Anti Aging Beauty Secrets | 50 வயதிலும் இளமையாகவே இருப்பது எப்படி? | Secrets to stay young

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Second Part Video: Anti Aging Face Mask • Anti Aging Face Mask a...
    In this video, popular beautician Mrs.Vasundhara will explain the factors involving early aging..
    Skin கொலாஜின் அதிகப்படுத்தும் உணவுகள்..
    1. முளைக்கட்டிய பயிறு வகைகள்,
    2. சாலட்கள்.. குறிப்பாக வெள்ளரிக்காய் சாலட்
    3. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் உணவுகள்.. குறிப்பாக இஞ்சி மிளகு கொதித்த தண்ணீர்
    4. தினமும் ஒரு விட்டமின் 'சி' பழம்.. குறிப்பாக கிவி பழம், மாதுளம்பழம், அவகேடோ.
    5. அனைத்து வகை காய்கறிகளும்..
    6. சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிக நல்லது
    7. முட்டை & மட்டன்
    8. முக்கியமாக எக்சசைஸ்.
    #Loganayaki
    #loganayaki
    #Vasundhara
    #vasundhara

КОМЕНТАРІ • 521

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 2 місяці тому +6

    90's kids உடைய முதல் அழகுகலை நிபுணர் நீங்கதான் அக்கா. நான் 9th படிக்கும் போது சன்டிவியில உங்க நிகழ்ச்சிய தொடர்ந்து பார்ப்பேன்

  • @ayshanilofer4366
    @ayshanilofer4366 2 роки тому +1183

    உங்கள நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போது 90's ல சன் டிவி ல பாத்தது அப்ப பாத்தமாதிரி அப்படியே இருக்கீங்க நான் தான் வயசான மாதிரி இருக்க😭

  • @rosetulips4190
    @rosetulips4190 2 роки тому +27

    ஆமா நீங்க இப்பவும் அப்ப பார்த்தது போல் இருக்கீஙக
    நானும் 90'ஸ் கிட்ஸ் தான். உங்க டிப்ஸ் தான் ஃபாலோ பன்ணுவேன்

  • @sivu9999
    @sivu9999 3 роки тому +104

    நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை உங்கள் பதிவுகள் அருமை பகிர்வுக்கு நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kadhaipoonga
      @kadhaipoonga Рік тому

      ua-cam.com/users/shortskJ4YiKkMhJY?feature=share

  • @ramaniramani7890
    @ramaniramani7890 3 роки тому +57

    வணக்கம் சகோதரி உங்கள் பதிவுகள் மிகவும் பிடித்துள்ளது நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை சகோதரி நன்றி

  • @venkatesanv2324
    @venkatesanv2324 3 роки тому +9

    வணக்கம் சகோதரி நீங்கள் அனுப்பிய அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது முட்டியில் இருக்கும் கருப்பு தொடை இடையே உள்ள கருப்பு போக சூப்பரான டிப்ஸ் அனுப்பி வைக்கவும் மேடம் 🙏

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 роки тому +40

    Stress kodupavargalai avoid seivadhum oru nalla idea.

    • @stalinjemu17
      @stalinjemu17 Рік тому +1

      Just leave them don't care mam

    • @SubaHari-nh9sn
      @SubaHari-nh9sn 7 місяців тому

      ​@@stalinjemu17😂 avanga namoda husband aa erundha yepadi velliya varadu

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 роки тому +15

    நிறைய உபயோகமான அறிவுரைகள் Thank you 👍👍👍🥰🥰

  • @venkatesanv2324
    @venkatesanv2324 3 роки тому +7

    மாலை வணக்கம் சகோதரி நீங்கள் அனுப்பிய அனைத்து அழகு குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மகிழ்ச்சி சோப்பு ஷாம்பு இயற்கை முறையில் இருந்தால் அனுப்பி வைக்கவும் காத்துயிருக்கிறேன் உங்கள் தகவலுக்காக 🙏🙏🙏

