How our Karma decides our Birth | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #okss #moralstories #tamilstory #culture #cultural #culturalheritage #culturalpreservation #ancient #history

КОМЕНТАРІ • 81

  • @ambikadevi765
    @ambikadevi765 10 місяців тому +14

    கணவனே கண் கண்ட தெய்வம் 🥰🙏 மிக அருமையான பதிவு 👍👏நன்றி நித்திலன் 🌹🙏

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 9 місяців тому +3

    மிகவும் அருமையான கதை, அருமையான விளக்கம் சகோதரரே. வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vanithavani7612
    @vanithavani7612 10 місяців тому +8

    Day by day purifying our soul by various motivation .We feel blessed 🙏👏👏

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 10 місяців тому +5

    Still you are not fully recover from the illness. Health is wealth Nithilan. Take care🎉🙌

  • @yvanbador4086
    @yvanbador4086 10 місяців тому +1

    Ho yes, வணக்கம் நித்திலன். நாங்கள் 2019 ஆம் ஆண்டு கேரளாவிற்கு கொச்சின் சென்றிருந்தோம் அங்கு மிகவும் பழமையான நாடக கொட்டகை உள்ளது அன்று ஒரு மணிநேரம் நளதமயந்தியின் கதைதான் ஆனால் அவர்கள் கதையை பாட்டாக படித்தனர் அதுவும் மலையாள மொழியில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும் நாடக கலைஞ்சர்களின் ஆடைகளும் முகத்தில் வர்ண்ணங்களும் மிகவும் அழகாக அருமையாக இருந்தது , அன்று அந்த சிறு வருத்தம் இன்று பூரணம் அடைந்துவிட்டது ஏன் என்றால் நீங்கள் அந்த இடத்தில் கதை விளக்கம் கொடுத்திருந்தால் அன்று இந்த கதை ம்ம் எத்தனை அற்புதமாக இருந்திருக்கும். நித்திலன் உண்மையில் இந்த கதைக்கு மிகவும் நன்றி 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 10 місяців тому +1

    முக்தி நிலை அடைவது கம்பி மீது நடப் பது போன்றது என்பது இதிலிருந்து தெரிகிறது 😊

  • @aarthisancaran742
    @aarthisancaran742 10 місяців тому +3

    Your story narration is beautiful and awesome bro. I am totally addicted to your narration and spiritual teaching. Thank you very much. You are the quintessential spiritual Prodigy.

  • @shantikanna9044
    @shantikanna9044 10 місяців тому +1

    அழகான கதை.உங்கள் கருத்தும் நினைவூட்டலும் அருமை.நன்றி நிதிலன் தம்பி.

  • @ambikadevi765
    @ambikadevi765 10 місяців тому +4

    உலகப் பொதுமறை திருக்குறளை கூறியதற்கு நன்றி 👏💐🙏தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் எனும் பெய்யும் மழை 🥰❤️🙏

  • @Musicallyever
    @Musicallyever 9 місяців тому +2

    Beautiful narration and a wonderful perception towards the end of the story 🎉🎉🎉🎉💫✨️✨️✨️🥰

  • @haitopon
    @haitopon 10 місяців тому

    Thank you bro, your way of conclusion superb,சிவாயநம

  • @priyaramesh7614
    @priyaramesh7614 9 місяців тому +1

    பாடலிபுத்திரம்(இப்பொழுது பாட்னா? ) பற்றிய கதையை கூறவும்..

  • @manosaravanan1799
    @manosaravanan1799 9 місяців тому

    Thanks for sharing nithilaa 🙏

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 10 місяців тому

    Arumaiyana pathivu kodi nandrigal

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 10 місяців тому +1

    End வேர லெவல் ❤இறைத்தூதரே

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 10 місяців тому +3

    நளவெண்பா,திருக்குறள் அறிவோமெனினும்
    மழைதரும் திறன் கொண்ட துறவியாயினும் தன் உயிர்போக்க உரிமையில்லை என்பதால் அஃறிணையாக பிறவி கொண்டது என எடுத்து சொன்னவிதம் அருமை சகோ🎉

  • @bavaninair2796
    @bavaninair2796 10 місяців тому

    Nandri Mr Nithilan 🙏

  • @upoonguzhali5017
    @upoonguzhali5017 9 місяців тому

    Arumai arpudham 👌

  • @kavithak3325
    @kavithak3325 10 місяців тому

    Thanks for your valuable time!
    Story um nallarku and the takeaway you described is excellent. Thank you

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 9 місяців тому

    🌹🌹🌹Miga sirapu, ARPUTHAM. Nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏

  • @NPSi
    @NPSi 10 місяців тому

    Kanavane kann kande Deivam ❤❤
    Very nice....I'm a great believer in that. 😊

  • @thilagaraj8316
    @thilagaraj8316 10 місяців тому +2

    வாழ்க வளமுடன் தம்பி 🙏

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 10 місяців тому

    நன்றி நண்பரே 🙏

  • @mbswam
    @mbswam 10 місяців тому

    Very lively story telling , you brought the whole scene in front of our eyes.
    You give amazing clarity to us and speak like a wise soul . Probably our guiding spirits have come in your form to help us 🙏🙏 nandrigal pala

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 9 місяців тому

    Excellent and well done ND😘💪🏾👍🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @janani2507
    @janani2507 9 місяців тому

    Thanks for the video bro 🙏🏼

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 9 місяців тому

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @dreambig8835
    @dreambig8835 10 місяців тому +1

    Super bro.. my first comment to your videos.. summarization at the last is a real beauty ❤

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 10 місяців тому

    🙏❤️😊
    Romba nalla iruku

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 4 місяці тому

    Excellent bro!!

