nifya Furniture

Поділитися
Вставка
  • Опубліковано 10 сер 2023
  • Shop Address:
    Nifya furniture
    17,1st Street , East abiramapuram,Mylapore,Chennai,
    Tamil nadu PinCode-600004.
    Mobile Number: 8778982825, 7550194119
    Location: maps.google.com/maps?q=13.034...

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @dreamsindia6073
    @dreamsindia6073 7 місяців тому +7430

    கஞ்சா அடிச்சுட்டு ஊர் வம்பு இழுக்குற இந்த காலத்துல இப்படி ஒரு புள்ளையா.... 🥰🥰🥰

    • @sarabeshwaran1033
      @sarabeshwaran1033 6 місяців тому +41

      Oo nee appdiya dhava? Kuthamulla nenju dha kurukurukkum 😂😂😂😂😂😂😂

    • @dreamsindia6073
      @dreamsindia6073 6 місяців тому +55

      @@sarabeshwaran1033 ஏன்டா சம்பந்தம் இல்லாம பேசுற.... ஊர்ல எவனும் கஞ்சா அடிச்சுட்டு சண்டை போடாம தமிழ்நாடு அமைதியா இருக்குல்ல 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @v.chitradevi836
      @v.chitradevi836 6 місяців тому +6

      அண்ணா நீங்க இப்ப ௧ஞ்சா அடி க்கிரா சில பேர்

    • @dreamsindia6073
      @dreamsindia6073 6 місяців тому

      @@v.chitradevi836 நா இப்போ இருக்குற சின்ன பசங்க ள சொல்ற

    • @sundar3122
      @sundar3122 6 місяців тому

      ​@@sarabeshwaran1033kanja adikiravana sonna unaku yeanda uruthudhu? kuththam ulla nenji than kurukurukkum

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 9 місяців тому +6730

    உன்னோடு எதிர் காலம் சூப்பரா இருக்கும் தங்கம்❤❤❤❤❤

  • @rajaofficial221
    @rajaofficial221 5 місяців тому +2026

    Avan Nadi Narambu Ratham Ellame Sofa Than🔥😹😂🤣😂🤣

  • @TamilPulikal_TN65
    @TamilPulikal_TN65 5 місяців тому +255

    மொபைல் போன் வைத்து ஆன்லைனில் விளையாடி கொண்டிருக்கும் இந்த வயதில் அப்பாவுக்கு உதவும் இந்த சிறுவன் கிடைக்க அந்த அப்பா குடுத்து வைத்து இருக்க வேண்டும்❤

  • @Cantycrush
    @Cantycrush 8 місяців тому +2394

    வலைத்தளத்தை இப்படி உபயோகமாக பயன்படுத்தும் சிறுவர்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @mohamedabbasm2397
    @mohamedabbasm2397 8 місяців тому +1578

    அப்பாக்கு உதவி செய்வதில் நீங்க பெரிய மனசுக்கார தம்பி... வாழ்க வளமுடன் டா செல்லம்

    • @kayal.Deeran
      @kayal.Deeran 5 місяців тому

      I think that you are say lie

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 4 місяці тому +45

    ஒரு சிறிய தொழில் உண்மை நேர்மை அடையாளம் நிவ்ட்டா சபா மயிலாப்பூர்! 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👍

  • @abisheikumar1315
    @abisheikumar1315 4 місяці тому +18

    How cutely he explains😊😊

  • @azmathnisha
    @azmathnisha 6 місяців тому +1681

    ஆளும் ... குரலும் தான் குழந்தை... மற்ற சிந்தனையும் பேச்சும் பக்கா தொழிலதிபர்.... நல்ல வருவ தம்பி... 😊😊😊

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 9 місяців тому +919

    Super 🎉🎉🎉வருங்கால business Man நீங்க தான் தம்பி👍🤝🤝🤝All the best

  • @Hemacbe
    @Hemacbe 5 місяців тому +46

    God bless you dear. I'm having 13 years old son and I told him to see u as an inspiration. Ur hardworking, determination takes you to great heights. All the Best.. love you my son

    • @fragkidislive9175
      @fragkidislive9175 4 місяці тому +1

      Appa Bommer ah😂 but the truth he is work hard for his dad😢

    • @srutis910
      @srutis910 4 місяці тому

      boss at that time also people did you all said child labor. UA-cam is NOT child labor. What irony!@@fragkidislive9175

