QUARANTINE FROM REALITY | NAAN UNNAI SERNDHA SELVAM | KALAIKOVIL | Episode 658

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 658
    #qfr #MSVTKR #Kannadasan
    Episode 658
    Performed by : @sreejith.swati @varshika.ganesh
    Flute - @selva G Flautist
    Mandolin - @Vishwas hari
    Percussion- @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kalailovil #CVSridhar #PBShreeivas #PSusheela

КОМЕНТАРІ • 292

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Місяць тому +19

    பாடிய இருவரும் அலட்டிக்கொள்ளாமல் இலகுவாக பாடினார்கள்.‌ இசைக்கலைஞர்களின் பங்களிப்பும் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  • @jayasurya13
    @jayasurya13 18 днів тому +6

    அழகோ அழகு என்ன ஒரு நளினம் இசையிலும் குரலிலும் அதற்கும் மேலாய் அளித்த விளக்கத்திலும் வாழ்க பல்லாண்டு ரசிக்கச் சொல்லித்தரும் இந்த படைப்பு இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டி

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv Місяць тому +29

    🎉 இது பாட்டு அல்ல. தெய்வீக படையல். கல்யாண தம்பதிகள் கொண்டாடும் அமுத கானம். பாடியவர்கள் குரல் அருமை.வாழ்த்துக்கள். உழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி

  • @geethauday3490
    @geethauday3490 Місяць тому +12

    What a composition by MSV & TKR. Beautifully presented by Srivarthika & Sreejith. Kudos to the entire QFR team

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Місяць тому +17

    பாடகர்கள் இருவரும் பிரமாதமாக பாடினார். பின்னணி இசை அமர்க்களம்

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Місяць тому +14

    அருமை அருமை அருமையோ அருமை! பாடல் வரிகள் அருமை! பாடலும் அருமையாகப் பாடப்பட்டது. இசைக்குழு
    வினரின் பங்களிப்பும் அருமை!

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Місяць тому +7

    PBS என்ற மனதை மயக்கும் குரலையும் PS என்ற காந்த குரலையும் இணைத்து அதில் கவியரசரை கொண்டு வந்து இப்படி ஒரு ஆனந்தத்தை மெல்லிசை மன்னர்களால் மட்டுமே தர முடியும் , நாம் பாக்கியவான்கள்... நன்றி QFR Team , அற்புதமான பங்களிப்பு அனைவராலும்...

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Місяць тому +8

    கலைக் கோவில் படத்தில் ஒரு இசைக் கோவில்....படைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...❤

  • @sadasivamkovai
    @sadasivamkovai Місяць тому +8

    ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் ஆனால் மிகவும் அருமையாக பாடி மறு உருவாக்கம் செய்து கொடுத்த பாடகர்கள் இருவருக்கும் பல நூறு வாழ்த்துக்கள்.
    நாலும் ஐந்தும் ஆறும் ஏழும் என்று முடியும் வரிகள் கண்ணதாசன் இந்தப் பாடலுக்கு கொடுத்த ஒரு கிளாசிக் டச்.
    நீங்கள் கூறியது போல் இது ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் மனதுக்கு மிகவும் இனிதான ஒரு தயிர் சாதம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

  • @shanm72
    @shanm72 5 днів тому +1

    OMG, both are so wonderful, lovely rendition , I listen repeatedly ❤❤❤

  • @sethuramankrishnan9884
    @sethuramankrishnan9884 Місяць тому +5

    தெய்வீகம்னா இதுதான் சார்!
    Mesmerising Voice duet!

