armature winding tips Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • armature winding tips Tamil

КОМЕНТАРІ • 50

  • @majeedmm3454
    @majeedmm3454 5 місяців тому

    அருமை அருமை ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோ போடுங்க நான் ரொம்ப நாளா எதிர்பார்த்து ஆரம்பிச்சேன் வைண்டிங் எப்படி செய்யணும்னு நீங்க சொல்லிட்டீங்க நானும் அதே மாதிரி ட்ரை பண்ற நான் வைண்டிங் வேலை தான் செய்ற செய்றேன் சூப்பர் அண்ணா ரொம்ப விளக்கம் தந்ததற்கு

  • @majeedmm3454
    @majeedmm3454 5 місяців тому

    நீங்கதான் நல்லா கரெக்டான விளக்கத்தை நீங்கதான் கரெக்டா சொல்றீங்க சூப்பர் அண்ணா சூப்பர் வீடியோ நிறைய போடுங்க அண்ணா❤❤❤❤❤

  • @kumaranothayoth4932
    @kumaranothayoth4932 10 місяців тому

    Thank you .Supper demonstration.

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em 3 роки тому +1

    அருமையான விளக்கம் தம்பி நன்றி 🤝 🙏

  • @abderrahmaneguerroumi1240
    @abderrahmaneguerroumi1240 Рік тому

    Beau boulot ! Merci ! D'Algérie

  • @krishnarajrasiaha717
    @krishnarajrasiaha717 Рік тому

    Sir very clearly thanks

  • @ashokballatagi1318
    @ashokballatagi1318 3 роки тому

    To learn I have seen hundreds of videos multiple times. Still I could not learn. Their intention is not to teach but to promote business. They give more importance to silly things like make hundred turns, remove insulation, insert paper, stick. You are a great teacher.

    • @maheendrannair9557
      @maheendrannair9557 3 роки тому

      Dear Thanish, You are a good worker as well as a good teacher with good practical skill disclosing the tricks involved in the job of rewinding of motors and armature. Very many thanks. Expect more videos.

  • @ravia7856
    @ravia7856 3 місяці тому

    குருவே...
    எங்க இருந்தீங்க இத்தனை நாளா?
    என்னோட பல நாள் மண்டை குடைச்சலுக்கு மருந்து தடவிட்டீங்க.
    ரொம்ப நன்றி குருவே.

  • @shivaramannc5239
    @shivaramannc5239 2 роки тому

    Super Sir
    balancing video share it

  • @FearforGod
    @FearforGod 3 роки тому +1

    அருமை அண்ணே அடுக்த வீடியோ சீக்கிரம் போடுங்க நன்றி

  • @melonmark1651
    @melonmark1651 Рік тому

    Thank you so much bro🎉

  • @mathivananr8198
    @mathivananr8198 Рік тому

    நல்ல பதிவு, மிக்க நன்றி.

  • @shivaramannc5239
    @shivaramannc5239 2 роки тому

    Super 👌👌👌👌👌

  • @EEPGokul
    @EEPGokul 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு இதுபோன்ற பதிவுகளை அதிகமாக பதிவிடுங்கள்

  • @mathivananr8198
    @mathivananr8198 Рік тому

    மேலும் சற்று விரிவான தகவல் தந்தால் ஏதுவாக இருக்கும்.

  • @ibrahimkutty3781
    @ibrahimkutty3781 Рік тому

    Vanakkam. Nanbarkaley.

  • @ayoobkhan3866
    @ayoobkhan3866 3 роки тому

    Super bro

  • @maanidan9408
    @maanidan9408 3 роки тому +1

    மற்றவர்கள் வெளியிட்ட காணொளியில் உள்ளதைவிட எளிதாக விளங்கும் முறையில் உள்ளது உங்களது அனைத்து காயில் கட்டும் காணொளிகளும் - நன்றி தொடர்க தம் பணி

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 2 роки тому +1

    Cutting. Machine ku itha type use pannalama bro

  • @bradhakrishna-bp8nr
    @bradhakrishna-bp8nr 2 роки тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @shivaramannc5239
    @shivaramannc5239 3 роки тому

    Suer sir super tips thank you 👌👌👌👌💐💐💐💐💐

  • @vakeesanboss7226
    @vakeesanboss7226 3 роки тому

    Anna I'm from sri lanka arumaiyana pathivu thamizil nanri

  • @fazilfaisal5700
    @fazilfaisal5700 3 роки тому

    Super good video sir thanks

  • @ziavudeen.jjelisonmohamad2381
    @ziavudeen.jjelisonmohamad2381 3 роки тому

    super Anna. understanding good

  • @amjathamjath2509
    @amjathamjath2509 3 роки тому

    Explain Superb sir

  • @SaravananSaravanan-jj7nw
    @SaravananSaravanan-jj7nw Рік тому

    Good

  • @ashokballatagi1318
    @ashokballatagi1318 3 роки тому

    White colour very clear visible.

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 2 роки тому

    இந்த அட்மீனுக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @michaelselvan876
    @michaelselvan876 2 роки тому

    அண்ணா லேப்வைய்டிங் வேவ்வைய்டிங் இரன்டு கனைக்சனும் விளக்கவும் நன்றி.

  • @vijaypowertoolsrentservice5241

    Sir drilling machine armature winding same method panlama

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 3 роки тому

    Super bro power machine gun ithu mathiri varuma

  • @ashokballatagi1318
    @ashokballatagi1318 3 роки тому

    Professor of armature winding.

  • @elangovan6868
    @elangovan6868 3 роки тому +1

    armature Balance eppdi anna pannurathu

  • @guruguru9018
    @guruguru9018 3 роки тому

    Vanakkam iayya thallivava villakkam next video podunga iayya

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne 3 роки тому

    Super sir

  • @shanmugarajahponnampalam6360
    @shanmugarajahponnampalam6360 3 роки тому

    Pl show us how to wind other way soon thanks

  • @ashokballatagi1318
    @ashokballatagi1318 Рік тому

    In each slots how many layers 25 rounds

  • @sethupathi7518
    @sethupathi7518 2 роки тому

    Armature wind turns identify Villupuram sethu

  • @ashokballatagi1318
    @ashokballatagi1318 3 роки тому

    Pl. make hand sketch connection diagram

  • @parthiban9730
    @parthiban9730 3 роки тому

    Drilling machinukum ippadi suthalama enna gauge copper wire use pannalam

  • @amjathamjath2509
    @amjathamjath2509 3 роки тому

    கடைசில நீங்க சுத்தி விட்டதுபோல விடனுமா சார் ? அதேமாதிறி முதல் என்டையும் வெட்டிவிட்டா போதுமா சார்

  • @amjathamjath2509
    @amjathamjath2509 3 роки тому

    கீழ சுத்தும்போது சுத்துற இடத்தில கொயில்ல இன்ஸுலேசனை எடுத்துட்டுதான் சுத்தனுமா சார்

  • @maeelectrical7053
    @maeelectrical7053 3 роки тому

    இதற்குமெஷின்கிடைக்குமா ஸ்பேர்கிடைக்குமா

  • @maeelectrical7053
    @maeelectrical7053 3 роки тому

    அருமைஎளியமுறையில்எல்லோரும்புரிந்துகொள்ளாம்

  • @a.r.idrisrahuman8666
    @a.r.idrisrahuman8666 3 роки тому

    Super bro