  • @sanjayt4153
    @sanjayt4153 10 місяців тому

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 9 місяців тому

    இன்றைய கால காதலர்களும் சரி கணவன் மனைவிமார்களும் சரி, கட்டாயம் பாக்க வேண்டிய பதிவு ❤️

  • @harishs5519
    @harishs5519 9 місяців тому

    Excellent nithin

  • @duraianusiya2722
    @duraianusiya2722 10 місяців тому +1

    Super bro 🙏 thank you bro 🙏

  • @nanavalli6557
    @nanavalli6557 10 місяців тому

    Vanakkam thambi arumai

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    ❤❤God Bless you 🙏🙏❤

  • @eshutales
    @eshutales 10 місяців тому +1

    When I hear this story , I got a doubt that will the Holy Spirit like saints take their rebirth as animals..?
    Immediately you said becos of his suucide he born as swan…
    What a beautiful synchronicity

  • @saibaba172
    @saibaba172 10 місяців тому +1

    SUPER, 👍

  • @selvarajk6994
    @selvarajk6994 9 місяців тому

    Thanks for good advice brother'manasu ipo koncho paravala 😌😌😌 thank you universe

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 10 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @ktselvam3004
    @ktselvam3004 10 місяців тому

    அண்ணா வணக்கம் நம சிவயா 🙏☝️🧘‍♀️

  • @SakthiVel-rr1sw
    @SakthiVel-rr1sw 9 місяців тому

    🌺அன்பே சிவம் 🌺
    🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaPriya
    @JayaPriya 9 місяців тому

    ✨ Nithilan Anna Enlightenment is not attained by reading Books itz a Life to Experience..if people chant mantra or become saint doesn't mean they attained higher state of consciousness or get cosmic knowledge..Untill a person dnt understand the OneNess of Universe i.e. God is inside us and Enlightenment people can predict or see beyond ur imagination and can see others karma or last Janam or death also without even showing thr presence in the world they will be working for the World through their Energy and Conscious state...You are also old soul rather than judging try to understand what they really trying to convey through u....World will be a better place when we change ourself not others.😇🙏...we are jst a messenger and God work through us...be positive and share awareness.😇🙏

  • @user-nx2kj2jl1h
    @user-nx2kj2jl1h 9 місяців тому

    Super.sir

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 9 місяців тому

    Sivaya Nama🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 10 місяців тому

    வணக்கம் 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 місяців тому

    Om nama shivaya💙💙💙💙💙

  • @ksk6409
    @ksk6409 10 місяців тому

    Talk about
    Love marriage vs kuladeiva sabam
    Nithilan avargale

  • @Respect.Respect565
    @Respect.Respect565 10 місяців тому +1

    Yoga vasistam Nirvana prakaranam

  • @gopisuresh6690
    @gopisuresh6690 10 місяців тому

    K super bro

  • @Geethariom18
    @Geethariom18 9 місяців тому

    Very beautiful story Nithilan sir 😇🙏 but why that munivar died u know not because he felt bad that they both died.. he understood that his entire life he was doubting God and his creation that except him no one r good .. when God showed him that see there r good humans r there then he couldn't tolerate and died so that means he doubted Gods Game and creation... without Gods will one leaf also can't move so never doubt on God.. this is what the moral of the story ..😇🙏 🕉️

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 9 місяців тому

    அய்ய மிகச் சிறப்பாக உள்ளது

  • @ktselvam3004
    @ktselvam3004 10 місяців тому

    அண்ணே வாசிசெய்யும்போது கோவம் 🙏வருது

  • @selvibm6293
    @selvibm6293 10 місяців тому

    🙏🙏🙏

  • @rajisugu7717
    @rajisugu7717 10 місяців тому

    😊❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 10 місяців тому

    Thalaiiavaaa first came ☺️😁

  • @raji6000
    @raji6000 10 місяців тому

    👍

  • @tomjerry7418
    @tomjerry7418 9 місяців тому

    Anna Artificial Baby ku aanma irukuma?

  • @user-sn9wr5nf7q
    @user-sn9wr5nf7q 9 місяців тому

    🙏🙏🙏🥺😊

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 10 місяців тому +1

    வணக்கம் நித்திலன் 🙂🙏

  • @dhamayanthibelandran8668
    @dhamayanthibelandran8668 10 місяців тому

    😊🙏👌🙌

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 9 місяців тому

    4:00 😂 justifications to eat meat 😂.
    10:40 in this young age, you are having great wisdom..
    Yes I like this story..
    You explained nicely.
    Thanks bro ❤.