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Місяць тому +16

    மாண்டலினும் புல்லாங்குழலும் நம்மை கிறங்கடித்துவிட்டது.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Місяць тому +4

    Wonderful Melody! இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடல் எப்போதும் சிரஞ்சீவியாக இளமையோடு வாழும். பாடகர்கள் இருவரும் பாடலுக்கு அத்தனை இனிமை சேர்த்திருக்கின்றனர். இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! இசையும், குறிப்பாக மாண்டலின் இசை மிக அருமை, மற்றும் துல்லியம். குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பாடல் முடிந்த பின்பும் பாடல் காதுகளில் இன்னமும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. 👌👏💐💯

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Місяць тому +4

    தேவலோகத்தில் இருந்து கேட்ட பாடலாக மிக இனிமை அனைவருக்கும் பாரட்டுகள் வாழ்த்துகள்...

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Місяць тому +11

    Excellent singing by both the singers. Srivarshika's voice resembles S janaki's in some places. Wonderful. What a voice. Sreejit ditto PBS.Lovely BGM.Kudos to QFR team.👏👏👏👏👌👌👌👍👍👍

  • @sankararaman3117
    @sankararaman3117 Місяць тому +15

    இந்த பாடலை இதோட 10,15தடவை கேட்டுட்டேன்+பார்த்துட்டேன்.ஆனாலும் சலிக்கல. மற்றவர்களின் இசை பங்களிப்பும் திரு. ஷியாம் வாசிக்கும்போது அவரின் ஆக்ஷன்களும் இவா இரண்டு பேர் குரலும் எனக்கு திரும்ப திரும்ப கேக்கணும் போல இருக்கு. நான் கண்ணை மூடி எல்லாரையும் நேரில் பார்க்கணும்னு ஆசையா இருக்கு எல்லாம் அவன் செயல்

    • @sankararaman3117
      @sankararaman3117 Місяць тому +2

      கண்ணை மூடுவதற்கு முன்னால பார்க்கணும்னு ஆசையா இருக்கு

    • @Basky86
      @Basky86 Місяць тому +3

      நான் 50 முறை பார்த்துவிட்டேன். இன்னும் சலிக்கவில்லை.
      சிம்பிள் வாத்தியங்கள் அருமையான ராகம்.

    • @Basky86
      @Basky86 Місяць тому +2

      ஸ்ரீவர்ஷிகா குரல் அருமை. சிரிஜித் குரலும் அப்படியே.

  • @YRR2426
    @YRR2426 9 днів тому

    Varshika Ganesh @ her best .long live. Arumaiyana kural.qfr in athanai pillaigalum- muthu-pavalam- mukkani sarkarai.thigatadha suvai.

  • @sankararaman3117
    @sankararaman3117 Місяць тому +5

    வர்ஷிகா குட்டிம்மா சூப்பர். நன்னா பாடற.

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 Місяць тому +10

    இளமை கானம் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Місяць тому +7

    Beautiful song. Beautiful recreation.

  • @JeyaseelanJeyaseelan-e8g
    @JeyaseelanJeyaseelan-e8g 18 днів тому +1

    What a wonderful song this is. Both the singers were very beautifully submitted it. Big salute to everyone ❤❤❤❤

  • @JayaramanJ-k6d
    @JayaramanJ-k6d День тому

    Super awesome

  • @tskmurthy1516
    @tskmurthy1516 Місяць тому +8

    தயிர் சாதமும், வெய்யிலில் காய்ந்த நார்த்தங்காயும் - உண்ட மயக்கம் தீரவில்லை - நன்றி

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 Місяць тому +4

    Srivarshika's voice is so sweet n she sings with open voice ❤

  • @jayasudhaBaroda
    @jayasudhaBaroda Місяць тому +6

    Excellent

  • @velmaster2010
    @velmaster2010 Місяць тому +6

    This is an excellent composition of MSV and TKR. Sreejith and Srivarshika excellent singing. Venkat, Selva and Vishwas did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @sankararaman3117
    @sankararaman3117 Місяць тому +3

