#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 85

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 22 дні тому +50

    நீதிமன்றம் சரியான தண்டனை கொடுத்தால் ஏன் குற்றம் நடைபெறுகிறது குற்றத்திற்கு முழுக் காரணம் நீதிமன்றம் தான்

  • @pjothiraj616
    @pjothiraj616 21 день тому +26

    இதே தேவேந்திர குல சங்கரன்கோவில் போலீஸ் ஒருத்தரை கொன்னாங்க அன்னைக்கெல்லாம் கவர்மெண்ட் என்ன பண்ணுச்சு இது மட்டும் தான் கவர்மெண்ட் தெரியுதா

  • @KuruKalange-i2o
    @KuruKalange-i2o 21 день тому +8

    சாதிக்கு. ஒரு. நீதி.

  • @lingasamy4645
    @lingasamy4645 19 днів тому +5

    கரூரில் வக்கிலை வேட்டும்போது நீதிமன்றம் என்ன செய்தது

  • @SinghSingh-pe3fj
    @SinghSingh-pe3fj 20 днів тому +8

    உயர் நீதிமன்றம் மற்ற சமூக மக்கள் ளை குற்ற பரம்பரை வெட்டி கொள்ளும்போது உயர் நீதி மன்றம் கோமாவில் இருந்ததா

  • @user-js4rn4zf8j
    @user-js4rn4zf8j 21 день тому +2

    அன்று சட்டம்சரியாக செயல்பட்டிருந்தால் இன்று இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. அன்று வைர மாளிகையில் நடந்த கொலையில் வீடியோ போட்டோ இருந்தது அந்த வழக்கிற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருந்தது நீதிமன்றத்தில் நடந்தால் தவறு மற்ற இடத்தில் நடந்தால் சரியா அன்று சரியான தீர்ப்பு வழங்கி இருந்தால் இன்று இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம்

  • @sivanagaraj-u9v
    @sivanagaraj-u9v 18 днів тому +2

    நீதிமான்களை கடவுளாக ஏழை மக்கள் பார்க்கிறார்கள் ஆனால் அது மாதிரி இல்லை.

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 22 дні тому +11

    கடுமையான தண்டனைச் சட்டம் எப்போது வரும்...???????

  • @subashaxstin2100
    @subashaxstin2100 22 дні тому +20

    நீதி துறைகளுக்கு ஊயகாட்டன போலீஸ் அதிகாரிஎன்பவர் மறவர் சமூகத்தை சார்ந்தவர்.. அதனாலதான் தன்னுயிரை கொடுக்க கூட துணிந்தவர்... வேறு சமுதாயம் என்றால் முதலாக வேடிக்கை பார்ப்பார் இவரை வாழ்த்துவது சரியல்ல

    • @mahendranmaruthupandian5674
      @mahendranmaruthupandian5674 22 дні тому +1

      Oru police vanthu pidithurukkar enga ethukku pa community. Valtha manam illai nalum. Summa command vendam bro. Vettu pattavan community police ku eppadi theriyum.

    • @arumugampandian4292
      @arumugampandian4292 21 день тому

      இப்படி ஜாதி சொல்லி முட்டாள் இருக்க போய் நம்ம நாடு முன்னேற நாசமா போகுது. அமெரிக்கா நாடு பாருங்கடா அங்கு ஜாதி சண்டை இல்ல அதனால் அங்கு முதல் வல்லரசாக உள்ளது. இந்த கம்யூட்டர் காலத்தில் ஜாதி சொல்லி முட்டாள் மக்கள் இருக்குராங்க மக்கள்

    • @nsmuthu5072
      @nsmuthu5072 21 день тому

      உண்னை மாதுரி ஆட்களை செருப்பால அடிக்கனும்

  • @Karthikeyan-lm4uz
    @Karthikeyan-lm4uz 22 дні тому +10

    மிக்க்கடுமையான நடவடிக்கையாக ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள்!

  • @sureshkumar-jg5jz
    @sureshkumar-jg5jz 22 дні тому +7

    இந்த நீதித்துறைக்கு கொலை செய்தவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது உடனே தண்டனை கிடைக்க வேண்டும் என யார் கூறுவது

    • @RaviraviRaviaip
      @RaviraviRaviaip 22 дні тому +3

      வாய்ப்பு இல்ல வேற

    • @Gorillasamiyar
      @Gorillasamiyar 22 дні тому +2

      Video la face ila evidence ila veliya vanthruvan

  • @Harinishwari
    @Harinishwari 22 дні тому +1

    காவலர் விசரனை இன்று பணிநீக்கம் செய்ய வேண்டும்

  • @BASKARANRAMAR-j2c
    @BASKARANRAMAR-j2c 22 дні тому +2

    Congratulations Honarable My Lords of High court 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🙏🙏🙏👍👍👍

  • @Mani-m4m8t
    @Mani-m4m8t 22 дні тому +3

    Super

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 21 день тому

    நெல்லை மாவட்ட நீதீமன்றில் தம் கண் முன்னே பட்டப்கலில் நடந்த கொலையை😢 தடுக்க தவறிய காவல் ஆணையாளர், மற்றும் உதவி காவல் ஆணாயாளர், மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றத்தை தண்டனையாக தமிழ்நநாட்டு முதல்வர் வழங்கி கெளரவித்துள்ளார், 😁😆😅🤣.

