ஏமாறாம நகை வாங்குறது இப்படி தான் இந்த ஊருலயே இந்த கடைல தான் விலை கம்மி| Whis shop is Less Gold price

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2023
  • ஏமாறாம நகை வாங்குறது இப்படி தான் இந்த ஊருலயே இந்த கடைல தான் விலை கம்மி
    we search good Customer service Shop and Lowest price shop.No intention In bad thinks. My Intention is Who give Less wastage and Less price.
    THIS IS NOT PAID VIDEO
    #youtube #youtuber #video
    #jewells #jewellery #fashion #jewelry #gold #jewels #jewellerydesign #silver #art #accessories #fashionjewellery #weddingjewellery #necklace #earrings #southindianjewellery #jewelery #trend #handmade #today #statement #onlinejewellery #kempjewellery #kundan #bijoux #jaipurjewellery #statementjewelry #indian #jewel #kundanjewellery #smart
    #dimond #bridejewellery #kundanmeenajewellery #worldjewellery #jaipurjewellry #jaipurjewelleryshow #jaipurjewellers #embreld #kundanjewelry #trendingjewellery #fushion #jhoomar #meenakariearrings #celebrityjewellery #oxidisedjewellery #onegramgoldjewellery #onile #chennaijewellery #indianaccessories #mattegoldjewellery #jumka #bharatanatyam #dancejewellery #exploredpage #featured #germansilverjewellery #handmadejewelry #jewellersofinstagram #jewellerylove #new

КОМЕНТАРІ • 656

  • @RajasekarLifestyle
    @RajasekarLifestyle  5 місяців тому +5

    ua-cam.com/video/ho9zNGg9bd0/v-deo.htmlfeature=shared

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 4 місяці тому +1

      Best.gold show room Peru sollunga bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 місяці тому +1

      @@ramakrishnanm1200
      இன்னும் அதை தேடிகிட்டு இருக்கோம் பிரதர்

  • @gunasekaran4130
    @gunasekaran4130 10 місяців тому +40

    மிக ஒரு அருமையான தெளிவான விளக்கம் மிகவும் அற்புதமான காணொளி காட்சி தெளிவாக புரிந்தது என்னை பொருத்தவரை தங்கத்தில் முதலீடு செய்தால் வாங்கும்போதும் விற்கும்போதும் பணம் இழப்பு நமக்குத்தான் தங்கத்தை நகையாக வாங்கினாலும் சரி கட்டியாக வாங்கினாலும் சரி இது பொருந்தும் தங்கம் அழகான பொருள் மட்டுமல்ல மிக மிக ஆபத்தான பொருளும் கூட இந்தப் பொருளுக்காக பல உயிர்கள் போயிருக்கிறது

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +2

      உண்மையான வார்த்தை சார் ❤️

  • @rockstarrajan2811
    @rockstarrajan2811 10 місяців тому +40

    Vera level video bro... உண்மையா உழைத்து இருக்கிங்க... வாழ்த்துக்கள்... 🔥🔥🔥✌🙏

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      உங்க அன்புக்கு ரொம்ப நன்றி ப்ரோ 🙏🙏❤️❤️❤️❤️

  • @kannanviji7250
    @kannanviji7250 10 місяців тому +10

    மிகவும் பயனுள்ளதாகவும் ,சிறப்பான முறையில் 😮விபரங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      மிக்க நன்றி சார் 🙏..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️

  • @devayamuna2832
    @devayamuna2832 10 місяців тому +17

    உங்களுடைய hard work.. மக்களுக்கு நன்மை

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      உங்க அன்புக்கு நன்றிங்க ❤️❤️..தொடர்ந்து ஆதரவு குடுங்க 🙏🙏

  • @Aadhini0906
    @Aadhini0906 10 місяців тому +7

    நான் 4கிராம் 2வருசத்துக்கு முன்னாடி கொண்டு போனப்ப ஶ்ரீ குமரன் ல 9000 கேட்டாங்க.. வேற கடை (மக்கள் நம்பிக்கையான கடை) அங்க 11,100 ரூபாய்க்கு கேட்டாங்க.. ஶ்ரீ குமரன் ல சேதாரம் அதிகம் கூட நகை சீட்டு போடுவது வீண் வேலை.. .

