🌠பிரபஞ்சத்தை தீவிரமாக காதலியுங்கள் ராஜ வாழ்க்கை வாழுங்கள்🎎

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2023
  • KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

КОМЕНТАРІ • 188

  • @vallioorsekar
    @vallioorsekar Рік тому +34

    எனக்காகவே சொன்னது போல இருக்கிறது. நன்றி. இன்று முதல் பிரபஞ்சத்தை அதி தீவிரமாக காதலித்து கொண்டு இருக்கிறேன். எனக்கு வெற்றிமேல் வெற்றி வந்து கொண்டே இருக்கிறது. நன்றி சகோதரி.🎉

    • @johnsonsamraj678
      @johnsonsamraj678 Рік тому +4

      சூப்பர் சார். எனக்கும் அப்படி தான் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஒரே அதிசயம் தான் நம்ப முடியாத அளவுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.

  • @happylifemessage9953
    @happylifemessage9953 Рік тому +2

    கிருத்திகா உங்களுக்கும் எனக்கும் கண்டிப்பாக ஏதோ தொடர்பு இருக்கிறது பாட்டம் உங்களைப் போலத்தான் மற்றவர்களுக்காக டெடிகேட் செய்வேன் பேசும் சிலாங் கும்
    என்னுடைய நிலைமையின் நேரில் பார்க்காத அம்மாவுக்காக
    இறைவனாய் தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர் வரை உந்தன் மடியிலே உயிறே உயிறே உந்தன் பொருளே
    உலகத்தை காக்கும் ஆதிபராசக்தி அவதாரம் அமிர்தானந்தமயி அம்மா

  • @Sivan_magal777
    @Sivan_magal777 Рік тому +17

    என் சிவன் தான் இந்தப் பிரபஞ்சம்...இந்த பிரபஞ்சம் தான் என் சிவன்... நான் அவர் மீது அதிக காதலையே செலுத்துகிறேன்...அவர் அதை விட நூறு மடங்கு காதலை தருகிறார்... ❤️❤️❤️❤️❤️

  • @abiramimahendiran5133
    @abiramimahendiran5133 Рік тому +2

    இவ்வளவு விஷயங்களை எளிதில் எனக்கு புரிய வைக்க பிரபஞ்சம் உங்களை எனக்கு அறிமுகபடுத்தியதற்கு உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் என்னுடைய நன்றிகள்

  • @chithram5044
    @chithram5044 Рік тому +4

    S mam...u r God child... உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்துக்கு கோடி நன்றி....உங்கள் மூலம் பல தகவல்களை அறிகிறோம்...நன்றி மேம்...தேங்க்யூ யுனிவர்ஸ்

  • @rithikamyna5382
    @rithikamyna5382 Рік тому +12

    அண்ட சராசரத்தில் நிறைந்திருக்கும் என் 🙏பிரபஞ்ச தந்தையே தங்களின் அபிராமிதமான சக்தி என் உடல் மனம் ஆன்மா ஆகிய மூன்றிலும் நிறைந்துள்ளது 🙏 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sowmyasundar5415
    @sowmyasundar5415 Рік тому +2

    Epdi akka ipdi. 😍.manasula nenaikradha correct time ku pesreenga ipdiye tha yosichen. I stopped forcing things and my purpose of life is totally changed when I keep watching your videos. Naa ketten varahi neeye en kanmunnadi vaa virupapatta nu. We all know varahi Ella temple layum oru silaiya illa. But Naa ketta adhe naal la i saw the poster of her. The poster says ingu varahi pradhistai seiyapogirom nu..enaku vaarthaye varla. Appo irunthu Mudivu panniten neeye paathupa ellame nu..temple poradhe varahi ah summa paatha podhum nu.. paathute irukanum avlo thaa..idhu love thane..ippo unaku enna pudikum adha seiren nu iruken. Ippo Naa edhume kekradhu illa..but I'm very positive ❤️

  • @g.vadivelmurugan7717
    @g.vadivelmurugan7717 Рік тому +9

    ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அக்கா 🙏 நான் பேரன்பு கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏

