத்ததுக்கு அப்பறம் யாருக்கும் சந்தேகம் வராது அவளவு அருமையான விளக்கம். உங்கள் திறமைக்கு நான் என்றும் அடிமை.

  • @masterstills8989
    @masterstills8989 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள வீடியோ மிகவும் முக்கியம் நீங்கள் பேசியது. அழகாக மிகவும் பொறுமையுடன் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது மிக்க நன்றி உங்கள் அடுத்த அடுத்த வீடியோக்களையும் காண்கிறேன் நன்றி...

  • @cutesmilesaran
    @cutesmilesaran 5 років тому +13

    Thanks a lot for the update. I was searching so long for this one only. Finally I got a very good guidelines in this video. Once again thank you bro.. 👌

  • @rkdigital4472
    @rkdigital4472 5 років тому +17

    bro intha you tube channel laye ungala mathiri theliva sonnathey illa bro ....
    really super bro

    • @TamilTutorialsWorld
      @TamilTutorialsWorld  5 років тому +2

      ரொம்ப நன்றி சகோ 👍😘😘😍

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 5 років тому +5

    Romba hard work pannirukinga bro great edit vaalthukkal

  • @avaniapuramrilvanmohamed4446
    @avaniapuramrilvanmohamed4446 5 років тому

    Super...fantastic picture
    👌👌

  • @15.gowtham75
    @15.gowtham75 2 роки тому

    Anna romba thanks na romba naal oru nalla easy ya na digital painting tutorial search pannen kedaikala unexpected ah onga video pathen romba pidichiruku. Nalla pesuninga. At last ~ thank u so much na

  • @sankarnarayanan4180
    @sankarnarayanan4180 5 років тому +2

    realy super demonstration good bro.......ungalukku sema moolai bro

  • @naveendigitalstudio640
    @naveendigitalstudio640 3 роки тому

    மிக அருமையான பயனுள்ள பதிவு நன்றி

  • @baijuraj8021
    @baijuraj8021 3 роки тому

    Very well explained. very much useful. thanks a lot.

  • @azeezrifai1968
    @azeezrifai1968 5 років тому +1

    Ivavalavu theliva yanakku therinju yaaru sonnathu illa. Ivvlo neram porumaiya supera sollirukkenga. Intha video paakra yallaru kandippa intha visayatha kathukkala. And video rompa super. Thanks

  • @esudosj6904
    @esudosj6904 5 років тому

    very nice and useful videos... keep it up

  • @palanivel5333
    @palanivel5333 5 років тому +1

    மிக அழகு பயிற்சி முறை நன்றிSir

  • @janakiramancr2837
    @janakiramancr2837 3 роки тому +1

    hanks a lot for the update. I was searching so long for this one only. Finally I got a very good guidelines in this video. Once again thank you bro.. 👌

  • @sivasurya8115
    @sivasurya8115 5 років тому +1

    Wonderful hard work man...Bro neenga

  • @justieshm9961
    @justieshm9961 5 років тому +1

    Vera level bro neega keep going on

  • @karthikeyanshanmuganathan7002
    @karthikeyanshanmuganathan7002 5 років тому

    மிகவும் நன்றாக இருந்தது நன்றி பயனுள்ள வீடியோ

  • @bs3541
    @bs3541 5 років тому

    Sago super...😄😱😱😱🤛👍👍👌👌👌👌👏👏👏🤙

  • @thozhancreations2962
    @thozhancreations2962 5 років тому

    Super nalla benefit intha video..

  • @piyashahalder9698
    @piyashahalder9698 2 роки тому

    Welldone

  • @user-uo8qn4ud7x
    @user-uo8qn4ud7x Рік тому +1

    Super great video makes excited to learn more and get started! Love the "stay organized" motto !!

  • @vicksys136
    @vicksys136 4 роки тому

    thanks for this esay explaing about the digital painting

  • @honestchannel5126
    @honestchannel5126 2 роки тому +1

    Hi bro sema nice unga video enakku romba pudichi irukku

  • @sandhyapadmanabhan2338
    @sandhyapadmanabhan2338 5 років тому

    Nice work. keep it up

  • @sathya1508
    @sathya1508 5 років тому

    Super ji... Nice Tutorial... Keep Posting ... Keep Rocking....

  • @MurugeshSridhar
    @MurugeshSridhar 5 років тому

    Super bro nalla teach panringa innum naraya video podunga romba nandri bro

  • @sivakumar20175
    @sivakumar20175 5 років тому

    Bro yanakku romba use full bre Thank you yanotea support yappavum irukku Next Digital painting tutorial podunga Bro waiting

  • @Roinist
    @Roinist Рік тому

    yours is perfect. These are going to takes loads of ti off the learning process.