  • @Alaparagaming777
    @Alaparagaming777 4 місяці тому +143

    உடல் மண்ணுக்கு உயிர் சோபவுக்கு😂

  • @jameelakajamohaideen2430
    @jameelakajamohaideen2430 9 місяців тому +734

    வருங்கால தொழிலதிபர் வாழ்த்துக்கள் தம்பி

  • @achchuthanabirami2982
    @achchuthanabirami2982 8 місяців тому +97

    தம்பி நீ புசு புசு புசுன்னு அழகா இருக்கடா🥰🥰🥰

  • @f.r.jazaalmohammed431
    @f.r.jazaalmohammed431 5 місяців тому +26

    அடுத்த இர்பான் நீ தான். வாழ்த்துக்கள்டா. யார் என்ன சொன்னாலும் கண்டுக்காம திறமையை வளர்த்துத்துட்டு போய்க்கிட்டே இரு

  • @PSophiaPSophia
    @PSophiaPSophia 6 місяців тому +8

    உன்னை பெற்றெடுத்த தாயை பாராட்டுகிறேன் தம்பி , உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு ❤

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 8 місяців тому +234

    தம்பி சோபாவ விட நீ பேசுறது தான் எனக்கு புடிச்சிருக்கு ❤

  • @kuttysmaa123-nn8de
    @kuttysmaa123-nn8de 9 місяців тому +203

    உன்னோட உழைப்பிற்கு வாழ்த்துக்கள் தங்கம்

  • @alocious2018
    @alocious2018 5 місяців тому +6

    He is interested in business than his studies i think... very smart and matured boy... respecting his fathers work and helping from this age is extraordinary .

  • @ammamagansamayal
    @ammamagansamayal 4 місяці тому +6

    தங்கப்பிள்ளை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @captainhook8055
    @captainhook8055 8 місяців тому +138

    The Word ManPower I Heard In My Age 23.Good Luck Little King🥳🥳🥳

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +313

    தம்பி உங்கள் அன்பான வியாபார அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @DivyaKanakaraj-kk7yn
    @DivyaKanakaraj-kk7yn 4 місяці тому +4

    சின்ன வயதில் அழகான, தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள் தம்பி❤❤❤

  • @sanjurocks7168
    @sanjurocks7168 6 місяців тому +5

    Oon pechi sooper
    Ur politeness sooper.
    Neeuooo sooper.
    Unmaia solurai sooper.
    Oon future sooper.
    Ippadie unmaiaa irunda
    future sooper.

  • @r.avinashlrajkumar1653
    @r.avinashlrajkumar1653 9 місяців тому +360

    நீ நல்லா வருவ தம்பி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @Benbeauties28
    @Benbeauties28 9 місяців тому +146

    Appa ku ipove helpful a irukura antha manasuku unga Appa romba punniyam pannirukanum. Congratulations 💐

  • @naveenrs7460
    @naveenrs7460 5 місяців тому +3

    என்னுடைய தங்க தம்பியின் பேச்சு மிகவும் அருமை ❤

  • @southstarspecials122
    @southstarspecials122 6 місяців тому +6

    He has a very very bright future ...look at his marketing skills❤❤❤ awesome❤❤❤

  • @prasanthhawk5287
    @prasanthhawk5287 9 місяців тому +335

    சிறப்பு நேர்மை வெல்லும் 🤞👌🙏

  • @ramyaramola538
    @ramyaramola538 8 місяців тому +28

    Handle is word
    Handeel is emotion😂😂

  • @logeshm4984
    @logeshm4984 4 місяці тому +1

    This boy is a blessing to his parents ❤

  • @sabanaa1297
    @sabanaa1297 4 місяці тому +3

    Masha Allah❤🎉🎉🎉🎉

  • @anandpraveen4346
    @anandpraveen4346 9 місяців тому +74

    சூப்பர் தங்கம் ரொம்ப அழகா இருக்கு

  • @wingsofvishnu4265
    @wingsofvishnu4265 8 місяців тому +32

    தம்பி உன்னோட வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு எதிர்காலத்தில் நீ பெரிய businessman aa வரதுக்கு வாழ்த்துக்கள்

