சிம்மம் ராசி - பூரம் நட்சத்திரம் வாழ்வின் ரகசியம் l Simmam - Pooram Natchathiram in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 100

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 4 місяці тому +7

    அருமையான பதில் அம்மா நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @mohana9050
    @mohana9050 Місяць тому

    Very good predictions. 90% True.

  • @senthilk5036
    @senthilk5036 5 місяців тому +73

    வயது 40 சிம்மம் பூரம் நட்சத்திரம் கடந்த 10 : 15 ஆண்டுகளாக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் இனியாவது நல்லது நடக்குமா

    • @madhusudhankarunakaran3911
      @madhusudhankarunakaran3911 5 місяців тому +7

      Anbare naanum thaan vayadhu 40 simma raasi, pooram..last 15 aandu pala kashtangal..

    • @d.padmanaban5599
      @d.padmanaban5599 4 місяці тому +11

      சகோதரர் நானும் பூரம் நட்சத்திரம் வயது 40 சொல்லமுடியாத கஷ்டத அனுபவிசிட்டன்
      திருப்போரூர் முருகன் கோவிலுக்கு போயிட்டு வாங்க. கொஞ்சம் பரவால்ல

    • @Sk2041-c1
      @Sk2041-c1 4 місяці тому +2

      Brother நானும் பூரம். 6 வருடங்களாக நடை பிணமாக இருக்கின்றேன்

    • @RajkumarM-ze9jp
      @RajkumarM-ze9jp 4 місяці тому +2

      நானும் பூரம் எதிலும் பிடிப்பு இல்லை வயது 25-07-1990 காலை 4:30

    • @KrSubramanyam
      @KrSubramanyam 4 місяці тому +2

      சிவன் வழிபாடு செய்யுங்கள், துன்பங்கள் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும், நானும் பூரம் நட்சத்திர ம் தான், சகோ❤

  • @ManikandanR-ow3fb
    @ManikandanR-ow3fb 4 місяці тому +5

    மணிகண்டன் சரணம் பூசாரி துணை அங்காளம்மன் அம்மன் அம்மா ஐயப்பன் சரணம் பெரியாண்டிச்சி அம்மன் இராசிபுரம் 🔥💐🙏 ஒரு துணை இராசிபுரம்

  • @rse5032
    @rse5032 2 місяці тому +3

    Oru advise for Pooram- Believe good things will happen, you are the best best things will happen. Make my words your life will change. You attract what you are, panlam kastam varlam sari agum nenainungal

  • @SangeethaHr578
    @SangeethaHr578 11 годин тому

    Very true

  • @saranyadevaraj4564
    @saranyadevaraj4564 Місяць тому

    Very true, me pooram exactly correct.

  • @SivalingamHari
    @SivalingamHari 15 днів тому

    💯. உண்மை. நன்றி.

  • @jessysoundari4551
    @jessysoundari4551 Місяць тому

    Exactly mam correct prediction 👍

  • @muruganParamasivam-i1w
    @muruganParamasivam-i1w 4 місяці тому +3

    💯 உண்மை

  • @balubhagi
    @balubhagi 2 місяці тому +1

    thank u ma i m 50 years old still i m not settled in financial stutus and i lost all

  • @chellamanaturalmedicines7571
    @chellamanaturalmedicines7571 2 місяці тому +2

    Hi mam, how is the life for me ,mohanraja- pooram nakshatram simha rasi,

  • @mohanasundararaj9665
    @mohanasundararaj9665 3 місяці тому +2

    எனது பெயர்
    மோகனா சுந்தர்ராஜ்
    பிறந்த தேதி 15.02.1968 நேரம் 10.05 வியாழக்கிழமை
    நட்சத்திரம்
    பூரம்
    நல்லது நடக்குமா நன்மை தரும் என நினைக்கிறேன் மேடம் 💐💐

  • @MariammalMari-ru1ly
    @MariammalMari-ru1ly 12 днів тому

    Thank you 🎉 3:20

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 8 днів тому

    ❤🎉👍 பூரம் / சுக்ரன்..லக்னத்தில் (தனுர் )

  • @rajeswaranv5895
    @rajeswaranv5895 Місяць тому

    Thank you 🙏

  • @menakaraja7645
    @menakaraja7645 2 місяці тому +2

    Anusham viruchigam sollunga

  • @srinivasana9504
    @srinivasana9504 4 місяці тому +1

    Nanri madam

  • @G.sanjayGandhi-v5t
    @G.sanjayGandhi-v5t Місяць тому +1

    🔥🦁🔥
    லக்கினம் பூராம் 🔥
    அதிபதி மகம் 🔥
    ராசி உத்திராடம் 1ம் பாதம் 🔥
    Datebarth
    27/08/1985/ time 6:30:30: am
    சிம்மம் 🦁 லக்கினம்
    G. Sanjay gandhi
    சின்னசேலம் கள்ளக்குறிச்சி
    tsd, 🦁🔥🔥🔥👍👍👍👍👍