    இந்த பட பாடலை பார்த்து ரசிப்பதை விட உங்கள் இசையில் கேட்க மனது லயித்து விடுகிறது மேலும் தலையில் ஒரு டர்பன் வைத்து இருந்தால் பிபிஎஸ் நேரில் வந்து நின்று பாடுவது போல் இருக்கிறது வர்ணிக்க குட்டிம்மா வயசுக்கு மீறின சகாப்தம் பண்ணுகிறாள். இருவருக்கும் என் பரிபூரண ஆசீர்வாதங்கள்

  • @saigitasasi1191
    @saigitasasi1191 Місяць тому +2

    Soul ful.. Singing Srimon, Sri varshika.. Orchestra team Super.... Best wishes all up coming event's...
    🙏🏻😍👌🏻🥰👏🏻❤️👍🏻

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Місяць тому +4

    Singing Amazing Song ❤ Beautiful 🎉🎉

  • @sivasankarradhakrishnan63
    @sivasankarradhakrishnan63 Місяць тому +1

    subhashree truly wonderful

  • @premanand9770
    @premanand9770 6 днів тому

    வணக்கம் வணக்கம் வணக்கம்
    வணக்கம் பல முறை பார்த்தேன்

  • @balajisethuraman8436
    @balajisethuraman8436 Місяць тому +2

    Awesome....PBS will bless from the Heaven

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 Місяць тому +2

    Wow.. What a beautiful song! Mind blowing! Fine lyrics, calm music, beautifully presented by the Duo! Well done! 🎉🎉

  • @user-ke9pc1dy5l
    @user-ke9pc1dy5l Місяць тому +4

    Srivarshika is a very good find. Hope to see her in many songs in future. Excellent reproduction of a melody.

  • @sudhaskameswaran1368
    @sudhaskameswaran1368 Місяць тому +5

    Excellent singing by both the singers...wow that Mandolin extraordinary. Thank you QFR Team.

  • @ravinair9381
    @ravinair9381 Місяць тому

    Excellent Excellent ❤❤

  • @user-po6tr3pn7p
    @user-po6tr3pn7p Місяць тому +7

    அருமையான பாடல் கேட்டு கிறங்கினேன்

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 Місяць тому +3

    One of the best melodies in tamil film songs. The opening flute is indeed, an highlight which gravitates us to this immortal creation.
    What a singing by P.Susheela and PBS and of course a master creation by MSV.

  • @gracedorize6721
    @gracedorize6721 Місяць тому +1

    Excellent song, excellent music, lyrics and excellent singing. ❤❤❤

  • @kanthithasanmanickam
    @kanthithasanmanickam Місяць тому +2

    Both of you really rocked. Wish many
    more to come. What a voice both have. This song really suited to your
    voice. God Bless❤

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 Місяць тому +2

    Engirunthu kondu varugireergal.singers elloraium.miga arumai.migamiga arumai

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Місяць тому +6

    சொல்லிய சொல்லில்
    சொற்களை சேர்த்து
    சொல்லாத விதங்கள் சொல்லி, அழகாய் தந்த QFR குழுவினருக்கு நன்றி.
    பாடிய குரல்களுக்கு பரவசமாய் ஒரு பாராட்டு.
    மறத்துபோன பாடல் மறு பிரவேசமாய்.... 🙏

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Місяць тому +5

    Superb semma God bless you all the QFR team and leader of the team Shubha madam blesssing to you and your loving family. 🎉🎉🎉🎉🎉🎉

