"காலில் விழுடா" எங்கே பெரியார் மண்? எங்கே திமுக திக? | Dravidian ideology.

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 489

  • @zipper6399
    @zipper6399 4 роки тому +241

    தம்பி மாரிதாஸ் உங்களுக்கு தமிழக மக்களின் முழு ஆதரவு எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன் இந்திய தேசம் உங்களை போற்றும்

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 4 роки тому +76

    என் குடும்ப ஓட்டு மற்றும் உறவுகள் ஓட்டு ஆன்மீகத்திற்க்கு மட்டுமே.... தமிழகத்தில் ஆன்மீக அரசே அமையும்......

  • @muthujeyamswaminathan375
    @muthujeyamswaminathan375 4 роки тому +105

    கடவுள் மாரிதாஸ். மதன். பாஸ்கரன் தம்பிகளுக்கு எப்போதும் துணை இருப்பார்

  • @rk-get6960
    @rk-get6960 4 роки тому +87

    இது ஆன்மிக மண் 🤘
    பாரத பூமியில் பிறந்ததற்காக பெருமை கொள்ளுவோம்.

  • @vethiyan7754
    @vethiyan7754 4 роки тому +179

    இங்கு commend எழுதுபவர்களை விட பார்பவர்கள்அதிகம் அவர்கள் தான் தாங்கள் சொன்ன silent voters

  • @rajiniarmyganapathy2132
    @rajiniarmyganapathy2132 4 роки тому +150

    அருமை தம்பி மாரித்தாஷ், அவர்கள் சமூகநீதி காவலர்கள்,ஆகையால்தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள்.நாங்களும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறோம்!! தயவு செய்து திமுக வுக்கோ அதிமுக வுக்கூ ஓட்டு போடாதீர்கள்!!

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 4 роки тому +6

      Unmai

    • @rmoorthy1563
      @rmoorthy1563 4 роки тому +1

      Super Maridhas!

    • @gnanedwaran3240
      @gnanedwaran3240 4 роки тому

      சாதி மதங்கள் இருக்கத்தான்
      வேண்டும் அது இறைவன் படைத்தது மனித குலத்திற்கு
      சேவை செய்ய வந்தவர்கள் மனித நேயத்தை தான் பார்க்க வேண்டும் ஒழிய சாதி மதத்தை வைத்து அரசியல்
      செய்யலாகாது ஊழலற்ற
      பற்றற்ற ஆசையில்லாத உண்மையான மதசார்பற்ற
      சேவைமனப்பான்மையுள்ள
      திறமையான சொல்லாற்றலுள்ள தேசபக்தன் ஆன்மிக சிந்தனைகள் உள்ள மகான்
      மோடிஜி போன்ற உத்தமர்களால் தான்
      நல்ல நிர்வாகம் அளிக்கமுடியும் பிரிவினை வாதிகளின் போக்கு நாத்திக
      வாதிகளின் போக்கு மொழி
      இன சாதி மத வாதிகளின் போக்கு ஒழிக்கப்பட வேண்டும் அவர்களால்
      மனித இனத்திற்கு எள்ளளவும் பயன் கிடையாது
      இந்து ஆன்மிகம் உலக மதத்திற்கு முன்னோடி
      இந்து ஆன்மிகம் தத்தவங்களின் பொக்கிஷம்
      திருக்குறள் அதற்கு சாட்சி
      பகவத்கீதையில் உள்ள
      தத்துவம் எந்த மதத்திலும்
      கிடையாது இந்து மக்கள்
      தங்கள் பேதத்தை தவிர்த்து
      ஒற்றுமை உணர்வுடன் செயல்
      படவேண்டும் திராவிட சித்தாந்தம் ஒழியணும்
      கம்யூனிசம் ஒழியணும்
      ஈவேரா வை புறக்கணுக்கணும்
      பாஜக ஆட்சி மலரும்
      அப்போதுதான் மக்கள்
      சுபிட்சம் பெறுவார்கள்
      மொத்தத்தில் ஆசையற்ற
      மனிதனால் தான் மனித
      குலத்திற்கு சேவை செய்ய
      இயலும்

  • @sriramachandranm8337
    @sriramachandranm8337 4 роки тому +2

    Very clear presentation 🙏 Vazhga Valamudan 🙏

  • @naagarajanr5657
    @naagarajanr5657 4 роки тому +9

    மிக அருமை, மாரிதாஸ் சார்! இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி வந்தால் மிக நன்று!