  • @nishadinesh6020
    @nishadinesh6020 3 роки тому +26

    Thank you so much ma'am. Ur all beauty tips r very useful 👍💞🌹

  • @sathyaraja701
    @sathyaraja701 3 роки тому +15

    லோகநாயகி Mam நான் உங்களை சந்தித்து இருக்கின்றேன் உங்களிடம் நான் பேசியிருக்கின்றேன் உங்கள் பனிவான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏🙏

    • @NayakiTV
      @NayakiTV  3 роки тому +2

      நன்றி மா

    • @sathyaraja701
      @sathyaraja701 3 роки тому

      @@NayakiTV thanks for response mam🙏🙏🙏

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 3 роки тому +27

    பதிவு அருமை தோழி முக்கிய குறிப்புக்கள் தந்தமைக்கு நன்றி 👍❤️

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 2 роки тому +46

    Unga beauty nalla maintain pannuringa super mam ...unga tips very useful and good advice 🙏🙏🙏👍❤️❤️

  • @Ranjimuanamakkal
    @Ranjimuanamakkal 2 роки тому +2

    Mam na 5 th padikum podhu ungala tv la paathuruken epaium apadiye erukinga mam super tips na follow pannitu wruken

  • @leelag7078
    @leelag7078 3 роки тому +6

    நல்ல அருமையான டிப்ஸ். நன்றி சகோதரி

  • @soundaravallieswaramurthy2623
    @soundaravallieswaramurthy2623 2 роки тому +14

    Mam, என்னுடைய கை கால் மட்டும் குளிர் காலங்களில் வறண்டு விடுகிறது. அதற்கு என்ன பண்ணலாம்

  • @shajushaji8370
    @shajushaji8370 3 роки тому +24

    Mam enaku chubby face ku enna seiyanum and dull skin ku oru video podunga mam

    • @ammuammu-hl2hu
      @ammuammu-hl2hu 2 роки тому +1

      Mam face massage iruku ....romba simple ah....three to four days la different therium... UA-cam la ah irukum parunga

  • @shalu22
    @shalu22 3 роки тому +306

    1995 to 2021அப்டியே இருக்கீங்க வசுந்துரா மேம்

    • @jananivenkat1391
      @jananivenkat1391 3 роки тому +11

      Nanum atha nenachen sister...

    • @stellajoe8149
      @stellajoe8149 3 роки тому +3

      Yes sis appudiye irukanga good mam 😍

    • @Paaapaa
      @Paaapaa 3 роки тому +6

      Make up tha karanam

    • @deepasuresh3640
      @deepasuresh3640 3 роки тому +3

      Vayasa kuraika mudiyadhu edhu makeup......nayantara latest pics paruranga apadiye patti madhiri erukanga....so makeup remove pana dan therium

    • @Pravee_vlogs
      @Pravee_vlogs 3 роки тому

      Ivanga age ena irukumm..yaradhu solunga

  • @manipreethi604
    @manipreethi604 2 роки тому +7

    Daily use enna cream use Pannalam mam

  • @rajeshwarirajeshwari2579
    @rajeshwarirajeshwari2579 Рік тому +3

    Mam solura all vegetables and fruits in vestige spirullena health suppliement, 1000kg vegetables energy one supplements, ss thq u r advice mam, u r so sweet❤

