இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு!/ ICJ Den Hauge /Kuna Kaviyalahan/28.02.2023

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 85

  • @kavinilakavinilani3764
    @kavinilakavinilani3764 7 місяців тому +5

    இலங்கையில் இருந்து கொண்டு உலக அரசியல் எல்லாவற்றையும் பார்க்கின்றேன் அறிவலாத்தின் ஊடாக வாழ்த்துகள் அண்ணா உங்கள் பணி தொடர என்ன மனமார்ந்த வாழ்த்துகள்

  • @vashe3179
    @vashe3179 7 місяців тому +5

    உங்கள் ஆழ்ந்த அரசியல் அறிவை பார்க்க வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது இந்தியாவை கடந்து வருவதென்பது கஷ்டமான விடயம் ஆனால் இந்தியாவும் தமிழர்களுக்கான தீர்வை வழங்க விடாது என்பதும் உண்மை ஆனாலும் பூகோல அரசியலில் மாற்றம் வரும்போது வேற வழி இன்றி இந்தியாவே முன்வந்து தீர்வை தரும் ஆனால் தமிழ் அரசியல் வாதிகளால் அது கெடாமல் இருந்தால் சரி.

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 7 місяців тому +5

    மிக அறிவான தெளிவான புவிசார் அரசியல் விளக்கம்.மிக்க நன்றி தம்பி👏🏿👏🏿👏🏿.
    எப்படி இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையில் “ஈயம் பூசின மாதிரி இருக்கனும் ஆனால் பூசக்கூடாது”என்ற வகையில் அரசியல் நிலைப்பாடு எடுக்கிறதோ அதேபோன்றுதான் இவர்களின் இந்த நிலைப்பாடும்😡😡😡.

  • @srilankanraja9338
    @srilankanraja9338 7 місяців тому +3

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👌👌👌

  • @ravikumar-wy4if
    @ravikumar-wy4if 7 місяців тому +1

    Super 🎉

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 7 місяців тому +4

    நிதர்சனமான பதிவுகள் அண்ணா. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @srinivaskittu117
    @srinivaskittu117 7 місяців тому +1

    Arivayudam tamizhanin miga periya ayudam. Ulaga tamizhinnam nangu purindu thezhivu petrulladu. Ungal tholainokku arasiyal thevai, mikka nanri nanbare.👍🙏

  • @Baobab2011
    @Baobab2011 7 місяців тому +1

    சிறப்பு ஆய்வும் விளக்கமும், நன்றி

  • @mayaphilip
    @mayaphilip 7 місяців тому +4

    Thanks for your excellent explanation God bless you🙏🙏🙏

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 7 місяців тому +2

    Hi kuna UN never solve our problems thanks

  • @smileinurhand
    @smileinurhand 7 місяців тому +2

    ஆழுமை வெறியால் அழியும் உயிர்கள்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому +3

    🌎உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    🌎வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் 🌹குரல் எழுப்ப வேண்டும்

  • @nallalingamnatkunam2741
    @nallalingamnatkunam2741 7 місяців тому

    Yes.. u r carrect .

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 7 місяців тому +3

    ஏன் இந்த சிஸ்டத்தை ரஸ்யாவோ, சீனவோ உடைக்க முயற்ச்சி எடுக்க வில்லை

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 7 місяців тому +2

    தமது பொருளாதார ஆக்கிரமிப்பு நலனுக்காக
    எத்தகய அநீதியையும் அக்கிறமத்தையும் மனிதநேயமற்ற செயல்களையும் செய்வதற்கு
    தயாராக இருக்கும் மிக பெரும் சக்திகளிடமிருந்து
    நேர்வழியில் நேர்மையான செயல்பாட்டின் மூலமாக
    ஈழத்தமிழர்களுக்கான அரசியல் நீதியை பெற்றுவிடமுடியுமா?

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 7 місяців тому +2

    உங்கள் கருத்து மிக சரியானது 👍👍

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 7 місяців тому +1

    Very good analysis and truthful information. Please continue to update your videos which contain a lot of uncovered political moves

  • @ttyg963
    @ttyg963 7 місяців тому +11

    தங்களிடம் இருந்து ஒரு தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம் ரஷ்யா உக்கிரேன் யுத்தத்தில் எதற்காக ரஷ்யாவால் இவ்வளவு காலம் வெல்ல முடியாமல் இருக்கிறது

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  7 місяців тому +2

      I will try

    • @balajigeetha7696
      @balajigeetha7696 7 місяців тому +1

      Nato's backing with supply of money.and.material.

