கொழும்பு வந்து இறங்கியவுடன் அங்கிருந்து செல்ல வேண்டிய இடங்கள் வரிசைப்படுத்தும் மேலும் ஒவ்வொரு இடத்திற்கும் எந்த பேருந்து செல்கிறது அல்லது ஆட்டோ கட்டணம் எவ்வளவு டாக்ஸி கட்டணம் எவ்வளவு தூரம் எவ்வளவு அங்கு இருந்து மாட்டுவண்டி எவ்வளவு தங்கும் விடுதிகள் குறைந்த அளவில் எங்கு உள்ளது நல்ல விடுதிகள் சைவ உணவு அசைவ உணவு இவைகளைப் பற்றி தெளிவாக கூறினால் உங்களுடைய முயற்சிக்கு மிக்க நன்றி
Mr and Mrs Chandru Good, happy ,I am sundaram from Bangalore, India (Karnataka) People like me are proud to watch these places because of Age and other things. God bless you 🙏 My age is 67yrs. Ex Defence.
I wanted to see Horton place, where we lived during my dad's tenure in the Indian high Commission between 1980 & 1983. Fond remembrances of Ward place & Borella market.
Hi chanmen, Thanks for sharing usfull information, I realy enjoy this video, 😁 என்னடா புது பெயராக இருக்குது என்று பார்க்கிறீர்களா, chandu, Menaga என்று வெள்ளை களுக்கு கூப்பிட கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம் 😂 அதால நான் London style இல் போட்டேன் சும்மாதான், நான் இலங்கை Batticaloa வை சேர்ந்தவர் நானும் எனது husband உம், இருந்தாலும் அந்த நாட்களில் நாட்டை சுற்றி பார்க்கும் அளவுக்கு நாட்டு நிலைமை இருக்க வில்லை, இப்போது தான் பிள்ளைகளுடன் holiday's வரும் போது சில இடங்களை பார்த்தோம். இனி வந்தால் Batti போகம, downside போற idia தான் அந்தபக்கம் போனால் போடுங்க, நல்ல hotals, சாப்பாடு இவைகளை போட்டால், நல்லது , Londan Mercy
நான் கொழும்பு sedawaththa இல் பிறந்தவன். Neengalv காண்பித்த அனைத்து இடங்களுக்கும் என் சிறு வயதில் பல முறை என் அப்பாவுடன் சென்று பார்த்து இருக்கிறேன். ஆனால் இந்த Lotus tower மட்டும் எனக்கு சரியாக தெரிய வில்லை. 1984 ஆம் ஆண்டு என் 14 வயதில் இந்தியா வந்து விட்டோம். தீ படத்தில் இந்த இடங்கள் எல்லாம் இருக்கும். அருமையான காணொளி. Sedawaththa வத்தள kelani river போன்ற இடங்களை குறித்து காணொளி எதிர் பார்க்கிறேன். S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post, Ceylon colony b, South India, Tamizh naadu.
We are senior citizens and we live in Canada. We follow and watch your blogs regularly. Can you recommend a 10 days itinerary from Colombo, Kandi, Nuwara Eliya , Galle, Bentota? Or any other suggestion? Thanks.
மலிவான விலையில் ரூ.3000/- கொழும்பு நகருக்கு 4 மணி நேர சுற்றுப்பயணம் இரட்டை அடுக்கு பேருந்தில். பட்ஜெட் விலையில் கொழும்பு நகர சுற்றுப்பயணம் மட்டும். கொழும்பில் உள்ள கிரான்பரி ஹோட்டலில் இருந்து. தினமும் 4 மணி நேரம் சுற்றுப்பயணம்.......
