மோடி வெற்றியை தராவிட்டால் RSS அவரை நீடிக்க விடாது? | Journalist SAMAS 1st Exclusive Interview |Modi

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2024
  • #modi #parlimentelection2024 #bjp #amithsha
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 192

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Місяць тому +21

    கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி 2014 இல் வெறும் 37 சீட் தான் வென்றது. இத்தனைக்கும் பெரிய அளவில் விலைவாசி ஏற்றம் ஒன்றும் இல்லை.
    ஆனால் இப்போது கடுமையான விலைவாசி ஏற்றம் இருந்தும் பாஜக இருநூறு சீட் ஜெயிக்கும் என்றால் எப்படி?!

    • @logarajans7996
      @logarajans7996 Місяць тому +1

      Congress defeat mainly due to
      1. 2G
      2. Coal corruption
      3. Common wealth corruption.
      4. Other issues
      5. Modi wave

    • @Pradeepkumar1960
      @Pradeepkumar1960 Місяць тому

      அதற்கு காரணம் ஊழல் ஊழல் ஊழல். எங்கும் எதிலும் ஊழல்...லட்சம் கோடி 2G...நிலக்கரி....ஆசியன் விளையாட்டு ஊழல் என குப்பை முதல் எல்லாவற்றிலும் பெரிய அளவில் ஊழல்....ஆளுமை இல்லா பொம்மை ஆட்சி....திமுக போன்ற கேடு கட்சி துணை மட்டுமே

    • @dpak39977
      @dpak39977 Місяць тому +3

      Opposition should have better strategy to use electoral bond cag and other things against their 400

    • @perumalswamysugumar6158
      @perumalswamysugumar6158 Місяць тому +2

      சனாதன தர்மம் காக்க இந்தி பேசும் மக்கள் தம் உடல பொருள் ஆவி அனைத்து தருவார்கள், கேவலம் வாக்கு தர மாட்டார்களா? தென்னிந்திய மன அமைப்பு முற்றிலும் வேறுபட்ட ஒன்று, ❤😂😅😅😢

    • @Madraswala
      @Madraswala Місяць тому

      கொஞ்சமே ஜனத்தொகையுள்ள இலங்கை, திவால், மாலத்தீவு முடிந்தது, நேபாளமும் பரிதாப நிலை. உலகின் வல்லரசு நாடுகள் பின்னோக்கி செல்கின்றன. விலைவாசிதானே கொஞ்சம் உயர்ந்தது? 80 கோடி பேர் ரேஷனால் பயன் பெறுகின்றனர். இந்தியா ஒரு நாடுதான் கோவிட் ற்கு பிறகு பொருளாதார முன்னேற்றத்தை காண்கிறது (என உலக பொருளாதார அமைப்புகள் பாராட்டுகின்றன) ஊழலில் திளைக்கும் முட்டாள் திமுகவினரை தவிர அதிக ஜனத் தொகையுள்ள இந்திய நாட்டின் சாதனையை அனைவரும் அறிவர்

  • @Georgesan7throws
    @Georgesan7throws Місяць тому +5

    Good 👍

  • @indianheart2162
    @indianheart2162 Місяць тому +14

    250 too much... just 150😛😛😛

    • @traftff3880
      @traftff3880 Місяць тому +3

      Yes conform by evm bjb 400!!

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому +2

      ஜூன் 4ஆம் தேதி இதே பதிவில் சந்திப்போம் அப்பொழுது தெரியும்

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      ​@@traftff3880இதையே எத்தனை காலம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்😂😂😂

  • @jmsx8766
    @jmsx8766 Місяць тому +3

    வணக்கம் SBI வங்கியில் Rs 236 debiting as ATM annual fees.. its a big burden for small scale people pls escalate in your tv channel Sir Thanks
    9000000000 cr earning from it

  • @madurai62
    @madurai62 Місяць тому +5

    RIP EC

  • @ramaswamiramu7807
    @ramaswamiramu7807 Місяць тому +2

    If BJP win totally India out.

