உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.
It was indeed Ashwin sir, when we met you with our own Sujith. Your posts are always inpiring and informative, this video had given inspiration in a different way. Thank you!
@Sujith, I still remember the words that you told me when you selected me, language skills would come in Practice. It's been 14 years in IT.. I'm working for leading IT firm in New York but never forget your support. I'm Tamil medium and barely I can form a sentence in English. You're a gem of a person.
அன்புள்ள சகோதரர்களா, கண்கள் கலங்கின பல இடங்களில். வாழ்த்துக்கள். நான் ஒரு ஆசிரியை. Worked in various private schools for 28 years. Came out of it now at the age of 50, and wish to serve the students in govt schools. Started motivating by giving brief speeches. Parents felt moved. the school mgmts are happy. Wish to bring changes in their minds. You both are god given. Wish to be a part of matram foundation sujith sir.
இந்த தலைமுறையின் உரையால் . முன்னேற நினைக்கும் உங்கள் உள்ளங்கள் நாளைய தலைமுறையின் வெற்றியாளர்களின் எழுதும் எழுதுகோல் விரலாக இருக்கட்டும்... நன்றி ... இருவரும் தலைமுறையின் இமயங்கள்...
எங்க அம்மாகூட வீட்டு வேலை பார்த்து எங்களை படிக்க வைத்தார். எங்கள் வீட்டில் மூன்று பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என்னைக் கேட்டால் நீங்கள் படிக்க வைக்கும் குழந்தைகளுக்குத்தான் நான் வாழ்த்து சொல்வேன் ஏனென்றால் உங்கள் கைகளில் அவர்கள் கிடைத்துள்ளது. நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் அனைத்தும் பெற்று ஓங்கி வாழ வேண்டும். வாழ்க வளமுடன்
சென்ற வாரம் பாதி மட்டுமே பார்க்க முடிந்தது. இன்று முழு காணொலியும் பார்த்துவிட்டேன் அண்ணா. நன்றி அஸ்வின் அண்ணா. அருமை; உண்மைதான் அண்ணா, தோல்விகள் அதிகம் பாடம் கற்றுக்கொடுக்கின்றன.💐💐👏👏🔥🤗👍
தடம் பார்த்து நடக்காமல்,தடம் பதித்து நடக்கின்ற இரண்டு மாமனிதர்களின் உரையாடல் நேர்த்தியாகவும்,நெகிழ்ச்சியாகவும்,லட்சகணக்கானவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றத்தை நிகழ்த்ததக்கதாக இருந்தது..மாமனிதர்களுடனான உரையாடல் தொடரட்டும்.நன்றி.
ஒரு மனிதனின் சிந்தனையும்,செயலும் ஒரு சமுதாயத்தையே, நாட்டையே மாற்றி அமைக்க முடியும் என்று ஆழமாக நம்புபவன். அதை நடைமுறையில் நடத்திக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்(நீங்கள் ). இன்னும் இதை போன்ற சிறந்த சிந்தனையாளர்களை,செயல்பாட்டாளர்களை அடையாளப்படுத்துங்கள் டாக்டர் . வாழ்த்துகள் டாக்டர் .
🙏🌺🙏 மக்கள் நலனுக்காக மிகவும் சிரமப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வாறான Video பதிவுகள் அனைத்தையும் மக்கள் அனைவரும் பார்த்தால் நிச்சயமாக நல்ல பயனடையலாம் 🙏 இங்கு கல்வியறிவு பற்றியும் பேசப்பட்டது 🙏🌺🙏
அருமையான பதிவு Dr அஸ்வின் அண்ணா தலை வணங்குகிறேன் அனைவருக்கும் சிறந்த பதிவு இருவருக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯 உண்மை மருத்துவ பனி புரியும் அனைவரும் நாயகர்களை 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் படிப்பு எவ்வளவு கஷ்டப்பட்டு படிப்பதை பற்றி தெளிவாக சொன்னதும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது உயர்ந்த உள்ளம் தான் அஸ்வின் சார் மிக கருத்துக்கள் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏
I stopped d video in 11min& Dr really want to appreciate only U..Yur humbleness u r sitting like u don't know anything &as if u have done nothing for d society...NIRAI KUDAM THALUMBADHU..U R D BEST EXAMPLE.Masha Allah May d Almighty always reward u in d right path.Aameen
I like him so much sir.. Really unexpected sir.. U have done a great job sir.. Thank you so much .this kind of programs will change so many peoples life sir u r a real llllll Hero sir love you so much sir..
