காலத்தின் கட்டாயத்தால் விஸ்வரூபம் எடுக்கும் சிம்மம் | COME BACK FROM TIME | SIMMAM |

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 150

  • @dharmavathya6861
    @dharmavathya6861 3 місяці тому +29

    தங்கள் வார்த்தைகள் மிகவும் சந்தோசமாக உள்ளது.அவ்வாறு நடந்தால் இறைவனுக்கு நன்றி.ஏனெனில் மனிதர்களை விட இறைவன் துணை மட்டுமே எப்போதும் நம்புவேன்.

  • @JeyaRamesh-n5f
    @JeyaRamesh-n5f 3 місяці тому +18

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா சொல்லும் வார்த்தை பலிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @arumugamv1030
    @arumugamv1030 3 місяці тому +3

    Mikka nandri ayya. Vazhga valamudan. Thanking you very much

  • @senthilg6209
    @senthilg6209 2 місяці тому +1

    Aamaanga supper ❤❤❤❤🎉

  • @ponmurugan2097
    @ponmurugan2097 3 місяці тому +6

    ஐயா நீங்க சொல்றது அனைத்தும் அருமை அருமை மனதிற்கு சந்தோஷமாக இருக்கு இது அப்படியே நடந்தால் கண்டிப்பா உங்களை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் நன்றி ஐயா

  • @priyo8593
    @priyo8593 2 місяці тому

    💯 unmai sir thank you

  • @Sathyanarayanapdisc
    @Sathyanarayanapdisc 3 місяці тому +3

    thanks guruji
    hope what u said comes true.🙏🙏🙏🙏🙏

  • @EswariPooja-c8r
    @EswariPooja-c8r 3 місяці тому +35

    உடைந்து விட்டேன். வாழவே விருப்பம் இல்ல. பிள்ளைகளுக்காக வாழ்கிறேன். தப்பே பண்ணாம பல பேச்சுக்கு ஆள் லாகி விட்டேன்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 місяці тому +12

    பாஸிட்டிவ் எனர்ஜி 🎉🎉 வாக்கு 🎉🎉 பளிக்கட்டும் ஐயா வாழ்த்துகள் 🎉🎉🙏🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱

    • @mohaideenmohaideen
      @mohaideenmohaideen 3 місяці тому

      கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.

  • @vithya4666
    @vithya4666 2 місяці тому

    உண்மை

  • @premalathabalu4864
    @premalathabalu4864 2 місяці тому +4

    அய்யா நீங்க ஆரம்பத்தில் சொன்ன எல்லாமே மிக மிக உண்மையாகவே எனக்கு நடந்து கொண்டு இருகிறது,, கடந்த 2 வருடங்களாக தினமும் அழுது எதுக்கு இந்த வாழ்கை, சீக்கிரம் செத்துடனும் நினைப்பேன், 2 பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வாழ்க்கையின் முடிவுக்கே வந்துட்டேன், xஆனால் இப்போ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது, புதிதாக துணி கடை தொடங்கி இருக்கேன்,, சுயமா கார் ஓட்டுறேன்,, நீங்க சொன்னது எல்லாமே இப்போ இப்போ என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருகிறது 🎉🎉🎉🎉🎉

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 3 місяці тому +1

    Really true simmam past three years suffering. This video gives mind manifest. Let us start our manifest our life 🎉🙏🏼

