#வேலைவாய்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2022
  • மந்திரம் என்பது ஒரு பொருள் சில ஒலிப்பண்புகளுடன் கூடிய சொல், அல்லது சொற் தொடர்கள் ஒருவர் மீண்டும் மீண்டும் ஒலிப்பதன் மூலம் ஒருவருடைய கவனத்தை குவியப்படுத்தலாம் என்பது தற்காலத்தில் தரப்படும் பொருள்
    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மந்திரத்தை நம்பி, அதை உங்கள் இதயத்திலிருந்து உச்சரிக்க வேண்டும்; உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவது மட்டுமல்லாமல், நீங்கள் விரும்பும் அனைத்தையும் கொண்டு வரும்.
    நம்பிக்கை, மதம், பக்தி இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல, நம்மில் பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை. எங்கள் சேனல் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களின் பெரிய பட்டியலுடன் தெய்வீக ஆன்மீகத்தை அனுபவிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆத்மா-பக்தி மந்திரங்கள் முதல் ஈஸ்வர்-பக்தி, இஷ்ட தேவதா-பக்தி, குரு-பக்தி மற்றும் பல, சேனல் உங்களை ஆன்மீகம் மற்றும் அமைதியின் பக்தி பாதையில் அழைத்துச் செல்லும். எங்கள் யூடியூப் சேனல் ஒரு சிறந்த இடமாகும், அங்கு நீங்கள் இந்து மதம் தொடர்பான மந்திரங்கள், பஜனைகள் மற்றும் பலவற்றைக் காணலாம். எனவே, பக்தி வழிபாட்டுடன் உங்களை இறைவனிடம் ஒப்படைத்து விடுங்கள், அமைதி மற்றும் அமைதிக்கான உங்கள் தேடல் இங்கேயே முடிவடையும்.
    இதுபோன்ற அழகான வீடியோக்களின் தினசரி அறிவிப்புகளைப் பெற எங்கள் சேனலுக்கு குழுசேரவும். (பதிவு/Subscribe)
    #ஸ்ரீ ருத்ரர்
    #காயத்ரிமந்திரம்
    #sukkiranmantrainTamil
    #mandhiraisai
    #sukran
    #Tamil mantra
    #108 times
    #சுக்ரன்
    #mantras in tamil
    #powerfulmantra
    #mandhiram
    #ஸ்ரீ சந்தோஷிமாதா
    #mantra for wealth
    #மந்திரம்
    #வழிபாடு
    #mantrasforsuccess
    #godsongs
    #manthiraisai
    #devotional
    #tamilmantra
    #tamilmanthiram
    #godsongs
    #varahi
    #varahe
    #powerfulmantra
    #hidusongs
    #amavasai
    #powrnami
    #vellikilamai
    #friday
    #sevvai
    #saibaba
    #vinaygar
    #sivan
    #durgai
    #kiruthikai
    #pirathosham
    #sadurthi
    #marriagemantra
    #tamil108mantram
    #narpavi
    #muneeswaran
    #karuppasamy
    #munusamy
    #padal
    #tamilpadal
    #godpadal
    #devotional
    #mangayarkarasi
    #variyar
    #staranand
    #abiramiaudio
    #abiramimusic
    #bombaysharadha
    #lreswari
    #spb
    #serkaligovindarajan
    #shobana
    #bhakthi
    #bakthi
    #kadavul
    #irivan
    #samysongs
    #samypadal
    #vedicmantra
    #sanskritmantra
    #hindugodmantra
    #moneymantra
    #meditation
    #divinemantra
    #successmantra
    #mantrachanting
    #worship
    #chanting
    #prayer
    #devionaal
    #divine
    #short
    #viral
    #trending

КОМЕНТАРІ • 195

  • @nishanth2774
    @nishanth2774 4 місяці тому +62

    இந்த வருடம் எனக்கு அரசு வேலை கிடைக்க நீ தான் முருகா துணை இருக்கனும்.... ஓம் சரவணபவ...🙏🙏🙏🙏🙏🙏