  • @vaithim5143
    @vaithim5143 4 роки тому +10

    அண்ணா நீங்க எதிரிகளை தோலச்சி எடுக்கரிங்க வாழ்த்துக்கள். நான் உங்களுக்கு துணை நிப்பேன், என் குலதெய்வம் உங்களை பாதுகாக்கும் சப்தகன்னிமார் துணை.

  • @umamahi
    @umamahi 4 роки тому +3

    What a great way to explain religion and spirituality to common people! Thank you so much, Mr. Maridhas! May the power be with you! 🙏🙇‍♀️

  • @balar8542
    @balar8542 4 роки тому +1

    VERY GOOD BROTHER. I. SUPPORT. MARIDHAS.

  • @murugeshlin6247
    @murugeshlin6247 4 роки тому +10

    You are great ji. You are the true leader. Need of the time maridhas 🔥🔥🔥🔥🔥🔥. Rajini sir solradha pola, neenga oru kaalathin katayam.

  • @manigandanbaskaran3947
    @manigandanbaskaran3947 4 роки тому +1

    மாரிதாஸ் அவர்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் இந்த ராமசாமியை பெரியார் என்று எந்த வகையிலும் குறிப்பிட வேண்டாம் அதற்கு தகுதியற்றவர்

  • @radhikasivakumar1267
    @radhikasivakumar1267 4 роки тому +6

    வரலாற்று உண்மைகளை இப்படி எளிமையாக யாரும் புரிய வைத்ததில்லை. உங்களது நேர்மையான பணியை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் மிகத் தொலைவில் இல்லை.

  • @mrajarajasuper7173
    @mrajarajasuper7173 4 роки тому +73

    நெல் லொள் கொள் நெல் நாசமா போச்சி எப்படியொ டீமுக ஒழிஞ்சா மகிழ்ச்சி.

  • @rajkumar-np4rv
    @rajkumar-np4rv 4 роки тому +10

    Maridhas....we are with u .... Jai Hind .. OM Namashiva....OM Narayana.....Hare Ram ....

  • @alakarraj355
    @alakarraj355 4 роки тому +34

    Video pakamale like potavanga yarupa..👍🏼

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 4 роки тому

    அருமை அருமை பதிவு உண்மை வாழ்த்துகள் பல்லாண்டுகள் வாழ்க மாரிதாஸ் ஜி

  • @srinivasavenkatesan1426
    @srinivasavenkatesan1426 4 роки тому +20

    மிக அருமையான தெளிவான தகவல்கள் நிறைந்த ஆதாரபூர்வமான விளக்கங்கள்.
    தாங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்யமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙌🙌👃

  • @venkatakrishnankrishna3248
    @venkatakrishnankrishna3248 4 роки тому +6

    மக்களிடையே நல்ல ஒரு இணக்கத்தை ஏறபடுதத நல்ல அறிஉறை நன்றி மாரிதாஸ அவர்களே உங்க சேவை தற்பொழுது மிகவும் தேவை

