One Of The Common Red Flag In A Toxic Relationship |உன் மனதார ஒரு நபருக்காக எதையும் செய்ய நினைத்தால்
Вставка
- Опубліковано 29 жов 2024
- One Of The Common Red Flag In A Toxic Relationship |உன் மனதார ஒரு நபருக்காக எதையும் செய்ய நினைத்தால்
#telepathy #telepathy #manifestation #lawofattraction #telepathymeditation #attractspecificperson #lawofattractioninaction #signsfromuniverse #telepathymeditationspecificperson #manifestyourlife #telepathysong
இப்பொழுது வெறும் 175 ரூபாய் மட்டுமே.....🌈
Free Delivery உட்பட
இந்த Offer Flip kart-ல் மட்டுமே........🦋
இப்போதே விருப்பம் உள்ளவர்கள் Order செய்யுங்கள்........ 🌈
Free Delivery 🦋
Flipkart - ல் பேராற்றலின் பிறப்பிடம் புத்தகம்
வெறும் 175 ரூபாய்க்கு தற்போது கிடைக்கும்..... 🌈
டெலிவரி கட்டணம் இலவசம்...🦋
Flip kart 🌈
Link - Take a look at this Peraatralin Pirappidam / பேராற்றலின் பிறப்பிடம் on Flipkart
dl.flipkart.co...
முந்துங்கள் இந்த சேவை சில தினங்களுக்கு மட்டுமே...........🦋
பேராற்றலின் பிறப்பிடம் புத்தகம் கீழே
👇👇👇👇👇
Notion press 🌈
notionpress.co...
Amazon 🌈
www.amazon.in/...
Flipkart Free Delivery 🦋
Take a look at this Peraatralin Pirappidam / பேராற்றலின் பிறப்பிடம் on Flipkart
dl.flipkart.co...
Free Delivery 🌈
உறக்கத்தின் உளவியல்
Flipkart - ல் உறக்கத்தின் உளவியல் புத்தகம்
வெறும் 125 ரூபாய்க்கு தற்போது கிடைக்கும்..... 🌈
டெலிவரி கட்டணம் இலவசம்...🌈
முந்துங்கள் இந்த சேவை சில தினங்களுக்கு மட்டுமே...........🦋
உறக்கத்தின் உளவியல் - 125 ரூபாயில்
Flip kart 🌈
Link -
Take a look at this Urakkathin Ulaviyal / உறக்கத்தின் உளவியல் - Cognitive Psychology of Sleep on Flipkart
dl.flipkart.co...
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
relationship red flags,red flags in relationships,relationship advice,relationships,red flags,red flag,dating red flags,relationship,relationship tips,relationship red flag,red flags in dating,red flags in a relationship,relationship advice for women,relationship coach,red flags in men,red flags in women,best relationship advice,red flags of dating,green flags,green flags in a relationship,red flags of a toxic relationship,toxic relationship
Ohh, surprise mam super 🙏🙏🙏🙏🙏🙏❤❤ unga video ennaku lifela helpaa irunthathu mam
Wow waiting sister ❤❤❤ ❤❤❤
Super Mam. Nice information
Thank you🙏
Welcome 😊
என்னோட பார்ட்னர் பேஸ்புக் ஐடி வருஷத்துக்கு மூணு ஐடி ஓப்பன் பண்ணி இருக்காங்க அவங்க பேரு மேல ஒரு 10 ஐடி இருக்கு அப்புறம் அவங்களோட ஃப்ரெண்ட் பேர் மேல ஒரு அஞ்சு ஐடி கிடக்கு இவங்க நல்லவங்களா கெட்டவங்களா இவங்களோட மனநிலை எப்படி இருக்கும் இவங்க ஒரு ஒரு ஐடியாவும் ஒருவர் பாய் பிரண்டு கூட பேசிட்டு இருக்காங்கன்னு எனக்கு டவுட் வருது ஏன்னா ஒரு தடவை எண்ணெய்யை விட்டு இன்னொரு ஜென்ஸ் கூட அவங்க பேச சொன்னாங்க இது யாருன்னு தெரியல நீங்க பேசுங்க அப்படின்னு சொன்னாங்க ஏழு வருஷம் எட்டு வருஷம் கழிச்சு இப்போ எனக்கு அந்த ஞாபகம் வருது அதுல இருந்து எனக்கு டவுட் வர ஆரம்பிச்சுருச்சு எனக்கு என்னவோ இவங்க நிறைய காண்டாக்ட்ல இருக்காங்கன்னு தோணுது இன்னைக்கு இவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்
Wow sister❤
இத்தனைக்கும் அவங்க ஹவுஸ் ஒயிஃப் தான்
Ungaludaya tamil ucharipu super
பேஸ்புக் இல் உள்ள போய் பாக்குறப்போ ஒரு ஐடி இரண்டு ஐடி தான் இருந்தது இப்ப நான் போய் எல்லாத்தையும் சர்ச் பண்றப்போ கிட்டத்தட்ட 17 ஐடி 18 ஐடி கிடைக்கும் இப்படி யூஸ் பண்றவங்க நல்லவங்களா கெட்டவங்களா எனக்கு ஒண்ணுமே புரியல உங்களை விட்டு விலகவும் முடியல என்னதான் செய்யும் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் தயவுசெய்து அக்கா உடனே அந்த கமெண்ட்டை பார்த்துட்டு இதுக்கு ஒரு வீடியோ போடுங்க நான் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கேன் இன்னொன்னு பேஸ்புக் ஐடில எல்லா ஐடில மெசேஜ் எதுவுமே காமிக்க மாட்டேங்குது எல்லாமே பிளாக்கா இருக்கு ஆனா அவங்க சேட் பண்ணிட்டு தான் இருக்காங்க ஆனா எனக்கு நான் என் செல்லில் இருந்து பாக்குறப்போ ஒன்னுமே தெரிய மாட்டேங்குது இப்படி இருக்கிறவங்க நல்லவங்களா கெட்டவங்களா
Thank you mam
Thank you akka❤
Very beautiful
இன்னொன்னு அவங்க பேஸ்புக் ஐடில உள்ள போய் பார்த்தா வெறும் ஜென்ஸ் தான் இருக்காங்க லேடீஸ் கிடையாது இதிலிருந்து நான் எப்படி வெளியே வர தயவுசெய்து எனக்கு ஒரு வீடியோ போடுங்க அவங்களை மாத்த முடியுமா இல்ல உங்க கேரக்டரை இந்த மாதிரி தான் இருக்குமா கடைசியில் வரையிலும்