    • @kalaik2675
      @kalaik2675 3 місяці тому +1

      நிச்சயம் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் அரோஅரா

    • @valarmathiraja8563
      @valarmathiraja8563 2 місяці тому

      😊

  • @Fireboys6605
    @Fireboys6605 4 місяці тому +39

    முருகா இந்த மந்திரம் கேட்கும் நேரத்தில் எனக்கான வேலையை பெற்றுக் கொடுமுருகா இந்தக் கலியுகத்தில் என் னை காக்க உன்னை விட தெய்வம் இல்லை அப்பா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. முருகனே துணை. முருகன் மட்டுமே துணை

  • @mahiguru3400
    @mahiguru3400 2 місяці тому +15

    எனக்கு கணவர் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு நல்ல வேலை கிடைக்கனும்
    ஓம் முருகா
    ஓம் சரவண பவ

  • @user-mi8un8sg4x
    @user-mi8un8sg4x 7 годин тому

    முருகா என் கனவருக்கு க்கு வேலை பர்மன்டு கிடைக்கனும் என் மகனுக்கு 25 வயசு ஆகுது வேலை கிடைக்கனும் முருக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasukircp1822
    @vasukircp1822 4 місяці тому +23

    அரசு ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும் முருகா முருகா.

  • @user-vl1rs6ps9h
    @user-vl1rs6ps9h 2 місяці тому +7

    2024 எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும் முருகா

  • @bhuvanachivukula8069
    @bhuvanachivukula8069 5 місяців тому +28

    உயர் பதவி கிடைத்தது நன்றி

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Місяць тому +1

    Om muruga potri

  • @thendralperiyasamy6162
    @thendralperiyasamy6162 4 місяці тому +13

    முருகா இந்த மந்திரம் கேட்கும் பாக்கிய மே பாக்கியம். என் மகனுக்கு அரசு வேலை க்கிடைக்க அருள் புரிய வேண்டும் முருதா . என் அப்பனே உன் திருவடி சரணம் .

    • @sashisashi9440
      @sashisashi9440 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 PPL

  • @Jagadeeshgokul
    @Jagadeeshgokul 10 місяців тому +17

    என்னுடைய மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயக ஓம் முருக நமகா

  • @Yuvaraj-of1mj
    @Yuvaraj-of1mj Місяць тому +3

    முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா. முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி. 🌹🌹🌹.

  • @ranjithkumar2576
    @ranjithkumar2576 3 місяці тому +5

    முருகா இந்த வருடம் நான் மத்திய அரசின் இரயில்வே துறையில் வேலைக்கு போகனும் ..... துணையாக இருந்து வழிகாட்டு முருகா 🙏🙏 ஓம் சரவண பவ 🙏........

  • @ganesh-pw6sf
    @ganesh-pw6sf 11 місяців тому +34

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா

  • @narayanans-bx6fn
    @narayanans-bx6fn 3 місяці тому +8

    என் சின்ன மகன் ஆடிட்டர்...அவனுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வேண்டுகிறேன்

    • @sentamilabi2347
      @sentamilabi2347 3 місяці тому

      Eanku arasinka velai kidikanum Muruga appa ni than thunai

  • @sathiyaashu
    @sathiyaashu 2 місяці тому +3

    என் அப்பன் முருகா எனக்கு ஒரு நல்ல அரசாங்கம் வேலை அமைய அருள் புரிவாய் கந்தா..... ஓம் சரவணபவ ஓம்

  • @sathyapachai6431
    @sathyapachai6431 2 місяці тому +2

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா நீ எனக்கு பிடித்த அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா......❤❤❤❤❤❤

  • @selvarasuuma836
    @selvarasuuma836 6 годин тому

    நன்றி! நன்றி!

  • @subasri-gw7hh
    @subasri-gw7hh Рік тому +11

    Appa Muruga intha exam la pass agaunm nalla government job kedikanu nega than appa thunaya erukanum.