  • @johnsonsamraj678
    @johnsonsamraj678 Рік тому +2

    சூப்பர் மேடம் இந்த வீடியோவை நான் இன்னும் முழுமையாக பார்த்து முடிக்கவில்லை.அதற்கு முன்பே இந்த கமெண்ட் எழுதுகிறேன். ஆம் நீங்கள் சொல்வது போல் நான் பிரபஞ்சத்தை காதலிக்கிறேன்.ரசிக்கிறேன். சிரிக்கிறேன்.இப்படி யாரையும் பார்க்காமல் சிரிப்பதைப் பார்த்து விட்டு பிள்ளைகள் அப்பாவுக்கு என்ன ஆச்சு தன்னால் சிரிக்கிறார் என்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது நான் பிரபஞ்சத்தோடு பேசி உறவாடுவது.நீங்கள் பிரபஞ்சத்தை காதலியுங்கள் என்று சொன்னதும் சிரிப்பு தான் வந்தது.ஏனெனில் நான் காதலித்து கொண்டு இருப்பதை நீங்கள் சொல்ல கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது. நன்றி மேடம்.நன்றி யுனிவர்ஸ்🤣🤣🤣🤣🤣🤣

  • @AMidhilaHPM
    @AMidhilaHPM Рік тому +3

    என்னோட பிரபஞ்சம் என்னோட கிருஷ்ணா...... 💜🌷என்னோட உலகம் உயிர் எல்லாமே என்னோட கிருஷ்ணா......... 💜🌷 thankyou thankyou thankyou.... 💜

  • @loganayagi7929
    @loganayagi7929 Рік тому +2

    எல்லாம் வல்ல பிரபஞ்ச பேராட்ரலுக்கு நன்றி இன்று முதல் பிரபஞ்சத்தை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் வாழ்க வளமுடன்

  • @kanchanavaiyapuri7372
    @kanchanavaiyapuri7372 Рік тому +3

    மிகப்பெரிய விஷயத்தை மிக எளிதாக அருமையாக புரியவைக்கிறீர்கள்.❤❤❤தங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @gobithabharathi4606
    @gobithabharathi4606 Рік тому +2

    thanku universe I love you so much universe akka na romba happya iruken nan tailor enaku stitching ku thuni sariya varthe illa na universe kita nambikaiyotu enaku thuni varanumnu ketten innaiku mattum enaku 4 customer blouse kututrukanga ithula aari work 2 blouse intha customerala enaku 10 day's la enaku 10000 ku above amount earn paniten thanku so much universe I love you so much universe and my son elakkiyan thanku universe🌌unga positive energy ku நன்றி akka

  • @sripathra7351
    @sripathra7351 Рік тому +2

    மிக்க நன்றி தோழி. தக்க தருணத்தில் தேவையான தகவலை கொடுத்தமைக்கு நன்றி. பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 😊

  • @vanmathi8586
    @vanmathi8586 Рік тому +3

    Eppavume enaku universe support iruku🥰🥰🥰😘😘😘😘😘ennoda best friend universe nan sogama irunthalum sari happya irunthalum sari universe kita pesuna enaku happya agidum 😍💙😘nan pesum podhu jillunu kaathu adikum apadi illana palli sound kekum udane happya agiduvan🙃🙃🙃🙃🙃🙃😘🥰🤩

    • @rajab3963
      @rajab3963 Рік тому +1

      Nanum feel panniruken..sky ya pathu iyarkai annaye nu Sona podhum jillunu oru kathu adikum & palli sound kekum

  • @happylifemessage9953
    @happylifemessage9953 Рік тому

    நன்றி மிக்க நன்றி கிருத்திகா சகோதரி உங்களுடைய பதில் உங்களுடைய நோக்கம் உங்களுடைய லட்சியம் இதை புரியும் வகையில் சொல்லிவிட்டீர்கள்
    என்னுடைய பயம் கலியுகத்தில் இறைவனை அடையாமல் மற்றவர்கள் மீது பற்று கொண்டு பொருள்களின் மீது பேராசை வைத்து நாம் இனியும் மிகப்பெரிய தவறு செய்து விடுமோ என்பது தான் இறைவன் பிரபஞ்சத்தின் மூலமாக நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் எல்லாவற்றிற்கும் ஆதியாக இறை சக்தி இருப்பதை மனித ஆத்மா ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைய வேண்டும் இதுவே கலியுகத்தில் நாம் பிறந்து வந்ததற்கான முழுமை அடையும் ஆரம்பம் நன்றி நன்றி நன்றி

