சகோதரர் அப்பாத்துரை காலமானார் - முழு விவரம் | Appadurai

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. இயேசு விடுவிக்கிறார் ஊழியரும், அறங்காவலருமான சகோதரர் அப்பாத்துரை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
    #Appadurai
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 394

  • @aruljose1021
    @aruljose1021 3 роки тому +246

    வருந்துகிறேன் , பரலோகில் சந்திப்போம்

    • @Lucifer-Morning-Star1986
      @Lucifer-Morning-Star1986 3 роки тому +4

      பூமியிலே இவர்களை சாமானியன் சந்திக்க முடியவில்லை அதுக்காக முன்னனுமதியும் , பணமும் கொடுத்து பார்த்த நிலையில் நீங்க பரலோகத்தில் சந்திப்பதர்க்காய் ஆயத்தமாய் இருப்பதை பார்த்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை

    • @cattleagriculture2572
      @cattleagriculture2572 3 роки тому

      9710056374

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 роки тому +135

    எங்களுக்காக...ஜெபித்த
    நல்ல ஊழியக்காரர்ருக்கு,
    நாங்கள் ஜெபிக்காமல் விட்டிருந்தால், எங்களை மன்னித்து விடுங்கள் இயேசப்பா🙏🙏🙏

  • @AjaySinghChandran
    @AjaySinghChandran 3 роки тому +52

    உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்(ஐயா.அப்பாதுரை)
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    (விசுவாசிக்கிறோம்)😢😢 ஆமென்

  • @remina312
    @remina312 3 роки тому +58

    😭😭 பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது😓😞

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 роки тому +40

    அருமையான, பொறுமையான, அழகான, ஜெப அக்னியாளர்🙏🙏

  • @gracejulia4479
    @gracejulia4479 3 роки тому +108

    ஓட்டத்தை ஜெயமுடன் ஓடி முடித்துவிட்டார்கள். May d Lord comfort his family members nd Bro.Mohan C Lazarus.. RIP Bro.

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 роки тому +36

    மறக்கவே முடியாத ஜெப வீரர்
    ஜெப ஈர்ப்பாளர்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 роки тому +2

    இயேசப்பா அப்பாதுரை ஐயாவின் ஜெபத்தால.. என் தாயாருக்கு நல்ல ஆரோக்கியம் தந்து ஆயுள் நீட்டிக்க வச்சிங்க...🙏🙏🙏
    ஆனால் அவருக்காக..
    நாங்கள் சரியாக ஜெபிக்காமல் விட்டிருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள் இயேசப்பா🙏🙏🙏🙏

  • @soundmani5299
    @soundmani5299 3 роки тому +31

    இறைவனுக்காக ஊழியம் செய்த அன்னாரை இழந்து வாடும் கிறிஸ்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து. அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 3 роки тому

    தீடிரென ஐய்யா .அப்பாதுரை இறந்தது பெரும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது ஜய்யாஅவர்களுக்கு பரலோகத்தில் நிச்சயம் ஒர் இடம் உண்டு எனவே ஐய்யாவுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @naveenindia3434
    @naveenindia3434 3 роки тому +65

    ஆண்டவரே! இவர் இடத்தில் அநேக ஊழியர்களை எழுப்பும் ஐயா....

  • @boblyshalini9249
    @boblyshalini9249 3 роки тому +34

    We missed our beloved Pastor...
    It was a shocking news for everyone.. Unbearable pain in our heart...
    Praise God for all the ministries which has done by our Great Pastor...

  • @SkSk-jm8ys
    @SkSk-jm8ys 3 роки тому

    ஊழியக்காரரை இழந்து வாடித் தவிக்கிறார் அன்பு ஊழியக்காரர் மோகன்சிலாசர் அவர்களுக்கும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் சபை விசுவாசிகளுக்கு தேவன் ஆறுதலையும் சமாதானத்தையும் தரவேண்டும் அதற்காக ஜெபிக்கிறோம் இவ்வளவு ஆண்டு காலமாய் அன்பு சகோதரன் பஸ்டர் அப்பாத்துரை அவர்களை கர்த்தரிடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம் இன்று அவர் எங்கள் மத்தியில் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறோம் ஆமென்

  • @TamilSelvan-fn2ow
    @TamilSelvan-fn2ow 3 роки тому +40

    மறுகரையில் சந்திப்போம்.