  • @shanmugasundari2540
    @shanmugasundari2540 4 місяці тому +2

    May god bless you child!!🙏🏻🙏🏻💐💐💐

  • @kestrel356
    @kestrel356 4 місяці тому +3

    So proud of u son ❤❤❤❤❤

  • @saradadevi6850
    @saradadevi6850 9 місяців тому +15

    அழகான பேச்சு, நேர்மையான முறையில் தொடர்ந்து தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும்🎉 வாழ்த்துக்கள் செல்லமே

  • @leneesan
    @leneesan 9 місяців тому +10

    ஒரு முஸ்லிம் பையன் தன் தந்தையை நானும் அப்பாவும், நானும் அப்பாவும் என்று சொல்லும் போது இவன் தமிழை எவ்வளவு நேசிக்கிறான் என்று புரிகிறது😍😍 தம்பி உன்னுடைய அப்பா அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் உனக்கு இருக்கும்.

  • @renukadevi2425
    @renukadevi2425 4 місяці тому +1

    A child who inspires children of this generation.. Keep rocking kanna..

  • @Hbhbhbhbhbhbh.
    @Hbhbhbhbhbhbh. 5 місяців тому +1

    Really happy to see this😊
    Love from Sri Lanka❤

  • @sarojinidevin1362
    @sarojinidevin1362 9 місяців тому +66

    Amazing little Man. Nice , matured talk.

  • @thangamalai5370
    @thangamalai5370 9 місяців тому +47

    Super support your family

  • @user-dr5qo8zz7g
    @user-dr5qo8zz7g 5 місяців тому +2

    நல்ல பிள்ளை பெத்து வளர்த்து இருக்காங்க உன் அம்மா அப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்கள்

  • @jhoncysagayanathan365
    @jhoncysagayanathan365 5 місяців тому +6

    Yaaro periyavanga soul ivanukulla poiducha? indha pechi pesaran😂 romba spontaneous uh irukan payan🫡

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman 9 місяців тому +818

    கடைசிவரை விலை சொல்லவில்லையே தங்கம்

    • @ckscoski
      @ckscoski 9 місяців тому +39

      Sonna nenga vera vela pakka poiruvinga la athu than unga attention venum

    • @kmklovelygaming9669
      @kmklovelygaming9669 9 місяців тому +32

      Athu thozil ragasiyam 😂

    • @simplefundrawing3841
      @simplefundrawing3841 9 місяців тому +6

      Showroom vida kammi

    • @4namurukkuboys510
      @4namurukkuboys510 9 місяців тому +6

      Poi avan channel la paru .. suma vela sollala pool ah solalla nu indha age la avan hard work pandraan unakena

    • @arunkumarr9562
      @arunkumarr9562 9 місяців тому +1

      😂😂😂 ஆமா

  • @jesuwills
    @jesuwills 9 місяців тому +83

    Applause to your parents..All the best da thambi

  • @kavimanojhkanagaratnam1125
    @kavimanojhkanagaratnam1125 5 місяців тому +1

    This kid will become the best business man in the future... brother let the haters make fun you.. keep doing what ur doing.. focus on ur dream

  • @veejayperumal6057
    @veejayperumal6057 5 місяців тому +1

    Wow, you’re such an enterprising boy. Your parents must be very proud to have such a gem as a son. Your speech is incredible. Wish you and your family lots of success in your business. God Bless You Dear Boy. Too bad I’m not from India or else most definitely I’ll purchase from you.

  • @amalraj6485
    @amalraj6485 9 місяців тому +47

    Super boy.. really appreciate 😍

  • @banuumashankar8371
    @banuumashankar8371 9 місяців тому +27

    So sweet God will bless u pa

  • @jayanandhini601
    @jayanandhini601 6 місяців тому +2

    Take care of your health thambi. You're more valuable than the other things to your family.

  • @deepikaarasu3378
    @deepikaarasu3378 6 місяців тому +5

    So matured and talented❤

  • @sureshkavya64
    @sureshkavya64 9 місяців тому +9

    You are highly talented Indian.. Proud of you 🎉

  • @logeshwarijayakumar6067
    @logeshwarijayakumar6067 9 місяців тому +4

    Very good kutty... Good work.. helping dad family........👏👏👏👏

  • @user-Kowsi3008
    @user-Kowsi3008 4 місяці тому +1

    Onakku nalla future erukku da thambi nee lifla periya levalla vara vazhthukkal❤❤❤❤❤

  • @selvendhira
    @selvendhira 6 місяців тому +3

    வருங்கால சிறந்த தொழிலதிபர்
    வாழ்த்துக்கள் தம்பி....