Kalangiten anna. Nanum oru velai soru kidaikumnu than schl ponen apo enaku 5 yrs. Appa eranthutanga.. Uravugal udavi seyala.. Amma tha kuli velaiku poi padika vachanga. Govt schl la dan padichen. 2dy Kavin Gowri. M. A., B. Ed., M. Phil., PG(Assistant )., (Tamil Aasiriyar) ku Try panitu iruken. Examku prepared agitu iruken. Na Tchr agi enala mudinja alavu matra kulandaigaluku help pananum nu rompo aasa paduren... Lot of Tnks Anna... Ukamana uraiyadal.... 👨🎓👍
அஸ்வின் sir & சுஜித் sir அருமையான உரையாடல் இருவரும் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு அனுபவமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. அஸ்வின் sir, என் ஆழ்மனதில் இருக்கும் ஒரேஒரு மிகப்பெரிய ஆசை at least ஒரு குழந்தையை என்றாலும் என் சொந்த உழைப்பில் ஒரு பகுதியில் படிப்பிக்க வேண்டும் என்பதுதான். But என்னால் இன்று வரை இயலவில்லை. நான் almost 40 years sir. இன்னும் நான் எனக்கென ஒரு வேலையை தொடர்ந்து செய்யமுடியவில்லை. எனக்கு ஒரு நல்ல idea வேணும் sir. என் ஆத்ம திருப்திக்காகவேனும் ஒரு குழந்தையை என்றாலும் என் செலவில் படிப்பிக்கணும். இது என் இலட்சியமும் கூட please i need your help sir🙏Thanks
அழகான. கேள்விகள் அனுபவரீதியான, அருமையானபதில்கள் Sir. உங்கள் இருவரையும் போல் இன்னும் பலர் உருவாக வேண்டும் என. இறைவனை வேண்டுகிறேன். எப்படி மற்றவர்களுக்கு உதவவேண்டும், என்னதான் கஷ்ரம் வந்தாலும் முயற்ச்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதே நான் விளங்கிக் கொண்டது.(இஷ்ரப்பட்டால் தான் நிலவை ரசிக்கலாம், கஷ்ரப்பட்டால் தான் நிலவை தொடலால் Sir.)
When Sujith sir told about the kids who are studying in remote areas without proper network... They have already understood what education can do for their life... Let they have a great future. Keep inspiring us Ashwin sir and Sujith sir.👏
இரண்டு நல்ல இதயங்கள் உரையாடிக்கொள்ளும் போது, நல்ல மாற்றம் நிகழ்ந்தே தீரும்......தாங்கள் இருவரும் மேன்மேலும் நற்ப்பணிகளை தொடர நல்வாழ்த்துக்கள். தங்களின் தூய்மையான எண்ணங்களே தங்களுக்கு வழிகாட்டி. சிறந்த கருந்து பரிமாற்றங்கள்.......நன்றி.
Ivar ennoda motivation naa 2015 12th padikum poothu ivar KIT collage laa ivar journey keattan i am going best way now physiotherapist. Thankyou sujith kumar sir and one my memory sujithkumar sir niga ungaloda amma loyola collage laa photo eaduthathu. Ippo niga athea collage laa eapdi teach pannanu apdiinu sollikudukriga naa kandipa ungala meet pannuvean sir
Vijay sir and Sujith sir ungal iruvarathu videos thani thaniya parthiruken. Unghal iruvarayum unghal sevaiyum enakku migavum pidikum.unghalai ondraaga paarthathil migavum maghizchi. Ithupol neril paarkka oru sandharppam ❤❤ each and point in your conversation is very very useful to us. Thank you so much both of you.