  • @lal394
    @lal394 10 місяців тому +6

    என் சொந்த அனுபவம் 40சவரன் நகை விற்றேன் best money gold ல grt seel பார்த்தவுடன் நகையை எந்த பரிசோதனையும் செய்யாமல் அன்றைய விலைக்கு எடுத்து கொண்டார்கள். ஆனால் வேறு கடையில் வாங்கிய 10சவரனை கடை சீல் இருந்தாலும் உரசி ப்ர்த்து purity பார்த்து தான் வாங்கினார்தள்.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      Thanks For Your Valuable Comment.👍
      Please Subscribe And Support Me ❤️🙏

  • @yoga9455
    @yoga9455 10 місяців тому +6

    Content vera level...i experienced 5% less for old jewels of the same shop jewel thangam jwellery tpr...sir

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      Thanks for Your Valuable comment Sir.❤️
      Please Subscribe and Support me 🙏

  • @dhasarathan_karnan_12
    @dhasarathan_karnan_12 2 місяці тому +1

    Bro irukradgu laiye kammiya endha shop la kudupange pls solunge enak purile nanum 1 pown eduknum enge bestnu solunge

  • @rangaswamy8414
    @rangaswamy8414 9 місяців тому +12

    Big stuff & Great efforts. Kudos to you. If you are comparing GRT, it will be so good. Thanks

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 місяців тому +2

      Shortly will Update GRT and Joy alukas, Malabar Sir 👍

  • @a.s.b.balamurugansribalaji11
    @a.s.b.balamurugansribalaji11 10 місяців тому +7

    Thangamail is the best option..

  • @maragathamaniveera6957
    @maragathamaniveera6957 10 місяців тому +4

    குமரன் தங்கமாளிகையில் கம்மல் எடுத்தேன். 15 நாளில் கம்மல் கட் ஆகிவிட்டது இரண்டாக...Exchange பண்ணி தரமாட்டேனு சொல்லிட்டாங்க...கம்மல் ஒட்ட வெச்சு தான் கொடுத்தாங்க....Bad experience @ Sri Kumaran thangamaligai , Coimbatore.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      ரொம்ப கஷ்டமான விஷயம்...இனிமேல் கண்டிப்பா கேள்வி கேப்போம் 👍

    • @gokilavani5680
      @gokilavani5680 10 місяців тому +2

      Same... my aunty gold chain cut achu 6 month la,my ear ring cut achu...But no exchange

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      @@gokilavani5680
      சண்டை போட்டு கேட்டா கண்டிப்பா கிடைக்கும் 👍

  • @Numbers0123
    @Numbers0123 10 місяців тому +7

    Project farm என்கிற யூட்யூப் சானலில் போடுவதுபோல் ஒரு கம்பேரிசன் அட்டவணை (tablel) ல் ஒப்பிட்டு காட்டுக்ங்கள். தெளிவாக புரியும். நன்றி !

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +4

      அடுத்த வீடியோல கண்டிப்பா போடுறேன் சார்..தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் 🙏🙏❤️❤️

  • @visha3534
    @visha3534 10 місяців тому +3

    Amman jewelry pathi podunga anna, but,thangam jewellers la purity nalla yerukum,but neenga sonathuku apram teliva purinjiduchu, thank you

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Kandippa Video poduren nga..
      Please Subscribe and Support me 🙏❤️

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 10 місяців тому +4

    First time உங்க வீடியோ பார்க்கிறேன் very useful .1/2 பவுன் நகை குடுத்தா எவ்ளோ amount ku எடுத்துப் பாங்க