  • @gmigmi64
    @gmigmi64 Місяць тому +2

    பரவாயில்லையே.. இந்த விவாதம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு...

  • @ezhilandurai4735
    @ezhilandurai4735 Місяць тому +3

    I think he is not talking corre ct

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Місяць тому +9

    All இந்தியாவில் I_n_d_i_a கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் மேல் வெல்லும் ✋✋ தமிழ்நாட்டில் 40/40 தொகுதிகள் வெல்லும் ✋✋

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      தமிழ்நாட்டில் வேண்டுமானால் அது சாத்தியம், சென்டர்ல சான்சே இல்லைங்க😂😂😂

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Місяць тому +1

      ​@@eskesk1062எல்லாத்துக்கும் ஒரே கமெண்ட் போட்டுட்டு இருக்கியா பா

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      @@t.senthilkumar5153 ஆமாம்பா எல்லோருக்கும் ஒரே பதில்தான், ஜூன் 4-ம் தேதி இதே பதிவில் சந்திப்போம், மோடி அவர்கள் அதிக பெரும்பான்மை பெற்று ஜெயக்கிறார், அப்பொழுது தெரியும் யார் மூஞ்சியில் கரி என்று😎😎

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      @@t.senthilkumar5153 சரி நீங்க சொல்லுங்க ஜூன் 4ஆம் தேதி யார் ஜெயிப்பார்கள் என்று இதே பதிவில் நான் உங்களை சந்திக்கிறேன் அப்பொழுது தெரியும் யார் சொல்வது நடக்குது என்று

    • @velumani5468
      @velumani5468 Місяць тому

      User even oru velagathavan

  • @anbalaganvaratharajan9271
    @anbalaganvaratharajan9271 Місяць тому +31

    இவர் சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பாக இருக்கிறது கண்டிப்பாக மோடி 100 வருவது கஷ்டம்.

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ Місяць тому +3

      Athu Namma ethirpaaarpu asai . Reality 150

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому +4

      அப்படியெல்லாம் சொல்லி உங்கள் மனதை நீங்களே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்😄🤣😂

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому +5

      ​@@SooryaPrakash_ஜூன் 4ஆம் தேதி இதே பதிவில் சந்திப்போம் அப்பொழுது தெரியும்😅

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 Місяць тому +1

      நாற்பதை தாண்டாது

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому +1

      @@p.ramadaspr2048 ஏங்க நம்ப ராகுல் காந்தி கண்டிப்பா ஒரு 100 150 எடுக்க மாட்டாரு?

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Місяць тому +6

    காங்கிரஸ் கூட்டணி இமாலய வெற்றி

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt Місяць тому +2

    Where is owaisi? EPS?

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 Місяць тому +1

    இதில் சில விஷயங்கள் உண்மை. BJP க்கு மகாராஷ்டிரா பிராப்ளம். BJP பல புதுமுகங்கள் வாய்ப்பு உள்ளது. திமுக கூட புதுமுகங்கள் நிறுத்தி உள்ளது. தர்மபுரி MP நன்றாக செயல்பட்டார் ஆனால் அவர் SUN TVக்கு எதிராக கருத்துக்கள் கூறினார். எதிர்கட்சிகள் நம்பிக்கை உடன் சேர்ந்து உழைக்க வேண்டும். BJPல் MP மற்றும் Rajasthan முதல்வர் தேர்வில் வருத்தம் உள்ளது. இது எதிராக பெரிய அளவில் போகாது. சவுகான் மற்றும் சிந்தியா அம்மையார் ஆட்சிக்கு முதலில் முதல்வர் ஆக வரும் போது பல சீனியர்களை தாண்டி வந்தனர். அதிமுக நசுக்கியதாக கூறுகிறார். இது அவர்களுக்கு கடந்த 4-6 மாதங்களில் தான் தெரிந்ததோ. அவர்கள் ஒன்று பட்ட அதிமுக கூறினர் எடப்பாடி அவர்கள் அதை விரும்பவில்லை. இது எல்லா பத்திரிக்கையாளர்கள் அறிவார்கள்.

