Muththamo Magamo Song HD | Parakkum Paavai | முத்தமோ மோகமோ | MGR | TMS | Suseela | kannadhasan.

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #kannadhasan #MGR #Parakkum_Paavai
    Muththamo Magamo Song HD | Parakkum Paavai | முத்தமோ மோகமோ | MGR | TMS | Suseela | kannadhasan.
    Movie | Parakkum Paavai | Song By | P.Susheela, T.M.Soundararajan | M.S.Viswanathan
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #Kannadhasan_4K_Tamilsongs.

КОМЕНТАРІ • 74

  • @nambiramiah5714
    @nambiramiah5714 2 місяці тому +7

    ஆம். புரட்சித்தலைவர். பொன்மனசெம்மல் நம் மனங்களையெல்லாம் வேட்டையாடிய ஒரு திறமையான வேட்டைக்காரன் தான்.

  • @syed_hussain144
    @syed_hussain144 5 місяців тому +7

    புரட்சி தலைவரின் துள்ளல் வேகமாக நடனம் இளமையைகாட்டுகிறது

  • @AshokKumar-jt7tz
    @AshokKumar-jt7tz 2 місяці тому +4

    பேரழகன் அழகான ஆடையில் அசத்தல் நடனமாடிய அருமையான பாடல்!

  • @soansera5770
    @soansera5770 2 місяці тому +6

    சூப்பரான படம், பாடல்கள்
    அருமையான பாடல்கள்.
    LR ஈஸ்வரி
    இதுவரை என் கண்களுடன்.............

  • @GreenwaysEntertainmentchennel
    @GreenwaysEntertainmentchennel Рік тому +7

    இதுவரை என் கண்களுட ன் எவரும் பேசவில்லை புதியவன் நீ பாற்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை.

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 3 місяці тому +9

    மக்கள் திலகமே தலைவரே .........1968 ல் பறக்கும் பாவையில் இத்தகைய மிக அருமையான நடனப்பாடலை பாடி அன்று மகிழ்வித்தீர்.
    அவ்வாறே 1970-1973ல் இருக்கலாம் ரிக்க்ஷாக்காரனில், 'அழகிய தமிழ் மகள் இவள்.......என்றதோர் நடனப்பாடலைப்பாடி,வரலாறு படைத்து விட்டு மக்களின் மனதில் நின்ற வேட்டைக்காரனே நீ ஒரு தனிப்பிறவி.

    • @syed_hussain144
      @syed_hussain144 3 місяці тому +1

      நண்பரே புரட்சி தலைவரின் பறக்கும் பாவை 1966ல்வந்தபடம்

    • @mdb81755
      @mdb81755 2 місяці тому +2

      1966..

    • @syed_hussain144
      @syed_hussain144 2 місяці тому +1

      புரட்சி தலைவரின் ரிக் ஷா க்காரன்1971மே31ந்தேதி வந்தபடம்

    • @gpsiva235
      @gpsiva235 16 днів тому

      கேட்க கேட்க , மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாட்டு

  • @gpsiva235
    @gpsiva235 Рік тому +17

    எந்த காலத்திலும் ரசிக்க கூடிய ஒரு அருமையான பாட்டு

    • @kannadhasan-4ktamilsongs334
      @kannadhasan-4ktamilsongs334  Рік тому +1

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @gpsiva235
      @gpsiva235 16 днів тому +1

      இதுவன்றோ காதல் பாட்டு....பாட்டும் நடிப்பும் எவராலும் மறக்க முடியாத ஒன்று

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 2 місяці тому +4

    1.10-- தலைவர் வருகை சூப்பர் ...டான்ஸ் தலைவரைவிட்டால் வேறு யாரு? (அந்த காலகட்டத்தில்) ...

  • @salihakhan88
    @salihakhan88 Місяць тому +4

    Rotating the colour ribbon in a stylish manner itself is very charismatic. Hats off to Puratchi Thalaivar.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +11

    எம்ஜிஆர்அப்பாவின்அசத்தலானப்பாடல் 👸

  • @நரவேட்டையன்1992

    4:38 இந்த இடத்தில் என் தலைவனின் குழந்தைதனமான நடிப்பை பார்ப்பதற்காகவே இந்த பாடலை பார்க்க வேண்டும்

  • @desi_patriot
    @desi_patriot 11 місяців тому +5

    Another brilliant example of retro Tamil - Western fusion song/dance number. Super MD MSV, super singing TMS, and super dance moves MGR

  • @mthiagarajan2016
    @mthiagarajan2016 9 місяців тому +11

    உடம்பில் கோட் போட்டிருந்தாலும் அழகு......
    அதைக் கழற்றினாலும் பேரழகு.
    இப்பொழுது இருக்கும் எந்த ஒரு நடிகனுக்கும் இல்லாத உடலழகு

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 місяці тому +5

    Only MGR❤MSV❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Місяць тому +1

    மெல்லிசை மன்னரின் மேற்கத்திய இசை ஆர்ப்பாட்டம்.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +5

    Super lr eashwerri

  • @jayakumar1127
    @jayakumar1127 8 місяців тому +8

    ஈஸ்வரி யின் குரல் இணையில்லாது

    • @pmtenson7155
      @pmtenson7155 3 місяці тому +1

      ஏன்..டி.எம்மெஸ்..கேக்கலயா..?