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +4

      First Weight pottu pappanga..Appuram Heat panni, Weight poduvanga..Actual weight ku Amount kudupanga...
      Seekiram idha ye oru video va poduren..👍
      Please SUBSCRIBE and Support Me 🙏❤️

    • @jebasinghyogaraj8114
      @jebasinghyogaraj8114 10 місяців тому

      @@RajasekarLifestyle sure அண்ணா

  • @chandras8400
    @chandras8400 10 місяців тому +5

    தெளிவான விளக்கம்.நன்றி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      Thank you so much 💐💐🙏🙏
      Please subscribe and Support me ❤️🙏

  • @ramram1545
    @ramram1545 3 місяці тому +1

    மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  3 місяці тому

      மிக்க நன்றி சார் 🙏🙏❤️

  • @PradeepKumar-hz9hl
    @PradeepKumar-hz9hl 2 дні тому +1

    Useful video thank you. Perfect gold value given.

  • @Vasu54
    @Vasu54 10 місяців тому +14

    Hi sir!! Sema, wonderful message, grt, tanishq, joyallukas layum inthamari check panni sollunga

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +2

      Kandippa panrenga ❤️🙏..Thank for Your Support🍫🙏

    • @Vasu54
      @Vasu54 5 місяців тому +1

      Thank you sir!! Saw your video, tanishq vittutingale ​@@RajasekarLifestyle

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 місяців тому +1

      @@Vasu54
      4 kadai Compare panna video Romba perusa poidum nga.Adhan vittu ten.Kalyan jewells,Tanishq idea irundhuchu

  • @deepabala840
    @deepabala840 10 місяців тому +5

    Super 👍

  • @sethuram5567
    @sethuram5567 10 місяців тому +1

    சிறப்பு நன்றி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      மிக்க நன்றி சார் ❤️🙏

  • @bhuvanarao-gp9yv
    @bhuvanarao-gp9yv 4 місяці тому +3

    Usefull vedio Rajsekar 🎉 congratulations

  • @hariprasath1192
    @hariprasath1192 11 місяців тому +6

    Explanation ultimate...... ❤❤❤ bro

  • @celinlawrance8706
    @celinlawrance8706 10 місяців тому +2

    Very good message.Thank you very much bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you So much Brother for your valuable comment🙏🙏❤️

  • @ct0710
    @ct0710 10 місяців тому +3

    Wow bro. semma brother. intha dhan first unga channel pakkuradhu. 😊😊😊😊

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you so much nga..❤️ Marakka ma Subscribe pannidunga 🙏

  • @user-ye6br6nw7j
    @user-ye6br6nw7j 10 місяців тому +2

    Vera level compression...👍

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you So much 🙏🙏🙏
      Please Subscribe and Support me🙏❤️❤️

  • @thillaikarasi9596
    @thillaikarasi9596 10 місяців тому +4

    Useful video thank you anna

  • @nithyaanu4371
    @nithyaanu4371 9 місяців тому +2

    நல்ல தகவல் நன்றி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 місяців тому

      மிக்க நன்றி மேடம்,
      தொடந்து ஆதரவு குடுங்க 🙏❤️

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 4 місяці тому +1

    ஒன்ற ஃபுல் பியூட்டிஃபுல் கருத்து பிரதர்நியூ பிரிண்ட் ஐ அம் ப்ளீஸ்கான்ட் ரிப்பீட்❤🎉👈👍👌🌷

  • @VijayBabu.ChinnaSamy
    @VijayBabu.ChinnaSamy Місяць тому +1

    Excellent Work !!!!! Congratulations. Please upload more videos about Gold & Jewellery

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Місяць тому

      Thank you for your Valuable Comments sir..Part 2 part 3 Uploaded Sir.Please watch 🙏🙏

  • @vijikkovai
    @vijikkovai 4 місяці тому +1

    Spectrum purity analyser மெஷினில் வெவ்வேறு purity காண்பிக்கும் போது, தராசில் எவ்வளவு கோல்மால் இருக்கும்? எடை, சுத்தம் போன்றவை போக டிசைன்கள் எங்கு அதிகம், கடையின் OH, அதாவது வேலையாட்கள் சம்பளம், கடையின் இருப்பிடம் (வாடகை), வேறு சலுகைகள் / வசதிகள் போன்றவை கடைக்குக் கடை மாறுபடும். நாம் அதிகமாக விலை கொடுப்பது சேதாரம், செய்கூலி போன்றவற்றில்தான்.