  • @mohanana5694
    @mohanana5694 9 місяців тому +13

    ராஜராஜஸகோத பூதம் ராஜீவாயத லோசனம் ரதீசகோடி ஸௌந்தர்யம் தேஹிமே விபுலாம் ச்ரியம் 🙏ராஜராஜஸகோத் பூதம் ராஜீவாயத லோசனம் ரதீசகோடி ஸௌந்தர்யம் தேஹிமே விபுலாம் ச்ரியம் 🙏🙏🙏🙏

  • @akshayarenu2184
    @akshayarenu2184 Місяць тому

    Nalla job kidaithatharku. Nantri murugaa om Saravana bhava

  • @elavarasanselvi-ru9qk
    @elavarasanselvi-ru9qk 12 днів тому

    என் இரு மகன்களுக்கும் நல்ல வேலை கிடைக்க என் அப்பனே முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் எனக்கு உதவி செய்ய உன்னை தவிர வேறு யாரும் இல்லை ஓம் சரவண பவ

  • @sreehome4699
    @sreehome4699 2 місяці тому +2

    Om sri muruga thunai Kanda kadamba kathir Vela karthigai maintga appane devane potri 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaranim8781
    @umaranim8781 5 місяців тому +4

    ஓம் சரவண பவ என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா

  • @baskarkalaikalai5826
    @baskarkalaikalai5826 7 місяців тому +12

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏💥💥💥

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 6 місяців тому +5

    திருச்செந்தூர் ஜெயந்திநாதரே உன் அருளால் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன் முருகா

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 10 місяців тому +7

    ஓம் சரவணபவ முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் ஓம் சரவணபவ முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitradevisingaraselvan-jz9qc
    @chitradevisingaraselvan-jz9qc Місяць тому +1

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா.

  • @ganapathyjeyalakshmi9174
    @ganapathyjeyalakshmi9174 3 місяці тому +2

    எனது மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள்செய் முருகா. ஓம் சரவணபவ

  • @NagarajM-yt3pm
    @NagarajM-yt3pm 10 місяців тому +8

    முருகா எனக்கு அரசு வேலை வேண்டும் என் குழந்தைகளும் நலமாக இருக்க வேண்டும் ஓம் சரவணபவ ஓம்

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 3 місяці тому +2

    திருடர்களின் ஆட்சி ஒளிந்து நல்லாட்சி மலர் அருள்வாய் முருக சிவபால நீ இல்லை என்று சொல்பவனை எதர்க்கு நான்லே

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c 3 місяці тому

      உங்க பேச்சுல என்ன அர்த்தம் இருக்கு னு புரியலை யே

  • @vasanthimj7292
    @vasanthimj7292 4 місяці тому +3

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா ஓம் சரவணபவ ஓம் என் மகனுக்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரியுங்கள்

  • @user-uc8bl1wf4t
    @user-uc8bl1wf4t 5 місяців тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருத்தனி ஆண்டவனுக்கு அரோகரா
    முருகா இந்த வேலை நிரந்தர மா எனக்கே இருக்கா ஆசி அருள் கூடுங்கா முருகா...

  • @user-th5rw4iy9v
    @user-th5rw4iy9v 26 днів тому

    அப்பா முருகா, என் மகன் ஜி ஆர் குமார் பதவி உயர்வு பெற வேண்டும்

  • @srinivasandayanandan1278
    @srinivasandayanandan1278 4 місяці тому +4

    ஓம் சரவணபவ ஓம் சண்முக பவ ஓம் முருகா

  • @nagakrishnan4436
    @nagakrishnan4436 8 місяців тому +4

    முருகா நான் நினைத்த வேலை கிடைக்க ஆசிர்வாதம் பண்ணுங்க முருகா🙏 ஓம் நமோ குமார தேவாய நம🙏 ஓம் சரவண பவ 🙏🙏

  • @giribuji9928
    @giribuji9928 4 місяці тому +3

    Om Saravanabava Om Saravanabava Om Saravanabava 🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @user-jn6mu6gg1m
    @user-jn6mu6gg1m 5 місяців тому +2