  • @sreejithsaranya402
    @sreejithsaranya402 4 роки тому +122

    இதை
    படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் .
    உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ...
    உலக மக்களின் பார்வை படும்
    மெரினாவில்
    அண்ணா சமாதி,
    எம்ஜிஆர் சமாதி,
    ஜெயலலிதா சமாதி,
    கருணாநிதி சமாதியில்,
    ராமசாமி நாயக்கர் சிலையென்று
    எல்லா எழவும் இருக்குது
    எங்கடா அந்த
    ராஜராஜ சோழன் சிலை ?
    எங்கடா போனது என்
    சூர்யவர்மன் சிலை?
    எங்கடா அந்த
    குலோத்துங்கன் நினைவிடம்?
    எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்த
    பாண்டிய மன்னர்கள்
    நினைவு மண்டபம்.?
    எங்கடா அந்த
    கரிகால சோழனின் சிலை?
    எங்கடா இருக்கு என்
    வேலுநாச்சியார் சிலை ?
    எங்கதான்டா இருக்கு
    சேரன் செங்குட்டுவனின் சிலை ?
    எங்கடா அந்த அழகுமுத்தோட
    நினைவு மண்டபம்.?
    எங்கு பார்த்தாலும்
    அண்ணா அறிவாலயம்
    அண்ணாநகர்,
    அண்ணா சாலை
    அண்ணா சிலை
    பெரியார் மண்டபம்
    பெரியார் பேருந்து நிலையம்
    பெரியார் சாலை
    பெரியார் சிலை
    கலைஞர் கருணாநிதி நகர்.
    கருணாநிதி சிலை,
    எம்ஜிஆர் மணிமண்டபம்
    எம்ஜிஆர் பல்கலைகலகம்
    எம்ஜிஆர் பேருந்து நிலையம்
    எம்ஜிஆர் நகர்
    எம்ஜிஆர் நூலகம்
    எம்ஜிஆர் சாலை
    எம்ஜிஆர் சிலை
    அடுத்தால அம்மா, சின்னம்மா
    புஜ்ஜிமா,கட்டுமரம்
    இப்படி சொல்லியே
    நாசமா போங்கடா!..
    உலக சாம்ராஜ்யங்களை
    வென்றுகாட்டிய நம்
    முன்னோர்களுக்கு சரியான
    சிலைகளுமில்லை,
    நினைவு கட்டிடங்களும் இல்லை.
    அவர்களின் வரலாறும்
    வகுப்பறைப் பாடத்திட்டத்தில்
    ஒழுங்காக இல்லை
    இடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணை
    கழிசடைகளின் வரலாறும்
    பாடத்திட்டத்தில்
    ஓங்கி ஒலிக்கிறதே! வெட்கமாக இல்லை!
    கரிகாலன் கட்டிய கல்லணை
    இன்றுவரை சுற்றுலாத் தலமாக
    மாற்றப்படவில்லை.
    மாபெரும் கடற்படையை கட்டமைத்து
    உலகின் பல நாடுகளை வென்று
    மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
    ராஜேந்திர சோழனை பற்றி
    இங்கே கற்பிக்கப்படவில்லை!
    ஒவ்வொரு தமிழனும் தினமும்
    கோவிலுக்கு செல்கிறான்
    அந்தக் கோவிலைக் கட்டியவன்
    யாரென்று கூடத் தெரியாமல்
    அந்தக் கோவிலைக் கட்டிய
    மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல்
    இருந்தாலும் கூட
    அப்பேற்பட்ட அவனது
    நடுநிலைத்தன்மையைப்
    பாராட்டி நீ அல்லவா
    அவனது பெயரை
    உலகம் போற்றிட
    செய்திருக்க வேண்டும்.?
    ஒன்றுமே செய்யாமல்
    இருந்துவிட்டாயே
    நன்றி கெட்டவனே.
    பசுவுக்காக தன் மகனையே
    கொன்ற சோழனின்
    கல்லறையை பாரடா..
    கஜினி முகமதுவை
    பதினேழு முறை
    ஓடவிட்டு விரட்டிய
    நம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப்
    போற்றடா..
    தான் கட்டிய கோவிலில்
    தன் பெயரை எழுதாமல்
    அதில் வேலை செய்த
    சிற்பக்கலைஞர்களின்
    பெயரை எழுதி வைத்த
    நம் ராஜ ராஜ சோழனின்
    கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!?
    இப்பேர்பட்ட ஒரு மாமன்னனை கேவலம் காசுக்காக சாயம் பூசி கூத்தாடும் கூட்டம் கேள்வி கேக்குது.
    தெற்காசியாவை ஆண்ட
    ஒரு மாமன்னனின்
    கல்லறையை நீ வைத்திருக்கும்
    கோலத்தைப் பாரடா !
    மானங்கெட்ட தமிழனே.
    அப்படி என்னாடா இந்த
    இடையில் வந்த கொள்ளையர்கள்
    உனக்கு செய்துவிட்டனர் ?
    இடையில் வந்த ரெண்டு
    நல்ல மனுஷன் கக்கனும்,
    காமராஜரும்.
    கக்கன் யாரென்று
    யாருக்குமே தெரியாது.
    காமராஜரை சாதி சங்க
    தலைவராய் மாற்றி
    வைத்துவிட்டாய்.
    ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதி
    தலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.
    மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
    தலைவர்கள் ஆண்டாலும்
    இன்றும், முதல் மரியாதை
    சத்திரபதி சிவாஜிக்குத்தான்.
    அந்த மான உணர்வு
    உனக்கு ஏனடா
    இல்லாமல் போனது
    தமிழனே..!
    விழித்திடு தமிழா : போதும் இந்த மாயை

    • @rammad7983
      @rammad7983 4 роки тому +14

      Super post bro !! All are valid questions!!