சார் மிகவும் அருமையான உரையாடல்....நீங்கள் இருவரும் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்தலுக்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது...அதோடு சேவை செய்யும் மனப்பான்மையை அளிக்கிறது.மிக்க நன்றி சார்🙏
I would say , Really Sujith sir doing such most noble thing .. love it . I have thought to do but how to start it’s being big deal.. hope I will because I love that since I joined in my job..
Ashwin Sir vanakkam, Yenaku 4 years LA oru paiyan irukan sir, avan character LA confident LA ungala mari valaranumnu asai paduren... Ungala life LA oru thadavayavathu nerula parkanum..
Excellent service from you Doctor. Amazing. Bro. Sujith I have no rights to talk about you before your godly services. What a confidence in your talks? My heartiest wishes and salutes to you Dr. and bro. Sujith. May God bless you and your people forever and always. JAI HIND.
@@simtamil Doctor Sir...Evola busy time la kuda people kaga time manage panni nala nala inspiration story ah share panrenga...you are really great sir....my heartly thanks.
💐💐🙏💐💐நீங்கள் இருவருமே வணக்கத்திற்குரியவர்கள். இந்நிகழ்வு உரையாடல் பொதுவாக எல்லோருக்கும் ஓர் நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் உங்களது மனதில் உள்ள அந்த ஓர் உதவுதல், எடுத்துரைத்தல் என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்பது எமது ஆவல். அருமையான ஓர் பதிவு& தகவல் தளமாகக் கருதலாம். உங்கள் நிகழ்வுகளை அனைத்து தளங்களிலும் இருந்து மிகவும் ஆர்வத்துடன் கேட்க, பார்க்க விரும்புவேன்.👍👍
அஸ்வின் தம்பி... உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்ததைப் பெருமையாக நினைக்கிறேன். என் வாழ்த்துக்கள்.. ஆசிர்வாதமும். நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலம் என் கண் முன்னே தெரிகிறது. நன்றி. நிறைய தூரம் போகவேண்டும்... Yes we are crossing the bridge.
Hi Sujith i like to follow your videos and speech and also Dr Ashwin you both guys are agreat gift for the people l luv you all so much god bless you all with good health i really like your practice i hv done very little for my people also makes me So happy hope to do more..
Really I believe in power of words... emotional those words hit postivly and negativly..... u always make me to wake up and do my activity... daily I hear ur videos by doing my work ...even watched videos I use to watch again again ...u mother and ur conversation series I have watched around 20 times and more....thank u...ur words and ur thought of doing is like my dad's view point ...thank u ashwin
Sujith Bro- Reallifela nerla pesura madriyae stage pesra professional. Ashwin Vijay Sir- Our Super Hero with Blissful smile and Large heart! Thanks for this video both of you. I like this video.
Excellent conversation dr ashwin with great humanatarian HR mr.sujit sir maatram foundation .his speech gave me to help needy to improve ones life and both of your synchronisation do what we like giving preferences to relationship are real happiness ..great converse dr
Gdevning Dr Ashwin Vijay. Fantastic show and great inspiration. Thanks for this opportunity and to see this wonderful human being. Have a wonderful evening/night Dr.
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.
Very useful....sir...thank u
It was indeed Ashwin sir, when we met you with our own Sujith. Your posts are always inpiring and informative, this video had given inspiration in a different way. Thank you!
This is amazing special speech. Thank you so much 🙏 sir.
Aswin sir u like Fenixs birds.
Love u both Dr.Ashwin and Sujith :) lots of inspirations and motivations. Thank u brothers :)
@Sujith, I still remember the words that you told me when you selected me, language skills would come in Practice. It's been 14 years in IT.. I'm working for leading IT firm in New York but never forget your support. I'm Tamil medium and barely I can form a sentence in English. You're a gem of a person.
Heartfelt wishes!! Have a great and beautiful journey ahead
hi
அன்புள்ள சகோதரர்களா, கண்கள் கலங்கின பல இடங்களில். வாழ்த்துக்கள். நான் ஒரு ஆசிரியை. Worked in various private schools for 28 years. Came out of it now at the age of 50, and wish to serve the students in govt schools. Started motivating by giving brief speeches. Parents felt moved. the school mgmts are happy. Wish to bring changes in their minds. You both are god given. Wish to be a part of matram foundation sujith sir.