  • @boy4126
    @boy4126 4 роки тому +1

    Super bro 😍Vera level 💯

  • @user-we3zg3rz2q
    @user-we3zg3rz2q 4 роки тому +1

    எத்தனையோ காணொளி பார்த்து இருக்கேன், ஆனால் மிகவும் புரியும் படி மிக சிறப்பாக கற்று கொடுத்து இருக்கிறீர்கள், இந்த காணொளியை திரும்ப திரும்ப பார்க்கும் போது புதிய புதிய யுக்திகள் கிடைக்கிறது.. புதிதாக போட்டோஷாப் கற்று கொள்பவர்களுக்கு மிக சிறந்த முறையில் கற்று கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா.. நன்றியும் வாழ்த்துக்கள்..

    • @TamilTutorialsWorld
      @TamilTutorialsWorld  4 роки тому

      மிக்க நன்றிகள் 😍🙏🏻உங்கள் வாழ்த்துக்களுக்கு

  • @jagannathan2338
    @jagannathan2338 4 роки тому

    அழகா சொல்லி கொடுத்துருக்கீங்க...ரொம்ப சிதைஞ்ச கருப்பு வெள்ளை படத்தை எப்படி கலர் & பெயிண்டிங் பண்றது சொல்லி கொடுங்களேன்...

  • @kingsathish2595
    @kingsathish2595 Рік тому +1

    Thank you brother...I learned lot of details in this video 😊

  • @muthugopal256
    @muthugopal256 Рік тому

    wonderful. super. thankyou for teaching... longlive!

  • @rabala1251
    @rabala1251 Рік тому

    very excellen clean vedio bro thank you very much

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 3 роки тому

    Superb keep it up Anna 💪💪💪👌👌👍..

  • @gurudigital9233
    @gurudigital9233 4 роки тому

    Super ah solaraga bro 👌👌👌

  • @velu5883
    @velu5883 3 роки тому

    super bro theliva purinthathu thanku

  • @gowthami5923
    @gowthami5923 5 років тому

    Super iruku i am waiting

  • @NirmalKumar-di2xu
    @NirmalKumar-di2xu 5 років тому +1

    Really awesome bro

  • @rajjeker3484
    @rajjeker3484 4 роки тому +4

    your voice so great sir im Hindi but I'm able to understand your language! thank you sir

  • @TOPWORLD-wx8jv
    @TOPWORLD-wx8jv 5 років тому +2

    bro neng supera edit pannuringa

  • @rajivbedi8613
    @rajivbedi8613 4 роки тому

    very nice thanx for proper tutorial

  • @kavindigital1416
    @kavindigital1416 4 роки тому

    sirapu nanba

  • @snehaselvam4431
    @snehaselvam4431 5 років тому +1

    Super bro ... Thank you so much 😊

  • @thookkusatti-samayal5323
    @thookkusatti-samayal5323 5 років тому +1

    Crystal clear definition bro... Semma work 🎨.... Theliva irunthucchhu... Neraya doubts clear aacchhuu... puthusa sila vishayangala learn panniyirukka... Innum neraya neraya videos podunga... We support all the time... Congrats 👍👍

  • @mspsuperstar2212
    @mspsuperstar2212 4 роки тому

    I really to say its very fantastic video it's very useful thanks bro 👍👍👍👌👌👌😘😘😘😘

  • @thangavels8735
    @thangavels8735 5 років тому +1

    Tharanamana video bro....
    Photoshop manipulation video podunga bro...

  • @sivavam3115
    @sivavam3115 3 роки тому

    Anna nandri anna nanum vera channel la digital painting pathuruga but onum puriyala
    Neega romba clear aa sollitiga bro..

  • @PriyaRajamanickam
    @PriyaRajamanickam 3 роки тому

    Very useful video, I will try it

  • @rkramesh2631
    @rkramesh2631 4 роки тому

    na partha painting video la unka video than supera panurenka thanks anna

  • @kumaresan.a4884
    @kumaresan.a4884 5 років тому

    Bro super. Vazhga vazhamudan...

  • @tamilravan9208
    @tamilravan9208 5 років тому +2

    அருமை ஆரம்பத்தில் தலைவர் மேதகு வே பிரபாகரன்

  • @paramasivamk596
    @paramasivamk596 5 років тому

    Super jii

  • @devaphotography2084
    @devaphotography2084 3 роки тому

    supper sir...nice supper teaching

  • @nagarajmurugesan278
    @nagarajmurugesan278 3 роки тому

    Very Use Ful.....Thanks A lot

  • @slogesh48
    @slogesh48 4 роки тому

    romba arumaiya panneenga.