  • @matrixvaz7108
    @matrixvaz7108 3 роки тому +1

    அநேகருக்கு ஆசீர்வதமாய் வாழ்ந்து தனது ஓட்டத்தை ஜெயத்தோடு ஓடி முடித்திருக்கும் அன்பு தேவ ஊழியரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..அவரை இழந்து வாடும் குடும்பத்தினரையும் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களையும் கர்த்தர் தாமே ஆற்றி தேற்றுவாராக🙏🙏🙏

  • @maragatharajan284
    @maragatharajan284 3 роки тому +15

    ஒரு நல்ல ஊழியர் கர்த்தருடைய வருகையில் சந்திப்போம் ஆமென்

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 роки тому +24

    மோகன் அண்ணணை ஆருதல் படுத்துங்இயேசுவே😭😭😭😭😭

  • @greencladsRathinam
    @greencladsRathinam 3 роки тому +20

    ஊழியக்காரர்களின் இழப்பு நெஞ்சை உடைக்கிறது 💔 எதுக்குமே அழாத பாஸ்டரை நட்பு அழ வச்சிடிச்சி 😥 கலங்காதிங்க ஐயா உங்களை பார்த்து பல ஊழியக்காரர் எழும்புவாங்க ❤

  • @jacobbennyjohnsongs
    @jacobbennyjohnsongs 3 роки тому

    ஒரே ஒரு வாழ்க்கை அதை பிரயோஜனமாய் வாழ்ந்து அதுவும் இயேசுவுக்காகவே வாழ்ந்து அநேக லட்சகணக்கான ஆத்துமக்களை இயேசுவுக்கு நேராய் வழி நடத்தின தேவ மனுஷனுடைய ஆத்துமா தேவ ராஜ்யத்தில் பிரவேசித்திருகிறது, Bible : நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
    2 தீமோத்தேயு 4:7. தேவ பிள்ளைகளே நம்முடைய சகோ.அப்பாதுரை குடும்பத்திற்காகவும் தேவ மனுஷன் மோகன் சி லாசரஸ் காகவும் தொடர்ந்து ஜெபிப்போம் 🙌

  • @petersamuel1205
    @petersamuel1205 3 роки тому +17

    அழைத்த அழைப்பில் தன் ஓட்டத்தை ஓடி முடித்த அருமையான தேவஊழியர்

  • @devikulandai4716
    @devikulandai4716 3 роки тому +3

    வருந்துகிறேன் . Brother தேவன் முழுபலத்தை உங்களுக்கு தருவார்

  • @premilarajpremilaraj6122
    @premilarajpremilaraj6122 3 роки тому

    2020 ஜனவரி 1 புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி எங்களை அனுப்பி வச்சிட்டு நீங்க பரலோகத்தில் இயேசுவோடு போயிட்டீங்க அண்ணா. அப்பாதுரை...இனி நான் உங்களை என்று பார்ப்போம்....

  • @samuvelsamuvel9744
    @samuvelsamuvel9744 3 роки тому

    இன்று ஐயா பரலோகத்தில் மகிழ்ச்சியோடு தேவ சமூகத்திலே களிகூர சென்றுவிட்டார் அவருடைய ஊழியங்கள் இனியும் தொடர நாம் ஜெபிப்போம் ஆமென்

  • @bgr8914
    @bgr8914 3 роки тому +15

    May our lord Jesus Christ comfort his family and Mohan c Brother. Rest in peace Brother....MEET YOU IN HEAVEN

  • @rohitgeorge7424
    @rohitgeorge7424 3 роки тому

    நீங்கள் எங்களுக்காக இந்த உலகத்தில் பரிசுத்த வாழ்க்கையை தேவனுக்கு முன்பாய் எப்படி வாழ வேண்டும் என்று ஆவியானவர் மூலமாய் வெளிப்படுத்தியதற்காய் நன்றி ஐயா

  • @rajeshraje2310
    @rajeshraje2310 3 роки тому

    மறக்கமுடியாத நபர்களில் இவரும் ஒருவர்

  • @thangasamy7629
    @thangasamy7629 3 роки тому

    என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் குடும்பத்தினரை கர்த்தர் ஆறுதல் அடைய செய்வாராக.

  • @jesussongsr769
    @jesussongsr769 3 роки тому

    Appa miss u appa... Yesuvin pathathil sandhipom appa. V miss u your prayer appa......