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Місяць тому +4

    அமுத கானம் அருமையான குரல் வளம் சிறந்த இசை கோர்வை அற்புதம்

  • @Videorasigan
    @Videorasigan Місяць тому +2

    அஹா அருமை!!👏👏👏🙏🙏🙏👍👍👍😍

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Місяць тому +2

    ரொம்ப soulful prelude அதை மெருகுடன் தந்த செல்வா வின் குழல், பல்லவி முதல் இரண்டு வரிகள் அழகு என்றால், அந்த இரு வரிகளின் முடிவில் விஸ்வாஸ் mandolin அழகுக்கு அழகு - சரி மூன்றாவது line parallel strings முதல் இரு வரிகளை தூக்கி சாப்பிடுதே... Shyam bro வின் phenomenal playing, சாமி sir ஓட தாளக் கட்டு - cute framing by சிவா... sheejith Krishna அற்புதமாக பாடி இருக்கார், வர்ஷிகா வும்... Both their green background கூடுதல் பசுமை to this ever youthful இளமை வாழ வேண்டும் என்பது உண்மை தான். Qfr நம்மைச் சேர்ந்த செல்வம் பாடல்கள் நம்மை ஆளும் தெய்வம் - இனி என்ன சொல்ல வேண்டும்.. இதன் இளமை வாழ வேண்டும்

  • @srinivasankannan7892
    @srinivasankannan7892 Місяць тому +1

    Couldn't control tears. What a composition by MSV & TKR and lyrics by Kannadasan. Godly.Very nicely recreated by team QFR. Bring in more such songs. Listened to the song 4 times in QFR alone, not counting the original listening. Masterclass.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 17 днів тому

    ஆஹா. இது அருமையான பழைய பாடல். கேட்க இனிதாக இருக்கிறது.

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv Місяць тому +2

    Subha sister kadhal deivigam கலந்த பாடலுடன் உங்கள் வர்ணனை அற்புதம்

  • @padmavathya9413
    @padmavathya9413 Місяць тому +4

    Superb recreation of the song
    Hats off to to QFR team,especially to Mrs.Subha.

  • @bsrikumar8495
    @bsrikumar8495 Місяць тому +1

    A crore thanks for just selecting this song. Salutes to the entire team for their terrific contribution

  • @srinivasansubramanian3606
    @srinivasansubramanian3606 Місяць тому +2

    Excellent singing, male voice perfectly suited to PBS and the lady voice also too good but her voice may be more suited to Janaki amma❤❤. Hatsoff to you for bringing out the gems of the past

  • @whitedevil9140
    @whitedevil9140 Місяць тому +4

    👏🙏👏🙏 செல்வா அவர்களின் குழலோசையில் உயிர் உருகி இறந்து கொண்டிருக்கிறேன்..!🌹

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 Місяць тому +6

    Un acham naanam endra naalum..en arugil vandavudan anjum...idhazh parugumbodu nenjam aarum..adu paadum inba swaram yezhum..kavignar writes numerals. 4m 5m 6m 7m in the second stanza..a brilliance that can be expected from kavignar alone...PS amma..un vizhigal en uyirai vaatum endru paadumbodu yaekathai than kuralilkaanbikirar..aa great melody...a pearl like other songs of the movie kalaikovil.

  • @balakrishnanpasupathy4757
    @balakrishnanpasupathy4757 Місяць тому +3

    Excellent performance and presentation by the singers and the entire team of musicians. Keep rocking.

  • @princeoliver6056
    @princeoliver6056 Місяць тому +1

    Beautiful song 😍

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Місяць тому +1

    So sweet voice. Well done both of you. ❤️👍🙏

  • @ambiguna6183
    @ambiguna6183 Місяць тому +2

    அருமையான படம்! இனிமையான குரல்கள்! அற்புதமான பாடல்! ஏனோ இரசிகர்களுக்கு புரியாமல் போய்விட்டது! படத்தின் கசப்பான தோல்வியால் தானே மெல்லிசை மன்னர்கள் பிரியநேரிட்டது!

  • @27VSR
    @27VSR 29 днів тому

    Really good vibrations .singers are performing an excellent duo

  • @gnanasekarankumaran169
    @gnanasekarankumaran169 Місяць тому +1

    மிக மிகப் பிரமாதமாக பாடியுள்ளனர். வாழ்த்துக்கள்!

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 Місяць тому +1

    ❤Wow, Amazing Rendition!👏👏👏

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y Місяць тому +1

    Excellent singing and wonderful team work. Thanks lot Subha mam.❤ SAVITHRI SAI

  • @rajamohan764
    @rajamohan764 Місяць тому +1

    இந்த பாடலின் இசை அற்புதம்.