சந்ரூமேனகா அவர்களே.. நான் ஒன்று சொல்கிறேன். இன்று எனக்கு வயது அறுபத்து இரண்டு. எனது ஊரே கொழும்புதான். வெள்ளவத்தை. நான் சிறுவயதில் அதாவது ஏழு எட்டு வயதில் இந்த கங்காராம விஹாரை இருந்த இடத்தில்... அதாவது இந்த நீர்நிலை நடுவில் மூன்று நான்கு தென்னை மரங்களுடன் ஒரு குட்டி தீவு போல் ஒரு இடம் இருந்தது. அதனை சிறு பிள்ளைகள் விளையாடும் இடமாகக் தான் முதலில் செய்தார்கள். குட்டி படகு சவாரியும் இருந்தது. அதற்கு பிறகுதான் இப்படி புத்தர் கோயிலாக மாற்றமடைந்தது. இப்போது கொழும்பில் வசிக்கும் பழைய பெரியவர்களுக்கு தெரிந்திருக்கும். அடுத்தது விகாரமாதேவி பார்க் வேறு விக்டோரியா பார்க் வேறு. விக்டோரியா பார்க் பழைய பெரிய தபால் அலுவலகம் பக்கத்தில் உள்ளது. சிறு வயதில் விக்டோரியா பூங்காவிற்கு போன நினைவு உண்டு. காலங்கள் செல்ல அந்த பூங்காவிற்கு எவரும் செல்லமுடியாத படி தடை செய்து விட்டார்கள்.
நீங்கள் சுட்டிக் காட்டப்படும் இடங்கள் ஒவ்வொன்றும் கொழும்பிலிருந்து எந்த வண்டியில் வருகிறது? எந்த வண்டி வழியாக வந்து சேரலாம் எத்தனை கிலோமீட்டர் சேரலாம் அங்கு தங்கும் விடுதியில் எங்கு உள்ளது அதன் தொலைபேசி எண் கைப்பேசி எண் மற்றும் தூரம் விலை இவர்களை டிஸ்ப்ளேவிலே போட்டுவிட்டால் பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் வந்து அங்கு சுற்றுவதற்கு சுலபமாக இருக்கும்
ஒருகாலத்தில் இன்றைய இலங்கை தீவு முழுவதும் தமிழர்களே இருந்தார்கள். அவர்கள் பின் புத்தரை வணங்க தொடக்கி இறுதியில் தம்மை சிங்களவர்களாக காட்டத்தொடங்கி, சில தலைமுறைகளுக்கு பின் சிங்களவர்களாகிவிட்டார்கள். இன்றைய சந்துருவும் மேனகாவும் அறை (1/2) தமிழர்களாக இருந்தாலும் அவர்களின் பிள்ளைகள், கால் தமிழர்களாகவே இருப்பார்கள் சந்துரு மேனகாவின் பூட்டப்பிள்ளைகள் முழு சிங்களவர்களாகி விடுவார்கள்..
ஈழத்தின் சைவ தமிழ் மக்களில் ஒரு பகுதி தான் பௌத்தை தழுவி வாழ்த்து வந்தார்கள் பின் நாளின் சிங்கள இனம் உருவாகியது. ஒட்டிக்கொண்டது.அவர்கள் இந்து கடவுளை கும்பிடுவதில் ஆச்சரியம் இல்லை.
இலங்கையை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி இவ்ளோ அழகான இடங்களை பார்ப்பதற்கே அழகு
Colombo is a perfect blend of the old and the new. Kudos to SL people for still maintaining old heritage buildings.
சுற்றுலா இடங்களை அழகாக காட்டியது மிக சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா...🎉🎉🎉🎉🎉
கொழும்பு வந்து இறங்கியவுடன் அங்கிருந்து செல்ல வேண்டிய இடங்கள் வரிசைப்படுத்தும் மேலும் ஒவ்வொரு இடத்திற்கும் எந்த பேருந்து செல்கிறது அல்லது ஆட்டோ கட்டணம் எவ்வளவு டாக்ஸி கட்டணம் எவ்வளவு தூரம் எவ்வளவு அங்கு இருந்து மாட்டுவண்டி எவ்வளவு தங்கும் விடுதிகள் குறைந்த அளவில் எங்கு உள்ளது நல்ல விடுதிகள் சைவ உணவு அசைவ உணவு இவைகளைப் பற்றி தெளிவாக கூறினால் உங்களுடைய முயற்சிக்கு மிக்க நன்றி
Mr and Mrs Chandru
Good, happy ,I am sundaram from Bangalore, India (Karnataka)
People like me are proud to watch these places because of Age and other things. God bless you 🙏
My age is 67yrs. Ex Defence.