  • @manigandanm6420
    @manigandanm6420 3 роки тому +22

    நல்ல போராட்டம் போரடி முடித்தார் அண்ணன் இருந்தாலும் மனசு தங்கலா அண்ணா

  • @ArunKumar-kv7xe
    @ArunKumar-kv7xe 3 роки тому +5

    மறுகரையில் நாம் சந்திப்போம் மறு விலையாக தந்தவரே தங்க தெருவில் மீண்டும் காண்போம் நேசரை அந்த நன்னாள்😢😢😢😢😢😢😢😢😢😢

    • @alagesanmari6595
      @alagesanmari6595 3 роки тому +1

      உங்களுடைய ஜெபம் என்னுடய வாழ்க்கையை ஒளிர செய்தது

  • @ManoManovaK
    @ManoManovaK 3 роки тому +1

    தனது ஒட்டத்தை நல்லமுறையில் இயேசுவுக்குகென்று முடித்தார் இப்பொழுது பரலோகத்தில் சந்தோசமாக ஆண்டவருடன் இருப்பார்

  • @louisaselvam9801
    @louisaselvam9801 3 роки тому +1

    Amen

  • @thapithalm.
    @thapithalm. 3 роки тому

    கவலையாக இருக்கு miss பண்ணிகிறோம் வருந்துகிறேன் பரலோகத்தில் சந்திப்போம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nothingbuthisgrace3136
    @nothingbuthisgrace3136 3 роки тому +5

    பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று.
    வெளிப்படுத்தின விசேஷம் 14:13😢😢

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 3 роки тому +1

    நல்ல தேவ மனிதரை இழந்து நாம் விட்டோம் 😭😭😭

  • @adonakitchen6492
    @adonakitchen6492 3 роки тому

    நம் அனைவருக்குமே மிகப் பெரிய இழப்பு. தேவன் தாமே அனைவருக்கும் ஆறுதல் தரும்படி ஜெபம் செய்து கொள்கிறோம்🙏

  • @johnstron5078
    @johnstron5078 3 роки тому +8

    I am also fighting with Jesus Christ to rise appa durai uncle

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 роки тому

    Aandavarae.....
    Intha Annaavai kondu neer seyyum innum mahathuvamaana adaiyaalangalaium, arputhangalaium, viduthalaiaium naanga ethir paarthu ivarin suhathirkkaai jebithu kondu irunthomae......
    Annaavoda Family members, Mohan C Annaa n Team epdi ithai bare pannuvaanga Appaa....
    Yesappaa.... Avanga elloorukkum ivarin izappai thaangukira mana dhairythai kudunga Yesappa....
    ஸ்தேவானை ezhunthu nindru varavettra Devan allavaa neer... Intha Annaavaium apdiye azhaithu kollveeraaha Yesappaa.....!!
    Ellavu oru Saatchi ulla vaazhkai ivarudaiathu....!! Thank you Yesappaa.... Amen!!

  • @madhavaraj5140
    @madhavaraj5140 3 роки тому +1

    அப்பாத்துரை ஐயா உங்களை Missபண்றேன்.உங்களுக்குப் பதிலா பல ஊழியர்களை எழுப்புவார் இயேசப்பா

    • @shanthiblessy7865
      @shanthiblessy7865 3 роки тому

      கர்த்தர் ஐயா அப்பாதுரை குடும்பத்திற்கு.ஆறுதல் தருவார். ஜெபிக்கிறோம்.ஆமென்

  • @mercycecil2180
    @mercycecil2180 3 роки тому +1

    வருந்துகிறேன் 😭😭😭😭🙏 நாமும் நமக்குரிய ஒட்டத்தில் ஒடிமுடிக்க இயேசு கிறிஸ்துவானவர் கிருபை செய்வாராக ஆமேன்

  • @p.jeyachandrannadar4403
    @p.jeyachandrannadar4403 3 роки тому +7

    What a sad! May his soul rest in peace in glory with our Heavenly Father. Amen amen

    • @rakinixavier9968
      @rakinixavier9968 3 роки тому

      சகோதரர் மறைவு பெரும் துக்கத்தை தருகிறது அவரது குடும்பத்திர்கக்கு ஆறுதல் சொல்ல முடியாது

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 3 роки тому

    ஒரு நல்ல தேவ மனிதரை இழந்துவிட்டோம் பிறருக்காக ஜெபிக்க கூடிய நல்ல தேவ மனிதர்

  • @simyaworld39
    @simyaworld39 3 роки тому

    Praise the lord..😥😥

  • @bhuvaneshwarans1176
    @bhuvaneshwarans1176 3 роки тому +5

    Ayya I Coming Meet Jesus House

  • @revathysudhindra5144
    @revathysudhindra5144 3 роки тому

    I have received numerous miracles through his prayers... Mighty man of God.. Miss you Anna!!!

  • @antonyprakash1
    @antonyprakash1 3 роки тому

    I am one of the person who benefited healing through his prayer.May his soul rest in peace.