  • @anu-kf3fc
    @anu-kf3fc 3 місяці тому +4

    Nallathey Nadakkattum Namashivaya

  • @muthiah3432
    @muthiah3432 3 місяці тому +1

    அருமை அருமை மிகவும் அருமை

  • @ArumugamN-hd3xj
    @ArumugamN-hd3xj 3 місяці тому +1

    Thanks for the positive & motivative speech

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 місяці тому

    Engga vettula cullanarri attamkatudhu nan simmarassi appa perfectly said 👏 👌

  • @maheswariveeraiyan9955
    @maheswariveeraiyan9955 3 місяці тому

    நன்றி ஐயா

  • @thiyanaikiramasamy865
    @thiyanaikiramasamy865 2 місяці тому

    ❤❤ NANRI Aiya vanakkam 🙏

  • @vallisankar6609
    @vallisankar6609 2 місяці тому

    நான் சிம்ம ராசி, சிம்ம லக்கனம், நீங்க சொல்வது அனைத்தும் உண்மையாக எனக்கு நடந்து இருக்கிறது, எனக்கு இயற்கையாக எல்லாம் நன்றாக அமைந்து இருந்தாலும்,சூழ்ச்சி செய்து வீழ்த்தியவர்கள் இருந்த இடம் தெரியாம போய் விடுவார்கள் என்பதையும் உணர்கிறேன். எத்தனை தோல்விகள் வந்தாலும் தன் லட்சியத்தை அடைய எப்பவும் செய்யனும் நினைப்பார்கள் என்பதை அனுபவித்து உணர்ந்துக்கொண்டேன். கணவன் மனைவி இருவரும் சிம்ம ராசியில் இருந்தால் மனதளவில் பாதிப்பு இருக்கும் என்பதையும் அறிந்துக்கொண்டேன்.

  • @RameshRamesh-gi5dy
    @RameshRamesh-gi5dy 3 місяці тому

    Romba nandri ayya

  • @Madesh_Abinesh_
    @Madesh_Abinesh_ 3 місяці тому +14

    வாழ்கையே ரணகலமா இருக்கு 🙏

  • @SureshSuresh-oj9bh
    @SureshSuresh-oj9bh 3 місяці тому +1

    உண்மை❤

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 3 місяці тому +2

    Hope your positive predictions come true. Thank you.

  • @ElamaranRangith
    @ElamaranRangith 2 місяці тому

    ஐயா மனசு ரொம்ப வேதனையா இருந்தேன் உங்கள் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது ரொம்ப நன்றி ஐயா

  • @avjsaravanakumar9170
    @avjsaravanakumar9170 3 місяці тому +10

    நீங்கள் சொன்ன என் வாழ்க்கையில் நடந்தது நான் தற்போது மீளா துயரத்தில் உள்ளேன்

    • @mohaideenmohaideen
      @mohaideenmohaideen 3 місяці тому

      8:55 இது போன்ற கட்டுரைகளை எழுதியுள்ளார்

  • @sriramram5529
    @sriramram5529 3 місяці тому +2

    Thank you 🙏

  • @karpagambalu4248
    @karpagambalu4248 3 місяці тому

    பாஸிட்டிவ் எனர்ஜி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @AngleAngle-ok7yv
    @AngleAngle-ok7yv 3 місяці тому +9

    துன்பம் எல்லாம் இன்பமாகவும் அமையட்டும் ஐயா

  • @nagakumarchettiyar453
    @nagakumarchettiyar453 2 місяці тому +1

    Anna Thambi Akka Thangai ellorukkum Simha Rasi endru mattumala ulaippu uyarvu nermai Dharmam Kadavul Bakthi irunthal ilami nallatha nadakkum Ellam sivamayam🕉🕉🕉🕉🕉🇮🇳🙏❤👍👌😃

  • @rameshkavi6058
    @rameshkavi6058 3 місяці тому +2

    Nandri ayya

  • @SJ_blacklovers143
    @SJ_blacklovers143 3 місяці тому +1

    Thank you sir ninga sonnathu kandipa nadakanu nadantha rombo sandhosama iruppa sir ❤😊

  • @maruthumahesh-cd9ur
    @maruthumahesh-cd9ur 2 місяці тому

    🙏

  • @chellaiahs.3330
    @chellaiahs.3330 3 місяці тому +2

    OK thaks

  • @bakthisangamam3188
    @bakthisangamam3188 3 місяці тому

    Super sir Ty

  • @devadeva9429
    @devadeva9429 3 місяці тому +8

    என்னை மதிக்காமல் இருந்த உறவுகளை நீக்கி தனி ஒருவனாக நான் திருமணம் செய்தே நிரூபித்து விட்டேன். மக நட்சத்திரம் சிம்ம ராசி.