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 3 роки тому +28

    முகத்தழும்பை எப்படி அகற்றுவது அதற்கான முறை என்ன சொன்னா உதவியாக இருக்கும்

    • @kadhaipoonga
      @kadhaipoonga Рік тому

      Please try this. ua-cam.com/users/shortsWG2mfi0rgns?feature=share

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 роки тому +19

    Collagein face pack sollunga mam video upload pannunga mam👌

    • @kadhaipoonga
      @kadhaipoonga Рік тому

      ua-cam.com/users/shorts8SsD0h8Oo2E?feature=share

  • @MuhammadBilal-jw2ek
    @MuhammadBilal-jw2ek 11 місяців тому +3

    Best sun cream solunga

  • @a.prowthemaa.prowthema510
    @a.prowthemaa.prowthema510 2 роки тому +1

    Thank you sister
    Really good advice and good message I'll try thankyou

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 3 роки тому +11

    Thanks super msg Nenga eppati endrum elamaiya azhaga cute ta erukkinga girl frd

  • @hemababu2549
    @hemababu2549 3 роки тому +8

    Mam Chubby cheeks varathuku enna pannanum sollunga pls

  • @k.jeyalakshmi391
    @k.jeyalakshmi391 3 роки тому +48

    madam plz unga regular skin care routine solunga

  • @ishuganeshpattu5765
    @ishuganeshpattu5765 2 роки тому +14

    Dark circles cream solunga mam

  • @anitha.k8885
    @anitha.k8885 3 роки тому +15

    Super mam, pigmentation irukku remedy sollunga mam age 41

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 роки тому +12

    Mam oil skin ku entha mathiri faciyal pannanu ena us pannanu soluga pleas

  • @vijimariappan4811
    @vijimariappan4811 2 роки тому +5

    Mam enota weight 76 kg irunthu ipa 63 kg ku vanthuiruken athunala face tull la black ka theriuthu skin loss sa iruku mam athuku ethavathu tips solunga mam

  • @anandharaj8745
    @anandharaj8745 2 роки тому +7

    Nala sunscreen solunga Madam

  • @selvaraneebala2309
    @selvaraneebala2309 2 роки тому +2

    நல்ல தகவல் நன்றி ❤❤❤

  • @Varsh711
    @Varsh711 2 роки тому +6

    Mam,neck datku hydroquinone tretinoin mometasone cream use pannalama

  • @malavaran7313
    @malavaran7313 3 роки тому +4

    Thankyou so much
    Useful tips
    ❣️🇩🇰

  • @regiltonjohn6232
    @regiltonjohn6232 3 роки тому +4

    All in one remady sollunga mam athavathu mugathil ulla kulikal thalumbu and even tone kidaikka home remady sollunga

  • @jayakathir9210
    @jayakathir9210 2 роки тому +4

    Super mam thank you so much👌👌👌👌

  • @kowsirami8963
    @kowsirami8963 7 місяців тому +2

    Hollow eyes,tear tough ku remedy Sollunga sis

  • @senthilkumar2124
    @senthilkumar2124 3 роки тому +6

    Thanks mam
    Give me a tip to get rid of sunken eyes mam

  • @suganyat1280
    @suganyat1280 3 роки тому +28

    Neenga soldrathu ella ok mam. But day full. Ah sunlight la work pandravangaluku yanna food or treatment eduthaalum no use... ipdiyee ellarum soldratha ninachu feel matum thaan panna mudium namakula ipdi oru life kidaikalaiyeenu...

  • @RajaSekar-zf6sf
    @RajaSekar-zf6sf Рік тому +3

    Sister coffee powder kasthoori manjal pakking soda mix seithu apply panninen ennoda muthuhu munnadi iruntha colour illama black a iruku atha sari panna enna seivathu pl sollunga sister

  • @vadakansamayal4986
    @vadakansamayal4986 2 роки тому +1

    Na en facela 4 years ah vasaline vitamine e capsule rendum mix panni podure face nalla colour agiduchi nalla shining agiduchi scars ellam poiduchi daily night apply panitu morning wash paniduven clear skin kedaikum

  • @democracysleepingmodeon2084
    @democracysleepingmodeon2084 2 роки тому +6

    Face la cheeks la smiling line ah remove pnna enna pnnarathu mam..athu ageing lines jaasthi ah iruku .. kindly help me

  • @malathichandrasekaran3865
    @malathichandrasekaran3865 3 роки тому +9

    மிகவும் அருமையாக இருந்தது .பல சந்தேகங்களுக்கு நல்ல தெளிவு கிடைத்தது.சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறேன். நாயகி டிவி மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள்.