  • @edwardkennedy9618
    @edwardkennedy9618 3 роки тому +1

    7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
    2 தீமோத்தேயு 4:7
    8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
    2 தீமோத்தேயு 4:8

  • @vijaibarathi2545
    @vijaibarathi2545 3 роки тому

    God bless you Jesus

  • @Omie2456
    @Omie2456 3 роки тому +1

    இயேசு வருவார், வருவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார், பாவம் இவரே அவரிடம் போய்விட்டார்.

  • @Sulo_1964
    @Sulo_1964 3 роки тому +4

    Ŕest in peace the loyal and loving son of the Lord, our revered brother. May the Lord comfort the grieving Mohan brother

  • @bestprice9636
    @bestprice9636 3 роки тому +5

    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊழியர் அவர்தான்...Rip

  • @renitaflorence8019
    @renitaflorence8019 3 роки тому +4

    It is unbelievable.... let God comfort his family.. Mohan uncle and whole Jesus Redeems families..

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +1

    Brother is in heavan with God we can see him in heavan with Jesus yes Amen

  • @santhanasamysavariapan2962
    @santhanasamysavariapan2962 3 роки тому

    I am very sad.😭 But I thank Jesus to bring beloved brother Appadurai to mighty home, Havean.✝️🙏😭

  • @user-rb8ip4gg9j
    @user-rb8ip4gg9j 3 роки тому

    இயேசுவின் ஆறுதல் அண்ணாச்சி குடும்பத்தில் உண்டாக ஜெபிக்கிரோம்

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 3 роки тому

    God bless you sir

  • @angelr-dd5ck
    @angelr-dd5ck 3 роки тому +1

    நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை முடித்விட்டீர்கள் அமைதியாக இயேசுவின் பாதத்தில் இளைப்பாறுங்கள் சகோதரனே

  • @rajalingam5170
    @rajalingam5170 3 роки тому

    இயேசுவின் காலடியில் ஆன்மா இளைப்பாரட்டும்

  • @aadhimoorthi9985
    @aadhimoorthi9985 3 роки тому +1

    Miss panren Appa ungala 😭😭🙏

  • @christydoll632
    @christydoll632 3 роки тому

    Honest and loyality truth faith ...he is living so true person

  • @revathytamilraja5776
    @revathytamilraja5776 3 роки тому

    Thanks Vandanam 👍 heaven 👍 brothers 🍃🍀🍀🌺🍏💐🍒🍒🌹🌲🎄⛄

  • @benithasamuel2209
    @benithasamuel2209 3 роки тому +5

    Please put live telecast of his funeral

  • @jayasudha582
    @jayasudha582 3 роки тому +13

    Rip ayya 😢😢😭😭😭😭😭😭

  • @victorvelu435
    @victorvelu435 3 роки тому

    ஒரு அருமையான தேவ மனுஷனை பூமியில் இழந்து விட்டோம் 😭
    பரலோகத்தில் சந்திப்போம்...

  • @priyasampath1005
    @priyasampath1005 3 роки тому

    Don't worry brother. God is with you every one knows about. Don't cry we feel sad when you cry. Take care. God bless you brother Mohan C. .L.

  • @SuganyaBhu
    @SuganyaBhu 3 роки тому +3

    Rip uncle 😭😭 A Great loss..God will comfort you family

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 3 роки тому

    May our Compassionate LORD JESUS comfort Br. Appadurai's Family Members, Br. Mohan C. Lazarus and all the Members of Jesus Redeems Family. Strengthen Their Hearts Lord Jesus. Amen.

  • @shobanajeyapratha573
    @shobanajeyapratha573 3 роки тому +2

    Don't feel brother....God with you ..may God bless his familyyyy

  • @maryjothi5153
    @maryjothi5153 3 роки тому

    ஆண்டவர் அப்பாதுரை பிரத ரை அவர் அருகில் அன்போடு அரவணைப்பார்

  • @balakumar1966
    @balakumar1966 3 роки тому

    Dear bro's race is over. He is with Jesus Christ. Thank U LORD Jesus for Ur Servant's life on Earth❤🙏

  • @pazhaniezekiahpazhaniezeki506
    @pazhaniezekiahpazhaniezeki506 3 роки тому

    வருந்துகிறேன் அப்பாதுரை சகோதரர் தேவன் கொடுத்தமணிதர் கண்ணீருடன்

  • @reginaandrews8561
    @reginaandrews8561 3 роки тому +2

    Rest in Peace💔😭 Will miss your message and prayer💔😭 Deep condolences to Jesus Redeems Family & Appadurai Uncle Family💔😭 Only God should strengthen you all😭

  • @antowinster2353
    @antowinster2353 3 роки тому +6

    Rest in peace Ayya 😭

  • @johnstron5078
    @johnstron5078 3 роки тому +25

    I can't believe he is died....