    • @ravvaratha9962
      @ravvaratha9962 7 місяців тому

      உக்கிரேனை மட்டுமல்ல மேற்குலகையும் ராணுவரீதியாக வீழ்த்துவதற்கான ரஸ்ய தந்திரம் இது? மேற்குலகை உக்கிரேனுக்கு மேலும் உதவ வைத்து அவர்களது பொருளாதாரத்தை சீரழிப்பது? தற்போது உக்கிரேனில் சண்டைக்களத்தில் நிற்பது பெரும்பாலும் மேற்குலக ராணுவத்தினர்?

  • @carolseeva3580
    @carolseeva3580 7 місяців тому +2

    Thank you 🙏

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 7 місяців тому

    ❤👍

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 7 місяців тому +2

    ஐயா, இலங்கையில் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையில்லை பதிவிக்காக அடித்து கொண்டிருக்கிறார்கள்

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 7 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @thiyakarajahtharmaseelan-cb6jt
    @thiyakarajahtharmaseelan-cb6jt 7 місяців тому

    Athirchchiyaka ullathu nanri

  • @iwantmokney9251
    @iwantmokney9251 7 місяців тому

    தெளிவான விளக்கம் வாழ்த்துகள்

  • @crawleytamil
    @crawleytamil 7 місяців тому +3

    நீங்கள் சொல்வது சரி தமிழர் தரப்பு இதை புரிவதா க தெரிய வில்லை நிலைமை இன்னமும் மோசமாய் த் தான் செல்கின்றது நிலமும் மக்களும் இல்லாமல் என்ன செய்வது

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 7 місяців тому +1

    சினாவுடன் சேர்ந்தால் தமிழ்ர் நீதி கிடைக்கலாம்

  • @viththagan3547
    @viththagan3547 7 місяців тому +2

    Great Content. 🙂

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 7 місяців тому

    👋

  • @sivrav5541
    @sivrav5541 7 місяців тому

    உடையார் உம் மணி‌ உம்

  • @thurais2748
    @thurais2748 7 місяців тому +1

    Thank you kuna 🙏

  • @rajanehamparanathan3598
    @rajanehamparanathan3598 7 місяців тому

    Thanks brother Kuna.

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 7 місяців тому

    நல்ல விளக்கம். நன்றி

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому +1

    ❤🌹தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @raviyogarajah110
    @raviyogarajah110 7 місяців тому

    அருமையான பதிவு

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 7 місяців тому +2

    🙏

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 7 місяців тому

    பிறிக்-என்ற கட்டமைப்புவுருவாகி வருகிறது,விளக்கம் எனக்கு புரியவில்லை-பிரான்சு

  • @kangasabaisunthara7791
    @kangasabaisunthara7791 7 місяців тому

    Thanks

  • @nishanthgamer721
    @nishanthgamer721 7 місяців тому +1

    super video sir

  • @krishnaambalavaner1802
    @krishnaambalavaner1802 7 місяців тому

    Super👍

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 7 місяців тому +1

    🙏🙏🙏

  • @AmirthakalaSureshkumar
    @AmirthakalaSureshkumar 7 місяців тому

    ❤👍👍👍

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 7 місяців тому

    ❤❤❤❤

  • @SatheesVaran-us5cf
    @SatheesVaran-us5cf 7 місяців тому

    👍👍👍👍👍

  • @lemmanuek
    @lemmanuek 7 місяців тому +2

    Western countries and SouthAfrica playing dirty diplomatic

  • @Ananthan-h8x
    @Ananthan-h8x 7 місяців тому

    💯💯💯💯💯💯💯👍👍👍✍️✍️✍️

  • @thavaseelantharmalingam4114
    @thavaseelantharmalingam4114 7 місяців тому

    வ௱ழ்த்துகன்😂

  • @Theglobalpeace
    @Theglobalpeace 7 місяців тому

    Thank you for the explanation's. I would not have thought SA would be a partner of the west.
    Could you please, (if you can) explain the relationship of India and the US or west in General . Recent interview of Indian FM Jayshankar & Antony Blinken has gone Viral. In this context, the trade between India and US may damage food production of India (Farmers). India used to be bread basket but now seems to be going in a different direction. Many US companies moving their Factories to India from China.
    In the context of US , China & India competition, as a small Nation of Eezham Tamils can even survive? Our land is being taken away, Tamil people are still fleeing the country. Apologies If I asked a complex question.

  • @jirojanponnampalam9437
    @jirojanponnampalam9437 7 місяців тому +1

    Structure--system-- mechanism??? If you can plz explain more

  • @monitorfrancis5428
    @monitorfrancis5428 7 місяців тому

    We tamils are not united .
    As you said we have to plant a mechanism between the world tamils to move in one synchronised system.
    It is very simple . Create a stage where all and every tamil people in the world should show some interest.
    Like the way Micheal Jacson did. May be a song , forum, cultural program or even a sports system.

    • @monitorfrancis5428
      @monitorfrancis5428 7 місяців тому +1

      Ltte has created a financing system and when they silenced the war ,the binamy group wanted to grab all the funding avenues LTTE creaded and own them. That is the main problem that no one is coming forward to create a synchronised system.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 7 місяців тому

    You are assistance for Mathiurainer, you get this position.