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому +2

    நன்றி கிருத்திகா பிரபஞ்சத்திற்கு கோடிக்கணக்கான நன்றிகள்

  • @rajenthiranarsakumari2366
    @rajenthiranarsakumari2366 3 місяці тому

    🎎iloveyouyou❣️❣️ilove💔you🎎தேங்க்ஸ் யூனிவர்சிட்டி கோடான கோடி நன்றி

  • @kavithasuresh8044
    @kavithasuresh8044 Рік тому +1

    Naan already Love❤💜💜 pannitu thaan iruthen. Ippa innum romba love Pannuven I love soo much universe🌌🌌🌌 tq sister tq universe🌌🌌🌌

  • @selviselvi420
    @selviselvi420 Рік тому +3

    Thank you Sister ❤️ Thank you Universe ❤️

  • @indhujothe40
    @indhujothe40 Рік тому +1

    kiruthiga akka .... nan morning than universe ah nama love pannuvom nu decide pannunen ...next mob eduthu pathen unga video pathen ..... love u universe ... love u universe

  • @dreambig666
    @dreambig666 Рік тому +1

    Gooosebumpss when hearing ur voice🥺🥺 பிரபஞ்ச சக்திக்கும் கிருத்திகா அக்கா விற்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu Рік тому +4

    THANK YOU UNIVERSE I'M SO EXICTED😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰

  • @manimekhalai.k8302
    @manimekhalai.k8302 Рік тому +2

    Thank you universe ❤ thanks a lot dear Kiruthika sisy ❤

  • @shobanachandru2424
    @shobanachandru2424 Рік тому +1

    Thank you Kirthika mam for your wonderful speech. Thank you universe 🙏🙏🙏

  • @venkatesanb8421
    @venkatesanb8421 Рік тому +1

    Thankyou Universe to hear this message & thankyou sister.

  • @Jdmj5213
    @Jdmj5213 Рік тому +1

    Thank you universe... Thank you kiruthiga.....

  • @alilarasi3872
    @alilarasi3872 Рік тому +2

    Thank you universe and miss kiruthika mam..... I very thankful to the universe to meet such a wonderful woman 👠 like u... That is a biggest great for me... Thanks again 🙏🙏🙏😊👍💜.. Ur service is awesome and good God bless always 🥰...❤❤❤❤❤️

  • @deepankari2073
    @deepankari2073 Рік тому +2

    Thank you Thank you universe 🙏 ✨

  • @Karpagaviruksham
    @Karpagaviruksham Рік тому

    Tnq kruthika... Awesome ❤

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih 6 місяців тому

    Nanri sister.Thank you prabancham

  • @sarassv1784
    @sarassv1784 Рік тому

    Thank you thank you thank you Universe 🤲 Thank you thank you thank you sis for the sharing🌈❤️

  • @chakkaravarthyprajeth959
    @chakkaravarthyprajeth959 Рік тому +2

    I started loving this universe. Love u universe
    Thank u universe
    Thank u sister

  • @babyparu22
    @babyparu22 Рік тому

    Tq universe. Kodi nandrigal kirthika akka❤

  • @TomJerry-wv6hk
    @TomJerry-wv6hk Рік тому

    I will always Love the Universe and loves GOD .. Thank you so much for your information..

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 Рік тому +1

    Thank you very much 🎉 sister

  • @kaviyaravi92
    @kaviyaravi92 Рік тому +1

    Thank you mam. Thank you Universe ❤

  • @LakshmiDevi-bh9rt
    @LakshmiDevi-bh9rt Рік тому +2

    Thank you mam thank you universe🌌

  • @dhanusithsp5330
    @dhanusithsp5330 Рік тому

    Superb words.... thankyou so much mam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muralitharanmurali6432
    @muralitharanmurali6432 Рік тому +1

    Naan universe a My mom ah ninaikkan 💙 Sometimes friend ah feel panni pesuvan😊 Naan engada veeddaakkaloda kooda universe kidda pesurathulla 1% kooda pesunathulla 💙 long time kku piraku ungada guide keddirukkan ✨️ thank u universe 💙

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Рік тому +2

    Thank you mam 🙏thank you universe🙏 thank you angels🙏 thank you divine🙏

  • @kottieswari5438
    @kottieswari5438 Рік тому

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி .