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 9 місяців тому

    Andha idathil isan suyambu lingam mari nar andha idam than jodhir linga thil 1

  • @NPSi
    @NPSi 10 місяців тому

    👍🙏👍

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 10 місяців тому

    நான் சத்தியமா சொல்லுற....எனக்கு நிறைய சந்தேகங்கள் வரும் போது உங்களுடைய காணொளி அதற்கு சம்மதமாய் வரும்.இன்றும் அதே போல தான் இருக்கு.
    காலையில் அந்த திருக்குறளை படித்தேன். ஆனால், அதை ஏற்று கொள்ள மனம் வரவே இல்லை.அது எப்படி கடவுளை விட்டு கணவனை வணங்க வேண்டும் என்று, இது இடை செருகள் அல்லது பெண் அடிமை தனம் தான் என்று நினைத்தேன்.
    ஆனால், இப்பொழுது நீங்கள் நளந்தமயந்தி கதையுடன் சொன்ன பிறகு ஒவ்வொரு கணவரும் நளன் போல இருந்தால் நிச்சயம் கணவனே கண்கண்ட தெய்வமாக தொழுவத்தில் தவறே இல்லை.❤

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому +1

      Love comes without expectation ma. Read the story of Nalayini. It is the dedication without any expectation. அன்பும் காதலும் எதையும் தெரிபார்க்காமல் வருவது, அப்படித் தான் வர வேண்டும் கூட. நீ இப்படி இருந்தால் தான் நன் இப்படி இருப்பேன் இல்லையேல் இருக்க மாட்டேன் என்று கூறுவது தூய்மையான அன்போ காதலோ இல்லை. அது தேவைக்காகக கூட இருப்பது மட்டுமே.
      இந்த பெண் அடிமைத்தனம், இடைச்செருகல் என்ற கூற்று எல்லாம் ஆங்கிலேயனைப் பார்த்தும், ஆராய்ச்சியாளர்கள் கூறியும் இடையே வந்தது. நமக்கு தனிப்பட்டு ஒரு தகவல் பிடிக்கவில்லை என்றால் இந்த இரண்டு வார்த்தையை பயன்படுத்தும் வழக்காமாகிவிட்டது

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 9 місяців тому

      பக்குவமான மனதில் தோன்றும் சிறந்த பதில் .
      வாழ்க வளமுடன்🎉

  • @MuthuMarutha
    @MuthuMarutha 9 місяців тому

    ❤❤❤❤❤❤ஆன்ம உலகில் பகல், இரவு , பாதை இருக்குமா?

  • @feelthemoment1268
    @feelthemoment1268 10 місяців тому +1

    Nithin if you get time you can go through this book
    Many Lives Many Masters
    Author Brian L Weiss M D
    Just suggested
    Great 👍

    • @mbswam
      @mbswam 10 місяців тому

      He already did a summary on this .
      ua-cam.com/video/kb88kCjptQU/v-deo.htmlsi=kA82G44DYmp4TTQH

    • @exportexport7946
      @exportexport7946 9 місяців тому

      Locking forward to Nithilan's narration

    • @feelthemoment1268
      @feelthemoment1268 9 місяців тому +1

      Even me .

  • @raji6000
    @raji6000 10 місяців тому +1

    Soஅந்த முனிவர் அமைதியா இருந்திருக்கனுமா?

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 9 місяців тому

    😘😘😘😘😘😘😘😘😘😘🙏🏽👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 10 місяців тому

    மறுபடியும் மனிதனாக பிறந்து சேர்த்து வைது இருக்கலாமே? மனிதனாக பிறந்து விட்டல் மறுபடியும் விலங்கு பிறக்க முடியது..முனிவர் அந்த ஒரு கர்ம மட்டும் செய்விய வில்லை...சேர்த்து வைப்பது மட்டும் அவர் அடுத்த பிறவி கர்ம ஆகாது.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 10 місяців тому +1

    அது முனிவரின் அடுத்த பிறவி என்பதால் எனக்கு இந்த சந்தேகம் எழுகிறது...
    தாம் முற்பிறவியில் முனிவர் என்று அந்த அண்ணப்பறவைக்கு நினைவு இருக்குமா அண்ணா?....
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 10 місяців тому

      மறுபடியும் மனிதனாக பிறந்து சேர்த்து வைது இருக்கலாமே? மனிதனாக பிறந்து விட்டல் மறுபடியும் விலங்கு பிறக்க முடியது..முனிவர் அந்த ஒரு கர்ம மட்டும் செய்விய வில்லை...சேர்த்து வைப்பது மட்டும் அவர் கர்ம ஆகாது.

  • @SakthiVel-hn6bw
    @SakthiVel-hn6bw 10 місяців тому

    நண்பரே .
    உடல் .
    மனம.
    புத்தி .
    ஆத்மா தத்துவம்
    இவற்றை விளக்குங்களேன்....

  • @Respect.Respect565
    @Respect.Respect565 10 місяців тому +1

    Yoga vasistam Nirvana prakaranam