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 роки тому +13

      Super! Super!super! Very welsaid very welsaid! 👏👏👏👏👏👏💐🙏

    • @varalakshmis6229
      @varalakshmis6229 4 роки тому +12

      அருமையான பதிவு

    • @srm5909
      @srm5909 4 роки тому +12

      முழுக்க முழுக்க உண்மை...

    • @jayanthysankaranarayanan7200
      @jayanthysankaranarayanan7200 4 роки тому +11

      சரியான நெத்தியடி பதிவு!

  • @sundarks2356
    @sundarks2356 4 роки тому +25

    Your projection is indeed an eye opener to all.

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 4 роки тому +1

    அருமை..... இந்து மதத்தின் அடிப்படை கருத்துக்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். I support maridhas....

  • @chandranchandran5012
    @chandranchandran5012 4 роки тому +41

    I support maridas anna

  • @pspadmanaban653
    @pspadmanaban653 4 роки тому

    சூப்பரோ சூப்பர் திரு மாரிதாஸ் அவர்களே . உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும், தைரியத்தையும் கொடுக்க வேண்டுகிறேன்
    ,

  • @mukundanvelamur126
    @mukundanvelamur126 4 роки тому

    Outstanding. Many thanks for such a wonderful analysis. இது தான் பகுத்தறிவு. நன்றி

  • @kannanmahadevan4605
    @kannanmahadevan4605 4 роки тому +5

    தரமான கல்வி மாற்று அரசு விழிப்புணர்வு விரைவில் வேண்டும்.

  • @drthaitchanamuruthisubrama5004
    @drthaitchanamuruthisubrama5004 4 роки тому +2

    Mr Maridass,thanks for protecting n promoting Hindu Dharma

  • @rohinikumar6011
    @rohinikumar6011 4 роки тому +46

    Last wake up call to the people of Tamil Nadu....

    • @DkDk-ek9wm
      @DkDk-ek9wm 4 роки тому +3

      S

    • @brAmbedkarvadheemusalmaan
      @brAmbedkarvadheemusalmaan 4 роки тому

      Jesus loves you. Please support "DarkMatter 2525" and watch the video from that channel👉the most censored part in the bible"👈☝️😳

  • @sadhasivamswaminathan8211
    @sadhasivamswaminathan8211 4 роки тому +2

    Super speech. Highly intellectual. Anybody will wonder asto how many nooks ypu would have read to study these and analyse. Wow! Great. Many thanks to Mr.Maridoss.

  • @sivakumaranpattabhiraman8448
    @sivakumaranpattabhiraman8448 4 роки тому +5

    மிகநல்ல கருத்தாழமுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.கல்லூரி பள்ளிகளில் பாடமாக வைக்கலாம்.
    சிங்கள அரசியல்வாதிகளின் வெறுப்பு அரசியலின் விளைவுதான் முள்ளி வாய்க்கலுக்கு வழி வகுத்தது.நம் பங்குக்கு நாமும் ஊதி விட்டுத்தீயை வளர்த்தோம்.

  • @sambamoorthyv7
    @sambamoorthyv7 4 роки тому +1

    சபாஷ்!
    மிக சரியாக விளக்கம் தந்துள்ளீர்கள்.
    தமிழக ரத்னா மாரிதாஸ் வாழ்க!

  • @sreejithsaranya402
    @sreejithsaranya402 4 роки тому +179

    1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
    *அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....
    2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
    *டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி*...
    3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
    *உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...
    4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
    *மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...
    5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
    *90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
    *35 மார்க் எடுத்தவன்*
    *ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..
    ஆக மொத்தத்தில்
    ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!!
    *கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது*,
    *மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,
    *கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,
    *தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*,
    *கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது*,
    *ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது*
    தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
    மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
    *உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது*
    *ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது*
    *ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது*
    *ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது*
    *முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலிதேவனை தெரியாது மற்றும் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் தெரியாது*
    இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
    இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
    இவர்கள் அனைவரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வைக்க வேண்டும்

    • @srm5909
      @srm5909 4 роки тому +20

      ஆனால் நேற்று வந்த திருட்டு திராவிட தலைவர்களை எல்லாம் தெரியும்...