  • @GeethaTamil1975
    @GeethaTamil1975 3 місяці тому +2

    Thank you.sir

    • @SivamuruganMurugan-fl2ck
      @SivamuruganMurugan-fl2ck 3 місяці тому

      கீதா விற்க்கு எப்படி சிம்மம் ராசி வரும்...?

  • @Gfree-pq6oi8dr6m
    @Gfree-pq6oi8dr6m 3 місяці тому +1

    ஆமாம்

  • @saravanan4086
    @saravanan4086 3 місяці тому

    🙏 Thank you.

  • @prabhuv3689
    @prabhuv3689 2 місяці тому

    Super

  • @thangamramasamy711
    @thangamramasamy711 3 місяці тому +4

    House wife ku enna mattram varum

  • @muthulingamk1472
    @muthulingamk1472 3 місяці тому +4

    Om namasiva sivayanama om namasivaya. Nakkattum. Thaliva. Vek saki. Irukkiren. Nadanthal nalathikey. Om namasivaya🎉🎉🎉🎉 🎉

  • @guna4795
    @guna4795 3 місяці тому +2

    Unmai

  • @malaikolundua6487
    @malaikolundua6487 2 місяці тому

    ஐயா நான் பிறந்ததில் இருந்து இன்று வரை சரியான முறையில் வாழவில்லை வாழ முடியவில்லை எனக்கு வயது தற்போது 59 நடக்கிறது எனது ராசி சிம்மம நட்சத்திரம் மகம ஆகும். தற்போது யூ டியூபில தங்களின சிம்ம ராசிக்கு உண்டான பலன்களை சொல்லிக்கொண்டு இருந்தீர்கள இதை கேட்டு என் மனது சற்று ஆறுதல அடைந்தது நன்றி ஐயா!

  • @mdivya3101
    @mdivya3101 3 місяці тому +2

    💯 true

    • @guna4795
      @guna4795 3 місяці тому

      Same enakum

  • @tharuntharun1081
    @tharuntharun1081 3 місяці тому +2

    Yeppo simmarasi karanga family happya irunthuchu nallathu nadanthal sari

  • @sudhavarudharajan8133
    @sudhavarudharajan8133 3 місяці тому +2

    Real life same apadîtha irruku sir 3 hrs mala no sleeping family problems, mother home with Sonu vetu namadum irrukan 7yrs problem enum nalakalam varatha enum kathugenuirrukan sir

  • @PalaniKumar-z5y
    @PalaniKumar-z5y 3 місяці тому +6

    ஐயா நீங்கள் சொல்வதல்லாம் உண்மையா இல்லை பொய்ய என்று தெரியவில்லை ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு செலவு செய்து ஓய்ந்து கொண்டு போய் இருக்கிறேன்

  • @chandransha2298
    @chandransha2298 2 місяці тому +1

    Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuvelgood3002
    @muthuvelgood3002 3 місяці тому +1

    Thank sir

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 3 місяці тому +1

    Excellent sir

  • @shenbagamalarkumaresan5157
    @shenbagamalarkumaresan5157 Місяць тому

    ஐயா சிம்மராசிக்கு நடக்குதோ இல்லையோ நீங்கள் சொல்வதைக்கேட்க்கும்போது சந்தோசமாக உள்ளது
    நல்லது நடந்தால் உங்களை நினைத்து சந்தோசப்படடுவோம் கண்டிப்பாக தெரிவிப்போம் சார் நன்றி.

  • @mkmmkmmkmmkm7196
    @mkmmkmmkmmkm7196 2 місяці тому +1

    எப்பா sire

  • @SaranyaDiviya
    @SaranyaDiviya 2 місяці тому +2

    வாழ்க்கையே போய்ட்டு சாவு எப்ப வரும் மட்டும் sollunga சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்த நான்

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 місяці тому

      தயவுசெய்து மாற்றி சிந்தியுங்கள். நம்புங்கள்.வெற்றி நிச்சயம்.