  • @jaijai6663
    @jaijai6663 10 місяців тому +1

    அருமையான பதிவு

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 10 місяців тому +4

    Nanum tirrupur tha anna keep doing more videos ❤❤❤❤

  • @dhivyamuthusamy2931
    @dhivyamuthusamy2931 2 місяці тому +1

    True.Sri kumaran charges high making charges for a basic model.they charged 22 percent quoting it a hand made chain however it is not.try to buy in any other leading jewellers Personally I feel a local trustable jewellers Joy allukas ,Khazana are better.Never went to Thangamayil.Need to try once

  • @akshayaakshaya7920
    @akshayaakshaya7920 9 місяців тому +2

    Last year,I wanted to sell my old chain na so I got estimation from gold smith,he said the value was 94000,thn went to Lalitha jewellery coimbatore branch,they said it was 86000, thn I showed the slip of gold smith and after talking so long thy accepted for 94k ,i gave the gold and joined old gold exchange scheme,after one year I went and brought jewellery without wastage and making charge na but thr was no collection at all...as thy know tht we have joined the scheme,thy were not ready to show us with interest na

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 місяців тому

      Less than 11 month, They not provide interest..so that all Jewellery shop schemes only 11 month

  • @kavithamuthukrishnan4785
    @kavithamuthukrishnan4785 10 місяців тому +2

    நாங்க பொள்ளாச்சியில் இந்தியன் ஜுவல்லரிலதான் நகை எடுப்போம் சின்னகடைதான் எங்களுக்கு பிடிக்கும்

  • @RAMESHKUMAR-ro7wt
    @RAMESHKUMAR-ro7wt 10 місяців тому +18

    In my opinion Lalitha jewelery is best because i purchased so many times with comparision,reasonable value compare to others

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      Absolutely Right sir 👍

    • @tamilt16
      @tamilt16 10 місяців тому +2

      Never heavy rate compared to saravana stores

    • @vijayagovindarajalu9277
      @vijayagovindarajalu9277 4 місяці тому

      Correct

    • @aishwaryas7694
      @aishwaryas7694 4 місяці тому +2

      Actually they vl give the estimation slip in Lalitha... GRT never gives the estimation slip

  • @jagadeesanp.k6546
    @jagadeesanp.k6546 10 місяців тому +2

    Please release a video like this for GRT. So that we can get a clear picture...they offer good hospitality and show more humble ness. So there must be a big malpractice and cheating..

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Definitely sir 👍
      Please Subscribe And Support Me 🙏❤️

  • @saranyasaran147
    @saranyasaran147 10 місяців тому +11

    Plz grt kum ithe pola review pannunga old jewellery vechi

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      Kandippa podurenga..👍
      Please subscribe and Support me 🙏❤️

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 10 місяців тому +1

    Thank you for your useful information bro 😮

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you brother..please Subscribe and Keep Support 🙏❤️

  • @DrBalasubramanian
    @DrBalasubramanian 11 місяців тому +1

    Super raja

  • @John_doggies
    @John_doggies 9 місяців тому +2

    Tq bro... nice and superb useful video...tq for this video... intha video kagave oru like and subscribe 😊😊😊😊