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i 3 дні тому

    MGR and Kanchana jodi Parakum Parvai film and Nann en Piranthan

  • @vasudevan336
    @vasudevan336 12 днів тому +1

    Mgr super song

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 роки тому +7

    Nice song and dance

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 2 роки тому +6

    Supper corioghraphy

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Місяць тому +1

    Super super super lovely song

  • @manamarane1498
    @manamarane1498 2 роки тому +4

    மிக அருமையாக நல்ல தரத்துடன் வடிவமைக்கப்பட்ட பாடல்.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 9 днів тому

      மெல்லிசை மன்னர் சூப்பர் ஹிட் பாடல்கள் இதுவும் ஒன்று.

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 2 роки тому +4

    Supper song. Supper composed. Supper MGR

  • @murugiahn3741
    @murugiahn3741 Рік тому +3

    SUPER SONG.

  • @Jayaram12377
    @Jayaram12377 2 роки тому +4

    Ever green song

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +3

    Super 10.10.22

  • @OppoAs-rv1og
    @OppoAs-rv1og 8 місяців тому +1

    Ever green song n super lyrics

  • @meenakshishundharam7640
    @meenakshishundharam7640 10 місяців тому +1

    Fantastic song

  • @OppoAs-rv1og
    @OppoAs-rv1og Рік тому +3

    Super oh superb

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 9 днів тому

    மெல்லிசை மன்னர் 0:50 எம்.எஸ்வி ஐயா அவர்களின் அருமையான இசை கேட்டு கொண்டே இருக்க லாம்.

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 2 роки тому +3

    Super 👌

  • @mohammedabdulrahman5721
    @mohammedabdulrahman5721 Рік тому +2

    Lovely song

  • @N.valasubramanianMani
    @N.valasubramanianMani Рік тому +2

    Super

  • @perumalas5896
    @perumalas5896 Рік тому +4

    The song was by mistakenly described as Susheela Ji.. on clip board should be corrected as L.R. Easwari Ji. ❤❤❤❤❤i have seen this Film during 1968 i believe..Parakkum Paavai. a circus based story ❤❤❤❤❤ directed by R.R.Ramanna.. ❤❤❤

  • @SuperLondon2020
    @SuperLondon2020 2 місяці тому +1

    Old is gold❤

  • @shinchan__gfx2161
    @shinchan__gfx2161 8 місяців тому

    Supper.nice.18.12.23

  • @lathar4753
    @lathar4753 2 місяці тому

    Charming prince

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 3 місяці тому

    🔥

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i 2 місяці тому

    Parakumpavi film MGR, Kanchana, Sarojadevi

  • @invmarthandan
    @invmarthandan 2 роки тому +10

    இந்த பாடலை பாடியவர் L.R. ஈஸ்வரி. Not Susheela

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Рік тому +1

      Certainly. What is the doubt about it ?

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 3 місяці тому +2

      பதிவின் உள்ளே பாருங்கள் சுசிலா என்று போட்டிருக்காங்க

    • @santhoshsk6155
      @santhoshsk6155 2 місяці тому

      Yes true. That is correct.

    • @salihakhan88
      @salihakhan88 Місяць тому +1

      Yes it is L.R.Easwari

  • @user-vf9er6ho7i
    @user-vf9er6ho7i 2 місяці тому

    பூவிலே செந்தாமரைப்பபூ போதையில் ஊறுதம்மா
    நாவிலே என் சேவையெல்லாம் நாட்டியம் ஆடுதம்மா.
    வாலியின் பச்சையான பாடலுக்கு எம் ஜி ஆர் அர்த்தம் புரியாமலே ஆடி நடித்திருக்கிறார்.

  • @shinchantheagent
    @shinchantheagent Місяць тому

    P0h😊

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому

    Voice and 🎶 super 29.9.2023

  • @mdb81755
    @mdb81755 Місяць тому

    இந்த படத்த ஹிட் லிஸ்ட் ல சொல்லவே மட்டெங்கிரங்க

  • @GreenwaysEntertainmentchennel
    @GreenwaysEntertainmentchennel Рік тому +1

    .அருமையான பாடல் வரிகள், படியவிதமும் மிகவும் அருமை ஆனால் ஏனோ காட்சியமைப்பு பாடலுக்கு ஏற்றபடி இல்லை, திரும்பவும் இந்த பாடலை எடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

    • @mthiagarajan2016
      @mthiagarajan2016 9 місяців тому +1

      நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலுங்கூட எம்.ஜி.ஆர் அவர்களின் துள்ளலான நடிப்பு அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 10 днів тому

      ​@@mthiagarajan2016yes unmai 5:58

  • @mdb81755
    @mdb81755 2 місяці тому

    1966 ah 1968..ah...

    • @syed_hussain144
      @syed_hussain144 2 місяці тому

      1966தான்பறக்கும்பாவை 1968ல் வந்த புரட்சி தலைவரின் 8படங்களும் ஜோடி ஜெயலலிதா

  • @sivakumarparameswaran7619
    @sivakumarparameswaran7619 11 місяців тому +3

    The lady singer is LR ESWARI and not P Suseela

  • @balajithiagarajan3049
    @balajithiagarajan3049 Рік тому +2

    Fantastic song

  • @TN72NM
    @TN72NM 6 місяців тому +1

    Super