  • @Kavitha-p7w
    @Kavitha-p7w 3 місяці тому

    Super it t

  • @DevaDeva-i8o
    @DevaDeva-i8o 3 місяці тому +1

    👍👍👍👍👍👍

  • @Anaikulamalar
    @Anaikulamalar 3 місяці тому +5

    என். பெயர். லெட்சுமி. மகம்நட்சத்திரம். சிம்மம்.ராசி.முடியலா

  • @ponnarasiponnarasi9895
    @ponnarasiponnarasi9895 3 місяці тому +14

    உடைந்துபோய்உள்ளேன்.நான்உச்சத்தைஅடையவழியேஇல்லைபா

  • @balamuruganbalu9625
    @balamuruganbalu9625 3 місяці тому +7

    Simam rasi meza lakinam pooram natchathiram kastam thavira nimmathi ellai

  • @mohaideenmohaideen
    @mohaideenmohaideen 3 місяці тому +2

    உங்கள் வார் த்தைநல்லதாகநடக்வேண்டிஇறைவனைவேண்டுகிறேன்நன்றிசார்

  • @prita3808
    @prita3808 3 місяці тому

    For past 4-5 years romba kahsta padren but next one year ku ithu elathukum mudivu nerungitatha thonuthu periya full stop vara poguthu

  • @PrakashS-xu3zn
    @PrakashS-xu3zn 3 місяці тому +7

    உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கு...

  • @AswathGeethanjan
    @AswathGeethanjan 3 місяці тому +1

    Nan patum vaythanai kadavulukuthan

  • @MOBIVLOGS1519
    @MOBIVLOGS1519 3 місяці тому

    Negatives ennanu sollunga sir

  • @PriyaPriya-gy8cd
    @PriyaPriya-gy8cd 3 місяці тому +6

    Sir neenga sonna mathiri ellama nadantha romba santhosam 😭🙏🙏🙏

  • @AnduAndu-eu4vu
    @AnduAndu-eu4vu 3 місяці тому +4

    கடன் பிரச்சனை. ரொம்ப கொடுமை. ஒன்னு வழி இல்ல எல்லாமே அடச்சீமாதிரி இருக்கு. சாயு மட்டுதா வரல.

  • @SekarKeerthi-ss7ni
    @SekarKeerthi-ss7ni 2 місяці тому +1

    தேவி 21 8 1990 மகம் சிம்ம ராசி

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv 2 місяці тому

    All ok thsr who are in 80 or90 years

  • @rameshkavi6058
    @rameshkavi6058 3 місяці тому

    Sari ayya

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 3 місяці тому +4

    அய்யாவாவழ்க்கையேபிரச்சனைஅய்யாசெத்தூருலாம்போல இருக்குநல்லதூஎங்கநடக்கபோகுதூ.🙏🙏🙏😭😭😭😭

  • @KeerthiVijay-i9d
    @KeerthiVijay-i9d 3 місяці тому

    Sir sariya soldringa nadanthatha ana soldrathu ethuvume nadakamatuthe sir kastam niraiya prachana ithu than iruku maarum maarum nu soldringa ana maara matuthe

  • @Parimala-j9w
    @Parimala-j9w 3 місяці тому

    En plaikalukaga nan vaalanum,

  • @mohanapriyapriya7464
    @mohanapriyapriya7464 3 місяці тому +1

    Ithethada ovaru vatiyum orutha orutha soldra onum nadaka matunthu

  • @padmapriyab8661
    @padmapriyab8661 3 місяці тому

    Sir baby and job epo kidaikum

  • @amudhu812v.9
    @amudhu812v.9 3 місяці тому +1

    எந்த காலகட்டம் என்று சொல்லவேயில்லை யே

  • @rameshkavi6058
    @rameshkavi6058 3 місяці тому +2

    Correct 💯 sollitinga ayya😂

  • @muruganc5146
    @muruganc5146 3 місяці тому

    40Years innum pen kidaikkala marriage aguma sir? Magam simmam

  • @PoSho-pp5eq
    @PoSho-pp5eq 3 місяці тому +2

    Na nenacate nadantha kandippa ungala vante pakkeran

  • @parvathysubramanian3990
    @parvathysubramanian3990 3 місяці тому

    above72 years what's going to happen

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 3 місяці тому

    Theivame en vazhyaile kadhal than problem 10 yrs nanum en loverum kashta padurom lover vetula kalyanathuku othuka matranga ethukuna naan vera caste nu avunga amma othuku matranga

