அம்பாள் விரும்பி நடத்திய விளக்கு பூஜை WApp no:98843 30515, 82483 75030.

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • அம்பாள் விரும்பி நடத்திய விளக்கு பூஜை WApp no:98843 30515, 82483 75030.#vilakkukadai #rlhandicrafts
    Buy This Products Here 👇🏻
    vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    maps.app.goo.g...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukad...
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    UA-cam - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/...
    Moj - mojapp.in/@vil...

КОМЕНТАРІ • 77

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr Місяць тому +10

    இந்த கடவுளோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் நிலைத்திருக்கும்

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 Місяць тому +4

    சொல்வதற்கு ‌ வார்த்தை இல்லை நீங்கள் பேசும்போது அந்த தாய் வாராஹியும் சரி காமாட்சியும் சரி என்னை ஆட்க்கொண்டு ஆனந்த கண்ணீராய் வருகிறார்கள் உங்கள் உணர்வு என் இதயத்தை நனைக்கிறது வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏🥰🥰🥰

  • @kaushikchandhar3491
    @kaushikchandhar3491 Місяць тому +4

    அம்மா உணர்வுபூர்வமாக உணர்ந்த அம்மா நன்றி நன்றி

  • @balasaraswathi7436
    @balasaraswathi7436 Місяць тому +8

    அழகான காஞ்சியில் அழகான துவக்கம்🎉🎉

  • @kowshie9627
    @kowshie9627 Місяць тому +4

    அம்மாக்கு மிக பெரிய நன்றி .....எனக்கு கடவுள் ஆசீர்வாதமும் கிடைத்தது 🙏🏻 என்னக்கு முதலில் பார்க்கும் போது என் கண்கள் கலங்கிவிட்டது எனக்கு அங்க ஒரு ஒரு முறை பூஜை எனக்கு உடம்பு சிலிர்ந்தது என் கணவர் கிட்ட சொல்லிட்டு ரோம்ப சந்தோஷப்பாட்டேன்

  • @sudhamahendran4679
    @sudhamahendran4679 Місяць тому +2

    சகோதரிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். எங்களை போன்ற பெண்களுக்கு உங்களின் இந்த சேவை தொடர வேண்டும். அதற்கு வராகி தாய் துணை புரிய வேண்டுகிறேன்.

  • @nirmalaalwarappan4525
    @nirmalaalwarappan4525 Місяць тому +4

    Really very great Raji mam unmaiyelayee unkallukku Amman arul irukku Naan unga shop lla unga kayil varahi Amman vaangi poojai panukeran Naan migavum Aananthamaga feel pandraen thx ...mam❤❤

  • @viswanathanv1267
    @viswanathanv1267 Місяць тому +2

    அம்மா,உங்களுடைய ஒவ்வொரு பதிவும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது,கடை நடத்துகிறீா்கள் என்றாலும் என் தாய்வீடு போல உணர்கிறேன்.மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🚩🚩🚩

  • @pattammale-ss9hi
    @pattammale-ss9hi Місяць тому +1

    நன்றி mam.. இந்த திருவிளக்கு பூஜையில் நாங்கள் கலந்து கொண்டது அவ்வளவு மனம் நிறைவான ஆனந்தங்கள்.. மன அமைதி..... என்றும் உங்களுடன் இறைப்பணியில் நாங்களும் பின் தொடரவோம் ,,அம்மா..... உங்கள் வழிகாட்டுதலில் 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 Місяць тому +4

    மனம் மகிழ்ச்சியாக இருக்குது அக்கா அம்மன் அருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கும் அக்கா என் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல சொல்ல சொல்ல உணவு பூர்வமா உணர முடியுது ரொம்பவும் சந்தோசமா❤❤❤❤

  • @dearrajee4600
    @dearrajee4600 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அம்மா உங்களை பார்க்கணும் போலவே இருக்கு அப்படி சாமி பேசுற மாரி இருக்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Місяць тому +1