மனத்தை உருக்கிய உரையாடல் இருவரது உரையாடலும் அழகாகவும் ஆழமானதாகவும் இருந்தது இருவரது பணியும் மென்மேலும் தொடர எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 🌷🌷
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivamalar Prathaban
@@simtamil மிக்க நன்றி🌷🌷
@@simtamil q
இந்த தலைமுறையின் உரையால் . முன்னேற நினைக்கும் உங்கள் உள்ளங்கள் நாளைய தலைமுறையின் வெற்றியாளர்களின் எழுதும் எழுதுகோல் விரலாக இருக்கட்டும்...
நன்றி ...
இருவரும் தலைமுறையின் இமயங்கள்...
👍sivabalan
எங்க அம்மாகூட வீட்டு வேலை பார்த்து எங்களை படிக்க வைத்தார். எங்கள் வீட்டில் மூன்று பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என்னைக் கேட்டால் நீங்கள் படிக்க வைக்கும் குழந்தைகளுக்குத்தான் நான் வாழ்த்து சொல்வேன் ஏனென்றால் உங்கள் கைகளில் அவர்கள் கிடைத்துள்ளது. நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் அனைத்தும் பெற்று ஓங்கி வாழ வேண்டும். வாழ்க வளமுடன்
தன் வீட்டில் வேலை செய்தவரின் மகளை படிக்க வைத்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றியதற்காக என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🌹
சென்ற வாரம் பாதி மட்டுமே பார்க்க முடிந்தது. இன்று முழு காணொலியும் பார்த்துவிட்டேன் அண்ணா. நன்றி அஸ்வின் அண்ணா. அருமை; உண்மைதான் அண்ணா, தோல்விகள் அதிகம் பாடம் கற்றுக்கொடுக்கின்றன.💐💐👏👏🔥🤗👍
These men spoke about hero’s. These two are hero’s and may their tribe increase.
👍ranganathanvenkatraman
தடம் பார்த்து நடக்காமல்,தடம் பதித்து நடக்கின்ற இரண்டு மாமனிதர்களின் உரையாடல் நேர்த்தியாகவும்,நெகிழ்ச்சியாகவும்,லட்சகணக்கானவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றத்தை நிகழ்த்ததக்கதாக இருந்தது..மாமனிதர்களுடனான உரையாடல் தொடரட்டும்.நன்றி.
👍arabind
ஒரு மனிதனின் சிந்தனையும்,செயலும் ஒரு சமுதாயத்தையே, நாட்டையே மாற்றி அமைக்க முடியும் என்று ஆழமாக நம்புபவன். அதை நடைமுறையில் நடத்திக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்(நீங்கள் ). இன்னும் இதை போன்ற சிறந்த சிந்தனையாளர்களை,செயல்பாட்டாளர்களை அடையாளப்படுத்துங்கள் டாக்டர் .
வாழ்த்துகள் டாக்டர் .
🙏🌺🙏 மக்கள் நலனுக்காக மிகவும் சிரமப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வாறான Video பதிவுகள் அனைத்தையும் மக்கள் அனைவரும் பார்த்தால் நிச்சயமாக நல்ல பயனடையலாம் 🙏 இங்கு கல்வியறிவு பற்றியும் பேசப்பட்டது 🙏🌺🙏
👍 sulojanapathmakumar
நீங்க eannoda hero sir எனக்கும் daily உங்க video பார்ப்பேன் மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் its true sir good job sir Continue 👍🙏🙏🙏🙏👌⚘
👍rajapalani
Sujith sir ur questions to Ashwin sir are what we expected to ask to him. Really useful video .