    • @a.richard6344
      @a.richard6344 3 роки тому

      Same

    • @johnstron5078
      @johnstron5078 3 роки тому

      No appa durai uncle is not died he is live with us in or infinity heart's

  • @raynieofficial1938
    @raynieofficial1938 3 роки тому

    Brother i could understand your feelings.May God strengthen you.we are all missing Him

  • @navaneethannavaneethan3606
    @navaneethannavaneethan3606 3 роки тому +1

    Very feel JESUS

  • @dr.jreenabenjamin8355
    @dr.jreenabenjamin8355 3 роки тому +4

    Our deep condolences. Safe in the arms of Jesus

  • @thankabai3992
    @thankabai3992 3 роки тому

    Really we very very sad RIP

  • @jbofvpvi2083
    @jbofvpvi2083 3 роки тому

    Miss you uncle....

  • @pirasillabaskar7610
    @pirasillabaskar7610 3 роки тому +4

    Paralogathilum ungal pani thodarattum yesuvoduuuu😓😓

  • @deeparani890
    @deeparani890 3 роки тому

    May God console his family & strengthen his family. May his soul rest in peace. May God bless mohan appa & strengthen him.

  • @RajKumar-jx8ch
    @RajKumar-jx8ch 3 роки тому

    We will meet in God place

  • @jothimary8255
    @jothimary8255 3 роки тому

    Take heart Brother, Jesus will give you more good ones. Really sad news. But Jesus will reward him.

  • @reganj8313
    @reganj8313 3 роки тому +7

    Rip😭

  • @thaaisamayal2944
    @thaaisamayal2944 3 роки тому

    RIP ayya ஆண்டவரோடு சேர்ந்து விட்டீர்கள் 🙏🙏🙏

  • @anandaraj7082
    @anandaraj7082 3 роки тому

    Praise the lord

  • @sundarijeyakumar7135
    @sundarijeyakumar7135 3 роки тому

    நல்ல தேவ ஊழியர் தேவனுடைய கரத்தில் அலங்கார கிரிடமாய் இருப்பார்

  • @reginasathiyaraj2907
    @reginasathiyaraj2907 3 роки тому

    My heart-felt condolences 😢

  • @jhansisingh668
    @jhansisingh668 3 роки тому

    Will miss his sermons.God be with his family

  • @Raju-kx8jw
    @Raju-kx8jw 3 роки тому

    Our heartfelt condolences to his family, and you on the demise of your beloved brother Appadhurai. May our prayers comfort you through this difficult time.

  • @pencilartwork4670
    @pencilartwork4670 3 роки тому +5

    RIP uncle....

  • @kasturip4201
    @kasturip4201 3 роки тому

    1தெசலோனிக்கேயர்4.14ன் படி இயேசு கிறிஸ்துவின் வருகையில் அப்பாதுரை சகோதரரையும் காண்போம்

  • @arokiasheela6916
    @arokiasheela6916 3 роки тому +1

    Rip...😭
    May his soul rest in peace 🙏🏻...

  • @praisejesus4802
    @praisejesus4802 3 роки тому +2

    RIP AYYA...

  • @judymathews1989
    @judymathews1989 3 роки тому

    May his soul rest in peace. Our deepest sympathy and prayers 🙏.

  • @kamalesh6056
    @kamalesh6056 3 роки тому +1

    கண்ணீர்ரோட அழுகிறேன் 😱😱😱😭😭😭😭

  • @user-of4mu6uc3q
    @user-of4mu6uc3q 3 роки тому

    அன்னாரின் ஆன்மா சாதி பெற வேண்டுங்கள் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் முஸ்லிம் சகோதரரின் ஆழ்த இரங்கலைத் தெரிவிக்கிரேன்

  • @jeszslifestyles...2724
    @jeszslifestyles...2724 3 роки тому

    Jesus save the y family Jesus😭😭😭😭🙏

  • @devarajanvenugopal7870
    @devarajanvenugopal7870 3 роки тому

    Aandavarey kaneeril midhakirom appa nammai vazhi nadathuna brother please Jesus redeems brothers and sisters brother aandavarku oozhiyam seia poirukar may his soul rest in peaceAmen

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 3 роки тому

    God bless you