  • @psstephen4485
    @psstephen4485 Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Місяць тому

    True analysis

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 Місяць тому

    Accurate survey 👏🏻👏🏻👏🏻

  • @antonycruz4672
    @antonycruz4672 Місяць тому +3

    எங்கும் எதிரும் புதிருமான கண்டன அறச்சின ப்பேரலை கொதிப்பு உயருகிறது.வீட்டுக்கு இனி ஓய்வெடுக்க
    அனுப்ப மக்கள் தீர்மானித்துவட்டார்கள்.

  • @parthibant3911
    @parthibant3911 Місяць тому +5

    இந்தியா கூட்டணி வெற்றி உறுதி

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому +2

      ஆமாம், தென் இந்தியாவில் சில இடங்களில் 😂😂

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому +2

      2019 ஆம் ஆண்டிலிருந்து இதே கதறல் 😁😁😁 வேற என்ன செய்ய முடியும்? இப்படி எல்லாம் சொல்லி உங்கள் மனதை நீங்களே தேற்றிக்கொள்ள வேண்டியது தான், உங்கள் கதாநாயகன் பப்பு ஒருபோதும் ஜெயிக்கப் போவதில்லை🤣🤣🤣

  • @nafilcreations3115
    @nafilcreations3115 Місяць тому +26

    இந்த முறை UP இல் பிஜேபி டவுசர் கலன்றும்

    • @madurai62
      @madurai62 Місяць тому +4

      🌹

    • @prasathsb8349
      @prasathsb8349 Місяць тому +2

      சரிடா
      400+

    • @jayatheerthanword9545
      @jayatheerthanword9545 Місяць тому +6

      டவுசர் டார்ர்ர்ர்ர் ஆகணும்

    • @jayatheerthanword9545
      @jayatheerthanword9545 Місяць тому +4

      ஊழல் செஞ்ச ஆள் ஜெயில்ல தள்ளவேண்டிய ஆள்

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому +2

      கழடும் பாஜக இல்லை காங்கிரஸ் டவுசர் 😂😂😂😂

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 Місяць тому

    இந்த மாதிரி பதிவை கேட்டது, எங்களையே நாங்க அடிச்சிகிட்ட மாதிரி இருந்தது. 2 G ன்னா வண்டி வண்டியா கலைஞர் குடும்பம், திமுக என்று இந்தியா முழுவதிலும் சொல்லுவோம். இப்ப பூசின மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியு‌ம் இருக்கணும். ஒன்றிய அரசை பற்றி இந்தியால யாரும் சொல்ல மாட்டார்கள். நானும் தான்...👎👎👎🥺🥺🥺

  • @michaelraj202
    @michaelraj202 Місяць тому +3

    Bjp 99 seat than

  • @prnathan633
    @prnathan633 Місяць тому

    Samas romba pathama irukkar😂😂😂

  • @antoniamalfrancis9717
    @antoniamalfrancis9717 Місяць тому

    Ban evm

  • @antostanis4427
    @antostanis4427 Місяць тому

    Samas sir what about infiltrator comments by our PM is it correct or cheap and cheeting politics

  • @malini107
    @malini107 Місяць тому +2

    Bjp wins in 2019 because of evm

  • @ramsubu7155
    @ramsubu7155 Місяць тому +3

    பெரும்பான்மை ஊடகங்கள் மோடியை ஆதரிக்கவில்லை. சகோ. இந்திய அளவில் அனைத்து நிலை ஊடகங்களும் காங்கிரஸ் க்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் உள்ளன. ஏன், நீங்கள் ஊடகவியலாளர் தானே மோடியை ஆதரிக்கிறீர்களா

  • @sadiqbasha4391
    @sadiqbasha4391 Місяць тому

    Who is he his prediction not sure.