👍தங்களின் அன்பிற்கு நன்றி nithya murugia
Good evening sir nengal eruvarum tamilli uraiyadenaal megavum nandraga erukum sir
அருமையான பதிவு Dr அஸ்வின் அண்ணா தலை வணங்குகிறேன் அனைவருக்கும் சிறந்த பதிவு இருவருக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯 உண்மை மருத்துவ பனி புரியும் அனைவரும் நாயகர்களை 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👍 Senthil Arunagri
படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் படிப்பு எவ்வளவு கஷ்டப்பட்டு படிப்பதை பற்றி தெளிவாக சொன்னதும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது உயர்ந்த உள்ளம் தான் அஸ்வின் சார் மிக கருத்துக்கள் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏
நல்ல மனிதர்களை சந்தித்து நல்ல செயல்களை பற்றி பேசுறீங்க இதை கேட்கிறதே மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு
மிக்க நன்றி அண்ணா 🎉
👍sakthivels
பிடித்த வேலையை வி௫ம்பி செய்தால், வினையே இல்லை. துணையே துணை...!
👍 Mohan Thenmozli
@@simtamil நன்றி டாக்டர்.
இ௫ நல்ல உள்ளங்களின் மிக உபயோகமான உரையாடல். வாழ்க உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊
👍 Nagalakshmi S
Two very simple beautiful souls filled with kindness and compassion ❤
Sir both are real Heroes GOD BLESS YOU Sir
👍 Kalimuthu J
வணக்கம் சகோதரே மிகவும் நன்றி .
உங்களின் வார்த்தை
குறைகேட்கும். ஒவ்வொரு மணித்துளியும் வைரமணித்துளிகள்.
வாழ்த்துக்கள். நன்றி. ⚘👍🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi
@@simtamil 🙏🙏🙏
I stopped d video in 11min& Dr really want to appreciate only U..Yur humbleness u r sitting like u don't know anything &as if u have done nothing for d society...NIRAI KUDAM THALUMBADHU..U R D BEST EXAMPLE.Masha Allah May d Almighty always reward u in d right path.Aameen
👍fathimakamal
என்னால் முடிந்ததையும் என் சமூகத்திற்காக செய்ய வேண்டும் கண்டிப்பாக 🙏🙏🙏
👍 Jayaram
No words . vaazhgha valamudan sir🙏
👍banurajamani
Two great human beings and legends..very proud of u both..thanks sir..thanks dr🎉🎉😊
I like him so much sir.. Really unexpected sir.. U have done a great job sir.. Thank you so much .this kind of programs will change so many peoples life sir u r a real llllll Hero sir love you so much sir..
👍தங்களின் அன்பிற்கு நன்றி DND
மிகவும் உபயோகமாக உரையாடல். அருமையான பதிவு நன்றி. டாக்டர் அஷ்வின் விஜய் மற்றும் சுர்ஜித் ,
👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji
சமுதாய நலன் காக்கும் தூய உள்ளங்கள்....வாழ்க உங்கள் சமூக பணி.....இரு கரம் கூப்பி வணங்குகிறேன்...❤❤❤
👍everythingistemporary
இந்த பதிவில் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு உபயோகமானதாக இருந்தது... என் வாழ்க்கையில் Real life hero நீங்கள் தான்....🥰
👍தங்களின் அன்பிற்கு நன்றி TAMIL AZHAGAN
இரு பெரும் மாமனிதர்களின் நேருக்கு நேர் பேசும் பதுமையின் பதிவு அருமை வாழ்த்துக்கள் சார்.💐💐🍀💐🍀💐🍀💐👌👌👏🙌🙌🙌
👍 Jayaram
I salute both of you sir. thank you and inspiring people and me .
