வசந்தமாளிகை+2

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 22

  • @aarirose6072
    @aarirose6072 Місяць тому +4

    நாகேஷ் ராவ் நடித்த வெற்றி பெற்ற திரைப்படம் மிகச் சிறந்த நடிகர் அந்தத் திரைப்படத்தை சிவாஜி ஐயா தமிழில் நடித்ததால் நாகேஸ்வரா அவர்களின் நடிப்பு வீணானது நாகேஷ் ராவ் அவர்கள் 50 சதவீதம் சிறப்பாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன் ஐயா நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்று விட்டார் அதை ஹிந்தியில் ராஜஸ்தான் அவர்கள் சிறப்பாக நடித்தார் பாலிவுட்டில் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா அப்படி இருந்தும் தமிழில் சிவாஜிகணேசன் ஐயா நடிப்புக்கு முன்பு ராஜேஷ் கண்ணா நடிப்பு ஒன்றும் இல்லாத போனது

  • @muruganpuppy3057
    @muruganpuppy3057 2 місяці тому +5

    சிவாஜி நடிப்பே சிறப்பு

  • @srsekar2486
    @srsekar2486 2 місяці тому +4

    🤍♥️🤍 நடிப்பு , சிவாஜி ,ஒன்று பட்டதுதான் நடிகர் திலகம்

  • @nellaiambika9387
    @nellaiambika9387 2 місяці тому +12

    மிக அருமையானபடம் அதை கோர்வையாக கொடுத்த குரல் கம்பீரம் மிக அழகு ❤

  • @Rajkumar-sg3ki
    @Rajkumar-sg3ki 2 місяці тому +14

    எந்த மொழி நடிகராலும் சிவாஜியின் நடிப்பை நெருங்க கூட முடியவில்லை ! அவர்தான் எங்கள் நடிகர் திலகம் !

  • @n.ramesh8971
    @n.ramesh8971 2 місяці тому +18

    சிவாஜி அவர்களின் கம்பீர நடிப்பு மற்றவர்களிடம் இல்லை

  • @balapani570pani2
    @balapani570pani2 2 місяці тому +1

    சூப்பர்....பாகஉந்தி......

  • @RS8367
    @RS8367 2 місяці тому +3

    Shivaji is always beyond comparison

  • @nadaradjanej193
    @nadaradjanej193 2 місяці тому +9

    நடிகர் திலகம் + TMS.+ கண்ணதாசன் + KV மகாதேவன் மிகச்சிறந்த கூட்டணி. வேறு யாராலும் நெருங்க கூட முடியவில்லை. குறிப்பாக சிவாஜி style நடிப்பு எல்லாவற்றையும் தாண்டிய சிகரம்.

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 2 місяці тому +13

    என்றைக்குமே மகான் சிவாஜிகணேசன் அவர்களின் காவியம் உலகளவில் உச்சம்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 2 місяці тому +16

    நடிகர்திலகம்என்றும்நடிகர்திலகம்தான்.இரவி

  • @SelvamJeeva-d7k
    @SelvamJeeva-d7k 2 місяці тому +11

    நடிகர் திலகம் என்றுமே கிங் மேக்கர்

  • @kannankannan2578
    @kannankannan2578 2 місяці тому +12

    சிவாஜியோட காட்சியை ஒப்பிட நாகேஸ்வரராவ்,ராஜேஷ்கன்னாகாலி. தனித்துவம் சிவாஜியோட சொத்து.

  • @thiagarajahkadotgajan5114
    @thiagarajahkadotgajan5114 2 місяці тому +1

    It is a combination. Just imagine if the song was sung by SBP sir , you won't get the same effect

  • @kannabiranv1100
    @kannabiranv1100 2 місяці тому +19

    நடிகர்திலகத்தைப்போல் யாராலும் நடிக்க முடியாது.வேண்டுமானால் முயர்ச்சி செய்யலாம்.

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 2 місяці тому +4

    இதே போல் திரிசூலம் கன்னடம் தெலுங்கு தமிழ் 3 மொழிகளில் வந்து தமிழில் மாபெரும்
    Record break collection.
    மேலும் ராமுடு பீமுடு தெலுங்கு ( NTR ) Ram aur shyam ஹிந்தி ( Dilip kumar )
    எங்க வீட்டுப்பிள்ளை MGR தமிழ் மூன்றும் ஒரே
    கதை ஆனால் தமிழில்
    தான் பெரிய வெற்றி.

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 2 місяці тому +4

    Telugu and Hindi very far behind. That is the power of Nadigar Thilagam!!

  • @kodhandapanisingaram8545
    @kodhandapanisingaram8545 2 місяці тому +2

    Sivaji Aya ORU Nadipu kadaul

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 2 місяці тому +21

    வசந்தமாளிகை கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி முன்பு இவர்கள் எடுபடவில்லை

  • @nimmagaddacreations6494
    @nimmagaddacreations6494 2 місяці тому +1

    Akkineni😅No1😅😅