  • @user-fp2tn6wt2o
    @user-fp2tn6wt2o Місяць тому

    ஜூன் 4 வரை உரூட்டுவிங்களா.பிறகு எங்கே உன் மூஞ்சியை பார்ப்பது.

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 Місяць тому +1

    ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர்

    • @jothipriyakuppusamy2438
      @jothipriyakuppusamy2438 Місяць тому

      Ama..ama. inum sariya 20varusham kalichu Rahul thaan PM.😅 . Yenna Yogiyum kelavan aana thaan athuvum nadakumla 😂

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux Місяць тому +1

    All these useless r Always one sided
    ...all UA-cam channels are...no words to say...No Truth....sell anything for Money

  • @hephzibahdoss9235
    @hephzibahdoss9235 Місяць тому

    He looks like A Sanghi but good to hear a different view.

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw Місяць тому

    102ம் சுத்தமா ஊத்திக்கிச்சு இது உறுதி.

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      இப்படியெல்லாம் சொல்லி உங்கள் மனதை நீங்களே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான், நாங்க பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம், 2019 ஆம் ஆண்டு தொடங்கியது உங்கள் கதறல் நீங்களும் கதறிக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் ஒன்றுமே நடக்க மாட்டேங்குதே🤣🤣🤣

  • @kaliyamurthinagalingam436
    @kaliyamurthinagalingam436 Місяць тому

    250 Bjp very big jokes

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 Місяць тому

    பத்திரிக்கையாளர்சமஸ்நடுநிலைப்போல்பேசிமோடிக்குசாமரம்வீசுவதுமூ.ப.மணியை‌ஞாபகப்படுத்துகிறது

  • @ramsubu7155
    @ramsubu7155 Місяць тому +2

    இந்த (2024) முறை மட்டுமல்ல. அடுத்த முறையும் மோடிதான்.

    • @Vimolin
      @Vimolin Місяць тому

      எப்படி ஒன்னு போடடா இரண்டு விழுமே அப்படியே

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому

      இந்த முறை ( 2024 ) மோடி அடுத்த முறை யோகி 🚩🚩🚩

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      தலைவா இவர்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும், இருந்தாலும் இங்கே இருக்கும் கிறுக்கு பசங்கள்ல ஜூன் 4-ஆம் வரைக்கும் என்டர்டெயின்மென்ட் பண்ணணும் இல்ல, அதுக்கு தான், இந்த கிறுக்கு பசங்களும் அதை நம்பிட்டு திரியுறானுங்க 🤣🤣🤣ஜூன் 4-ம் தேதி ரிசல்ட் வந்த பிறகு குப்புற படுத்து கதறுவானுங்க😂😂😂

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      ​@@Vimolinசரி ஜூன் 4-ஆம் தேதி இந்த பதிவில் வந்து நான் பதிவிடுகிறேன், அதற்கு திரும்ப நீங்கள் பதிவிட வேண்டும் சரியா? EVM மிஷின் மேல பழியை போட்டு போடக்கூடாது😂😂😂

  • @ManojKumar-ut9ie
    @ManojKumar-ut9ie Місяць тому

    Uttaan paaruu olu. June4th theriyum trouseru😂

  • @GovindAjith-ei2hx
    @GovindAjith-ei2hx Місяць тому

    Ivanla tamilnatta thandi poirukka mattan. Comedy panra

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 Місяць тому

    Bjp may win 450 seats if voters r pupils/fools 😂

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw Місяць тому +5

    Bro 102 தொகுதியில் BJP
    ஏழு இடம்தான் அது தெரிந்துதான் வெறுப்ப பேச்சு.

  • @pandiyans261
    @pandiyans261 Місяць тому

    Up cannot get more seats BJB

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 Місяць тому

    Bjp difficult to cross 100 if elections done without manipulation

    • @swamiganesh2875
      @swamiganesh2875 Місяць тому

      So says a semiliterate dravidian ricebag convert!