    எனக்கு வணிகவரி துறையில் அரசு வேலை கிடைக்க அருள் புரியும் முருகா.சரணம்

  • @nageswarir984
    @nageswarir984 4 місяці тому +2

    Muruga ennaku govt bank po job venum muruga...inum 5 month iruku exam ku so prelims + mains + interiew yellathukum tharava padichu exam intha year clear panne job poram muruga .....neetha enkooda iruthu intha 5 month entha distraction ethum illama olunga padichu exam clear panne job ponnum muruga....en kudava irukanga muruga🙏💚🙇‍♀️......om saravana bhava💚🙇‍♀️🙏.....velum maylium thunnai🦚🙏💚....

  • @vanillasree376
    @vanillasree376 11 місяців тому +12

    Muruga enaku Govt bank po job venum 🥺
    Innum 3months la exam varum... 4 round clear pannanum... Enaku enkooda irunthu naan ellathukum ready aaga enaku help pannunga Muruga 🥺❤️

  • @manjulasri4672
    @manjulasri4672 Місяць тому

    என் மகனுக்கு நிரந்தரமாக வேலை வேண்டும் முருகப்பெருமானுக்கு அரோகரா 🙏

  • @RajaMani-qi1zx
    @RajaMani-qi1zx 3 місяці тому +1

    முருகர் அண்ணா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள்புரியுங்கள். மிக்க நன்றி அண்ணா.

  • @anitharajavel5830
    @anitharajavel5830 4 місяці тому +2

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @user-ld8jd6cv7q
    @user-ld8jd6cv7q 4 місяці тому +3

    Om Saravana bava 🙏

  • @kavikavikuty6030
    @kavikavikuty6030 2 місяці тому +2

    🙏🙏muruga payyanku nalla vellai kidaikanum🙏🙏🙏

  • @srinivasandayanandan1278
    @srinivasandayanandan1278 4 місяці тому +3

    ❤ ஓம் சரவணபவ ஓம்சண்முக பவ ஓம் முருகா

  • @akniakni8108
    @akniakni8108 10 місяців тому +5

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோக

  • @vinodsridharan250
    @vinodsridharan250 2 місяці тому +1

    Madhu good job venum your bless

  • @premalatha7939
    @premalatha7939 3 місяці тому

    இருக்கும் வேலை நிலைத்திடவும் நிம்மதியும் அருள்வாய் ஆறுமுகனே ஐங்கறன் சோதரனே 🙏🙏அர்த்தனாதேஸ்வர் மைந்தா🙏🙏அம்பிக்கை பிள்ளை 🙏🙏வள்ளி தெய்வானை முருகா 🙏🙏மணவாளன் போற்றி 🙏🙏

  • @thamaraipandi5170
    @thamaraipandi5170 3 місяці тому

    ❤ என் மகளுக்கு அவங்க அப்பா வேலை கிடைக்க உதவ வேண்டும் ஓம் சரவண பவா 🙏🙏🙏🙏🙏🙏 கண்ணீரில் கரையும் எங்களுக்கு ஆதரவு நீங்கள் மட்டும் தான் எங்களுக்குஉதவ வேண்டும் ஓம் சரவண பவா

  • @user-md7nn4tr3k
    @user-md7nn4tr3k 2 місяці тому

    Muruga🙏🏼

  • @bavanibavani8588
    @bavanibavani8588 3 місяці тому +1

    Valga valamudan 🙏🏿 valga valmudan 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 valga valamudan 🙏🏿

  • @sangeethaa3735
    @sangeethaa3735 3 місяці тому +1

    Appa muruga ennaku velai kedaichuranum appa 🙏🦚🙏one year try pannittu irugen appa 🦚🙏