    வணக்கம் sister 🙏
    அருமையான பதிவு sister
    உங்களை பார்க்க விளக்குகடைக்கு வந்து பஞ்சமிதிதிக்கு புடவை கொடுத்து விட்டு வந்தேன் உங்களைபார்க்க முடியவில்லை எப்படியும் ஒரு முறை உங்களை சந்திப்பேன் என்று நினைக்கிறேன் sister 🙏
    கடவுள் உங்களுக்கு இறைவன் அருள் முழுவதும் கிடைத்து இருக்கிறது நன்றி sister 🙏

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Місяць тому +3

    Ini theriyatha idam nu solla matinga ma, ungluku sagajamana idama kandipa kamakshi arulodu oorodu kalanthu irukuvinga ma❤❤❤❤❤

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c Місяць тому +2

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்திலும் நடத்தலாம்.பஜன் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யலாம் 🎉

  • @vijiviji9875
    @vijiviji9875 Місяць тому +2

    வணக்கம் அக்கா உங்களமிகவும் எனக்கும் மிகவும் பிடிக்கும் உங்களிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது

  • @meenarajalingam8800
    @meenarajalingam8800 Місяць тому +2

    Lots of congratulations and love to you and team, I was also on tears when you were talking about the event. Aadhi Shakthi is with you and us all. Hope to meet you soon sometime with my daughter

  • @user-yw1kj6gp7m
    @user-yw1kj6gp7m 22 дні тому +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @Mahasomesh
    @Mahasomesh Місяць тому +2

    Akka unga pengal very lucky because your mother

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Місяць тому +2

    Happy vazthukkl congratulations mam super video 🙏🙏🙏🙏🙏

  • @sitalakshmikrishnamoorthy9437
    @sitalakshmikrishnamoorthy9437 Місяць тому +1

    You are really blessed

  • @user-fw4pn4hl2j
    @user-fw4pn4hl2j Місяць тому +1

    வாராஹி அம்மனே போற்றி

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 Місяць тому +1

    Amma enaku sami kumutu kumutu kadasiya samiyea veruthutan ipo kadasi nambikaiya na sandi yagam ku vara nega peasanatha vachi en vazhkai maruchina na muthala vanthy ungala pathutu ungata etha vagitu pova

  • @RajaV-nz3tj
    @RajaV-nz3tj Місяць тому +3

    Amma Raja Varahi amma unga vilakku kada Bangalore vaa ma

  • @leelavathikamakotti9187
    @leelavathikamakotti9187 Місяць тому +1

    அருமையான. நிகழ்வுகள்❤

  • @gbbs1832
    @gbbs1832 Місяць тому +1

    அம்மா இதயம் தொட்ட பதிவு ❤🙏🙏🙏🙏

  • @umasarosaro127
    @umasarosaro127 Місяць тому +2

    அம்மா வாராகி போற்றி

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq Місяць тому +1

    வராகியேபோற்றி🎉🎉

  • @aparnadilly4877
    @aparnadilly4877 Місяць тому +1

    Aka, Great efforts. It indeed Varagi has given you for us in this Jenma to clear our karma. :)

  • @meenagopal1418
    @meenagopal1418 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @SabithaK-lp5tp
    @SabithaK-lp5tp Місяць тому +1

    Rajalakshmi.Rajeyalakshmi.Vazthukol

  • @vasanthvasanth8621
    @vasanthvasanth8621 Місяць тому +1

    Super Amma ❤️

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k Місяць тому +2

    Vazthukkal ❤❤❤

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew Місяць тому +1

    Pranams Madam👑👑👑Gurukal Ella prayers um cover senjitaar...ellar sarbagavum.
    Pranams Madam💐💐💐💐💐💐💐🪷🪷🪷🍃🍃neenga ungala bautheegam ninaikave ninaikathinga Madam💐💐💐💐

  • @rameesajalal2892
    @rameesajalal2892 Місяць тому +1

    அருமை

  • @alagammalalgammal4738
    @alagammalalgammal4738 Місяць тому +1

    Om Shri mahavarahi om Nama om.Thank you universe. Omsairam.