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 місяців тому

      உங்க அன்புக்கு ரொம்ப நன்றி பிரதர்..❤️❤️🙏🙏🙏🙏

  • @mukundanvaradharajan9590
    @mukundanvaradharajan9590 10 місяців тому +23

    I purchased a chain from Lalitha. But only after a month it was damaged (cut). Had to argue a lot to get it replaced. Even 916 how quality differs from shop to shop is a mystery

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      Definitely Sir, Purity And Making Quality Differ In Shop to shop

    • @userxx007
      @userxx007 10 місяців тому +3

      விளம்பரத்தை பார்த்து போனால் இப்படி தான் இருக்கும்😂சேதாரம்(wastage)0% சொல்லி விளம்பரம் செய்யும் பொருட்கள் தரமும் 0% தான் இருக்கும்.
      எனக்கு தெரிந்த அனுபவம்.
      நீங்க எடுத்த செயின் பார்வையா இருக்குற மாதிரி ஆனால் எடை குறைவாக எடுத்து இருந்தால் கட்டாயம் cut ஆகத் தான் செய்யும்.

    • @ananddon4932
      @ananddon4932 8 місяців тому +1

      Sir, apdi damage aachuna enna pannanum

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  8 місяців тому

      @@ananddon4932
      Rules Padi edhum panna mudiyathu sir, Exchange than suggest pannu vanga

    • @shobanamurugesu3850
      @shobanamurugesu3850 4 місяці тому

      Unga explanation clear ninga estimate elame clip panirukinga but idha paper or note le write pani sonna like shop name,gold weight and price elame cleara puriyum with comparison.

  • @pugazhmuthaiyan9333
    @pugazhmuthaiyan9333 9 місяців тому +2

    சிறப்பு .மகிழ்ச்சி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 місяців тому

      மிக்க நன்றி சார் 💐🙏❤️
      Please Sunscribe And Support me 🙏❤️

  • @nishownnishow1286
    @nishownnishow1286 10 місяців тому +5

    Very nice bro poor people should know about these jewellery shops continue like this video

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thanks For your Valuable comments.❤️🙏❤️.Please subscribe and Support Me 🙏

  • @rhaajesh
    @rhaajesh 9 місяців тому +4

    நகை செய்யும் ஆச்சாரியிடம் வாங்குங்கள் மிக குறைந்த சேதாரம் மட்டுமே

  • @Tamilarivu782
    @Tamilarivu782 11 місяців тому +1

    அருமை

  • @suthakark4915
    @suthakark4915 9 місяців тому +1

    Thank you sir... Ponale ore kavanippu dhan..

  • @kavithaa2396
    @kavithaa2396 9 місяців тому +2

    Very useful video brother coimbatite DAR jewellery podunga brother tq

  • @nishafazim1513
    @nishafazim1513 10 місяців тому +2

    Nagaiya vikkanumna attica best bro...
    Vanguraduku chennai la jayachandran best rate....

  • @ravisivagami7167
    @ravisivagami7167 5 днів тому +1

    உங்கள் பதிவுவிழிப்புனர்வு நண்றி ❤

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 днів тому

      @@ravisivagami7167
      உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க 🙏❤️

  • @pavithrasuryaprakash8666
    @pavithrasuryaprakash8666 10 місяців тому +16

    Unga speech pure professional anna

  • @apsentertainment847
    @apsentertainment847 10 місяців тому +1

    Thangamayil has best price

  • @devikasurya1028
    @devikasurya1028 9 місяців тому +2

    Lalitha la tha nanga jewellery edukarom romba affordable la correct ta irruku seikuli illa setharam romba kammi tha

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 місяців тому

      Yes madam, Adhuku than madam, Indha Comparison Video...🤝🤝🤝

  • @sharini.sathiyakarthik5608
    @sharini.sathiyakarthik5608 10 місяців тому +1

    Very useful 👌👍👏

  • @Destinationpeace2023
    @Destinationpeace2023 10 місяців тому +2

    Super Explanation Bro !!!