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 7 місяців тому

    FREE PALESTINE THERE WILL BE PEACE IN THE WORLD.

  • @jebaratnamsoosaipillai9036
    @jebaratnamsoosaipillai9036 7 місяців тому

    I couldn't understand

  • @yoganariyaratnam3317
    @yoganariyaratnam3317 7 місяців тому

    நீ முதல் வல்லருசுகளெண்றால் என்னவெண்று கற்றுக்கொள்.அறிவுத்திலகம்.

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 7 місяців тому

    முடியல. தலை வலிக்குது. எல்லாரும் நல்லா தன் கதைக்கிறியல் ஆன மின் என்னந்தை எதிர் பாக்கிறியல் என்று தெரியல தமிழர் கூடி வர வேணும் என்ற யார்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому

    சின்ன நாட்டை பிரிக்க மாட்டினம் ரரசா

  • @VelumMylum-v9j
    @VelumMylum-v9j 7 місяців тому

    Reply to seaman please

  • @jekanmohanshanmugam7827
    @jekanmohanshanmugam7827 7 місяців тому

    கன்ன மாஷ்ரர் என்னம் உமது சுதப்பல் அரசியசியல் அறிவாளி மாதிரி கதைப்பதை விடவில்லையா ?சேரமானிடம் வாங்கி கட்டினது போதாதீ😂😂😂

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 7 місяців тому +3

    NANRY THAMBYKUNA !!

  • @maransiva2367
    @maransiva2367 7 місяців тому

    தோழர்
    இது ஒரு பிழையான பார்வை. மண்டேலா வாழ்ந்த காலத்திலேயே பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும் அதனை நான் பார்த்து சாகவேண்டும் என விரும்பியவர். அன்று யசீர் அரபாத் உயிருடன் வாழ்ந்த காலத்தில் பல நாடுகளுக்கும் சென்று தமது விடுதலையின் தேவையை வலியுறுத்த்தி அரசியல் விதைகளைப் போட்டவர். சவுத் ஆப்பிரிக்கா எப்பொழுதும் பாலஸ்தீனத்திற்கு சார்பான .நாடு. குறைந்த பட்சம் ஒரு நாடாவது இஸ்ரேலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றது. இனப்படுகொலை போர் நிறுத்தம் பற்றி அது சார்பான தீர்மானத்தை கொண்டு வந்தது. ரஷ்யா சீனா போன்ற நாடுகள் அதுபற்றி கள்ள மௌனம் சாதித்தது. காரணம் அவர்களே தமது நாட்டுக்கு உள்ளும் தாய்வான் உக்ரைன் போன்ற வற்றுக்குள் போருடனும் ஜனநாயகக் கோட்பாடுகளைக் காப்பாற்றத நாடுகள். எமது ஈழப் போரின் போது விடுதலைப் புலிகள் இராணுவப் போரில் காட்டிய உச்சத்தை உலக உள்ளூர் அரசியல் நகர்வுகளில் கட்டமைப்புக்களில் காட்டவில்லை. பாலா அண்ணா போன்றவர்களின் இராஜ தந்திர நகர்வுகள் கூட போதுமானதாகவும் பலமான தாகவும் இருக்கவில்லை. ஈழப் போரின் போது தமிழர்களுக்கு உரிய இராஜதந்திரிகளை பல பேரை பலநாடுகளுக்கு அனுப்பி. அடேல் பாலசிங்கத்தைகூட ஒருவராக எமது பிரதிநிதியாக பாவித்திருக்கலாம்.அவையெல்லாம் எமது போரின் தோல்விவிக்கு காரணங்கள் தான். 2 இலட்சத்திற்கு மேல் இறந்த தமிழர்கள் விடுதலை இன்றியும் ஆயிரம் அல்லது பத்தாயிரம் பேர் மட்டும் போரில் இறந்தவர்களின் நாடுகள் விடுதலை பெற்றிருக்கின்றன. அவர்களின் இனம் ஒற்றுமையாக விடாப்பிடியாக தமது இலட்சிய வேட்கையும் மற்றைய நாடுகளுடனான உறவுகள் ஆதரவுத் தளங்களுமே. இருப்பினும் உங்கள் பணிகளை வரவேற்கின்றோம். இப்போது உங்களைப் போன்றவர்கள் அறிவுத் தளத்தில் பயணிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி தோழர்

    • @maransiva2367
      @maransiva2367 7 місяців тому

      தான் பார்த்து

  • @marinoroy2397
    @marinoroy2397 7 місяців тому

    நீ 5ம் தரம் படிக்காத நீ யார்??

    • @gopisen4078
      @gopisen4078 7 місяців тому

      poda karupu vethakaara