  • @lakshmanankandhasamy4962
    @lakshmanankandhasamy4962 4 місяці тому +2

    ❤❤❤ஓம் முருகா போற்றி ❤❤❤

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 4 місяці тому +3

    ஓம் முருகா சரணம்

  • @amsakrishnamoorthy7490
    @amsakrishnamoorthy7490 2 місяці тому

    ஓம் முருகா நான் இருக்க வேளை நிரந்தர பண்ண முருகா

  • @pandiyasilent
    @pandiyasilent 2 місяці тому

    ஓம் முருகா போற்றி என் அப்பா அம்மா க்கு உடல் ஆரோக்கியம் அளியுங்கள் தீர்க்க நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியா இருக்க அருள் புரியுங்கள் என் அம்மா க்கு எனக்கு வெற்றி பெற அருள் புரியுங்கள் நான் முயற்சி செய்யும் அரசு வேலை கிடைக்க அருள் புரியுங்கள் எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள்

  • @sujam7654
    @sujam7654 3 місяці тому +1

    Om saravana bhava🎉

  • @venakatalakshmi7413
    @venakatalakshmi7413 Місяць тому

    Shrirama Krishnan ku viraivil nalla velai kidaika arul purivai om saravana bhava

  • @m.sfamily5566
    @m.sfamily5566 7 місяців тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா.

  • @ranichandran9726
    @ranichandran9726 2 місяці тому

    அப்பா ‌எனக்கு இந்த வருடம் அரசு வேலை‌ வாங்கி தாரும். ஓம் சரவணபவ ஓம்

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 8 місяців тому +4

    ஓம் சரவண பவ முருகா

  • @ambigar4746
    @ambigar4746 3 місяці тому +1

    Om Saravana bava en mahaluku nallvelai kidaikaarulpuri

  • @mahathamu4390
    @mahathamu4390 9 місяців тому +3

    En ponna nal vazhiyil kondu selveeraka muruga

  • @revathiaarumugam8568
    @revathiaarumugam8568 17 днів тому

    muruga enaku arasu vellai kuduthatharku kodana kodi nanri

  • @DineshDinesh-tp5yp
    @DineshDinesh-tp5yp 2 місяці тому

    ஓம் முருகா என் பையனுக்கு, vAo வேலை கேடைக்க வேண்டும் ஓம் murga

  • @thendralperiyasamy6162
    @thendralperiyasamy6162 3 місяці тому

    அப்பனே 1 முருகா! என் பையனுக்கு அவனுக்குப் பிடித்த S. I.Tech வேலை கிடைக்க அருள்புரிவாய் முருகா🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹

  • @cherryff2010
    @cherryff2010 2 місяці тому

    Om muriga naan arasu uyar adigaari aga aasirvathipai

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 місяці тому

    🙏🌹சிவாய நம🙏📿🙏🙏🙏🙏 Muruga Saranam 🌺🙏🏽

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 3 місяці тому +1

    அப்பா முருகா சரணம் சண்முகா சரணம் எனக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் முருகா

    • @LakshmiLakshmi-nu8sq
      @LakshmiLakshmi-nu8sq 3 місяці тому

      அப்பாமுருகாநான்குருப்போர்தேர்வுஎழுதிநல்லமதிப்பென்பெற்றுஎனக்குநான்விஏஓஆககவேன்டும்என்கனவர்என்னைகேவலமாகபேசுகிரார்கள்முருகாநீதான்துனையாகயிருக்கவேன்டும்எமாமியார்என்னைகேவலம்பேசுகிரார்கல்

  • @senthilnathan2889
    @senthilnathan2889 4 місяці тому +1

    Appane muruga ennudaiya govt.asiriyar velai kidaika enaku arul tharum muruga. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumuthakumutha7576
    @kumuthakumutha7576 3 місяці тому +1

    Regular posting varanum ashirvathinga muruga🙏🙏🙏

  • @lathamaheswari5454
    @lathamaheswari5454 Рік тому +17

    ராஜ முருகன் மந்திரம் மிக அருமையாக பதிவு.வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    • @senthilkumari4495
      @senthilkumari4495 8 місяців тому

      ஓம் சரவணபவ ஓம் முருகா, ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஆறுமுகனே போற்றி கந்தா போற்றி கடம்பா
      போற்றி சரவணா போற்றி போற்றி