  • @natesanarumugam5099
    @natesanarumugam5099 2 роки тому +12

    The way you explain and your voice, Excellent!!! Mam

  • @AnusiyaG-fz8ks
    @AnusiyaG-fz8ks 2 роки тому +7

    how to prepare collagen protein powder plz oru video podunga mam

  • @bharathiv681
    @bharathiv681 4 місяці тому

    Mam unga age dha enna na 7 th std padikum podhu sun tv la mayamachindhra munadi.. Unga beauty tips unga video la pathu irukan.. Ipo i have a kid.. Enaku age aaiduchi.. Nenga apdiye irukinga

  • @anushasukumar
    @anushasukumar 2 роки тому +13

    Mam plz kindly tell me how to reduce skin tags in face and neck how to stop increasing

  • @user-wh7ii5gm2y
    @user-wh7ii5gm2y 4 місяці тому +1

    Thank you mam🎉🎉

  • @shalinisaroraj2542
    @shalinisaroraj2542 3 роки тому +16

    Mam உங்க chanthik powder எங்க கிடைக்கும்

  • @yyamuyamuna1928
    @yyamuyamuna1928 3 роки тому +4

    Hair growth karuppaga eppadi solluga

  • @user-wk9bx5wd4d
    @user-wk9bx5wd4d 7 місяців тому

    என் அன்பு தோழிக்கு வணக்கம்🙏🏼 என்னோட பையன் ரெண்டு வயசு குழந்தையா இருக்கும்போது என் கூட விளையாடிட்டு கட்டைல என் மூக்குல அடிச்சிட்டான் இப்ப எனக்கு 36 வயசு ஆகுது நாளடைவில் அது என்ன ஆச்சுன்னா கண்ணாடி போட்ட மாதிரி ஆயிருச்சு ரெண்டு பக்கம் தழும்பு மாதிரி விழுந்திருச்சு தோழி என்ன பண்ணலாம் நல்ல சொல்யூஷன் சொல்லுங்க🙏🏼