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Місяць тому +4

    🙏👌👌👌👋👋🙏👍 இது qfr ன் செல்வம் 👌🙏

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 Місяць тому +1

    Melody of the Century. So many Music Directors have created so many songs , but Uyir inside this song, created by GOD of MUSIC great MSV. MSV creator of MELLSAI, KANNADASAN creator of Thirai Kavithai both were created by the GOD for this Tamil People.

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl Місяць тому +1

    Both sang well.

  • @arulllz
    @arulllz Місяць тому +1

    Madam, greetings. Wishes for your peaceful and happy blessed life.

  • @sankararaman3117
    @sankararaman3117 Місяць тому +2

    நான் உன்னை சேர்ந்த பாடலை முந்தின பதிவில டைப் பண்ண விட்டுட்டேன் இந்த மூன்று பாடலையும் தினமும் கேட்டு+பார்த்து என் மன கஷ்டத்தை போக்கிக் கொள்கிறேன். வீட்டில் நானும் என் மகனும் மட்டும் தான். அதனால் சமைக்கிறபோது என் மனசுக்கு டானிக் கே இதுதான்

  • @ravir9968
    @ravir9968 Місяць тому +3

    Excellent rendition by the entire team. Specil mention to Srivarshika and Mandolin Viswas Hari ( who will be performing in MusicAcademy this week).

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Місяць тому

      S. U nailed it. Viswas's superb play of Mandolin. But, it should be idhazh parugum boadhu NENJAM AArum, NOT Konjam AArum. 😊

    • @subramanianramalingam12
      @subramanianramalingam12 Місяць тому

      Congratulations Vishwas Hari

  • @malathisekar3490
    @malathisekar3490 11 днів тому

    Excellent 👌👌

  • @shariharan108
    @shariharan108 Місяць тому +1

    Listening to this song for the first ever time. Im ever grateful to subashri madam to introduce gems like these to new age listeners. Special mention about the female playback singer. What a mesmerising voice? Her voice resembles janaki amma a lot!.. Hoping to hear more gems like these ..

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Місяць тому +1

    Class class nothing else to say. All have done their part extraordinary. Superb

  • @user-rv9xo8fr3z
    @user-rv9xo8fr3z Місяць тому +1

    We are blessed to live during MSV period. What a great music doyen. He will be remembered as long as Tamil cinema songs are alive

  • @sivavijay3882
    @sivavijay3882 26 днів тому +1

    என்ன அருமையாக அழகாக பாடியிருக்கிறார்கள். நான் எத்தனை முறைதான் கேட்பது...???🌹🙏❤

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 Місяць тому +3

    Wonderful re creation. Excellent performance by QFR team. God bless you all.

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 Місяць тому +4

    ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு❤. நான் almost daily முணுமுணுக்கும் இனிமையான தேன் போன்ற பாட்டு. Great MSV & TKR. Good performance by the singers. Excellent music support. Was eagerly waiting for the background humming by PBS & P Susheela in 2nd and 3rd stanza.

    • @madhudanan1686
      @madhudanan1686 Місяць тому +2

      Many times iam repeating this melody. No music director can compose like this

  • @sivavijay3882
    @sivavijay3882 29 днів тому

    simply excellent

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 21 день тому

    Sirijith you are really rocking Gentleman.