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 роки тому +17

      வணங்குகிறேன்🙏
      இன்று ஓங்கி ஒலித்தது சத்தியத்தின் குரல். பெரு மகிழ்ச்சி. வாழ்க நீடூழி

    • @hariharanc616
      @hariharanc616 4 роки тому +11

      அருமையான கருத்து

    • @vethiyan7754
      @vethiyan7754 4 роки тому +16

      சேக்குவார் தெரியும் ஆனால் சேக்கிழார் ,தெரியலையே இந்த தலை முறைக்கு ,

    • @vethiyan7754
      @vethiyan7754 4 роки тому +5

      @@vijigopalan9443 🙏🙏🙏🙏

  • @umakumar7670
    @umakumar7670 4 роки тому +65

    I support maridhas brother

  • @karthickm8908
    @karthickm8908 4 роки тому

    நீங்கள் வேதத்தை பற்றி சொல்வது நூறு சதவீதம் உண்மை. நான் படித்திருக்கிறேன். நன்றி நன்றி நன்றி.

  • @premkumar-yr2my
    @premkumar-yr2my 4 роки тому +5

    அருமை... அருமையான ஒரு நல்ல விளக்கம்.... அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டல்... வாழ்த்துக்கள் நன்றி

  • @alamari7882
    @alamari7882 4 роки тому

    மாரிதாஸ் அவர்களுடைய இந்தப் பதிவு மிக மிகச் சிறப்பாக உள்ளது. வரவேற்கிறேன்.இவரது கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு இவர் போன்ற பல மாரிதஸர்கள் உருவாகி ப்ரசாரம் செய்ய வேண்டும்.வெருப்பு அரசியல் சுத்தமாக ஒழிக்கப்பட வேண்டும்.

  • @asokansellappan5682
    @asokansellappan5682 4 роки тому +2

    இவ்வளவு தெளிவான விளக்கம் யாரும் தரமுடியாது...... ஆன்மீகத்திற்கும் மூடப்பழக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக விளக்கினார்....

  • @rajeswarimuthukumar8356
    @rajeswarimuthukumar8356 4 роки тому

    நீங்கள் உண்மையிலேயே ஒரு ஆன்மீகவாதி சகோதரா. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 4 роки тому +1

    நல்லதொரு விளக்கம். இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

  • @anbu6039
    @anbu6039 4 роки тому +15

    Hi Anna today's sambavam ku waiting,👌🙏👍

  • @duraisingam2203
    @duraisingam2203 4 роки тому +1

    அருமையான பதிவு
    தெளிவான புரிதல்
    மாரிதாஸ் வாழ்க

  • @gskalinga1611
    @gskalinga1611 4 роки тому

    This is the Best of Maridhas.. Vaazhga..இந்த விடியோவை தமிழ் நாடு முழுவதும் பரப்ப வேண்டும்
    உடனே செய்ய வேண்டும்..

  • @rajkumar-np4rv
    @rajkumar-np4rv 4 роки тому +160

    Hindu People only protecting Tamil when there there is no more Hindu no more Tamil....

    • @srm5909
      @srm5909 4 роки тому +11

      True.

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 4 роки тому +20

      @Sam Ram
      Dear Friend.. It's not
      " Hinduism " .. It's " Hindu Dharma " which is Santhana i.e.
      It is Eternal.
      Like that Tamil which is also Eternal which faced... faces so many..So many disturbances... tortures etc.etc. over the periods.
      But Hindu Dharma as well as Tamil will survive till the end of the Earth.

    • @surya2962
      @surya2962 4 роки тому +9

      @Sam Ram Bro...which non-Hindu in tamilnadu celebrate Tamil featival pongal at their home..???
      Who other than Hindus in tn worship Murugan and shiva as their lord and forefathers....????if so only for politics..
      Which non Hindus play Tamil sport jallikattu..?? If so,very rare case..
      Which Christian and muslims in tamilnadu name their children's name as tamilselvan,tamilarasan...i never saw one..they even teach Quran and other language than Tamil...
      But Brahmins have done many things to Tamil language than to hinduism..

    • @hariezio2187
      @hariezio2187 4 роки тому +5

      💯 true

    • @brAmbedkarvadheemusalmaan
      @brAmbedkarvadheemusalmaan 4 роки тому +4

      First understand, tamil is a pure Hindu culture. These people who claim they are tamil but not Hindus but aseevagam are simply trying to divide Hindus.

  • @vaidits6871
    @vaidits6871 4 роки тому

    அருமையான தெளிவான புரிதல் நன்றி

  • @akfan1838
    @akfan1838 4 роки тому

    End of point..👌🙏ஒரு ஆரோக்கியமான சமூகம் என்பது ஆன்மிகத்தை பிடித்துக் கொண்டு நகர வேண்டுமே தவிர சாதி மத வெறி பிடித்த அல்ல அப்படி செய்தால் பிளவு ஏற்படும் .. ஆனித் தரமான உண்மை..🙏🙏🙏.