  • @divanetcorner
    @divanetcorner 2 роки тому

    well explained. Thank you

  • @navinkumar-ze9ot
    @navinkumar-ze9ot Рік тому

    Thala nee yaru enga irukanu theriyathu, aana digital painting'la stuck ayirudhe, antha problem ah solve pantiga... Athuvu 15 mins video pathathukey 😍 Full ah paatha vera level la irukum pola

  • @yuvanajith987
    @yuvanajith987 3 роки тому

    Semma nanba

  • @sandranahgash5357
    @sandranahgash5357 5 років тому

    சூப்பர்பா கணேசா

  • @vigneshraja_t
    @vigneshraja_t 5 років тому

    Nalla iruku bro

  • @aravinthmass5895
    @aravinthmass5895 4 роки тому

    Semma broooo

  • @sivastudios1920
    @sivastudios1920 2 роки тому

    Tq na romba useful ah irunthathu

  • @manivannan9533
    @manivannan9533 4 роки тому

    Superr nanba

  • @abdulrahimj1442
    @abdulrahimj1442 3 роки тому

    Good tutorial.... Thank you so much bro...

  • @krishnakumar-df9ps
    @krishnakumar-df9ps 4 роки тому

    worthy tutorial thank you

  • @kannandigital7292
    @kannandigital7292 4 роки тому

    SUPER JI

  • @yohanentertainment2308
    @yohanentertainment2308 3 роки тому

    Wooow superb bro

  • @umapathyarunasalam8371
    @umapathyarunasalam8371 5 років тому

    neenga mattum dhan nejama dital painting soli tharinga super bro hatts off

  • @grkdesign4859
    @grkdesign4859 5 років тому

    very nice work

  • @peacepeak1116
    @peacepeak1116 5 років тому

    Woww ♥ 💕

  • @PushpakLC
    @PushpakLC 3 роки тому

    Superb bro, 👌🏻 thank you

  • @palanisella922
    @palanisella922 2 роки тому

    Super bro

  • @ravi.mravi.m2801
    @ravi.mravi.m2801 5 років тому

    super ma good

  • @kalaipuyalkarthik8093
    @kalaipuyalkarthik8093 Рік тому

    அருமை நண்பா...

  • @rjphotography2627
    @rjphotography2627 5 років тому

    Super ji

  • @vnoeditz5206
    @vnoeditz5206 3 роки тому

    Super Bro

  • @gbalasubraar
    @gbalasubraar 5 років тому

    Arumai bro

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 років тому +2

    Good...😃😃😃

  • @gobaldinujan9347
    @gobaldinujan9347 2 роки тому

    It's rally helpful to me thank u for this video

  • @balajisundaramurthy396
    @balajisundaramurthy396 2 роки тому

    Thanks lot for the update

  • @Imjeevabharathi
    @Imjeevabharathi 2 роки тому

    Extraordinary bro

  • @hemakumarv4423
    @hemakumarv4423 4 роки тому

    Vera 11 bro niga😘🤩🤩😍😍

  • @kaviyakaviya5078
    @kaviyakaviya5078 4 роки тому

    Spr bro

  • @samsanthosh3506
    @samsanthosh3506 4 роки тому

    Thala vera level

  • @darkknight_warrior
    @darkknight_warrior 5 років тому

    Superb bro 👍🏼✨

  • @hajimalang3
    @hajimalang3 2 роки тому

    Thanks Brother.. very Nice Work

  • @MrMahaBENNY
    @MrMahaBENNY 5 років тому

    Superb 💐

  • @cphotography6364
    @cphotography6364 5 років тому

    super sir .... thank uuuu

  • @kapilthakare3715
    @kapilthakare3715 5 років тому

    very helpful video

  • @jetfourkennadi
    @jetfourkennadi 5 років тому

    Thanking You.., very much.

  • @arasandigital6498
    @arasandigital6498 5 років тому

    nice..bro..

  • @santhoshravi2515
    @santhoshravi2515 4 роки тому

    Super Nanba

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 років тому

    Great

  • @alexnicholas9487
    @alexnicholas9487 5 років тому

    super bro thanks

  • @noorflex4252
    @noorflex4252 5 років тому

    suppar na

  • @aalim2
    @aalim2 5 років тому +3

    Bro this video super 👍👍

  • @martinaphotography8605
    @martinaphotography8605 5 років тому

    Nandri bro... It's very useful to me... Innoru help bro... Low quality image a yepdi nalla digital art panrathunu oru video podunga bro... It'll be very useful bro

  • @user-ex6vp2uz5r
    @user-ex6vp2uz5r 4 роки тому

    தமிழன்டா,,,,,செம்ம நண்பா