  • @Subra237
    @Subra237 Місяць тому +1

    Indha pattukkaga evlo naal waiting. ❤❤❤🎉. One of the most finest songs of PBS PS MSV combo. Thanks for recreating thos beautiful gem🎉🎉🎉🎉

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Місяць тому +3

    Excellent singing evergreen song 🎉

  • @sankararaman3117
    @sankararaman3117 Місяць тому +1

    இருவரும் அனுபவித்து பாடியிருக்கிறார் கள் வாழ்த்துக்கள்

  • @subramanianb
    @subramanianb Місяць тому +2

    Superb tune by MSV TKR...Well sung

  • @vasudevanvr4820
    @vasudevanvr4820 Місяць тому

    WOW, Excellent.❤

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Місяць тому +2

    Wonderful singing. What a delight to be a fan of QFR.
    Kudos to everyone there.❤❤

  • @kailashmusic
    @kailashmusic Місяць тому

    Just lovely ❤

  • @ramleo100
    @ramleo100 Місяць тому +2

    A divine composition by Mellisai Maamannargal & a good reproduction.

  • @devasenapathik305
    @devasenapathik305 27 днів тому

    P b s not expired he lives with his voice lovely .and different female voice lovely too.especially ma dalin lovely

  • @ushar7365
    @ushar7365 Місяць тому +3

    சுபா, அற்புதக் கலை பொக்கிஷமான இப்பாடலின் அழகை நீங்கள் கொஞ்சமாகத்தான் மீட்டியிருக்கீங்களோ ன்னு நினைக்கிறேன். நம் மனதை மீட்டும் தொழில் புல்லாங்குழலில் இருந்தே ஆரம்பித்து விடுகிறதே ..அருமையான பாடல் தேர்வு மட்டுமல்ல ..பாடி, இசைத்து வழங்கிய QFR டீமின் உழைப்பு அத்தனையுமே அருமையோ அருமை.❤❤❤

  • @meenakshinarayanan7509
    @meenakshinarayanan7509 Місяць тому +1

    கேக்க கேக்க திகட்டாத பாடல். அருமை.அருமை

  • @sankarkrishna11
    @sankarkrishna11 Місяць тому +1

    Beautiful song with soothing music. Brings back childhood memories

  • @LoyolaDerose
    @LoyolaDerose 5 днів тому +1

    I would like to hear some more songs singing by Varshika in QFR. It is a request and good wish.

  • @shivashankar9527
    @shivashankar9527 Місяць тому +1

    Very Romantic and melodious performance by sreejith ans.varshika.Good support by mandolin,flute,venkat and shyam. Good episode by subhaji as ever.🎉

  • @MrScintillator
    @MrScintillator Місяць тому

    Great👍

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 Місяць тому +2

    please hear the song with ear phone. excellent. god bless the singers and all the team members and madam

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Місяць тому +2

    9.12 pm. Wow what a scintillating fantastic Friday performance. Srivarshika's mesmerizing sangathis are par excellence! Equally a soothing tone of srijit is majestic nd magnificent. God bless both. Top class bgm as always. Thanks to each one of them. Thanks nd due credit to subha madam.

  • @VasanthTamilGamingYT
    @VasanthTamilGamingYT Місяць тому +2

    அசலுக்கு இணையான இனிமை

  • @saaishrikumar
    @saaishrikumar Місяць тому +2

    வாவ், அருமை, அருமை. இருவரும் பிரமாதமாக பாடி இருக்கிறார்கள். மாண்டலின் வாசித்த இளைஞருக்கு ஒரு தனி சபாஷ்.

  • @nagarajanbalasubramaniam2213
    @nagarajanbalasubramaniam2213 Місяць тому +1

    நீங்கள் பாடுவதை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 Місяць тому +1

    ப்ரம்மாண்டம் என்பதற்கு தங்களின் விளக்கம் தேவை மேடம். ஆனாலும் மெல்லிசை....மெல்லிசை....மெல்லிசை....மன்னர்களின் இந்த ப்ரம்மாண்ட கற்பனை இசை உருவாக்கத்தை 1964லிருந்து வியந்து கொண்டிருப்பவர்கள். நாங்கள். Is it possible to bring total Serenity thro music like a brook travelling silently with a heartwarming Salasalppu". Mannargal says YES.

  • @arulllz
    @arulllz Місяць тому +2

    இசை பராசக்தியிடம் அடியேனின் நீண்டநாள் வேண்டுதல்