  • @rameshkavi6058
    @rameshkavi6058 3 місяці тому

    Ama ayya

  • @ananthivishnu3075
    @ananthivishnu3075 3 місяці тому

    Ninga solrathu yelame yenaku nadanthuruku nanum epo new a oru business start paniten

  • @duraipandi174
    @duraipandi174 3 місяці тому

    yellathaium elanthuten aiyaa simmam rasi venom vera rasila poranthurukalam pola yenda poranthamunnu thonuthu 😭😭

  • @RPB-a10n
    @RPB-a10n 3 місяці тому +2

    வக்ர சனி இருக்கே

  • @Manojkumarmandy
    @Manojkumarmandy 2 місяці тому

    Pathaviye ila enga uyarvu

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 2 місяці тому

    Bro neaga sulvthu unmy.

  • @lalli444
    @lalli444 3 місяці тому

    என்னோட 20 வருடம் கஷ்டம் எப்போ தீரும்...
    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 3 місяці тому +1

    Kedu is in second house not in third. You say Kedu is in third...it is confusing...please clarify.

  • @mohanjaganathan966
    @mohanjaganathan966 3 місяці тому +51

    ஐயா உடைந்து போய் உள்ளேன். நான் உச்சத்தை அடைய வழியே இல்லை.

  • @Mahendiranmahe-c2n
    @Mahendiranmahe-c2n 3 місяці тому

    ஐயா நானும் சிம்மராசி தான் ஆனா நீங்க சொல்றதுக்கு எனக்கு சம்பந்தமே இல்ல

  • @rameshkavi6058
    @rameshkavi6058 3 місяці тому

    Ama

  • @flourianjebasam2910
    @flourianjebasam2910 3 місяці тому

    Iyoo
    Iyooo
    Enna solla

  • @mohanambalsubramanian1016
    @mohanambalsubramanian1016 2 місяці тому

    Ennala mudila 😭😭

  • @josephsathish3607
    @josephsathish3607 2 місяці тому

    Romba kastama iruku

  • @RajeshwariRaji-sh3sg
    @RajeshwariRaji-sh3sg 2 місяці тому

    😊pp👌ol😘😘😘😘😘😘🌹

  • @SRI_VARMANS_GAMING
    @SRI_VARMANS_GAMING 3 місяці тому +2

    Guru 10 ல் இருக்கிறார்

    • @bhagyalakshmi6128
      @bhagyalakshmi6128 3 місяці тому

      Yes but 9 th house telling 😮

    • @SRI_VARMANS_GAMING
      @SRI_VARMANS_GAMING 3 місяці тому

      @@bhagyalakshmi6128 இவனுங்கள நம்பி ஏதாவது செஞ்சோம் நாம் காலி

  • @Jothi-z2x
    @Jothi-z2x 3 місяці тому

    என் மகள் சிம்ம ராசி குடும்ப வாழ்க்கை சரியில்லை

  • @andichirajesh3244
    @andichirajesh3244 3 місяці тому +1

    Enka onnum nadakala

  • @rameshkavi6058
    @rameshkavi6058 3 місяці тому

    Ama engu pathayai kandi pitithu viten

  • @sridharg5446
    @sridharg5446 Місяць тому

    Dai pothum da ippadi soli soliaye naanga naasama poittam... Pls bro don't ever listen these astro guys game for their own business... Pothum da saami... Appadiyae banana mathri pesuvaan

  • @rameshkavi6058
    @rameshkavi6058 3 місяці тому

    Natanthuchi ayya