Romba nalla irukku. Very clean
Excellent idea to capture the notified places and help us to decide...just rewound our visit memories to srilanka 🎉🎉🎉
Srilanka is very clean than india ❤
Arumailum arumaiyana pathivu Rj Chandru 👌Mithun sweet boy ❤💐❤️😍🥰Srilanka la nalla idangal evalavo iruku nice to see ever😍😍
I wanted to see Horton place, where we lived during my dad's tenure in the Indian high Commission between 1980 & 1983. Fond remembrances of Ward place & Borella market.
சுற்றுலா பதிவு சூப்பர் சந்துரு
காலி கோட்டை மற்றும் காலி மாவட்டத்தின் சுற்றுலா தளங்களைசுற்றி காட்டுங்கள் அண்ணா.
Very nice Family. India To Srikanta Bussiness ideas Video poduga. Demand Things.
Super review dear akka and Anna IAM shehan from batticaloa, dear annan Colombo shopping malls review podungalan
மிகவும் அருமையான விளக்கம் மற்றும் படப்பிடிப்பு
Very informative and beautiful places. Congrats to both of you and awaiting tourist places around Colombo
Hi all... Goid to see you . When chennai trip next?
கண்டி பெரஹராநடக்கும் இடம், கண்டி பேராதனை பூங்கா வேருசிரப்புவாய்த இடங்கள் போடுங்கள் அண்ணா.
Indha madhiri niraya video podunga
மிகவும் அருமையான வீடியோ அண்ணா மற்றும் அக்காவுக்கு நன்றிகள்
First view naan thaan ❤🎉
Hai Anna seethaeliya kovil pakanum
வணக்கம் தம்பி..நல்ல தங்கும் விடுதி காட்டுங்கள்(HOTEL'S) ❤❤❤
Beautiful😍✨❤😊vlogs🥰😊❤❤
Thehiwele zoo a full aa suthi paathe maari oru feeling aa oru video thantha nellam anna and akka
Hi chanmen, Thanks for sharing usfull information, I realy enjoy this video, 😁 என்னடா புது பெயராக இருக்குது என்று பார்க்கிறீர்களா, chandu, Menaga என்று வெள்ளை களுக்கு கூப்பிட கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம் 😂 அதால நான் London style இல் போட்டேன் சும்மாதான், நான் இலங்கை Batticaloa வை சேர்ந்தவர் நானும் எனது husband உம், இருந்தாலும் அந்த நாட்களில் நாட்டை சுற்றி பார்க்கும் அளவுக்கு நாட்டு நிலைமை இருக்க வில்லை, இப்போது தான் பிள்ளைகளுடன் holiday's வரும் போது சில இடங்களை பார்த்தோம். இனி வந்தால் Batti போகம, downside போற idia தான் அந்தபக்கம் போனால் போடுங்க, நல்ல hotals, சாப்பாடு இவைகளை போட்டால், நல்லது , Londan Mercy
Kandy la famous place suththi katunga anna
Bro can you make video for when we come into Srilanka cheap accommodation hotel or apartment something for budget
Very beautiful place 👍
Thank you sir.for your. Good job.
Hai Anna appdi irukurega enkum Okeiya ulgamudivu pakanum uva makanam
தம்பி கொஞ்சம் விரிவாக காணொளி போட்டால் அருமையாக இருக்கும்.. வாய்ப்பு இருந்தால் போடவும் 🎉🎉
சூப்பர் பிரதர்❤
Wow clean city
Na school padikara Kalathala independence Square ku trip vanthan uncle school Lala.❤
Kandy videos podunga
Hi anna akka♥️
Kandy ponga👍
நன்றி சந்துரு,மேனு,கொழும்புக்கு வந்து உங்களை தொடர்பு கொள்வது எப்படி?
நான் கொழும்பு sedawaththa இல் பிறந்தவன். Neengalv காண்பித்த அனைத்து இடங்களுக்கும் என் சிறு வயதில் பல முறை என் அப்பாவுடன் சென்று பார்த்து இருக்கிறேன். ஆனால் இந்த Lotus tower மட்டும் எனக்கு சரியாக தெரிய வில்லை. 1984 ஆம் ஆண்டு என் 14 வயதில் இந்தியா வந்து விட்டோம். தீ படத்தில் இந்த இடங்கள் எல்லாம் இருக்கும். அருமையான காணொளி. Sedawaththa வத்தள kelani river போன்ற இடங்களை குறித்து காணொளி எதிர் பார்க்கிறேன். S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post, Ceylon colony b, South India, Tamizh naadu.