  • @selvakrishrk8765
    @selvakrishrk8765 10 місяців тому +2

    Nice concept...Good research anna 👌

  • @priyayogesh8278
    @priyayogesh8278 11 місяців тому +2

    Super anna thanks for the information 👍

  • @nagalakshmi390
    @nagalakshmi390 Місяць тому +2

    Bro gold jewels small shop la vangalama ila famous big gold shopla vangala ethu best bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Місяць тому +1

      Periya shops la Enquiry pannitu, Small Shop la vangunga..916,KDM Seal irukannu parthu vangunga

  • @kavigopal3037
    @kavigopal3037 Місяць тому +1

    Hiii bro nan first time gold vanga poren ....neenga 3 videos 9 shop pqthi explain pani irukinga .......over all ah enaku beema jewelry ok nu thonthu....pls neenga sollunga entha shop best .plss bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Місяць тому

      Bhima and Malabar la Rate and Service compare pannunga..Final la Rate Kammiya iruka shop la vangirunga. All the Best 💐💐

  • @user-qn9hm7jn9h
    @user-qn9hm7jn9h 10 місяців тому +3

    அடுத்த வீடியோ சின்ன நகை கடை வீடியோ போடுங்க
    அதே 24 gm 916 hallmarking நகைக்கு 137000 மட்டுமே

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      கண்டிப்பா போடுறேன் சார் ❤️🙏

  • @paramasivam1230
    @paramasivam1230 4 місяці тому +1

    👌👌👌👌 தெளிவா சொன்னீங்க ப்ரோ

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 місяці тому

      நன்றிங்க பிரதர் ❤️🙏

  • @Vaiju134
    @Vaiju134 10 місяців тому +3

    Wastage and making charge zero sollum jewellery shop patri video onu podunga bro. Avanga tricks therinjikalam. Bcoz avanga gold konja naal la yae velukuthu..aana 916 potruku!!!

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      Seekirama ve oru visit poitu varen ga..👍👍
      Please Subscribe And Support me 🙏❤️

  • @jkdux13
    @jkdux13 10 місяців тому +4

    Gold seyyum pothu setharam erpaduthu...so athukum serthu GST poduranga but yen antha setharamana gold ah thara maatenkiranga ? Clarify my doubt bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +5

      Neenga Kekura kelvi Correct Brother..Jewellery Shop's ku highest Benifit te Indha Wastage than..So kandippa Ellarum Kelvi ketta..Future la Setharam illama Nagai Vangalam 👍

  • @sundharamp5442
    @sundharamp5442 10 місяців тому +2

    தங்கம் ஜெவெல்லெரி சொன்ன காச கொடுத்துருவான் மத்தவனெல்லாம் 82 ஆயிரம் சொன்னாலும் கடைசியா 75 ஆயிரம் தான் தருவான்

  • @vijaykr1169
    @vijaykr1169 10 місяців тому +1

    Super explain brother'

  • @sangeethajamuna
    @sangeethajamuna 10 місяців тому +1

    Very informative

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you So Much nga.🙏
      Please Subscribe And Support Me ❤️❤️❤️🙏🙏🙏

  • @vishnupriyalaguduva
    @vishnupriyalaguduva 10 місяців тому +1

    I always purchase at lalitha jwellery and Grt no complaints yet.

  • @infotechindhu
    @infotechindhu 10 місяців тому +1

    Excellent video brother

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you so much nga.❤️🙏🙏
      Please Subscribe and Support Me 🙏🙏

  • @user-si9rn5gt3i
    @user-si9rn5gt3i 10 місяців тому +2

    Useful info brother. Pls avr jewelry honest opinion kudunga bro. Coz thangamayil in my city hardly has any collections.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      shortly will post video brother.❤️
      please subscribe and Support me 🙏❤️

  • @shanmuhapriyakarthick3216
    @shanmuhapriyakarthick3216 10 місяців тому +11

    Very good explanation about jewellery purchase its really valuable information 🎉 super anna