  • @ramprasath1888
    @ramprasath1888 4 роки тому +2

    நல்ல பதிவு அருமையான விளக்கம். அது தான் உண்மை.

  • @dsrinivasathatham6075
    @dsrinivasathatham6075 4 роки тому

    மிகவும் அற்புதமான பதிவு. மாரிதாஸின் பொறுமையான சாமானியர்களும் புரிந்துகொள்ளும் விளக்கம் .மாற்றம் நிச்சயம் வரும்

  • @jayakumarkolathattil5716
    @jayakumarkolathattil5716 4 роки тому +3

    Superb speech... Must teach this to everyone.. Especially to school students.. Especially to teachers

  • @நான்இன்பா
    @நான்இன்பா 4 роки тому

    அருமையான பதிவு அண்ணா
    ஒரு பெரிய புரிதல் கிடைத்த மாதிரி இருக்கு
    நன்றிகள் அண்ணா 🙏

  • @Ky-sc8jm
    @Ky-sc8jm 4 роки тому +6

    We SUPPORT AANMEEGA ARASIYAL...

  • @ramanathank6405
    @ramanathank6405 4 роки тому +13

    Fantastic Mr Maridas.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 4 роки тому

    அருமை அருமை பதிவு உண்மை வாழ்த்துகள் ஜாதியை ஒழிக்க வேண்டும்

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 роки тому +16

    Maridhas always Rocking and correct information given.👍👍👍

  • @brihaddas696
    @brihaddas696 4 роки тому +25

    மலேசியா, சிங்கபூர், இந்தோனேசியாவில் வாழும் இந்து தமிழர்கள் பெரும்பாலானவர்களுக்கு தான் எந்த ஜாதி என்றே தெரியாது (ஒரு சில அரசியல் வாதிகளைத் தவிர). இங்கே இந்து மதம் ஜாதியை போதிக்கவில்லை.
    அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகளில் சுமார் 10 லட்சம் வெள்ளையர்கள் இந்துக்களாக வாழ்கின்றனர். (ISKCON, Saiva Siddhanta Church, Hindu Council of Russia etc) இங்கே, ‘நீங்கள் என்ன சாதி’ என்று கேட்டால் அவர்கள் விழிப்பார்கள்!! இங்கேயும் இந்து மதம் ஜாதியை போதிக்கவில்லை.
    இந்தியாவில் சாதி பாகுபாடு மதத்தில் அல்ல, கலாச்சாரத்தின் மீது வேரூன்றி உள்ளது. இங்கே சாதியை வளர்ப்பது மதம் இல்லை, கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான்.

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 роки тому

      Correct Hindu foreigners they don't have
      This ஜாதி. Hinduism is not teaching it

  • @book-kalkism4421
    @book-kalkism4421 4 роки тому +7

    Thanks for another erudite lesson from you Sir, we are all Indians, not Dravidians or Aryans or Hindus or Muslims or Christians, the answer is in my book Kalkism - Dr.M.Ganesan Iyer -(London,UK , )
    author of the book the KALKISM -Please check the UTUBE Sir Please keep attacking these divisive forces of DK and DMK and unite all of us as Indians.

  • @dboopathi6574
    @dboopathi6574 4 роки тому +52

    I support marithas

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 роки тому +3

      pls support madan also..

    • @brAmbedkarvadheemusalmaan
      @brAmbedkarvadheemusalmaan 4 роки тому

      @@kokkikumar1705 pls support "DarkMatter 2525" and watch the video👉"most censored part of bible"👈

  • @duraiqdurai6290
    @duraiqdurai6290 4 роки тому

    🙏🙏🙏 மிக அருமையான அறிவார்ந்த, ஆதாரத்தோடு இருந்த சிறப்பான பதிவு 🙏🙏.
    தெரு மா விக்கு இவ்வளவு எல்லாம் அறிவு இருந்தால் அவன், பணம், பதவிக்கு விலைக்கு போய் இருக்க மாட்டான் அந்த விலைமாது வுக்க பிறந்த தெரு மா.