👍bhuvaneshwaribuvanesh
One of my inspiration you both....I saw my heroes together...Really loved
👍 Elakiyadasan
Kalangiten anna. Nanum oru velai soru kidaikumnu than schl ponen apo enaku 5 yrs. Appa eranthutanga.. Uravugal udavi seyala.. Amma tha kuli velaiku poi padika vachanga. Govt schl la dan padichen. 2dy Kavin Gowri. M. A., B. Ed., M. Phil., PG(Assistant )., (Tamil Aasiriyar) ku Try panitu iruken. Examku prepared agitu iruken. Na Tchr agi enala mudinja alavu matra kulandaigaluku help pananum nu rompo aasa paduren... Lot of Tnks Anna... Ukamana uraiyadal.... 👨🎓👍
You are an inspiration Kavin. Best wishes
ஹாடஸ் ஆஃப் யூ 👍👍🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் ஸ்ரீ மஹா பெரியவா ளின் அருளால் சௌக்கியமா இருவரும்
அஸ்வின் sir & சுஜித் sir அருமையான உரையாடல் இருவரும் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு அனுபவமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. அஸ்வின் sir, என் ஆழ்மனதில் இருக்கும் ஒரேஒரு மிகப்பெரிய ஆசை at least ஒரு குழந்தையை என்றாலும் என் சொந்த உழைப்பில் ஒரு பகுதியில் படிப்பிக்க வேண்டும் என்பதுதான். But என்னால் இன்று வரை இயலவில்லை. நான் almost 40 years sir. இன்னும் நான் எனக்கென ஒரு வேலையை தொடர்ந்து செய்யமுடியவில்லை. எனக்கு ஒரு நல்ல idea வேணும் sir. என் ஆத்ம திருப்திக்காகவேனும் ஒரு குழந்தையை என்றாலும் என் செலவில் படிப்பிக்கணும். இது என் இலட்சியமும் கூட please i need your help sir🙏Thanks
👍Chandra
ஏழ்மையான குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு தான் கல்வியின் அருமை தெரிகிறது
100 sadavikidam unmai sago .....
அழகான. கேள்விகள் அனுபவரீதியான, அருமையானபதில்கள் Sir. உங்கள் இருவரையும் போல் இன்னும் பலர் உருவாக வேண்டும் என. இறைவனை வேண்டுகிறேன். எப்படி மற்றவர்களுக்கு உதவவேண்டும், என்னதான் கஷ்ரம் வந்தாலும் முயற்ச்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதே நான் விளங்கிக் கொண்டது.(இஷ்ரப்பட்டால் தான் நிலவை ரசிக்கலாம், கஷ்ரப்பட்டால் தான் நிலவை தொடலால் Sir.)
👍fathima
PATIENCE.
PRACTICE.
PERSEVERANCE.
THESE ARE NEED FOR ALL WE WANT.
👍AbdullaShajan
When Sujith sir told about the kids who are studying in remote areas without proper network... They have already understood what education can do for their life... Let they have a great future.
Keep inspiring us Ashwin sir and Sujith sir.👏
👍mr74185296300
இரண்டு நல்ல இதயங்கள் உரையாடிக்கொள்ளும் போது, நல்ல மாற்றம் நிகழ்ந்தே தீரும்......தாங்கள் இருவரும் மேன்மேலும் நற்ப்பணிகளை தொடர நல்வாழ்த்துக்கள். தங்களின் தூய்மையான எண்ணங்களே தங்களுக்கு வழிகாட்டி. சிறந்த கருந்து பரிமாற்றங்கள்.......நன்றி.
Super conversation... Inspired much
👍 Fouziya Fawaz
Ivar ennoda motivation naa 2015 12th padikum poothu ivar KIT collage laa ivar journey keattan i am going best way now physiotherapist. Thankyou sujith kumar sir and one my memory sujithkumar sir niga ungaloda amma loyola collage laa photo eaduthathu. Ippo niga athea collage laa eapdi teach pannanu apdiinu sollikudukriga naa kandipa ungala meet pannuvean sir
Use full conversation
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.🔥
👍தங்களின் அன்பிற்கு நன்றி Deva Raju
நன்றி ஐயா
👍 pathofchrist
Vijay sir and Sujith sir ungal iruvarathu videos thani thaniya parthiruken. Unghal iruvarayum unghal sevaiyum enakku migavum pidikum.unghalai ondraaga paarthathil migavum maghizchi. Ithupol neril paarkka oru sandharppam ❤❤ each and point in your conversation is very very
useful to us. Thank you so much both of you.
Sir, உங்கள் இருவரையும் அடுத்த காமராஜராக நினைக்கிறேன்.
👍revathiraviraj
மிக அருமையான பதிவு. எல்லோரும் பார்க்க வேண்டிய கானொலி. வாழ்த்துக்கள்.👍👍👍
👍 Rangadurai Govidarajan
Service to others is the rent you pay for your room here on Earth. This quote is suitable for you. Good conversation.