  • @paulrajmudichur9928
    @paulrajmudichur9928 8 місяців тому +6

    Gods gifted child. God bless you da thambi 💐💐💐

  • @thangamsabari179
    @thangamsabari179 9 місяців тому +11

    வாழ்த்துக்கள் மாஸ்டர் 🎉

  • @Road_2_success635
    @Road_2_success635 5 місяців тому +9

    Iven odam fulla sofa dhan eruku pola😅😅

    • @Rajesh-ng4fz
      @Rajesh-ng4fz 5 місяців тому +3

      Unku ena iruku.....avnuku irkudhu vachi pozhikira chinna payiane poii geli pandrae

  • @BhavaniJeyaeshanger
    @BhavaniJeyaeshanger 4 місяці тому +1

    God bless you Thambi🎉

  • @sureshv7724
    @sureshv7724 8 місяців тому +3

    Super marketing...
    Nice body language.
    All the best.
    You will be one of the best Marketing Executive.

  • @dineshkumarg857
    @dineshkumarg857 7 місяців тому +9

    U got a bright future ❤

  • @felicienouma756
    @felicienouma756 3 місяці тому +1

    உன்னை பிள்ளையாக பெற்றதற்கு உன் பெற்றோர்கள் புண்ணியம் பன்னிருப்பார்கள்👏👏👏பெரிய தொழிலதிபராக வளர என் வாழ்த்துக்கள் தம்பி👍😊

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 6 місяців тому +1

    தம்பி சூப்பர் யா.நீ யாரோட கமேண்டுக்கும், சோர்ந்து போகாத. உண்மைக்கு எப்பவுமே வெற்றி உண்டு. நீ வாழ்க்கையிலே ரொம்ப நல்லா வளர வாழ்த்துக்கள். 👌🙏🤝🤝🤝

  • @nakul3579
    @nakul3579 9 місяців тому +10

    இது தான் குலக்கல்வி மூறை. தவறு இல்லை. தொழிலை சிறிய வயதிலிருந்தே தொழில் நுணுக்கத்தை கற்று கொள்ளமுடியும்

    • @manickavasagam1829
      @manickavasagam1829 9 місяців тому

      இதுக்குத்தான்டா பிஜேபி காரன் உதவி பன்றேன்னு சொல்றான் சில கூமுட்டைகள் அதை புரிந்துகொள்ளமறுக்கிறது.அரசியலாக்குறான்கள்.கமண்ட்ஸ் போட்ட ஆளுங்க திமுக வா இருந்தா உங்க உதவாநிதிக்கு புரியவைங்க பாராட்டினால் மட்டும் போதாது.

  • @Rishwan.666
    @Rishwan.666 8 місяців тому +6

    Super daa thambi 😊.

  • @PopcornPasanga
    @PopcornPasanga 6 місяців тому

    His attitude is amazing ❤

  • @fyrosefyrose1979-ri4hd
    @fyrosefyrose1979-ri4hd 4 місяці тому

    Indavayadil poruppaka iruppadu perumaiya iruku tambi unnaparka ❤

  • @manikandansrinivasmoorthy423
    @manikandansrinivasmoorthy423 9 місяців тому +4

    So confident!!!

  • @nkkamatchi6886
    @nkkamatchi6886 9 місяців тому +5

    Good luck and blessings kid. You are awesome and have a bright future. Keep rocking… 👍🙏

  • @ahamedaabi
    @ahamedaabi 3 місяці тому

    உன்னோட வளர்ச்சி வெற்றியடையட்டும் தம்பி

  • @rajvinith6645
    @rajvinith6645 3 місяці тому

    Your parents are blessed.....