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +1

      Thank you So much nga...
      Please subscribe and Support Me 🙏❤️

    • @amudharavi9498
      @amudharavi9498 10 місяців тому +3

      Bro grt and jos alukas comparison podunga bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      @@amudharavi9498
      Kandippa podurenga 👍
      Please Subscribe and Support me❤️🙏

    • @gowthamgokul2427
      @gowthamgokul2427 10 місяців тому +1

      நி எந்த கடை பரோக்கர்

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      @@gowthamgokul2427
      😂😂😂😂😂

  • @GuruammalGurus-hx6hj
    @GuruammalGurus-hx6hj 8 місяців тому +1

    Anna.....super, thank you thank you na

  • @sen257
    @sen257 9 місяців тому +1

    Sri thangam jewelleryla ivlo wastagena...enaku terinju GRTla than epavume wastage adigama irukum..comparing all jewellery shops.

  • @ananths6941
    @ananths6941 Місяць тому +1

    நல்ல தகவல்கள்

  • @unnaipolorutti6572
    @unnaipolorutti6572 9 місяців тому +3

    Anna inthamari video grt Malabar joy alukas and Lalitha tangam inthamari 5 to 6 shop price comparison podunga please

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 місяців тому +2

      Kandippa poduren Nga....Thodanthu Aatharavu Kudunga ❤️🙏🙏🙏

    • @unnaipolorutti6572
      @unnaipolorutti6572 9 місяців тому +1

      @@RajasekarLifestyle
      Sure thanks brother

  • @williesam6857
    @williesam6857 2 місяці тому +1

    Very useful thanks

  • @mathav3170
    @mathav3170 10 місяців тому +1

    Bro malabar gold, Joyalukkas and kalyan making charges difference solla mudiyuma. Same design

  • @KarthickBabu-fp8vu
    @KarthickBabu-fp8vu 11 місяців тому +1

    Very Good Job

  • @SudhaMuthusamySM
    @SudhaMuthusamySM 10 місяців тому +1

    Nice explaination bro

  • @rangarajr4735
    @rangarajr4735 10 місяців тому +1

    Nice information

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you sir,
      Please Subscribe And Support me 🙏❤️

  • @ganesank5240
    @ganesank5240 4 місяці тому +1

    Pl verify rates in Kalyan Jewellers and Bhima jewellers too. Some friends talk more in favour of Bhima jewellers

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 місяці тому

      Surely I'll check and Shortly update By Video sir 🤝👍

  • @RAMESHKUMAR-ro7wt
    @RAMESHKUMAR-ro7wt 10 місяців тому +1

    Super explaination

  • @kaushalram5241
    @kaushalram5241 10 місяців тому +2

    As you said the purity of gold Is good in Sree Kumaran Thanga Maligai.

  • @andrecannou5153
    @andrecannou5153 10 місяців тому +1

    Super anna thanks❤

  • @mahimahasathya9319
    @mahimahasathya9319 10 місяців тому +1

    Super bro.nalla sonnanga

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you nga ❤️🙏🙏..Please Subscribe and support me 🙏

    • @mahimahasathya9319
      @mahimahasathya9319 10 місяців тому +1

      @@RajasekarLifestyle sure bro.👍🏃

  • @senthilkumark8078
    @senthilkumark8078 10 місяців тому +9

    Hi Raja, You mentioned Thangam Jewellery and Sri Kumaran Thanga Maligari are same in the beginning of the video. But you also mentioned Sri Kumaran Thanga Maligai is better than other shops with respect to purity in the comment section. So I am little confused about Sri Kumaran. Should I consider Sri kumaran or not ? pls clarify

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Kumaran Thangamaligai Better for Purity Sir.. Thangam Jewellery Recently started the Jewel Business...in future will Reflect Thangam Jewells Purity and Revalue

    • @manojkumar-fw4kb
      @manojkumar-fw4kb 10 місяців тому +4

      Do not go quality poor

  • @motiontainment5265
    @motiontainment5265 10 місяців тому +4

    Bro, how the jewellery shops calculate 24 carat gold bars while sell and buy jewels?