  • @shanmugamsubramanian4796
    @shanmugamsubramanian4796 Місяць тому

    BJP get win again

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Місяць тому +1

    NOBODY IS NOT SUPPORTING MODI GOVERNMENT, INCLUDING PRESS PEOPLE 😅

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      இப்படியெல்லாம் சொல்லி உங்கள் மனதை நீங்களே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான், நாங்க பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம், 2019 ஆம் ஆண்டு தொடங்கியது உங்கள் கதறல் நீங்களும் கதறிக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் ஒன்றுமே நடக்க மாட்டேங்குதே🤣🤣🤣

  • @natarajank6565
    @natarajank6565 Місяць тому +1

    Why these INDI Alliance team n mani r so scared of Modi?

  • @Suresh-kq1hx
    @Suresh-kq1hx Місяць тому +1

    If BJP comes back what will you do

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 Місяць тому +2

    எனக்கு தெரிந்து !
    என் நண்பர்களே! பிஜேபிக்கு தான் வாக்களிப்பேன் என்று சொன்னவர்கள் ! காங்கிரசுக்குவாக்களித்திருக்கிறார்கள்!
    இது தான் உண்மை சம்பவம்! ஜோசியமெல்லாம் விலை போகாது😅

  • @michaelraj202
    @michaelraj202 Місяць тому +3

    Rahul jindabaad

  • @balasubramanian7730
    @balasubramanian7730 Місяць тому +2

    துல்லியமான கணிப்பு அருமையான பதிவு

  • @mariaanthony2132
    @mariaanthony2132 Місяць тому

    Very annalysatuon it is true

  • @PghjvgGhiiogg-yb5tw
    @PghjvgGhiiogg-yb5tw Місяць тому

    Bjp
    Thirudarkalin
    Gudaram

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Місяць тому

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்🐚🐚🐚🐚☝️

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      அத பத்தி உங்களுக்கு என்னங்க கவலை

    • @abulhasan-ue6lr
      @abulhasan-ue6lr Місяць тому

      வல்லுரசு

    • @abulhasan-ue6lr
      @abulhasan-ue6lr Місяць тому +1

      @@eskesk1062 வல்லரசு நாடாக மாறிவிடும் மோடிஜி நல்லவர்

    • @eskesk1062
      @eskesk1062 Місяць тому

      @@abulhasan-ue6lr எந்த காலத்தில் ஏழைகளிடம் தங்கம் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தது

  • @muruganm7192
    @muruganm7192 Місяць тому

    You fool.

  • @gopinathp4188
    @gopinathp4188 Місяць тому +2

    Till jun4 people like this will talk and then cry and blame on evm😂
    Bjp is winning 330+ dont fool yourself and plan for 2029 now onwards

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Місяць тому +4

    பத்திரிக்கையாளர் சமஸ் , மிக அனுபவம் வாய்ந்த , துல்லியமாக கணிக்கக் கூடியவராக தெரிகிறார் !
    பிஜேபி 200 க்கும் கீழ்தான் கண்டிப்பாக !

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb Місяць тому

      The fraud per ennanu teliya fraud fraud fraud yah Shimla BJP Adhipathi pesara Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat Mata engaging BJP vellam

  • @natarajanbalasubramanian62
    @natarajanbalasubramanian62 Місяць тому +4

    ஜுன் 4ந் தேதி பொறுங்க பிஜேபி ஜெயிச்சா நீ என்ன பண்ணுவ

    • @muthupandi2140
      @muthupandi2140 Місяць тому +2

      மானஸ்தன் தூக்குக தொங்கிருருவான் 😂😂

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 Місяць тому

    சமசு நீ ஏம்பா இப்படி ஆயிட்ட😅😅😅😅😅😅

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Місяць тому +1

    கடைசி வரைக்கும் நீ சொல்லவே இல்லையே தலைவா. , 10 ஆண்டு சாதனை பற்றி . மறச்சிட்டியா , இல்ல மறந்துட்டியா?