1980s are the worst decade to Sri Lanka.
Show Batticaloa and its sights, sounds and food!😊
Star hotels காட்டுங்க...rooms என்ன இருக்கு என்ன என்ன price ல இருக்கு.. எப்புடி இருக்கு என்டு பார்ப்போம்...
வணக்கம்
Kathaika viduga chandru. Menaka sistarai
Name and good collection pls
South of Sri Lanka. Singalese areas please try to show.
this (colombo) is also south by the way , and also singalese areas
@@skipper2594 I think he's referring to the SP.
Thank you so much for shows amazing view.ஆனால் இரண்டு பேரும் மிதுனும் மழையில் நனையாதீங்க.p Please
Long time I'm waiting for this type of video from any 🇱🇰 UA-cam channel. Anna & Akka you both accomplished my wish.
அண்ணா எமது ஊர் பிலிமதலாவை இங்கே பல வரலாற்று ரீதியான இடங்கள் உள்ளன. ,அவற்றையும் உலகறிய செய்யுங்கள். (நெல்லிகலை எம்பக்கே கடலாதெனிய)
Anuradhapura &polanarwa
Lanka jewellery shop
Show me brother
Matale river stand and matale sembuwatha very best aria
Next go to Kandy
Anna pappa va video la kattunga
Thanks 🙏 ❤❤❤❤
We are senior citizens and we live in Canada. We follow and watch your blogs regularly. Can you recommend a 10 days itinerary from Colombo, Kandi, Nuwara Eliya , Galle, Bentota? Or any other suggestion? Thanks.
It's great 👍
இலங்கையில் உள்ள பிரபலமான கடற்கரைகளைக் காட்டவும்
மலிவான விலையில் ரூ.3000/- கொழும்பு நகருக்கு 4 மணி நேர சுற்றுப்பயணம் இரட்டை அடுக்கு பேருந்தில். பட்ஜெட் விலையில் கொழும்பு நகர சுற்றுப்பயணம் மட்டும். கொழும்பில் உள்ள கிரான்பரி ஹோட்டலில் இருந்து. தினமும் 4 மணி நேரம் சுற்றுப்பயணம்.......
PLEASE ADD ENGLISH SUBTITLES
Galle ki ponga 😊
Super anna
Hi சந்துரு ,மேனகா நலமா இலங்கைல சுற்றியுள்ள சில இடங்கள் குறிப்பாக தேவார பாடல் பெற்ற ஸ்தலம் காண்பிக்கவும் நான் ஓய்வுபெற்ற அலுவலர் நன்றி
Where is vinushka
Few years back v went srilanka by package tour they didn’t show these places 🤔
Super video chennai
Anna vinu Baby enga
சிவனொளிபாதமலை வீடியோ எடுத்து போடவும்
Super ❤❤❤🎉🎉🎉🎉
சந்ரூமேனகா அவர்களே..
நான் ஒன்று சொல்கிறேன். இன்று எனக்கு வயது அறுபத்து இரண்டு. எனது ஊரே கொழும்புதான். வெள்ளவத்தை. நான் சிறுவயதில் அதாவது ஏழு எட்டு வயதில் இந்த
கங்காராம விஹாரை இருந்த இடத்தில்... அதாவது இந்த நீர்நிலை நடுவில் மூன்று நான்கு தென்னை மரங்களுடன்
ஒரு குட்டி தீவு போல் ஒரு இடம் இருந்தது. அதனை
சிறு பிள்ளைகள் விளையாடும் இடமாகக் தான் முதலில் செய்தார்கள். குட்டி படகு
சவாரியும் இருந்தது. அதற்கு பிறகுதான் இப்படி புத்தர் கோயிலாக
மாற்றமடைந்தது. இப்போது கொழும்பில் வசிக்கும் பழைய பெரியவர்களுக்கு தெரிந்திருக்கும். அடுத்தது விகாரமாதேவி
பார்க் வேறு விக்டோரியா
பார்க் வேறு. விக்டோரியா
பார்க் பழைய பெரிய தபால் அலுவலகம் பக்கத்தில் உள்ளது. சிறு
வயதில் விக்டோரியா பூங்காவிற்கு போன நினைவு உண்டு. காலங்கள் செல்ல அந்த பூங்காவிற்கு எவரும் செல்லமுடியாத படி தடை
செய்து விட்டார்கள்.