👍
Thanks a lot bro❤
Hero and real heroes,super sir.
Salute to all doctors🌟🌟
👍தங்களின் அன்பிற்கு நன்றி mohamed niyhas
excellent motivational talk; keep it up
👍ganeshsubramanian
சார் மிகவும் அருமையான உரையாடல்....நீங்கள் இருவரும் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்தலுக்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது...அதோடு சேவை செய்யும் மனப்பான்மையை அளிக்கிறது.மிக்க நன்றி சார்🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Rajeswari Meena
Two Legends are always Excellent Speech and Superb
👍 Perumal Santhosh
உண்மையில் நீங்க இருவரும் கடவுளே 🙏🙏🙏
வணங்குகிறேன் 🙏🙏🙏
👍 Kalai Selvi
My best Wishes to Mr. Sujith Sir and Doctor Aswin Sir I learn good lesson today.
👍தங்களின் அன்பிற்கு நன்றி SRI MANOJ KUMAR Positivity always
இரண்டு நல்ல மனிதர்கள்❤❤
👍nguedits
I would say , Really Sujith sir doing such most noble thing .. love it . I have thought to do but how to start it’s being big deal.. hope I will because I love that since I joined in my job..
👍rajeswarisubbaiah
அருமையான பதிவு Dr. வாழ்த்துக்கள் இருவருக்கும் நன்றி 👍🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Suvayin Ragasiyam
Ashwin Sir vanakkam, Yenaku 4 years LA oru paiyan irukan sir, avan character LA confident LA ungala mari valaranumnu asai paduren... Ungala life LA oru thadavayavathu nerula parkanum..
Excellent service from you Doctor. Amazing. Bro. Sujith I have no rights to talk about you before your godly services. What a confidence in your talks? My heartiest wishes and salutes to you Dr. and bro. Sujith. May God bless you and your people forever and always. JAI HIND.
To. Simply superrrb
👍 Sujatha Rangarajan
Salute you doctor for your motivation and services to people. Great job.
👍 RUBY JULIANA
Dr. Aswin u are such as an inspiring person and wish u all good health and happiness. Your smile is contagious , love and respect to you sir.
👍 Lalitha Nandhin
அருமையான பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள்
👍தங்களின் அன்பிற்கு நன்றி Pal Raj
Both of u doing fantastic job.Very motivationl to me to help the children to study.Greatest personalities.
👍love coding
Great 2 legends speech, no words 🙂
👍 vasu devan
very beautiful conversation kanna.
👍தங்களின் அன்பிற்கு நன்றி bala Amberajan
Evaru...super ah motive ah peasuvaru....🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannika sakthivel
@@simtamil Doctor Sir...Evola busy time la kuda people kaga time manage panni nala nala inspiration story ah share panrenga...you are really great sir....my heartly thanks.
மிகவும் அருமை நன்றி உங்கள் சேவை சிறக்கா என் வாழ்த்துக்கள்👌👍💐♥️♥️🎁👏👑🥀🙏🙏🙏🙏🙏
👍 Gopinath Nk
Vanakkam ungalin pani sirakka nal valthukkal
💐💐🙏💐💐நீங்கள் இருவருமே வணக்கத்திற்குரியவர்கள். இந்நிகழ்வு உரையாடல் பொதுவாக எல்லோருக்கும் ஓர் நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் உங்களது மனதில் உள்ள அந்த ஓர் உதவுதல், எடுத்துரைத்தல் என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்பது எமது ஆவல். அருமையான ஓர் பதிவு& தகவல் தளமாகக் கருதலாம். உங்கள் நிகழ்வுகளை அனைத்து தளங்களிலும் இருந்து மிகவும் ஆர்வத்துடன் கேட்க, பார்க்க விரும்புவேன்.👍👍
👍capt.dr.selladuraim
I'm really happy Ashwin sir and Sujith sir
👍 kayalvizhi asohan
The duty that you are doing here is really Praisable Dr Ashwin vijay sir and I see you as my elder brother. thanks for this wonderful video
👍 jestin j
Well done Ashwin and Sujith. Very inspiring sharing. Please continue the great work and we are all behind you for any support.