  • @gnanamoorthyok
    @gnanamoorthyok 4 роки тому +1

    நீங்கள் தான் முழு உண்மையை சொல்லுகிர்கள் உறக்கச்சொல்கிரர்கள் ரொம்ப சந்தோசம் மக்கள் உணர்ந்து புரிந்து நடக்கவேண்டும் நன்று

  • @murthyramchand3843
    @murthyramchand3843 4 роки тому

    Mr.Maridass is knowledgeable and bold speaker.. He is an asset to the people of Tamilnadu.

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 4 роки тому +12

    In 2017 pope openly accepted the 1994 Rwanda genocide where 11 lakhs people got killed and almost 7 lakhs children and women were raped, pope confessed that above destruction created by christian missionaries in south Africa

  • @muthukutti121
    @muthukutti121 4 роки тому +28

    En family vote ellam Annamalai ips kaga waiting....

  • @ashwinushanatarajan8153
    @ashwinushanatarajan8153 4 роки тому

    அண்ணா மிக அருமையான விளக்கம்... திமுகவை கிழித்து தொங்க விட்டு விட்டீர்கள்..... திமுக திகவிற்கு தரமான செருப்படி....

  • @DkDk-ek9wm
    @DkDk-ek9wm 4 роки тому +53

    Bro plzzzzzzzzzzzzzz
    Add English titles from this video
    Dravidian ideology not only impact on TN
    Entire south India
    Im also from south
    Plzzzzz bro add subtitles 😥😥😭😭😭😭

    • @DkDk-ek9wm
      @DkDk-ek9wm 4 роки тому +3

      @@m.balalight s bro

    • @devilBurn
      @devilBurn 4 роки тому

      Congress and Dravidian party is threat to India.

  • @ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே

    எல்லோரும் நல்லபடி இருக்கவேண்டும் என்று நினைக்கும் மணிதன். அதனால்தான் ,உடனே பொங்காதே,உணர்ச்சி வசபடாதே ,உணர்ச்சிவசபட்டால் புத்தி வேலைசெய்யாது ,நீயே தேடி படி,இது தனிமணிதன் இருவர் பிரச்சனை என்ற வார்த்தையை எல்லா பதிவிலும்சொல்லி் நல்ல(தேசிய) உணர்வை ஏற்படுத்துகிறார்.

  • @vijiraja8253
    @vijiraja8253 4 роки тому

    So much of information you are giving Mr Maaridas. Really worth watching your video.

  • @trsarathi
    @trsarathi 4 роки тому

    அருமை @Maridhas. நீவிர் நீடூழி வாழ்க வளமுடன்.

  • @saairaj1
    @saairaj1 4 роки тому +2

    every one should hear the speech GOOD

  • @devarajanmuthusamydevaraja4179
    @devarajanmuthusamydevaraja4179 4 роки тому

    Fentastic explanation,there is no word to admire you,my heartiest blessings to you my son!

  • @govindasamy1400
    @govindasamy1400 4 роки тому +16

    திமுக வை எதிர்த்த ஒரே மனிதர் தமிழ்நாட்டில் தம்பி மாரி தாஸ் ஒருவரே

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 роки тому +1

      S. S. S சிங்கம் சிங்கிலாதான் வரும்
      கர்ஜனை சுருட்டிவிடும்

  • @sathishsathish5997
    @sathishsathish5997 4 роки тому +15

    2021 Kandipa Arasiyal Matram Nadakum 🤘🤘💯💯💯

  • @sudhar889
    @sudhar889 4 роки тому

    Mari Ji you are an exceptional spiritual Guru. 🎩 off boss

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 4 роки тому +1

    நான்கு வித தொழிற்பிரிவு (வர்ணாஸ்ரமம்) இல்லாத நாடே கிடையாது...👍👌👌👏👏👏👐👐

  • @thalaivanthalaiva3338
    @thalaivanthalaiva3338 4 роки тому +12

    சகோ அருமை சகோ அத்துடன் மட்டுமல்லாமல் இஸ்லாமிய இயக்கங்கள் சிலர் சாதி இந்துமதத்துல இருக்கு இஸ்லாமிய த்தில் தீண்டாமை இல்லனு சொல்லுறானுங்க இவனுங்கள கவனிங்க

  • @ahdhithya622
    @ahdhithya622 4 роки тому

    மிக அருமை நண்பா👌👌👌
    நல்ல முயற்சி👍👍👍

  • @veerapandian4408
    @veerapandian4408 4 роки тому

    Good information. வாழ்க வளமுடன் 🙏

  • @rvsusee
    @rvsusee 4 роки тому +38

    Madan join BJP 👍🔥🎉
    All debates onlyw Madan 🔥🔥🔥

  • @baski53
    @baski53 4 роки тому +1

    Excellent piece of work. Great explanation. Maridhas at his best! Continue your invaluable service. You are making the world a better place.