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +2

      Once Deep Analyse pannitu Video Podurenga 👍❤️
      Please Subscribe And Support Me ❤️💐

    • @motiontainment5265
      @motiontainment5265 10 місяців тому +1

      @@RajasekarLifestyle Thank you bro Already subscribed!! 😀

  • @epnentertainment
    @epnentertainment 10 місяців тому +1

    Super Brother 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sujithasujitha8365
    @sujithasujitha8365 10 місяців тому +1

    Ceo plan nermaiya irunthal nallathu

  • @mathumathu7510
    @mathumathu7510 Місяць тому +1

    Intha videyo ethu best solladringa compersan poyutu kaminga anna pls nest time🙏

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  Місяць тому

      Idhu poga innum 2 video pottu iruken..Video partha ungaluke Clarity Kidaichurum

  • @Pratyushramkumar
    @Pratyushramkumar 10 місяців тому +2

    Sir , your estimate bill of lalitha jewellery and purchase bill both are mis matching pls explain,

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Sir, Old Jewellery Ku Amount Extra Vangi irukom.And Wastage la Discount Vangi irukom..Adhan Different iruku sir 👍

  • @parthasarathynatarajan9911
    @parthasarathynatarajan9911 Місяць тому +1

    Thank you so much sir. ❤

  • @tharroad1270
    @tharroad1270 11 місяців тому +1

    Nice ❤

  • @sivasivayam
    @sivasivayam 16 днів тому +1

    Bro Malabar gold ,jos alukkas indha rendu Shop m Kerala gold aa ila ella shop gold m ore quality ya, kumaran gold comparison la

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  15 днів тому

      Kumaran Gold Konjam Nalla ve iruku..Nalla Revalue Pogum Brother 👍

  • @subashsundaravel5820
    @subashsundaravel5820 10 місяців тому +1

    Nalla video brother

  • @HaniaMaryam
    @HaniaMaryam 10 місяців тому +1

    Nice effort sir

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you so much madam ❤️
      Please Subscribe and Support me 🙏

  • @senkuraj
    @senkuraj 10 місяців тому +5

    I have a doubt in making charge.
    Example:- A painter charges for his per day work ~700 Rs. Also he is not changing this charge based on current market price of paint. It will remain same even the price of paint changes also.
    But the jewelery makers charging the making charge in terms of percentage w.r.t current market price of gold. So obviously the making charge will proportionately increases whenever gold price increased (i.e) his salary or wage keeps on increasing based on the gold price increase . Gold is a raw material like in the case of painter example. why making charge is fixed or arrived based on gold price.
    Just compare this with painter charge and jewelry maker's making charge. Both are doing the job or work and so for the work only they should charge not based on the raw material cost.
    If my doubt is wrong pls clarify me.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому +2

      Making Charges and Wastage one of the Biggest Scam in Gold Ornaments.We should Aware. Jewellery makers they fixed Salary for Worker's.they not paid as per the Market various.

    • @selvanidhi4102
      @selvanidhi4102 9 місяців тому +1

      Painters are charging 1000rs, some demanding 1200rs per day

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  9 місяців тому +1

      @@selvanidhi4102
      Yes 👍

  • @savithris5365
    @savithris5365 10 місяців тому +1

    சுப்பர்.தம்பி.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      மிக்க நன்றி அக்கா 🙏🙏❤️❤️

  • @akbarhotelpolur6810
    @akbarhotelpolur6810 10 місяців тому +1

    Good explain bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 місяців тому

      Thank you So much Brother ❤️🙏.
      Please Subscribe and Support Me 🙏❤️

  • @SelvakumarKumar-ib3bi
    @SelvakumarKumar-ib3bi 11 місяців тому +3

    Super