Thank you for showing us. You both are amazing. I am coming to Lanka next month and your videos are very helpful.
Om mani peme hong.
1st view a ♥️😄
Super place menaka chandru family I love you family Tamilnadu in coimbatore
Mirissa
நீங்கள் சுட்டிக் காட்டப்படும் இடங்கள் ஒவ்வொன்றும் கொழும்பிலிருந்து எந்த வண்டியில் வருகிறது? எந்த வண்டி வழியாக வந்து சேரலாம் எத்தனை கிலோமீட்டர் சேரலாம் அங்கு தங்கும் விடுதியில் எங்கு உள்ளது அதன் தொலைபேசி எண் கைப்பேசி எண் மற்றும் தூரம் விலை இவர்களை டிஸ்ப்ளேவிலே போட்டுவிட்டால் பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் வந்து அங்கு சுற்றுவதற்கு சுலபமாக இருக்கும்
Vinuska illatha video nagkal parka maddom
From France
சிறுவர்கள் ,பெரியவர்கள் கண்டு மகிழக்கூடிய இடம் போடுகளேன் colombo
colombo museum
இலங்கை சுற்றுலா நகரங்கள் மிக அருமை!
Mithun enga school porar?
Horton plains
வணக்கம் உங்கள் குடும்பத்தினர்க்கு நான் கிளிநொச்சி யில் இருந்து கிச்சினுக்கு தேவையான பொருட்கள் தேவை மலிவான கடை சொல்லுங்கள் பிளிஸ் கொழும்பில்
Why you pass the red mosque ?😂main street
😍😍😍
⭐⭐⭐⭐⭐
யாழ்ப்பாணம் சுற்றுலா
தலங்கள் தமிழ் நாட்டில் இருந்து
👌
Adhu Eli (Rat) illai.... Munjoor solluvanga
ஒருகாலத்தில் இன்றைய இலங்கை தீவு முழுவதும் தமிழர்களே இருந்தார்கள். அவர்கள் பின் புத்தரை வணங்க தொடக்கி இறுதியில் தம்மை சிங்களவர்களாக காட்டத்தொடங்கி, சில தலைமுறைகளுக்கு பின் சிங்களவர்களாகிவிட்டார்கள். இன்றைய சந்துருவும் மேனகாவும் அறை (1/2) தமிழர்களாக இருந்தாலும் அவர்களின் பிள்ளைகள், கால் தமிழர்களாகவே இருப்பார்கள் சந்துரு மேனகாவின் பூட்டப்பிள்ளைகள் முழு சிங்களவர்களாகி விடுவார்கள்..
Tell me tamil inscription in sri lanka older than 10th century ad
Mithun 🎉🎉🎉 good boy
குட்டி பாப்பாவை கூட்டிகிட்டு வரலையா
Thank you for your useful video
3rd place?
சுதந்திர சதுக்கம்
போதி மரம் இல்லை. அரச மரம்
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
😄😄😄
mithun very silence boy
Iam 36 view 😂
ஈழத்தின் சைவ தமிழ் மக்களில் ஒரு பகுதி தான் பௌத்தை தழுவி வாழ்த்து வந்தார்கள் பின் நாளின் சிங்கள இனம் உருவாகியது. ஒட்டிக்கொண்டது.அவர்கள் இந்து கடவுளை கும்பிடுவதில் ஆச்சரியம் இல்லை.
Moodikitu poriya
Sinhala endradhu mozhi , Inam illa 🤦.
@@mohamed-sj9dcSinhalese = tamils + Bengali ah?
@@slmc578இஸ்லாமிய மதம் இலங்கைக்கு வணிகம் செய்ய வந்த அரபியர்களால் பரப்பப்பட்டது.
@@t.r4587 😂😂irunthutu povuthu adhula unakku enna pratchana sangi?
தமிழன் சொல்றத தமிழ் முஸ்லிம் செய்றதுல்ல
Hi Beautiful Please 🙏🙏👍❤️