  • @kannandrajan9652
    @kannandrajan9652 4 роки тому

    Beautiful explanation. Keep it up and God bless you. Thanks

  • @srinivasaraghavan4605
    @srinivasaraghavan4605 4 роки тому

    Fantastic video. Very fair and progressive approach. Must to watch for youth

  • @nandagopalb5938
    @nandagopalb5938 4 роки тому

    மாரிதாஸ் அவர் களுக்கு ஓர் வேண்டுகோள் 9 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த காமராஜர் செய்த சாதனையை திராவிட கட்சி ஆண்ட 50 ஆண்டு கால சாதனையுடன் ஒப்பிட்டு தாங்கள் பேசினால் நிச்சயம் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும் நன்றி

  • @ksramani8712
    @ksramani8712 4 роки тому +2

    Good - Nicely explained - people in TN responsiblity to understand & create prosperity - do not vote DMK

  • @peregrineviews208
    @peregrineviews208 4 роки тому +7

    பெரும்பான்மை சாதிக்கெதிராக நடவடிக்கை எடுத்தால் ஓட்டு விழாதே......

  • @veeramanippkdme
    @veeramanippkdme 4 роки тому +9

    Jai maridas ji🚩🚩🚩

  • @RcdEsikan
    @RcdEsikan 4 роки тому

    ThiruMaridoss, you are 1000 times correct. I always wonder why these so called pahutharivalarhal do not go to the spot and pacify the people concerned.

  • @badrinarayanankannan2357
    @badrinarayanankannan2357 4 роки тому

    Great speech....Congrats for your efforts to unite the society....People should think and go towards cohesive forces...thats our India...our culture, to live togetherness happily

  • @madhusudhanvvenkatraman794
    @madhusudhanvvenkatraman794 4 роки тому

    Maridhas you are a true reformer of the society. God bless you 🙏

  • @TheGuru2704
    @TheGuru2704 4 роки тому

    Salute for Maridhas 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💐💐💐

  • @balasubramaniamramani6783
    @balasubramaniamramani6783 4 роки тому +6

    Hi...all...wherever it is possible please work for Mr.Rajini...or BJP..
    ANY how we have to say NO VOTE
    TO DMK .

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 4 роки тому

    அருமையான, தெளிவான மற்றும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு

  • @balasubramaniamramani6783
    @balasubramaniamramani6783 4 роки тому +1

    very good .Mr.Maridass.You have taken a very hard job.

  • @veeranraman5525
    @veeranraman5525 4 роки тому

    Very good speech and very good explain 👍👍👍

  • @chanthirantj4722
    @chanthirantj4722 4 роки тому

    We support Maridass , Madhan , Annamalai IPS, Rajini Sir .

  • @rekhar5860
    @rekhar5860 4 роки тому +1

    Sir, it's hard to imbibe good and valuable thoughts to today's generation.but you keep on working hard to stress your point.well done sir.🙏

  • @nandadassnandadass
    @nandadassnandadass 4 роки тому +8

    நான் நீ தமிழக மக்கள் support mari dass

  • @aryansarath
    @aryansarath 4 роки тому +1

    This couldn’t be explained better. Thank you for the knowledge sharing session which is also a brain storming one, sir.

  • @krishnapka3677
    @krishnapka3677 4 роки тому

    Super na அருமையான பதிவு.

  • @navagrahajothidampariharam1708
    @navagrahajothidampariharam1708 4 роки тому +11

    என் இந்து உறவுகள் பண்டைய ஜோதிடம் கற்க விரும்பினால் என் சேனலில் இணைந்து ஆதரவளியுங்கள்...

  • @omprakash7922
    @omprakash7922 4 роки тому +1

    Vazhthukkal,Mr,Maridhas,sir

  • @balarevathi8387
    @balarevathi8387 4 роки тому

    Dislike பண்றவங்க பெரிய பகுத்தறிவாளர்களா இருப்பாங்க போல.......அடப்பாவிகள் சொல் புத்தியும் இல்ல...சுயபுத்தியும் இல்ல ...அது இது தான் போல....மாரிதாஸ் அண்ணா நான் உங்கள் ரசிகை