  • @nivedhithaselvam9472
    @nivedhithaselvam9472 4 місяці тому +11

    என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும் என்று நம்புவோம்

  • @mohansmohans6037
    @mohansmohans6037 11 днів тому

    அம்மா நான் கனவு காணும் சில இடங்கள் ஒருசில மனிதர்கள் முன்கூட்டியே தெரியுது.. மேடம் அந்த இடத்திற்கு போயி இருக்க

  • @TharmarasaThamilnesan
    @TharmarasaThamilnesan Місяць тому +1

    Yes

  • @madhusoodhanarao3741
    @madhusoodhanarao3741 5 місяців тому +1

    Perfect

  • @santhisanthi2475
    @santhisanthi2475 4 місяці тому +9

    சிம்மம் ராசி பூரம் ⭐
    பெயர் சாந்தி
    பிறந்த தேதி
    15.5.70
    மேடம் இனி படாத கஷ்டம் இல்லை மேடம்
    உயிர் மட்டும் தான் இருக்கும் மேடம் தாங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை

  • @RoobanSanji
    @RoobanSanji 3 місяці тому

    ❤❤❤okஅம்மாநாணும்புரம்தன்❤ அம்மா எனக் கஷ்ரதன்கெடுக்குதம்மா❤❤❤ okvy ❤❤❤

  • @nithinvlogs1458
    @nithinvlogs1458 2 місяці тому +4

    I m pooram nachtram, eppovume ethavathu kavalai , no peace of mind, eppo life mudiumnu wait pannitu iruken 😢

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 4 місяці тому +2

    வயது 45 சிம்மம் பூரம் நட்சத்திரம் இனியாவது நல்லது நடக்குமா 2025👍👍👍👍👍

    • @ramachandranc2646
      @ramachandranc2646 4 місяці тому +1

      Neenga 55 vayasu varaikum.... . ....... ..... Appuram athuve palagirum

  • @bhuvanabavithra
    @bhuvanabavithra 2 місяці тому +3

    Anaa intha msg laan paarkkum pothu thaan thairiyamaa irukku.. ithana naa mattum thaan ivlo kasta padrano nu nenaitchen... Intha star ooda design ae ippadi thaan poola😂

  • @InfantKingslyA
    @InfantKingslyA Місяць тому

    100% true

  • @MuneeswariMuneeswari-v5n
    @MuneeswariMuneeswari-v5n 4 місяці тому +4

    7/3/1985 பூரம் நட்சத்திரம் முனீஸ்வரி 7.20am

  • @karthikpriya4687
    @karthikpriya4687 3 місяці тому

    Weight loss pannikonga madam

  • @SankariS-m1e
    @SankariS-m1e 3 місяці тому +3

    En valkaila ithu varai oru nallathum nadanthathum enimalenadaka porathum illa

    • @bhuvanabavithra
      @bhuvanabavithra 2 місяці тому

      But ippadi sollathinga... Kadasi varai nallathu nadakkum nu nambuvom...

  • @ManikandanManikandan-uh7bf
    @ManikandanManikandan-uh7bf 2 місяці тому +9

    சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறப்பதே சாவ கேடு

  • @pitchusuresh.14
    @pitchusuresh.14 5 місяців тому +1

  • @SridharanR-k1x
    @SridharanR-k1x 3 місяці тому +2

    சிம்மம்பூரம் சிம்மராசி

  • @KrishnanS-mg1dt
    @KrishnanS-mg1dt 4 місяці тому +1

    When my marriage madam
    12/12/1987

  • @SriramSriram-u1x
    @SriramSriram-u1x День тому

    Sriram.18.8.1985

  • @ratheeshkumar6686
    @ratheeshkumar6686 4 місяці тому +1

    Akka. Na. Simmam rasi , pooram nacharam. 4 patham

    • @tamilsowmiya6479
      @tamilsowmiya6479 Місяць тому

      Naanum pooram 4m patham. Romba nondhu irukkempa.