  • @nizudin9510
    @nizudin9510 7 місяців тому +5

    Thangam unoda pechukaaga subscribe panirukken chellame 😊 unoda future semmeya irukum... Insha Allah

  • @rameshsindhuja6856
    @rameshsindhuja6856 9 місяців тому +12

    நல்லா பேசுற கடைசி வரைக்கும் ரேட்ட சொல்லலையே 😅😅😅❤

    • @harig812
      @harig812 9 місяців тому +2

      மன்னிக்கவும் அதுமட்டும் ரொம்ப சீக்ரெட் மத்தபடி வேறு எது வேண்டுமானாலும் கேளுங்க

  • @kalaivanisn5601
    @kalaivanisn5601 6 місяців тому +1

    Cute boy nice speech God bless you cellam

  • @MohammedRamzan-tg7vx
    @MohammedRamzan-tg7vx 5 місяців тому +1

    மாஷா அல்லாஹ் தம்பி நீ நல்லா வருவாய் ❤️

  • @priyakishore7828
    @priyakishore7828 9 місяців тому +45

    Ada... Keep it up

  • @zamruthrizan9418
    @zamruthrizan9418 8 місяців тому +3

    It's very sweet of u...son keep it up!!!👍👍👍

  • @user-iq6rn3gt3i
    @user-iq6rn3gt3i 4 місяці тому +2

    Thambi nee romba nalla varuva pa❤❤❤❤all the best ra kanna❤❤❤❤❤

  • @sagitha497
    @sagitha497 4 місяці тому +1

    So smart god bless. Uuu

  • @Mohana850
    @Mohana850 9 місяців тому +4

    Very cute boy! God bless u.

  • @thefreewill7408
    @thefreewill7408 9 місяців тому +38

    Yaara thambi nee!! Original Viyabari!!❤🔥

  • @akjdigitalindia
    @akjdigitalindia 3 місяці тому

    The best 2k kid ever

  • @TiruchendurChristy
    @TiruchendurChristy 4 місяці тому

    உன் வீடியோ la நீ பேசுறதை கேட்டால் நிறையா பேர் sofa vaangiruvaanga pesuradhu sema தம்பி 👌

  • @Bornachiever17
    @Bornachiever17 9 місяців тому +3

    Sema da thambi do it definetly you me family business will reach and it’s the reality about the cost

  • @RejinaRejina-uu6ox
    @RejinaRejina-uu6ox 9 місяців тому +3

    Hat's of you... Chella kuttyyyy....God bless you thankam... Nalla varuvingama...👏👏👏👏👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️👍😍

  • @selvarajm1986
    @selvarajm1986 6 місяців тому +2

    உன் குடும்ப உழைப்புக்கு மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @chithraperumal9330
    @chithraperumal9330 4 місяці тому +1

    Vaazhtukkal Thamby.

  • @vigneshnesh8700
    @vigneshnesh8700 8 місяців тому +3

    Thambi good future for u ❤️ keep rocking

  • @AntonyRaj-de5en
    @AntonyRaj-de5en 8 місяців тому +3

    Super thambi ❤

  • @Maha-xd7jp
    @Maha-xd7jp 5 місяців тому

    My son love you so much

  • @LEO-sg4dz
    @LEO-sg4dz 4 місяці тому +1

    Super ra thambi

  • @btprince
    @btprince 9 місяців тому +62

    Finnally Urulakilangu Chellakutty found...😂🎉

    • @romilganesh2714
      @romilganesh2714 8 місяців тому +2

      😅😅😅 veri bro nee

    • @btprince
      @btprince 8 місяців тому +1

      @@romilganesh2714 😂😂

    • @mouli_optimistic7294
      @mouli_optimistic7294 8 місяців тому +1

      Ne intha age la Ena Pana bro 😅 don't underestimate

    • @btprince
      @btprince 8 місяців тому +3

      @@mouli_optimistic7294 comments are juz for fun bro... I like that kid..
      Sry bro don't act like genius bro..

    • @stophatrial
      @stophatrial 7 місяців тому

      😂 karadi kunja founded athu neetha Pula

  • @aaronscientist
    @aaronscientist 9 місяців тому +5

    Intha kaalathula ippadi oru paiya nahh😮

  • @vanithajg6872
    @vanithajg6872 6 місяців тому +2

    You are really a future business man. You grow like anything... May God Bless you child...

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 місяці тому +1

    படிச்சா மட்டும்தான் வாழ்க்கைனு கிடையாது
    லைஃப் ப புடிச்சுக்கிட்டாவே வாழ்க்கை தான்🔥

  • @samar_188
    @samar_188 5 місяців тому +3

    Cute kundaan❤❤😂❤❤

  • @seanpaul6470
    @seanpaul6470 9 місяців тому +4

    Very good 👍🎉

  • @sumisarah5938
    @sumisarah5938 4 місяці тому

    Valthugal thambil. Great seller.

  • @kalidass3561
    @kalidass3561 4 місяці тому +1

    ❤ congratulations....