👍 Kumaran Kandasamy
அஸ்வின் தம்பி... உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்ததைப் பெருமையாக நினைக்கிறேன். என் வாழ்த்துக்கள்.. ஆசிர்வாதமும். நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலம் என் கண் முன்னே தெரிகிறது. நன்றி. நிறைய தூரம் போகவேண்டும்... Yes we are crossing the bridge.
👍தங்களின் அன்பிற்கு நன்றி Senthamarai R
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. மனநிலையை மாற்ற முடியும் என்று நினைக்கிறேன்.மாற்றம் கிடைத்தது.நன்றி...
👍 Prasanna raja
Hi Sujith i like to follow your videos and speech and also Dr Ashwin you both guys are agreat gift for the people l luv you all so much god bless you all with good health i really like your practice i hv done very little for my people also makes me So happy hope to do more..
👍தங்களின் அன்பிற்கு நன்றி Guna Sundari
Really I believe in power of words... emotional those words hit postivly and negativly..... u always make me to wake up and do my activity... daily I hear ur videos by doing my work ...even watched videos I use to watch again again ...u mother and ur conversation series I have watched around 20 times and more....thank u...ur words and ur thought of doing is like my dad's view point ...thank u ashwin
👍 vedha murali
Sujith Bro- Reallifela nerla pesura madriyae stage pesra professional. Ashwin Vijay Sir- Our Super Hero with Blissful smile and Large heart! Thanks for this video both of you. I like this video.
👍 Vijay Krishnan
Very useful doctor Ashwin sir and sujith sir. Hatsoff to both of you..
👍 Sai Charan
Dr ur great I like both of ur conversations I really enjoy thk u Dr
👍தங்களின் அன்பிற்கு நன்றி Jeya K
Unga rentu perota work and seva great nga sir 💐👏
👍 Jayanthi Gopalakrishnan
மிகவும் அருமை
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sudha Sriram
Excellent conversation dr ashwin with great humanatarian HR mr.sujit sir maatram foundation .his speech gave me to help needy to improve ones life and both of your synchronisation do what we like giving preferences to relationship are real happiness ..great converse dr
👍தங்களின் அன்பிற்கு நன்றி Dr.VIGNESH KUMAR PHD PHYSIO
Dr. Ur changing me and my thoughts turn off positive I am happy now..... Thanks a ton sir
👍 Shree Agarwal
நல்ல பதிவு சிறந்த உரையாடல் நன்றி 💐💐💐
👍தங்களின் அன்பிற்கு நன்றி Abiramisundarrajan Sundarraja
Thank you so much for such a wonderful video Doctor!....it's very useful!
👍 N
That kalai and arasamaran guy they r biggest lesson for every students
I found Heroes ❤❤❤❤ Thanks a lot Ashwin and Sujith sir
👍 The Film Philosophy
Wonderful speech shared hats off to both gentlemen be blessed from Malaysia
👍தங்களின் அன்பிற்கு நன்றி Guna Sundari
தூய இதயம். கடவுளின் ஆசீர்வாதங்களுடன் சேவை தொடரட்டும் 🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி hemalatha swami
Thanks for your friday motivation sir
👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya R
Both of them my favourite brothers, who want to do good to the society and younger generation. Hats off.
👍 saira Banu
Very interesting and inspiration. Thanks to both of you! Keep Inspiring us!
👍 Prakash V.P
அருமையான பதிவு . வாழ்த்துக்கள் Dr & சுஜித் வாள்க வளமுடன் .🙏🏽
👍 Mani Rajah
Very good conversion.Thankyou.
👍 Nirmala muthukumaran
மிக அருமையான கருத்துக்கள் மற்றும் தகவல்கள்🙏🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி sivasu sivasu
Very impressive, the real experience words very powerful motivation to us.great sir.thanks
👍 thiyagarajan natarajan
Gdevning Dr Ashwin Vijay. Fantastic show and great inspiration. Thanks for this opportunity and to see this wonderful human being. Have a wonderful evening/night Dr.
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sevegamy Suntheresan