  • @santhisanthi2475
    @santhisanthi2475 Місяць тому

    உண்மை மேடம் நன்றி மேடம் 👃👃👃👃👃
    திருமணம் வாழ்க்கை 0. மேடம் எனக்கு எண் பெயர் சாந்தி
    சிம்ம ராசி பூரம் மேடம்

    • @ramukutty3600
      @ramukutty3600 Місяць тому

      எனக்கு உங்களுக்கும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம்

  • @Sundar.mSundar.m
    @Sundar.mSundar.m 4 місяці тому

    Aunt ennaku 11vayasu avudhu. Naan villupuram panampattu

  • @Siva-yj6xq
    @Siva-yj6xq 2 місяці тому

    30/9. / 1978. . AM.6.5. மணி

  • @ratheeshkumar6686
    @ratheeshkumar6686 4 місяці тому

    Fee ? Date birth. 02.04.1977, 11.05 am

  • @vigneshravi6074
    @vigneshravi6074 Місяць тому

    06.Sep.1994 5.30Am

  • @mangaleswari-uf1pz
    @mangaleswari-uf1pz 5 місяців тому +3

    Amma na Pudukkottai thiruvarakulam

  • @muraliv8385
    @muraliv8385 3 місяці тому

    Kazhugu tattoo podalama amma

  • @malarsaimalar2951
    @malarsaimalar2951 2 місяці тому +4

    பெண்களுக்கு நல்ல திருமணவாழ்க்கை கண்டிப்பா அமையும் என இவர் சொல்வதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்கிறீர்கள்?

    • @nithinvlogs1458
      @nithinvlogs1458 29 днів тому

      There was money but no peace of mind 😢😢😢

    • @Krishnashomebyradhika
      @Krishnashomebyradhika 25 днів тому

      No sathyama Ella ..njan pooram than first mrg divorce second um athu pola than poyittu eruku emathittu eruku enne husband vere oru prositute kude relationship ...pakkalm

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv 3 місяці тому

    Rama Govindasamy munar d f.b 9-9-1942 83 years could u pls give my date years month .my life leaves this world Malaysia selangor

  • @VarahiAmaa
    @VarahiAmaa 3 місяці тому

    Sima rasai ,pooram character ok but money Sera madruku ,

  • @subramanicnr2091
    @subramanicnr2091 4 місяці тому

    சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் 31/10/83

  • @aarthiaarthivelu
    @aarthiaarthivelu 3 місяці тому

    07.10 .1983 simmam rasi pooram nachathiram

  • @highlookbridalhairlook
    @highlookbridalhairlook 3 місяці тому +2

    வணக்கம்
    என்ன தொழில் செய்யலாம் பூரம் நட்சத்திர அன்பர்கள்
    நீங்கள் சொன்ன சின்னம்
    " கட்டில் கால் " எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை சகோதரி . கழுகு , அத்தி மரம் இதுமட்டும் தான் புரிகிறது. காதுயருகே கூட வைத்து கேட்டேன் புரியவில்லை
    விளக்கம் தேவை சகோதரி
    ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அன்னையை தரிசிக்கலாமா சகோதரி ?
    நன்றி வணக்கம்

  • @aafilaa1137
    @aafilaa1137 4 місяці тому +1

    Na simma rasi pooram Natchathiram dhanusu laknam pregnancy epo amayum😢

  • @vithyavithya6499
    @vithyavithya6499 4 місяці тому +2

    06.06.1995

  • @raje9089
    @raje9089 3 місяці тому +3

    I don't like marriage life

    • @MK-by6pm
      @MK-by6pm 2 місяці тому

      Why? Enaku marriage agamathunu kavalai

  • @KulandaiJ
    @KulandaiJ 4 місяці тому

    Puluvini

  • @jeyalakshmi-x2e
    @jeyalakshmi-x2e 16 днів тому

    Corretasolriga

  • @durgasamy2695
    @durgasamy2695 4 місяці тому

    yathum slramari ila over kastam

  • @santhisanthi2475
    @santhisanthi2475 4 місяці тому

    நான் புதுக்கோட்டை

  • @hariprasadh7989
    @hariprasadh7989 4 місяці тому

    பூரம்

  • @shanthikumar8087
    @shanthikumar8087 3 місяці тому

    Moolam 2 patham pel

  • @mvignesh6046
    @mvignesh6046 2 місяці тому

    Oru natchathiram illai madam natchathira kootangal

  • @VijayKumar-ns8vm
    @VijayKumar-ns8vm 4 місяці тому +1

    Akka yenaku 44 vayasu akuthu anal my life total west

  • @sudhachem5816
    @sudhachem5816 Місяць тому

    Very poor to be born in simma raasi

  • @KulandaiJ
    @KulandaiJ 4 місяці тому

    Ellame poi

  • @subathraraju7715
    @subathraraju7715 4 місяці тому

    ❤❤

  • @vishnum1913
    @vishnum1913 12 днів тому

    💯💯