  • @parthioviya7565
    @parthioviya7565 Місяць тому +2

    Akka vaalthukkal

  • @user-tj9jr5hj2w
    @user-tj9jr5hj2w Місяць тому +1

    Om namo varahi
    Shri raja vari amma un anugraham yellarukum kidaikanum🙏🙏🙏🙏

  • @Kaira_41
    @Kaira_41 Місяць тому +1

    Aunty utharavu உத்தரவு epadi swami kit vanganum soluga please

  • @KALAIMAGALVlog.
    @KALAIMAGALVlog. Місяць тому +2

    Happy smile , Beautiful 😍😍😍

  • @Ayranaveen17
    @Ayranaveen17 Місяць тому +2

    Chengalpattulayum sikarama vilakku poojai pannunga plsss

  • @Yuvanvarshini
    @Yuvanvarshini Місяць тому +1

    Mam please come to vellore also here we have maragathakottai varahi temple the same villukku pooja you can do here also mam we also will participate mam 🙏🙏

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p Місяць тому +2

    Yanaya unnodu sarthukovaya patee kalai iruthu pany sevan makala yan pathel kathu nerkum amma

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v Місяць тому +1

    Sarvam sakthi arppanam.

  • @JothiSeetharaman
    @JothiSeetharaman Місяць тому +1

    Super amma

  • @Ayranaveen17
    @Ayranaveen17 Місяць тому +3

    Nice akka

  • @malathy7723
    @malathy7723 Місяць тому +1

    ஓம் சக்தி பராசக்தி

  • @sugapriyak2172
    @sugapriyak2172 Місяць тому +1

    அம்மா 🙏

  • @vidhyadevavidhyadeva5132
    @vidhyadevavidhyadeva5132 Місяць тому +1

    Pooja super amma 🙏🙏🙏

  • @malathiraman3212
    @malathiraman3212 Місяць тому +1

    அம்மன் புடவையை கையில் வாங்கிக்கொள்ளுங்கள் அம்மா நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @vijaykarthick6814
    @vijaykarthick6814 Місяць тому +2

    👌🙏🙏🙏🙏🙏

  • @Admin_murugan
    @Admin_murugan Місяць тому +1

    Amma❤

  • @Radha-t3o
    @Radha-t3o Місяць тому +1

    Omshakthi

  • @keerthanaravi6897
    @keerthanaravi6897 Місяць тому +1

    Amma porur la vainga pls

  • @sudhamahendran4679
    @sudhamahendran4679 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JothiSeetharaman
    @JothiSeetharaman Місяць тому

    Amma namma Chennai la ethu mathri nadathunga amma kadavul annugram eruntha kandi pa nadakum amma

  • @Admin_murugan
    @Admin_murugan Місяць тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @sathesatheesh3475
    @sathesatheesh3475 Місяць тому +1

    🌺🙏🙏🏵️🙏🏵️🙏🙏🌺

  • @hemalatha4996
    @hemalatha4996 Місяць тому +1

    Rajimaa unngala pakkanum pola eruku

  • @Admin_murugan
    @Admin_murugan Місяць тому

    Ungal Pani thodram amma❤

  • @Admin_murugan
    @Admin_murugan Місяць тому +1

    Amms❤

  • @kaviyarasus2035
    @kaviyarasus2035 Місяць тому +1

    அண்ணம் வைத்த 3அடி குத்துவிளக்கு ஜோடி என்னவிலை

  • @vlathavlatha619
    @vlathavlatha619 Місяць тому +1

    அக்கா அழாதீங்க எப்பவுமே அம்மாங்க குடியிருப்பாக ஆகாதீங்க

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 Місяць тому +1

    ❤🎉

  • @kasirajan669
    @kasirajan669 Місяць тому +1

    🙏🙏🙏🙏❤️❤️👌👌👌

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p Місяць тому +1

    Neeka viluku poji sollum murai velee nerr vadekerathu

  • @Dsk_saga
    @Dsk_saga Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏❤❤❤😂

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p Місяць тому +1

    Parvathei davee raja matha rajalakshmi neenoudu ivaranoam rama kaveyamai penson ullathu makala thivaum illai pasamaum illi yanayy

  • @viswanathanv1267
    @viswanathanv1267 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🚩🚩🚩😭

  • @geetharani4174
    @geetharani4174 Місяць тому +1

    Vazthukkal❤❤❤❤❤

  • @murukesanc2311
    @murukesanc2311 Місяць тому +1

    ❤❤❤❤❤