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 8 місяців тому +2

    ஓம் ஸ்ரீ முருகன் துணை🙏🙏 அடியேன் சோமசுந்தரம் 🙏🙏💐💐

  • @kalaik2675
    @kalaik2675 3 місяці тому +1

    அரோஅரா

  • @ramyalakshmanan5383
    @ramyalakshmanan5383 2 місяці тому

    My husband ku nalla job 🙏🙏 kadaikanum muruga

  • @p.suganyap.suganya7087
    @p.suganyap.suganya7087 3 місяці тому

    Muruga enakku nan virumpiya velai ketaika kandipa neenga enakku arulpurivinga kandipa nallathe nadakkum oom saravanabhava oom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mirunalinikumar224
    @mirunalinikumar224 4 місяці тому +2

    Muruga saranam

  • @selvi5836
    @selvi5836 29 днів тому

    Om Muruga arasaanga job kidaika arul puringal muruga

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl 3 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому +6

    ஓம் சரவண. பவாய நமக! !.

  • @saranyakarthikeyan7753
    @saranyakarthikeyan7753 3 місяці тому +1

    Om Saravana bava

  • @radhabalaji7423
    @radhabalaji7423 3 місяці тому +1

    Vetrivel muruganiku arogara.
    En magan akileshwaranukum
    En magal amrithavukum Full Time working job udanadiyaga kidaiga arul puriungal kanda

  • @SaranyaThaya
    @SaranyaThaya 2 місяці тому

    Net set 95 persentage vankita assistant professor Vela ketachethukku rompa nandri muruga

  • @vanathikannaiyan4482
    @vanathikannaiyan4482 6 місяців тому +2

    நன்றி,நன்றி

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan9836 5 місяців тому +2

    Muruganku arokara ❤❤❤

  • @user-yl4fb5zi6l
    @user-yl4fb5zi6l 5 місяців тому +2

    Om muruga potri potri 🙏🙏🙏🙏🙏

  • @Loganathan-pl2xt
    @Loganathan-pl2xt Місяць тому

    Magalukku.vally,ketithuvetathy,nantry,muruga

  • @arulmurugan8488
    @arulmurugan8488 Рік тому +1

    Om muruga potri potri potri 🙏🙏🙏

  • @shanthichandru5086
    @shanthichandru5086 Рік тому +1

    Valga Valamudan❤

  • @vimalaraniv2851
    @vimalaraniv2851 2 місяці тому

    Om muruga saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasubala2114
    @vasubala2114 4 місяці тому +1

    அப்பா முருகன் அருள் துணை எனக்கு தெரியும்..... நான் Entha வருடம் முதல் ஏப்ரல் மாதம் TOT mudikuganum..... அப்பா முருகன் அருள் துணை எனக்கு...MD club mudikuganum அப்பா முருகன் அருள் துணை எனக்கு தெரியும்.............🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hz5xu4uc8c
    @user-hz5xu4uc8c 3 місяці тому +1

    ஓம் ‌சரவண பவ🙏🙏🙏

  • @devia2888
    @devia2888 2 місяці тому

    Murugan thunai

  • @menagamenagamanoj2222
    @menagamenagamanoj2222 2 місяці тому

    அப்பனே முருகா என் கணவருக்கு அரசு வேலை டிரைவர் வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 7 місяців тому

    🙏🙏🙏 ஓம் சரவணபவ

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Рік тому +9

    எண்ணுடையமகனுக்பிடித்தாவேலைஅமையனும்அருள்புரியனும்முருகா

  • @baskersaro
    @baskersaro 9 місяців тому

    Muruga sarnaam saranam.

  • @SelvaSelva-hp4ic
    @SelvaSelva-hp4ic 3 місяці тому

    M. Selvaganapathy manimekali vishnu sairaksh, muruga, muruga

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 8 місяців тому

    Om Sharavanabhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murukesans1786
    @murukesans1786 Рік тому +5

    Vazhga Valamudan