  • @krishnasamymanoj4316
    @krishnasamymanoj4316 Рік тому +2

    I really love for the universe 💕💕💕 . thank you universe.thank you sister

  • @amuthabasker
    @amuthabasker Рік тому +2

    Unga ella videos m epayumme super a irukum. But recent a nenga podra ela videos m vera level la iruku. Thanku kirti aka and Thank u Universe 🙏

  • @gsmdevi3507
    @gsmdevi3507 11 місяців тому

    Thank you sis ❤❤❤❤❤❤Na ungakitta rompa nall ethirpartha question thelivaga puriya vaithatharkku rompa nanri 💕💕💕💕💕💕

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Рік тому +1

    Thank you so much kruthi.....thank you universe.....❤❤❤❤❤

  • @lathavisu6128
    @lathavisu6128 Рік тому +1

    Universe angel I love u 💖 💓 💛 super mam thank u mam man 5 lakh viewer next year u reached mam I pray mam

  • @arunat1539
    @arunat1539 Рік тому

    Thank you so much sister.. absolutely tis video for myself.. sure I'll practice

  • @sathyabala7616
    @sathyabala7616 Рік тому

    Nice explain sister. Thank u universe. Thank u. 🙏🙏🙏🙏

  • @tks2003
    @tks2003 Рік тому

    Great speech ma🎊🎉. Very much new concept. Great👍👍👍

  • @narayanaswamynaidu4245
    @narayanaswamynaidu4245 Рік тому +1

    I say good lord of thanks & gratitude for this universe [prabancham]. madam , fantastic, awesome explanation of law of attraction. Thanks madam.

  • @nithyam2365
    @nithyam2365 15 днів тому

    I love universe 💞
    I love universe 💞
    I love universe 💞
    I love universe 💞
    I love universe 💞

  • @asmithakannan2903
    @asmithakannan2903 Рік тому +1

    I believe in lord Krishna. Krishna will make my life happy.

  • @kirubaanimes6982
    @kirubaanimes6982 Рік тому

    Indha prabanjame en murugan swamy than ,unga speech kettathil irunthu prabanjam en murugan en koodaye irukkura mathiri irukku mam,Nandri prabanjame ,Nandri bramna ,Nandri muruga,Nandri kiruthuka mam,thank you so much

  • @Aravindha333
    @Aravindha333 Рік тому +1

    Thankyou universe thankyou universe thankyou universe, really thankyou kirithika ji , this video really for me just i was thinking about very sad don't know the reason, but your video tells me to be confident to be overcome all , yes this universe now give this video for all like me, thankyou so much universe thankyou so much mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vimaladevi4350
    @vimaladevi4350 Рік тому +2

    Thank you universe 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 thanks a lot 999

  • @anarmathapriyatharshini3431
    @anarmathapriyatharshini3431 Рік тому +1

    Thnq universe 🙏

  • @thinkbig508
    @thinkbig508 Рік тому

    ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏❤️❤️❤️😍😍

  • @aaliya3981
    @aaliya3981 Рік тому

    Thank u mam...Thank u thank u thank u universe.....

  • @vishnuvaradhan3269
    @vishnuvaradhan3269 Рік тому +1

    Thank you universe 💖

  • @kanikrishnan4827
    @kanikrishnan4827 Рік тому +1

    Thank u sister thank u universe

  • @percymargarete5142
    @percymargarete5142 Рік тому +1

    Thank you universe you are with me 💞 i will get definitely get job

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 Рік тому

    Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis 🙏🙏🙏🙂

  • @aljtech
    @aljtech Рік тому

    Thank you, interesting video

  • @jayniranjan8442
    @jayniranjan8442 Рік тому

    Very nice Kiruthika... Love you so much ma❤️❤️❤️

  • @godammamaa1475
    @godammamaa1475 Рік тому

    Awesome sister....Tqq. namaste

  • @madhushinipushparajan5915
    @madhushinipushparajan5915 Рік тому

    Than you
    Thank you universe
    Love youuuu🌈❤

  • @user-tz9gf4rh3l
    @user-tz9gf4rh3l 6 місяців тому

    நன்றி நன்றி சகோதரியே பிரபஞ்சம் எனக்கு நிறைய உதவி செய்கின்றது

  • @senthilchitra9888
    @senthilchitra9888 Рік тому

    Thank you thank you thank you universe God bless you sister super super super happy happy happy

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Рік тому

    I love universe Thank you universe Thank you madam Thank you universe Thank you universe Thank you universe 🌈🌈🌈🌈🌈🌈❤️❤️🤚🧚🧚🧚🧚🧚🌻🌹🌈🌈🦋🦋🦋🦋 yannoda korikkaiya Nichayam intha prapancham Niraiverti Tharum prapanchathukku kodanu Kodi Nanri 🙏🙏🙏🙏