  • @samagros591
    @samagros591 Місяць тому

    வாங்குன காசுக்கு 😭😭😭😭😭

  • @ManojKumar-ut9ie
    @ManojKumar-ut9ie Місяць тому +1

    Modi 440++

  • @nagamani7882
    @nagamani7882 Місяць тому +1

    Bjp 400+

  • @nagamani7882
    @nagamani7882 Місяць тому

    Loosu oayada nee

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Місяць тому +1

    அடுத்து அவர் இந்தியா ஹிந்து தேசம் தான் அப்படின்னு சொன்னா என்ன ஆகும்...😢😢😢..
    காங்கிரஸ் காணாமல் போகும்

  • @seersha16
    @seersha16 Місяць тому

    BJP 316 seat jeikum.. June 4 after result vanthu parunga..

    • @manojr845
      @manojr845 Місяць тому +1

      Numbers will be more than 350 as the BJP has prepared very well and brought many alliances from the opposition party and social engineering is way ahead

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Місяць тому

    ❤ஜுன 4 மத்தியான வரை வரை பேசுவார் மத்தியானம் BJP பெரும்பாமை தெரிந்த பின என்ன செய்கிறார பார்க்கலாம்❤

  • @sundar8311
    @sundar8311 Місяць тому

    சரி காங்கிரஸ் 300 இடங்களுக்கு மேல் வென்று விட்டால் ஈவிஎம் மீது பழி போடுவீங்களா இல்ல ஈவிஎம் எல்லாம் சரியாதான் இருக்குன்னு சொல்லுவீங்களா.

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl Місяць тому

      They will not take back their acquisition because INDI alliance will not touch 100 seats.

  • @anandraj7828
    @anandraj7828 Місяць тому

    இந்த முறை பா. ஜ 340 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.கள நிலவரம் புரியாமல் நீங்கள் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.உறுதியாக மீண்டும் பா. ஜ தான்.பிரதமர் மீண்டும் நரேந்திர மோதி ஜி தான்.

  • @user-vu4dm3ff6f
    @user-vu4dm3ff6f Місяць тому

    திமுகவின் புதிய product

  • @vcarefiresolution7134
    @vcarefiresolution7134 Місяць тому

    335 modi

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Місяць тому +1

    அசைக்க முடியாது மோடி ஆட்சி

  • @vijaiananthkv777
    @vijaiananthkv777 Місяць тому

    ரவீந்திரன் துரைசாமி பிஜேபி தான் வட மாநிலத்தில் வெல்லும் என சொல்கிறார்

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Місяць тому

    modi 400 seat..congres..40 seat....

  • @ksharma592
    @ksharma592 Місяць тому +2

    குறைந்தது பிஜேபி 330 இடங்களில் வெற்றி பெறும்

    • @lisbala
      @lisbala Місяць тому +5

      😂haha

    • @ACHMRamachandran
      @ACHMRamachandran Місяць тому +8

      Municipality elections laya ??😂🤣😂🤣

    • @n.jaffer8137
      @n.jaffer8137 Місяць тому +4

      அடேய் 😂😂😂😂

    • @rudolflukeanthoni7360
      @rudolflukeanthoni7360 Місяць тому +1

      😂😂😂

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k Місяць тому +4

      அப்புறம் உன் அக்கா தங்கச்சியை வச்சு பிட்டு படம் எடுத்து வீடியோ ஆடியோ ரிலீஸ் செய்வான் அண்ணாமலை.... நீ பார்த்து ரசித்து கொண்டு இருக்க வேண்டியது தான்.....

  • @subramaniprema422
    @subramaniprema422 Місяць тому

    மோடியை விட்டா வேற எவனும் பிஜேபி ல இல்லையா வேற ஆள போடுங்க சார்