  • @periyaiperiyai-ht2hj
    @periyaiperiyai-ht2hj Рік тому +1

    Super mam❤❤❤😊 very useful vedio mam ❤thanking you ❤❤❤❤😊😊

  • @pattuprincess7498
    @pattuprincess7498 2 роки тому +5

    Oil skin use panalama mam

  • @rmsrms2847
    @rmsrms2847 Рік тому +5

    Upload ur skin care routine ma👍🏿

  • @velselvi9074
    @velselvi9074 2 роки тому +4

    Dry faceku cream sollunga madam

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 роки тому +1

    Thank you so much madam 👍🥰💐🙏🏻

  • @sunrose1723
    @sunrose1723 Рік тому +1

    Very useful mam thanks

  • @sasikalasasikala6863
    @sasikalasasikala6863 2 роки тому +2

    Mam rose powder aavarampoo powder kilacerin soup seyiama mam

    • @praveeng5435
      @praveeng5435 2 роки тому

      10rs hamam sope pothum manasu alaga erutha pothum

  • @mr.r.derick7915
    @mr.r.derick7915 2 роки тому +1

    10 years old girl ku enna soap and cream podalam madam

  • @kanimozhik6986
    @kanimozhik6986 2 роки тому +1

    Skin whitening
    Video. Poduingka

  • @devakimenon7380
    @devakimenon7380 3 роки тому +3

    Jojoba oil use panni massage pannelamma dear. Rombe nandri dear. 💗💐

  • @tharshitharshi3019
    @tharshitharshi3019 3 роки тому +6

    Udampu yikka enna. Medam sija

  • @punitha645
    @punitha645 Рік тому

    Chinna age la parthen mam ungala appadiye irukinga super mam

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br 7 місяців тому +1

    🤝💐 thank you sistet

  • @vijiananya5674
    @vijiananya5674 2 роки тому +1

    Wow thanku so much mam

  • @alolamalink2267
    @alolamalink2267 3 роки тому +3

    Thanks,mom

  • @vishu7478
    @vishu7478 3 роки тому +6

    very very very very useful

  • @sathyasanthosh9864
    @sathyasanthosh9864 Рік тому +1

    Open pores kku sollunga mam

  • @seetharatnasingam9153
    @seetharatnasingam9153 2 роки тому +2

    Thank you so much 👍

  • @kathirvelp8308
    @kathirvelp8308 Рік тому +1

    Kashturi manchal apply pannalama sis

  • @gnanampriscilla8494
    @gnanampriscilla8494 2 роки тому +5

    Mam dry skin ku sun screen cream solluga

  • @sathyabama1385
    @sathyabama1385 3 роки тому +4

    I'm suffering warts problem in my face. How to remove it

  • @saiguru9587
    @saiguru9587 2 роки тому +1

    Clear voice

  • @kanimozhisenthilsenthil9058
    @kanimozhisenthilsenthil9058 4 місяці тому

    Madem red wine face cream Pathe enna soiluvenga

  • @nuzra1745
    @nuzra1745 3 роки тому +16

    Enaku age 37 ennoda skin romba nalla iruku

  • @sivagamisubramanian6406
    @sivagamisubramanian6406 5 місяців тому

    Thanks unga ideas super 🙏👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💐💐💐💐💐

  • @sagunthala605
    @sagunthala605 10 місяців тому +1

    Nice tips mama

  • @palanisamyl8836
    @palanisamyl8836 Рік тому +1

    Madam excelent vedio thanks a lot . Look so young and cute madam u r . Super

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 7 місяців тому

    How to remove block spot in edges of lips..

  • @babumani9977
    @babumani9977 3 роки тому +4

    Engeyo paartha gyapagam.Yaroo vasu va? OMG 😍

  • @vidhyahariprasad3979
    @vidhyahariprasad3979 3 роки тому +10

    Thank you so much madam 🙏

  • @bageerathim
    @bageerathim 3 роки тому +1

    Thank you.

  • @sumsungsumsung852
    @sumsungsumsung852 3 роки тому +1

    Thanks mum

  • @kayalvenba9198
    @kayalvenba9198 3 роки тому +7

    Thank you mam 🙏

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 Рік тому +1

    Thank you ma

  • @meenasusi972
    @meenasusi972 3 роки тому +7

    Oru nala brand badham oil solungaa

  • @ushagoc
    @ushagoc Рік тому +3

    எப்பவும் இளமையாவும். பள பளப்பா இருக்கீக...தன்னம்பிக்கயே பேண்ணுக்கு அழகு மேம் 💪

    • @birunthaswathi6607
      @birunthaswathi6607 Рік тому +2

      பேண்ணுக்கு இல்ல da அது பெண்ணுக்கு

  • @ramanimohan8489
    @ramanimohan8489 Рік тому +1

    Mam enaku full body la black patches acne Mari eruku blouse kuda poda muduila rmbbbbb feeling aa eruku please permeant solution soluga ,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @hasvisamritwinklelittle8649
    @hasvisamritwinklelittle8649 2 роки тому +2

    Best night cream sollunga mam

  • @premag6971
    @premag6971 3 роки тому +4

    நன்றி Mam

  • @AnusiyaG-fz8ks
    @AnusiyaG-fz8ks 2 роки тому +1

    kannangalil kodu viluvadhai epdi mam dhadukkuradhu

  • @m.mownikasreeushamahesh6027
    @m.mownikasreeushamahesh6027 3 роки тому +4

    Cabbage rich in collegen

  • @thanuarun8269
    @thanuarun8269 2 роки тому +1

    Thalai mudi Ku sollunga

  • @dhanaschannel
    @dhanaschannel 3 роки тому +1

    Mam neng suntv varumpothum irunthu unga videos pakkiren

  • @kumuthakuppusamy7759
    @kumuthakuppusamy7759 3 роки тому +7

    Mam mugatila Maru poga Enna seiya vendum

  • @eswarangirija7693
    @eswarangirija7693 2 роки тому +1

    Thank you mam, I want tips please
    மரு போக என்ன செய்ய வேண்டும்?

  • @sathishsuganya8821
    @sathishsuganya8821 3 роки тому +7

    Oil face ullavanka....patham oil use pannalama mam

  • @tharz3394
    @tharz3394 3 роки тому +1

    Thank you

  • @karunyakarunya2804
    @karunyakarunya2804 3 роки тому +2

    Tq Mom