அஜு கதை நல்லா இருந்துச்சு ஒரு பெண் தனியாக ஒரு ஆண் இறந்த பிறகும் அல்லது இந்த கதையில் வருவது போல் கோமாவில் இருக்கும் பொழுது ஒரு குழந்தையை தன்னந்தனியாக போராடி வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று நானும் எனக்கு தெரிந்த வகையில் நிறைய பேரை சந்தித்து இருக்கிறேன் நிறைய பேரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரு ஆணை விட ஒரு 100 பேரில் 10 ஆண்கள் தனியாக தன் குழந்தை வளர்த்தால் மீதி 90 பெண்கள் விவாகரத்து முடிந்தோ அல்லது கணவன் இறந்தோ அல்லது கணவனை பிரிந்தோ 90% பெண்கள் தனியாகவே தன் குழந்தைகளுக்காக தான் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இந்த சமூகத்தில் எந்த அளவிற்கான போராட்டத்தை அனைத்து விதத்திலும் எதிர்த்து குழந்தை எதிர்காலத்தை மட்டுமே முன்னிறுத்தி வாழ்கிறார்கள் என்று நான் கண்கூடாக சில பேரை கண்டிருக்கிறேன் இந்த கதையும் எனக்கு அதுபோன்ற ஒரு உணர்வையே தருகிறது நன்றி அஜு 🙏
Very touching story all characters good good voice thanks sister 🎉🎉
Beautiful story..
Hatsoff for madhavi...
பதிவு அருமை ❤❤❤❤❤❤❤
Super sister ellam pilaikalum amma appa kastatha ninaitha nalaerukum super sister story ❤
Super story..amma na epaditan tiyagam Panuvangele...
Super romba kastama irundhuchi
அருமை 👌👌👌 ஆனால் கடைசியா கதை ரொம்ப அழுகை இருந்தது 😔
Super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
super family story
Arumaiyana kathai.mannam miga baramaga kanneer vanthuvittathu
⭐️⭐️⭐️⭐️
VERRY VERRY SAD STORY
Hi sis how are you unga voice la. Ipo tha first time kekkare nalla iruku but normal ah. Story sollunga innum nalla irukum anyway story super 😊
😂my mind voice be like Namba normal la thana sonom namba voice eh apdi thana. Innum paiyarchi vendumo
Hai nanthini so cute voice ❤❤❤❤❤❤❤
Sad story vendamay.
Nan keta kadhaikala romba urukamana kadhai ethuthan😢
அஜு கதை நல்லா இருந்துச்சு ஒரு பெண் தனியாக ஒரு ஆண் இறந்த பிறகும் அல்லது இந்த கதையில் வருவது போல் கோமாவில் இருக்கும் பொழுது ஒரு குழந்தையை தன்னந்தனியாக போராடி வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று நானும் எனக்கு தெரிந்த வகையில் நிறைய பேரை சந்தித்து இருக்கிறேன் நிறைய பேரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரு ஆணை விட ஒரு 100 பேரில் 10 ஆண்கள் தனியாக தன் குழந்தை வளர்த்தால் மீதி 90 பெண்கள் விவாகரத்து முடிந்தோ அல்லது கணவன் இறந்தோ அல்லது கணவனை பிரிந்தோ 90% பெண்கள் தனியாகவே தன் குழந்தைகளுக்காக தான் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இந்த சமூகத்தில் எந்த அளவிற்கான போராட்டத்தை அனைத்து விதத்திலும் எதிர்த்து குழந்தை எதிர்காலத்தை மட்டுமே முன்னிறுத்தி வாழ்கிறார்கள் என்று நான் கண்கூடாக சில பேரை கண்டிருக்கிறேன் இந்த கதையும் எனக்கு அதுபோன்ற ஒரு உணர்வையே தருகிறது நன்றி அஜு 🙏
கடைசியில் அதறிவிட்டேன்
❤❤❤❤❤
👍
🎉🎉🎉🎉🎉