Erode Central Bus stand | ஈரோடு பேருந்து நிலையம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • வணக்கம் நண்பர்களே இந்த விடியோவில் நான் ஈரோடு நகரத்தில் மத்திய பேருந்து நிலையத்தில்
    இருந்து இயக்கப்படும் பேருந்துகள்
    குறித்து இந்த காணொளியில்
    பதிவேற்றம் செய்துள்ளேன்
    Hello friends in this video I am at central bus station in Erode city
    Buses operated from
    In this video about
    I have uploaded
    #erode #erodedistrictnews #erodewholesalemarket #erodeshopping
    #tnstc #privatebus #private
    #salem#thiruppur #trichy #coimbatore
    #palani #madurai #sathyamangalam
    #andhiyur #avinasi #karur #kangeyam
    #mysore #palakkad #gobi

КОМЕНТАРІ • 9

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 3 місяці тому +4

    நல்லா இருந்த பேருந்து நிலையத்தை நரரடிச்சுட்டானுங்க

  • @jhinohj1183
    @jhinohj1183 3 місяці тому +3

    குறிப்பு: அறச்சலூர் வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காங்கேயம் மற்றும் தாராபுரம் பயணிகளை அமர அனுமதிக்க மாட்டார்கள் ஆதலால், பெருந்துறை சென்னிமலை வழியாக பேருந்துகளில் காங்கேயம் மற்றும் தாராபுரம் பயணிகள் அமர்ந்து செல்லுங்கள் கட்டணமும் குறைவு, பயணநேரம் 10 நிமிடங்கள் மட்டுமே வித்தியாசம்.

  • @muralidharann1579
    @muralidharann1579 29 днів тому

    Due to smart city renovation, the bus stand in erode made conjusted and no hotels in bus stand and other bus stand in solar is inoperative one

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Місяць тому

    ஈரோடு மாவட்டத்தில் பேருந்து அதிகம் இருக்கும் ஊர்கள்...
    (1) பவானி, மேட்டூர், அந்தியூர்
    (2) கோபி சத்தியமங்கலம்
    (3) பெருந்துறை திருப்பூர்
    (4) பெருந்துறை கோவை
    (5) சங்ககிரி சேலம்.
    (6) தி. கோடு நாமக்கல்
    (7) தாராபுரம் பழனி
    (8) தி. கோடு ராசிபுரம்
    (9) கொடுமுடி கரூர் ....
    (10) வெள்ளக்கோயில் மூலலூர்.
    (11) சென்னிமலை காங்கேயம்

  • @mahes7662
    @mahes7662 26 днів тому

    Erode to mecheri time solluga anna please

  • @deepakdash910
    @deepakdash910 Місяць тому

    How many busstand are there in erode