  • @durgak150
    @durgak150 Рік тому +1

    akka thank you so much💫❤️🤗

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 Рік тому

    Nallade nadakkum nanmaiye perakkum God bless you and all

  • @abrahamruby5427
    @abrahamruby5427 Рік тому

    Thank you kiruthika i hear your voice i feel very peaceful .Regards from singapore❤❤❤❤

  • @arularasus7645
    @arularasus7645 Рік тому

    Thank you mam ❤️thank you universe

  • @targetdream369
    @targetdream369 Рік тому

    Vaalga Valamudan nandriiii akka ❤️🌹

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Рік тому

    Very nice video thank you Amma

  • @kadabikajen
    @kadabikajen Рік тому

    i got it akka❤ when i start to love universe. i always getting messages from him… 🤘🏻

  • @vpalaniammal6523
    @vpalaniammal6523 Рік тому

    Thank you 🙏 sister ❤

  • @banurekha4651
    @banurekha4651 Рік тому

    Thanks ma God bless you my dear 🙏🙏🙏🌹🌹🌹🌹💐💐💐💐🙌🙌🙌🙌

  • @anithaamirtharaj6615
    @anithaamirtharaj6615 Рік тому +1

    Really awesome sisy what you said really true whenever I am in happy1 situation i keep my mind as I need to happy whatever happen the universe will see over that then at the end of the day i am in happy only..Everytime your video either give answer to my question or what i experienced before that for this reason only like wise your video will,but sure it make us clear understanding about how to be lead our happy life.Thank you and Thankyou universe ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @surender.v4930
    @surender.v4930 Рік тому

    Thank you universe 🙏🏻🙏🏻🙏🏻

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 10 місяців тому

    Yes,gurucharanam sister I thank you vazhga valathudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much ❤

  • @vishnupriya8117
    @vishnupriya8117 Рік тому

    நன்றி நன்றி நன்றி சிஸ்டர் 🙏

  • @saimuruga369
    @saimuruga369 Рік тому +2

    Love you universe ❤❤❤❤❤

  • @savitharavikumar2775
    @savitharavikumar2775 Рік тому +1

    I am in love with universe 😍 love you universe ❤️❤️❤️😍😍😍

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Рік тому

    Thank you sister

  • @BharathiN-hw2zf
    @BharathiN-hw2zf Рік тому

    Good job mam.god 🙏. You

  • @percymargarete5142
    @percymargarete5142 Рік тому

    Thank you mam this video is for me

  • @maheshsamykhan2999
    @maheshsamykhan2999 Рік тому

    Thank you universe ❤️🌈 thank you ❤️ thank you ❤️

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி

  • @universeiswithinU
    @universeiswithinU Рік тому

    Enakagave universe indha video a kuduthirukanga, konda kodi nandrigal universe,kodana kodi nandrigal akka , lovveeeeeee uuuuu❤️❤️❤️🌈🌈🌈🌈🦋🦋🦚💯✨💫🌸🕊️

  • @DurgaDurga-yx6kb
    @DurgaDurga-yx6kb Рік тому

    Thank you madam👍👍🙏🙏🙏🙏

  • @042m.lakshmi7
    @042m.lakshmi7 Рік тому

    Akka 😊 romba romba thanks dear na kastadhula irukum podu crt video akka Love you lotttttts 💗🥰 your voice so cute and motive me akka my all problems are solved tq akka thank you thank you thank you universe 🌌🌌🌌🌌🌌

  • @archukutty5149
    @archukutty5149 Рік тому

    Thankyou akka am waiting for marriage universe surely support for me universe is always with me universe gives perfect partner in my life and am waiting for that moment

  • @user-nc5xm3ld2v
    @user-nc5xm3ld2v Рік тому

    Thank u so much mam..... Unga video evlovo parthu erukan... But indha video parkum bodhu ennayum ariyama edho oru feel... Apdiye kannu kalangudhu... I like this video

  • @KarthikKarthik-tq5bs
    @KarthikKarthik-tq5bs Рік тому

    Thang you sis ❣️.

  • @gowribala2568
    @gowribala2568 11 місяців тому

    Thank you UNIVERSE ❤️

  • @surya-railways-ALP
    @surya-railways-ALP Рік тому

    Akka I will definitely practice akka.

  • @rathikatamirsan4803
    @rathikatamirsan4803 Рік тому

    Kandippa kiruthiga sis..

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    SUPER krithika More Love More thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻God bless you all 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💕💕💕💕💕💕💕💕💕💕💕✨✨✨✨✨✨✨✨✨✨✨