  • @veeraputhirans5069
    @veeraputhirans5069 22 дні тому +3

    ❤❤❤❤

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 22 дні тому +1

    IT. Is. PURELY. PERSONAl. VeNGENCE.

  • @THANGAVEL4125
    @THANGAVEL4125 16 днів тому

    நீதி செத்துவிட்டது

  • @Nimmi-f9t
    @Nimmi-f9t 18 днів тому

    Marava devargalaal epaavum engum problemdaan

  • @happyboy677
    @happyboy677 22 дні тому +13

    ஏழு பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்றுத்தர வேண்டும்

    • @glass8973
      @glass8973 22 дні тому +8

      இங்கயும் வந்துடீங்களா தர்ம பிரபு 😂😂😂😂😂நவீனுக்கு சிறப்பாக நடக்கும் 😂😂😂😂😂

    • @happyboy677
      @happyboy677 22 дні тому

      @glass8973 இம் அதோட முடியபோறதில்லை... பாத்துக்கலாம் சகோ...இந்த ஏழு பேர் குடும்பமும் படும் பாட தினமும் அழுகனும்... வாழ்நாள் முழுவதும் சிறையில்...இங்க பேசிட்டு நீ எதையும் அவுங்களுக்கு செய்ய போவதில்லை...ஆனா என் பங்களிப்பு கண்டிப்பா இருக்கும் அவனுங்க வழக்கில்

    • @happyboy677
      @happyboy677 22 дні тому

      @glass8973 போலிஸ் கால உடைச்ச ஒருத்தர வெட்டிட்டு பள்ளு சந்தோசப்படாத...2 வருசத்துல 60 மண்டை துண்டு போடபட்டுறுக்கு 🤫

    • @arunkumararam927
      @arunkumararam927 21 день тому

      ​@@happyboy677இதுக்கு விளக்கம் என்ன?
      தெவ்வர் வேறு
      தேவர் வேறு
      (தெவ்வர் என்றால் என்ன?)
      நீங்க தெவ்வர்...
      தேவர் என்று தவறுதலாக சொல்லிக் கொண்டு வருகிறீர்கள்.
      கள்ளம் - கள்ளன் என்பதன் பொருள் என்ன? இன்னும் மலையாளம் கன்னடம் பேசுவோர் என்ன அர்த்தத்தில் எந்த இடத்தில் பயன்படுத்தி வருகின்றனர்?
      அறம் என்பதின் எதிர்ச் சொல்தான் மறம். அப்படி எனில் மறவர் என்றால் என்ன?
      பாண்டியர்களுக்கு எதிராக நாயக்கர்களுடன் சேர்ந்ததற்கு பரிசுகள்தானே புதுக்கோட்டை இராமநாதபுரம் சமஸ்தாணங்ங்கள் இன்னும் சில ஜமீன்கள்.. பாளையப்பட்டுகள்.
      பிறகு அந்த நாயக்கர்களையும் விட்டுவிட்டு ஆங்கிலேய பிரிட்டிஷ் காரர்களுக்கு விசுவாசம் காட்டியது நீங்கள்தானே.
      பிறகு உடனடியாக காங்கிரஸ் கட்சியிலும் இணைந்து ...
      சாருபாலா தொண்டைமானாக...
      குமரன் சேதுபதியாக...
      எப்படித்தான் உங்களால் முடிகிறதோ...
      இன்னும் இலங்கையில் .. சிங்களனுடன் தொண்டைமான் சேர்ந்து கொண்ட வரலாறு...
      ..ய்யய கண்ண கட்டுதுடா...
      தெவ்வர் = உடைமையைத் தெவ்விக்கொள்பவர். அக்காலத்தில் ஆனிரை கவர்பவர் பகைவர் ஆயினர்

    • @SubrMamiSubramani
      @SubrMamiSubramani 21 день тому +5

      7பெயர்க்கும
      சிகரமாக
      வெளியே
      வரவேண்டும்
      தெய்வதிரு
      ராஜாமணிக்கு
      புகழ்வணக்கம்

  • @priyakannan9418
    @priyakannan9418 21 день тому

    Sirippu police 😂

  • @vellachamy2765
    @vellachamy2765 20 днів тому

    அடி தூள் Super Action.

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 22 дні тому

    Nellai Tommy police 😅😅😅

  • @JohnAmbrose-i2o
    @JohnAmbrose-i2o 22 дні тому +9

    முதலில் நீதிபதி கள் உங்களுடைய வேலைய பாருங்க.

  • @PriyaPriya-h2h
    @PriyaPriya-h2h 21 день тому

    Police kasu vankitaga😂😂

  • @raammatrimonytamilnadubrid9806
    @raammatrimonytamilnadubrid9806 22 дні тому +2

    *இன்றோ நாளையோ இச்செய்தி முடியும் .. சட்டத்தை மதிக்காத காவல்துறை .. திமுக அரசு ... (அப்பாவி ஏழைகளுக்கு ஒருசட்டம் .. வசதியான செந்தில்பாலாஜிக்கு ஒரு சட்டமா??

  • @freedomfighter2324
    @freedomfighter2324 22 дні тому

    Super